DMK MLAகளுக்கு தெரியாமலா சாராயம் காய்ச்சினார்கள்?| NTK Seeman Pressmeet | Vikravandi | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #seeman #naamtamilarkatchi #vikravandi #ntk #byeelection
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 271

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 5 дней назад +51

    அண்ணா உங்க பேட்டியில் இது மட்டுமே நேர்மையாக இருந்தது... திராவிடம் வீழும் வரை தொடரட்டும் வாழ்த்துக்கள்... களம் அண்ணாமலை மற்றும் சீமான் என்று மாற வேண்டும்...

    • @user-mu2yn5ix4j
      @user-mu2yn5ix4j 5 дней назад +4

      Vaipilla Raja 😂😂😂

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 5 дней назад

      Joint venture of business with high profit divided by the share holders of the UNDERGROUND ARRACK Businesses IN THE ENTIRE STATE .ALL SHARE S HOLDERS FROM VILLAGE TRADERS , THEIR SECURITY ,VIOLENT ROWDIES ,MELDIA AND TOP LEVEL CONTROLLERS IN THE STATE CAPITAL.

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 5 дней назад +15

    திரு சீமான் அவர்களின் கேள்வியும் சந்தேகமும் ஞாயமானதே. அதே சந்தேகம் சாதாரண பொது மக்களுக்கும் உள்ளது. அது சரியானது என்றே தோன்றுகிறது.

  • @rajeshjaganathan224
    @rajeshjaganathan224 5 дней назад +34

    13:23 13:30 இதே பேச்சை ஹிஜாப் பிரச்சனை வந்த போது சொல்லி இருந்தால் பாராட்டலாம்.
    இடத்திற்கு தகுந்தபடி பேசுவதில் வித்தகன்

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 5 дней назад +2

      ஹா ஹா ஹா

    • @sundararajansethuraman3958
      @sundararajansethuraman3958 5 дней назад +1

      ஹிஜாப் பிரச்சினை வந்த போது சொல்லி இருந்தால் இஸ்லாமியர்கள் ஓட்டு போய்டும்.

    • @singamsingam5900
      @singamsingam5900 4 дня назад

      உண்மை உண்மை.
      அது வேற வாய். இது நாற வாய்.

  • @ravikumarar6109
    @ravikumarar6109 5 дней назад +23

    NIA is not replacement for CBI. As a politician he doesn't know the basics of the investigation agencies role.

    • @itsmycontact
      @itsmycontact 5 дней назад +9

      that is the crucial issue. Seeman is playing with the emotions of the youngsters but they will realize his true 'potential' over a period of time. Look what happened to another scoundrel Kejriwal.

    • @ravikumarar6109
      @ravikumarar6109 5 дней назад +5

      @@itsmycontact Exactly.

    • @HarishIndia123
      @HarishIndia123 5 дней назад

      @@itsmycontact200₹ fake UP IDs, when you can’t contest the ideology you’ll start abusing… if at all someone misusing emotions of people it’s BJP playing religious card.. if at all someone playing language issue then it’s Modi in Odisha

    • @shyam9416
      @shyam9416 5 дней назад +2

      True

    • @agalyap1754
      @agalyap1754 5 дней назад +5

      NIA கொண்டுவானு நக்கலா சொன்னாரு. இந்த புரிதல் கூட இல்லாத திமுக உபி களும், பாஜக ஆட்களும் இதை ஒரு பெரிய பிழைனு பேசிட்டு இருப்பாங்க 😂

  • @sree1914
    @sree1914 5 дней назад +25

    Tamilnadu screwed .....Seeman is correct on liquor policy

    • @user-is6wb9xn8o
      @user-is6wb9xn8o 5 дней назад +1

      His party to survive one of the major (at this time ADMK as it doesn't have a leader at all) should disappear from TN political arena. He should alliance with BJP & PMK in the next election. As long as DMK & ADMK are active, there should be no life for him. He should have a vision for decades to come.

    • @YeahItsJv
      @YeahItsJv 5 дней назад +2

      ​@@user-is6wb9xn8o He will go in alliance with DMK only when BJP rises. Don't be blind. Know what crypto network will do. ✝️✝️✝️

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 5 дней назад +11

    சீமான்ஆட்ச்சிவந்தால்பள்ளிகூடம்ததில்சிலுவைகருப்புமுகமூடிமட்டும்வெழிநாட்டுகாளாசாரம்இனிக்குதுஉள்நாட்டுகளாசாராகசக்குது

  • @kumars3798
    @kumars3798 5 дней назад +16

    அதிபர் ஒரு வாரத்துக்கு அப்பறம் எந்திரிசிட்டாரா?

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 4 дня назад +2

    NTK ❤

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 5 дней назад +6

    Seeman statement is 100% corret. Ministers are enjoing the profit from Task mac. DMK ministers are owner of Liquor Industry. People should be awaken first. When?

  • @gopalakrishnannirmala1874
    @gopalakrishnannirmala1874 2 дня назад

    மிக மிக சரியான கேள்வி மற்றும் விளக்கம் நெத்தியடி

  • @chittu42
    @chittu42 5 дней назад +2

    He spoke with lots of sense & logic

  • @ravikumarar6109
    @ravikumarar6109 5 дней назад +5

    I agree with him on providing free money to hide Drama company mistakes from tax payers sweat.

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n День назад

    இந்த கேள்விகளை ஆட்சியாளர்களிடம் எப்ப ஊடகங்கள் கேட்கிறது அன்றுதான் விடிவு காலம் ஏற்படும் தேவையில்லாமல் மற்றவர்களிடம் கேட்டு என்ன பயன் ? எதிர்கட்சிகளை வேலை செய்ய விடுங்கள்

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 5 дней назад +16

    இந்த வாயை வாடகை விடறவன், ரெண்டு நாளிலே அப்படியே தலைகீழா மாத்தி சொல்லுவான்.

  • @prakashb214
    @prakashb214 5 дней назад

    I am BJP well wisher, but always also I like to see seemanji interview. Annamalaji and Seeman Ji only inspiring and efficient leaders. Seeman Ji's words din't know fear. Also it have clarity, casuality ,reality, present status. Lord Shiva bless seeman and Annamalaji .Jai Hindustan, Jai Modiji. HARA HARA Mahadeva

  • @vasuhip.9039
    @vasuhip.9039 4 дня назад

    Super question

  • @esakkirajasubramanian855
    @esakkirajasubramanian855 4 дня назад

    Good

  • @ravikrish8175
    @ravikrish8175 5 дней назад +8

    சைமன் .. நல்ல தமிழ் பெயரா?.. உங்களுக்கு தர்மம் வேண்டாம் என்பதும் கருத்துத் திணிப்பு.. சனாதனமே இந்த மண்ணின் கலாச்சாரம்.

    • @AI12321
      @AI12321 5 дней назад +3

      “Sanadhanam” word itself is not Tamil. How is it culture of Tamil people? 😂😂😂😂

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y 5 дней назад +3

      இரவி கிருஷ் என்பது தமிழ்பெயரா? சனாதனம் என்பது தமிழா? சனாதனத்துக்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம் தமிழ் கடவுள் சிவன்.முருகன்,திருமால்,சுடலைமாடன்,கருப்பசாமி,அய்யனார்....................................இவர்களை சனாதன வேதத்தில் எங்கே இருக்கு காட்டு..சனாதன வேதமே உனக்கு தெரியவில்லை. நீங்கள் எப்படி சனாதானி,இந்து?????????????????????????

    • @AI12321
      @AI12321 5 дней назад

      @@user-yi2sj9pn8y super bro

    • @Ruthra-bu8dp
      @Ruthra-bu8dp 5 дней назад

      ​@@user-yi2sj9pn8y
      இப்படி டீடைலா பேசினா எங்களுக்கு எப்படி புரியும்...

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 5 дней назад +3

    Excellent i agree fully

  • @chitrarasanathvika3866
    @chitrarasanathvika3866 4 дня назад

    good

  • @manipaul3110
    @manipaul3110 5 дней назад +1

    குவாட்டர் ரூ. 150/- இதை வாங்குவதற்கு லஞ்சம் ரூ. 10/-

  • @vijayashekhar3930
    @vijayashekhar3930 5 дней назад +2

    Why NTK did not take any legal action

    • @eagle-eye-777
      @eagle-eye-777 5 дней назад

      we have got many cases filed on our caders when they did strike against tasmac in many areas in tamilnadu so we are waiting for NTK's rule in TAmilnadu

  • @NksekarNksekar
    @NksekarNksekar День назад

    Super seeman sir

  • @manoharan2167
    @manoharan2167 5 дней назад

    அடிமட்ட அரசு அதிகாரி இருந்து அடிமட்ட அரசியல் தொண்டன் வரை பணத்திற்கு உணர்வை விற்கும் கூட்டம் அதற்கு துணையாக மக்கள்

  • @vasuhip.9039
    @vasuhip.9039 4 дня назад +1

    Sabash

  • @user-gv3si3vo2y
    @user-gv3si3vo2y 5 дней назад +5

    அரசியல் கற்றுத்தரும் ஆசிரியர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்.
    நாம் தமிழர்

    • @ravikrish8175
      @ravikrish8175 5 дней назад +1

      வெறுப்பு அரசியல்..
      பிரிவினைவாத அரசியல்..
      எப்போதும் இது வெற்றி பெறாது..

    • @user-is6wb9xn8o
      @user-is6wb9xn8o 5 дней назад

      His party to survive one of the major (at this time ADMK as it doesn't have a leader at all) should disappear from TN political arena. He should alliance with BJP & PMK in the next election. As long as DMK & ADMK are active, there should be no life for him. He should have a vision for decades to come.

  • @kittusamys7963
    @kittusamys7963 5 дней назад

    ❤🎉10001% truths

  • @sudkann11
    @sudkann11 5 дней назад +2

    இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @SRINIVASSARMA
    @SRINIVASSARMA 5 дней назад

    நல்லசாமி க்கு நல்ல மாணவர் கிடைத்துள்ளார்

  • @Ms7272727
    @Ms7272727 5 дней назад +2

    For his information he may note that CBI AND NIA are constitute😮 for different purposes and their portfolios are different. Then CBI is not a constitutional provision and it should be possible for the Centre to order probe anywhere in India with or without mercy of any State. In fact it's High time that the entre should think of such a move

    • @AI12321
      @AI12321 5 дней назад

      Even better don’t have any states? 😂😂😂

  • @dr.2294
    @dr.2294 4 дня назад

    👌👌👌

  • @sangeethapanneer2566
    @sangeethapanneer2566 3 дня назад

    சீமான் அண்ணன் பாமகவுடன் கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும்

  • @kathirselvam869
    @kathirselvam869 5 дней назад

    ❤❤❤

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 5 дней назад +1

    Brother until thiravida political party to control political power to Tamil Nadu don't close tasmark

  • @KarthikeyanVD
    @KarthikeyanVD 5 дней назад +1

    Dear DMK fellows, it's time to accept the bitter truth that Seeman will do better than DMK for betterment of TN. Do you prefer DMKs welfare or Tamil Nadus future?

  • @ravikumarar6109
    @ravikumarar6109 5 дней назад +10

    He is opposing nuclear power plat, what is his alternative proposal?

    • @eagle-eye-777
      @eagle-eye-777 5 дней назад

      govt solar plants, wind mills and hydel energy from ocean, all these are our alternatives we have derived in our NTK policy , any other doubts ? , nowadays big corporates like Adani is selling Solar energy to govt instead Govt can make that in case of deadly nuclear power.

    • @eagle-eye-777
      @eagle-eye-777 5 дней назад

      kindly study his policies before blindly criticizing him

    • @eagle-eye-777
      @eagle-eye-777 5 дней назад

      some people never likes Seeman so they blindly opposing his politics and not ready to look into it.

    • @eagle-eye-777
      @eagle-eye-777 5 дней назад

      our candidates are Farmers, Doctors, Engineers and other Professionals not like rowdys in other parties

    • @divaz.6047
      @divaz.6047 4 дня назад +2

      There are tons of ideas that are in real time implementation in countries like Japan, china, UAE and many others in the world... Hydropower - ocean, solar energy - sun, ethane methane can be taken from cows dug and other waste products, win mills.... Please note that these energy is unlimited and it's free energy.... Thanks for giving me an opportunity for your question.... Ntk coimbatore 💪

  • @GAMER-mi4cy
    @GAMER-mi4cy 3 дня назад

    Akka romba aalaga iruckangala...........😅

  • @Nivethajayakrishnann
    @Nivethajayakrishnann 3 дня назад

    👍🏽👍🏽👍🏽🙏🏾🙏🏾🙏🏾✔️✔️✔️

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 4 дня назад

    Dear thiru Seeman, your view is acceptable but is it practical in real life and state administration.

  • @satishkumar-bk5qz
    @satishkumar-bk5qz 5 дней назад

    Cinematic dialogs never helps development of nation. Since from 60 years these Cinematic people ruined tamil culture and pride for their political gains.

  • @harshavardhk95
    @harshavardhk95 4 дня назад

    முளுமையான என்ற தூய தமிழ் சொல் இருக்கிறது அன்பரே

  • @GnsIOC
    @GnsIOC День назад

    எந்த அரசியல் தலைவராவது மக்களே குடிக்காதிங்கனு சொல்லுரிங்களா?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 дня назад

    வப்பட்டி வச்சிக்கோங்க, அதிகமா வச்சிக்காதீங்அளவா 1,2 மட்டும் வச்சிக்கோங்க, கமல், by naattaraayan

  • @Jisookitkim
    @Jisookitkim 5 дней назад

    Plus plus plus is equal to plus!

  • @Mahilaganesh
    @Mahilaganesh 2 дня назад

    நா த க என்னும் நாதேறிகள் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அரசியல் பேசி ஓட்டு வாங்கணும் நீ..

  • @vinayagamoorthy1827
    @vinayagamoorthy1827 5 дней назад +2

    He is opposing dmk on issue basis but on politically vote bank he supporting dmk by collecting all the anti dmk votes to his side instead of moving to opp. Party.

    • @AI12321
      @AI12321 5 дней назад

      So Tamils should vote for either DMK (Dravidias) or Hindutva??😂😂😂

    • @divaz.6047
      @divaz.6047 4 дня назад +2

      Opinions differs but voting for an efficient leader like seeman will bring change.... Because of his ideology and great vision towards building a proud society in world....

  • @user-is6wb9xn8o
    @user-is6wb9xn8o 5 дней назад

    His party to survive one of the major (at this time ADMK as it doesn't have a leader at all) should disappear from TN political arena. He should alliance with BJP & PMK in the next election. As long as DMK & ADMK are active, there should be no life for him. He should have a vision for decades to come.

  • @ravikumarar6109
    @ravikumarar6109 5 дней назад +7

    Has he any time completed the Thirukural in any interview?. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்." Is he agree the second part of Thirukural?

    • @AI12321
      @AI12321 5 дней назад

      Yes. He has. Please watch him closely. The second part of this kural does not mean birth based hierarchy, if that’s what you’re referring to.

    • @shyam9416
      @shyam9416 5 дней назад

      ​@@AI12321no u don't understand what he saying....he only quote half kural on all interview... Listen first then comment brother don't be emotional..

    • @AI12321
      @AI12321 5 дней назад

      @@shyam9416 correct. It basically refers to the entire kural. What do you think is the issue by not saying in full?

    • @shyam9416
      @shyam9416 5 дней назад

      @@AI12321 🙄🙄yaaru ya nee...unaku nangea enna ketkuromnu innum puriliya 🤦🏻...konjam think Pannu bro

    • @AI12321
      @AI12321 5 дней назад

      @@shyam9416 un point enna nu solla unakku koochama irukku nu sollu. Atha vittutu… 😂😂😂

  • @venkatc9964
    @venkatc9964 5 дней назад +12

    மக்கள் ஓட்டுக்காக ஏமாற்றுவது நீயும் ஒருத்தன்

    • @thirukumaran9142
      @thirukumaran9142 5 дней назад +1

      சங்கிலியின் கதறல் 😂

    • @senthil988
      @senthil988 5 дней назад

      @@thirukumaran9142 moodittu velaa paaru

    • @kumars3798
      @kumars3798 4 дня назад

      @@venkatc9964 இந்த கூலிபான் களுக்கு ஓட்டு போட 30 லட்சம் மாக்கள் இருக்கிறார்கள். வெட்கக்கேடான விசயம்.

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 4 дня назад

    மொத்தத்தில் தமிழன காலி பன்னிடலாம்ன்னு பாக்குறாங்க

  • @fathimathahura7810
    @fathimathahura7810 День назад

    சீமானுக்கு பாஜக அன்பாக சீமான்ஜி என்று அழைக்கின்றனர் super.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 5 дней назад

    Valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 4 дня назад

    Cbi மத்திய அரசு போலீஸ் மாநில அரசு சீமான் அரசியல் அறிவு போதாது அண்ணாமலை முன்பு குழந்தை சீமான்

  • @vijayashekhar3930
    @vijayashekhar3930 5 дней назад +2

    What was NTK members doimg

    • @user-yq9tn4kf1f
      @user-yq9tn4kf1f 5 дней назад +1

      Side dish sales

    • @AI12321
      @AI12321 5 дней назад

      @@user-yq9tn4kf1fyeah you were selling aadu biriyani next to them??😂

  • @vik2nes
    @vik2nes 5 дней назад

    Let the candidate to speak

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 4 дня назад

    சீமான் அவர்களின் கட்சியில் தேர்தலுக்குப் பின் அபிநயா நீடித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் வேட்பாளராக களம் இறங்க மாட்டார்.

  • @thirukumaran9142
    @thirukumaran9142 5 дней назад +1

    நாம் தமிழர் கட்சி 😂

  • @28dec77
    @28dec77 3 дня назад

    😂 kalakuruchi MLA is from ADMK

  • @venkataraman9906
    @venkataraman9906 4 дня назад +1

    திமுக ஒழிக நாடு நலம் பெற

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 5 дней назад +3

    இதே கருத்து பாஜகவும் சொல்கிறது. இவர்கள் இணைந்து செயல் படலாம்

  • @Jisookitkim
    @Jisookitkim 5 дней назад

    Kaannai kattikkondu right a. Right! Police vilayattu!

  • @2kitugaming667
    @2kitugaming667 5 дней назад +3

    உன்னோட கட்சிகாரங்க அங்கே என்ன"புடுங்கறாங்க

    • @rajeshkumarsubbaiah7266
      @rajeshkumarsubbaiah7266 5 дней назад

      True… ella Katchi Karaga ellarum compliant panalame

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 3 дня назад

      தம்பி அங்கே பிஜேபி கட்சியும் இருக்கிறது அவர்கள் என்ன புடுங்குறது

    • @kanagaraj-oi8sk
      @kanagaraj-oi8sk День назад

      Oru punnagum seya porathulla evene mulu praadu payan

  • @user-ul7gq8eq7r
    @user-ul7gq8eq7r 5 дней назад +15

    அண்ணாமலை பேசியதை காப்பி அடிக்காதே..கள்ளுக்கடை பற்றி பேசியதே அவர்தான்

    • @maruthupandimaruthupandi5721
      @maruthupandimaruthupandi5721 5 дней назад +4

      அண்ணாமலை தான் காப்பியடித்தார் இதுவரை நீங்கள் சீமான் பேச்சை கேட்டதில்லையா 14 ஆண்டு காலமாக கல்லு கடை பற்றி பேசுகிறார்

    • @Ruthra-bu8dp
      @Ruthra-bu8dp 5 дней назад

      சீமான் காப்பி அடிக்கிறாரா?
      அண்ணாமலை வந்த பிறகுதான் அரசியலோ???
      14 ஆண்டு காலமாக சீமான் பேசிக் கொண்டிருக்கிறார் கள்ளுக்கடை திறக்க சொல்லி......
      உங்களுடைய அரசியல் தெளிவை கண்டு வியக்கேன்

  • @Iob322
    @Iob322 3 дня назад +1

    நான் தமிழன் நீ வேற்று மொழி கார்ன் என்று கூறுபவர்கள் கவனத்திற்கு.இது மாதிரி பிரித்து பேசும் சிந்தனை முதலில் இரண்டு மாநிலங்களை பிரித்து பேசும்,பிறகு இது என் ஊர் அதுதான் உன்னுடைய ஊர் என்று சொல்லும்,இறுதியில் " நீ நான் " என்று சொல்லும்.இது ஒரு வெறுப்பு சிந்தனை.

    • @Tamilakaran
      @Tamilakaran 16 часов назад

      சகோ, ஒரு தேவை இருகும் பொது தான் பிரிவினை உருவாகின்றது. தமிழனும் தமிழும் திராவிடர்களால் திட்டமிட்டு மறைமுகமாக அழிக்கப்படுகின்றது. ஒரு தனிமனிதன் உங்களை அழிக்க நினைத்தால் அவனை அரவணைக்கவா செய்வீர்கள்?

  • @youdubechannal7730
    @youdubechannal7730 3 дня назад

    ஆமா ராஜா இலங்கை போர் நடக்கும்போது நீ விஜயலக்ஷ்மி மேல நீ படுத்து கிடக்கும்போது யாருக்கும் தெரியலையே ராஜா அது தெரிஞ்சா உனக்கு எவனாவது ஓட்டு போடுவானா..அதுமதிரிதான் இதுவும் தெரியாம போயிட்டு ராஜா 😅😅😅😅😅

  • @sriramagency5047
    @sriramagency5047 5 дней назад

    Insurance kooda alcohol irundha tharamaatargal.

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 4 дня назад

    This joker should be serious on the tragedy and not laughing.

  • @taminglish
    @taminglish 5 дней назад +1

    12:50 MASS SPEECH

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 5 дней назад

    சபாஷ் சீமான்

  • @padmanabhan2581
    @padmanabhan2581 5 дней назад +1

    சீமான் உங்கள ஆதரிக்கிறோம் பிஜேபில சேருய்யா

    • @fftgamers5638
      @fftgamers5638 5 дней назад +1

      Ni vantha naam tamilar la seerungapa😊

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 4 дня назад

    கள்ளச்சாராய. சாவை மூடி. மறக்க. மறைக்க. ஸ்டாலின் அரசு. சகுனி. வேளை செய்கிறது🤔🤔🤪🤪🤪

  • @balanarayanan361
    @balanarayanan361 5 дней назад +2

    What is the car serman uses. All NTK party member not richm. But seeman car ( 2) very expensive . I think he stand alone just split the vote make DMK to come to power. If he stand alone in all election it might take 50, years to get atleast few MLA. Time waste

    • @UdumalaiBala
      @UdumalaiBala 5 дней назад +1

      true

    • @kalyanasundaramsrinivasan2612
      @kalyanasundaramsrinivasan2612 5 дней назад +1

      சரியான பதிவு

    • @AI12321
      @AI12321 5 дней назад +2

      Lol one fortuner is a big deal for you? What car do other party members go in? Tata Nano? Annamalai goes in auto?

    • @balanarayanan361
      @balanarayanan361 4 дня назад

      @@AI12321 annamali never against development. This seeman always talk about developments. He never seen other developed countries infrastructure. He is against oil rigs. You should strictly oppuse and go in bullock cart. Please don't compare with seeman and annamalai.

  • @Mottathatha
    @Mottathatha 5 дней назад

    வட்ட செயலாளரும் இருக்கார்

  • @Sivam725
    @Sivam725 4 дня назад

    மக்களே இந்த பேட்டிய பார்த்து நல்லா சிருச்சுக்கோங்க. இவனே ஒரு திமுக பி டீம் தான் 🤣🤣🤣

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 5 дней назад

    Annamalai seeman and Vijay chage system tamil nadu

  • @saenchai5071
    @saenchai5071 5 дней назад

    கருமாதி முடிச்சிட்டு வந்து இருக்கலாம் !

  • @Thangarasu-qp8pm
    @Thangarasu-qp8pm 5 дней назад

    ,😭

  • @Thangarasu-qp8pm
    @Thangarasu-qp8pm 5 дней назад

    😂

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 2 дня назад

    கள்ளுஉணவாடாகோத்தா திருகுரள் படிறா

  • @sureshkumarthirupathy2866
    @sureshkumarthirupathy2866 5 дней назад +7

    என்னுடைய பெருங்கோவத்தில் உள்ள பேரண்பை நீ புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும் - நாம் தமிழர்... யாருக்குடா இப்புடி பேச தைரியம் வரும்?

    • @ravikumarar6109
      @ravikumarar6109 5 дней назад +3

      As a politician he doesn't know the basics of the investigation agencies role. NIA is not replacement for CBI.

    • @ravikumarar6109
      @ravikumarar6109 5 дней назад +2

      பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்." Is he agree the second part of Thirukural?

  • @user-rw4hh3zp1s
    @user-rw4hh3zp1s 4 дня назад

    ஒர்ஜினல்பிஜேபிநான்இனிநரனாநான்தமிளளர்கட்சி

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp День назад

    Dmk dmk dmk dviwn dviwn dviwn

  • @rengasamysrengasamys
    @rengasamysrengasamys 5 дней назад

    😅

  • @kiransahanan8722
    @kiransahanan8722 5 дней назад

    avanga kallu kadai kekaraango, neengalum kekareenga, adanalaye avanga B team neenga endru easy ya solliduvaaango ushaar ushaaar

  • @boopathy580
    @boopathy580 5 дней назад

    எதூ... உங்க அண்ணன பயன்படுத்துறாங்களா....
    உங்க அண்ணனுக்கு அறிவு பு.....டை இல்லையா

  • @rajkumarj7351
    @rajkumarj7351 3 дня назад

    Ten factory DMK government

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 5 дней назад

    40 mp jaittha yaarukku enna Bayan sambTthikkattum

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru 5 дней назад

    நள்ளா பேசுரிங்க அனால் எல்லா தொகுதியிலூம் உங்கள் .எம்எல் எ உள்ளார்கள் அவர்கள் எம்பி உள்ளார்கள் அல்லவா........... அதை தடுத்து நல்ல பெயர் வாங்கி இருக்கலாமே.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 5 дней назад

    MLA under whose control, n to whom that MLA lyk 10 Rooba Senthil Balaji every day Kappam Nooru Kodigalil katraaro antha bommaiya responsible endru ingu ellorum ketmiraargal 😮😮😮😢

  • @madeswaranl7283
    @madeswaranl7283 5 дней назад +2

    திமுக தான் எங்கள் எதிரி, ஐயா அல்ல என்று கூறும் நீங்க போட்டியில் இருந்து விலகி ஐயா வை ஆதரித்து இருக்கலாம்! அல்லது ஐயா விடம் திமுக வீழ்த்தப்படவெண்டும் அதற்காக எங்களை ஆதரியுங்கள் என ஆதரவு கேட்டு நீங்க மட்டுமே நின்று இருக்கலாம், இது எதுவும் இல்லை, மாறாக, திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து திமுக வை வெல்ல வைக்க உதவுகிறது நாதக என மக்கள் புரிந்துகொள்வார்கள் எளிதாக,!!

    • @kumars3798
      @kumars3798 4 дня назад

      @@madeswaranl7283 100% உண்மை.

  • @sriramagency5047
    @sriramagency5047 5 дней назад

    Thimuka katchi nidhiyilirundhu nivaranam kodu.yaar appan veetu panathai kodukkurai.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 4 дня назад

    Kachiyavan ,vithavan ellam DMK, MLA, TVMalai manthiri yama ?

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 5 дней назад

    K kuru hi srimathi be gaivayal this Ayan vilai visaranai yaarum pidipadavillai ithu enna agumo

  • @russianmafia5964
    @russianmafia5964 5 дней назад

    ❤❤ dmk mlakal chinna pappa kolanthainga aracial akkakudathu

  • @sbalamurugesan
    @sbalamurugesan 5 дней назад +10

    பூரணம் என்று சொன்னால் வலிக்குதே, ஏன் சாதி என்று பேசுகிறான் இவன்? அது தமிழ் சொல்லா?

  • @UJanarthananM
    @UJanarthananM 2 дня назад

    OANGOLE COOTAM YAPPADI THAMIZHANA VAZHAVIDUM

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 5 дней назад +1

    Seeman… very proud of u… u have to take up this hooch matter on a war footing and bring in reforms

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 5 дней назад

    Sudalai kudumbatthil sudalaikku a uppu gal t n vidi u kanālam pirakkum

  • @thalivarradhakrishnan6279
    @thalivarradhakrishnan6279 5 дней назад +7

    சரி யா தான் பேசுறாரு

  • @Unmai12
    @Unmai12 5 дней назад

    நாம் தமிழர் ஆட்கள் யாருமே இல்லையா சீமான்.