பேசிப்பேசி வளர்த்த திமுகவில், மாநாட்டில் பேச கூட ஆளில்லை - Savukku Shankar on dmk manadu | Ep - 91

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 Год назад +330

    லியோனி பேசும் போது மேடையில் இருந்த அடிமைகளின் முகத்தை பார்க்கும் போது தெரிகிறது சவுக்கு media வெற்றி ❤

    • @charlasanthonianthoni8754
      @charlasanthonianthoni8754 Год назад +7

      Unmai

    • @siva11111959
      @siva11111959 Год назад +14

      லியோனி யையும் மனிதனாக நினைத்து
      பதில் தறுவதை
      நான் மிகவும் மறுக்கின்ற ஏன்.
      Savuku please please don't do this again.

    • @rajan2win
      @rajan2win Год назад

      Liony is the DMK slave.

    • @sanakkiyank4517
      @sanakkiyank4517 Год назад +4

      Super

    • @PraveenPraveen-gw4ct
      @PraveenPraveen-gw4ct Год назад

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 Год назад +97

    பொதுவாக மாநாடு போட்டால் எதிர்கட்சியை தான் பேசுவார்கள். ஆனால் இன்று சவுக்கு பற்றி பேசுகிறார்கள் என்றால் சவுக்கு தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா!!!

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +167

    😂😂😂😂முன்று லட்சம் பேர் மட்டுமே கொண்ட சேனலை பார்த்து திமுக என்னும் முதலை 🐊 பயப்படுனா சவுக்கு கரக்டான பாதையில் போகுது 👍👍😃

    • @jeevak4314
      @jeevak4314 Год назад +3

      சவுக்குக்கு அண்ணாமலையை பார்த்து பொறாமை. எடப்பாடி பழனிசாமி யின் கக்கூஸ் சொம்பு.

    • @savitha21177
      @savitha21177 Год назад +4

      தினமும் இவர் வீடியோ பார்ப்பேன்...
      நீங்கள் சொன்ன பிறகு தான் நியாபகம் வந்து.. சப்ஸ்கிரப் செய்து விட்டேன்...

    • @kokilad8275
      @kokilad8275 Год назад +4

      Exactly 💯

  • @kannanp4619
    @kannanp4619 Год назад +380

    கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கும் போது சீட்டு விளையாடி கொண்டு இருந்த திமுக தொண்டர்களை பார்த்த போது சிரிப்பு வந்தது 😂😂😂

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Год назад +1

    • @micreation4162
      @micreation4162 Год назад

      😢😢😮😮😮😮😮🎉

    • @treatseaweed
      @treatseaweed Год назад

      kevalam tamilnadu

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      மதிவாணன் அல்ல,கே.ஏ.மதியழகன்,இவர் யாரென்றால் 1984 ல் ஆயிரம் வழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஏ.கிருஷ்ணசாமியின் அண்ணன்.எம்.ஜி.ஆர் திமுக விலிருந்து நீக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக மாறியிருந்த சட்டமன்ற சபாநாயகர் .கே.ஏ.கிருஷ்ணசாமி தான் தென்னகம் நாளிதழின் ஆசிரியர்.தி.மு.க.ஆதரவு நாளிதழான இருந்து எம்.ஜி.ஆரின் அண்ணாதிமுகவின் முதல் அதிகாரபூர்வ நாளிதழ்.பின்னர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆரை நிறுவனராகக் கொண்டு அண்ணா என்ற நாளிதழ் கட்சிக்காரன் துவக்கப்பட்டது.

  • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
    @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt Год назад +104

    மாநாடு முழுவதும் ஒரு தனிப்பட்ட நபரை குடும்பத்தை புகழ்பாடுவது என்ற விசயம் மட்டும்தான் இடம்பெற்று இருந்தது. எந்த பயனும் இல்லாத நிகழ்ச்சி.

    • @trueteller2319
      @trueteller2319 Год назад +1

      கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி + அண்ணாமலை IPS இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் திறமையான மற்றும் நேர்மையானவர்கள் இருவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
      திமுக வாக்குக்காக மக்களை மதத்தால், சாதியால் பிரிக்கிறது. எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களித்து தமிழகத்தை காப்பாற்றுங்கள். திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq Год назад +39

    திமுக குறைகளை சுட்டி காட்டும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @rajsrajendran188
    @rajsrajendran188 Год назад +137

    Savukku Media rocks 🔥🔥🔥🔥truth , boldness and movement towards justice👌🏻👏🏻👊🏼👊🏼👊🏼
    Savukku - Top master blaster
    Muthalef - All rounder
    Leo- the toddler
    Awesome team 🔥🔱🖌️🔏💉🧨💥💥💥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +46

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @nirmalnavi0294
    @nirmalnavi0294 Год назад +62

    தலைவரே நம்ம சேனல் ரீச்சு மாநாடு வரைக்
    கும் இருக்கு😂😂😂

  • @AjithKumar.A-r2k
    @AjithKumar.A-r2k Год назад +61

    அண்ணனின் பேச்சு களும் எழுத்துகளும்.....ஆட்சியர்கள் மேடையில் இவரை பற்றி பேசுகிறார்கள் எனில்... இதுவே உண்மையில் இவரின் வெற்றி.....🎉🎉🎉🎉🎉

  • @sundarashok7303
    @sundarashok7303 Год назад +39

    Savukku sir, you're job is great...Doing real journalism, talking about all parties both the sides....

  • @indiansofas7506
    @indiansofas7506 Год назад +93

    இந்ந காணொளி மாபெரும் வெற்றி பெற அகில உலக சவுக் ரசிகர் மன்ற தலைவர்கள் சார்பில் காண காத்திருக்கும் அனைத்து சவுக் ரசிகர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் 🎉💐💐💐

  • @logaiyappan8685
    @logaiyappan8685 Год назад +15

    2005 el -- பஸ்-ல...போகும் போது bus stand la துப்புரவு கதைகள் புத்தகம் வாங்கி படிப்பது வழகம் தற்போது அதுபோல் உங்கள் episode முழுவதும் படிபேன் 😊😊😊 உண்மை உறக சொல்லும்🎤🎤🎤 உங்கள் ஊடகம் மட்டுமே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +263

    ஆபாச நடனம் உ பி களுக்கு சமர்ப்பணம் 😂பிரியாணியை பாதுகாத்த காவல்துறைக்கு நன்றி 😂வெற்றுக்கதிரைக்கு கின்னஸ் சாதனை 😂வாழ்த்துக்கள் தமிழகம் 😂😂👍👍❤

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Год назад +16

    நான் தி.மு.க.தொண்டனாக 40வருடங்களாக உள்ளேன்.கலைஞர் தலைமையில் பல மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன்.என் சொந்த செலவில் செல்வேன்.காரணம் இரண்டு நாட்கள் போனதே தெரியாமல் தமிழ் உரை வீச்சு கொள்கை பிரகடனம் செய்யும்.பேச்சாளர்கள் உரையை கேட்கவே செல்வேன்.நான்மனவருத்தத்துடன் சொல்கிறேன்.
    ஆபஆசநடனங்கள்.
    தனிநபர்.துதிபாடுதல்.அரங்கேறியது.கலைஞர் கடைசியாக உரையாற்றுவதை கேட்பதற்க்காக இருப்பேன்.வெட்கி தலைகுனிகிறேன்.நடந்த மாநாடு கொள்கையில்லாத கூட்டம்.விடைபெறுகிறேன்.தி.மு.க.விலிருந்து.

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Ore santhosamana Inbhanidhi araisiyal pervasam.Kalaingnar valil Ilayanidhi Idyanidhi Inbhanidhi.

  • @middleclassfamilymcf473
    @middleclassfamilymcf473 Год назад +36

    நங்கள் என்றும் உங்கள் பக்கம் தான் 👌👌👌

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE Год назад +10

    Addicted for your videos and discussions, great opportunity to learn politics.. big fan of your team's work. savukku sir❤

  • @velmuruganp2717
    @velmuruganp2717 Год назад +19

    அது எல்லாம் அந்தக்காலம் இப்போது எல்லாம் மகாநாடு முடியும் நேரத்தை தெரிந்து கொண்டு இதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்து வருகையை பதிவிட்டு கூட்டம் முடியும் முன்னே ஊருக்கு வந்து விடுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர் திருச்சியில் மாவீரர் நினைவு நாள் நடத்தினார்கள் பார்வையாளனாக சென்றேன் அனைத்து நிகழ்ச்சியும் வினாடி கணக்கு பார்த்து துல்லியமாக நடைபெற்றது கூட்டம் முடிந்தவுடன் மைதானம் தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் வழங்கப்பட்டது கூட்டத்தையும் போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்தியது நாம் தமிழர் பிள்ளைகள் போக்குவரத்து காவலர்கள் இருக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் இது போன்ற ஒரு கூட்டம் அதன் ஒழுங்குமுறை கால நிர்ணயம் இதுவரை நான் பார்த்ததில்லை கூட்டம் எவ்வளவு முக்கியம் என்பதல்ல அதன் விளைவு என்ன என்பதுதான் முக்கியம் இப்போதைய எல்லாம் திமுகவுக்கும் அதற்கும் வெகுதூரம் ஆகிவிட்டது

  • @KarthikA-p9z
    @KarthikA-p9z Год назад +27

    Yes sir,people know about Your honesty.Doing great job and real voice of people democracy.

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 Год назад +27

    நாம் தமிழர் கூட்டங்கள்
    1. ஆக சிறந்த கருத்துக்கள் நிறைந்த மக்கள்/ இளம் பேச்சாளர்கள்
    2. தமிழர் மீட்பு கலைகள் - சிலம்பம், பறை
    3 மக்கள் நிறைந்த கூட்டங்கள்
    4 கூட்டம் முடிந்தவுடன் தனி ஒழுக்கம் நிறைந்த சுத்தம் படுத்துவது.
    5

  • @dr.navasakthisundarjee1035
    @dr.navasakthisundarjee1035 Год назад +175

    கனிமொழி பேச்சு உண்மையிலேயே பாவம் தான்

  • @raj007vk
    @raj007vk Год назад +82

    அண்ணா அறிவாலயத்தின் நிரந்தர கொத்தடிமை அண்ணன் வேல் வீச்சு செந்தில் புகழ் ஓங்குக🎉😂

  • @bharath1234561
    @bharath1234561 Год назад +13

    Talking about Savukku on dmk meeting shows the reach of Savukku media…congratulations 🎉

  • @JayaPrakash-hr5gk
    @JayaPrakash-hr5gk Год назад +61

    நான் சேலம் 400ரூபாய் தரேன்னு சொல்லி கூட்டிட்டு பொய் 200 ரூபாய் தா கொடுத்தாங்களாம்... (உடன் பிறப்புகளின் குமுறல் )

    • @magihoney2
      @magihoney2 Год назад +11

      200 tha na avanga fixed RATE

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад

      அது தான் சமையல் பொருட்கள் எல்லா வற்றையும் திருடி கொண்டு போய் விட்டார் களே

    • @apalanisamy4879
      @apalanisamy4879 Год назад +9

      விலைவாசி எல்லாம் ஜெட் வேகத்தில் உயர்ந்து போனது.. தயவுசெய்து இனிமேலாவது உ. பி. களுக்கு ரூ. 200 க்கு பதில் ரூ. 300 தரவும்.

    • @RajlakshmiKrishnan
      @RajlakshmiKrishnan Год назад +1

      Record dance 100 Rs,kuska 100Rs

    • @osiartscrafts3167
      @osiartscrafts3167 Год назад +2

      கோபி வட்டாரத்தில் 1000 குடுத்து கூட்டம் கூட்டிட்டு போனார்கள்

  • @balamurali5151
    @balamurali5151 Год назад +15

    I stand with the savukku team.🎉

  • @onlysound8399
    @onlysound8399 Год назад +30

    அப்ப அவனுங்க மண்டை குள்ள நீங்க தான் இருக்கீங்க😂😂😂

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Год назад +24

    நண்பர்கள் சந்திக்கும் போது நிறைய பேர் மாப்ள சவுக்கு பேட்டி பாத்தியா என்ற ஒரு பிம்பம் உருவாகிடுச்சு. சங்கர் வெற்றி.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +81

    சவுக்கு மச்சா னுக்கு இலவச விளம்பரம் கொடுத்து கொண்டு இருக்கும் திராவிட ம் 😂😂😂

    • @BothuMani-e1k
      @BothuMani-e1k Год назад

      கட்டுன பொண்டாட்டிய வச்சு vaala துப்பு கெட்ட தர்குறி நாய் ஜவுக்கு 😂😂😂😂😂😂

  • @praveenkumar2761
    @praveenkumar2761 Год назад +20

    Man of politics whistle blower @savuku sankar sir 🙏 looking your presence in upcoming election ❤

  • @baskaran984
    @baskaran984 Год назад +25

    அண்ணே சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க..🎉🎉🎉❤❤❤

  • @venkatganesh2198
    @venkatganesh2198 Год назад +32

    Well done Savukku team ❤❤❤

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi Год назад +43

    Salute to சவுக்கு சங்கர்

  • @Chennai...
    @Chennai... Год назад +6

    லீயோனி பேசியது சவுக்கு மீடியாவின் வெற்றியாக நான் பார்க்கின்றேன், சவுக்கு அடித்த அடி திமுக வலி தாங்க முடியாமல் கதறும் ஒலியாக நான் பார்க்கிறேன். சவுக்கு மேலும் வளர வாழ்த்துகள்

  • @umanathgopal1368
    @umanathgopal1368 Год назад +14

    Now a days Sankar bro mimicry skills are awesome 😎👍

  • @RajaRaja-jz4ie
    @RajaRaja-jz4ie Год назад +13

    சவுக்கு சங்கர் அண்ணா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Год назад +4

    அண்ணா வளர்த்த திராவிடத்தை அண்ணன் அண்ணாமலை முடித்துவைப்பார்.....

  • @alaguhari7724
    @alaguhari7724 Год назад +15

    வாழ்த்துகள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍

  • @anbalaganannamalai7626
    @anbalaganannamalai7626 Год назад +13

    ஹலோ சவுக்கு சார் அந்த சின்ன பையன் சின்னவரு சின்னவருன்னு கூப்பிடாதீங்க ரொம்ப அருவருப்பா இருக்கு

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Next chinnavarin chinnavar next sports minister.Youth wing president

  • @PrathapAthiran
    @PrathapAthiran Год назад +7

    நான் எந்த கட்சியும்சார்ந்துஇல்லை நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக நம்பிக்உங்க கூட இருக்கநண்பர்கள் உண்மையானநண்பர்களா நண்பர்களா

  • @manoharana8637
    @manoharana8637 Год назад +1

    உண்மைகள்ஒலிக்கட்டும் சவுக்குசங்கர்கூட்டனி வாழ்க வழமுடன்,

  • @ajanakiram6444
    @ajanakiram6444 Год назад +8

    பாராட்டுவாரை பொருத்தே யாம் அதை ஏற்போம்: ஜெய காந்தன்..

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 Год назад +2

    Daring , Bold and outstanding journalism 👏 Always for the people 👏 Hats off to you all sir. 😊

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Год назад +25

    லியோனி சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Год назад +50

    மக்களே இனிவரும் காலத்தில் திமுக வை தவிர வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்கு அளியுங்கள்.... தயவு செய்து நாட்டை அழிக்காதீர்கள்..

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 Год назад +5

    Mile stone of 2024. ..to mr shankar..and your media ..save one of the pillars... congratulations

  • @sabanayagamshanmugam3345
    @sabanayagamshanmugam3345 Год назад +14

    சவுக்கு சங்கர் பணி தொடரட்டும்

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 Год назад +6

    Very nice points ❤❤❤

  • @tsankar6766
    @tsankar6766 Год назад +4

    Dear savukku Sankar sir you are an eye opener and straight forward gentleman believed in honesty is the best policy.since I believe in god God bless you and team

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Год назад +1

    நேற்று ஒரு யு டியுப் இல் ஒரு சேனலில் ஒரு ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சவுக்கு துறையில் நேர்மைக்காக எப்படி ஜாபர் சேட் எப்படி பழி வாங்கினார் என கூறும் பொழுது தான் தெரிந்தது

  • @gunaskrn45
    @gunaskrn45 Год назад +22

    நீங்க வச்ச முள்ளு எங்கயோ வசமா குத்திருக்கு,,,அது அங்க வலிச்சு மேடைல போய் கத்திருக்கு

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd Год назад +1

    அருமை. தொடருங்கள் உங்கள் பணியை.
    தற்போது நம்பி பார்க்க தகுதியான ஒரே ஊடகம் சவுக்கு மீடியா மட்டுமே.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +40

    எங்கள் தலைக்கு தில்ல பாத்தியா👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @staywithmurugan
    @staywithmurugan Год назад +1

    I'm new for politics, thanks savuku media to learning that truth. I trust Savukku Media

  • @vdoeverything1360
    @vdoeverything1360 Год назад +7

    Felt in love with this channel's content 🤝

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +91

    இளைஞர்கள் அதிமுக+ திமுக இரண்டு கட்சிகளையும் புறக்கணித்து வெகுநாட்கள ஆகி விட்டது.

  • @velmuruganraju2289
    @velmuruganraju2289 Год назад +6

    சவுக்கு சார் 21/01/2024அன்று திருச்சியில் இ௫ந்து சென்னை வருவதற்கு அரசு பே௫ந்துகள் குறைக்கப்பட்டன காரணம் அரசுப்பே௫ந்துகள் மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்டன மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்

  • @rameshp-us8gt
    @rameshp-us8gt Год назад

    சங்கர் அவர்களே. உங்களை பற்றி அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பேச வேண்டும். அதுதான் உங்களின் வெற்றி

  • @sambasivam_sathyamoorthy
    @sambasivam_sathyamoorthy Год назад +6

    Nice engaging discussion, good job

  • @ttlogu
    @ttlogu Год назад +1

    சங்கர் அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @Freedom-70s
    @Freedom-70s Год назад +8

    The more languages you learn the better your ability to learn simple science, I didn’t learn Hindi choose French and German but later learnt Hindi from my sister. Language is very important for young children for their development.

  • @shankarhariharan5804
    @shankarhariharan5804 Год назад +11

    Till 1968 Hindi was a Third language in S.S.L.C and pass in Hindi was not mandatory. EVEN if a person fails in Hindi , it will not affect the result.

  • @msowmya5634
    @msowmya5634 Год назад +1

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். திமுக வின், அவர்களது அரசின் வண்டவாளங்களைத் தோலுரிப்பது போல், திமுகவின் முரட்டு முட்டுகளாக திகழும் கரு.பழனியப்பன் போன்றோரின் முட்டுகளையும், வண்டவாளங்களையும் அம்பலப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Год назад +5

    சூப்பர் தல 🤣🤣🤣🤣

  • @lbsnaalover2926
    @lbsnaalover2926 Год назад +3

    TNPSC என்னதான் சார் ஆச்சு அதை பத்தி கொஞ்சம் சார்

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад +11

    Savukku Media is really worried about the DMK, and they express their concerns openly. But, strangely, the DMK treats them like enemies instead of listening. Savukku Media just wants to help and make the party better and more competitive. It's hard to understand why such a big political party is ignoring their suggestions."

  • @manoharm595
    @manoharm595 Год назад +1

    சங்கர் சார் ,நான் ஏற்கனவே களநிலவரங்களை சொல்லி வந்துள்ளேன்.
    அதிமுக 36/39

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Год назад +13

    Leoni adimaiya nalla kathara vittinga 😂😂😂

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Год назад +1

    சவுக்கு சங்கர் 🔥🔥🔥👍

  • @SaravanaKumar-cj4yh
    @SaravanaKumar-cj4yh Год назад +4

    அருமையான பதிவு அண்ணா ❤❤❤

  • @kskapaliswaran8422
    @kskapaliswaran8422 Год назад

    நான் உலகத்தில் மிகவும் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்துவது எனது முந்தைய தலைமுறையினர் முயற்சி.
    என் பேரன் எனது தாத்தாவைப்போல் ஒட்டகம் தான் ஏறவேண்டும்!
    அரபு ஷேக்!

  • @kalimuthu5479
    @kalimuthu5479 Год назад +10

    அண்ணா சவுக்கு அவர்களே நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @asshwinsutharjan7264
    @asshwinsutharjan7264 Год назад +18

    Mr savukku shanker Why U didn't speak about NTK member killed by DMK member?????

  • @murugesan1494
    @murugesan1494 Год назад

    சவுக்கு சார் அவர்களின் சரியான சாட்டையடி. விமர்சனங்கள் தொடர வேண்டும்.

  • @sankarv8847
    @sankarv8847 Год назад +33

    இரண்டாவது காலி சேர் கூட்டம் 😅

  • @saravanank350
    @saravanank350 Год назад

    Your are great work sir 👍 Good ture speech.
    Thankyou

  • @arulmaniism
    @arulmaniism Год назад +21

    எதிர்கால தமிழகத்தின் இதயம்(முதல்வர்) இன்ப நிதி அவர்களின் சார்பாக அனைவருக்கும் நன்றி 😭😭😭

    • @sivag2032
      @sivag2032 Год назад +1

      Ilayanidhi Idayanidhi Inbhanidhi.😊😊😊😊😊

  • @guna058
    @guna058 Год назад +2

    பா ஜா க கூட வர யோசிக்கவாது செய்வோம் , காங்கிரஸ் லாம் தமிழ்நாட்டுல எட்டிகூட பார்க்க விடமாட்டோம்

  • @natesh-zx6vc
    @natesh-zx6vc Год назад +5

    அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு நிர்வாகி தனது மகள் படிப்பிற்காக பிச்சை எடுத்தார் அதை ???

  • @PrabhaK-qo9uw
    @PrabhaK-qo9uw Год назад +1

    Savuku Annan super ungal pani thotaranun yentrum. Valthukal

  • @stocksenthil5234
    @stocksenthil5234 Год назад +4

    Hats off Savuku ❤
    Sir pls be more brisk and active Light blue shirt sleeeepping

  • @APChidambaram-rs5xf
    @APChidambaram-rs5xf Год назад +1

    வீணாப்போன சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய கருத்துக்கள் விட்டு விட்டு.
    ஓட்டுநர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அதைப் பற்றி உடனடியாக களத்தில் இறங்கி பேசுவது மேம்பட்ட சேவை என்று கருதுகிறேன்..

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Год назад +15

    **🙏🧡*Sri Ram*Jai Ram*JayJay Ram*💚🙏🧡*Sri Ram*Jai Ram*JayJay Ram*💚🙏🧡*Sri Ram*Jai Ram*JayJay Ram*💚🙏🧡*Sri Ramachandra Moorthi Bhagavan Ke Jay*💚*JAI SRI RAM*💚 🙏🧡*JAI SRI KRISHNA*💚🙏🧡*JAI SRI HANUMAN*💚🙏

  • @TN45123
    @TN45123 Год назад

    Real எதிர்கட்சி நீங்கள் தான் அண்ணா..... எனக்கு ஒரு சந்தேகம்.... எங்கள் ஊரில் நகர மத்தியில் ஒரு சிறிய குட்டை குளம் இருந்தது .. ஒரு நாள் அதை மூடிவிட்டு ஒரு கட்சி கூட்டம் நடத்தினார்கள்... அடுத்த மாதம் அந்த இடத்தில் ஒரு போர்டு இருந்தது.. அதில் அந்த பகுதி கட்சி தலைவர் கார்டன் என பெயரிடப்பட்டு finishing செய்து விட்டார்கள்... குளத்தை பட்டா போட கட்சி கூட்டம் நடத்துதல் ஒரு வகை யான சூட்சுமம் பயன்படுத்தி வருகின்றனர் இந்த ஆட்சியாளர்கள்..

  • @ManiKandan-fg9mr
    @ManiKandan-fg9mr Год назад +13

    பிரியாணி அண்டவே பறந்ததது.... கொத்தமல்லி கருவேப்பிலை கூட தொண்டர்கள் எடுத்துட்டு போன காட்சி காண கண் வேண்டும்....

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад

    தி.மு‌.க மாநாட்டில் சவுக்கு மீடியாவை பற்றி பேசுகிறார்கள் என்றால் தாங்கள் வெளிகொண்டு வருகின்ற செய்திகள் அவர்களின் தூக்கத்தையே கெடுத்து விட்டது என்று அர்த்தம் தொடரட்டும் தங்கள் பணி ❤❤❤❤💐💐💐💐💐💐😘😘

  • @countryone7018
    @countryone7018 Год назад +15

    Dear Hindu Brothers and Sisters Please join together and vote to throw out the politicians and Parties that insult Sanathanadarma and Hindu God's 🕉, Jai Hind, Jai Bharat, Vande Matharam

  • @chandrasubramaniyan7728
    @chandrasubramaniyan7728 Год назад +1

    shankar your channel is the first expected news paper for me
    all the v.success to you dear .

  • @shruthisvlogsandreels3239
    @shruthisvlogsandreels3239 Год назад +3

    Keep rocking Sir, waiting waiting waiting 🎉

  • @shanmugamsundar3887
    @shanmugamsundar3887 Год назад +1

    சேலத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு சுமார் 35 மைல் தூரம் இருபுறமும் 10 அடிக்கு ஒரு கொடி கம்பம் இது எத்தனை கோடி செலவு மக்களுககு வெள்ள நிவரணம் தர முடியவில்லை மிகவும் வருத்தம் அழிக்கிறது

  • @jaganraj4913
    @jaganraj4913 Год назад +3

    அண்ணா.. நான் பெத்தநாயக்கண்பாளையம் தான்.. இந்த மானங்கெட்ட மாநாட்டில் இவனுங்க பண்ண அலும்பு கொஞ்சநஞ்சம் கிடையாது..

  • @GaneshKumar-cc1bd
    @GaneshKumar-cc1bd Год назад +17

    EPS IS GOOD LEADER TO TAMIL NADU 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉I LIKE EPS ,ADMK

  • @TheKartee
    @TheKartee Год назад +1

    Good speech... Clarity in statement given

  • @muralidharanc5769
    @muralidharanc5769 Год назад +9

    லியோனி : தன்னை தானே சவுக்கால் அடித்து பிச்சை எடுப்பவர்.
    ராகுல்காந்தி யை பற்றி கூறினாரா?

  • @manikandank9621
    @manikandank9621 Год назад +4

    Udhayanidhi Most dangerous Stalin for dmk😂😂😂

  • @The4592
    @The4592 Год назад

    ஆக்கபூர்வமான விவாதம்..❤ அருமை சங்கர் sir 🎉

  • @manimaranv2865
    @manimaranv2865 Год назад +5

    எம்ஜிஆர் காலத்தில் மதுரை மாநகரில் நடந்த மாநாட்டில் ஐந்து ரூபாய் கட்டணம் எனது தந்தை நான் சிறுவனாக 13 வயது இருந்த போது அழைத்து சென்று வந்தார்

  • @logeshwarangk609
    @logeshwarangk609 Год назад

    Super Sankar group great news,good job carry on 🎉

  • @TARGETMGM
    @TARGETMGM Год назад +4

    Verithanam waiting 💥💥🔥💓

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg Год назад

    Saukku Sankar g speech is very very super and true welcome welcome welcome welcome

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +22

    குழம்பு செய்ய றே மா! சாம்பார் செய்ய றே மா! என்று தெரியாமல் இப்ப இருக்கும் திராவிடம் என்ன த் தை யே செய்து கிட்டு இருக்கு 😂😂😂