எங்கே அண்ணன் Thirumavalavan? கொக்கி போட்ட Rangaraj Pandey | Stalin | DMK | TN Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #pmmodi #bjp #thirumavalavan #vck #kanimozhi #stalin #dmk #parliamentsession #loksabha #loksabhasession #tnpolitics
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 302

  • @kathirselvam869
    @kathirselvam869 3 месяца назад +23

    அருமையான நடுநிலையான பதில் அண்ணன் பாண்டே

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 месяца назад +106

    போன வருடம் இருபது!
    இந்த வருடம் எழுபது!
    அடுத்த வருடம் சதம் 🇮🇳
    அ டித்து அசத்துவார் சுடலை!

    • @bharanivenkat6348
      @bharanivenkat6348 3 месяца назад +12

      😂

    • @jeganathanr4519
      @jeganathanr4519 3 месяца назад +6

      இதுவும் ஒரு சாதனைதானே.

    • @ஈசன்மகன்-ங6ப
      @ஈசன்மகன்-ங6ப 3 месяца назад +8

      ஈராண்டு ஆட்சி 62 சாட்சி

    • @krishnamurthyviswanathan8255
      @krishnamurthyviswanathan8255 3 месяца назад +1

      😊😊😊😊😊

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 3 месяца назад +2

      4:43 திரு.மா அண்ணா அவர்களே இதுவரை கள்ள சாரயம் விற்பனையானது உங்களுக்கு தெரியாதா?😢😢😢

  • @jrajju
    @jrajju 3 месяца назад +3

    ""மது விலைக்கு"" துறை

  • @ErusappanAngamuthu
    @ErusappanAngamuthu 3 месяца назад

    ராகுல் சூப்பர் 🤝

  • @madhanraj9288
    @madhanraj9288 3 месяца назад

    NTk super anna

  • @sravi955
    @sravi955 3 месяца назад

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @vinayp1475
    @vinayp1475 3 месяца назад +18

    திரும்பவும் ஒரு* சோ*.சார் காணொலி கண்டதுபோல் இருந்தது,வாழ்த்துகள் திரு.சோ.பாண்டே அவர்களே,( பிம்ளிக்கி பிளாப்பி - நானே எதிர்பார்க்கவில்லை)

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 3 месяца назад +21

    பாராளுமன்றத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுக்கும் போதே உதிய நிதி துதிதானே பாடபட்டது இன்னும் சந்தேகமா?

  • @AnandanR-p7w
    @AnandanR-p7w 3 месяца назад +5

    என்னைப் பொருத்தவரையில் ஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது?ஏனெனில்!
    திறமை அங்கே விற்க்கப் படுகிறது?இது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணம்?திறமைதான் அரசாங்கப் பணியில் இருத்தல் வேண்டும்?

  • @jakkamuthUma5876
    @jakkamuthUma5876 3 месяца назад +11

    பாண்டே அண்ணே...வி.சி.க பத்தி பேசுறத short 's போடுங்க அண்ணாச்சி what's app status வைக்க வேண்டும் 😂😂😂❤❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +12

    திரு பாண்டே நீங்களும் இந்த கழக கயவர்கள் கூட்டம் போல ஒன்றிய அரசு என கூறாதீர்கள்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 месяца назад +24

    அப்பட்டமான உண்மையை திரு பாண்டே அவர்கள் மடைதிறந்த வெள்ளமென கொட்டிவிட்டார்.நன்றி

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 3 месяца назад +12

    தமிழ் நாட்டில் இருக்கும் மிக சரியான அரசியல் விமர்சகர்.

  • @jayakumardj5345
    @jayakumardj5345 3 месяца назад +48

    மகளிர் உரிமை தொகை கொடுக்க மட்டும் கணக்கு எடுக்க தெரியுது

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 3 месяца назад +1

      தெரியஇதுவரை கள்ள சாரயம் இருந்தும்தெரியாமல். போனதுக்கு காரணம் மாமூலா . அனைத்து அரசியல்வாதிக்கு என்ன நி 4:42

  • @MsRumcat
    @MsRumcat 3 месяца назад +3

    செம செருப்படி சியாமளா. இனி மேலாவது சொம்பு தூக்காதே. திரு பாண்டே அவரே ஒரு அரசியல் சர்வகலாசாலை.

  • @adyarrajj285
    @adyarrajj285 3 месяца назад +23

    *கொத்தடிமைகள் பேசுவதில்லை*

  • @ramgraghav5181
    @ramgraghav5181 3 месяца назад +3

    4:11. நீங்களும் ஒன்றிய அரசு என்று சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா

  • @sivakumardv3283
    @sivakumardv3283 3 месяца назад +48

    ரங்கராஜ் பாண்டே சாரின் திறமை மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது

  • @tarul148
    @tarul148 3 месяца назад +7

    திமுகவில் மகளிருக்கு, சாதிகளுக்கு ஏற்ப கட்சியில் இட ஒதுக்கீடு இருக்கா? இல்லவே இல்லை.

  • @thiyagurajan-um9yf
    @thiyagurajan-um9yf 3 месяца назад +2

    தயவுசெய்து தேவையற்றதை பேசி மக்களைகுழப்ப வேண்டாம்

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 3 месяца назад +2

    அருமையான கேள்வி-பதில்கள். நெறியாளருக்கு பாராட்டுக்கள்!👌🌹
    சாணுக்கியா காணொளிக்கும், திரு பாண்டே அவர்களுக்கும் எனது விருப்ப மனு.
    பாண்டே அவர்கள், மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களை பேட்டி எடுக்க வேண்டும்- குறிப்பாக மணி அவர்களின் கண்மூடித்தனமான பிஜேபி எதிர்ப்பினைப் பற்றி கேட்க வேண்டும்!

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 месяца назад +5

    LOP post is a NUISANCE for RAHUL to visit his BANGKOK PLEASURE TRIPS 😅

  • @perumalswamy8126
    @perumalswamy8126 3 месяца назад +8

    நல்ல விளக்கம்

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 3 месяца назад +14

    Pandy sir 👏👏👏👏👏

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 3 месяца назад +8

    Very good explanation.

  • @ushabala9615
    @ushabala9615 3 месяца назад +10

    Super Pandey ji

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 месяца назад +2

    We support BJP

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 3 месяца назад +3

    Pandey sir, it may not be DMART, it may be WALMART if I am not wrong.

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 3 месяца назад +6

    Super Pandey!

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 месяца назад +17

    லூலூ மால் மார்க்கெட்டுக்கு இன்வெஸ்ட்மென்ட்டே திமுக காரங்கேதான் 🤔

  • @cganesan9583
    @cganesan9583 3 месяца назад +1

    ஒரே வீட்டில் கணவன் ஒரு ஜாதி மனைவி ஒரு ஜாதி இருப்பார்கள் அதை எப்படி கணக்கெடுப்பது

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 3 месяца назад +16

    குருமா நாய் எங்கேயாவது ஊறப் போய் இருப்பான்

    • @ஜெயிஸ்ரீராம்
      @ஜெயிஸ்ரீராம் 3 месяца назад +1

      🍼🍼🍼🍼😂😂😂

    • @VJA0006
      @VJA0006 3 месяца назад

      ​@@ஜெயிஸ்ரீராம் குருமா பால் குடிக்க போய்ட்டானா😂😂😂😂😂

  • @shankara.g5624
    @shankara.g5624 3 месяца назад +1

    கஞ்சா தமிழகத்தில் என்ன நிலமை ஐயா

  • @sathishv6475
    @sathishv6475 3 месяца назад +5

    Pandey bro... D Mart is not an American company...

  • @saibaskarp3557
    @saibaskarp3557 3 месяца назад +3

    Nope... BJP is incapable of 356. DMK will not succeed if elections are held in neutral scenario but Modi seems to be too inflexible with 356 otherwise he would not let his voters get slaughtered in WB without doing anything.

  • @ArjunDevendra681
    @ArjunDevendra681 3 месяца назад +1

    திருமாவும், ஸ்டாலினும் ஒன்னு 😂😂😅

  • @ErusappanAngamuthu
    @ErusappanAngamuthu 3 месяца назад +1

    சரிங்க பாண்டேவுக்கு சபாஷ்

  • @mdss6244
    @mdss6244 3 месяца назад +6

    Sir Look super

  • @thirumalais3231
    @thirumalais3231 3 месяца назад +2

    மூளை இல்ல துறை செய்தி துறை சொந்த மூளை இல்லை😂😢😂

    • @kaliamoorthik5647
      @kaliamoorthik5647 3 месяца назад

      பிம்பிலிக்கி
      பிலாக்கி
      நன்றாக இருக்கிறது
      அரசியல் சூடு நன்றாகவே பிடிக்கிறது

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад

    ஹம்ம் ஹம்ம் ...நல்லாமூட்டி விடு.இதெல்லாம் நம்ம காலம் காலமா செய்யறது தானே...hmm hmm 😂😂😂😂😂😂

  • @ramum9599
    @ramum9599 3 месяца назад +3

    பாண்டே ஒன்றிய அரசுன்னு சொல்லாதே !!! நடுவண் அ-து மத்திய அரசுன்னு சொல்லு !!!!ஓகே !!!!🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @beingjohnny1
    @beingjohnny1 3 месяца назад +2

    Very knowledgeable person rangaraj

  • @lakhmialagarsamy3105
    @lakhmialagarsamy3105 3 месяца назад +4

    Muthal varukku mulai illai that is true.

  • @sureshrajagopalan7552
    @sureshrajagopalan7552 3 месяца назад +1

    What is the proof of cast? Survey will go by individual claim? If 2 members in a family have converted, what cast do they belong?

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад

    கலி யுகம் அழியும்.... நல்லாட்சி தொடரும்..... தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @mahalingammahalingam6983
    @mahalingammahalingam6983 3 месяца назад +4

    மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொது மக்களுக்கு என்ன பயன்

    • @vijayaraj9078
      @vijayaraj9078 3 месяца назад

      அதன் அடிப்படையில் மக்கள் நல திட்டங்கள் செயல் படுத்த. ஆனால் ஜாதி ரீதியாக கணக்கு எடுத்து அதன் அடிப்படையில் புதிதாக எதுவும் செய்ய முடியாது

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 3 месяца назад

    ஷியாமளா....!
    பாண்டே பட்டறையின் ஜொலிப்பு....😂
    ஆனாலும் பாண்டே மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி (எதிர்பார்ப்பு) முகத்தை வச்சிக்க இன்னும் டிரெயினிங் வேணும். சிரிப்பை அடக்க முடியலியே....
    ஒத்திகையை முடிச்சிட்டுதான் கேமிரா முன்னால உக்காருவாங்க போல தோணுதே....

  • @ErusappanAngamuthu
    @ErusappanAngamuthu 3 месяца назад

    அதிமுக, டாஸ்மாக், வேண்டாம் ன்னு,சொல்லுங்க, தெஙரியம் இல்லை

  • @Annamalai15-g6s
    @Annamalai15-g6s 3 месяца назад +6

    திருமாவளவன் தான் பார்லிமென்ட்ல வட போன்டா சாப்பிட போய் விட்டாரப்பா.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 месяца назад +1

    DMK and admk same

  • @somex6351
    @somex6351 3 месяца назад

    200 கள், இவரை தூற்ற மட்டும்தான் முடியும்..
    பதில் சொல்ல முடியாது..

  • @vijayaraj9078
    @vijayaraj9078 3 месяца назад

    தான் ஒரு உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிக்கு கூட அருகதை இல்லை என்று மீண்டுமமீண்டும் நிரூபிக்கிறார்😊

  • @Sathyachakra
    @Sathyachakra 3 месяца назад

    டீ மார்ட் நிறுவனம் இந்திய நிறுவனம். அது ராதாகிருஷ்ண டமானியின் நிறுவனம். நீங்கள் சொல்லும் சம்பவம் வால்மார்டிற்கும் இந்திய அரசு இவருக்கு இடையே நடந்த சம்பவம்

  • @regunathan.gopal.9411
    @regunathan.gopal.9411 3 месяца назад

    அண்ணன் முத்துசாமியின் துறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இனிமேல் அவரது துறையின் பெயர் மது இலக்கு துறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 3 месяца назад

    கடைசி வரிதான் சூப்பர் 10வருஷம் மாதிரி குற்றவாளிகளை தண்டிக்க வழியில்லாமல் இந்த 5 வருஷமும் நடக்கும் என்று சொல்கிறாரா

  • @annapurnir2036
    @annapurnir2036 3 месяца назад

    மது பாதுகாப்பு துறை ன்னு பெயர் மாற்றிவிடலாம் சார். வேறு நெறியாளர் உங்களுக்கு பேச கிடைக்கவில்லையா?

  • @muthukarthi007
    @muthukarthi007 3 месяца назад +1

    திராவிட மாடல் மாடலிங்....

  • @cvs4131
    @cvs4131 3 месяца назад +6

    Sssuuupperrroo Sssuuupperrr analysis by Sri Rangaraj Pandey 👏👏👏👌👌👌👌👍👍👍🤙🤙🤙

  • @mohankumark8537
    @mohankumark8537 3 месяца назад +1

    திம்மவாளு பீ துண்ணுகினு கீறான்! வருவான்! வெயிட் பண்ணுங்கள்

  • @gunasekaranmuniappan7319
    @gunasekaranmuniappan7319 3 месяца назад

    நீங்களும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறீர்களே. சரியா?

  • @pallavakumaran
    @pallavakumaran 3 месяца назад

    பல்வேறு கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கவும், நடந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பாண்டே அவர்கள் போன்ற விஷயம் அறிந்தவர்களின் பங்களிப்பு அவசியம்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 месяца назад

    தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் ஒன்றும் கேட்கவில்லை. இல்லாத ஒன்றிய அரசிடம்தான் கேட்கிறார்கள். கண்டுக்கிட வேண்டாம்.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 месяца назад

    திராவிட முன்னேற்றக் கழகம்
    நீ சாதி வாரி கணக்கெடுப்பு நடத்து முதலில் !
    இல்லை என்றால் இட ஒதுக்கீடுகள் வேண்டாம்

  • @girirajanb-op6pl
    @girirajanb-op6pl 3 месяца назад

    இதெல்லாம் நடக்கிற வேலையா பொழப்பில்லாதவன் பொண்டாட்டி தலைய சிறைச்சானும் நல்ல நாடும் நல்ல தலைவன். நாடும் நாட்டு மக்களும் நாசமா போ 7:55

  • @ErusappanAngamuthu
    @ErusappanAngamuthu 3 месяца назад

    காங்கிரஸ், பறையன், நான், ஆணால், பாண்டேவுக்கு, பாராட்டு 🎯

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 месяца назад

    ஒருஎம்.எல.ஏ.வாக சேப்பாக்கத்தில்உதயநிதியின்செயல்பாடு.நன்றாக இருக்கிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      சரி 200 க்ரெடிட் ஆகி விட்டது போல 😮😮😮

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 месяца назад

    மற்ற மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும்போது தமிழ் அரசு மட்டும் இல்லாத ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை னவக்கிறார்கள். மத்திய அரசு கண்டுக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 месяца назад

    மற்ற மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும்போது தமிழ் அரசு மட்டும் இல்லாத ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை னவக்கிறார்கள். மத்திய அரசு கண்டுக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

  • @soundarrajan4330
    @soundarrajan4330 3 месяца назад

    Sooda Maattulkari Thinna Poittar Thirima valavan, no kuruma valavan. Siy thiruma Do you eat Meal or something Cuckoos .... Maattukkari.

  • @vijayaraj9078
    @vijayaraj9078 3 месяца назад

    நீங்கள் கூட ஒன்றிய அரசு என்று சொல்வது ஏற்கத் தக்கது இல்லை

  • @udayakumarb3465
    @udayakumarb3465 3 месяца назад

    ஜாதிவாரி கணக்கீடு ஒரு கூர்மையான ஆயதம்.

  • @gkrjob
    @gkrjob 3 месяца назад

    Ennaku one puriyala.. Jaathi stats vendum parties asking. On the other side, dravida ideology says, " don't ask caste to anyone". Caste kaykama eppadi stats edukamudiyum

  • @shanpdcy2012
    @shanpdcy2012 3 месяца назад

    உண்மை பேசுனா ஒரு நாய்க்கும் பிடிக்காது

  • @gananathansp3774
    @gananathansp3774 2 месяца назад

    பாண்டே சார் நீங்க முதல்வராயிட்டா சூப்பர் சார் ❤

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 месяца назад

    அச்சச்சோ. இனிமேல் வழக்கினை இழுத்துக் கடத்த முடியாதா?

  • @Vignesh0410
    @Vignesh0410 3 месяца назад +3

    DMart is an Indian retail corporation sir.

  • @anubhaskar70
    @anubhaskar70 3 месяца назад +1

    Better it will be if Thiruma gets GnanaSthaanam ...becomes Christian
    Why this itch to criticize Hinduism

    • @ru.azer4leningrad
      @ru.azer4leningrad 3 месяца назад

      Thiruma thinks he is a Jew. He is very smart he thinks

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 3 месяца назад

    இதே அதிமுக இருந்து 1 உயிர் போயிருந்தா தி மூக்கா என்ன செய்து இருப்பார்கள் ? இந்தியாவே ஒப்பாரி , ஓலம், கூக்குரல், என்று எப்படி இருந்து இருக்கும் 😮 காலையில் ஒப்பாரி TVயில் Flash News ஒடிக்கொண்டு இருக்கும். debate , அதிலும், சண்டை அனையும் Flash News😅 எத்தனை கடைகள் உடைந்து இருக்கும், வெளி நாட்டு இருக்கிற 200Rs கொத்தடிமை கருத்து , கண்டனம் தெரிவித்து இருக்குமே😊

  • @s.c.singaravelu2739
    @s.c.singaravelu2739 3 месяца назад

    ஜாதி வாரியாக கணக்கெடுப்பது மிகவும் சுலபம் எப்படி ?
    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் வரும் நபர்களிடம் தனியாக ஒரு நபரை அரசு சார்பில் நியமித்து வருகிற ஒவ்வொரு நபரிடமும் ஜாதி மற்றும் உள்பிரிவு படிப்பு மற்றும் தொழில் மேலும் குடும்ப வருமானம் மற்றும் சொத்துக்கள் இவற்றை கேட்டு அங்கேயே சரிபார்த்து கொள்ள முடியும்
    சம்பந்தப்பட்ட நபரிடமும் சரியாக உள்ளதா என தெரிந்து கையொப்பம் பெற்று கொண்டு அதன் பிரதியை வழங்க வேண்டும்
    இதை கணினி மூலம் பகுதி வாரியாக பிரித்து கணக்கீடு செய்யலாம்
    ஒரு நாளைக்கு இருபது குடும்ப விபரங்களை பதிவு செய்தாலே ஒரே மாதத்தில் முடிந்து விடும்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 3 месяца назад

      அவ்வளவு சுலபமா பண்ணினா அதில்‌ ஊழல்‌செய்வது எப்படி?

  • @natarajanna9326
    @natarajanna9326 3 месяца назад +1

    Shyamala mattikkindutta

  • @nandakumaran7375
    @nandakumaran7375 3 месяца назад

    திருமா வாயில் கொழகட்டை😅😂😅😂😅😂😅😂😅😂

  • @arumugams7678
    @arumugams7678 3 месяца назад +1

    👍👍👍

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 3 месяца назад +1

    Pandey ji Neengaluma Onriya Arasu nu sollanum - Andal

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 3 месяца назад

    விஜய் கெட் அப் ல...
    கலர்புல் ஷர்ட்ல....
    மேக்கப் தூக்கலா...
    ம்ம்... Enjoy....👍😁😂🤣👌
    பேச்சே காதுல விழல...🤣🤣🤣💐💪🙏
    சத்ய"பாமா" பிரமாதம்👌👌👌...

  • @bnbvlogs
    @bnbvlogs 3 месяца назад

    Dmart america la irundhu vandhucha ? Indian company dhana Dmart.. Ilaya ?

  • @AnthonyAnthonys-k6d
    @AnthonyAnthonys-k6d 3 месяца назад

    Lory case overa poduranga online casenalum spotla katalotranga

  • @pvasanthi7623
    @pvasanthi7623 3 месяца назад +3

    போடிம்மா போ. இன்னிக்கு நிறைய வாங்கிட்டே பாண்டே சார் கிட்ட🤣🤣🤣🤣

  • @rmanavalan4560
    @rmanavalan4560 3 месяца назад +1

    மாநிலத்தில் எல்லா விபத்து ஏற்பட்டால் 10 லட்சம் கொடுக்க வேண்டும்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 месяца назад

    ஒன்றாத அரசு என்றால் அது ஒரு பெரிய ஊராட்சி.

  • @baskaran12345
    @baskaran12345 3 месяца назад +2

    காசு எங்கே அங்கே அண்ணன்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 месяца назад +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @sellamurugan4585
    @sellamurugan4585 3 месяца назад

    Pandey kambu suththathe enna pa Jayaram kodi Akuma Tn

  • @KarnanKarunakaran-i5s
    @KarnanKarunakaran-i5s 2 месяца назад

    வன்னியர் துரோகம் அதிகம் வாழ்த்துக்கள் 🌹

  • @srinivasanvenkataragavan8901
    @srinivasanvenkataragavan8901 3 месяца назад

    Thangai eppadi valaittu kettalum takka pathil thandadu arputam

  • @ChandranBose
    @ChandranBose 3 месяца назад +1

    Pandey sir speech every time supppppper congratulations

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 3 месяца назад

    Mr. Pandey, pls don't use the word ANNAN, to unqualified persons.

  • @sriramcbe123
    @sriramcbe123 3 месяца назад

    Sir @Rangaraj Pandey sir, DMart is not foreign investment, it is 100% only Indian investment from a 100% Indian company

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 месяца назад

    Pandey sir.... DMK and ADMK are two sides of the same coin of corruption, poor governance during the last over 60 years... But still TN public are with these two parties only... Your critical analysis goes into the deaf ears of a common man in TN.. Please present something else in your episodes... Leave TN to TN public for good or bad...

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 месяца назад

    Sri pandey sir,the journalist does not know any political science background