மெக்சிகோவில் காந்தி பூங்கா | Cycleல Mexicoவ சுத்தபோறோம் | Episode 8 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2024
  • Embark on a Sunday adventure in Mexico City, cycling through its vibrant streets and lively neighborhoods. Pause your journey to discover Gandhi Park, a tranquil haven nestled amidst the city's dynamic atmosphere.
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 179

  • @subashbose1011
    @subashbose1011 25 дней назад +9

    City க்கு உள்ள இவ்ளோ பெரிய park, சுற்றி எங்கு பார்த்தாலும் மரம், உடற்பயிற்சிக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்..... Gandhi park.... கேக்கும்போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு.... Maddy boi.... பதநீர் செம..... Nice vlog....

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 25 дней назад +14

    பச்சை சேலையில் மரங்கள் 🌲 செடிகள் .... வானத்தில் வின் மினி போல் ஒய்யாரமாய் ஒரு நிமிடத்தில் பறந்தது கழுகு பார்வையில் நிலைமையை சொன்னிர்கள் நீங்காச் சொல்லருமை!!!! இசையுடன் சேர்ந்தாலே !!! இன்பம் 🎉🎉

  • @mani260580
    @mani260580 25 дней назад +19

    பெருமையாக தான் இருக்கு ஆனா சுபாஷ், திலகர், பாரதி, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, திப்பு சுல்தான், இப்படி மற்ற போராளிகளையும் பிரபல படுத்தியிருந்தா சந்தோஷம் முழுமையடைந்து இருக்கும்.. உலகம் பூராவும் ஒருத்தர மட்டும் டார்கெட் பண்ணி ப்ரமோட் பண்ணின விஷயம் கொஞ்சம் நெருடல் தான்.. But without other opinion Mahatma deserve it.

    • @NimmyShankar-fz4wo
      @NimmyShankar-fz4wo 25 дней назад +1

      நீங்கள் சொன்ன இவர்கள் எல்லாம் போராளிகளா என்ன இதுமாதிரி ஒரு பெயரை இவர்களுக்கு தருகிறிர்கள்

    • @mani260580
      @mani260580 25 дней назад +1

      ​@@NimmyShankar-fz4woசுதந்திர போராட்டத்தில் போராடியவர்களை போராளிகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் என்று சொன்னால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா?​

    • @Raams88
      @Raams88 24 дня назад

      En da avanuga peru vaikirathae perusu ithula ne option vera kudukura

    • @woitf
      @woitf 24 дня назад

      கட்சிக்குள் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் , எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது. கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.

    • @mani260580
      @mani260580 24 дня назад

      @@Raams88 உன்னய மாதிரி பொதுவெளியில் முன்னபின்ன தெரியாத ஆள மரியாதை இல்லாமல் பேசுற அறிவீலிகள் இருக்கும் வரை இங்கு யாருக்கும் அங்கீகாரம் கிடைக்காது.
      ஆரோக்கியமான உரையாடலில் ஈடுபட வக்கில்ல நீயெல்லாம் பேச வந்துட்ட... கலிகாலம்..

  • @devaraj4255
    @devaraj4255 25 дней назад +15

    One hour episode aa podunga madavan 20 30 mins pathala

  • @girichennai2756
    @girichennai2756 25 дней назад +4

    மெக்ஸிகோவில் மகாத்மா காந்தி பெயரில் பூங்கா மற்றும் அவரது சிலை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அந்த பூங்காவும் அதன் அருகில் இருக்கும் பெரிய பூங்காவும் அட்டகாசமாக உள்ளது. அதன் உள்ளே செல்லும் வழி நெடுகிலும் கடைகளை பார்க்கும்போது நம்மூரை நினைவுப்படுத்துகிறது. அந்த ஊர் லோக்கல் சரக்கு சூப்பராக இருக்கும் என நினைக்கிறேன். Nice Video Bro 👌👌👌👌💜💜💜💜💜

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 25 дней назад +5

    பச்சை போர்வை போற்றிய இடங்கள் காந்தி பெயர் கொண்ட பார்க் அது மிகவும் அழகாக இருக்கு ஆனால் அதைவிட உயர்வான விஷயம் என்ன தெரியுமா அங்கே இரண்டு பேரை பேட்டி எடுத்தது அவர்கள் நம் காந்தியை பற்றி பெருமையாக பேசியது கேட்டு மனதில் ஒரு கர்வம் எனக்கு ஏற்பட்டது நம் நாட்டின் தலைவரை அயல்நாட்டு மக்கள் பாராட்டி பேசுவதை கேட்டது மகிழ்சியால் ஏற்பட்ட கர்வம் அதில் ஒருவர் இந்தியன் ஈரோ என்றார் எங்கு பார்த்தாலும் சாலையின் இருமருங்கிலும் மரங்கள் ராணுவ வீரர்களாக அணிவகுத்து நின்றது பார்க்க அழகாக இருந்தது மாதவன் புரோ இதெல்லாம் பார்க்க உதவிய உங்களுக்கும் உங்கள் கேமராவிற்கும் எனது நன்றிகள் மாதவன் புரோ

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 25 дней назад +8

    மகாத்மா காந்திஜி வெளிநாட்டவர்கள் புகழ் ந்தது நமக்கு பெருமை...❤

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 25 дней назад +6

    காந்தி யை சினிமாவிற்கு பிறகு உலகில் தெரியும் னு சொன்னவன் ணை செருப்பால் அடித்த தற்கு நன்றி 🙏🏿💐

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 25 дней назад +3

    தம்பி இந்த பதிவு நன்றாக இருக்கிறது நம் காந்தியை அவர்கள் மதிப்பது மிகவும் பெருமை க்கு உரிய விஷயம். சைக்கிள் பயணம்.அருமை பசுமையான மரங்கள் நிறைந்த நகரம் பார்க்கவே ரம்மியமான காட்சிகள். நன்றி தம்பிக்கு. வாழ்க வளமுடன்.

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 25 дней назад +4

    மகாத்மா காந்தியை மெக்சிகன் மக்களிடம் பேட்டி எடுத்தது அருமை, ட்ரோன் காட்சிகள் மிக மிக அருமை,..

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 25 дней назад +5

    Good excessive for workers...
    நம்ம தாத்தா எங்கும் உயரத்தில் சபாஷ் 😂

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 25 дней назад +2

    சைக்கிள் பயணம் உடம்புக்கும் நல்லது.. மிகவும் அழகான காட்சிகள் 🌹🌹ஒவ்வொரு எபிசோடும் பிரமாதம்ங்க...காந்தி பற்றிய தகவல்கள் அருமை மரங்கள் நகரத்தில்இருப்பது மகிழ்ச்சி❤️❤️👌👌

  • @balaji9917
    @balaji9917 25 дней назад +7

    Good to see you back. This frequency of upload is good. Wednesday and Sunday.

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 25 дней назад +3

    Hii..மாதவன்...மிதிவண்டி...பயணம்...அருமை..வாழ்க....வளமுடன்...🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃..OK.. Thankuoy..🙏💐💐🌲🌲🌹🌹🙏🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 25 дней назад +2

    கணேஷ் நல்ல கலகலப்பு..... ராம் வாயை திறப்பதே அபூர்வமாக உள்ளது

  • @bubloo7777
    @bubloo7777 24 дня назад +2

    I am from Gaza. I pray to God to save us from the war. 🇰🇼😭We are tired. God willing, victory is near, God willing Following you from gaza 😢💔

    • @Way2gotamil
      @Way2gotamil  24 дня назад +1

      My prayers bro 🙏🏻 Take care ❤️

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 24 дня назад +1

    11:34 vj siddhu vlogs inspiration 😂😂😂😂 audio out fun loaded😂 soori power attacked across the ocean with maddy brooooo😂

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 25 дней назад +3

    4:03 nalla iruku bro not much shaking ❤❤

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 25 дней назад +1

    மாதவன் தம்பி ரொம்ப அழகா அருமையாக இருந்தது காந்தி சிலை அதை பற்றி அவர்கள் சொன்னது மிக மிக சந்தோஷம்.❤

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g 25 дней назад

    மரம் வளர்ப்பு துறை, சரி ஆனால் ஏற்கனவே மரம் பாதுகாப்பு, வனத்துறை கீழ் வருகிறது, இதே போல் நம்ம ஊரிலும் ஒரு நாளாவது உடற்பயிற்சி செய்ய ஊ க்குவிக்கும் முயற்சி அரசு செய்யலாம்

  • @NavinRomeo
    @NavinRomeo 25 дней назад +1

    I felt Goosebumps when Mexican people speaks about our freedom fighter Mahatma Gandhi. It is a proud moment for us. Thanks Madhavan you are always unique in your content. #Way2go ❤

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 24 дня назад +1

    சிறந்த ஓர் தகவல்களை உள்ளடக்கிய ஓர் தொடர்.
    மெக்சிகோவில் காந்தியை சந்தித்ததால் மற்றற்ற மகிழ்ச்சி நண்பரே.
    வாழ்த்துக்கள்.
    அடுத்த தகவலுக்காக காத்திருக்கிறோம்.

  • @sujinselva
    @sujinselva 25 дней назад +3

    That’s not kallu bro. 😊 that’s just some cream of coconut water , they prepare by using thengai vazhukkai. Sometimes it’s flavoured.
    but still , kallu kinda drink you can get in Mexico. They call it as Pulque. If possible, try.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 25 дней назад +2

    Mexico Cycle Ride & City Views Mhathma Gandhi Park 🏞️ Gandhi Statue Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻👍🏻👍🏻

  • @ajithkumarkrishnasamy5451
    @ajithkumarkrishnasamy5451 25 дней назад +2

    It’s a simple astonishment but the real astonishment is when you ask them who is Prabhakaran!

  • @niceguy4632
    @niceguy4632 25 дней назад +1

    I work with people from this country in Singapore, they are very friendly and proud they know about Gandhi ❤

  • @sadhiyasandhiya7894
    @sadhiyasandhiya7894 25 дней назад

    Superb Madhavan ,வாழ்த்துக்கள் 😊

  • @kalavathilakshmanan1882
    @kalavathilakshmanan1882 25 дней назад +1

    Beautiful city tour Programme,greenary and so excited ,,,roads are super for Cycling....

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 21 день назад

    Way2go,அழகான இடம் மெக்ஸிகோ, ஞாயிறு காலை fitness , நல்ல திட்டம் . காந்தி பூங்கா , நடுவில் ஒரு பெரிய பார்க் ,எல்லாம் அழகான அதிசயம் , சுப்பர்,சுப்பர்,சுப்பர் . லண்டன் city ல் நிறைய பார்க் இருக்கின்றன ,நன்றி உங்கள் காணொளிக்கு 🙏👍😇Usha London

  • @Praveen-uc9re
    @Praveen-uc9re 25 дней назад

    Excited to see further more episodes of Mexico 💜

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 25 дней назад +1

    I could not stop my trickling tears when I see gandhiji statue and happy to see how they honor him

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 25 дней назад

    மகாத்மா காந்தி பெயரில் கார்டன் அமைத்து சிலை வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது

  • @61next
    @61next 23 дня назад

    ❤🧡💛💜💙hero of india..aha appadiye goos pump aagudu.💫💞💕

  • @bhuvaneswari5361
    @bhuvaneswari5361 25 дней назад

    Thank you for this episode....
    So proud

  • @ranjith6730
    @ranjith6730 25 дней назад

    Super video arumaiyaga irunthathu.oru naal bike ride vlog pannunga anna🙂🙂

  • @nantha00778
    @nantha00778 25 дней назад

    Timing perfect 🎉

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 15 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉 மகாத்மா காந்தி புகழ் ஓங்குக .... காந்தி மகான் 🎉🎉🎉🎉❤ M சுந்தர வடிவேலு. சத்திய மங்கலம்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 25 дней назад

    After seeing the Mahatma Gandhiji statue my eyes are watering tears Any way thank you for shown the very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @rath6686
    @rath6686 24 дня назад

    Great Ghandi❤❤❤❤,glad to hear

  • @theerthamalai1268
    @theerthamalai1268 24 дня назад

    Cycle பயணம் super

  • @myreaction2489
    @myreaction2489 25 дней назад

    Happy Sunday morning bro tx for maxico video maddy bro 😮😮😮😮

  • @bastiananthony3392
    @bastiananthony3392 24 дня назад

    Nice Video. Thanks.

  • @sarathid9497
    @sarathid9497 24 дня назад +1

    Congratulations brother ❤❤❤

  • @ushar8639
    @ushar8639 25 дней назад

    Superb erundhathu intha episode ellathukum mela namma Gandhi Peru vachu Mexico kondaduthu we r proud in indian ...thanks to u& ur friends bro நன்றி நன்றி

  • @user-vw6lu9qw7u
    @user-vw6lu9qw7u 25 дней назад

    இத்தனை மகிழ்ச்சிக்கான காரணம் எளிமை மற்றும் அகிம்சை 😍

  • @JC-dx4ej
    @JC-dx4ej 24 дня назад +1

    Recent ah oru padiparivu illa tha tharkuri Thalaivaruuu… Gandhi movie pathu than Gandhi ulagathukae therinthathu nu sonnan…. Antha naaiku intha video samarpanam…😂. And intha video vae athuku panna maari irukae Madhavan bro…😂

  • @murugavel1461
    @murugavel1461 25 дней назад

    Vanakkam bro. Sunday vanthale unga koda tour pora mathiri feel than 😂😂 🎉🎉

  • @itsniraaa
    @itsniraaa 25 дней назад

    You changed the perspective of Mexico City...all incl me thot it's just party place..but it's beyond that!! Kudos 👏 for the great work & views❤

  • @barathbaskar1
    @barathbaskar1 24 дня назад +1

    Sir, amazing drone shots. I just loved watching this video. You completely changed my perspective of Mexico through this series.
    Great job! I wish you the best as always.

    • @Way2gotamil
      @Way2gotamil  24 дня назад +1

      Glad to hear that bro. Thank you

    • @barathbaskar1
      @barathbaskar1 23 дня назад

      @@Way2gotamil Mexicans view about our own Mahatma Gandhi - was a goosebumps moment!
      Drone shots handling and editing - Amazing!

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 24 дня назад

    இனிய பயணம் தொடரட்டும்! வாழ்த்துக்கள் பிரதர்

  • @user-ub5dw6ir9c
    @user-ub5dw6ir9c 25 дней назад

    அரையாடை மனிதருக்கு அகிலமெல்லாம் அடையாளம். இந்த மாமனிதர் அவதரித்த நாட்டில் பிறந்தவன் நான் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை.

  • @selvam1795
    @selvam1795 25 дней назад

    மெக்சிகோ சிட்டி அற்புதமாக இருக்கிறது நீங்கள் சைக்கிளில் நன்றாக சுற்றி சுற்றி வந்து வீடியோ பதிவு செய்தது மகாத்மா காந்தி பூங்கா நம் மகாத்மாவை பற்றி நம் நாட்டவர்கள் பேசுவது பெருமையாக இருக்கிறது உங்களுடன் ஒத்துழைத்த நண்பர்களுக்கு நன்றி இந்த வீடியோ பதிவு அற்புதமாக இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @maryl2804
    @maryl2804 25 дней назад

    எல்லாமே கண் கலங்க வைக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 2 дня назад

    Good luck

  • @kannamaitha9042
    @kannamaitha9042 23 дня назад

    Super bike ride ❤❤enjoy 👍

  • @Salm86549
    @Salm86549 25 дней назад

    அருமை மாதவன் ❤️❤️❤️

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 25 дней назад

    Super Madhavan 🎉🎉

  • @anbupattu6861
    @anbupattu6861 25 дней назад

    Kalakkal❤❤❤❤❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 25 дней назад

    Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 25 дней назад

    Fitnesskaga government support panrathu super bro. Also environmental friendly.

  • @NandhaKumar-ub4qb
    @NandhaKumar-ub4qb 25 дней назад

    Super Maddy Bro🎉

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 21 день назад

    Superb 🎉🎉🎉
    4th generation mexican people told about our father of nation is kept me amazing.
    Your Mexican home tour amazing , especially from gas connection to car parking with all details, for all new comers from our country.
    But you and other two friends are not in jolly mood.
    I just liked like a maniratnam movie .
    With no more sounds and less dialogues.
    Why don't you make a video for atleast an hour ??
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagaraniramachandran7547
    @nagaraniramachandran7547 25 дней назад

    Super Madhavan

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 25 дней назад

    Thanks for blissful cycle ride for us in mexico❤

  • @Andavargroup5658
    @Andavargroup5658 25 дней назад

    வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பார்க்க போது ஒரு மன நிம்மதி நண்பா

  • @DavidXavier-im3dw
    @DavidXavier-im3dw 25 дней назад

    ❤super bro

  • @Abumalick12047
    @Abumalick12047 25 дней назад

    வாழ்த்துக்கள்

  • @parasuraman6295
    @parasuraman6295 25 дней назад

    அழகு...

  • @SanthoshKumar-du2li
    @SanthoshKumar-du2li 25 дней назад

    ஆரம்ப மீயூசிக்சூப்பர் நண்பா

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 24 дня назад

    Super bro 🎉🎉🎉

  • @hariniharini1708
    @hariniharini1708 25 дней назад

    Super Madhavan Bro ❤

  • @merthunjayan6690
    @merthunjayan6690 25 дней назад

    Nice place bro enjoy 👍🏻👍🏻👍🏻👍🏻 thanks for your eyes. 🙋🙋 those are great momentam for me 👌👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 ananth veppadai

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 25 дней назад

    Hi brother., Thanks for the video ❤

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 25 дней назад

    Way to go Anna ❤❤❤

  • @hemsunarun8321
    @hemsunarun8321 25 дней назад

    Very nice and interesting

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 25 дней назад

    பாரத தந்தை காந்தி அவர்களே அந்த ஊர் மக்கள் சொல்வதைக் கேட்டால் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது

  • @HaniHani-yq3kz
    @HaniHani-yq3kz 25 дней назад

    Awesome

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 25 дней назад

    இந்தியன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு 🌹🌹👌👌👍👍

  • @santhanamvasanth7339
    @santhanamvasanth7339 25 дней назад

    Super ❤❤

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 24 дня назад

    Very nice bro 🎉🎉🎉🎉🎉

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 25 дней назад

    மகாத்மா வின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது
    மகிழ்ச்சியாக உள்ளது
    அதை
    இந்த தலைமுறையும்
    அறிந்துள்ளது
    இந்தியாவிற்கு பெருமை😊😊😊

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 25 дней назад

    Full and full of trees in super Mexico City

  • @giri_balan
    @giri_balan 3 дня назад

    10:23 - நான் வழிமொழிகிறேன்

  • @ragawannair602
    @ragawannair602 25 дней назад

    ❤❤😊😊
    So great 👍👍 maxico country

  • @SENTHILKUMAR-om7ik
    @SENTHILKUMAR-om7ik 25 дней назад

    ❤super❤

  • @ashaadluru
    @ashaadluru 25 дней назад

    Lovely vlog

  • @DavidXavier-im3dw
    @DavidXavier-im3dw 25 дней назад

    Super

  • @balamurugang4404
    @balamurugang4404 25 дней назад

    NICE VIDEO BRO

  • @navarasham1985
    @navarasham1985 25 дней назад

    Nice video Mahatma Gandhi 👍 great

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 25 дней назад

    இது தான் உண்மையான பசுமை சாலை❤

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 25 дней назад

    Thank you

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 23 дня назад

    super

  • @rajaniyer6144
    @rajaniyer6144 25 дней назад

    Adipoli

  • @userRiyas0140
    @userRiyas0140 25 дней назад

    We are waiting for next Canada trip ❤

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 25 дней назад

    Nice Mexico City

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 2 дня назад

    👍🎉

  • @mallikacakkarabani5770
    @mallikacakkarabani5770 25 дней назад

    Hi anna 😍happy sunday😊

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 25 дней назад

    பாரத தந்தை

  • @Kannada456
    @Kannada456 24 дня назад

    🏡🏡🏡👌

  • @motowitcher
    @motowitcher 25 дней назад

    Way2go💙