2 MLA-க்கள் லிங்க்..” | பழைய SP-ஐ தூண்டிவிடும் ஆளுங்கட்சி? | Journalist Mani பகீர் தகவல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • 2 MLA-க்கள் லிங்க்..” | பழைய SP-ஐ தூண்டிவிடும் ஆளுங்கட்சி? | Journalist Mani பகீர் தகவல்! | I Tamil News
    #journalistmani #mkstalin #dmk #Itamil #itamilnews
    Video Link : • 2 MLA-க்கள் லிங்க்..” ...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    RUclips : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Комментарии • 284

  • @muthusamyv5701
    @muthusamyv5701 5 дней назад +45

    மணி இன்னைக்குத்தானய்யா திமுக வுக்கு முட்டுக்குடுக்காமஓரளவுக்கு நேர்மையா பேசற இப்படியே தொடர்க

    • @jaganr7362
      @jaganr7362 5 дней назад +1

      Sweet box இன்னும் வர்ல அதான்

  • @endeegeear3131
    @endeegeear3131 5 дней назад +35

    வேங்கைவயல் issue வை கண்டுபிடிக்க முடியாத CBCID இதல ஒரு ஆணியும் புடுங்காது

  • @balachandran9076
    @balachandran9076 5 дней назад +12

    மணி அவர்கள் இதேபோன்று நேர்மையாக எப்போதும் பேசினால் அவர் மேல் உள்ள மதிப்பு மேலும் உயரும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 5 дней назад +65

    ஐயா மணியாரே !
    இனிமேலாவது சாமரம் வீசும்போது சற்றே சிந்தியுங்கள். உங்கள் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையை சிதறடிக்காதீர் 🙏🙏🙏

    • @user-pg3ko4hi9d
      @user-pg3ko4hi9d 5 дней назад +5

      SOMBU MANI

    • @Preethi-wn1ds
      @Preethi-wn1ds 5 дней назад

      Ĺqqqqqqq ĺ

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 5 дней назад +1

      நல்லதை செய்தால் வம்சம் செழிக்கும்.
      பாவ செயல்கள் வம்ச சீரழிவுக்கு வழிவகுக்கும்.

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 5 дней назад +74

    எத்தனை கேவலம் நடந்தாலும் இருந்தாலும் காசு வாங்கிட்டு ஓட்டு மட்டும் போடுவோம் நாங்க மானங்கெட்ட மக்கள் அதனால எத்தனை பேர் செத்தா எங்களுக்கு என்ன. விக்கிரவாண்டி தேர்தல்ல பாருங்க நாங்க எவ்வளவு லீடிங்கல ஜெயிக்க வைக்கப் போறோம்னு😂

  • @PeriyaperiyasamyPillai
    @PeriyaperiyasamyPillai 5 дней назад +25

    பத்திரிகையாளர்மணி அவர்கள் சொல்வது உண்மை.
    இரு சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்க வேண்டும்.

  • @sethuramansambandam306
    @sethuramansambandam306 5 дней назад +75

    போதை மாநிலமாக தமிழ்நாடு மாற, அடிக்கல் நாட்டிய கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மரணங்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 дней назад

      Adi muttale
      Kalaignar 1974 il madhuvilakku amulpaduthivittar.
      MGR 1983IL TASMAC thodanginar
      Jayalaliths 2002 MIDAS.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 5 дней назад

      Drug mafia leader eh desadroghi narendha moodhi dhan da 2 rs pee thingra bjp thebdiya naYe

  • @sundararajank7853
    @sundararajank7853 5 дней назад +33

    அப்ப பெரியார் பூமி இல்லை போதை பூமி எப்படி யாச்சு

    • @muruganchettiar9545
      @muruganchettiar9545 4 дня назад

      தமிழகமக்கள் தான் காரணம்....பணம் வாங்கிட்டு திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள்.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 5 дней назад +16

    என்ன மணியா... பழைய்ய்ய....டீ சர்ட்-டோட வந்திருக்கீங்க, பார்க்க நல்லாயிருக்கு, அதோட இப்பல்லாம் உங்க பார்வை புதியதாகவும் உள்ளதே... பழைய டீ சர்ட்... புதிய பார்வை...😅😅😅😅பலே மணியா.

  • @udhyakumaran838
    @udhyakumaran838 5 дней назад +17

    உண்மையை சொன்னாய் மணி யா வாழ்த்துக்கள்

  • @1006prem
    @1006prem 5 дней назад +14

    2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு
    2024 திமுக 40/40❤❤
    2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
    2026 திமுக 234/234❤❤
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪
    ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤#வாழ்கதிராவிடம்
    #வாழ்கபெரியார்
    #வாழ்ககலைஞர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 дней назад

      2001 Jayalalitha aatchiyil kallasarsya savu yezhuthu
      Vodaiyar MGR biname yezhuthu thiruttuppayale!

  • @alicejustine9826
    @alicejustine9826 5 дней назад +42

    சி விற்றவருக்கு எத்தனை லட்சம் திமுக தரவுள்ளது
    ஓட்டுக்கு நோட்டு வாங்கி போட்டதால் வந்த வினை... பேசமுடியாத சூழலில் பேதலித்து இருக்கிறோம்
    திமுக லுக்கு வாக்கு செலுத்துங்கள்.
    துன்பத்தை கொண்டாடுங்கள்
    நேர்மையான அதிகாரிகளும்
    அரசியல் வாதிகளும்
    இல்லாமல்
    மாற்றம் இல்லை
    பத்து லட்சம் முதல்வர் தருவாரே முதல்வரே வாங்க சாராய சங்க தலைவரே ஸ்டாலின் வாங்க
    திமுக அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்குமாறு கள்ளச்சாராயம் குடித்த நபர்களின் குடும்பத்தினரை கேட்டுக் கொள்கிறேன்
    திமுக கூட்டணி ஆட்சியையும் கட்சியையும் கலைத்து அசையும் அசையா சொத்துக்களை தமிழ்நாடு அரசு மாநில உடைமையாக்க வேண்டும்.

  • @Dr.E.K.Selvan-cx3wi
    @Dr.E.K.Selvan-cx3wi 5 дней назад +10

    உண்மையை உரக்க சொல்லும் மனிதர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழர்களாக இருந்தால் திருந்துவார்கள்

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p 5 дней назад +15

    குடிகாரர்களுக்கு மது பிரியர்கள் என பெயர் மாற்றம் செய்த மந்திரி இதையும் குடிசை தொழிலாக மாற்றம் செய்யலாம் வருமானம் வரும்

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 5 дней назад +31

    எங்க ஊர்ல சாராயம் வியாபாரியயோட இவங்களும் காத்திருந்து போலீஸ்ங்க தினம் 10,000/- வாங்கிட்டு போவாங்க Inspector நேரடையா போன் பன்னி காசு கொடுத்து அனுப்புன்னு சொல்வார்

  • @alicejustine9826
    @alicejustine9826 5 дней назад +32

    பொன்னான தமிழ்நாட்டை அண்ணாவின் தம்பியாய் அழித்திட்ட கருணாநிதி...
    அன்றாடம் ஏமாற்ற வழிகாட்டி ஔிகாட்டி கொண்டாடு்ம் கருணாநிதி...
    கன்னக்கோல் கருணாநிதி...
    திருடர் மு. கழகத்தின் கருணாநிதி...
    ஆந்திர மாநிலம் ஓங்கோல்.
    இதுதான் இந்தியாவின் ஊழலின் தந்தை கருணாநிதி பிறந்த வீடு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 дней назад

      Manamketta malaiyalathan
      Kalla vollan thumbiye
      Vooran kasil ullasikkum kamugan simen thumbi avivegapoorana guruvin paramartha sishya
      Ponnai vothuttu 2 abortion pannittu 15 varudam yeithavan simen malaiyali
      Vibachari magan
      Prabhapathipuzhugipizaikkum rosd dog..

  • @monikrishnan3463
    @monikrishnan3463 5 дней назад +6

    ஆனாலும் திமுக வுக்கே ஓட்டு போடுங்க . பிஜேபி உள்ள வந்துரகூடாது.
    இது தானே உங்க முடிவு ?

  • @gunaguna9387
    @gunaguna9387 5 дней назад +2

    மணி அவர்களே மிக்க நன்றி ஓரளவுக்கு நியாயமான முறையில் நீங்க இப்போது வந்திருக்கிறீர்கள் உங்கள் மனதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றி. ஆனால் மிக மிகக் கடுமையாக இன்னும் மிக மிக கடுமையாக ஒருமித்து குரலோடு இந்த அரசின் செயல்பாடுகள் ஆளும் கட்சியினரின் காதில் விழும் அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்தால் மட்டுமே விமோசனம். இல்லையென்றால் இதைவிட மோசமான பல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்பதை பெரும்பாலான சில பத்திரிகை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் அப்பாவி மக்களின் வாழ்க்கை பாதிப்பதற்கு ஒரு சில பத்திரங்களும் காரணம் என்பதை உணர வேண்டும். பத்திரிகையாளர்கள் சிலர் கள்ளச்சார வியாபாரிகளுடன் தொடர்பு படுத்திக் கொண்டு மாமு வாங்கி உள்ளார்கள் என்பதை உலகம் அறியும். நீங்கள் கூறியது இன்னும் மிகவும் சத்தமாக அழுத்திக் கூறுங்கள் அப்பொழுதுதான் அப்பாவி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் 😀😀😀😀😀😀 இது உங்களின் சமூக அக்கறையும் கூட. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை 🙏🙏🙏🙏🤝

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 5 дней назад +30

    மீடியாக்கள் தான் காரணம்

    • @kannan0519
      @kannan0519 5 дней назад +3

      people are also responsible.....to take money to vote is not right......

  • @anbuselvans306
    @anbuselvans306 5 дней назад +10

    தமிழர் கலாச்சாரத்தை
    திராவிட பானத்தை அறிமுகப் படுத்தி 67 வருடங்களாக தொடர்ந்து வளர்த்தெடுத்து சாராய கலாச்சாரமாக மாற்றிய
    பெருமை மிகு திராவிட
    ஆட்சியாளர்களான திமுக
    மற்றும் அதிமுக பங்காளி ஆட்சியாளர்களின் காலம் தமிழர்கள் வரலாற்றில் கரிக்கட்டை எழுத்துக் களில் பொறிக்கப்படலாம்.
    சேர சோழ பாண்டியர் கள்
    கால கலாச்சார சிறப்பு பொன் எழுத்துக் களில் பொறிக்க
    படும் போது திமுக & அதிமுக திராவிட ஆட்சியாளர்களின் கால கலாச்சார சிறப்பும் பொன் எழுத்துக்களில் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்றைக் கொண்டு காலம் பொறிக்கத் தானே செய்யும்!!

    • @pemuthukumar
      @pemuthukumar 5 дней назад

      காசுக்காக ஓட்டு போடும் ஈன ஜாதி மக்கள் இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். முதலில் தமிழ்நாட்டில் இந்த திராவிட கட்சிகள் துடைத்து எரியபட்டால் மட்டுமே இதுக்கு தீர்வு கிடைக்கும்.

  • @ksiva21
    @ksiva21 5 дней назад +3

    எல்லாம் சரி மணி...எதுக்கு சொன்னதயே திருப்பி திருப்பி சொல்ற.. கேக்கவே போரிங்கா இருக்கு...

  • @MuthukumarPuranam
    @MuthukumarPuranam 5 дней назад +4

    CBI தமிழ்நாட்டில் விசாரிக்க ஸ்டாலின் அரசு இருந்த உரிமையை பறித்தப்போது கைக்கொட்டி வரவேற்ற விலைப்போன ஊடகத்தில் மணியும. ஒருவர்.

  • @hadesgaming7416
    @hadesgaming7416 5 дней назад +8

    பாராலுமண்றத்துக்கும் யாருக்கு ஓட்டு போட்டாங்க ????????

  • @girirajan7795
    @girirajan7795 5 дней назад +5

    இவ்வளவு தெரிஞ்சும் இத்தனை நாளா எதுக்கு முட்டுக்கொடுத்தாராம்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 5 дней назад +9

    அடிக்கடி நிறம் மாறும் ஊடக பச்சோந்தி.

    • @sekark2089
      @sekark2089 5 дней назад

      மணி பச்சோந்தி அதுக்கு மேல்

  • @qf8822
    @qf8822 5 дней назад +3

    கடற்கரையில் பேனா மற்றும் கள்ள சாராயம் பாட்டில் நினைவு சின்னம் அமைக்க முதல் அமைச்சர் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். 😂

  • @tsankar6766
    @tsankar6766 5 дней назад +4

    Dear sir please and kindly take the advise of nethaji mr.varafstajsn. if possible you please and kindly bring him for interview in your u tube channel. He is not politicians but he is seasoned political analyser and experienced analyser. Always think of welfare of people all the very best

  • @muthusamyv5701
    @muthusamyv5701 5 дней назад +4

    பீகார் ல் எப்படி முடிந்தது

  • @shanmugamramasamy7429
    @shanmugamramasamy7429 5 дней назад +1

    நீதிமன்றங்களையே தங்களின் ஆளுமையின்கீழ்செயல்பட முயல்பவர்கள் ஆட்சி செய்யும்பொழுது இங்கே நீதி நேர்மை எப்படி இருக்கும்.?

  • @harichandranhari1089
    @harichandranhari1089 5 дней назад +1

    போதை மாநிலமா தமிழ்நாட்டில் ஆகியிருக்கும் போது அதை எப்படி நிருத்துவது மணி அவர்களே! எல்லா மது அருந்துவது ஈசியா கிடைக்கிறனாலதானே இதைத்தடுக்க ஒரு முயற்சியா மதுவிலக்கு கொண்டுவந்து பார்க்கலாமே? குறைந்தது ஓராண்டு முயற்ச்சிக்கலாமே.

  • @muruganprt1135
    @muruganprt1135 5 дней назад +1

    பாண்டிச்சேரி ல யாராவது சாகுறாங்களா...சார் எல்லா தவறும் இவனுங்க மேல தான்...

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 5 дней назад +1

    60 பேர் தாலி போய்விட்டது , மனிதனின் உயிர் வெறும் 60 ரூ மட்டுமா??? அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் ✅💯🙏

  • @muruganandanaroul1807
    @muruganandanaroul1807 2 дня назад

    Best speech

  • @johanseong3123
    @johanseong3123 5 дней назад +1

    இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் கை மூடி விட்டு கள்ளு கடைகளை திறப்பதுதான் மணியா.

  • @saravananvel3765
    @saravananvel3765 5 дней назад +1

    மது விலக்கு செய்யாமல் மது குடிப்பவர் என்னிக்கை குறைக்கலாம் பல வழிகள் உள்ளன

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 5 дней назад +3

    Fair debate by mani sir.This is not first time. The is second time. Stalin is incapable of controlling over mlas,ministers. Ruling politicians are the root cause of this incidents. But no action was teken. On the contrary CM advised collectors and SPs, what is the use. Their's aim is only moey,money, money. Atleast home secretary would have been taken to the knowledge of CM.

  • @star85san17
    @star85san17 5 дней назад +2

    விடியல் ஆட்சி சந்தி சிரிகிது 😂.மணி உங்களுக்கு இப்போ தான் அறிவு வந்திருக்கு

  • @irose4066
    @irose4066 5 дней назад +5

    Maniya eppadi pesurathu!!!! 200 rupees varalaya??!!

    • @viduvin
      @viduvin 5 дней назад

      Hahaha, romba seri

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 5 дней назад +1

    கள்ளச் சாராயத்தை ஒழிக்க இப்போதைக்கு
    டாஸ்மாக் மதுவை கள்ளச் சாராய விலைக்கு விற்க அரசு முன்வர வேண்டும்.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 5 дней назад +1

    மணி ஸார்.காச்சற சாராயத்துல எவனுஞ்சாகமாட்டான்;"கலக்குற"சாராயத்துலதான் சாவாங்க

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 2 дня назад

    Sir mani. Yes no. Wait

  • @user-wv3mq3fk4n
    @user-wv3mq3fk4n 5 дней назад +3

    என் முண்ட கலப்பை கவர்னர்கிட்டபெட்டிஷன் கொடுக்கிறது இந்த கவர்மெண்ட் டடிஸ்மிஸ் பண்ணலாம் என்று கவர்னர் பரிந்துரை செய்வதற்கு இந்த பெட்டிஷன் எல்லாம் சப்போர்ட் பண்னும்

  • @muthuraman4358
    @muthuraman4358 5 дней назад +6

    மணிக்கு இப்பத்தான் மனசாட்சியோட பேசுகிறார்

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 5 дней назад +1

    மணி தற்போது தான் 90%நேர்மையாக பேசியுள்ளார். மீதம் கட்சி பாசம்.

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 5 дней назад +9

    Admk nalla thana ethirkatchiya seyal paduthu

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 5 дней назад +2

    கல்வி நிறுவனங்கள், கம்பெனிகள், தொழிற்சாலைகள், மீடியா பிசினஸ் என வியாபாரங்கள் , தொழில்கள் செய்து திமுக வினர் சாம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணங்களை என்ன செய்கிறார்கள்களோ.

  • @sukumarkoti4421
    @sukumarkoti4421 5 дней назад +3

    Methonal supply came from Pondicherry what happens if Pondicherry gives approval for CBI enquiry

  • @sekars1208
    @sekars1208 5 дней назад

  • @boomilingammk644
    @boomilingammk644 5 дней назад +6

    இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா நடந்தாலும். கூட்டணி கட்சியான திருமாவளவனும் . பெட்டிக்காக கட்சியை கட்சி தொண்டர்களையும் அடமானம் வைத்திருப்பது மிகவும் கேவான செயல்

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 5 дней назад

    T shirt நல்லா தான் இருக்கு.இருந்தாலும் ரொம்ப நாளைக்கு இதே T shirt ஆ.Fresh ஆ ஒரு புது T shirt போடுங்க மணி Sir

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 5 дней назад +2

    இங்க பாரு டா இதுக்கு கோவம் லாம் வருது 😂

  • @rajamurugeswarans1593
    @rajamurugeswarans1593 5 дней назад +7

    We support BJP

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 5 дней назад +1

    திருமாவளவன் என்னைக்கு ஆரோக்கியமான அரசியல் செய்துள்ளான்

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s 4 дня назад

    பதிவுக்கு தலைப்பு உண்மையானதா என ஊடகம் தெளிவுப்படுத்தவேண்டும்.

  • @karthickmu
    @karthickmu 5 дней назад +3

    மூத்த திமுக பத்திரிக்கையாளர் மணி.
    அறிவாலய Alsatian

  • @veerarghavanan2101
    @veerarghavanan2101 5 дней назад +6

    Now TN government says no to cbi enquiry but says methanol came from pondy. If pondy government hands over the case to cbi then being multi state ramifications, cbi will enter TN without TN government consent

    • @vetriraja6356
      @vetriraja6356 5 дней назад

      It's a super idea..but i think pondy also ruled by INDIA alliance

    • @kannan0519
      @kannan0519 5 дней назад +1

      ​@@vetriraja6356Pondicherry is governed by NDA.

    • @madathilmohanraj9142
      @madathilmohanraj9142 5 дней назад +1

      DMK top leaders will meet Amitsha and surrender before him to avoid CBI enquiry.

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 5 дней назад +1

    Super 100-/promot. Tasmar. D mk

  • @ramgundada5323
    @ramgundada5323 5 дней назад +4

    டேய் மணியா இன்னிக்குதாண்டா நீ உருப்படியா பேசியிருக்க 🙏வாழ்துக்கள் 🙏🙏🙏

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 4 дня назад

    mani avl today only truth speech

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 дней назад

    மது ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது.சேர சோழ பாண்டியர் காலத்திலும் மக்கள் குடித்தனர்.

  • @guruusha
    @guruusha 5 дней назад +1

    Glad to see atleast one voice is vociferously exposing dmk government which is stubborn and doing all gimmicks to divert the allegation. But he mischievously bring Gujarat every time he faces the mic. This is also a tactful divergence attempt.

  • @Chennai_life24
    @Chennai_life24 2 дня назад

    Okay epa loose Mari peasuratha kuraichutan pola .... keeping like this 🎉🎉🎉

  • @user-rb3jm6wy8r
    @user-rb3jm6wy8r 5 дней назад +1

    Mr.Mani
    Can you please tell what AIADMK has to do

  • @vkrishnamoorthi6275
    @vkrishnamoorthi6275 5 дней назад +1

    Beram sir

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 5 дней назад

    TN people think

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 5 дней назад +1

    Mani sir "Enghe Manasakshi". Rombave sir neenga against this present rulering.

  • @ConDual020
    @ConDual020 5 дней назад

    CBI should open up a website n monitor on the public complaints on Corruptions & Scandals. It may be posted with even leads & proofs. Later the Culprits can be easily traced n apprehended.
    Plus, REWARD them by working out a discreet incentive system for Genuine Whistle Blowers. 🙏
    Fear is the Key. 👌🏼

  • @natarajansathyanarayanan6446
    @natarajansathyanarayanan6446 5 дней назад

    The end of life will be very painful
    Cannot escape karma..

  • @arulselvannatesan3115
    @arulselvannatesan3115 3 дня назад

    Mani paper parthu padikuravangulukalal support

  • @babur2449
    @babur2449 5 дней назад

    வீட்டிற்கு ஒருவர் ஒன்று சேர்ந்தால் அரசாங்கம் தேவையில்லை .முடிவு கிடைக்கும்.

  • @villageworkers9508
    @villageworkers9508 5 дней назад +7

    திமுக ஜால்ரா இன்று எடப்பாடியை பாராட்டுகிறார்கள் ஏதோ இவர்கள் நியாயமாக பேசுவது போல் நடுநிலை பத்திரிகையாளர் என்று சொல்லி திமுக ஆதரவாளர்கள் பேசிய பேச்சின் விளைவுதான் இத்தனை உயிர்கள் போனதற்கு காரணம்

  • @jayaramanmk4222
    @jayaramanmk4222 5 дней назад

    தென்னை மரத்தில் இருந்து இயற்கையாக ஊரும் எந்த கலப்பும் இல்லாத நீரை இறக்குவதற்கு எதற்கு தடை

  • @sabarim9109
    @sabarim9109 5 дней назад

    சங்கர் இல்லையே இப்போ

  • @arumainathan6954
    @arumainathan6954 4 дня назад

    தமிழ் நாட்டு மக்களை குடிக்க வைத்து கெடுத்ததே கொரணாநிதி தான் , ஆனால் மணி சார் ஒரு இடத்தில் கூட அவர் பெயரைச் சொல்லவில்லை ஏன்❓❓❓ பயமா அல்லது .................. ❓❓❓🌱🌱🌱🌱✌✌✌✌

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 5 дней назад

    JayaKadaaa

  • @AshokKumar-dp7xc
    @AshokKumar-dp7xc 5 дней назад +2

    இன்னொரு முறை ரெண்டு மாசம் கொரோனா வந்தால் ஒரு பயலும் குடிக்க மாட்டான்

    • @venkatnarayanan6961
      @venkatnarayanan6961 День назад

      கொரோனா வந்து எத்தனையோ நல்லவங்க சாகரதுக்கு பதிலா இந்த நாய்ங்க குடிச்சு செத்துட்டு போகட்டும்

  • @narasimmalugiri8608
    @narasimmalugiri8608 4 дня назад +1

    எந்த கொம்பனும் கொர சொல்ல முடியாத திராவிட ஆட்சிடா

  • @ntrkalai9716
    @ntrkalai9716 5 дней назад

    We stand with சவுக்கு சங்கருக்கு

  • @sooryanathngr
    @sooryanathngr 5 дней назад

    நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் மக்கள் அடுத்த தேர்தலில் கூட 500,1000 வாங்கிக் கொண்டு மீண்டும் அதே நபர்களை வெற்றி பெற செய்வார்கள். அதனால் இதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். மக்களே ஊழல் வாதிகளாக மாறிய பின்னர் அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம்.

  • @vijayachandrasekaran9830
    @vijayachandrasekaran9830 5 дней назад

    First 1 minutela fulla purinjudu. Meeting parkave vendam

  • @user-qr4yx4qe3c
    @user-qr4yx4qe3c 5 дней назад +1

    Mani unmaiya othukiringale 😂

  • @rajeshkumar164
    @rajeshkumar164 3 дня назад

    Anuman pls

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 5 дней назад

    WHY NOT ANNAMALAI EDAPPADI FILE COMPLAINT WITH THE GOVERNOR?

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 5 дней назад

    SP யை தூண்டுவதாக கூறுவது கேவலமான ஒன்று அவரின் மனசாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 5 дней назад

    Sir! Is the total number of death sufficient to get the action of Gov?. If tge death tolls are like 10,000 and more and in 25 different areas, then the Gov will be serious. Otherwise the compensation money will be the gov measure. Sevudan kaathil sangu oothuvathu enbathu, the crowd will hear the sound.

  • @user-up1cw6le4m
    @user-up1cw6le4m 5 дней назад

    Introduced 150 ml arrak in tasmac

  • @sridharankr2310
    @sridharankr2310 5 дней назад +1

    CMStalin administration complete failure now cm take action immedietly

  • @venkatrao808
    @venkatrao808 5 дней назад

    Vilaiyilla bus tickettirkukooda tikket kodukkumpodhu,tasmac madhuvirku yen raseedhu koduppadhilla?

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 дней назад

    முதலில் நேர்மையான IAS,IPS -கள் சட்டத்தின் ஆட்சியை விரும்பவேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த அரசியல்வாதியைக்கண்டும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.

  • @umamani7647
    @umamani7647 5 дней назад

    சார் நடுநிலையை கடைபிடித்து பேசுறீங்க ரொம்ப நன்றி 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @muruganprt1135
    @muruganprt1135 5 дней назад

    ஐ தமிழுக்கு ம் மணி அண்ணனுக்கும் வணக்கங்கள்...இவனுங்க டாஸ்மாக்லயே பிராந்தி விக்கல கலர் கல்லசாராயம் தான் விக்கிறானுங்க...புரியவும்...இப்போது அண்ணன் சவுக்கு சங்கர் வெளிய இருந்திருந்தால் இந்த விசயத்தை கிழித்து எடுத்திருப்பார்...மணி அண்ணன் கூட கொஞ்சம் நீதியும் அவருக்கு பிரச்சினை வந்திட கூடாது என கொஞ்சம் நிதானமாக பேசுறார்....நியாயமாக...ஆனா சவுக்கு சங்கர் பேசிருந்தா வேற மாதிரி இருக்கும்... சவுக்கு சங்கரை விடுவிங்க

  • @user-cv2yq1jd6u
    @user-cv2yq1jd6u 5 дней назад

    பொன்முடி அவர்கள் நினைத்தால் தீர்வு கிடைக்கும்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 5 дней назад

      பொன்முடியே திருடன்.. அவன் வாய்ப்பு கெடச்சா திருடத்தான் செய்வான்..
      இன்னுமாடா திமுகவ நம்புறீங்க?

  • @leojabez6968
    @leojabez6968 2 дня назад

    Yava kuduchitu sethalu Government tha porupa ? Concentrate on other important issues, Opposition leader Mr. Eps what his stand in NEET problem? Concentrate in unemployment problem, NEET etc .

  • @gpv007
    @gpv007 5 дней назад

    பாத்து மணி பல்லு படாம

  • @jacobthomas8667
    @jacobthomas8667 5 дней назад

    Per paket 60 Rs how much Rs give to police and MLA.idont know

    • @abcdchem2268
      @abcdchem2268 5 дней назад +1

      Per packet not matter every barrel while making they charged 15000 to udayasuriyan district secretry on behalf of police

  • @sundaramss1545
    @sundaramss1545 5 дней назад

    மூடு என்று சொல்லுவதே ஒரு வரையறைக்குள் கொண்டு வருவதுதான். அரசிடம் 10 கேட்டால் 3 தான் தருவார்கள். இதைத்தான் திராவிடம் தவிர மற்ற கட்சிகள் கேட்கிறது

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 5 дней назад

    கொராண காலத்தில் மதுக்கடைகளை மூடிய போது வாரம் 3-4 பேர் thinner varnish கலந்து குடித்து மரணமடைந்தனர்.

    • @annamalaimuniswmy3652
      @annamalaimuniswmy3652 5 дней назад +1

      அட்ட எவ்வளவு அறிவுளி நிங்கள்

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 5 дней назад

    MLA MP minister suspent pannanum ella encounter panurathu best

  • @moorthys7283
    @moorthys7283 5 дней назад

    Annan makkal Thalaivar Eps🔥🔥🔥🔥🔥 mass🌱🌱🌱🌱🌱 Leader🌱🌱🌱🌱🌱🌱

  • @jaganr7362
    @jaganr7362 5 дней назад

    எல்லா விஷயத்திலும் குருமா தெளிவா இருக்காராம்😂 என்னா மணி

    • @nope0000s
      @nope0000s 5 дней назад

      என்ன நடந்தாலும் இரண்டு சீட் தான் முக்கியம் என தெளிவா இருக்கிறாராம்