100% தன்னம்பிக்கை கொண்ட துலாம் | mahalakshmi jodhidam | 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 532

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 года назад +13

    துலாத்திற்கு . அதிஅற்புதமான . ஆழ்ந்த நுட்பக் கருத்துக்களை வாரி வழங்கிய
    உள்ளடக்கிய பொருள் நிறைந்த சொற்பேழை தங்களின் பேச்சு.
    மாணவர்கள் கேட்டு இன்புறுவர்.
    தொடர்ந்து கற்றுக் கொள்கிறோம்.....

  • @abihappy3811
    @abihappy3811 4 года назад +56

    Super ah.. correct ah.. negative ah.. சொல்லிடீங்க. .. நா சுடுகாட்டில் நல்ல இடத்தை தேடிக் கொள்கிறேன்.. இப்படியே negative ah வே எல்லா ராசிக்கும் சொல்லிவிடுங்கள்.. 10 நாளுக்கு பிறகு சாக போறவன் 2 நாளில செத்துருவான்
    தலைப்பாவது positive ah வைச்சீங்களே மிக்க நன்றி😈😈

  • @Gget-ur9wd
    @Gget-ur9wd 4 года назад +71

    Boss நீங்க சொல்ற துலாம் ராசி காரர்களுக்கு நாங்க சொல்ரது ... 🙏நாளும் கோளும் நமை என்ன செய்யும்..சிவன் அவன் எம் சிந்தையில் இருக்கையில்..🔱ஓம் நமசிவாய 🙏

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 года назад +25

    மகாலெட்சுமி ஜோதிடர்
    அய்யா அவர்களுக்கு
    என் மனமார்ந்த நன்றி
    நிங்கள் உண்மையை
    சொல்லிஇருக்கிறேர்கள்
    எனதுராசி நட்சத்திரம்
    துலம் சித்திரை நட்சத்திரம் 3 பாதம்
    100/100. உங்கள் பதிவு
    எனக்கு பொருந்தும் உங்கள் மிதும் உங்கள்
    சொல் வாக்கும் உண்மை.அவர் அவர் விதி
    பலன் கர்மா வினை
    இதை அவர்கள் அனுபவித்து தீர வேண்டும் என்பது இறைவன் எழுதியா விதி
    நன்மை தீமை இரண்டையும் சமமாக நினைத்தால் வெற்றி
    அடுத்து கடினஉழைப்பும்
    நேர்மையும் எனது தாரக
    மந்திரம். மிக்கா மகிழ்ச்சி
    நன்றி அய்யா.
    எத்தனையோ பதிவு பார்த்துறிக்கேன். உங்கள்
    பதிவு எனக்கு 100/100 . உண்மை.நன்றி அய்யா
    🙏🙏🙏👌👌 🙏

  • @venkateshp2266
    @venkateshp2266 4 года назад +18

    அத்தனையும் உண்மை ஐயா இவை அனைத்தும் என் வாழ்வில் நடந்த சம்பவம்

  • @senthilkumar618
    @senthilkumar618 3 года назад +12

    100% உண்மை அருமையான விளக்கம் குருஜு.

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel498 4 года назад +89

    திக்கெற்றவர்களுக்கு தெய்வமே துணை☝️ என்ன நடந்தாலும் சரி நேர்மறையாக சிந்தித்து இறைவனை மனதார ப்ராத்தித்துக்கொள்கிறேன்👍 எண்ணமும், செயலும் சுத்தமாக இருந்தாலே போதும் (கர்மா) ஜாதகம் வேலை செய்யாது✨️

    • @kumaravele1708
      @kumaravele1708 3 года назад +2

      அறிவு சார்ந்த உண்மை. நேர்மையான எண்ணம் நேர்மையான செயல்களுக்கு வெகுமதி அலாதியானது. மதி விதியை வெல்லும்.

    • @dhayaviewschannel498
      @dhayaviewschannel498 3 года назад +1

      @@user-sj7ot7kr2k
      Simple: namaku lesson edukkaradhuthan planet'oda velai so namma negative thoughtsla ignore pannitu postivea mattum think panni ovvoru visayamum porumaiya handle panni paarunga konjam kastamthan but 48daysla nalla changes theriyum, namakana planet lesson kuraiya aarambichrum..
      Negative vibration irukaravangalukuthan indha planet lessons brother.. Idhaan secret☺️

    • @dhayaviewschannel498
      @dhayaviewschannel498 3 года назад

      @@kumaravele1708 hmm true bro☺️

    • @MCJERALDSHAJINT
      @MCJERALDSHAJINT 2 года назад

      Very good idhu tha point astrology la waste Namma yennamum ,seyalum seriyaga iruthale podhum

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +7

    சார்.. அருமை.. இந்த பதிவிற்க்கு நன்றிகள் பல.. நீங்கள் கூறிய வண்ணம் அனைத்தும் உண்மை.. எடுத்து உரைத்த அனைத்தும் ஏற்புடையது... இதுபோல ஒரு விரிவாக்கம் நான் இதுவரை துலாம் குறித்து அறிய வில்லை.. எழுதியவன் இறைவன் எனும் போது.. திருத்தம் செய்ய நம்மால் இயலாது... நன்றி சார்.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... என்னை நானே என் கண்முன் நிறுத்தி ஆய்வு செய்வது போல் உணர்கிறேன்.. தங்கள் பணி வாழ்க வளர்க...

    • @ramas7348
      @ramas7348 4 года назад

      🤣🤣🤣🤣🤭

    • @ramas7348
      @ramas7348 4 года назад

      நானும் துலாம் ராசி தா நண்பா ஜாலியா இருங்க

    • @rangerange9316
      @rangerange9316 4 года назад

      நானும் துலாம் தான் எனக்கு இந்த நிலை தான்

  • @nishacandy105
    @nishacandy105 4 года назад +29

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நான் துலாம் ராசி,சித்திரை நட்சத்திரம்.

    • @kkr7802
      @kkr7802 4 года назад +1

      What is your present job

    • @rathnavelu2709
      @rathnavelu2709 3 года назад +2

      @@kkr7802 tailor

  • @99exposures
    @99exposures 3 года назад +4

    அருமையான‌‌ விளக்கம்.
    ( இது வரை இது போல் யாரும் சொல்லக் கேட்டதில்லை. )

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 Год назад +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் நிஜம். நானும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர் அனுபவித்து கொண்டிருக்கிறேன்

  • @makendiranak8224
    @makendiranak8224 4 года назад +217

    BOSS நீங்க என்ன வேணும்ன சொல்லுங்க நாங்க ஜாலிய தான் இருப்போம் ஏன் என்றால் சனியோட செல்லபிள்ளைகள்

  • @nagaloganrajan3963
    @nagaloganrajan3963 3 года назад +6

    நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இருக்கிறது

  • @jillashiva2335
    @jillashiva2335 3 года назад +67

    ஆயுள் மட்டும் எதற்க்கு அதிகமாக இருக்கு...? வாழ்க்கை முழுவதும் தரமாக வெச்சி செய்யவா....?

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 3 года назад +6

    Superb analysis with excellent presentation. What you explained in 100 per cent true

  • @vijayakumarvadivel7663
    @vijayakumarvadivel7663 3 года назад +4

    உங்கள் தொழில் இறைவன் கொடுத்த வரம் ஐயா

  • @rangerange9316
    @rangerange9316 4 года назад +7

    நீங்கள் கூறியது 100/;வீதம் உன்மை அண்ணா

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 3 месяца назад

    விந்துவின் பெருமையை மிக நன்றாக சொன்னீர்கள் ஐயா

  • @Ganeshkumar-jc4if
    @Ganeshkumar-jc4if 3 года назад +8

    Hundred percent right in all aspects..
    Very astounding...

  • @mgtrending777
    @mgtrending777 3 года назад +1

    Arumaiyaana vilakkam. Ithu thaan naan, ipdithan yen vaalkai apdinu therinja piragu namaku yedhuku kavalai.......
    Friends avar point vachar gavaninga.... Naam kuruku valiyil sendral sani adithu thuvaithu viduvar,,,, ithai apdiye opposite seithu paarunga sani namakaaga 24 hoursum working seithu vetri vaangi tharuvaar. Naam ninaipum ulaipum nervaliyil irunthaal naamum magilchiyanavargal thaan. Ithuthan namakaana sootchumam. Nandri iyya.

  • @ramasamy6833
    @ramasamy6833 4 года назад +4

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே

  • @venkataramankunjidapadam8942
    @venkataramankunjidapadam8942 Год назад +1

    Simply superb! What a detailed and fantastic analysis!

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 2 года назад +6

    Sir, you are great . I have never heard such a wonderful lesson about Thulam and the way you are reasoning every aspect is extraordinary. 🙏🙏🙏

  • @vanianand6429
    @vanianand6429 4 года назад +5

    Summa nool vidatheenga nanga jolly enjoy panrom.dont worry. God is greater than all others.sathyameva jeyathe. Ithu than policy.neenga solra mathiri illai.nalla padichitu vanga

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 4 года назад +4

    All true words said patiently.thanq. myself thulaam lagna & magara Raasi. 49 yrs female still struggling with jobless husband rishaba Raasi keethikai natchathiram.

  • @phh..4978
    @phh..4978 4 года назад +4

    நீங்க சொல்றது 💯💯💯மிக்க சரியான உண்மை

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 года назад +10

    They get everything later part of life after 35 years onwards. Till then very difficult for them. They make more enemies then friends.

  • @r.s4379
    @r.s4379 Год назад

    அருமையோ.....அருமை குருவே....எனது பிளாட்பத்திரத்தை அக்காவுக்கு கடனுக்காக வங்கியில் வைத்து இழந்தேன்....
    2. அய்யா சொல்வதைபோல்,
    கெளரவமான அரசு உத்யோகத்தில் உள்ளேன்...

  • @rajnirajan9162
    @rajnirajan9162 4 года назад +76

    சும்மாவே சோகமாதான் இருக்கோம்
    நீ வேற சொரிஞ்சு விடுற..
    ஆனால் உண்மை.

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk 4 года назад +3

    Congratulations....100/ accurate description..wellden.

  • @ezhilram6613
    @ezhilram6613 4 года назад +4

    100 % உண்மை சார்.
    அருமை !

  • @mahaarun8846
    @mahaarun8846 3 года назад +7

    உண்மை sir விதி போர வழியில் வாழ்க்கை போகுது

    • @SenthilKumar-ni2bm
      @SenthilKumar-ni2bm 3 года назад

      ஐயா நீர் சொல்வது உண் மை.தந்தையால் வரும் பலன்.மறுக்கும் போது அனைத்தும் மாற்றம் ஏற்பட்டது.தொழில் தோல்விதான்.நம்பும் சிவன் காக்கின்றார்.நன்று.

  • @velauydhamramachandiran6456
    @velauydhamramachandiran6456 3 года назад +2

    Sir Your explain is very perfect.And you are very truly gentle man great thank you sir

  • @rengaselvam8989
    @rengaselvam8989 4 года назад +2

    அருமை 💐💐💐 இது உன்மை தான்

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 4 года назад +9

    துலாம்
    Always super star

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    அமைதியான தெளிவான அருமையான பதிவு நன்றி சார் 🙏✨

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 года назад +10

    Sir புட்டு புட்டு வைகிறார் mass

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 года назад +1

    Very very supper speech வாழ்த்துவளமுடன். 👌👍🌹

  • @sudhas5823
    @sudhas5823 4 года назад +8

    1000% உண்மை உண்மை தான் சார் நீங்கள் சொல்வது சரி

  • @tamilselvam1937
    @tamilselvam1937 3 года назад +2

    அற்புதமான விளக்கம்.

  • @ActorJagadishDevadas
    @ActorJagadishDevadas Год назад +1

    Respected sir ,
    After hearing listening about my dad, I have no contacts with my dad for past 2 years, I have sent my dad a message by tears in my eyes, friends like “DAD AND SON”
    Regards
    Jagadish Devadas

  • @balamurugan3957
    @balamurugan3957 2 месяца назад +1

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்னோட லக்னம் துலா லக்னம் என் மகனுடைய ராசி துலா ராசி நீங்கள் அனைத்து சொல்வது அனைத்து உண்மை இதுபோன்ற வீடியோக்கள் போடுங்கள் ரொம்ப நன்றி ஐயா

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад

    Ungal sevaikku nantri .God bless you always .

  • @BoomaMutharayar
    @BoomaMutharayar 6 месяцев назад

    நீங்கள் கூறியதில் 100%மறுக்கமுடியாத உண்மை அப்பா என்னுடைய நல்லநண்பர்❤ஆனால் இப்போதில்லை😢

  • @sabithaparthasarathy3023
    @sabithaparthasarathy3023 2 года назад

    En husband magara lagnam. He is very soft and humble. Never shows angry.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 4 года назад +13

    100% உண்மை. ஆனால் தியானத்தால் மனதை கட்டுகோப்பாக வைத்து உள்ளேன். ....

    • @sunilsuban971
      @sunilsuban971 4 года назад

      Bro enakum sollunga..bad thoughts varudhu.😔😔

    • @rajarammohan1487
      @rajarammohan1487 4 года назад +2

      @@sunilsuban971 sir please go to aliyaru maharishi asaram. They teach good meditation.

  • @paulpandi4700
    @paulpandi4700 4 года назад +3

    Told fact...while other astros r saying Gud, May be to motivate and get views.. thanku brother..

  • @shivu3
    @shivu3 3 года назад

    உங்கள்பதிவு நெகடீவாகபோகிறது சிவ சிவ

  • @ragusptr2196
    @ragusptr2196 4 года назад +7

    உன்மைதான் இதற்கான வழி ஒன்று செல்லுங்கள்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 года назад +4

    It is 200 percent true regarding husband for Thulam. They are real problem to tulam. 😭😭

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 4 года назад +29

    100-75 % சரியாக உள்ளது அனேக தந்தையை இழந்தவரகளாக காணப்படுகின்றார்கள் . தாங்கள் கூறுவது தந்தையால் நல் பலன் உண்டு என்பது சிறிது நம்பமுடியாமல் இருக்கின்றது .

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 4 года назад +2

      Sir,
      The father's life will be cut short if he does too much good to Thula lagna person.
      On the other hand, the father will have a long life if he is good for nothing.
      The marriage life also takes a hit controlled by unexpected twists & turns.
      10 th house karma is connected with mother in law's life.
      Jupiter being the malefic planet brings in all types of casualties during its dasa bukhti periods.
      Thulam lagna persons should be careful in doing monetary help.
      Thulam lagna persons with good Raghu placement will be adamant & follow their own paths.
      These people will work hard with reduced returns.
      Getting more spiritualised will help them sail smoothly.
      In some cases the children are not helpful.
      Mercury dasa Saturn bukhti and vice-versa will favour the person to the extent both Mercury & Saturn are placed.
      The Thulam lagna persons will consider their opposite numbers in a friendly way only to get offended by them.
      Jupiter's dasa bukti sure to bring unwanted problems.
      In short Thulam lagna persons are born to fulfil their karma.
      With regards,

    • @singaikd...209
      @singaikd...209 2 года назад

      Correct bro Appa side eantha nanmaiyu llai

  • @bgsjraja7408
    @bgsjraja7408 4 года назад +1

    Wonderful and highly in depth and Super message sir. Nalvaalthukkal Sir

  • @divakaranl4223
    @divakaranl4223 4 года назад +74

    இவ்வளவு மோசமாக துலாம் ராசிக்கு யாராலும் பலன் சொல்ல முடியாது. நீங்க எங்கேயோ போயிட்டீங்க 🤣

    • @shaikmohamedghouse9081
      @shaikmohamedghouse9081 3 года назад +1

      Ignore thulam successful

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 3 года назад +2

      Sathyam aa ji... Nerya per Thulam Lakshmi stanam nu sonnalum Ivar adhayae innum Vera level aa Bayamuruthurar.... 😒 Irrundhalum Avar sonnadhu positive aa aethikuttu life la munaruvom like Nammaku Namma silaiyae sethukuvom 🤗🔥

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 3 года назад +1

      Sanieshwaram kathai kettu Azhundhavanga undu... Ellam nalladhu nadakka Sanikilamaiyil Perumal ninaithu thavam kondal...Anaithum nanre...Om namo venkateshaya 🙏

  • @sumi5346
    @sumi5346 4 года назад +25

    நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை ஒரே ஒரு தவறு தந்தை நண்பர் மாதிரி எல்லாம் இல்லை தந்தை யாக கூட நடந்துக்க வில்லை

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 4 года назад +3

    Sri 🙏
    ⚖️ Thulam Rasi Vishaka⭐️
    Thank you Sri 🙏🙏🙏
    💯✔️

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад

    Kannil neer vara baithi viteergal.....Nandri Guruji

  • @kunjithapathamkunjitham1065
    @kunjithapathamkunjitham1065 4 года назад

    உண்மையான பதிவு நன்றி

  • @a.velmurugandmevelu5519
    @a.velmurugandmevelu5519 3 года назад +1

    Yenya Nee Vera Tension panra. nee. Silenta iruntha pothum. Naanga yellam Happy ya irupom...

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 4 года назад +1

    100% correct. Vera solla varthaigale illai.

  • @kalaikrishkm4765
    @kalaikrishkm4765 4 года назад +6

    Neenga sollurathu sari than, yellam against ah than nadakum, am swathi

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 года назад +1

    Very good presentation reflecting your analytical capabilities. I would like to meet you. Thanks

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 года назад

    No one can explain better than you

  • @Cuttamil
    @Cuttamil 3 года назад

    Super sir nalava sollanga uallathu ualla padi solaranga thanks

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 4 года назад +1

    இதுதான் நடைமுறை உண்மை100%

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 года назад +6

    Clearly and true words thank you...

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 4 года назад +2

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад

    நல்லபதிவு நன்றி யா.

  • @senthilkumaransenthilkumar3145
    @senthilkumaransenthilkumar3145 4 года назад +49

    அத்தனையும் உண்மைதான்
    உருப்படவேயில்லை.
    செத்தா நிம்மதி கிடைக்குமான்னு சொல்லுங்க.
    அப்படியாவது நிம்மதியா போய்ச்சேரலாம்.

    • @thenmozhlis2492
      @thenmozhlis2492 4 года назад +3

      சார் மனச தளரவிடாதீங்க நானும் இந்த ராசி தான் என்ன பன்னுரது

    • @sasikumarr9946
      @sasikumarr9946 4 года назад +1

      @@thenmozhlis2492 eppoum kastathaiye anupavikirom

    • @thenmozhlis2492
      @thenmozhlis2492 4 года назад +1

      @@sasikumarr9946 இதுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் அது வரைக்கும் பொருமைய இருப்போம்

    • @DharshiniSubramnai
      @DharshiniSubramnai 4 года назад +3

      அதுக்கு வாய்ப்பில்லை.. ஆயுள் ரொம்ப ரொம்ப கெட்டி நண்பா

    • @ajayksivasivasiva6355
      @ajayksivasivasiva6355 4 года назад +5

      இந்த பிறவியில் நமக்கு இதுதான் இப்போதய்க்கு மெழுகுவர்த்தியாகயிறுப்போம்

  • @aneezebrahim2818
    @aneezebrahim2818 3 года назад +1

    Vaanam padathula vara simbu mathiri climaxla usura thyagam pani superstar aagura raasi thaan pola Thulam

  • @prashanthsharma7464
    @prashanthsharma7464 4 года назад +3

    Sir neenga sonnadu 1000/1000 unmaiy thulam rasi sitthirai natchathiram vaalayea pudikkala .. sir ragu keadu pairchiyea patri konjam sollunga plz.

  • @shobhavasu5835
    @shobhavasu5835 4 года назад

    Super nandri sir very clarity in your explanation shobha from Bangalore

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 3 года назад +1

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 yenna தவம் செய்தோம்

  • @natarajana5569
    @natarajana5569 5 месяцев назад

    100 உண்மை குடும்ப பொருப்பு எனக்கு வந்தது துலாலக் கினம் உண்மை🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @RamarDramar
    @RamarDramar 2 года назад

    Super👍 explain sir very useful news

  • @Priya_Jo_24
    @Priya_Jo_24 4 года назад +28

    Nanum Thulam Raasi tan... avaru sonathu kooda olunga kekama.., comments paathu kaikka poikka nu sirichutu iruken 😁😁

  • @balajisinghh
    @balajisinghh 4 года назад

    Sir...what you said about us is correct ...we dont care of anything we even Dare to do anything...

  • @johannamarystephen5334
    @johannamarystephen5334 2 года назад

    Suni is a good man.

  • @ramyashree56
    @ramyashree56 4 года назад +3

    Ama ayul ah vechi ena sir panna, nimathiyana valzkai ilama

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 года назад

    Exactly true correct sir
    Please kanni lagnam sulluga please

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +5

    100%.... உண்மை ஐயா.....
    நான் துலா லக்கினம்.....
    கும்ப ராசி......

    • @murugesanm9472
      @murugesanm9472 3 года назад +1

      True

    • @arunsubbiramaniyan6311
      @arunsubbiramaniyan6311 2 года назад

      தேய்பிரை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்யுங்கள்.....

  • @sabithaparthasarathy3023
    @sabithaparthasarathy3023 2 года назад

    Thulam lagnathirku nalla palangal sollungal ayya. Athodu kedu palangalai thavirkum vazhigalaiyum koorungal ayya.

  • @radhavelu9753
    @radhavelu9753 3 года назад +3

    Good prediction Sir but it develops lot of depression from yr analysis..Thula always lives happily 😊 bcz they r right in all aspects..🙏

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 года назад

    God gift is there and thulam is successful if one lead pure life
    Judge and plan your life go abroad

  • @daviei.ponnusamei7213
    @daviei.ponnusamei7213 4 года назад

    Yes sir 👍👍 💯👍 💯 good 👍 neenga sonnathu very good true your best

  • @manimozhi3513
    @manimozhi3513 2 года назад

    Ayya neenga sonnathu 200% correct ennakkum enn thambekkum eppoo pour nadandhukettu erruku

  • @rubinishanmugalingam2514
    @rubinishanmugalingam2514 4 года назад

    Sir you are explaining well that's truth .

  • @revathiambika6233
    @revathiambika6233 2 года назад

    True wonderful exactly 💯% true.

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 года назад +1

    Pesama edhavudhu oru Kovil vasal la poi irunthuta, no prob... Entha pakkam ponalum idikuthe 😩😩😩

  • @V1670RY
    @V1670RY 3 года назад

    Guru fifth place this year will bring good this year. Sani already kendram with moon.

  • @Elansugan
    @Elansugan 4 года назад +10

    ஆயுள் இ௫ந்தும் என்ன பலன், வாழ்க்கையில் ஒரு கிளுகிளுப்பு இல்லனா எதுக்குயா ஆயுள்

  • @Aravindan138
    @Aravindan138 4 года назад +9

    ஆகமொத்தம் துலாம் டோடல் டேமேஜ் 😆

  • @ravisankar5661
    @ravisankar5661 4 года назад

    Sir all the words true true best jothidem

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 4 года назад +1

    So true, people take away everything from us

  • @saranya94
    @saranya94 3 года назад +2

    Atutha jenmathula thulam rasiya pirakave kudathu🙏🙏🙏

  • @renitalilly9984
    @renitalilly9984 4 года назад +44

    சார் என்ன சொல்ல வரீங்க துலாம் ராசிக்காரங்களாகிய நாங்க பிறந்தது வேஸ்டா. ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லலையே .

  • @naseemnaseem2194
    @naseemnaseem2194 4 года назад +3

    Sir ur negative prediction is 💯true only👍any how thanks for your valuable information sir.🙂

  • @manimozhi3513
    @manimozhi3513 2 года назад

    Thullam vessaka natchateram sir

  • @vsampath6897
    @vsampath6897 4 года назад

    Thanks very nice karathu

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 года назад +2

    அருமை 👌