Комментарии •

  • @ganapathikumaravel2237
    @ganapathikumaravel2237 2 года назад +32

    ஆயிரம் முறை கேட்டுள்ளேன்
    ஆனந்தமே

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 года назад +29

    நடிகர் திலகம் நடித்த படங்களிலேய அற்புதமான ஒரு படம். காதல் கதை கொண்ட படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஆனால் இந்த மாதிரி காதல் கதை கொண்ட ஒரு படத்தை இனிமேல் பார்க்க முடியுமா? நடிகர் திலகமும் வாணி மேடமும் சந்திக்கும் காட்சிகள் எல்லாமே அற்புதமாக இருக்கும். மறக்க முடியாத ஒரு அற்புதமான படம்.

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Год назад +13

    இனிய பாடல்
    1972 ல் பாளையங்கோட்டை அசோக் திரையரங்கில் வசந்த மாளிகை படம் பார்த்தேன்
    வசந்த நினைவுகள்...

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 года назад +20

    எத்தனை முறை பார்ப்பினும் தெலுங்கு நகேஸ்வரராவ் ப்ரேம் நகர் தோற்றது காலத்தால் அழியாத காதல் காவியம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் வசந்த மாளிகை; கடந்த காலம் கடந்த ஜென்ம காதல் மீண்டும் இந்த ஜென்ம ஜென்மாக தொடர்ந்து வந்தால்

  • @savithirinaga8918
    @savithirinaga8918 2 года назад +32

    இந்த பாடலைவாழ்நாள் முழுவதும்கேட்டுகொண்டே இருக்கலாம் அத்தனை பாடலும் முத்துக்கள்

    • @SalilNNSalil
      @SalilNNSalil 2 года назад +1

      🙏👍

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      Excellent expression

    • @janu5077
      @janu5077 Год назад +2

      @@SalilNNSalil hi 👍 from Europe,, இல‌ங்கை,

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +44

    யுகம் பல கடந்தும் நிலைத்து நிற்கும் தலைவனின தேவ கானம்

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran Год назад +35

    கே.வி.மகாதேவன் நம் காதுகளில் கட்டிய தேன்கூடு உயிரில் இனிப்பு சொட்டுகிறது

  • @palanisivan4924
    @palanisivan4924 Год назад +8

    இளமைகால காதல் உணர்வுகளை மீட்டிய பாடல். இசை. ஒளிப்பதிவு. நடிப்பு .பாடல் வரிகள்.அனைத்தும் சூப்பர்.

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 Год назад +47

    நீயில்லாத கலையுலகை நினைக்கவே முடியவில்லை..என் உயிர் பிரியும் வரை உன் ரசிகனாகவே...

    • @iyyabanthanush9783
      @iyyabanthanush9783 Год назад

      உண்மைதாங்க" சூப்பர்" ❤

  • @arumugampoongodi7444
    @arumugampoongodi7444 Год назад +16

    நான் முதன்முதலாக பார்த்த நடிகர் திலகம் திரைப்படம் அன்று முதல் இன்று வரை அவரின் ரசிகன்

  • @pandeeswari6231
    @pandeeswari6231 Год назад +24

    சிவாஜி கணேசன் ஐயா வாணி ஞீ அழகோ அழகு😍😍😘😘அத விட அந்த அம்மா ஹேர் ஸ்டைல் அழகு

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +45

    கற்பனையிலே வரும்கதைகளிலே உள்ளம்மிதந்துவராது உள்ளத்தில் இருக்கும் காதலில் வானத்திலேபறக்கலாம் புதுமையான பாடல்

  • @msivakumar497
    @msivakumar497 2 года назад +14

    Kalaium Nayamum purinthavargal rasikum padal ithu😍❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +129

    இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தாய் ராஜாமணி அம்மையார் இறந்து விட்டார்கள் பத்து நாள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை தம்பி சண்முகம் நீங்க படப்பிடிப்புக்கு கிளம்புங்க வீட்டில் இருந்தால் அம்மா நினைத்து நினைத்து வேதனை படுவிங்க சரி என்று ஒப்புக் கொண்டு நடித்த காட்சி இந்த பாடல் காட்சிதான் நடிப்புன்னு வந்துட்டா தலைவர் நடிப்பு மட்டும்தான் காதல் காட்சியில் கலக்கியிருப்பார் அது தான் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் மட்டுமே

  • @sanjanasanjana2039
    @sanjanasanjana2039 Год назад +8

    நடிகர் திலகத்தின் முகபாவனை ஒன்றே போதும் இன்று உள்ள நடிகர்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் காதல் காட்சிகளில் அசத்தியிருப்பார்

  • @Txr3n
    @Txr3n 2 года назад +12

    Wonderful movie ..and lovely song

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +21

    காதல் என்றும்அழியாதது அதை உணர்ந்து கொண்டல் இதைவிட சொர்க்கம் வேறேதும் இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @r.selvakumarr.selvakumar4223
    @r.selvakumarr.selvakumar4223 2 года назад +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @rajaramp9008
    @rajaramp9008 Год назад +3

    சின்னவயதில் இந்த படத்தை நிறைய முறை பார்த்து இருக்கிறேன்.

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 года назад +10

    அருமை

  • @eniyavans4179
    @eniyavans4179 Год назад +16

    ஸ்டைல் கிங் சிவாஜி கணேசன் ஐயா அழகு 💗💗🤗🤗🤗

  • @gnanasekar4600
    @gnanasekar4600 Год назад +11

    Evergreen super movie. Sweet memories

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +10

    🌹அன்னத்தை தொட்ட கை களினால் ?மது கிண்ணத் தையினி நான் தொட மாட் டேன் ? கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து ?மது வருந்தாமல் விட மாட்டேன்? உன்னையல்லால் ?ஒரு பெ ண்ணையினி ?நான் உள்ள த்தினாலும் ? தொட மாட்டே ன் ?உன் உள்ளமிருப்பது எ ன்னிடமே ?அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ?🎤🎸🍧🐬😝😘

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Год назад +3

    நான் 5 வயதில் 1972 ரிலீஸ் ஆன time ல என் பாட்டியுடன் பல தடவை இந்த படத்தை பார்த்துள்ளேன். Daily, nearly 10 times, my paati used to go for matinee show theatre, very close to my close. Before my father comes back from office at 5 pm, we used to return home. Very sweet memories.

  • @paulrajv3281
    @paulrajv3281 2 года назад +26

    இரவு ஒரு மணிக்குக் கூட தூங்காமல் இருக்க முடியும் என்றால் இதுவல்லவோ காதல் பாட்டு. இதுவல்லவோ ஜோடி!
    கடைசி வரிகள் மறைந்த என் அன்பு மனைவியை நினைவூட்டி கண்களைப் பனிக்க வைக்கின்றனவே!!
    (இப்படி ஏங்கும் இன்னும் எத்தனை உள்ளங்களோ?!
    என்ன சித்தப்பா? பத்மினி கூட நடிப்பில் வாழ்ந்ததை ரசிப்போமா? வாணிsriயுடன் இதயங்களைப் பரிமாறிக் கொள்வதை ரசிப்போமா?
    இன்னும் எத்தனையோ? 50 வருடங்கள் கழித்தும் தூங்க விடாமல் கண்ணீர் சிந்த வைக்கிறீங்களே சித்தப்பா!
    எத்தனை சித்திகள்!!!

  • @k.pmurugan2811
    @k.pmurugan2811 2 года назад +25

    இப்படிஇனி ஒருகாலத்திலும் அழிக்க முடியாத பாடல்

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад +5

    Super songs 200years kekalam

  • @salilnn6335
    @salilnn6335 2 года назад +16

    All time my favourite 👍❤️👌

  • @r.sakthivel7159
    @r.sakthivel7159 Год назад +7

    Ever green songs, wonderful acting both.

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +21

    என் காதலின் முதல் படி இந்த பாடல் என் காதலரை கணவராக்கியது

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад +12

    Song super super sama sir👌👌❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Год назад +4

    That is my favourite song about important person for my life.

  • @ssssaravanan7893
    @ssssaravanan7893 2 года назад +9

    Very nice song. Ever green

  • @masarathypmk
    @masarathypmk Год назад +3

    அருமை tms,p.s voice with kvm super music

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +9

    Wow wow beautiful thaliva 🏡 really vere vere level video 💞💞💞

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh Год назад +8

    My parents during late 70s were listening to this lovely melody and today I'm listening to this lovely melody too .
    Such a wonderful love melody .
    2023 July Malaysia 🇲🇾 ❤

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Год назад +8

    மனதை கவர்ந்த கண்ணன் என் காதலன் கணவன்

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +8

    Around 1969 to 75 sivaji looks do cute and trim

  • @aaradhanavlogs4759
    @aaradhanavlogs4759 2 года назад +9

    அருமையான பாடல்......

  • @rabbybandila8937
    @rabbybandila8937 Год назад +5

    This movie was first released in Telugu. In both languages, Vanishree acted as heroine.This song in Telugu is amazing and beautiful..Tamil song also equal with Telugu.So nice song And I like this song so much.

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Год назад +6

    Song Vera level

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +33

    சித்தார் சிலிர்க்க தொடங்கிய மகாதேவனின் இனிமை ..
    பெண்மையின் காதலை வேண்டி அதனிடம் சரணாகதி அடைந்த ஆண்மை ..
    மயக்கமா? மௌனமா?.. சமாதியா ?.. சன்னதியா ?.. சௌந்தர்ராஜன் சுசீலா பாடிய இனிய காதல் மழை.
    பின்னனியில் கோரஸ் ஒலிக்க மான்களாக slow motion ல் தாவி வரும் காதல் ஜோடி.. அழகான காட்சி கற்பனை ..
    "தேர் போலே ஒரு பொன்னூஞ்கல் அதில் தேவதை போல நீ ஆட.." ஆடி வரும் காதலை கட்டித்தழுவிய காதலன். கனியாக கனிந்த கன்னி.. படர காத்திருக்கும் பெண்மை .. இது தான் இயற்கையின் கற்பனை.. தாஜ்மஹால்களை கட்ட காத்திருக்கும் வாலிபம் .. "வசந்தமாளிகை".. வண்ணம் தந்த காட்சிகள்..

  • @Txr3n
    @Txr3n 2 года назад +8

    What a lovely song

  • @bakiyaparameshwaranbakiyap5422
    @bakiyaparameshwaranbakiyap5422 Год назад +10

    OLD.IS.GOLD.NEVER.GET.LIKE..THIS.SONG

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 года назад +18

    Sivaji : wow enna style and grace .

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 2 года назад +10

    Voice God

  • @user-jj5hz8se7e
    @user-jj5hz8se7e Месяц назад +1

    🌺🫶🌺🥰 அற்புதமான பாடல் வேற லெ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯🙏💐💐💐💐💐👍🌦️🌅

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 5 месяцев назад +2

    காதலை கருவாக கொண்டு எத்தனை படங்கள் வந்தாலும் வசந்தமாளிகைக்கு ஈடாகாது

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 2 года назад +7

    Supper

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 года назад +9

    Ever green llovely song kadalai sivaji minja vulagathil yarumillai yes he is no 1 Actor in the WHOLE world valluthkkal valka SIVAJI pugal 🙏🙏🙏

  • @thanara
    @thanara Год назад +4

    மிகவும்அற்புதமானபாடல்

  • @vijayabuji2172
    @vijayabuji2172 2 года назад +8

    ❤❤❤❤❤

  • @renganathansubramanian5023
    @renganathansubramanian5023 Год назад +3

    Super sivaji song

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +10

    Like I said in srilanka cinema owners don’t know where to put the money away. Mega hit movie in srilanka.

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +4

    This movie remembering me Shanthi theatre All most all theatres have been vanished or closed very regretable

  • @rajedranrajedran5128
    @rajedranrajedran5128 Год назад +5

    Evergreen

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +36

    காலத்தால் அழியாத காவியம் மற்றும் பாடல் 💕💖😍

  • @r.tamilselvan.3614
    @r.tamilselvan.3614 Год назад +2

    80-90 இளசுகளுக்கு கிடைத்த பரிசு.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +19

    எங்கள் கலையுலக முதல்வன்

  • @antony6998
    @antony6998 Год назад +6

    So marvelous 😍

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 года назад +9

    In the WHOLE world best love flim SIVAJI wonderful acting amazing nobody in the world Act like him singatamilal tamilanukku perumai 🙏🙏🙏👌👌

  • @a.victorraja.victorrj7662
    @a.victorraja.victorrj7662 2 года назад +4

    Kathalargalin. Vasantha kaalathil. Kattapatta oru Vasantha mandapathil. Ollikkum. Oru. Inniya. Kathal isai....

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Год назад +13

    No chance one and only sivaji acting 👌👌👌

  • @sherinmirnalini2670
    @sherinmirnalini2670 8 дней назад

    அந்த ஹம்மிங் ல நடிகர் திலகம் அவர்களும் வாணிஸ்ரீ அம்மாவும் ஓடி வருவாங்களே. அந்த காட்சிக்கு என்றென்றும் ரசிகை❤ 02.08.2024
    மிருணாளினி
    இலங்கை.

  • @9999srinivas
    @9999srinivas 3 года назад +7

    Super

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +4

    You can call priceless or joyful or blossom ( I mean movie name)
    One mind only have a happy life

  • @abbasgaming6258
    @abbasgaming6258 2 года назад +4

    Thanks good super

  • @eniyavans4179
    @eniyavans4179 Год назад +13

    என்றும் இனியவை 💗💗😘😘

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +15

    தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்

    • @msethu6302
      @msethu6302 2 года назад +1

      Arumyananabicar

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +2

      பெண் வேடத்திலும் என் தலைவன் முகம் கூடுதல் அழகு நாடகத்தில் நடித்த கால கட்டத்தில் அதிக பெண் வேடமிட்டு அசத்தி இருப்பார் தொழில் பக்தி அது நடிகர் திலகத்திற்கு இனை எவரும் இல்லை

  • @abinathan7582
    @abinathan7582 Год назад +4

    2023 எனக்கு புடித்த முதல் பாடல்

  • @BALAMURUGAN-ck1ih
    @BALAMURUGAN-ck1ih 3 года назад +6

    Nice song 👌 not forget it

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +3

    Enjoy your priceless palace 2 becomes one

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +2

    Krish antha naal eppothu varum en piravi payanai naan adaivathu eppothu thangal kamalappathangalai saran adaivathu eppothu

  • @akash_mva
    @akash_mva Год назад +10

    1:49 to 1:56 Superb voice and music🥰 admiring this song everyday as 2K kid

  • @radhikaan2863
    @radhikaan2863 2 года назад +6

    Super shivaji sir jenious

    • @jaganjeeva7145
      @jaganjeeva7145 2 года назад +1

      Super

    • @periyasamyperiyasamy4424
      @periyasamyperiyasamy4424 2 года назад

      இதுபோல்பாடல்யாரலும்எழுதமுடியாதுநடிக்கமடியாது

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +1

    சிவாஜி கணேசன். வானிசிரிய். அழகான😍💓 ஜோடி

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Год назад +3

    My favourite song ❤❤❤

  • @rajaramp9008
    @rajaramp9008 Год назад +6

    A gentle and nice love song

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Год назад +5

    Lovely Song super line my Favourite 💕💕💕💕💕💕💕

    • @natraj140
      @natraj140 Год назад

      உங்களுக்குமட்டுமல்லரசிக்கதெரிந்தவருக்கெல்லாம்

    • @natraj140
      @natraj140 Год назад

      நான்பிறந்ததேதி1970படம்1972சூப்பர்டூப்பர்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Год назад +2

    This is my school days song now I am remembering my 6th standards Hindu Higher secondary school Triplicane Chennai 5

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Год назад +6

    எம் எஸ் வி )கே வி மகா )இரவு நேர காட்சியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது 50வயது வாலிப நெஞ்சில்

  • @RajiRaji-df4ve
    @RajiRaji-df4ve 6 месяцев назад +1

    vasandha maligai movie Today am watching first time Enaku age 25 ...but 23/1/24.... am adicted this movie ....

  • @cjayapal3346
    @cjayapal3346 Год назад +12

    Sivaji, a style king.

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 2 года назад +7

    Like movie

  • @techbro2662
    @techbro2662 Год назад +2

    இனி ஓருத்தர் பிறக்கனும் நடிக்க

  • @mageswari1612
    @mageswari1612 2 года назад +4

    ilovemysong

  • @elongovansanjay-cp5bs
    @elongovansanjay-cp5bs Год назад +2

    My favorite song 💞💞

  • @ayeshajillu9111
    @ayeshajillu9111 Год назад +3

    Still loving thiz song 2023🥰🖤✨️

  • @narayananb7833
    @narayananb7833 Год назад +2

    Karpanai minjchiyah kaathal seen

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk 2 года назад +13

    Beauty of Acting Legend Chevalier Dr. Sivaji Ganesan, Will remain evergreen, love watching it even today. Vanisri Madam is gorgeous

  • @muthusathyamuthu4558
    @muthusathyamuthu4558 3 года назад +14

    VERY SUPER PLEASE NEED MORE MORE SIVAJI SONGS

  • @jayaraj2483
    @jayaraj2483 Год назад +2

    Two.Actor.very.super

  • @malark6845
    @malark6845 2 года назад +14

    Beautiful ❤️

  • @gurusandirasegaram1171
    @gurusandirasegaram1171 2 года назад +3

    One mind only (wealthy wicked alcoholic family)

  • @indhumathiarjunan2396
    @indhumathiarjunan2396 Год назад +4

    Likes ❤❤❤ from 2k kid

  • @rajashehar5366
    @rajashehar5366 2 года назад +4

    ❤️❤️❤️❤️

  • @s.j.samraj.s.j.samraj6305
    @s.j.samraj.s.j.samraj6305 Год назад +2

    Nadai Azhagu mannan, evanum nerunga mudiyuma

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti 16 дней назад

    இந்த படம் வந்த காலகட்டத்தில் இளைஞர்கள். இன்று முதியவர்கள். அந்தக் காலகட்டத்தை நினைத்தால் ஏக்க பெருமூச்சு தான் வருகிறது. மனம் கணக்கிறது. அந்த வயதும் வாலிபமும் வருமா?

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 месяца назад +1

    Why do think is happy marriage
    Because of her honesty & paid off

  • @muthupillai184
    @muthupillai184 2 года назад +4

    Sevalier Veruthu Wankia Selvamagan