How to Harness the Power of your Subconscious Mind | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 155

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 года назад +15

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

  • @ganeshm8510
    @ganeshm8510 2 года назад +42

    மனதை அடக்க நினைத்தால் அலையும்...
    அறிய நினைத்தால் அடங்கும்...
    -வேதாத்திரி மகரிஷி

    • @mapadas
      @mapadas 2 года назад +4

      வணக்கம்
      ஒரு வேடிக்கை மனதை அடக்க
      மனம் அலைகிறது. அதை கொஞ்சம் பாருங்கள். இப்ப போடா
      அப்புறம் பார்க்கலாம் என்று செல்லுங்கள். ஆச்சரியம் உடனே
      மனம் நின்று விடும். ஆம்
      உண்மை. செய்து பாருங்கள்.

    • @madhavgs
      @madhavgs Год назад

      Yeah it will ! So leave it alone ...But take care of your thinking ,who happens " now"

    • @kutti7726
      @kutti7726 3 месяца назад

      Good comedy

  • @kalababu6574
    @kalababu6574 8 месяцев назад +1

    தம்பி நீங்கள் பேசும்போது உங்கள் அசால்ட்டாக வரும் வார்த்தைகள் கூட Melodies songs போலதானுள்ளது நன்றி தம்பி.

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam8995 2 года назад +2

    அண்ணா உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க நீங்க யாரு எப்படி ஆன்மீக வாழ்க்கையில் வந்தீங்க எப்படி உங்களுக்கு இது மேல ஈர்ப்பு வந்தது உங்கள் தினசரி வாழ்க்கை காலை முதல் மாலை வரை என்ன பண்ணுவீங்க எவ்வளவு நேரம் தியானம் பண்ணுவீங்க நீங்க எந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்கிறீர்கள் நீங்க ரொம்ப நல்லா தெளிவா பேசுறீங்க நீங்க எந்த மாதிரி ஆன்மீக நிலையில உள்ளிங்க தெரிஞ்சுக்கணும் அண்ணா சொல்லுங்க அண்ணா நீங்க தியானம் பண்ணும் போது உங்கள் உடம்பிலே ஏதாவது மாற்றம் ஆன்மீக உணர்வு ஏற்பட்டால் சொல்லுங்க அண்ணா தெரிஞ்சுக்கணும்

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 года назад +12

    My soul will say the exact same thing.. I used walk like princess, my attitude, look, understanding, everything will be unique like that I will think.. I will treat myself with pleasure.. no one can give good or bad for me.. I am here for to live my life on my wishes.. my wishes will reach me like butterfly towards flowers..

  • @ambikadevi765
    @ambikadevi765 2 года назад +13

    Wow🥰Psychology, my professon❤id, ego, super ego👍counscious, subconscious, unconscious ☺i feel psychology and spirituality goes hand in hand✌Thanks for sharing ji🙏

  • @Srividhya1682
    @Srividhya1682 2 года назад +5

    You talk like an experienced man. Simple talk great thoughts

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 года назад +1

    வணக்கள் ஐயா....
    உங்களது இந்த காணொளியில் ஒரு பத்து குறிப்புக்கள் கொடுத்திருப்பதாக சொல்லியுள்ளீர்கள், அதை திரையில் தெரியும்படி வரிசையாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    நன்றிகள் ஐயா....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நீங்கள் சொன்ன நாலாவது குறிப்பான எண்ணங்களை நிறுத்துவதென்பதுதான் பதஞ்சலி பெருமானின் யோகசூத்திரத்தின் முதல் பாடமே / அல்லது இரண்டாவது வரியே
    சித்த வ்ருத்தி நிரோதஹ்(ஹ)|| என்பதுதான் ....!!!!
    முதல் வரி :-
    அத யோகானு விசாரத ||
    என்பது.

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 года назад +2

    New subscriber Anna .. from cbe.... Na antha book padichutu iruken. Semma book. Please padinga.

  • @ramum9599
    @ramum9599 8 месяцев назад

    நம் கலாசாரம் சொல்வதை மேற்கத்தியர் இன்று புத்தகமாக போட்டு சொன்னால் நம்மவர் நம்புவதை அழகாக எடுத்துரைத்துள்ளீர் ஐயா நிதில் அவர்களே அருமை !!!!!!!?????🎉🎉🎉🎉🎉🎉

  • @sivan1127
    @sivan1127 2 года назад +3

    Glad you are getting advertisements now bro 👍

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 года назад +5

    Super content bro....! Because of u only ...! I went to paatu Siddhar class and doing Vasi yogam bro...thanks a lot...!

  • @prakashsoman6148
    @prakashsoman6148 4 месяца назад

    Romba nandri brother, truly needed this talk.... God always bless you ❤❤❤

  • @anandsri5631
    @anandsri5631 Год назад +1

    Your voice has depth. Your narration is flowing. The information you share is contemporary and powerful. Very good service to humanity you are doing. God bless you.

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 года назад +4

    Saint Thiru Valluvar quotes in one of His Kural about loyalty. "Nantri marappathu---====". Here we can find descriptions about mind, if we go deeper. 🙏👍

  • @maghi7033
    @maghi7033 Год назад +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @mapadas
    @mapadas Год назад

    மனம் அலையும்போது நிகழ்காலம்
    சொல்லிப் பாருங்கள். மனம்
    அங்கே நின்று விடும். இது என்
    அனுபவம் .

  • @uvanshankar728
    @uvanshankar728 Год назад +1

    Super content nithilan sir 🤍💚
    Keep rocking ❤️

  • @mahendrang5111
    @mahendrang5111 2 года назад +3

    Hi bro,
    Rombo naala unga video follow panitu irukan, elam nalla iruku. And also, unga video paathathuku aparom tha "paatu sithar iya class attain panen", it was good and also praticing.
    I am here to recommend one book, Book name: "The monk who sold his ferrari". Interesting ah irukom, if you have time make an video about this book. Antha book la oru story varom, antha story avanga oru prespectively soli irupaanga. Na paatu sithar iya class attain panitu, again atha story padikara apo, antha story la soluratha connect pana mudinchathu.

  • @thuvakman
    @thuvakman 2 года назад +1

    Such a powerful message. Where were you when I was younger?!
    Well: I will follow this from this very moment. I promise. ( I am 62 ).

  • @santhoshpaul8681
    @santhoshpaul8681 2 года назад +2

    Thannai aridhalai patri ariyum muraigalai adhigam pagiravum...

  • @blackdady3770
    @blackdady3770 4 месяца назад

    Super confidential speech

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 года назад +4

    "வாழ்க வளமுடன் ","நற்பவி " இவ்விரண்டு சொல் நல்ல +ve vibration -ஐ தரும்

  • @shankarishanila7772
    @shankarishanila7772 Год назад +1

    Thank you for make this subject very very easy to understand

  • @Udayakumar50666
    @Udayakumar50666 2 года назад +3

    We've can do everything in right ways...

  • @ambikadevi765
    @ambikadevi765 2 года назад +1

    மனமற்ற நிலை☺❤விழிப்புணர்வு பதிவு 🙏

  • @niveanivu7303
    @niveanivu7303 2 года назад +2

    Anna really good content..thanks

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Год назад +1

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 года назад +1

    I saw Agathiyar guru on Aug 2020.58 days deep meditation

  • @gowthamsanjeev88
    @gowthamsanjeev88 2 года назад +2

    Your videos are very knowledgeable and helpful, more than that I like your humbleness while speaking

  • @sujathak309
    @sujathak309 2 года назад +1

    Translation to Tamil is super i can understand better and experience it

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +1

    மேலும் மேலும் உங்கள் பதிவுகள் மூலம் நான் தெளிவடைகிறேன் எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா, அண்ணா ஆயற் கலைகள் 64 பற்றி போடுங்க அண்ணா

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 года назад +7

    கேள்வி : வருமுன் காப்பது சிறந்ததா இல்லை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சிறந்ததா ..........?!.
    பதில்: இடம், பொருள், ஏவல்.
    நமது நேயர்களுக்கும் இந்த செய்தியை தெரிவித்து விடுங்கள் அண்ணா.
    பலரும் புரிந்து கொள்ளாதது புரிய வையுங்கள் அண்ணா.
    நன்றி அண்ணா 💖.

  • @motherenterprisesgovind4257
    @motherenterprisesgovind4257 2 года назад

    Very clear in description.
    Basic is mind... Mind has to b brought and sit in one place... Once achieved this he is a gani...
    Govindarajan

  • @gopinathd4048
    @gopinathd4048 2 года назад +2

    Much needed topic.. simple but powerful nithilan.bro

  • @sujathak309
    @sujathak309 2 года назад +1

    All your videos are super ,never heard such things on any RUclips channel, can you please share more more knowledge ,

  • @kannandesingh6952
    @kannandesingh6952 2 года назад +1

    நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி...

  • @harishanand2359
    @harishanand2359 2 года назад +1

    Superb topic thanks lot man ♥ vaalga valamundan

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    ❤❤Super, Chi. Nithilan, God Bless you ❤❤❤

  • @bhuvaneshwaripalanisamy3563
    @bhuvaneshwaripalanisamy3563 2 года назад

    Thank you mr.niththilan dhandapani

  • @rajagopals1646
    @rajagopals1646 2 года назад

    மிகவும் சரியானதே. செயல்படுத்த வேண்டும்

  • @veerabiopower2250
    @veerabiopower2250 2 года назад

    Bro all points you said just help for convensing ourself thats all .you are right this what people needed now .
    But the reality is we have zero control for our taught creation ..
    We are the super slave of our creator or some system .

  • @carworld190
    @carworld190 2 года назад

    இதுவரை சொன்ன கருத்துக்கள் என்னுடைய ஆழ்ந்த மனதை மிகவும் தெரியப்படுத்தி வருகிறது ஆனால் இப்போது இன்னும் கொஞ்சம் nagative எனர்ஜி அதிகமாகவே உள்ளது வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    எனது தலை மட்டும் ஆடிக்கொண்டு உள்ளது போல் உணர்கிறேன் அடிக்கடி இதை எப்படி சரி செய்வது என்று என்ன செய்யலாம் என்று கூறவும்
    சைகலஜி Doctor அணுகி பார்க்கலாம்

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 2 года назад

    Arumaiyana padivu sir..nandri...

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 года назад +2

    Siddhargal manasu anrathu onnu illa and that is just brain taan sonnga so what is truth bro
    And siddhargal true love Pathi yenna sonnga yenakku ippo paakura infacutaion Ellam ivanga love nu solli athoda punitathai kedukuraanga pls sollunga

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 года назад

    Intha angel numbers pathi oru video podunga. Ninga sollarathu kekka nalla iruku.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 года назад

    Welcome to this topic thank you a lot God bless you and your family

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 месяца назад

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙

  • @subabalaji8268
    @subabalaji8268 2 года назад

    Thanks for the video 🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Год назад

    நல்ல ஒரு அருமையான தெளிவான பதிவு

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 года назад

    I got already...but it is not easy... sleep 😴 will gone step by step

  • @umanatarajan9371
    @umanatarajan9371 Год назад

    Thank you so much sir🙏🏼🙏🏼

  • @rakuppan7955
    @rakuppan7955 Год назад

    அருமை 🙏

  • @nagamkumar8483
    @nagamkumar8483 2 года назад

    Kala sarba thosham,pournami,amavasai yil puranthavargal patria palangal koorungal bro

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 3 месяца назад

    great sir

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Год назад

    Sir super thanks om namasivayam 100% true

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 Год назад

    நன்றி 😊🎉❤

  • @sumathiv9891
    @sumathiv9891 2 года назад

    Super Brother. GOD Bless You

  • @sathissathis5909
    @sathissathis5909 2 года назад

    Sir masam lagnam kumba rasi video poduga sir please🙏

  • @-PradeepRaja
    @-PradeepRaja 2 года назад +1

    Congratulations for 100k subscribe anna ❤️❤️❤️

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 года назад

    Thank you Nithilan 🙏🙏🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 2 года назад

    அண்ணா..சோடச கலை பற்றி போடுங்க....🙏🙏🙏🙏🙏🙏

  • @divyasri1982
    @divyasri1982 2 года назад

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 года назад +1

    வணக்கம் அண்ணா

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад

    இன்று காலை தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் ஞானம்- முக்தி -க்கு செல்லும் ஒரு வழியை&குறியீட்டை இப்பிரபஞ்சம் வெளிப்படையாக வைத்து உள்ளதை
    கண்டேன். அது என்ன என்பதை முடிந்தால் யாராவது சொல்லுங்கள்? சரியாக யார் அதை யார் சொல்றாங்க னு பாக்கறேன். இந்த கேள்வி Q&A சேர்த்துக்கொள்ளுங்கள்

    • @socialjustice8020
      @socialjustice8020 Год назад

      இடகலை
      பிங்கலை
      சூழுமுனை

  • @HarishKumar-yx7un
    @HarishKumar-yx7un 2 года назад

    Superr bro vaazhga valamudan

  • @thanaletchumiparumugam2483
    @thanaletchumiparumugam2483 Год назад

    Appreciate if you could share the cover of the book. Thanks

  • @sreevi06
    @sreevi06 2 года назад

    Well explained 👍

  • @anandabhi6159
    @anandabhi6159 2 года назад +1

    வணக்கம் 🙏 மிக்கநன்றி 🙏

  • @guru7156
    @guru7156 2 года назад

    Arumai guruve

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 2 года назад

    Thanks🌹🌹🙏🙏

  • @rajaraman2774
    @rajaraman2774 Год назад

    100% perfect.

  • @dayanaram111
    @dayanaram111 2 года назад

    Sathayam natchathiram pathi sollunga bro

  • @haritharocks
    @haritharocks 2 года назад +3

    Thank u for this sensible and useful video. I got to know about subconscious mind programming and law of attraction etc to come out of trauma and these were a ray of hope to live a peaceful life.. But on the other hand, my life has been happening the way the horoscope is.. Seems like everything is predestined.. Vidhiya maatha mudiyadhu nadandhey theerum num iruku.. This demotivates me from keeping myself positive or look for a better tomorrow.. What is meant to happen, human will or desity/fate? Is there a way to live life our way than how it has been designed? If the game is already fixed, what is the point in playing this damn game of life..? Things seems like the match has been fixed already and still naama usura kuduthu aadanuma? Please clarify 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад +1

      Do watch our yesterdays video ma’am. You’ll get an idea regarding Astrology and Fate

    • @haritharocks
      @haritharocks 2 года назад +1

      This is not negative thinking. This is the aftermath of too much positive thinking ignoring warning signs, looking only at the bright side only to land up at dooms way. Not jus Negative thinking cause negative things. Sometimes negative things happen and give us negative thinking, expecting worst case scenarios, as it was endured unexpectedly

  • @geethari1811
    @geethari1811 2 года назад

    Super sir 😇🙏 Thank you 😇🙏

  • @TJMALAN
    @TJMALAN 2 года назад

    Thank you for this vdieo

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 года назад

    Vanakkam

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    Thanks bro ,ND

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 2 года назад

    Sir solvadhu anaithum sari yar venumanalum follow pannalam.

  • @sujayanand4905
    @sujayanand4905 Год назад

    Parents past life wishes niraivaratha aasai avanga chidrens ku varauma

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 года назад

    Nandri 🙏

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 2 года назад

    வணக்கம் ரிஷி 🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 2 года назад

    Thankyou.sir

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    சிறப்பு 💕

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 года назад

    Thankyou sir super

  • @balajivinoth9866
    @balajivinoth9866 2 года назад

    Bogar 7000 video podunga bro❤️

  • @storytime948
    @storytime948 2 года назад

    Video super brother

  • @manimekalai1445
    @manimekalai1445 2 года назад

    Super. Superb

  • @world52love
    @world52love 2 года назад

    How to mediate can you explain please dear

  • @kn2387
    @kn2387 Год назад

    Nice

  • @srivel8900
    @srivel8900 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 года назад

    வணக்கம்

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 года назад

    சிவ சிவா

  • @avinaashsuriya6881
    @avinaashsuriya6881 2 года назад

    HI G . 🙏

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 года назад

    Very very very very very very very very super bro

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 года назад

    Ture 💯 bro super

  • @BowMeow
    @BowMeow 2 года назад

    Super bro

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Год назад

    Super super super

  • @sujayanand4905
    @sujayanand4905 Год назад

    Positive than nadakum

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 5 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻