Savukku Shankar Latest Interview About Cauvery Water Dispute & Tamil Nadu Government Resolution |DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Savukku Shankar Latest Interview About Cauvery Water Dispute & Tamil Nadu Government Cauvery Resolution | DMK | MK Stalin | IBC Tamil
    #savukkushankar #savukkushankar #savukku #savukkushankarlatestinterview #savukkusankar #ibctamil #dmk #mkstalin #savukkushankarlatestinterviewtoday
    #cauveryissue #cauvery #karnataka #congress #edappadipalanisamy #cauveryprotest
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии •

  • @manimaranv2865
    @manimaranv2865 Год назад +84

    எடப்பாடி ஆட்சியில் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் பேசிய நடிகர்கள் இப்போது எதற்கு வாய் முடி கொண்டு இருக்கிறார்கள்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Год назад +13

      படம் வெளிவர வேண்டும்🔥🔥🔥🔥🔥🔥🔥 எல்லாம் பச்சோந்தி நடிகர்கள்

    • @ramsoundar
      @ramsoundar Год назад +3

      they dont have balls to speak anything pointing to DMK - they may either loose a chance or the movies will not be released in time - they'all know it

    • @VenkateshVenkatesh-hk5dn
      @VenkateshVenkatesh-hk5dn Год назад

      ​@@JJJJJJJJJJ1177😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @lvs-ai
      @lvs-ai Год назад +1

      Ellam tirutu Padanga panam tinni kalugunga

    • @umashankar1296
      @umashankar1296 Год назад

      Vaadaakai kudukanaanum😂😂😂

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள Год назад +26

    கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் தண்ணீர் கேட்டால் காங்கிரஸ் திமுகவிடம் கூட்டணிக்கு அதிக சீட் கேட்குமே. தமிழக நலனா முக்கியம்? ஓட்டு அரசியல் தான் திமுகவிற்கு முக்கியம். விவசாயிகள் எப்படி போனால் என்ன?

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 Год назад

      TN cannot do anything in this kavery matter. It is purely from supreme court order

    • @பொதுசனம்-ன9ள
      @பொதுசனம்-ன9ள Год назад +1

      @@vasanthisundernath2067 அப்புறம் எதுக்கு புரோ மத்திய அரசை குறை சொல்றாங்க கர்நாடக விசயத்தில்?

  • @Harrisnakul
    @Harrisnakul Год назад +7

    சூர்யா, பீயுஸ், ரஞ்சித், சித்தார்த் மற்ற மானசீகர்கள் பேசுங்கப்பா

    • @senthils4862
      @senthils4862 Год назад

      மாமா பயலுங்க நீ சொல்லும் கூத்தாடிபயலுங்க...

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss Год назад +31

    காவேரி ஒப்பந்தம் 1973 ல் புதுப்பிக்கப் படவேண்டிய நேரத்தில் அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி எந்தவிதமான அசைவுமின்றி இருந்ததால்தான் தஞ்சை விவசாயிகள் சார்பில் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் காவேரி நதி நீர் உரிமை கோரி வழக்கை பதிவு செய்து நடத்திக் கொண்டிருந்தார்கள் ?
    அதன் பிறகுதான் கருணாநிதிக்கே சொரனை வந்து தமிழக அரசு சார்பில் ஒரு வழக்கை போட்டு நடத்தப் பட்டது ?
    அந்த நேரத்தில் கர்நாடகாவில் தேர்தல் வந்ததால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இந்த வழக்கு இடையூறாக இருக்கும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கருணாநிதியை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் வாங்க வைத்தார்?
    அது மாத்திரமல்ல தஞ்சை விவசாயிகள் சார்பில் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் காவேரி நதி நீர் உரிமை கோரிய வழக்கை கருணாநிதி விவசாயிகளை வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்க வைத்து விட்டார்?
    அதன் விளைவுதான் இப்போது தமிழக மக்கள் சிரமப்படுகிறார்கள்?
    இது கருணாநிதி தமிழக மக்களுக்கு செய்த துரோகம் ?

    • @senthils4862
      @senthils4862 Год назад

      அவன் பெண்ணு செல்வி அங்கே வாழ்கிறாள் அதற்கு பிரச்சனை வந்துவிடகூடாது என்பதற்காக தீயசக்தி கருணாநிதி நம்மை காவேரி பிரச்சனையில் நம் கமுத்தை அறுத்துவிட்டான் என்பதே உண்மை....

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங Год назад +3

    உண்மையிலேயே தெறியாது.....100%

  • @savithirikumarsavithrikuma8068
    @savithirikumarsavithrikuma8068 Год назад +15

    யார் எப்படி அழிந்தால் என்ன நாங்க ஆட்சில இருக்கனும்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Год назад +2

    My next chief minister of Tamil Nadu only Savuku Sankar Anna 🙏🙏🙏

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +43

    சங்கர் சார் நேர்காணலை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.
    உங்களின் மக்கள் பணிதொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐

    • @RrBatch
      @RrBatch Год назад

      Sombu savukku

  • @saravananramanan535
    @saravananramanan535 Год назад +8

    அண்ணா நம்ம மக்கள் தான் கர்நாடகாவை நம்பி பல தொழில் நடக்கு...... ஆனால் கர்நாடகா அந்த நிலையில இல்லை..... அதனால் நம் தயவு அவர்களுக்கு தேவையில்லை........

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +7

    மத்தியில் பிஜேபி அரசு🔥🔥🔥🔥🔥🔥🔥 கர்நாடகா மாநிலத்தில் கர்நாடக அரசு🔥🔥🔥🔥🔥🔥 திமுகவின் இரட்டை வேடம்😢😢😢😮😮😅🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Год назад +10

    ❤lots of love 💞 from ❤ karnataka state people ❤ Shankar sir what's saying that is true❤ please understand our farmers ok sir 🙏 thanks 🙏 from niranjan karnataka state chamaraja nagar district ❤❤❤

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d Год назад +19

    தங்கத்தலைனே சங்கர்சார் பேசும்போது தஞ்சை நாகை மாவட்டங்களை சுட்டிகாட்டி பேசும் தாங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் சார் என்றன்றும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @selladuraig4029
      @selladuraig4029 Год назад

      மேல்மடையில் அனைபோட கீழ் மடைகாரர்கள் விடமாட்டார்கள் ஆனால் மேல் மலையில் அனைகட்ட நாம்தான் ஆற்று மணலை அனுப்புகிறோம் பிறகு மணல் வியாபாரம்எப்படி நடக்கும் இதன் சூழ்ச்சி யார்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Год назад +1

    Super Thalaivaa 🙏🙏🙏

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Год назад +3

    பகுத்தறிவு பாசறை துரைமுருகன் ராசிக்கு மழை வந்துவிடும் என்ற கூறி இருக்கிறார். பிரச்னை முடிந்து விட்டது.

  • @saravananramanan535
    @saravananramanan535 Год назад +3

    இப்போது வீரப்பன் என்கிற ஒரு தமிழன் இருந்திருந்தால்.. கர்நாடகா இந்த நிலை எடுக்குமா?...வாட்டோல் நாதராஜி வெளியில் வரமாட்டா.....எங்க தண்ணிய விடுவார்களா இல்லையா கேளுங்க என்று
    வீரப்பன் கேட்டிருப்பார்.......🎉🎉🎉

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +2

    Excellent Mr. Savukku Sankar!

  • @prabhut4439
    @prabhut4439 Год назад +1

    அணைகட்ட வழி‌ இருக்கா ? எங்கு கட்ட வாய்ப்பு இருக்கு?
    அதைபற்றி விவாதம் கூட இல்லையே கவலைக்குரியது

  • @nagarajansubramaniam4175
    @nagarajansubramaniam4175 Год назад +4

    அப்பன் இலங்கை விசயத்தில் செய்ததுதான் மகன் காவிரி ப்ரச்சனையில் செய்கிறார். Adv.,mds.high court.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Год назад +5

    Savukku sankar super

  • @capprog
    @capprog Год назад +10

    We need water, that's CM duty to give result.

  • @thangaraj6217
    @thangaraj6217 Год назад +18

    சங்கர் சார் நான் உங்கள் ரசிகன் உன்மைய ஓங்கிப் பேசும் உங்கள் கருத்துக்களை கேட்கவும் பார்க்கவும் கத்திருப்பவர்களின் நானும் ஒருவன்
    ❤❤❤❤❤❤❤

    • @santhiyakarthik6773
      @santhiyakarthik6773 Год назад

      இவர் பேசும் அத்தனையும் சத்தியமல்ல..... அங்கங்கே குழப்புகிற பேச்சும் உண்டு

  • @couponscyber
    @couponscyber Год назад +11

    பொறுக்கும் போராளிகள், நடிப்பு நாதாரிகள் எவனையும் காணோம்

  • @nandhagopal7661
    @nandhagopal7661 Год назад +1

    Super 😊

  • @createvideo3773
    @createvideo3773 Год назад +4

    வேற என்ன செய்ய வேண்டும் சகோ இங்கு மின்சாரம் பிறகு தேவைகளை நிறுத்துங்கள் சகோ.தானா வரும் தண்ணீர் 🤣😂🤣

  • @sibisibisibisibi-dl1rz
    @sibisibisibisibi-dl1rz Год назад +8

    நடிகர்கள் சோறு சாப்பிடமாட்டார்களா? தண்ணீர் குடிக்கமாட்டார்களா? சென்னையின் குடிநீர் ஆதாரமே வீராணம் ஏரி தான். வீராணம் ஏரி காவேரி நீர்தான்.

    • @vkvision393
      @vkvision393 Год назад

      pesa vendiya cm ye silent ah irukaru election kaga ivalo kevalama nadakuranga Idhula vera yarala ena mudium nu nenaikirenga

    • @kumarmuthu-h2g
      @kumarmuthu-h2g Год назад

      We didn't cast voted for Actors Be matured brother

    • @vikramathithanac4862
      @vikramathithanac4862 Год назад

      Actors buy rice and water from karnataka
      Kindly don’t deviate the problem

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +1

    திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்

  • @sugusivam6029
    @sugusivam6029 Год назад +1

    தமிழ்நாட்டில் அதிமுக அரசும்,
    கர்நாடகாவில் BJP அரசும்,
    ஆட்சியில் இருந்தபோது
    காவிரி பிரச்சினை வரவே இல்லை...
    இப்போது மட்டும் வர காரணம் என்ன??????

  • @smrprabu
    @smrprabu Год назад +2

    சவுக்கு நடுநிலைமை என்ற பெயரில் BJP யை குறை சொல்வதில் ஆர்வம் காட்டுவது போல்,
    காங்கிரஸ் தேசிய தலைமையை பற்றி விமர்சனம் செய்ய மட்டீங்கறீங்களே??
    2017 -2022 ல் கர்நாடகாவில் BJP ஆண்ட போது காவிரி பிரச்சனை வரவில்லையே.......

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Год назад +4

    தமிழ் நடிகர் போராளிகள் மௌனமாய் இருப்பதன் காரணம், அவர்களுக்கு
    Red Giant Pictures மேல் பயம். Red Giants திரை அரங்குகளை கைவசம் வைத்து இருக்கிறது. இந்த நடிகர் போராளிகள் வாய் திறந்தால் அவர்கள் படங்கள் வெளியிடுவதில் கஷ்டம் ஏற்படும். . இது கூட தெரியாத ஷர்மா ஒரு நெறியாளர். இந்த மாதிரி ஆட்களுக்கு ஷங்கர் போன்றவர்கள் பேட்டி கொடுப்பது அறிவிலித்தனம்.

  • @vasanthiselvam7427
    @vasanthiselvam7427 Год назад +1

    Super speach 🎉🎉🎉🎉🎉🎉

  • @estherdeva7741
    @estherdeva7741 Год назад +1

    Well said sir

  • @krishnanrajamani2198
    @krishnanrajamani2198 Год назад +13

    Savukku is fully supporting Congress..... That's why he is not interested to speak opposite reactions against Karnataka Congress Govt.....

  • @jothibalaji8500
    @jothibalaji8500 Год назад

    Super speach👌👍

  • @muthukumarchandrasekharan2485
    @muthukumarchandrasekharan2485 Год назад +1

    Forthright opinion of Shri Savukku Shankar is commendable

  • @capprog
    @capprog Год назад +10

    DMK is not in right stand. He is only fot for opposition.

  • @sathishthangaraju2679
    @sathishthangaraju2679 Год назад +2

    EPS Mass

  • @dhineshk1136
    @dhineshk1136 Год назад

    உண்மை அண்ணா

  • @ramus6188
    @ramus6188 Год назад +1

    DMK ஓட்டுக்காக எப்படியும்பேசும்.

  • @maatuvandi
    @maatuvandi Год назад

    தண்ணீர் தரல அப்போ கேள்வி கேட்க கூடிய முதல் உரிமை முதலமைச்சர் க்கு தான் இருக்கு

    • @senthils4862
      @senthils4862 Год назад +1

      வீக் மண்டையனுக்கு அறிவுயில்லை என்பதே நிஜம்....

  • @thangavelav8962
    @thangavelav8962 Год назад +1

    SM கிருஷ்ணா 1999 - 2004 ஆட்சியில் கடும் பிரச்சனை எழுந்தது
    அதன் பிறகு இப்போது தான் அதே அளவுக்கு பிரச்சனை

  • @thamilazhagan7306
    @thamilazhagan7306 Год назад

    ஒரு மாநிலம் நீதிமன்றம் பேச்சை கேட்கல அப்படின்னா மத்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை கூட முயற்சி பண்ண பயப்படுது ஊம்பவா மத்திய அரசாங்கம்

  • @babus3810
    @babus3810 Год назад

    Super sankar bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @jenishngl
    @jenishngl Год назад

    actual video starts 2:20

  • @sachchithananthanthuraisam5394

    சங்கர் சொல்வது உண்மை

  • @tsankar6766
    @tsankar6766 Год назад

    Dear savukku sankar sir and ibc tami sharma sir well said sankar sir. In mgr period with his relationship and reputation got the cauvery water and thete by protected tamil nadu from water scarcity.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Год назад +2

    பேசித் தீர்க்க முடியாத நிலை யில் என்ன செய்வார் சவுக்கு சங்கர். இலங்கை தமிழர் பிரச்சினை என்ன ஆயிற்று?வலிமை உள்ளவனே வெல்ல வாய்ப்புள்ளவன்.தமிழகம் வலுவற்றதோ! கர்நாடகம் வலுப்பெற்றதோ!

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er Год назад

    💪💪💪🔥🔥🔥🔥

  • @karthikeyanrameshuma2516
    @karthikeyanrameshuma2516 Год назад +2

    Dr. M. G. R. Avarkal. Pesi. Water. Kondhu. Vandhar

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Год назад

    மத்திய அரசு, சவுக்கு சங்கரை தமிழக மாநிலத்திற்கு ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கலாம். வாழ்த்துக்கள்.

  • @vinaygowthamraam2358
    @vinaygowthamraam2358 Год назад

    Ena savuku, concentration full ah Vijay mela iruku, Vijay kasu tharalayoo😂😂😊

  • @satheeshkumar-lr4on
    @satheeshkumar-lr4on Год назад

    திமுக அப்பனுக்கு நினைவு மண்டபம் கற்றதுக்கு பதிலாக
    தடுப்புஅனைகள் கட்டலாம்

  • @thangamagan4614
    @thangamagan4614 Год назад +1

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna Год назад

    Muthalla vandhudran🎉🎉

  • @1_minit_tips
    @1_minit_tips Год назад +1

    மத்திய அரசு கம்மி விலையில் தர மறுத்தது, because that's not for freebies given by state government. அவர்களை வெளி மார்கட் விலையில் வாங்கச் சொன்னது, அவ்வளவே.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад

    TRUE 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @masait8750
    @masait8750 Год назад +1

    Shaknar no point in diplomatic solution. You treat prole how they teat you . They must feel the pain to understand. Follow your diplomatic way even for 50 years to come you could not change anything

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад

    ஸ்டாலின் தான் முதலமைச்சர் அவர்தான் இதுபற்ரி பேசவேசணம்

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Год назад +1

    Shankar bro nega MLA aganym sattasabaikku poe peasanum bro......

  • @jaynash9456
    @jaynash9456 Год назад

    Seeman is the ONLY answer to Kauveri water problem. Semman must bcome the next CM of Tamil Nadu. DMK, BJP, Congress and ADMK parties must be kicked out from Tamil Nadu politics.

  • @geetharao3723
    @geetharao3723 Год назад +1

    How come the actors speak for manipur UP Gujrat and quiet on Karnataka Rajasthan and Weat Bengal. Strange. Can Mr Savukku Shankar clarify

  • @rkp1902
    @rkp1902 Год назад

    KhanCross இலவச அரிசி தருவோம் என்று சொல்வதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசு கிட்ட பிச்சை எடுத்து தான் தர வேண்டும் என்றால் என்ன கருணாநிதிக்கு டா Khancross வாக்குறுதியை தர வேண்டும்.

  • @kannanparthipan7907
    @kannanparthipan7907 Год назад

    Savukku should go to assembly as opposition party MLA or independent mla

  • @vigneshrajendran7500
    @vigneshrajendran7500 Год назад

    Hands off to cm proud to a citizen gommala

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Год назад

    SLIPPER SHOT TO DMK. HATS OFF SAVUKKU SIR

  • @afrojkhan-b4n
    @afrojkhan-b4n Год назад

    Hi da broker... 😂😅🤣

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 Год назад +1

    Eps🔥

  • @muralijee1
    @muralijee1 Год назад +1

    ஆனா மக்களுக்கு நோ யூஸ் ஒன்லி டெய்லி நியூஸ்...திமுகவை பார்த்து பஜக பயப்டுது.தண்டணை கொடுக்க பயம்...ஒன்லி விளம்பர விசாரணை....

  • @kumar32145
    @kumar32145 Год назад

    கர்நாடக பிசினஸ் முக்கியம் கரெக்டான பாய்ன்ட்

  • @gnanamkartig6161
    @gnanamkartig6161 Год назад +2

    துண்டுச்சீட்டு எழுதி கொடுத்தால் தானே அவரும் காவிரி நீர் பிரச்சனைக்கு அறிக்கை விடுவார்.
    பாவம் அவரும் என்ன பண்ணுவார். 😀

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 Год назад +2

    Atleast we could draw some meaningful morals
    Than water, in these bargains.
    Share water when water is rare.
    Store water when water is more.
    Water finds its own levels.
    But water sees makkals levels.
    Water water every where
    But no water to share.
    When water pours down from skies
    It is blessing.
    When water comes down from mountains it is sacred.
    But humans blocking it with dams
    It is a curse on mankind.
    T 85

  • @lotusselvan8741
    @lotusselvan8741 Год назад +1

    Video starts 2:20

  • @sivalingamp4643
    @sivalingamp4643 Год назад

    sawukku yarukku porathai unathu appanukku ellida 😊

  • @shankarrao3030
    @shankarrao3030 Год назад +1

    திராவிட மாடல் மிகவும் மோசானதாக உள்ளது.

  • @saikarthikify
    @saikarthikify Год назад +3

    In every matter sharma poking bjp. Bjp have didn't role in this when bjp rulling on karnataka there is no issues in kaveri river. Why only in congress rulling time happening? TN people should know the reality don't judge only in religion and caste politics

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Год назад +1

    ஜெயலலிதா சொன்னுச்சு, பன்னிச்சு இது என்ன பேச்சு சங்கர்.

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Год назад

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu

  • @arunank7324
    @arunank7324 Год назад +1

    Compensation Rs. 13000 per Hectare( one hectare is equal to 2.5 Acre's ).

  • @santhiyakarthik6773
    @santhiyakarthik6773 Год назад

    வஞ்சிக்காம.... பின்னே கொஞ்சறாங்களா..... சவுக்கு அவர்களே......... கிளப்பாதீங்க.... கெளம்புங்க....

  • @காவியாகிச்சன்

    சவுக்கு அண்ணன் ஓபிஎஸ் எதுக்கு
    யுபிஎஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Год назад

    Ops Nalla Manithar 🙏

  • @agasthiya1613
    @agasthiya1613 Год назад

    டாஸ்மாக் ஆலை செயல்புரிய தண்ணீர் இருக்கா. இல்லயா

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Год назад

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the Next CM

  • @kumar32145
    @kumar32145 Год назад

    முதல்வருக்கு சோஷியல் மீடியா ஒன்றே போதும்

  • @thamilazhagan7306
    @thamilazhagan7306 Год назад

    மோடியின் சொன்னா ஒன்னுக்கு போறாரு 😅

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl Год назад

    OPS kovai Maanadu Jan 6 👍

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Год назад

    yow savku shankar neee yarukkky unmaaiynavana.. suplit fellowl

  • @ilamaran4665
    @ilamaran4665 Год назад

    அண்ணன் வேல்முருகன் போராடியது தெரியாதா??

  • @chellakutty1772
    @chellakutty1772 Год назад

    1ஏக்கர் கு இல்லை 2.1/2 ஏக்கர் கு

  • @tsankar6766
    @tsankar6766 Год назад

    Only escapism is happening in certain sensitive issue.

  • @judevillvarajanthonypillai4513

    சவுக்கு தன்னடைய சகோதரி அங்கு வீடுவாங்கி டியிருப்பதால்தான் இப்படி பேசுகிறார், திமுக ஸ்டாலினின் சகோதரி போல்.

  • @tamilsathish3854
    @tamilsathish3854 Год назад

    சவுக்கு சங்கர் அண்ணா கிட்ட ஒரு கேள்வி
    படம் ரிலீஸ் பண்ண விட மாட்டாங்க nu இப்படி அமைதியா இருக்கிறதா விட இதே ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி விஜய் பேசுனா படத்துக்கும் promotion அரசியலுக்கும் நல்ல வாய்ப்பு வராதா?

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Год назад

      பேசினால் வியாபாரம் படுக்கும். விஜய் க்கு எந்த இழப்பும் இல்லை. படத்தை தயாரித்தவர், தியேட்டர் உரிமையாளர்கள் தான் பாதிக்க படுவார்கள்.
      எதிர்ப்பு எந்த பலனையும் கொடுக்காது.
      20 MP க்கள் வைத்து இருக்கும் AAP கட்சிக்கு உள்ள துணிவு, 39 MP க்கள் உள்ள திமுக விற்கு ஏன் வரவில்லை?

    • @tamilsathish3854
      @tamilsathish3854 Год назад

      @@kamakshinathan7143 அந்த தயாரிப்பாலரே நம்ம விஜி அண்ணா தா

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Год назад

    கோதாவரி இணைப்பு குறித்து ஏன் யா௫மே பேச மாட்டேன் ௭ன்கிறீா்கள் ?

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Год назад

    ஏன்டா இங்கே கர்நாடகா மக்கள் எவனும் இல்லையாடா?.நல்லா வாய் போடுறீங்கடா கன்னடனுக்கு🤦

  • @தமிழினவிடுதலை

    லோக்சபா இல்லீங்க பார்லிமெண்ட்

  • @yuvanism6777
    @yuvanism6777 Год назад

    Not one acre, one hectare Rs13000 Compensation...

  • @MsClrs
    @MsClrs Год назад

    Ennada savukku Congress ah pirichi ADMK kooda sekka overtime work panra pola 😂

  • @Vani21B
    @Vani21B Год назад +1

    Tamil natdil dam katdungka.kadalil kalakum tanniyai sethu vaiyungka.yen aven kitda pichai yedukanum.

  • @KNarayanan-bb4nq
    @KNarayanan-bb4nq Год назад

    Pavammakkal

  • @bethelmicrobiologicallabor3659

    Next CM annan seeman

  • @primepatriotone2443
    @primepatriotone2443 Год назад

    Terrible politics of DMK. The people of TN must wake up this time. Do not fall for their bait. WAKE UP PEOPLE, WAKE UP.😢😢