திமுக என்ற கட்சி உதயநிதியால் முடித்துவைக்கப்படும் -Savukku Shankar latest interview on Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • savukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest interview today,savukku shankar,savukku media,savukku shankar latest,savukku channel,savukku dmk,savukku dmk files,savukku shankar speech,savukku about dmksavukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest interview today,savukku shankar,savukku media,savukku shankar latest,savukku channel,savukku dmk,savukku dmk files,savukku shankar speech,savukku about dmksavukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest interview today,savukku shankar,savukku media,savukku shankar latest,savukku channel,savukku dmk,savukku dmk files,savukku shankar speech,savukku about dmksavukku shankar latest interview,savukku shankar interview,savukku shankar latest interview today,savukku shankar,savukku media,savukku shankar latest,savukku channel,savukku dmk,savukku dmk files,savukku shankar speech,savukku about dmk
    *
    #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Комментарии • 935

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 7 месяцев назад +36

    My vote for BJP❤

  • @elancheran7447
    @elancheran7447 7 месяцев назад +248

    பல்லு படாம பார்த்து பண்ணுங்க 💥 மன்னிப்பு கூந்தல் எல்லாம் கேட்க முடியாது, என்று அண்ணாமலை பேசிய போதே திராவிட உருட்டு செத்தது💥

    • @devarajan1376
      @devarajan1376 7 месяцев назад +1

      💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 месяцев назад +6

      அண்ணாமலை அரசியலும் முடிந்தது

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 7 месяцев назад

      ​@@cuttingfishworld4222
      இதை 2024 இன் பின்னர் மக்கள் தெரிந்து கொள்வார்கள் நீ மூடு லூலு மாமா

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 7 месяцев назад +5

      Annamalai out.all name gone by one word

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 7 месяцев назад

      ​@@peacockappleorchard8813
      இந்த திமுக நாய் 🐶🐕 கள் பேசாத பேச்சா???? மக்களுக்கு இப்போது நல்ல விழிப்புணர்வு வந்து விட்டது

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 7 месяцев назад +49

    Savukku திமுகவை திட்டுவதை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் BJP யை திட்டுவதை நகைச்சுவையை தான் பார்க்கிறார்கள் 😂

    • @pulsarprakash5487
      @pulsarprakash5487 7 месяцев назад +3

      Correct.

    • @Sathya01015
      @Sathya01015 7 месяцев назад +7

      Exactly brother 😂😂😂 Point eh pudichiteenga. This just shows people have started to accept BJP in Tamilnadu and Deciding to vote for bjp

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад +2

      சங்கரே சங்கியாமே உண்மையா???

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 7 месяцев назад +2

      ​@@kumarkumar-ij4vzஅதற்கு கொஞ்சம் நேர்மை இருக்க வேண்டும். சங்கர் திமுக போல் திருடன் தான்.

    • @sathyat6760
      @sathyat6760 7 месяцев назад +1

      When hindu moves more towards Hinduism, in others words extremism they talk or become like swami vivekanad,
      Shankaracharya, so on. Not like Taliban, ISISI. Hinduism is different. They start talking about Moksha, enlightenment. It will never become pakistan

  • @Nithes_010
    @Nithes_010 7 месяцев назад +185

    I am first time voter. My vote for bjp Modi

    • @sathyat6760
      @sathyat6760 7 месяцев назад +5

      How can a PM modi give loose talk like cracked Udhayanidhi. Does PM prior to spoke loose talk

    • @vijayvikramk1467
      @vijayvikramk1467 7 месяцев назад +9

      All the best❤ 😊😊 awesome👍👍👏

    • @987sai
      @987sai 7 месяцев назад +4

      Kandippa podunga muthal thadavaye Inga neenga podura vote wasted thaa😂

    • @Foodie_sum
      @Foodie_sum 7 месяцев назад +10

      @@987saiseri da dvd ku porandhavanae

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 7 месяцев назад +11

      ​@@987sai ஏன்டா நான் 1996 லிருந்து தீம்கா விற்கு மட்டுமே வாக்களித்து வந்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அனைத்துமே வீணாக வாக்களித்துள்ளேனே என்று வருத்தமடைகிறேன்.

  • @mss3125
    @mss3125 7 месяцев назад +152

    மோடியை உதயநிதி உடன் சேர்த்து வைத்து பேசும் அளவுக்கு தான் சவுக்கு ஷங்கரின் அரசியல் ஞானம் உள்ளது. மோடி mediaவே வேண்டாம் என்பவர் ஆனால் உதயநிதி media மூலம் இரவல் புகழ் பெற முயல்பவர்.

    • @shanthivijay4343
      @shanthivijay4343 7 месяцев назад +1

      👏👏👏👏👏

    • @TamilIndian88
      @TamilIndian88 7 месяцев назад +17

      Exactly. Modi is a GEM. Udhayanidhi is a dumb with zero knowledge on anything.

    • @CTI-02
      @CTI-02 7 месяцев назад +1

      Is it so, do u even have guts to raise ur little finger against any politician?

    • @CTI-02
      @CTI-02 7 месяцев назад

      ​@@TamilIndian88 is he and bjp secular? Just because someone believe some other god they are cornered by bjp

    • @ssthamizhselvan
      @ssthamizhselvan 7 месяцев назад

      மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திரணியில்லாததால் தான் மோடி மீடியாவை சந்திக்கவில்லை.

  • @Kavin_kd31
    @Kavin_kd31 7 месяцев назад +15

    2:52 video starts 🎉

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od 7 месяцев назад +30

    ஊடகம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கூறும் ஒரே தலைவர் அண்ணாமலை.

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 7 месяцев назад +81

    மோடிஜியை விமர்சித்தது நல்ல நகைச்சுவையான உருட்டல் விபரமே தெரியாமல் எவ்வளவு விஷயத்தை தெரிந்தது போல் விமர்சிக்கிறீர்கள்.சிறந்த கோமாளித்தனம்.

    • @ajaykannan1323
      @ajaykannan1323 7 месяцев назад +5

      Modi joined BJP as a cadre and got elevated to the highest position.. It's rubbish to say Modi do not know anything

  • @nspindustries5532
    @nspindustries5532 7 месяцев назад +65

    மிகவும் அருமையான பேட்டி கொடுப்பர் திரு அண்ணாமலை அவர்கள் தான் ❤

  • @Vaagaiacademy2023
    @Vaagaiacademy2023 7 месяцев назад +75

    அண்ணாமலை பேசியதில் தவறே இல்லை,, அண்ணாமலை மட்டுமே உண்மையான எதிர்கட்சியாக செயல்படுகிறார்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад +5

      காமெடி??சிரிப்பு வரல??

    • @ajithtkt7169
      @ajithtkt7169 7 месяцев назад

      ​@@kumarkumar-ij4vzஅப்போ தூக்கு போட்டு தொங்கு

    • @padmanabhanbharadwaj4213
      @padmanabhanbharadwaj4213 7 месяцев назад

      ​@@kumarkumar-ij4vz 200 ruba vangittu koovaunga

    • @user-um8qj3ut4v
      @user-um8qj3ut4v 7 месяцев назад +4

      ​@@kumarkumar-ij4vz
      ஃபாலிடால் உலகத் தலைவர்
      காமெடி போதுமா நொய்னா

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      @@user-um8qj3ut4v ஈரோடு ராமசாமியால் கிடைத்த வெற்றி இன்று! அயோத்தியில் ராமர் சாமிக்கு அருகில் நின்று மோடி செய்தது!

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 7 месяцев назад +26

    Suresh Gopi belongs to BJP party. So Modiji came to his daughter marriage.

  • @arunb8841
    @arunb8841 7 месяцев назад +17

    உதயநிதி ஸ்டாலின் தன் மகன் இன்பநிதி ஸ்டாலினை, திமுக இளைஞரணி மாநாட்டில் மேடையேற்றி உட்கார வைத்ததை பத்தி வீடியோ போடவும்..

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py 7 месяцев назад +26

    ஆளுநரே வேண்டாமாம்.....முதலமைச்சர் தான் துணைவேந்தர் ஆகனுமாம்....இன்றைய தீர்மானத்தில் வாசிப்பு.....அட கடவுளே....

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 7 месяцев назад +4

      அப்போது தான் துணை வேந்தர் பதவிக்கு கோடி கோடி யாக லஞ்சம் வாங்க முடியும்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 7 месяцев назад +90

    கருப்பு பலூன் திமுக விட்டிருந்தால் இந்துக்கள் ஓட்டு நக்கிட்டு போயிரும்.😂😂

    • @vimal4050
      @vimal4050 7 месяцев назад +1

      @@nithinrajesh5273 ingayum evm set pantanungala?

    • @vimal4050
      @vimal4050 7 месяцев назад

      @@nithinrajesh5273 Result varatum pakalam South Chennai

    • @vimal4050
      @vimal4050 7 месяцев назад +1

      @@nithinrajesh5273 ippo pechu South Chennai result than.

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 7 месяцев назад +158

    Annamalai only the opposition leader in Tamul nadu ❤❤❤❤

    • @murugans5115
      @murugans5115 7 месяцев назад

      தமிழ்

    • @nighilkumar834
      @nighilkumar834 7 месяцев назад

      போடா அங்குட்டு கைபர் கணவாய் தொறந்து தான் இருக்கும்

    • @gururajang5565
      @gururajang5565 7 месяцев назад

      Vvvhyybb😊😊😊😊😊😊😊😊9oooiii😊7bbyyyyb6😊99😊😮😮

    • @user-gh4wu3ej1l
      @user-gh4wu3ej1l 7 месяцев назад +2

      😂

    • @user-og6dz8if9p
      @user-og6dz8if9p 7 месяцев назад +3

      Give chance to NTK

  • @krislal9878
    @krislal9878 7 месяцев назад +47

    எங்க ஊர் கோனவ பக்கம் இந்த வார்த்னத சர்வசாதாரனம் .அது எடுத்து கொள்பவர்களின் மனநினலய பிரதிபலிக்கிறது .

    • @vjeeva123
      @vjeeva123 7 месяцев назад +5

      Yes 👍 me too covai

    • @mss3125
      @mss3125 7 месяцев назад

      ​@@vjeeva123சரிங்க கூந்தல்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 7 месяцев назад +4

      கூமுட்டை களின் புரிதல் அப்படிதான் இருக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்கள்.

  • @kannanp4619
    @kannanp4619 7 месяцев назад +96

    நாம் என்ன செய்கிறோமோ அது தான் நம்மை வந்து சேரும் என்று சொல்வார்கள் அது மாதிரி தான் திமுகவிற்கு அதன் பாணியில் பதில் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை 😂😂😂

    • @RK-gn1qh
      @RK-gn1qh 7 месяцев назад +6

      இது கொங்கு பகுதியில் பேச்சு வழக்கில் உள்ள சொல்லாடல் தான்! தவறான அர்த்தம் ஏதும் இல்லை!

    • @balamurugann6572
      @balamurugann6572 7 месяцев назад +5

      ​@@RK-gn1qhதவறான அர்த்தமாக இருந்தாலும் தவறில்லை

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      ஒரு காலத்துல இதே திமுக கூட வந்து சேந்துகிட்ட கட்சிதான்பா பாஜக!!! அப்ப தெரியலையா திராவிட கட்சின்னு!!

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 7 месяцев назад +80

    Akshai Kumar's interview was not political. He interviewed him like Simi Grewal did with Jayalalitha

    • @SharkFishSF
      @SharkFishSF 7 месяцев назад +2

      That was kind of an informal interview.

    • @informationfactor
      @informationfactor 7 месяцев назад +1

      😂😂😂

    • @Darshansaha
      @Darshansaha 7 месяцев назад +1

      Sangi people My god , with how much dignity Simi Grewal questioned Jayalalithaa
      If this type of question ; asked to Amma
      She might will do as Karan Thapar

    • @SharkFishSF
      @SharkFishSF 7 месяцев назад +1

      @@Darshansaha the interesting thing is after karans interview of jj, they met after sometime in an event and jayalalithaa was so friendly with him like nothing ever happened. Karan was shocked.

    • @padmanabhanbharadwaj4213
      @padmanabhanbharadwaj4213 7 месяцев назад

      Whatever it was.. Modi needn't give any interviews. Left liberals and Kothadimai's want to make an issue out of nothing having failed at everything this is their toolkit, asking Modi to give interviews and hold press meets.

  • @Sathya01015
    @Sathya01015 7 месяцев назад +21

    Annamalai is the real opposition leadet of Tamilnadu now… and HE WILL BE THE NEXT CHIEF MINISTER OF TAMILNADU 🔥🔥🔥

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      புது படம் எடுத்தா இந்த பஞ்ச் டயலாக் வைக்க சொல்லுங்க??

  • @MrBalajicse89
    @MrBalajicse89 7 месяцев назад +6

    Annamalai ❤❤❤

  • @rajan2win
    @rajan2win 7 месяцев назад +38

    We don't want dmk and admk party.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 7 месяцев назад +118

    முககுக.....முத்துவேல் கருணாநிதி குடும்ப கட்சி ..வாழ்த்துக்கள் ..அடிமைகளுக்கு வாழ்த்துக்கள் !!

    • @saravananv2101
      @saravananv2101 7 месяцев назад

      Xxxx, s, s, ஸ்ஸ்ஸ், வெயிட், s, ssssss x, 2z, z, 1wwwwwww2wwww2xxwxwxwzxwzz cbc d sxwßcxç😢ßFscxxxxxwdxddqxqxdwgrzbbbbuvccwxwxdxzqxzxwxq, wxtzx xyz qx23

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      வேற பிரதம வேட்பாளரே கட்சியில இல்லையா??

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      @@nithinrajesh5273 பிரதம வேட்பாளரு யாரு??குடும்ப ஆட்சின்னு சொல்ல தெரியுது??ஆனா பிரதம வேட்பாளருக்கு ஆளேயில்லையா?? ஒரே ஆள தவிர??

    • @gomsram6026
      @gomsram6026 7 месяцев назад

      ​@kumarkumar-i j4vz ஏன் இல்லை
      ஜெய் ஷங்கர் MOE
      WILL BE NEXT PM

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      @@gomsram6026 நிக்க வைப்பாங்களா அப்டின்றதுதான் கேள்வி??? குடும்ப ஆட்சின்னு பேசறவங்க ஜெய்சங்கர நிக்க வைப்பாங்களா??மறுபடியும் மோடியே நின்னாருன்னா யாருக்கும் அருகதையில்லை மத்தவங்கள பேச??

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 7 месяцев назад +10

    Modi World Star

  • @mani.v7378
    @mani.v7378 7 месяцев назад +43

    Tamil Nadu next CM annamalai sir 🇮🇳💯🔥

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 месяцев назад

      காமெடி

    • @rahulvenadudayar
      @rahulvenadudayar 7 месяцев назад +4

      ​@@cuttingfishworld4222 annamalai is 100 times more talented than udhaiyanithi

    • @kkn619
      @kkn619 7 месяцев назад

      no

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +37

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉🎉🎉❤🎉🎉❤🎉❤❤

    • @srinivasansri1479
      @srinivasansri1479 7 месяцев назад +2

      உனக்கு எவ்வளவு தாண்டா அண்ணாமலை கொடுக்கிறார் இந்த அளவுக்கு ஒவ்வொரு வீடியோவிலும் முட்டு குடுக்குறியே 🙄

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 7 месяцев назад

      ​@@srinivasansri1479
      ஏன் உன் போன்ற கொத்தடிமை களுக்கு 200 ரூபாய் போதவில்லையோ?????
      போய் துர்க்கா விற்கு பாவாடை நாடாவை கோர்த்து விடு அதிகம் கிடைக்கும்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 месяцев назад +2

      முதல்ல திமுக அதிமுக வை எதிர்த்து அண்ணாமலையை தேர்தலில் ஜெயிக்க சொல்லு

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 7 месяцев назад

      Kilipan.thirutu Paya.indragandhi nallaiye mudiyali.komali bjp

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 7 месяцев назад

      @@cuttingfishworld4222
      இதை 13 கட்சி கூட்டணி அமைத்து கூட்டமாக வந்த பன்றி 🐷🐷🐷 கள் சொல்வது தான் வேடிக்கை

  • @VaRawHee
    @VaRawHee 7 месяцев назад +33

    மோடிக்கு பேச தெரியாதுன்னு சொன்ன பாரு.. 😅

    • @Rana_2390
      @Rana_2390 7 месяцев назад +9

      காங்கிரஸ் புத்தி

    • @Nithes_010
      @Nithes_010 7 месяцев назад +8

      Dei Pappu fan boy😂

    • @kkn619
      @kkn619 7 месяцев назад

      prompt la solrathu pesuvar

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад +1

      ​@@kkn619அதைக் கூட பார்த்து படிக்க முடிவதில்லை கல்லூரியில் படித்த பகூத் அறிவு தலைவர்களால்😮😮😮

  • @shivaakrish
    @shivaakrish 7 месяцев назад +67

    Annamalai interviews thaan mass 🔥

  • @007pugal
    @007pugal 7 месяцев назад +4

    எடப்பாடியை புகழாமல் இவர் பேட்டி என்றுமே முடிந்ததில்லை

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 7 месяцев назад +22

    Annamalai mass leaderr ❤❤❤❤❤❤

  • @devarajtd2121
    @devarajtd2121 7 месяцев назад +38

    குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஜால்ரா போடும் டிவி சேனல்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      2024 லு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யோகியை நிறுத்துவார்களா???

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +8

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉❤🎉❤🎉🎉🎉❤❤

  • @MrBalajicse89
    @MrBalajicse89 7 месяцев назад +3

    Modi 2024 2029

  • @MrBalajicse89
    @MrBalajicse89 7 месяцев назад +6

    Modi 🎉🎉🎉

  • @chellakumar2214
    @chellakumar2214 7 месяцев назад +3

    பல்லு பட்டுவிடாம பாவம் எடப்பாடிக்கு வலிக்க போகுது

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 7 месяцев назад +6

    I am waiting 🌹🌹🌹

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 месяцев назад +33

    சவுக்கு மச்சான், பல்லு படாம என்ற சொல் களில் எந்த தப்பும் இல்லை 😂😂😂😂🎉😂😂

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 месяцев назад

      பல்லு படாம என்றால் soft ஆக handle செய்ய வேணும் என்பது தான் பொருள்... எப்பவும் ஆபாசத்தை யே சிந்திக்கும் ஐடி WING க்கு அது ஆபாசமாக தெரிந்தால் அவர்கள் சிந்தனை முழுக்க எப்பவும் பாலியல் சார்ந்து உள்ளது என்று தான் அர்த்தம் 🤔🤔🤔

  • @ramyav4150
    @ramyav4150 7 месяцев назад +4

    Annamalai anna🔥🔥🔥

  • @pathrakali8346
    @pathrakali8346 7 месяцев назад +1

    முத்தலீப் அண்ணா முதுகு வலி சரியாகி விட்டதா நாற்காலி மாறி இருக்கிறது. நேற்று முன்தினம் உங்கள் நாற்காலி இல் தலையணை இருப்பதை பார்த்தேன்

  • @sriarrow
    @sriarrow 7 месяцев назад +25

    Radar மேகமிருந்த சரியா track ஆகாது…இவரு பெரிய defence expert. Modi oda bbc , ndtv interview after Gujarat riot are well known for his media handling skill.

    • @CTI-02
      @CTI-02 7 месяцев назад +1

      @sriarrow did u even watchedkaran thapar's interview with modi😂😂

    • @sriarrow
      @sriarrow 7 месяцев назад +2

      @@CTI-02 did you ever heard of J interview with Karan Thapar. That's how bold people take call when interviewers' intention was wrong. Did they answer like 'maza aa gaya' or 'development development development' type answers even in scripted interview?

    • @taylordurdon4873
      @taylordurdon4873 7 месяцев назад

      ​​@@sriarrow correct 😂

  • @jaihind3595
    @jaihind3595 7 месяцев назад +1

    The 3 mosquitos on stage. Indha kosus tholleyyy......!
    🤣🤣🤣

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 7 месяцев назад +8

    நல்ல உருட்கிறாங்க

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq 7 месяцев назад

      Waste video. No body can destroy DMK. Almighty MGR was alive, he couldn't demolish DMK. DMK is not like Edappadi ADMK Savukku. Next CM of TN in 2026 is UDAYANITHI STALIN. Pl. wait & see Savukku.

  • @udayakumar487
    @udayakumar487 7 месяцев назад +1

    அக்ஷய் குமார் செய்தியாளர் இல்லயே

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 7 месяцев назад +14

    Only hope and only REAL leader அண்ணாமலை❤❤❤

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b 7 месяцев назад +2

    அண்ணாமலை சீமான் இவர்கள் press meet உதயநிதி பார்க்கவேண்டும் 😢😢

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 7 месяцев назад +7

    Most of the railway stations are absolutely clean... go and see

  • @anbumaha8075
    @anbumaha8075 7 месяцев назад +1

    கார்த்திகை செல்வன் 200 ரூபாய்க்கு ஏற்ற மாதிரி கேள்வி கேட்டுள்ளார் 😊😊😊

  • @arunavasanth8150
    @arunavasanth8150 7 месяцев назад +25

    Annamalai mass🔥🔥🔥💪💪💪

    • @CTI-02
      @CTI-02 7 месяцев назад

      Antha mass ah bjp la irunthu veliya vanthu panna sollunga

  • @ravishankars5747
    @ravishankars5747 7 месяцев назад +4

    Annamalai is the only person who gives press meet extempore

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 7 месяцев назад +3

    ❤❤Modiji❤❤

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 7 месяцев назад +15

    Tamilnadu next cm annamalai💪

  • @derindevaiah375
    @derindevaiah375 7 месяцев назад +13

    Good to see soo much support for annamalai in this section..👏👏

  • @VanadurghaVishwaa
    @VanadurghaVishwaa 7 месяцев назад +5

    அண்ணன் முத்தலீபின் வளர்த்தெடுத்தலில் நல்லாவே பிரகாசிக்கறீங்க Leo - மென்மேலும் வளர்க - வாழ்க

  • @chethankumar555
    @chethankumar555 7 месяцев назад +3

    Akshay Kumar is not journalist, he interviewed lifestyle of modi not political

  • @987sai
    @987sai 7 месяцев назад +10

    😂Kanimozhi vs jabar audio pathi pesunga😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      சவுக்கு கனிமொழி அல்லக்கை 😮😮😮

    • @987sai
      @987sai 7 месяцев назад

      @@murugesanthirumalaisamy5613 ha ha ha eps ku allakkai and kanimozhi ku allakkai oru kumbal solluthu bjp oda allakkainu itha vitta Vera onnum theriyathu siripputhanda varuthu ungala ninacha

  • @tamiltransvideos
    @tamiltransvideos 7 месяцев назад +9

    அவருக்கு கற்றுக் கொடுத்ததே உங்க திமுக தானே சார்...

  • @rameshr9411
    @rameshr9411 7 месяцев назад +3

    My vote for Bjb🎉

  • @ponnambalamponnambalam2349
    @ponnambalamponnambalam2349 7 месяцев назад +18

    நன்றி சவுக்கு சார், அண்ணாமலையின் ட்ராக் ரெகார்ட் பார்த்து முடிவு செய்ததற்கு. காவல் துறை அணுகுமுறை! Salute sir!

  • @vjeeva123
    @vjeeva123 7 месяцев назад +29

    கலக வாதிகளே வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ❤😊

    • @Hidden_Fact_Information
      @Hidden_Fact_Information 7 месяцев назад

      🤐 po

    • @umardharini2011
      @umardharini2011 7 месяцев назад

      These TWO ( SAVUKKU & Other Bhai Muthuleef) credentials is , Check RAma SRINEEVASAN 's Inviting saga in a Mosque ~ Bloody Frauds

  • @tamilselvan709
    @tamilselvan709 7 месяцев назад +1

    அப்படியே சேலம் போயிருந்தன எடப்பாடிக்கிட்ட கொஞ்சம் தீர்த்தம் குடிச்சிட்டு தட்சணைய வாங்கிக்கிட்டு வந்துகுருக்கலாம்

  • @MrBalajicse89
    @MrBalajicse89 7 месяцев назад +7

    Savuku doesn't know about Modi and bjp....
    Ground reality different from what he says

  • @RSRAM67
    @RSRAM67 7 месяцев назад +16

    Rahul Gandhi won the hearts of people after Bharath Jodo Yatra and won Madhya Pradesh Rajasthan and Chattisgarh😂😂😂

    • @srirajakumaran
      @srirajakumaran 7 месяцев назад

      His mother govt helped kill srilanka tamilians. And you guys shamelessly support these guys

    • @murugan-ew1mx
      @murugan-ew1mx 7 месяцев назад

      17:22

  • @PraveenKumar-if3de
    @PraveenKumar-if3de 7 месяцев назад +5

    ENGAL ANNAN ANNAMALAI THAAN DMK VA MUDIPARU
    VEERA ANAMALAIAN
    jai shree ram!!!
    jai shree ram!!!

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 7 месяцев назад

      தம்பி கனவு காண்பது தவறில்லை!தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம்!!தண்ணி குடிப்பாரு!!முடிப்பாராம்?? இது ஈ வே ராமசாமியுடைய மண் புரியுதா???குள்ளநரி கும்பலுடைய சலசலப்புக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காது!!போயி வேற டயலாக் என்ன போடலாம்ன்னு யோசி??

  • @ArunKumarKanna
    @ArunKumarKanna 7 месяцев назад +18

    இன்னிக்கு எத்தன தல உருள போகுதோ தெரியலயே😂😂

    • @chandrujimrc2748
      @chandrujimrc2748 7 месяцев назад

      இன்று வெறும் மொக்கை😂

  • @tailstaredits2740
    @tailstaredits2740 7 месяцев назад +4

    தினமும் 1000 subscribe அதிகரிக்கிறது
    வாழ்த்துக்கள்....

  • @kalidossv3949
    @kalidossv3949 7 месяцев назад +1

    Don't criticise Annamalai. He is educated as well as respectful person. Iam not supporting him. Savukku Shankar is always favour of ADMK. This is the truth.

  • @sak5638
    @sak5638 7 месяцев назад +9

    அட பாவிகளா, பொய்யை தவிர வேற எதுவும் பேச தெரியாதா? மோடி 'oh my god' endru எதற்கு என்று தெரியாத தற்குறிகளா. When the press people were complaining about that they're not allowed to cover that particular event his immediate reaction was oh my God I didn't know that.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      உருட்டினால் தானே ஊடக வேசிகள் உயிர் வாழ முடியும் 😮😮😮

    • @SharkFishSF
      @SharkFishSF 7 месяцев назад +1

      Savukku media only tn politics, no national politics expert.

  • @MyLucky2008
    @MyLucky2008 7 месяцев назад +2

    Mr.Mukthar is an encylopedia of Tamilnadu politics.. Good team selection to support Mr.Savukku Shankar!!!

  • @arunbabust
    @arunbabust 7 месяцев назад +4

    Your explanation is very clear it can reach even a lay person thankyou for your braveness

  • @selvavinayagamsr8520
    @selvavinayagamsr8520 7 месяцев назад +1

    அண்ணாமலையும் இயற்கையான தேர்வு தான், வாழ்க பாரதம் வளர்க பிஜேபி

  • @polytricks9655
    @polytricks9655 7 месяцев назад +2

    அண்ணாமலை பேசியதில் என்ன குறை ?

  • @niwassalem
    @niwassalem 7 месяцев назад +12

    Superstar Shankar ❤

  • @kalimuthu5479
    @kalimuthu5479 7 месяцев назад +1

    அண்ணா சவுக்கு அவர்களே நீங்கள் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டை வழி நடத்துங்கள்

  • @anu4814
    @anu4814 7 месяцев назад +32

    Modi proved what he has to prove so even if he doesn’t give an interview it’s gonna change nothing….

  • @Ruthra146
    @Ruthra146 7 месяцев назад +6

    தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உந்துவேகம் அளிக்கவே காவாலியா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட வைத்து இருக்கிறார் சின்னவர்😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      எழுச்சி தமிழர் குருமா மாதிரியா?

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 7 месяцев назад +2

    Annamalai and BjP 👌🔥

  • @shiva_vsd
    @shiva_vsd 7 месяцев назад +3

    Admin pls premiere pannama upload pannunga video va. Stream panradhukulla uyire podhu.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 7 месяцев назад +1

    ஜெ வுடன் சேர்வதற்கு முந்தைய ரபிபெர்னார்டு அருமையான நேர்காணல் செய்வார்

  • @premamul5540
    @premamul5540 7 месяцев назад +7

    Awaiting❤

  • @mani.v7378
    @mani.v7378 7 месяцев назад +1

    2026 annamalai Tamil Nadu cm 🔥💐💐💯

  • @mr.ck_ind9674
    @mr.ck_ind9674 7 месяцев назад +16

    Don't close ur eyes and speak something irrelevant about PM. He is giving so many welfare projects to the state. There is no point for him to give an interview. He speaks directly with citizens thru Mann ki baat.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 месяцев назад

      மோடி ஆட்சியில் சாதனைகளை விட சோதனைகள் தான் அதிகம்

  • @Dinesh-yn8fq
    @Dinesh-yn8fq 7 месяцев назад +1

    Hats of to savukku team, excellent interview

  • @vijayvj890
    @vijayvj890 7 месяцев назад +5

    Vanthutanya en thalaivan vanthuttan ya, puratachi thalaivan 😅

  • @pmhariprashath7000
    @pmhariprashath7000 7 месяцев назад +1

    நண்பர் முத்தலீப் அவர்களே கலைஞர் என்று உச்சரிக்க வேண்டும் நீங்கள் கலைஞ்சர் என்று உச்சரிக்கிறீர்கள் அது தமிழுக்கு ஏற்படும் இழுக்கு தயவு செய்து இனிவரும் காலங்களில் திருத்தி கூற வேண்டுகிறேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      அந்தாளே தமிழுக்கு இழுக்கு தானே போவியா 😮😮. திருட்டுத் திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம் அப்படி. நிறைய ஊடக வேசிகள் தமிழ் பேசும் லட்சணம் கொடூர தமிழ் தானே 😮😮😮

  • @jhonpeter2889
    @jhonpeter2889 7 месяцев назад +4

    அடடே..!😂😂😂😂😂

  • @harikumaran1981
    @harikumaran1981 7 месяцев назад

    நான் கொங்கு நாட்டு காரன். அண்ணாமலை சொன்னது எங்கள் பகுதியில் சர்வ சாதாரணமாக உபயோக படுத்தும் வார்த்தை தான்

  • @dhanasekarana8580
    @dhanasekarana8580 7 месяцев назад +6

    Annamalai is biggest hope now for tamilnadu

  • @Tamiltrades
    @Tamiltrades 7 месяцев назад +1

    Video starts at 2:45

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 7 месяцев назад +10

    Savukku!. Have you seen Rahul Kanwal of India Today's interview with Modi in 2019. Don't bluff

  • @akdasan9689
    @akdasan9689 7 месяцев назад +1

    பாவம் சவுக்கு சார் வர வர நிலை தெரியாது பேசுகிறார்...

  • @abrahammasilamani4389
    @abrahammasilamani4389 7 месяцев назад +1

    இது ஒரு interview ah... அவங்களுக்குள பேசிக் குறங்க

  • @jhonpeter2889
    @jhonpeter2889 7 месяцев назад +38

    உலக மகா உருட்டு மன்னர்களே அசந்து போகும் எங்கள் உருட்டு சக்கரவர்த்த்தி அண்ணன் ஜவுக்கு எப்போதும் வேறலெவல் பட்வைசர் உர்ர்ர்ட்ட்டுதான்.!..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 7 месяцев назад +1

    மொக்க பேட்டி!!! கோபிநாத் கார்த்திகைசெல்வன் ரெண்டுபேரும் நல்லா முதுகுசொறிபருவர்கள்!!!

  • @koraggelango
    @koraggelango 7 месяцев назад +3

    I am biggest fan of Ttv interviews 11:37

  • @1Weare1
    @1Weare1 7 месяцев назад

    ஒரு கோரிக்கை...
    ஸ்டாலின் ஆங்கிலத்திலோ அல்லது வங்காள மொழியிலோ பேசினால் நாங்கள் ரசித்து கேட்போம்

  • @sak5638
    @sak5638 7 месяцев назад +5

    இது மோடிக்கும் மக்களுக்கும் உள்ள பந்தம், பாசம் மரியாதை. இடையில் நீர் யாரையா( you sold out press gys) முடியாது முடியாது, Press meet கிடையாது போ.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      என்ன மயிருக்கு இந்த தேவடியாபயல்களுக்கு பேட்டி கொடுக்கனும்? முடிந்தால் மோடியை புறக்கணித்து பாருங்கடா மூதேவிகளே. பேட்டியே கொடுக்காவிட்டாலும் 24 மணி நேரமும் ஊடக வேசிகளை கதற விடுகிறாரே மோடி ஜி . அவர் என்ன வேலை வெட்டி இல்லாத தலைவராடா வெட்டிப் பயல்களே? மூடிட்டு போங்கடா புரோக்கர் மாமா பயல்களே

  • @Arun927
    @Arun927 7 месяцев назад +2

    Sir those phrase which annamalai spoke is commonly used in my region, i am from Coimbatore basically.. Even I don't know the meaning of it what everyone is mentioning

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 7 месяцев назад +3

    Savakku super ttv

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 7 месяцев назад

    அனைத்து மக்களுக்கு சுதந்திரமா இருக்க மற்றும் வணங்க பாஜக மட்டுமே சாத்தியம். தற்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும் அப்போது தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்.

  • @shanmugamful
    @shanmugamful 7 месяцев назад +4

    All you cannot escape from Rama Banam😊

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 7 месяцев назад

    கார்த்திகை செல்வனுக்கு பேட்டியே எடுக்க தெரியாது, கேள்வியே கேட்க தெரியாது, அவரின் சுபாவாப்படிதான் அவர் கேள்விகளும் இருக்கும். பிடித்தவர் என்றால் மென்மையாக கேள்விகள் தொடுப்பார் . பிடிக்காதவர் என்றால் அவர்கள் பதில் சொன்னாலும் பதிலை புரிந்து கொள்ளாதது போலவே கேள்விகள் கேட்பார் . இப்படிதான் மத்திய அமைச்சர் நிர்மலா மேடம் அவர்களை பேட்டி எடுத்தார் . மொக்கை பேட்டியாக இருந்தது . அடுத்த நாளே தந்தி டிவி யில் அமைச்சர் நேர்காணல் அளித்தார் . அருமையாக இருந்தது . அதாவது ஆளை பார்த்து பிடித்தவர், பிடிக்காதவர் என சுய விருப்பம் அடிப்படையில் கேள்விகள் கேட்கலாமா , சரியா . சிச்சுவேசன் , சூழ்நிலைகள் அடிப்படையில் கேள்வி கேட்டு பதிலை பெற முயற்சிக்க வேண்டும். இந்த நேர்காணலை நாடே ஒரு எதிர்ப் பார்போடு கேட்க காத்துக்கொண்டு இருக்கிறது அவரது கட்சிக்காரர்கள் உட்பட, என்ற எண்ணம் கார்த்திகை செல்வனுக்கு இருந்திருக்க வேண்டும் . ஆனால் இல்லை. அதனால் அந்த பேட்டியில் உப்பும் இல்லை, காரமும் இல்லை. சின்ன ஆச்சர்யமும், உறுதியும் காண முடிந்தது. அமைச்சர் உதயநிதி அவர்கள் சீரியஸான கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடியவர் தான். முதலில் அவர் பயமில்லாதவர். அதுதான் அவரின் பலம். பலவீனமும் அதுவே . இன்றைய சேலம் மாநாட்டில் மோடி ஆட்சியை மத்தியில் அகற்றுவதே திமுக வுடைய நோக்கம் என்று தீர்மானம் வாசிக்கிறார் . இதன் மூலம் மோடியை ஆற்றலோடு எதிர்க்கும் ஆளாக தன்னை நிலை நிறுத்துகிறார் . இது மக்களிடம் எடுபடுகிறது . ஜெயலலிதா அளவுக்கு இல்லையென்றாலும் இதுவே பெரிய விசயம், மக்களை திமுக சைடு வரவைக்கும். ஆனால் இந்த பாஜக எதிர்ப்பு ஆற்றலை தமிழ் நாட்டு அளவோடு அவர் நிறுத்தி கொள்ளலாம் . இந்திய முழுதும் எடுத்து செல்ல நினைத்தால் கண்டிப்பாக பாஜக யோசிக்கும் . ஏனென்றால் திமுக வால் அதிலும் உதயநிதியால் முடிகிறது என்றால் தேசியக்கட்சியான பாஜக சும்மாவா இருக்கும் , எதிர் அரசியலே செய்யும் . அரவிந்த் கெஜ்ரிவாலும் , சந்திரசேகர ராவும் இந்திய அளவில் அரசியல் களம் காண்கிறார்கள் , பாஜக மற்றும் காங்கிரசை எதிர்த்து. விஜயகாந்த்தின் தைரியம் தான் மக்களுக்கு பிடித்தது. ஆனால் அந்த தைரியத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே மக்கள் நினைத்தார்கள் . ஒரு படத்தில் நடிகர் திலகம் சிவாஜி யிடம் ஸ்ரீபிரியா பத்திரிகை காரன் என்றால் எப்படி இருக்க வேண்டும் கூறுவார் . சாதாரண சீன் தான் . நன்றாக இருக்கும்.