Im not an Enemy of DMK I Speak for their good & for the betterment of the people - Savukku Shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 507

  • @karvendhan.s2628
    @karvendhan.s2628 Год назад +122

    6:06 video starts

  • @kathirg3536
    @kathirg3536 Год назад +39

    அண்ணா அறிவாலயம் பிச்சைக்காரர்கள் லியோனி, சுபவீ, மதிவாதினி, கரு. பழனி, அண்டா செந்தில், u2 brutus பாடு. சார்பாக்க இந்த வீடியோ 1B views போக வாழ்த்துக்கள்

    • @arunb8841
      @arunb8841 Год назад +2

      மதிகெட்டமாறன விட்டுடீங்களே?😅😂

  • @umathiyagu1106
    @umathiyagu1106 Год назад +5

    உண்மை நிலையை உறைத்தீர்கள் நன்றி

  • @bbabu5447
    @bbabu5447 Год назад +37

    தீய சக்திக்கு ஆதரவு குறைந்து வருகிறது என்பது தெரிய வருகிறது. நல்லது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +29

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he Год назад +96

    சவுக்கு சங்கர் அண்ணின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்...

    • @dinoselva9300
      @dinoselva9300 Год назад +1

      ஒரு காலத்தில் திமுகவிடம் காசுவாங்கி வாயை வாடகைக்கு விட்ட சங்கர், இன்று அதிமுகவிடம் அதிகம் வாங்கி வாயை வாடகைக்கு விடுகிறார். நாளைக்கு பாஜகவிற்கோ அல்லது திமுகவிற்கோ இன்னும் அதிகமாக காசைஐ வாங்கி தன் கதைகளையும், அரைகுறை அரசியலை அவிழ்த்துவிடுவார். அதை நம்பவும் கல்வியறிவற்ற சில கூட்டம் இருக்கும்.

  • @sriraamstudio
    @sriraamstudio Год назад +2

    நான் ரெட்பீக்ஸ் வளையொலியை மதிக்கிறேன் நடுநிலையான நடந்துகொள்கின்றது உங்கள் சிறந்த பணிதொடர வேண்டும்.

  • @agalyap1754
    @agalyap1754 Год назад +54

    சவுக்கு சார்.. நீங்க திமுக நலனுக்காக பேச வேண்டாம். மக்கள் நலனுக்காக பேசுங்க

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 Год назад +4

      Dmk thane bro atchi pannuthu..dmk va pesurathe makkal nalanukkuthan bro🎉🎉🎉🎉

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Год назад

      money

    • @raghav92
      @raghav92 Год назад

      @@jamalmohammed7512 First makkal apram thane aatchilam

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 Год назад

      @@raghav92 bro na potta ah comment ah nalla patinga bls

    • @raghav92
      @raghav92 Год назад

      @@jamalmohammed7512 Oh sry bro na seriya pakla

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 Год назад +36

    ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிருஸ்தவ குடும்பத்தை எப்படி விட்டு கொடுப்பார் சரிதானே பெலிக்ஸ்

  • @aravinthraj2412
    @aravinthraj2412 Год назад +55

    Savukku shankar and Felix combo always hit one

  • @APChidambaram-rs5xf
    @APChidambaram-rs5xf Год назад +9

    சவுக்கு சார் அருமை.,
    Hid &run பிரச்சினை பற்றி உடனடியாக களத்தில் இறங்கி பேசுங்கள்..

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +38

    தகுதியற்றவை காலம் வெளியே தள்ளி விடும். தகுதியும், திறமையுள்ள அண்ணாமலை ஜொலிப்பார்.❤❤

  • @sadheeshkumar7567
    @sadheeshkumar7567 Год назад +26

    I am a fan of "Athu vanthu Felix" 😂

  • @youareboomeruncle
    @youareboomeruncle Год назад +62

    Savukku & Felix = Always Ultimate Combo... I like..

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 Год назад +3

    Super வாழ்த்துக்கள் சங்கர் தொடருட்டும் உங்கள் பணி

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад +1

    நன்றி சவுக்கு வாழ்த்துக்கள்...

  • @sankarsan5167
    @sankarsan5167 Год назад +2

    சரியான விளக்கம்

  • @ShivanyK-n3m
    @ShivanyK-n3m Год назад +13

    I love this combo (savukku and phelix).

  • @krsnag3111
    @krsnag3111 Год назад +2

    Good redfix and Shankar ji

  • @amrish3965
    @amrish3965 Год назад +8

    Always savuku fan

  • @DeenaDsDeenaDs
    @DeenaDsDeenaDs Год назад

    என் மனதில் தோண்றியதை எதிரொலித்தற்கு நன்றி வாழ்க திமுக வாழ்க ஜனநாயகம்

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +9

    ஒன்றிய அரச பணிகளில் தமிழர்கள் வேண்டும் சரி 37:10 ஆனால் மாநில அரச பணிகளில் தமிழர்களுக்கு 90% வேலை கொடுக்க ஏன் இவர்களால் முடியவில்லை?

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад +15

    நான் ஒரு ஈழத் தமிழன் சொல்லுகிறேன் தமிழ்நாட்டு அரசியலை நான் பார்த்து வருகிறேன் அதில் நாம் தமிழர் கட்சி ஒன்றுதான் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு உரிய கட்சி என்பதை நான் அறிந்து கொண்டேன்

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Год назад +3

    17:18 இவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்துக்கொண்டு உள்ள இளையர்களின் மனநிலை 17:18 பக்கா திமுக தொண்டன் பிலிப்ஸ் படித்தவர்கள் உலக அரசியல் தெரிந்தவர்கள் 17:18 இவர்களே வாக்காளர்களுக்கு பணம் போய் சேருமா என்று கவலைப்படுகிறார்கள் விளங்கிடும் தழிழ்நாடு 17:18 😢😢😢

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +84

    கொள்ளை அடிப்பது மாநில உரிமை😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉

  • @aravinthraj2412
    @aravinthraj2412 Год назад +14

    Savukku Anna ❤

  • @mfabdul01
    @mfabdul01 Год назад +10

    28:50 very valid point brought by Felix

    • @realmese3055
      @realmese3055 Год назад

      Adhukku onnum panna mudiyathu 😂😂😂

  • @police04
    @police04 Год назад +5

    Finishing super...

  • @அrnu
    @அrnu Год назад +14

    My kind request you to both try to make daily interviews

  • @TheDonMan97
    @TheDonMan97 Год назад +71

    Felix and Savukku combo is like that two retired thathas chatting in a tea kadai about politics! Very entertaining haha

    • @dinoselva9300
      @dinoselva9300 Год назад +1

      ஒரு காலத்தில் திமுகவிடம் காசுவாங்கி வாயை வாடகைக்கு விட்ட சங்கர், இன்று அதிமுகவிடம் அதிகம் வாங்கி வாயை வாடகைக்கு விடுகிறார். நாளைக்கு பாஜகவிற்கோ அல்லது திமுகவிற்கோ இன்னும் அதிகமாக காசைஐ வாங்கி தன் கதைகளையும், அரைகுறை அரசியலை அவிழ்த்துவிடுவார். அதை நம்பவும் கல்வியறிவற்ற சில கூட்டம் இருக்கும்.

    • @manikantans5976
      @manikantans5976 Год назад

      What a comparison😂

    • @aaksdad
      @aaksdad Год назад

      😂😂😂

    • @sathishgp2075
      @sathishgp2075 Год назад +1

      So u r telling they are reflecting the people voice right!

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 Год назад +1

    விடியல் மதியத்தை கடந்து
    மாலை நேரத்தை நெருங்குகிறது
    இருளில் மறையுதுபொள 😢😢😢😢

  • @asshwinsutharjan7264
    @asshwinsutharjan7264 Год назад +36

    Why U didn't talk about NTK member killed by DMK member

  • @moorthyl5204
    @moorthyl5204 Год назад +2

    அருமையான பதிவு

  • @attitude8601
    @attitude8601 Год назад +7

    Actual video starts at 06:03
    Regards
    R.K

  • @naantamilan428
    @naantamilan428 Год назад +2

    Im not an Enemy of DMK but Im a broker of DMK

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Год назад +15

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉❤🎉❤

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +16

    மண்ணைக் கவ்விய மாநாடு

  • @rockysridhar
    @rockysridhar Год назад +9

    @1:23, Every father's dialogue for generations😆.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Год назад +7

    All knew that both Savukku and Felix are not DMK enemies

  • @vigneshwaranthiru5886
    @vigneshwaranthiru5886 Год назад +1

    The last one was awesome

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Год назад +1

    Super super 👍👍👌👌

  • @InfoTamilann
    @InfoTamilann Год назад +4

    இதான் நல்ல கூட்டணி❤

  • @krishnamuruganantham5499
    @krishnamuruganantham5499 Год назад +1

    என்னது மாவட்ட செயலாளர்கள் மாற்றிவிட்டு உதயநிதி தலைவரா?. கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது!

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Год назад +5

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉🎉🎉❤🎉❤🎉❤❤

  • @middleclassfamilymcf473
    @middleclassfamilymcf473 Год назад +2

    Both are Genius.....

  • @sumathijayarajr8848
    @sumathijayarajr8848 Год назад +1

    God bless you Mr. savukku Shankar sir 🙏🙏🙏

  • @l.s.swaminathanl.s.swamina3832
    @l.s.swaminathanl.s.swamina3832 Год назад +20

    If you are not an enemy and well wisher of DMK why don't you seek an advisor post for DMK through your high level of contact.

    • @balajiiyer4749
      @balajiiyer4749 Год назад +3

      He was expecting his suspension will be revoked and dues paid bcos same DMK suspended him when karunanidhi was CM that's why he campaigned for DMK also but that hasn't happened so he is abusing CM Udhay and IAS IPS officers

    • @venkatramanisrinivasan7153
      @venkatramanisrinivasan7153 Год назад +4

      இவர் ஒரு அரசியல் broker. பணம் யாரையும் ஆதரிப்பார். யாரையும் எதிர்பார்.

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku Год назад +2

      He tried to talk to ias officers, but they rejected his advice. No one is ready to talk to him

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Год назад +2

      Whatever you may say, he is a true whistle blower thus serving common man. He seems to be honest, he openly talks of corruption at every level in every dept thus exposing the collapsed democracy in India. We educated should support him.

  • @Sivera2024
    @Sivera2024 Год назад +32

    He is just standing on the truth side..

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Год назад +8

      Truth side or துட்டு side???

    • @Sivera2024
      @Sivera2024 Год назад +3

      @@madeswaranarumugam7676 I believe he's in truth side only😊

    • @sudarshanbysani161
      @sudarshanbysani161 Год назад +3

      He is like a cat on the wall.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Год назад

      Yes waiting for the proper response .​@@sudarshanbysani161

    • @Sivera2024
      @Sivera2024 Год назад +4

      @@sudarshanbysani161 hmm ,initially felt the same sir,was following all the previous videos,and it's evident that he's just bringing out the true news to society...

  • @kailash8421
    @kailash8421 Год назад +4

    For all answers from Savukku, Felix includes bjp as a counter response 😂😂.. upisss

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад +3

    தமிழ்நாட்டிலேயே திமுக பிஜேபி காங்கிரஸ் இவர்கள் ஓட்டுக்கானவர்களும் பணத்துக்கானவர்களும் ஆனால் நாம் தமிழர் கட்சியினர் தன் மண் தன் மக்கள் என்று போராடக் கூடியவர்கள்

  • @rajkumarramakrishnan6292
    @rajkumarramakrishnan6292 Год назад +1

    Super thala

  • @sankariappan1464
    @sankariappan1464 Год назад +1

    However you speak for the betterment you speak , they will never change

  • @rajrajb9500
    @rajrajb9500 Год назад +3

    Shankar is excellent :)

  • @kathirg3536
    @kathirg3536 Год назад +69

    நடிகர் திலகம், செவாலியார் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இந்த வீடியோ 100M views போக வாழ்த்துக்கள் 🎉🤝

    • @thayalanganeshan254
      @thayalanganeshan254 Год назад +2

      😂

    • @dinoselva9300
      @dinoselva9300 Год назад

      ஒரு காலத்தில் திமுகவிடம் காசுவாங்கி வாயை வாடகைக்கு விட்ட சங்கர், இன்று அதிமுகவிடம் அதிகம் வாங்கி வாயை வாடகைக்கு விடுகிறார். நாளைக்கு பாஜகவிற்கோ அல்லது திமுகவிற்கோ இன்னும் அதிகமாக காசைஐ வாங்கி தன் கதைகளையும், அரைகுறை அரசியலை அவிழ்த்துவிடுவார். அதை நம்பவும் கல்வியறிவற்ற சில கூட்டம் இருக்கும்.

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar Год назад

    🔥 சவுக்கு சங்கர் 🔥

  • @babus3810
    @babus3810 Год назад +1

    Super Sankar bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Год назад +6

    Jai shree Ram

  • @reachprithivi
    @reachprithivi Год назад +1

    Savukku Sir, you are always basically a DMK supporter only in back mind. It's known to everyone through your speech.

  • @johnk2968
    @johnk2968 Год назад +5

    ஃபெலிக்ஸ் ஃபீலிங் - என் பையன் படிக்கவே மாட்டேன் சொல்றான் 😂😂

  • @vijayakumars9596
    @vijayakumars9596 Год назад +5

    I can understand Flex and Shankar disappointment of DMK functioning,

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад

    ❤❤❤ அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் பேச்சைக் கேட்டு திமுக உருப்படுமா உருப்படாதா 😂😂😂😂😂

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Год назад +1

    IAM alleyways support shanker sir today interview super very 🎉😂❤❤

    • @lullabymat828
      @lullabymat828 Год назад

      English grammer teacher be like: what the hell are u talking.😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Год назад +2

    Admk Eps 💪 ♥️ 💪 ♥️ 💪 ♥️ 🔥🔥

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 Год назад +2

    Good

  • @sivaprakash2160
    @sivaprakash2160 Год назад

    Super ji

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Год назад +5

    It is a not a conference is a crowd where the youngsters can shake the fun of eating biryani and watching record dances

  • @ramachandranps499
    @ramachandranps499 Год назад

    தமிழ் நாட்டை தத்திGAL ஆள கூடாது. சுயமாக சிந்தித்து பார்க்க கூடிய தலைவர் ஆள வேண்டும்.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Год назад +1

    savku sankar mass

  • @rajahussain9888
    @rajahussain9888 Год назад +1

    5 நிமிடங்கள் introduction போடும் ஒரே சேனல் ரெட் பிக்ஸ் தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஊடக வேசிகள் என்று சும்மாவா சொன்னார்கள் 😮

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 Год назад

    Sabas. Sankar

  • @charlesegmore1572
    @charlesegmore1572 Год назад +2

    Action kings combos urs my dear சவுக்கு and mechanical minded chief journalist felix அண்ணா வேற level ur questions 👆👍🏼👍🏼👍🏼

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Год назад +1

    Annamalai💪

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад

    சீமான் மீது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பல அவதூறுகளை சொல்லலாம் ஆனால் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கின்ற தம்பி தங்கைகள் பத்திரமாத்து தங்கம்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Год назад +1

    இதே வாய் தானே சின்னவர் முதலமைச்சராக வேண்டும் என்றது..... இப்போ தகுதியில்லை என்கிறது....

  • @TheRamg75
    @TheRamg75 Год назад

    அண்ணாமலை சீமான் காலி பண்ண இவங்க ரெண்டு பேருகிட்ட பிளான் இருக்காம். ரொம்ப அறிவு ஜீவிங்க இவங்க ரெண்டு பேரும். அதுல பீலிக்ஸ் ரொம்ப 😂😂😂

  • @estherdeva7741
    @estherdeva7741 Год назад

    Supb Brother

  • @jagshari
    @jagshari Год назад

    Sir you are a core DMK supporter and it comes out very outwardly, you are follow technique called “Reverse Swing”, which is keep the subject alive and just portraying in negative sense and keep the limelight.

  • @Tamilarasam
    @Tamilarasam Год назад +1

    Sankar super Anna

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад

    நாம் தமிழர் கட்சியினர் வைக்கின்ற மகாநாட்டை பார்க்கும் பொழுது மிகச் சிறப்பாக நடக்கிறது ஆனால் அதிமுக திமுக இருக்கின்ற மாநாடு பார்க்கும்போது சோமாலிய நாட்டில் இருந்து வந்து மக்கள் சாப்பிடுவது போல் தெரிகிறது

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Год назад +5

    Super 👌👌👌

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 Год назад +8

    Why the sudden turn ? Just like any other paid journalist has he switched sides because of ???

  • @samr9162
    @samr9162 Год назад +1

    Annamalai is next CM

  • @rathira4795
    @rathira4795 Год назад +3

    Felix your Vatigan cannot fund and operate here anymore

  • @dsvasan1
    @dsvasan1 Год назад +2

    என்ன இது புது சரக்காக்கீது!

  • @barathvijay7632
    @barathvijay7632 Год назад +2

    30:05 : ramanathapuram guys : nanga paatuku sivanae nu thana ya irukkom yaru vambukachu ponoma🙄🙄🙄

  • @thoughtsofarul
    @thoughtsofarul Год назад

    திமுக இருந்தால் என்ன அழிந்தால் என்ன மக்கள் வாழ்க்கை தான் முக்கியம்

  • @Tamiltamilta
    @Tamiltamilta Год назад +6

    Felix வீட்டூ பாத்ரூமுலா தண்ணி வருளைன கூட bjp த காரணுமும் சொல்லுவாங்

  • @ariharan_official
    @ariharan_official Год назад +14

    பிளிப் உங்களை மாதிரி செம்பு சிங்கி அடிக்கும் நபரில் நீங்க தான் முதல் இடம்..... பிளிப்ஸ் நீங்க சிறந்த செம்பு தூக்கி😂😂😂😂

  • @ganeshneuro
    @ganeshneuro Год назад +2

    I feel Mr. Felix is trying to promote himself and dominating Mr. Savakku Shankar, I hope Mr. Felix will start giving interview instead of interviewing others.. just an observation.

  • @Ghuru.S.K
    @Ghuru.S.K Год назад +3

    Konjam bhayam varuthu after Leoni's speech at Salem....enna sariya....

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 Год назад +1

    Ok SAVuku 2000 credited for you and SAVuku media

  • @TSenthilKumar
    @TSenthilKumar Год назад

    சவுக்கு அண்ணே நேர்காணல் ஆரம்பிக்கும் போது 6:32 நொடியில் நீங்கள் விட்ட ஏப்பத்தில் தெரிகிறது 😋😜🤪 என்னவென்றால் இந்த மாநாட்டில் வந்த மக்கள் தங்களின் சொந்த முகத்தையும், அவர்களுக்கு தேவையானது எது கிடைக்கும் என்றும், எது கிடைத்தாலும் லாபம் என்று பொருட்களை எப்படி எடுத்துக்கொண்டு சென்றார்கள்😢😥 என்றும். ஏதோ பொழுது போக்கு நிகழ்ச்சி நடப்பது போல சீட்டு விளையாட்டு, தூக்கம், கவர்ச்சியான கலை நிகழ்ச்சிகள் என்று மக்கள் எவ்வளவு முட்டாள் என்பதை திமுக தலைமை மிக தெளிவாக தெரிவிக்கிறது 😢😥😓. வேறு ஒரு ஊடகத்தில் சவுக்கு அண்ணன் குடுத்த நேர்காணலில் தெளிவாக கூறுகிறீர்கள் அன்றைய காலகட்டத்தில் திமுக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று. அண்ணன் விட்ட ஏப்பத்தில் தெரிகிறது😜🤪 இந்த குடும்பம் தனது இயக்கத்தையும் தின்று ஏப்பம் விட்டு விட்டது என்று 😋😝😜🤪 சவுக்கு அண்ணே நீங்கள் அவர்களை திருத்த பார்க்கிறீர்கள் ஆனாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள் 😢😥 நீங்கள் கூறுவது போல திமுக இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் ஆரம்பித்துவிட்டார் ஆனால் முடிவு உறையை அன்பு அண்ணன் உதயநிதி எழுதுவது போல இருக்கும் என்று இது உண்மை 😢😥. கட்சி மற்றும் மக்கள் பணம் 💸💰 அனைத்தும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார்கள் 😢😥. பிஜேபி தானாக வளரவில்லை இந்த குடும்பம் தான் வளர்த்து விடுகிறது😢😥. அடிப்படை அறிவு மற்றும் அரசியல் செய்யும் விதம் பற்றி ஐயா "கலைஞர்" அவர்களுக்கு இருந்தது போல் அவருக்கு அடுத்து இந்த குடும்பத்திற்கு அரசியல் என்ன என்பது தெரியுமா அல்லது தெரியாதா 😢😥. இதுதான் வெக்க கேடானா செயல் தற்போது நடப்பது 😢😥. எப்படியோ இந்த ஊழல் அரசியல் முடிந்தால் நன்று🙏🙏🙏.
    இப்படிக்கு,
    திமுக, பிஜேபி, அதிமுக, பாமக, கட்சிகளை முன் நிருத்த நான் விரும்பவில்லை🙏🙏.
    நான் கூறுவது என்னவென்றால் உழல் செய்யும் எந்த கட்சியும் அழிய வேண்டும் என்று நினைக்கும் தமிழ் நாட்டு மக்கள் நலம் விரும்பி ❤❤❤
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @MohanRamanujamMohan
    @MohanRamanujamMohan Год назад +3

    வடிவேலு பேக்கரி கையகப்படுத்திய கதை போல இருக்கு 34:38

  • @RC-infinity
    @RC-infinity Год назад

    மூன்று விடயம் தான்:
    - திமுக சரிகிறது!
    - அதிமுக இப்போதைய திமுகாவிற்கு சமமாக உள்ளது!
    - ந த க .. தமிழக பஜகாவை விட பலமாக உள்ளது!
    🤷‍♂️🤷‍♂️😐

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Год назад

    எல்லாத்தையும் பேசிட்டு திமுகவ போல நல்ல கட்சியே இல்லைன்னு சொல்லி காப்பாத்துவாய்ங்க ரெண்டு பேரும்... 😂

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Год назад

    Un character ye puriyevelli yappa ne DMK chomba aiadmk muttukola annamalai prachara pirangeya edely nengal yenda side sir❤ from niranjan karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village ❤i like you sir ❤ when ever i am sad i watch your interview sir❤

  • @joanandananandan1511
    @joanandananandan1511 Год назад +2

    padikevematran super

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 Год назад +1

    💚💚👌

  • @PalaniSamy-hc1tr
    @PalaniSamy-hc1tr Год назад +1

    Power Nayanthara

  • @senthilkumar5703
    @senthilkumar5703 Год назад +1

    Imsai Arasan Pulikesi gov. Like