Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2021
  • Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri
    Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
    #SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​ #VasanthaMaligaiSongs #TeluguOldSongs #TamilSongs
    Directed by : K. S. Prakash Rao
    Produced by : D. Ramanaidu
    Story by : Kousalya Dev
    Starring : Sivaji Ganesan, Vanisri
    Music by : K. V. Mahadevan
    Cinematography : A. Vincent
    Edited by : K. A. Marthand Narasimha Rao
    Production Company : Vijaya Suresh Combines
    Song Details :
    Song Name : Yaarukkaga
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Music : K. V. Mahadevan.
    Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
    ► Subscribe : bit.ly/SureshProSubscribe
    ► Like : / sureshproductions
    ► Follow : / sureshprodns
  • КиноКино

Комментарии • 247

  • @user-wj8ic6eg5w
    @user-wj8ic6eg5w 11 месяцев назад +29

    அம்மா சுஷீலா, செந்தமிழ் கூட வியப்படையும் உன் தமிழ் உச்சரிப்பை கண்டு😢😢😢😢.....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +34

    🌹சொர்க்கமும் நரகமும் ந ம் பக்கமே ! நான் சொல்வ தை ! உன் மனம் கேட்கட்டு மே ?சத்தியம் தர்மங்கள் நி லைகட்டுமே ! இது தாய்மை யின் குரலாய் ஒலிக்கட்டு மே ? சுசிலாம்மாவின் குர லில் சொர்க்கம் கண்டேன் ! கே.வி.மகாதேவன் இசை யில் தெய்வம் கண்டேன் ! கண்ணதாசன் வரிகளில் கலங்கி போனேன் !🎤🎸🍧😝😘

  • @vampires75
    @vampires75 10 месяцев назад +25

    காலத்தால் அழிக்க முடியாத இப்படிப் பட்ட தமிழ்ப்பாடல்கள் எங்கே. இன்றைக்கு
    அரை வேக்காடு
    அணிரூத்தின் காவாலா ஹ் ஹ் ஹ்
    எங்கே?

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 3 месяца назад +3

      சரியாக சொன்னீர்கள்

  • @deepav5769
    @deepav5769 Год назад +22

    இந்த.பாடலில் வாணிஶ்ரீ அம்மா நடிப்பு மிக அறிவு.💕💕💕💕💕

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 11 месяцев назад +15

    கே வி மகாதேவன்... அவர்கள்.
    மிகவும் பிரமாதம் 🎉

  • @asm6436
    @asm6436 Год назад +39

    இதே உருவத்துடன் மீண்டும் வருவாரா, பிறப்பரரா, ஆண்டவா , மீண்டும் இந்த தமிழகம் கண்டு சிவாஜியின் நடிப்பை பார்க்க வேண்டும்

    • @natraj140
      @natraj140 Год назад +2

      ஆமாவரணும்கண்டிப்பாவரணும்

    • @murthy6225
      @murthy6225 Год назад +3

      ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்

    • @murthy6225
      @murthy6225 Год назад +1

      ஆவலோடுஎதிர்பார்க்கிறேன்தலைவா. வாங்களேன்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 4 месяца назад +1

      ​@@natraj140yes I am also waiting to watch his film up to my end of the life.

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 Год назад +18

    கலைமகள் கைப் பொருளே - உன்னை
    கவனிக்க ஆள் இல்லையோ
    விலை இல்லா மாளிகையில் - உன்னை
    மீட்டவும் விரல் இல்லையோ
    (கலைமகள்)
    நான் யார் உன்னை மீட்ட - வரும்
    நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
    எனோ துடிக்கின்றேன் - ஒரு
    நிலையில்லாமல் தவிக்கின்றேன்
    விலை இல்லா மாளிகையில் - உன்னை
    மீட்டவும் விரல் இல்லையோ
    (கலைமகள்)
    சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான்
    சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
    சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத்
    தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே
    (கலைமகள்)

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 Год назад +1

      இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...

    • @kumaresankumaresan7518
      @kumaresankumaresan7518 11 месяцев назад

      1:43 1:45

    • @kumaresankumaresan7518
      @kumaresankumaresan7518 11 месяцев назад

      😊

    • @nagaraj9606
      @nagaraj9606 29 дней назад

      உன்னிடம் ஆயிரம் ராகங்களே
      என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே
      இசை அறிந்தோர்கள்
      மீட்டுங்களேன்
      இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்.
      கலைமகள் கைப்பொருளே........

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +38

    தமிழ் நாட்டின் சிறந்த நடிப்பு தலைவன் எங்கள் சிவாஜி

  • @m.ramalingamm.ramalingam-nq1xz
    @m.ramalingamm.ramalingam-nq1xz 7 месяцев назад +6

    விஜயநஹரி ராகம் கேட்கவே மிகவும் அற்புதம் 🌹🌹🌹❤️❤️❤️

  • @mohamedmohideenmohideen7069
    @mohamedmohideenmohideen7069 10 месяцев назад +12

    அருமையான பாடல் சுவையான இசை காலத்தால் அழியாத பாடல்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +27

    கலைத்தாயின் தலைமகனே எங்கள் இறைவா

    • @muthuabi3137
      @muthuabi3137 6 месяцев назад +1

      🎉❤. Rasigar. Perumangal. Anaivarugum. Nanri. Sivaji. Rasigan. K. M. R. Madurai

  • @vadivela6955
    @vadivela6955 2 года назад +26

    சிறுகூடல்பட்டி சிங்கம் கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 года назад +27

    சத்தியமும் தர்மமும் நிலைக்கட்டுமே . அது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே . Wow

  • @kathirkathir373
    @kathirkathir373 8 месяцев назад +11

    காலத்தால் அழியாத அருமையான பாடல்

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +40

    வீணையுடன், அழகிய முக பாவாத்துடன் வாணி ஶ்ரீ உதட்டசைப்பு, சுசீலா அம்மாவின் வீணையுடன் இழையோடும் குரல்...👌👌👏

  • @gopalakrishnansaravanan508
    @gopalakrishnansaravanan508 2 года назад +13

    காவியா தலைவன் கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலம் பொற்காலம்

  • @gurusamysengamalam5443
    @gurusamysengamalam5443 3 года назад +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-jx1yv3kw5m
    @user-jx1yv3kw5m 2 года назад +23

    எத்தனை முறை கேட்டாலும்
    தித்திப்பு மாறாத பாடல் .... இனிமையாய் அருமையாய் இதயம் வருடும் கவியும் குரலும் இசையும்....
    வாயுரைக்க வருவதில்லை
    வாழி இதன் மேன்மையெல்லாம் 💐

  • @prabakarana2232
    @prabakarana2232 Год назад +26

    கண்ணதாசனும் , யுவனும் இருவரும் இனைந்திருக்க வேண்டும் 😭 விலையில்லா வீனை கண்ணதாசன் 🙏

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 Год назад +1

      Naama koduthu vaithadhu avoladhan kadavul seekirama kooptikittar kavingar adhukudhan vaali ayya na muthukumar ponravargargal pinnalil yuvan kitta pattu ezhudhananga

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад +78

    என்னால் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க்காமல் இருக்க முடியவில்லை !!!!!

    • @anbilsekaran9072
      @anbilsekaran9072 Год назад +5

      இறவா புகழ் பெற்ற இந்த பாடல் எல்லையில்லா மகிழ்வைத்தருவதாகும் ..
      இப்பாடல் நமது செவியை வந்தடைய காரணமாண அணைவரும் இறைவன் இருப்பது உண்மையானால் மறு பிறவி எடுத்து வரட்டுமே

    • @dhivyapriya.s1478
      @dhivyapriya.s1478 Год назад

      T mom
      S, ,,,,0.Sivaji.so
      n
      g
      Tamil
      .=0

    • @packiraj8609
      @packiraj8609 Год назад +1

      sss

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Год назад +2

      😭😭😭😭😭👍🏿

    • @deepav5769
      @deepav5769 11 месяцев назад +2

      உண்மை

  • @chitrat1872
    @chitrat1872 2 месяца назад +1

    My favourite song.vanisree &
    Sivaji acting super.last line
    Thaimaiyin kuralai olikattume
    Sivaji acting super

  • @user-jj5hz8se7e
    @user-jj5hz8se7e 2 месяца назад +2

    ❤ வேற லெவல் சூப்பர் பாட்டு ❤❤❤❤❤🇳🇪🫡💯💯

  • @user-pz2yz7hd8c
    @user-pz2yz7hd8c 12 дней назад

    அழுகை வராமல் என்னால் பார்க்க இயலாது.! ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்க்கு ஈடு இணை இல்லை❤❤❤

  • @user-wu3xq7wm5j
    @user-wu3xq7wm5j 8 месяцев назад +3

    Kalaimahal...know the tunes and she knows the one of feelingly songs...nice innocent acting vani sri.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 4 месяца назад +1

    சிறுகூடல்பட்டி கண்ணதாசனின் புகழ் வாழ்க வாழ்க அவர் கவி நயத்துக்கு ஈடு இணை எவரும் இல்லை

  • @Shanthi-hu4gj
    @Shanthi-hu4gj 4 месяца назад +1

    சத்தியம் தர்மம் நிலைக்குமா வாயுள்ள விஷங்கள்ஜெயிக்குமா கலைமகள் பயந்த சுபாவம் கைப்பொருள் அழுகிறது

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад +2

    Susilamma Vanisrimma neengal ippadi paadinaal Sivaji sir mattumalla madhu priyarkale yosippaarkal....Arumaiyana Ubatheysam.....

  • @shakilabanu2722
    @shakilabanu2722 Год назад +5

    ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்...

  • @dorairaj1764
    @dorairaj1764 5 месяцев назад +1

    KVM mama's another best composition. It is one of the best music by him.

  • @user-tq5vk3ue7s
    @user-tq5vk3ue7s 2 месяца назад +1

    கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் super

  • @ranganathan6451
    @ranganathan6451 Год назад +5

    Evergreen song from Vasantha Maligai 🎉🎉🎉

  • @FazeenaFazee-nd8ww
    @FazeenaFazee-nd8ww Месяц назад +1

    P.suseela mom voice amazing ❤

  • @user-sr4ul2hg1f
    @user-sr4ul2hg1f 2 года назад +43

    சொர்க்கமும் நரகமும் நம் வசமே....👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏

    • @jayakarthick9048
      @jayakarthick9048 11 месяцев назад

      .

    • @muthuabi3137
      @muthuabi3137 6 месяцев назад +1

      🎉🎉
      ❤zungal. Sivajiganesan.rasigan.k.m.. R. Madurai

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 8 месяцев назад +3

    அருமை வரிகள் அருமை குரல் நயம்

  • @sankarkumar2788
    @sankarkumar2788 8 месяцев назад +3

    Vanisri excellent performance

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +48

    கவித்துவமிக்க கவிதை நயத்தோடு பாடல் வரிகளை விதைத்த கவியரசு கண்ணதாசன்... ✍🏻

  • @NanthaKumar-ih2sv
    @NanthaKumar-ih2sv 5 месяцев назад +1

    என்று கேட்டாலும் சலிக்காத பாடல் ❤🎉❤ நான் யார் உன்னைமிட்க

  • @Alex-ov5hj
    @Alex-ov5hj 2 года назад +5

    Song mind la etherchiya oditey irunthathu.
    Athan oru mura ketutu polam nu vanthen 🥰

  • @vasudhakota972
    @vasudhakota972 2 года назад +10

    *Lyrics by Kannadasan, Translated by P. R. Ramachander*
    1. kalaimagal kai porule unnai gavanikka aal illayo?
    Vilayilla maligayil unnai meetavum viral illayo?
    (Oh thing in the hand of Goddess of learning (Veenai),
    Are there no body to take care of you?
    In the invaluable house are there no fingers to strum you?)
    2. Unnidam aayiram ragangale -yendrum,
    Unakkul aayiram geethangale,
    Isai arinthor meetungale-illai,
    Yenakkenum vazhi kattungale
    (2. There are thousand tunes with you,
    And always within you are thousand songs,
    Those who know music, please strum,
    If not at least show me the way?)
    3. Naan Yaar unnai meeta -varum,
    Nanmaikkum theemaikkum vazhi kaatta,
    Yeno thudikkindren-
    athan inam theriyamal thavikkindren,
    Vilayilla maligayil unnai meetavum viral illayo?
    (3. Who am I to strum you and
    show the way, For the good and bad that is coming.
    Why My heart is beating?
    I am suffering because of not knowing the pace of it
    In the invaluable mansion, aren't any fingers (anyone) to strum(play) you?)
    4. Sorgamum naragamum nam vasame -
    naan Solvathai un manam ketkattume
    Sathiyam dharmangal nilaikkattumae
    -ithu, Thanimayin kuralai olikkattume.
    (4. Both heaven and hell are in our hands,
    Let your mind hear what I say,
    Let Truth and law prevail,
    Let the voice of loneliness reverberate.)

  • @chandranerer1255
    @chandranerer1255 7 месяцев назад +7

    Evergreen classic unforgettable song of P.Susheelamma.

  • @user-vq1vf8rs1c
    @user-vq1vf8rs1c 2 месяца назад

    ஒவ்வொரு மனிதனும் அன்பு போதை கிடைக்காத போதே ஆல்கஹால் போதைக்கு ஆளாகிறான்.

  • @vijayajay8579
    @vijayajay8579 2 года назад +23

    Excellent performance by Smt.Vanisri and extraordinary P.Suseela isai Arasi

    • @manis1210
      @manis1210 2 года назад

      8ooo lo lo plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz so so so so

    • @natarajanismonthlysalaryor7750
      @natarajanismonthlysalaryor7750 Год назад +2

      We are too fortunates to see a such a great film
      We cannot see again such a song music and his action

    • @vijayajay8579
      @vijayajay8579 Год назад +1

      Exactly 💯💯💯💯💯💯 correct

  • @ranganathan6451
    @ranganathan6451 4 месяца назад +1

    Evergreen song from Vasantha Maaligai🎉

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 2 месяца назад +1

    🎉

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 4 месяца назад +1

    சுசிலாம்மா வாணியம்மாவின் குமுறளை கேட்டு இந்த 'குடி' மக்கள் சமுதாயம் விழித்துக் கொள்ளுமா.......

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 года назад +4

    செவாலியே சிவாஜி கணேசன்

  • @naveenkumarmohan375
    @naveenkumarmohan375 2 года назад +6

    One of my favorite song acho ketka en manasu enkita illa

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 2 года назад +5

    Esai paadal anaithum arumai 👍👍

  • @rjsumithira8689
    @rjsumithira8689 Год назад +3

    super song yaravathu ipavum ketkiringala?

  • @ambalavanant
    @ambalavanant 7 месяцев назад +2

    Suseela unbelievable

  • @vidhyasri3332
    @vidhyasri3332 3 года назад +7

    Saraswathi thaai engey ipo irukum padipu Padipaa....kasu irunthal pass............padipu mobile phone aanathu mobile love aanathu game aanathu padipu mute aanathu

  • @gisakstone5917
    @gisakstone5917 Год назад +2

    சூப்பர் கருத்து உள்ள பாடல்கள்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 9 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @rangaalagu2984
    @rangaalagu2984 2 года назад +7

    காலாத்தால் அழியாத காவியம்

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 Год назад +2

    Vanisri act super👍👍

  • @kalaivanichendaimealamshin85
    @kalaivanichendaimealamshin85 2 года назад +4

    Ipom ulla entha actor kum ipadi verygood ah act panna thariyathu

  • @abrahamlincoln8499
    @abrahamlincoln8499 Год назад +2

    My favourite song

  • @rjai7396
    @rjai7396 2 месяца назад

    All the songs are very good. Thanks.

  • @murugasancarpenterworks1013
    @murugasancarpenterworks1013 8 месяцев назад +2

    Heartbeat song

  • @user-cl9co3qk1i
    @user-cl9co3qk1i 2 часа назад

    Vanisree super suseela ❤

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 Месяц назад

    My favourite lovely sing❤

  • @esaesan
    @esaesan 2 года назад +4

    I love this song and vanisri amma

  • @5dotts
    @5dotts 4 месяца назад +2

    ❤❤

  • @venugopalanp2641
    @venugopalanp2641 4 месяца назад +1

    வணக்கம். அருமை பாடல் அருமை.

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Год назад +6

    My favourite actor vanisree.

  • @Kavitha-fi7yu
    @Kavitha-fi7yu Год назад +15

    My favourite song 😍

  • @ramakrishnanvaidyanathan2212
    @ramakrishnanvaidyanathan2212 11 месяцев назад +2

    What a song🎉

  • @somashanmugam1924
    @somashanmugam1924 9 месяцев назад +1

    More exellant expresence please continue

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +4

    Super Song

  • @user-cl9co3qk1i
    @user-cl9co3qk1i 2 месяца назад

    Super ❤

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j 5 месяцев назад +1

    THIS SONG (GAME ) GOING ON MY LIFE . BY A.P
    K.VIJAYAN

  • @S.NavanithakrishnanS.Nav-jv4jb
    @S.NavanithakrishnanS.Nav-jv4jb 6 месяцев назад +1

    Amazing song I like this lyrics

  • @RajGopal-vh9wr
    @RajGopal-vh9wr Год назад +1

    Will listen àt least once daily

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 года назад +3

    அருமையான பாடல் நன்றி

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai 8 месяцев назад +2

    இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகி, சாத்தனூரில் என்னுடன் படித்த பானுமதியின் அம்மாதானே. இந்த திரைப்படம் வீணை பேரண்டத்தில் படமாக்கப்பட்டதா? அங்கு வீணையை மீட்ட அல்லது இசைக்க ஒருவர் கூட இல்லையா?

  • @user-tq5vk3ue7s
    @user-tq5vk3ue7s 2 месяца назад

    Old is gold

  • @virnamisra1657
    @virnamisra1657 Год назад +2

    Immaculate and culture perfect

  • @selvarajselvi6428
    @selvarajselvi6428 3 года назад +17

    Sema songs 😘😘

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 года назад +1

    அருமை...recently this humming used in the movie Don...comedy track

  • @murthy6225
    @murthy6225 Год назад +1

    கலைத்தாயின்தலைமகன்சிவாஜிவாழ்க

  • @jeevithaanya3312
    @jeevithaanya3312 5 месяцев назад +1

    Love you sivaji thatha❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +5

    Good lyrics song and voice and 🎶 22.4.2023

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 Год назад +2

      Good morning beautiful padal💁‍♂️🙏👭

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋

    • @mnisha7865
      @mnisha7865 3 месяца назад

      @@arumugam8109 good night

    • @mnisha7865
      @mnisha7865 3 месяца назад

      @@arumugam8109 good night

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 9 месяцев назад

    Art is handcrafted
    Look
    After You man or not in the priceless palace
    Redeem yourself no finger

  • @shanmugaperumal8141
    @shanmugaperumal8141 2 месяца назад

    சொர்க்கமும் நரகமும் நம் வச மே

  • @bhaskaranarumugam3797
    @bhaskaranarumugam3797 Год назад +2

    I love this song very much

  • @sudhakar7172
    @sudhakar7172 2 дня назад

    நல்லதோர். வீணை செய்தே...அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ...

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 месяца назад

    If any nation love to see fashion
    Watch priceless palace movie even hairdo

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 Год назад +11

    One of Vanisree best performances 👏 👌

  • @tulipsflower7576
    @tulipsflower7576 3 года назад +8

    I really like this song ❤️💐💐💐💐💐

  • @srinivasansrinivasan9363
    @srinivasansrinivasan9363 3 года назад +5

    Semma tune. Very nice

  • @rajams7032
    @rajams7032 11 месяцев назад +1

    தலைவர் படியிறங்கி வரும் அழகு செம ஸ்டைல்

  • @murthy6225
    @murthy6225 Год назад +1

    கலைத்தாயின்தெய்வம்

  • @user-sx7mx8zp9v
    @user-sx7mx8zp9v 8 месяцев назад +1

    I like this song... ❤❤❤

  • @user-ux2xs8lf2z
    @user-ux2xs8lf2z 7 месяцев назад +1

    I love this song

  • @venkatesans9989
    @venkatesans9989 3 дня назад

    My Heart Tick tick tick ❤❤❤ Venkat Minnal

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Год назад +4

    Timeless classic lyrics All these actors are filthy wealthy because of
    Srilankan Tamils we are the backbone to them . Of course

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 Год назад

      Hahaha… delusional

    • @Johan-ro5xh
      @Johan-ro5xh Год назад

      @@sivakumarsubramaniam2388 f Indian Tamil what is delusion
      You went to all over the world for slave including Ceylon

  • @xronin999ff8
    @xronin999ff8 3 месяца назад

    Ever green song ilike so much❤😂😂❤❤❤

  • @ManiKandan-dq6qf
    @ManiKandan-dq6qf Год назад +1

    Very nice song bro 2023

  • @lakshmimithiran
    @lakshmimithiran Год назад +1

    ❤❤❤❤எனக்குமிகவும்பிடிச்சபடம்

  • @thamaraimahi1706
    @thamaraimahi1706 2 года назад +2

    Sema padal