DMK-வில் ஆரம்பித்த புகைச்சல்? Ranagaraj Pandey Interview | Udhayanidhi | Stalin | Durai Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #Chanakyaa #rangarajpandey #udhayanidhistalin #stalin #duraimurugan #dmk #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 59

  • @suseelan1100
    @suseelan1100 2 часа назад +7

    பாண்டே சார் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு முடியும் வரை எந்த பதவியும் வகிக்கக்கடாது என்று சட்டம் உண்டா. சட்டம் வர இடம் உண்டா. அப்படி இல்லை என்றால் மன்னன் ஆட்சி கூடாது என்றால் குடும்பத்து உறுப்பினரும் மந்திரி ஆகக்கூடாது என்று ஏன் வரக்கூடாது.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Час назад +5

    அந்த காலத்தில் அரசன் வாரிசு ஒருபோதும் மந்திரியாக இருந்து பின்னர் அரசராகவில்லை.நேற்றுவரை நடிகராக இருந்தவர் முற்றிலும் மாறான பொறுப்பை உடனே ஏற்க முடியுமா ? இதைப்போன்ற நிகழ்வுக்கு பணம்பெற்று பெருவாரியான மக்கள் வாக்கு அளித்ததே !!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 часа назад +9

    தமிழகத்தின் துணை முதல்வர்
    உதைநிதி! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    துணை முதல்வருக்குத் துணை
    நிவேதா பெத்துராஜ்!
    துணை முதல்வரின் துணைக்குத்
    துணை ஜொல்லுஸீ!
    ( அது ஒரு நாய் )
    வருங்கால முதல்வர்
    நிவேதா பெத்துராஜ் வாழ்க!

  • @umeshkumar9444
    @umeshkumar9444 Час назад +3

    After this also if anybody putting vote to DMK party he his not a proper family

  • @jeyachandran5781
    @jeyachandran5781 2 часа назад +3

    பாண்டே அவர்கள் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி.

  • @Divinecitizen
    @Divinecitizen 2 часа назад +2

    Mark my words, udhayanidhi stalin’s first move will be to criticize BJP in all corners to get traction.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 часа назад +11

    நேற்று கருணாநிதி முதல்வர். ஸ்டாலின் துணை முதல்வர். அப்பன் மகன் ஆட்சி. இன்று ஸ்டாலின் முதல்வர் . உதயநிதி துணை முதல்வர். அப்பன் மகன் ஆட்சி. நாளை உதயநிதி முதல்வர். இன்ப நிதி துணை முதல்வர். அப்பன் மகன் ஆட்சி. இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதும் இந்த கோபாலபுரத்து அப்பன் மகன் ஆட்சி தான். வேறு எவனும் திமுகவில் முதல்வராக வர முடியாது. கிருத்துவர்களும் முஸ்லிம்களும் இந்த இருவரும் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் திமுகவுக்கு ஓட்டு போடும் இளிச்சவாய் இந்துக்கள் வாயில் விரலை வச்சு சூப்பிக்க வேண்டியதுதான்

    • @umeshkumar9444
      @umeshkumar9444 2 часа назад +4

      Why Hindus putting vote to this party

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Час назад

      உதயநிதி குடும்பத்துக்க தேவைக்கு மேல் பணம் உள்ளது எனவே திருடும் எண்ணத்தை விட்டு திருடும் மனப்பான்மையுடன் உள்ள அதிகாரர்களை ஓரம் கட்டி விட்டு சேவை மனப்பான்மையுடன் உள்ள அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டல் முடிந்தால் பார்ப்பனரை வைத்து கொண்டால் நிச்சயம் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும் செய்வாரா

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Час назад

      நிச்சயம் பாண்டேவுக்கு தி மு க வில் பதவி உண்டு இந்த அளவுக்கு......

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 40 минут назад +1

    நன்றாக மக்களுக்கு உழைத்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பது பொது கருத்து. இவர்களின் செயல்பாடுகள் இது வரை சிறப்பாக இருந்ததா, அதன் அடிப்படையில் எப்படி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை அனுபவம் மிக்க பத்திரிகையாளராக எதிர்பார்க்கிறார்கள் மக்கள்

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 Час назад +3

    ராஜராஜ சோழன் உடன் ஒப்பிட இது என்ன மன்னர் ஆட்சியா? என்னை பொறுத்தவரை இது தமிழகத்தின் தலை எழுத்து என்று தான் கூறுவேன்.

  • @subramanianramachandran8094
    @subramanianramachandran8094 Час назад +1

    It's their own company. They can choose whomever they like. No need for any protest.

  • @earthfacts5812
    @earthfacts5812 Час назад +1

    Udaiyanidhi is better than Stalin.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 7 минут назад

    இதெல்லாம் பழைய நீயூஸ்.உடுங்க சார்
    இன்ப நிதி எப்போ துணை முதல்வர் ஆக போகிறார். அதை பேசுங்க பாண்டே சார்

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 Час назад +1

    ADMK wants to merge with dmk

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 3 часа назад

    Yendha thamizhaga po. Channalum avargalidame (sonnavargalidam) kelviketkka thuppu irukka?
    Sendhil Balaji casela ye vetta velichamayitru ?( Arasiyal)
    Pl give definition about Arasiyal
    Then give definition for Sanadhana

  • @ranganathansampathkumar2703
    @ranganathansampathkumar2703 29 минут назад

    Nadakaratha prsunga pandely ur too shrood giving ur virws anyway u too hv to live good

  • @sappai-n9p
    @sappai-n9p 2 часа назад +5

    Sangees kannadia pathu bayapada onnum illa edavadu nadakkum namakkum kalam varum nu thetri konda tharunam 😂😂😂

  • @vasudevannagaswamy7068
    @vasudevannagaswamy7068 23 минуты назад

    This is not Samuka Needhi. This is not Democracy. In Hindu selfish Virodha DMK party, only Karunanidhi family generations will only be made CM, by default. No other leader other than Karunanidhi varisu only will be eligible to be CM. No other DMK leader even if he is efficient can not think of CM chair. This is earlier King rule. This is dangerous to democracy.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 часа назад +6

    இன்று இதய நாள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    --------------------
    இதை எல்லாம் தாங்கும்
    இதயம் வேண்டும்!
    அன்று - கலைஞர் கருணாநிதி:🇮🇳
    எனது மகன் ஸ்டாலின்
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : ஸ்டாலின், முதல்வரானார்!
    நேற்று - தளபதி ஸ்டாலின்:
    எனது மகன் உதயநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : உதயநிதி,
    துணை முதல்வரானார்!
    இன்று - சின்னவர் உதயநிதி:
    எனது மகன் இன்பநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : இன்பநிதி, முதல்வராவார்!
    நாளை - இனியார் இன்பநிதி:
    எனக்குப் பிறக்கும் ஜாலிநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : ஜாலிநிதி, முதல்வராவார்!

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 Час назад

    DMK is well oiled corruption Gang. All will get share but in different proportions. All DMK cadres will get some benefit including contract welfare scheme election work etc etc. Hence No one will oppose the first family and loose money and power. Corruputionetha jeyada. Unless people change their mind vote for honest people DMK will thrive in TN..

  • @krishnakumar-yj8nn
    @krishnakumar-yj8nn 58 минут назад

    Kanimozhi madam pathi yarum pesa matreengale

  • @ChandranV-fs8do
    @ChandranV-fs8do 2 часа назад +2

    கேள்வி
    கேட்கிறவன்
    ரெட்லைட்

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 Час назад

    Sanathana Thai edirthavanukku pasha I😡😡😡

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 2 часа назад

    Yes Modi was in RSS. Does it mean be became CM/PM because of that. There are many senior leaders of Modi in RSS but they did not make PM or even ministers. Pandey don't get carried away.

  • @rajetifo
    @rajetifo 2 часа назад

    Those who voted dmk, knows Udhayanithi will become deputy . Tamil nadu media creating stories that not relevant.

  • @tsunder1450
    @tsunder1450 41 минуту назад

    யென் உனக்கு கண் எரியுதா

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 Час назад

    Padhavi thevaiya

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 2 часа назад

    There is no Kingdom now still it continues.

  • @TheGuru2704
    @TheGuru2704 3 часа назад

    Jai hind 🇮🇳 🙏 ❤❤❤

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 43 минуты назад

    தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவிக்கு ராசியே கிடையாது
    2009ல் துணை முதல்வராக ஸடாலின அறிவித்தார் கருணாநிதி
    அதன் பிறகு 2011ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.
    2017ல் OPS துணை முதல்வராக ஆக்கப்பட்டார்
    Ops இப்போது 😀

  • @stepheng7779
    @stepheng7779 3 часа назад

    Anna nenka big Tv channel start pannunka

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 2 часа назад

    🎉 continue sir.. hand to you 🎉

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 2 часа назад

    What sort of comparison, chozhar kalam Rajanga kalam.
    Today it is party democracy.

    • @AI12321
      @AI12321 Час назад

      That is sanatana

  • @jayanthikeshav8224
    @jayanthikeshav8224 3 часа назад +3

    Pandey sir what would be your opinion towards PTRs absence during the Dy CMs elevation function

    • @amarnathvadivelu
      @amarnathvadivelu 2 часа назад +2

      PTR oru adimai illai... manasthan...he does not want to bend to earn money..he is a wealthy guy... he was the one who was knowledgeable but DMK wants people who are slaves.

  • @AI12321
    @AI12321 Час назад

    DMK pugaichal irukkatum. H RAJA, Annamalai, Thamizhisai, Pon R, Vanathi Srinivasan, KT Raghavan, Rama Srinivasan ellarum onna irukkangala firstu? 😂 yaaru yaara gaali panrathu nu orey thrilling a irukku.

    • @ravianandh3346
      @ravianandh3346 Час назад

      200 rs அடிமை❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @AI12321
      @AI12321 Час назад

      @@ravianandh3346 itha vitta unakku vera enna theriyum 😂😂😂😂 empty vessel

    • @AI12321
      @AI12321 Час назад

      @@ravianandh3346 annopoorna owner apology video leak le ye therinjuthu unga ottrumai

  • @kodurenarayananchandran1596
    @kodurenarayananchandran1596 2 часа назад +1

    Pandey is afraid of speaking truth. Another intelligent journalist. Survival is essential.

  • @sankaranji
    @sankaranji Час назад

    Vayiru erinju ulcer vandhu ...

  • @senthilraj4951
    @senthilraj4951 2 часа назад

    Arumai sir nanri

  • @Nagaraj-ns2bl
    @Nagaraj-ns2bl 3 часа назад

    Pandey sir super excited

  • @kandaswamys6124
    @kandaswamys6124 2 часа назад

    Matured answers

  • @v.porchezian8620
    @v.porchezian8620 Час назад +1

    Mr. Dy CM. Plz arrest this guy..