பரந்தூர் மக்கள் மிகசிறந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் - Savukku Shankar Latest Interview | Ep 96

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии •

  • @indiansofas7506
    @indiansofas7506 Год назад +156

    இந்த காணொளி மாபெரும் வெற்றி பெற உணவளிக்கும் கடவுளான விவசாயிகள் சார்பிலும் மற்றும் அகில உலக சவுக் ரசிகர்கள் மன்ற தலைவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ravid8245
    @ravid8245 Год назад +75

    பரந்தூர் குறித்த உங்கள் நகர்வு அருமை சார்,விவசாயிகளுக்கு ஆதரவான இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்...

  • @umathiyagu1106
    @umathiyagu1106 Год назад +45

    உண்மையில் இது ஒரு பெரிய போராட்டம் அதை நீங்கள் வெளியே வந்து காண்பிப்பது பெரிய விஷயம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @chellapandi7239
    @chellapandi7239 Год назад +89

    அண்ணே வணக்கம் தங்களின் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர வாழ்த்துக்கள் .உங்களின் பின்னால் நாங்கள் இருக்கிறோம்

  • @mohanbgr
    @mohanbgr Год назад +40

    He is the only person Talking about People issuse in Tamilnadu

  • @kumarasamyganagalatharan8333
    @kumarasamyganagalatharan8333 Год назад +46

    சவுக்கு சங்கரின் ஆயுட்கால ரசிகன் நான். 73வயதாகும் France இல் வசிக்கும் ஒரு இலங்கையன். போகிற போக்கைப் பார்த்தால் Leo வின் ரசிகனாக மாறிவிடுவேன் போல் இருக்கிறது. அந்தளவிற்கு Leo இன் குறுக்கீடுகளி்ல் “ நக்கல் நையாண்டி “ துள்ளி விளையாடுகிறது.

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv Год назад +51

    உங்களுடைய பேட்டியை பார்த்த பிறகு தான் எனக்கு தூக்கமே வருகிறது சூப்பர் வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா

  • @ksravikumar9200
    @ksravikumar9200 Год назад +22

    பரந்தூர் மக்களுக்காக போராடும் சிங்கம் திரு சவுக்கு சங்கர் அவர்களே உங்களை மனமார பாராட்டுகிறேன். உங்களை நேரில் சந்தித்து பாராட்ட விரும்புகிறேன். உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நானும் உங்களுக்கு துணை நிற்பேன். மிகவும் நன்றி ஐயா.

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq Год назад

      Intha moonru peraiyum nambadeenga. Their prime aim is to confuse people and to create bad name against DMK govt. who is performing well to some extent despite acute financial crisis. Savukku is supporter of Edappadi. That is why Main stream Media are not inviting him for interview or for any debate in their Media.

  • @kannankamala838
    @kannankamala838 Год назад +16

    சவுக்கு மீடியா விரைவில் சவுக்கு TVயாக Mainstreamக்கு வர வேண்டும்.😊

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +14

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py Год назад +24

    Thambi please பத்திரமாக இருங்க...மூன்று பேறும் பத்திரமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.....நேசமணி நிலை பார்த்து வயிறு கலக்குது தம்பிங்களா....please......உங்கள் நேர்மைக்கு salute.....bold க்கும் salute....

    • @Siverachannel
      @Siverachannel Год назад

      Namm thamuzhar seeman avargarlluku full support.
      The main goal is to expose ,DMK and admk atrocities and it's done with evidence and proof.theres a interview video that's published 10months before , between seeman and savukku ..
      ruclips.net/video/Hw29wLUQH-w/видео.htmlsi=VwWLvJn3WVDvbGia

    • @devsanjay7063
      @devsanjay7063 Год назад

      நேச பிரபு டா 😂😂😂😂😂😂டேய் முதல்ல பெயரே தெரியல

    • @RajKumarN6975
      @RajKumarN6975 Год назад +1

      Nesa Prabhu kasukaga bar owner kuda nadantha phone fight ...Apuram vettu kutthula poiruchu.. But savuku is entirely different

    • @shanthivijay4343
      @shanthivijay4343 Год назад

      Savukku sir please expose this issue in a grand manner

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +1

    இந்த முத்தலீப், சவுக்கின் பேச்சை கேட்க முடியாமல் இடையூறுகள் செய்வதை விரும்பாதவர்கள் எனது இந்த பதிவிற்கு “LIKE” போட்டு அந்த கருத்தை சவுக்கிற்கு தெரிவியுங்கள்.

  • @srinivasank4264
    @srinivasank4264 Год назад +2

    மன வளர்ச்சி குன்றிய குரங்குகள். சூப்பர் பட்டம்.

  • @mani.rootyrojamani6941
    @mani.rootyrojamani6941 Год назад +4

    திரு சங்கர் அவர்களே நீங்கள் பரந்தூர் சென்று பேசிய பேச்சின் காணொளி பார்த்தேன்,உங்கள் செயலுக்கு மனமாரபாராட்டுகிறேன். நீங்கள் செய்யும் மக்கள் பொதுநல சேவைகள் சிறந்தவை தொடருங்கள்.திரு சகாயம்.(MA.BL)IAS அவர்கள்,நேர்மையான அரசு அதிகாரி ஆவார்,அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் வாட்ட வருவாய் கோட்டாட்சியர் பணியாற்றியபோது,அவரின்
    கீழ் குறுவட்ட நில அளவராக
    பணியாற்றினேன்,நானும் அவரைப்போல நேர்மையாக,லஞ்சம் வாங்காமல்,லஞ்சம் கொடுக்காமல் பணியாற்றினேன்.பிறகு மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார்.அவர்தான்
    கிரானைட் ஊழ்வாதிகளுக்கு
    சிம்ம சொப்பனமாக திகழ்தவர்
    ஊழள் நடந்ததை கண்டு பிடித்தவர்.திறமை இல்லாத அரசு நிர்வாகத்தினர் கலால்

  • @bharath1234561
    @bharath1234561 Год назад +20

    Action speaks better than words…Good job Savukku Anna

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +8

    சவுக்கு பார்த்து அதிகார வர்க்கமே மிரளுது வாழ்த்துக்கள் சவுக்கு மீடியா 💪🙋🏻

  • @pavunugold4186
    @pavunugold4186 Год назад +72

    தலைவா உங்களை விட்டால் இவனுங்க ஆடுற ஆட்டத்த கேக்க ஆள்இல்லை உங்கள் சவுக்கை விடாமல் சுழற்றுங்கள்

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Год назад +1

      சரியாக சொன்னீர்கள்

    • @swami8774
      @swami8774 Год назад

      உரிச்சுடுவாங்க அப்புறம்

    • @tysonblake9164
      @tysonblake9164 Год назад

      ​@@ramalingamannamalai1501i i joote i ho rha ki hi ho hiii i inka john i ii hi inka inka

  • @alonesecretwin5851
    @alonesecretwin5851 Год назад +4

    கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது .நாங்கள் எப்போதும் உங்களுக்காக நிற்கிறோம்..முன்னோக்கி செல்லுங்கள்.கடவுள் இருக்கிறார்...உண்மை எப்பொழுதும் வெல்லும்....TQ savuku team...waiting for next video...

  • @rafiullahsheriff8059
    @rafiullahsheriff8059 Год назад +10

    I am the huge fan of Sankar and his debate. I stopped watching the main media news channel. This channel is now doing great job. Keep up the great work.

  • @vijayantamil5186
    @vijayantamil5186 Год назад +8

    நன்றி நண்பரே ❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @buvaneswarirajagopalan4735
    @buvaneswarirajagopalan4735 Год назад +5

    எப்படியோ! துரைமுருகன் உள்ளிட்ட எல்லா பெரிய தலைகளும் உள்ளே போனால் - எவ்வளவு முயன்றாலும் வெளியே வர முடியாதபடி - மிக்க மகிழ்ச்சி. குடும்பமும் அவர்களனைவரையும் தொடர வாழ்த்துகிறேன்.

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந Год назад +6

    மக்.களுக்காக...தொடர்ந்து குரல் கொடுத்து வரும்... சவுக்கு மீடியா 💐💐💐👌👌👌

  • @TheKartee
    @TheKartee Год назад +16

    savukku sir ur subscriber increased 4000 count in past 3 days... I followed... congratulations sir 🎉👏🎉🎉👏

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h Год назад +13

    Annan Savukku shankar and team 👍 ❤️ 🎉

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 Год назад +3

    80s,90s அரசியல் பார்வைகளின் நிகழ்கால உண்மையும் நீங்கள் தான் சவுக்கு

  • @kcpsudhakaragounder5186
    @kcpsudhakaragounder5186 Год назад +28

    இரவு வணக்கம் சவுக்கு சங்கர் அண்ணா உங்கள் சவுக்கு என்றென்றும் தீமைக்கு எதிராக சுழல வாழ்த்துக்கள்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Год назад +4

    கருணாநிதியை புகழ்ந்தது தவிர, மற்றபடி, மிக மிக அருமையான, உண்மையான, தெளிவான கலந்துரையாடல்... இடை இடையே வரும் நகைச்சுவை அபாரம்....

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +16

    தலைவா விட்டுவிடாதே
    கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டம். மக்களையும் சேர்த்துக்கொள். ராஜபக்சாக்களின் முடிவு மாதிரியே இருக்க வேண்டும்.

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Год назад +12

    பத்திரிகையாளர் நேசன் பிரபுவுக்கு எதிரான வன்முறையையோ குற்றத்தையோ நாம் எப்போதும் நியாயப்படுத்தக் கூடாது.

  • @sasikumar-vi6nl
    @sasikumar-vi6nl Год назад +2

    தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாழ்த்துக்கள் சார்.❤❤❤❤❤❤❤

  • @SMAISUMO
    @SMAISUMO Год назад +6

    Sankar Sir unga video's naa romba days ah pakura sir unga speech people's ah apdiye katti podudhu romba super ah pesuringa ungala epdiyachi nerla pakanum

  • @thiyagurajan-um9yf
    @thiyagurajan-um9yf Год назад +11

    அண்ணன் சவுக்கு சங்கர் உங்களது பணி மேல் மேலும் மேலும் மக்களுக்கான குரல்

  • @JAIKUMAR-lw7hb
    @JAIKUMAR-lw7hb Год назад +5

    சவுக்கு அண்ணன் இறங்கிட்டார் இனி வெற்றி உறுதி

  • @SelviSelvip-vm8ff
    @SelviSelvip-vm8ff Год назад +5

    100 percent positive comment section 😮

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Год назад +1

    எந்த மீடியாவிலும் ஒளிபரப்பாத பரந்தூர் போன்ற சில தகவல்களை மக்களுக்கு தெளிவுபடுத்திய சகோதரர்க்கு மிக்க நன்றி...

  • @abikarunamoorthy4299
    @abikarunamoorthy4299 Год назад +1

    அய்யா எங்கள் ஏகனாபுரம் கிராமத்தில் vao அலுவலகம் புதிதாக கட்டி தருகிறோம் என்று இடித்தத்து 3 மாதம் ஆகிறது இன்னும் கட்டி தரவில்லை ரேஷன் கடையும் சரில்லை பொருட்களும் சரியாக தருவது இல்லை இதை பற்றி கொஞ்சம் பேசி எங்கள் கிராமத்திற்கு சரியான நியாயம் வாங்கி கொடுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @tamiltransvideos
    @tamiltransvideos Год назад +69

    50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளை ஒட்டு போட்டு வளர்த்த நம் தமிழக மக்களுக்கு கிடைத்த பலன்...

    • @SathishKumar-gg9pi
      @SathishKumar-gg9pi Год назад

      Dei sangi odiru

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Год назад

      முட்டாள் மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் இந்த திருட்டு திராவிட கட்சிகள் இப்படித்தான் இயங்கும்

    • @ragupathijanakiraman7684
      @ragupathijanakiraman7684 Год назад

      இந்த புரோக்கர் திராவிட கட்சி அதுவும் திமுக வுக்கு கொடுத்த பாராட்டு பத்திரம் என்கிட்ட இருக்கு.தரவா.வீட்டுக்குள்ள இருந்து இவன ஃபாலோ பண்ணினால் இப்படித்தான் இருப்ப.up, குஜராத்.பீகார்.mp போய் பாரு.திராவிட கட்சிகளோடு அருமை தெரியும்.simple 50s 60s, வேலை தேடி மும்பை, டெல்லி,கல்கத்தா ன்னு போன தமிழன்,இன்று ஹிந்திக்காரன இங்க வந்து வேலை செய்ய வச்சிருக்கு.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Год назад

      சரியாக சொன்னீர்கள்

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Год назад

      👌

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Год назад +17

    Brilliant work from savukku media and savukku sir
    Ev velu situation: antha leoni ya yaaraavathu paathingalaa????

  • @nathansmedia
    @nathansmedia Год назад +3

    Video starts from 2:12

  • @sankaraperumal
    @sankaraperumal Год назад +2

    பாலங்கள் மற்றும் கட்டிடங்களின் பெயர் காரணம் கூறும் ஒரு series செய்தால் மிக நன்றாக இருக்கும்

  • @rajtigris
    @rajtigris Год назад +2

    சவுக்கு அவர்கள் தனி ஆள் அல்ல! அனைத்து மக்களாலும் போற்றப்படுகிற, இன்றைய தமிழ்நாட்டிற்கு சாமானிய மக்களுக்கு தேவையான மிகச் சரியான ஒரு ஊடக குழுமத்தின் தலைவர்... லியோனி போன்றவர்கள் திருந்தவேண்டும்! இல்லையாயின் பெற்ற நற்பெயரை இழந்து காணாமல் போவார்கள்!

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Год назад +1

    வாழ்க சனநாயகம் ❤
    வளர்க பணநாயகம் ❤
    வெல்க மனித நேயம் ❤

  • @user-cx5yq9kq9g
    @user-cx5yq9kq9g Год назад +2

    கோயம்பேடு ஏரி.. மக்கள் தேவைக்காக பேருந்து நிலையம் கட்டினார்கள் இப்போது அதன் தேவை முடிந்தது விட்டது என்றால் அதனை மீண்டும் ஏரியாக மாற்றவேண்டும் என்று வழக்கு தொடரவேண்டும்..

    • @swaminathan3715
      @swaminathan3715 Год назад

      The land should go back to people from whom it was acquired

  • @rajapandian4295
    @rajapandian4295 Год назад +2

    மேயர் பிரியா வை பற்றி பேசும் போது லியோ முகத்தில் தனி புன்னகை வருகிறது...

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv Год назад +4

    உங்கள் வீடியோ வரும் வரும் என்று தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @udaya.2012
    @udaya.2012 Год назад +1

    முதலில் சென்றது சீமான்தான்.

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Год назад +7

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍சவுக்கு மீடியா டீம்👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍

  • @Sethu555
    @Sethu555 Год назад +24

    (My age 23)ADMK ஆட்சிய ரொம்ப miss பன்னுரேன் 😭😭(rp உதயகுமார்,விஜயபாஸ்கர், இன்னும் பல அமைச்சர்கள்) எப்படி சிறப்பாக இருந்தது அந்தக்காலம் ❤❤🎉🎉.(who is agree this comment)

    • @karthick8880
      @karthick8880 Год назад

      Poda loosu payale 😂

    • @balapackoprint
      @balapackoprint Год назад +4

      You are probably a fan of the ADMK , between both the MKs there is no difference . Equally corrupt , mis deeds and bad for Tamilnadu

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +3

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஊழலுக்கும் லட்சத்திற்கும் மதத்திற்கும் சாதியத்திற்கும் எதிராக தமிழகத்தை மீட்டு எடுக்கும் முழு அதிகாரம் மற்றும் உரிமை உள்ள கொள்கை சார்ந்த அண்ணன் சவுக்கு அவர்களே தமிழ்நாட்டை ஆள தகுதி உள்ள நபர், இதை நான் எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் மனமார கூறுகிறேன் ❤❤i❤️அண்ணன்

  • @hariprasath7050
    @hariprasath7050 Год назад

    காசு வாங்கி கொண்டு வாக்குகள் செலுத்தினாள் இப்படி தான் நடக்கும் நாம் அனைவரும் வேடிக்கை தான் பார்க்க வேண்டும் எப்போது நாம் அனைவரும் மாறுகிறோம் அப்போது தான் நாம் தட்டி கேட்க முடியும்

  • @abumalikakbar2625
    @abumalikakbar2625 Год назад +2

    சவுக்கு சார் நீங்கள் தான் ஒரு ஆண் சிங்கம் ❤❤❤ நான் ஒரு நாள் உங்களைப் பார்க்க வேண்டும் Akbar from ksa tamilan

  • @manoharana8637
    @manoharana8637 Год назад

    உங்கள் செயல்கள் மூதரிங்கர்ராஜாஜியைநினைவுபடுத்துகிறது வாழ்க வழமுடன்

  • @venugopals162
    @venugopals162 Год назад

    மக்களுக்கு மக்கள்தான் ஆதரவாக இருக்கவேண்டும்.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +8

    ஊடகங்களின் தரம் தாழ்ந்து விட்டது என்ற நிலமை நிகழ்ச்சி களை cover செய்ய Money cover வாங்கும் போதே ஏற்ப ட்டு விட்டது. 😢😢😢😢இப்ப இருப்பது காசு பார்க்கும் RSB ஊடகங்கள் தான் 🤔🤔🤔🤔

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +2

    லியோனி பேசுன பேச்சுக்கு தொடர்ந்து மேடைகளில் சவுக்கு சங்கர் வர வேண்டும்.

  • @thangamanip8076
    @thangamanip8076 Год назад +1

    Government ninaicha sirippa varuthu bro 😂😂😂

  • @justsridhar-mp3gm
    @justsridhar-mp3gm Год назад +2

    We want bloopers

  • @senthilkumarp3353
    @senthilkumarp3353 Год назад +1

    💯💯💯Savuku Sir konjam Mohankumar Constructions pathi konam pesunga. Ore urutaa irruku💯💯💯

  • @arunb8841
    @arunb8841 Год назад +3

    லியோ-க்கு பின்னால் மோடி நிற்கிறார் - சிரிக்கிறார்...வாழ்த்துக்கள் லியோ.

    • @vkvision393
      @vkvision393 Год назад

      Anegama avaruku yethir la dhan savuku irukaru makkal oda kastam ah katura mathiri iruku adha paathu modi oda sendhu natta yemathura politicians um sirikira mathiri iruku mukkiyama modi siripu dhan theliva theriudhu

    • @pjai8759
      @pjai8759 Год назад

      Aama un fisher man sudura nattukku ..ranuva uthavi nithi uthavi ....sodu sornai irukura evanathu avanukku vote poduvana ?😂😂

  • @rragha7125
    @rragha7125 Год назад +1

    உங்கள் கூற்றுப்படி தமிழக அரசுக்கு நிலங்களை கையகப் படுத்த வெறும் 750 கோடிகள்(1500000x2000x 2.5
    ) மட்டுமே செலவு. எப்படியும் ஆதானி போன்ற நிறுவனங்கள் ஏர்போர்ட் கட்டுமானம், மேலாண்மையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அதற்கு வருடத்திற்கு அரசுக்கு சில கோடிகள் கொடுக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். மக்கள் இதை விவசாயிகள் போராட்டமாக பார்க்காமல் எல்லோருக்குமான போராட்டமாக பார்க்க வேண்டும்.

  • @meetan-
    @meetan- Год назад

    அருமை அருமை அருமை அருமை அருமை very interesting and very useful information to the general public..

  • @sivashakthi6067
    @sivashakthi6067 Год назад +5

    தலைவரே கிளாம்பாக்க பேருந்து நிலைய டென்டர் முறைக்கேட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது .
    உங்கள் வசம் பல ஆதாரங்கள் இருப்பதாக தெரிகிறது
    சம்பவம் செய்வோமா?

  • @tamils12345
    @tamils12345 Год назад +8

    KN நேரு மேல கேஸ் ஏதும் இல்லையா? திருச்சி மக்களுக்கு நல்ல செய்தி ஒன்னும் சொல்ல மாடிங்கிரிங்க...

  • @arulananthams2540
    @arulananthams2540 Год назад +6

    Thalaivan vachan paaru aapu❤

  • @saravanansaro3194
    @saravanansaro3194 Год назад +9

    I am a die Hard fan of savuuku Annan,wow what Brave man in the 20th century keep rocking anna❤

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Год назад +11

    Grey backdrop was classy and all three of you were clearly seen.
    Coloured backdrop is a strain on viewers eyes too.
    Yet kudos to your team's effort to give something new to viewers

  • @surendarmadurai2749
    @surendarmadurai2749 Год назад +2

    லியோ தான் ரசிகர் மன்ற தலைவரோ, வெட்கப்படுவது கூட அழகா தான் இருக்கு..

  • @santhoshkumar0803
    @santhoshkumar0803 Год назад +6

    Background good 👍🏻

  • @babul-ni8rw
    @babul-ni8rw Год назад +1

    அரூமைனபதிவூ சி எ டி சங்கர் நண்ரி மேலும் மேலும் உங்கள் பின்தொடர வத்துகள்

  • @softwareking7843
    @softwareking7843 Год назад +5

    Happy Republic Day 🇮🇳

  • @Ram-bz9fo
    @Ram-bz9fo Год назад +12

    Waiting for your videos, a day will never complete without your presence.Thank you anna

  • @naganathan17
    @naganathan17 Год назад +1

    புகுந்து விளையாடும் சாட்டை♥🙌🔥

  • @prabhakaran2859
    @prabhakaran2859 Год назад +3

    Indha Epdisode Semma. Moonu Perum Kalakuringa.....

  • @vishionvishwa2255
    @vishionvishwa2255 Год назад +1

    Sankarneee...... New studio design sema

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 Год назад +3

    Fantastic idea by Muthaleef. Yes this is to be converted to multi-speciality hospital. Hats off

  • @AnandGaneshElangovan
    @AnandGaneshElangovan Год назад +5

    One kind request
    Rummy culture advertisement is been telecasting in between your video
    Kindly request RUclips administration not to promote rummy advertisement between your channel videos.

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 Год назад

    നന്ദി

  • @ruthiramoorthy4588
    @ruthiramoorthy4588 Год назад +5

    Super sangar sird

  • @rajtigris
    @rajtigris Год назад +6

    அங்க ஜனங்க 'லோலோ'னு அலையிறாங்க... இவிங்களுக்கு 'லூலூ' மால் கேக்குது!

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 Год назад +15

    550 நாட்களாகவா போராடறாங்க😮.அடப்பாவமே😢

  • @Sarathkumar_Sundaram
    @Sarathkumar_Sundaram Год назад +1

    அறிவார்ந்த ஐடி விங் என்று சொல்லும்போது முத்தலீப் அண்ணன் முகத்தில் பொலிவு தெரிகிறது

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 Год назад

    Congratulations
    Brothers ❤

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 Год назад +3

    போர் தொழில் பழகு

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Год назад +2

    iam alleyways support shanker sir today interview super conversation very nice continue iam very happy shanker sir 🎉😂
    😅❤

  • @arunpitchai5735
    @arunpitchai5735 Год назад +8

    This team is doing a great show..with all important content for discussion and solutions to people

  • @vijayv7114
    @vijayv7114 Год назад +2

    Last few minutes so good Information

  • @balasubramaniyannarasimmar5696

    நல்ல பதிவு.. நல்ல முறையில்.. மக்கள். உணர. வைத்தி௫க்கிறிர்கள்.... என்ன.. கொடுமை.. சரவணன்...

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 Год назад

    💚💚

  • @rajendrans6120
    @rajendrans6120 Год назад +3

    ஏன்டா முத்தலீப் கம்பன் வந்தாலும் ராமன் வந்தாலும் ஈஸ்வரன் வந்தாலும் என்று ஏன்டா சொல்ர முகமது வந்தாலும் என்று சொல்ல வேண்டியது தானே உன் புத்தியை கான்பிக்கிறாய்

  • @sujathatr3934
    @sujathatr3934 Год назад +1

    Muthalif sir great idea multi speciality hospital

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 Год назад +3

    Anna intha episode vera level ❤❤❤

  • @sathyamoorthykamaraj1145
    @sathyamoorthykamaraj1145 Год назад

    எவ்வளவு ஆணவம் தீம்கா வுக்கு.

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 Год назад

    அரசு பயங்கரவாதம் என்பது மிகவும் அபாயகரமானது.

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv Год назад +1

    சூப்பர் சங்கர் அண்ணா

  • @Xavierdifna-ub2di
    @Xavierdifna-ub2di Год назад

    👍👍👍👌👌

  • @shivasubramaniamm4406
    @shivasubramaniamm4406 Год назад +3

    Jai sree ram ❤❤❤

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Год назад +1

    அதெல்லாம் சரி அண்ணன்மாா்களே.. அதென்ன பல்லவ ராஜ்யம்..300 ஆண்டுகள்..? மூணு பேரும் போய் சாித்திரப் புத்தகம் இ௫ந்தால் ௭டுத்துப் படித்துப் பாருங்கள்.. இதுவரை நீங்கள் சொல்வதை யெல்லாம் நம்பி வந்தேன். இப்போ சந்தேகம் வருகிறது..!

  • @jothishjothish4996
    @jothishjothish4996 Год назад +8

    Good work. Congratulations 👏
    New set is looking very nice.
    It's just my suggestion to change the chairs for Leo and Muthaleef as Sankar's chair or please change Sankar's chair as Muthaleef and Leo chair. I believe you understand why I'm suggesting this.

  • @thakshnamoorthyekt9592
    @thakshnamoorthyekt9592 Год назад +4

    Dear Savuku Media,
    Huge Gratitude and Respect for your service..
    It would be highly beneficial for the whole electorate if you do a detailed report on corruptive exploitative criminal capitalistic social background and history on important MP candidates for the upcoming elections.
    Kindly consider this idea for a series of episodes..

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Год назад +6

    தேர்தல் வருவதற்குமுன் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு துடிக்கிறார் ஒன்றுமே தெரியாத முதலமைச்சர்.