✍️❤சவுக்கு அண்ணா.. உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?..ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை ரிசார்டில் சந்தித்தேன்.. அஇஅதிமுக 🇾🇪💚 க்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் 6 அடி கொடியை கட்டிக்கொண்டு 2நாட்கள் தேர்தல் ஆணையம்,ஆளும்கட்சி , காவல்துறை என போராடி 3வது நாள் பிரச்சார அனுமதி பெற்றேன்.. இன்று மாநாட்டிற்கு சுமார் 530கிமீ அதே இருசக்கர வண்டியில் 🇾🇪🌱 வலம் வந்தேன்.. காரணம் அஇஅதிமுக -க்கு ஒரு தலைவர் கிடைத்து விட்டார்.. அதை இன்று 2கோடி❤ தொண்டர்கள் உணர்ந்து கொண்டார்கள்... மக்களுக்கு திமுக வை போலவே, 🌱🇾🇪புரட்சி தலைவி அம்மாவுக்கு 35ஆண்டுகளா கூட இருந்து குழி பறித்த சசிகலா,தினகரன் கும்பல் மீது கோபம் உள்ளது.. இந்த கள எதார்த்தத்தை உணர்ந்து எடப்பாடியார்❤ பாஜக கூறினாலும் இந்த கும்பலை சேர்க்க மறுத்து விட்டார்.. 🇾🇪🌱நமக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம்.. விரைவில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்❤🌱🙏 பல அதிரடிகளை மேற்கொள்வார்.. இத்தனை துரோகிகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு வந்த எடப்பாடியார்,🇾🇪🌱 மாநாட்டு மேடையில் கழக 51அடி கொடியை ஏற்றிய போது என் அறியாமல் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது சத்தியம்.. 🇾🇪🌱அஇஅதிமுக தொண்டனாக இருப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.. அடைகிறேன் .. வாழ்க அஇஅதிமுக... வாழ்க எடப்பாடியார் தலைமை🌱🙏❤
எனது தந்தை 75 வயதானவர் எம்ஜிஆருக்கு பிறகு எடப்பாடியார் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் மாநாட்டில் கலந்து கொண்டார். 100 கிலோமீட்டர் கடந்து சென்றார் அதுதான் எடப்பாடியாரின் வெற்றி. மக்களின் அபிமானங்களை பெற்று விட்டார். 🎉❤
ஏரி, குளம், மேட்டூர் அணை , எல்லாம் தூர்வாரவேண்டும் என்ற எண்ணம் இதுவரை எந்த முதலமைச்சருக்கும் வரவில்லை. எங்கள் விவசாய முதல்வர் குடிமராமத்து என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தியவர். புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது இவர் ஒரு தமிழர் என்பதால் மட்டுமே தான் 🎉🎉🎉
சங்கர் உங்கள் நடுநிலை தவறி நாளாயிற்று. ஆனாலும் உங்களிடம் உள்ள எங்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை எங்களுக்கு வழங்குவதை மட்டும் வரவேற்கிறோம் உங்களுக்கு லாபம் தரவில்லை என்று நீங்கள் சீக்கிரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தூற்ற ஆரம்பிப்பீர்கள். காசுக்காக நீங்கள் பேசவில்லை என்ற முற்கால இமேஜ் நீங்கள் பெற்றால் நான் மகிழ்வேன்
நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு மற்றும் ஆளுனர் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே என்று கேளுங்கள் சவுக்கு சார். ஏனென்றால் நீதிமன்றம் சென்றால் செருப்படி விழும் என்பதையும் அடுத்த நேர்காணலில் விரிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவும்
Thoothukudi issue laaam questions vandha dhaan bro theriyum.. answers epdi irukum nu. They are discussing about only possitives on one side and nagatives on the other side. This is not a good conversation . This is a brain washing agenda against their personal enemies😂😂
அருமையான நேர்காணல்👌👌👌👌 இப்படி தைரியமாக தெளிவாக ஒவ்வொரு அரசியல் வாதிகளின் கைநாடிகளையும் 😅😅அருமையாக கூறியுள்ளார் சங்கர் சார் .வாழ்த்துக்கள் சார் .🎉🎉🎉💐💐💐 உங்கள் மக்கள் பணி தொடரட்டும்
No doubt EPS has established himself successfully as CEO of AIADMK and stabilizing AIADMA as a strong party. But not considering BJP and increasing popularity of Annamalai and BJPs gaining acceptances among the common people of TamilNadu will be a mistake in the polls this time.
எனக்கு சவுக்கு சங்கர் இதுபற்றி பேசினாலும் ஏதோஒருஉண்மையைத்தான்மக்களிடம்சொல்வதாக உணர்கிறேன் அவர்100 ஆண்டுகாலம் வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீ ராமபிரானை பிரார்த்தனை செய்கிறேன்
தயவுசெய்து அம்மா அவர்களை அதிமுக ல அடுத்தகட்ட தலைவர்கள் யாருடனும் ஒப்பிட வேண்டாம்.. அம்மா அவர்கள் ஒரு சகாப்தம் அவரை போன்று ஒரு துணிச்சல், பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன், யாருக்கும் தற்போது இருப்பதில்லை இனியும் எந்த காலத்திலும் இருக்க போவதில்லை.. அம்மாவிற்கு நிகர் அம்மா தான் ✌🏻
இவரு எடுத்து சொல்லுகிறாரு. 2021 வரை திமுகவிற்கு முறட்டு முட்டு கொடுத்தாரு. Payment சரியாக வராத்தால் அதிமுகவிடம் payment ஐ வாங்கிவிட்டு இப்போ திமுகவிற்கு எதிராக முட்டுறாரு. திருப்பவும் திமுகவிற்கும் முறட்டு முட்டு கொடுப்பாரு.
அதிமுக மாநாடு எடப்பாடி தலைமையை நூறு சதவீதம் ஏற்புடையதாக தெரிகிறது திரைப்படத்தில் உதயத்திற்கு சரியாக நடிக்கத் தெரியவில்லை ஆனால் நீட் தேர்வுக்காக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்
Hi Redpix. Please let me know how much you got from edapadi(dead body) for this video. Aana indha dead body pathi lam eppudi than pearusa eaduthutu peasuringalo therila
To people who is not convinced abt EPS becoming a leader, just go and listen to farmers in ur district. They know the value of him.. farmers were very happy during his tenure. All agri products had good rate in his tenure. He is the oly CM who cleaned up local lakes and ponds to maintain water supply in every village
முதலமைச்சராக இருந்தபொழுது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் பொழுதும் 10 பேரு தன்னுடன் வைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒரே தலைவர் எடப்பாடி மட்டும் தான்
Savukku நீங்கள் aiadmk ல் இருந்து எவ்வளவு பெற்றீர்கள். நீங்கள் மிகவும் ஊழல் நிறைந்த பத்திரிகையாளர் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் சங்கி என்று உங்கள் உண்மையான முகம் அம்பலமானது. .
என் காசு நான் அடிச்சுக்கறேன், உன் காச நீ அடிச்சு செலவு செஞ்சுக்கோன்னு சொல்லறது பெரிய திறமைன்னு பேசற சவுக்கு ஒரு ஊழல் எதிர்ப்பு போராளியாம்.. தலை எழுத்து 😮
அப்படி என்ன எடப்பாடி அவர்கள் உலக சாதனை பண்ணிட்டாருன்னு சொம்படிக்கிறீங்க.. பேசும் முறையிலிருந்து எடப்பாடி அவர்களிடமிருந்து ஏதோ ஒரு லாபம் பார்ப்பதற்காக பேசுகிறீர்கள் என்பது புலப்படுகிறது...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்🌱 புரட்சித்தலைவி அம்மா🌱அவர்களின் மூன்றாம் அத்தியாயம்🇾🇪🌱 புரட்சித் தமிழர் எடப்பாடியார் 🌱🇾🇪 அவர்களின் தலைமையில். வீர்கொன்று செயல்படுவோம். எடப்பாடி யார் தலைமையில் 🌱🇾🇪இவன் அடிமட்டத் தொண்டன் 🌱
திமுக பலவீனமடைந்தால் அதற்கு சொம்பு ஊடகங்களும் ஒரு காரணமாக இருக்கும். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் விளம்பரம் வேண்டும் என்று துதிபாடுவதால் தான் பல மக்கள் பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வராமல் போகிறது
ஆமாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி நான் அதை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் eps கொடநாடு கொலை கொள்ளை இப்படி குற்றத்தை செய்தால் அதிமுக தலைவராகி விடலாம் என மக்கள் பேசுகிறார்கள்😂
வணக்கம் சவுக்கு சங்கர் அவர் களே..! தனியொரு மனிதனுக்கு உண வு இல்லை எனில் ஜெகத்தினை அழி த்திடுவோம் என்றா ன் பாரதி..! ஆனால் admk மதுரை மாநா டு வெற்றியின் மறுபக்கம் தோல்வி அண்டா அண்டா வாக கீழே கொட்டிக் கிடந்த உணவு தான்.. இருப்பினும் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள ஒரு தலைவர் இந்த வீணாகிப்போன உணவு பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லையே..!
✍️❤சவுக்கு அண்ணா.. உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?..ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை ரிசார்டில் சந்தித்தேன்.. அஇஅதிமுக 🇾🇪💚 க்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் 6 அடி கொடியை கட்டிக்கொண்டு 2நாட்கள் தேர்தல் ஆணையம்,ஆளும்கட்சி , காவல்துறை என போராடி 3வது நாள் பிரச்சார அனுமதி பெற்றேன்.. இன்று மாநாட்டிற்கு சுமார் 530கிமீ அதே இருசக்கர வண்டியில் 🇾🇪🌱 வலம் வந்தேன்.. காரணம் அஇஅதிமுக -க்கு ஒரு தலைவர் கிடைத்து விட்டார்.. அதை இன்று 2கோடி❤ தொண்டர்கள் உணர்ந்து கொண்டார்கள்... மக்களுக்கு திமுக வை போலவே, 🌱🇾🇪புரட்சி தலைவி அம்மாவுக்கு 35ஆண்டுகளா கூட இருந்து குழி பறித்த சசிகலா,தினகரன் கும்பல் மீது கோபம் உள்ளது.. இந்த கள எதார்த்தத்தை உணர்ந்து எடப்பாடியார்❤ பாஜக கூறினாலும் இந்த கும்பலை சேர்க்க மறுத்து விட்டார்.. 🇾🇪🌱நமக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம்.. விரைவில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்❤🌱🙏 பல அதிரடிகளை மேற்கொள்வார்.. இத்தனை துரோகிகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு வந்த எடப்பாடியார்,🇾🇪🌱 மாநாட்டு மேடையில் கழக 51அடி கொடியை ஏற்றிய போது என் அறியாமல் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது சத்தியம்.. 🇾🇪🌱அஇஅதிமுக தொண்டனாக இருப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.. அடைகிறேன் .. வாழ்க அஇஅதிமுக... வாழ்க எடப்பாடியார் தலைமை🌱🙏❤
🙋🙋🙋👍👍👍👍👍🙏🙏🙏
எனது தந்தை 75 வயதானவர் எம்ஜிஆருக்கு பிறகு எடப்பாடியார் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் மாநாட்டில் கலந்து கொண்டார். 100 கிலோமீட்டர் கடந்து சென்றார் அதுதான் எடப்பாடியாரின் வெற்றி. மக்களின் அபிமானங்களை பெற்று விட்டார். 🎉❤
🎉🎉
உண்மை
ஏரி, குளம், மேட்டூர் அணை , எல்லாம் தூர்வாரவேண்டும் என்ற எண்ணம் இதுவரை எந்த முதலமைச்சருக்கும் வரவில்லை.
எங்கள் விவசாய முதல்வர் குடிமராமத்து என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தியவர்.
புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது இவர் ஒரு தமிழர் என்பதால் மட்டுமே தான்
🎉🎉🎉
உண்மை
மதுரை நிமிர்ந்து பார்க்க வைத்த புரட்சி தமிழர் அவர்களே A D M K ன் நிரந்தர தலைவர் எடப்பாடியார் வாழ்க வளமுடன்
புரட்சி தமிழர் இல்லை துரோக தமிழர் 😂😂😂😂
சவுக்கு அண்ணன் சொல்வது 100% உண்மை எங்களைப் போன்ற கிராம கிளைக் கழகத்தில் உள்ள நிர்வாகிகள் எங்கள் சொந்த பணத்தில் தான் மாநாட்டுக்கு வந்தோம்
உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ADMK எடப்பாடி பழனிச்சாமி முதல் வெற்றி எழுச்சி மாநாடு நீங்கள் வந்ததும் வெற்றி
எடப்பாடி நலலவரோ கெட்டவரோ இன்றைய தமிழகத்தின் சிறந்த அரசியல் நிர்வாகி அவர் தான்
நான்கு வருடத்தில், பத்துக்கும் மேர்ப்பட்ட மருத்துவ கல்லூரி வருவதற்கு, எடப்பாடியாரே காரணம். ✊️
No one talks about this fact as well as about 7.5 percent in neet
அதுக்கு எத்தனை கொள்ளை அடிச்சாரோ?
சங்கர் உங்கள் நடுநிலை தவறி நாளாயிற்று. ஆனாலும் உங்களிடம் உள்ள எங்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை எங்களுக்கு வழங்குவதை மட்டும் வரவேற்கிறோம் உங்களுக்கு லாபம் தரவில்லை என்று நீங்கள் சீக்கிரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தூற்ற ஆரம்பிப்பீர்கள். காசுக்காக நீங்கள் பேசவில்லை என்ற முற்கால இமேஜ் நீங்கள் பெற்றால் நான் மகிழ்வேன்
Admk pinadi pogathan seivaru illana ne poi jaila irunthu kapathuviya
உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது
இப்போது தான் நல்ல நிலைக்கு மாறிஉள்ளது
சங்கர் அண்ணா நாங்கள் 100 பேர் கலந்து கொண்டோம் நீங்கள் பேசியது எங்களை மாதிரி தொன்டனுக்கு மிகச்சிறந்த உத்வேகமும் கொடுத்து
செங்கல் திருடன் உதயநிதியை விட எடப்பாடி நல்லவனாக தான் எனக்கு தெரிகிறார்...
உண்மை .
அது தான் எடப்பாடியின் பலம் .
எடப்பாடி பெரிய மாஸ் தலைவர் கிடையாது .
பெரிய பேச்சாளர் திறமையானவர் கிடையாது
oru 1000 kodi dhaan thirudi irukkaan edappaadi,innum poga vendiya dhooran neraya irukku
😂😂😂
@@veejay74
ஷ்டாலின் குடும்பம் எப்படி நொய்னா
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்அவரு வேற லெவல்
நானும் அந்த பயண தடங்களை சாலையில் சந்தித்தேன்
சங்கர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களை அறியாமலே தாங்கள் எடப்பாடி ஆளுமையின் கீழ் செல்கிறீர்கள்
Unmaiyathan solraru athuku ethuku sayam posanum
இருக்கட்டும், அதிலென்ன தவறு
Kaasu kudunga unga aalumai keelayun varuvaaru savukku
நீயா காசு குடுக்குற 😂😂 அவர் கொடுக்குறாரு பேசுறாரு இதுல என்ன இருக்கு 😂😂
அவரே டிவிட்டரில் பதிவிட்டார்.. அவர் ஆதிமுக ஆலோசகராக நியமிக்க பட்டார்.. அப்புறம் அவர் இவ்வாறு தான் பேசுவார்.. 🤷♂️
Video starts at 4:17
Thanks
Theivam ya neeyu😂
Awesome ya neenu
Pls do comment on every shankar videos
Pin this comment
நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு மற்றும் ஆளுனர் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே என்று கேளுங்கள் சவுக்கு சார்.
ஏனென்றால் நீதிமன்றம் சென்றால் செருப்படி விழும் என்பதையும் அடுத்த நேர்காணலில் விரிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவும்
Puratchi Thalaivar
Puratchi Thalaivi
Puratchi Thamilar
Mad respect for both 40+ men to sit across a table and share logic between each other without any knowledge ego involved. Respect 💯 Kumar -Singapore
Thoothukudi issue laaam questions vandha dhaan bro theriyum.. answers epdi irukum nu. They are discussing about only possitives on one side and nagatives on the other side. This is not a good conversation . This is a brain washing agenda against their personal enemies😂😂
Ama ama without any knowledge dhan😂
சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூலித் தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும்
Thessko
En da paithium en da ullachu sambathikuravana aasikapadithura 🤦mutta muthevii
Sucessful event @ Madurai
Great EPS 👍💐
அருமையான நேர்காணல்👌👌👌👌
இப்படி தைரியமாக தெளிவாக ஒவ்வொரு அரசியல் வாதிகளின் கைநாடிகளையும் 😅😅அருமையாக கூறியுள்ளார் சங்கர் சார் .வாழ்த்துக்கள் சார் .🎉🎉🎉💐💐💐 உங்கள் மக்கள் பணி தொடரட்டும்
தற்போதைய நிலையில் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளில் திறமையானவர் இருப்பவர்களில் நல்லவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ...,
EPs is best and good leader
😂😂😂😂😂😂😂
Pollachi pengala karpalithA kammunati, srimathi ya kolai seitha kolai karan kodanadu kolai karan…. Kolantha kutti nasungi savanga, manoda manna pova
மக்களின் முதல்வர் ஐயா எடப்பாடியார்🔥...
சவுக்கு இண்டர்வியூ பார்க்கும் போது goosebumps வருவதை தவிர்க்க முடியல
கையில் பிடிச்சு அடிச்சுக்கோ
😂😂😂😂😂
@@sureshkumarG-z1oKatharunka da sankies😂😂😂
எடப்பாடியார் 💥💥💥🌱🌱🌱
No doubt EPS has established himself successfully as CEO of AIADMK and stabilizing AIADMA as a strong party. But not considering BJP and increasing popularity of Annamalai and BJPs gaining acceptances among the common people of TamilNadu will be a mistake in the polls this time.
I saw savuku sir in egmore court ...after a long time I met one good hearted and straight forwarded person .....❤
உண்மையில் ஜே விட EPSஇன் நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்தார்
உண்மை
I agree
7.5% unique
எனக்கு சவுக்கு சங்கர் இதுபற்றி பேசினாலும் ஏதோஒருஉண்மையைத்தான்மக்களிடம்சொல்வதாக உணர்கிறேன் அவர்100 ஆண்டுகாலம் வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீ ராமபிரானை பிரார்த்தனை செய்கிறேன்
💐💐💐💐💐💐💐💐💐💐✌✌✌✌✌✌✌✌✌Puratchi tamilar AYYA EPS mass🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தயவுசெய்து அம்மா அவர்களை அதிமுக ல அடுத்தகட்ட தலைவர்கள் யாருடனும் ஒப்பிட வேண்டாம்..
அம்மா அவர்கள் ஒரு சகாப்தம் அவரை போன்று ஒரு துணிச்சல், பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன், யாருக்கும் தற்போது இருப்பதில்லை இனியும் எந்த காலத்திலும் இருக்க போவதில்லை..
அம்மாவிற்கு நிகர் அம்மா தான் ✌🏻
ஆக மொத்தம் தான் ஒரு இரண்டு கழக புரோக்கர் என்னும் உண்மையை மக்களிடத்தில் தெளிவு படுத்தியதற்கு நன்றி சவுக்கு சங்கர் .நாம் தமிழர் வெல்வது உறுதி
EPS is the master the art of modern politics💥💥🌱🌱🌱
EPS the mass
வாழ்க வளமுடன்
I always enjoy Shankar - Felix pair interview.
அனைத்து கட்சிகளில் உள்ள நிறை குறைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் திரு சவுக்கு சங்கருக்கு பாராட்டுக்கள் 👏
இவரு எடுத்து சொல்லுகிறாரு. 2021 வரை திமுகவிற்கு முறட்டு முட்டு கொடுத்தாரு. Payment சரியாக வராத்தால் அதிமுகவிடம் payment ஐ வாங்கிவிட்டு இப்போ திமுகவிற்கு எதிராக முட்டுறாரு. திருப்பவும் திமுகவிற்கும் முறட்டு முட்டு கொடுப்பாரு.
Bro
அதிமுக மாநாடு எடப்பாடி தலைமையை நூறு சதவீதம் ஏற்புடையதாக தெரிகிறது
திரைப்படத்தில் உதயத்திற்கு சரியாக நடிக்கத் தெரியவில்லை ஆனால் நீட் தேர்வுக்காக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்
மூன்றாம் அதிமுக தலமை 🌱🌱🌱புரட்சி தமிழர்🌱 வெற்றி கரமாக நிலை நிருத்தம் மதுரை மண்ணில் உறுதி செய்தனர் தொண்டர்கள் 🌱🌱💯💯🌱
Mass leader eps
Unga mela irukura respect poyuchu admk ku nalla support
Hi Redpix. Please let me know how much you got from edapadi(dead body) for this video. Aana indha dead body pathi lam eppudi than pearusa eaduthutu peasuringalo therila
Broker apdi tan pesuvan 😂
நெருப்புக்கு பயந்து மக்களை எண்ணெய் சட்டியில் தல்லிவிட பாக்கும் சவுக்கு 😂😂
இங்க சுட்டா அங்க தாவுறது அங்க சுட்டால் மறுபடியும் இங்க தவுறது திருந்த வே மாட்டார்கள் மக்கள் ...
👍
Idha endha mutta pasangalum purinjika matanunga,,,,, ivanunga kitta sikkitu nalla manusanunga padra padu iruke 😢😢
To people who is not convinced abt EPS becoming a leader, just go and listen to farmers in ur district. They know the value of him.. farmers were very happy during his tenure. All agri products had good rate in his tenure. He is the oly CM who cleaned up local lakes and ponds to maintain water supply in every village
✌️✌️✌️ correct eh sonninga....
முதலமைச்சராக இருந்தபொழுது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் பொழுதும் 10 பேரு தன்னுடன் வைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒரே தலைவர் எடப்பாடி மட்டும் தான்
Apart from what others saying, savuku views are always the clear one..
எல்லாம் நன்மைக்கே..
EPS the only clever leader in current TN politics. AI of TN politics.
ஜாதி,மத சார்பற்ற ஒரே கட்சி....அதிமுக மட்டுமே....
சங்கர் அண்ணா ஒருநாளும் புரச்சித்தமிழன் அண்ணன் எடப்பாடியார் தன்னை ஒரு சாதாரண மனிதராகத்தான் எப்பவும் இப்பவும் இனி வருங்காலங்களிலும் இருப்பார்
ஈபிஎஸ் மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் இருவரும் சேர்ந்து இதைப்பற்றி பேசுவதை கேட்க ஆவலாக இருந்தோம்
அதிரடி👉👉👉 எடப்பாடி😎😎😎
திமுகவுக்கு ஓட்டு போட்டு நாங்கதான் கதரிக்கிட்டு இருக்கிறோம்
ADMK mattum yoggiyama?
..?
😊😊l
maathi maathi DMK/ADMKukke vote pottu naasamaakitteenga thamizh naatta
@@veejay74திமுகவுக்கு அதிமுக பரவாயில்லை
அதிமுகவுக்கும் பாஜவுக்காகவும்
வாக்களியுங்கள்.
பாடை கட்டிருவானுங்க
சாப்பாடு போட்டு கூட்டத்தை கூட்டி உள்ளார். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Savukku mass da 👍👍👍👍
சங்கர் சொல்வது முற்றிலும் உண்மை தான் கலந்துகொண்டேன் தெளிவாக நடுநிலையோடு கூட்டத்தைஆய்வுசெய்தேன்
உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயகண்ணாடி திரு.சவுக்குசங்கர் அவர்கள்
Savukku நீங்கள் aiadmk ல் இருந்து எவ்வளவு பெற்றீர்கள். நீங்கள் மிகவும் ஊழல் நிறைந்த பத்திரிகையாளர் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் சங்கி என்று உங்கள் உண்மையான முகம் அம்பலமானது. .
Eddpadi palanisamy one of the finest leader of aidamk
Good
Politics 👍👍👍👍👍
என் காசு நான் அடிச்சுக்கறேன், உன் காச நீ அடிச்சு செலவு செஞ்சுக்கோன்னு சொல்லறது பெரிய திறமைன்னு பேசற சவுக்கு ஒரு ஊழல் எதிர்ப்பு போராளியாம்.. தலை எழுத்து 😮
அவருக்கு பெட்டி போகாமலா? எல்லாம் விபச்சாரம்
பெயரு பத்திரிகையாளர்
தமிழன் தலைவிதி எப்ப மாறுமோ ?
சவுக்கு மேல்இருந்த மாியாதை மதுரைமாநாட்டோடமுடிஞ்சது பொதுவான விமா்சகரா இல்லாமல் அதிமுக கட்சிசெய்திதொடா்பாளராகமாாிவிட்டாா்
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
Are you savuku Sankar?
Mudiyala
@@robi5205ஓஹோ இங்கிலிஷ் மேன்
Srimathi kolai seitha kumbal savuku, kolantha kutti nasungi savanga thali arunthu pova nasama pova
வாழ்க வளமுடன் SS sir EPS Mass
அப்படி என்ன எடப்பாடி அவர்கள் உலக சாதனை பண்ணிட்டாருன்னு சொம்படிக்கிறீங்க.. பேசும் முறையிலிருந்து எடப்பாடி அவர்களிடமிருந்து ஏதோ ஒரு லாபம் பார்ப்பதற்காக பேசுகிறீர்கள் என்பது புலப்படுகிறது...
அதிமுக+ பிஜேபி கூட்டணி 39/39 MP சீட் வெல்லும்..👌👌👌💐
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்🌱 புரட்சித்தலைவி அம்மா🌱அவர்களின் மூன்றாம் அத்தியாயம்🇾🇪🌱 புரட்சித் தமிழர் எடப்பாடியார் 🌱🇾🇪 அவர்களின் தலைமையில். வீர்கொன்று செயல்படுவோம். எடப்பாடி யார் தலைமையில் 🌱🇾🇪இவன் அடிமட்டத் தொண்டன் 🌱
உண்மை சவுக்கு சார் பணம் 10/ கட்சி 90/🙏🏿🙏🏿🙏🏿👍
புரட்சித்தமிழர் எடப்பாடியார் ❤🎉
Like if u came to check this after Madan Ravichandran's Lens tamilnadu video 👇
Finally Now he becomes 100% ADMK supporter,,, congratulations 😂 target achieved
What about when he supported DMK, NTK?
😂😂😂😂😂😂😂😂😂
Up Anne neenga yethir katchi aagunga avar ungalukum support pannuvar😂😂😂😂😂
EPS SAVED TN FROM CORONA WITHOUT MEDICARE
திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤❤
டேய் லவடா ஏன்டா..
@@divakarthangavel1369 குன் டி கழுவி உபிே ஓடிரு
எடப்பாடியார் கை உயர்ந்த விட்டது.ஓபிஸ் இனி மிச்சர் தான் சாப்பிடனும்.
If Edapadi control his team and avoid corruption, he may become better leader than Jayalalithaa. People need only good Administration
எடப்பாடியார் மாஸ்🌱🌱🌱🌱🔥🔥🔥🔥🔥
👍👍👍
tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤❤
திமுக பலவீனமடைந்தால் அதற்கு சொம்பு ஊடகங்களும் ஒரு காரணமாக இருக்கும். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் விளம்பரம் வேண்டும் என்று துதிபாடுவதால் தான் பல மக்கள் பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வராமல் போகிறது
தந்தி டிவி அதில் முதலிடம்😂
Puthiya Thalaimurai than Muthalidam Matravai aduthu............................😀
L
ஆமாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி நான் அதை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் eps கொடநாடு கொலை கொள்ளை இப்படி குற்றத்தை செய்தால் அதிமுக தலைவராகி விடலாம் என மக்கள் பேசுகிறார்கள்😂
It's for sure that now you are in the pay roll of AIADMK Mr Savukku
சூப்பர் அண்ணா❤
Good EPS.
Now let DMK fight the mighty next CM
Anna mathiri yarum pesu mudiyathu sowkku Sankar Anna😎💯💫👍
தலைகனம் இல்லாத தலைவர். புரட்சி தமிழர் எடப்பாடியார்
Savukku Sankar and Felix both are sold out bro
Admk govt is a well oiled machine
நடுவில் நடுவில் உங்கள் ( திராவிட)கொள்கைகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
😂😅
தமிழ்நாட்டில் என்றும் திமுக VS அதிமுக தான்
No BJP
சவுக்கு சங்கர் அதிமுக கட்சி ரங்கராஜ் பாண்டே பிஜேபி கட்சி எங்களுக்கு தெரியாதா உருட்டுங்கோ உருட்டுங்கோ வெற்றி திமுகவிற்க்கு தான் 40/ 40
உரையாடல் 04:16 மணிக்கு தொடங்குகிறது
Bro ella interview kum podu bro😁
Thanks
உறியலாம் சாரே ஆனா ஆம்ப கூடாது என்று பாடிக்கொண்டு நடந்தார் ஆண்டியார்.
Savukku said similar things about Stalin &DMK just before last election. Look at what they are doing now. Now his praises are coming to ADMK.
After releasing from jail
what would we expect him to say?
எனக்கு என்னமோ eps kku அனைத்து திட்டங்களும் தீட்டி தருவது சவுக்கு தான்னு நினைக்கிறேன்..😂..
EPS MASS LEADER 🌱🌱🌱🌱
CAG - அறிக்கை பற்றி விரிவாக ஒரு நேர்காணலை பதிவிடுங்கள்..
எவ்வளவு கிடைத்தது சவுக்கு
சவுக்கு சங்கர் அவர்கள் முன்னால் அதிமுக ஆட்சியில் திமுகவுக்கு சொம்பு தூக்கினார் இப்பொழுது மறுபடியும் அதிமுகவுக்கு சொம்பு தூக்க ஆரம்பித்து விட்டார்
Very good assessment by savukku sankarr
🌱🌱 EPS ✌️✌️ AIADMK
சுடலை கு எமன் அண்ணாமலை ❤🎉❤🎉❤❤❤
புரட்சி தமிழர் வாழ்க வெல்க🌱🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
வணக்கம்
சவுக்கு சங்கர் அவர் களே..! தனியொரு மனிதனுக்கு உண வு இல்லை எனில் ஜெகத்தினை அழி த்திடுவோம் என்றா ன் பாரதி..! ஆனால் admk மதுரை மாநா டு வெற்றியின் மறுபக்கம் தோல்வி அண்டா அண்டா வாக கீழே கொட்டிக் கிடந்த உணவு தான்.. இருப்பினும்
தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள ஒரு தலைவர் இந்த வீணாகிப்போன உணவு பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லையே..!
Brothersssss.....❤❤❤❤❤❤
Brothel 😂😂😂😂
Sema bro savku sankar congrats
ஓட்டு விழுகனும் காசை வெளியில எடுக்கனும் தம்பி, பாக்கலாம் 2024 தேர்தல்ல?
சங்கர் சார் அருமை சூப்பர் அருமை ❤❤👍👍🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
வேடிக்கை பாக்க வந்தவன் எல்லாம் வாக்களிக்க மாட்டான்.
Okay bro crt uh thaan
சவுக்கு அண்ணா .. என் பங்காளி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி மீறி கொங்கு நாட்டில் அண்ணாமலை வந்து விட்டார்