That is because LYRICS need the crutches of GREAT MUSIC to stay timeless. Otherwise, even if it is PattukOttai or Kannadasan's golden words, they all are mere text in black and white (ink).
கபிலன் சார் சொல்வது 100/100 உண்மை, இப்ப வர்ர பாட்டெல்லாம் ஹிட் ஆனாலும் காலம் கடந்து நிற்காது, இவருடைய பாடல்கள் இப்போது கேட்டாலும் அதில் ஒரு ஜீவன் இருக்கும், கண்டவனெல்லாம் புலவனான பாடல் கேட்கிறமாதிரியா இருக்கும்
It is only the GREAT MUSIC that makes the lyrics timeless. All those Kabilan's songs will not stand the test of time because most of them were mere "hits".
அருமை. வாலி போன்ற சிறந்த கவிஞர்கள் பாராட்டுகளை பெற்று அவர்களோடு இணைந்து படியாற்றிய விவரங்களை உங்கள் பேட்டி செவ்வனவே பார்வையாளர்க்கு தருகின்றது. “கரிகாலன் காலப்போல” பாடலை இப்போது தான் கேட்டேன். மூன்றுமுறை தொடர்ந்து கேட்டேன். ஒரு துள்ளல் பாடலில் புதிய கவிதை நடையை கொண்டுக் கொண்டு இப்பாடலை மிக சிறப்பாக தந்திருக்கிறீர்! இத்தனை சிறப்பான பாடல்களை தமிழ் சினிமா இலக்கியத்துக்கு கொடுத்திருக்கின்றீர்! 1980களில் கம்பன் கழக கவிதைப் போட்டிகளில் உங்களோடு கலந்துகொண்ட நான் உங்களின் நட்பு மீண்டும் செவ்வனவே கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன். பெருமை கொள்கிறேன். இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்களில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் காதலையும் சமூகம் சார்ந்த விடுதலை எழுச்சியையும் இந்த பேட்டியில் பகிர்ந்திருக்கலாம் என்பது மட்டும் தான் என்னைப்போன்றவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. பேட்டி எடுத்த சித்ரா அவர்கள் கொஞ்சம் உங்கள் சமூக கலக பாடல்களை குறித்தும் கேட்டிருக்கலாம் என நமக்குள் கருத்தெழுந்தது. தவிர, உங்கள் பேட்டியின் அனைத்து பகுதிகளையும் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். எத்தனை பெரிய சினிமா மேட்டிமைகளோடு பணிசெய்யும் கவிஞர் கபிலன்,எத்தனை எளிய மனிதராகத் தோன்றுகிறீர்! பல நற்சாதனைகளை எளிமையாக பகிர்கிறீர்! வாழ்த்தும் அன்பும்! உங்களை இன்னும் அறிய நமக்கு வாய்ப்பளித்த ச்சாய் சித்ராவுக்கு நன்றி!
கபிலன் சார் ❤ உங்கள் ஆதங்கம் அப்படியே எனக்குள்ளும் இருக்கு... உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதுவும் தேங்காய்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே...அதுபோல் பல சிந்தனைக்குரிய பல பாடல்வரிகள் உங்களை தனித்துவமாக தெரிய வைக்கிறது..
கரிகாலன்… பாடல் மிகமிக அருமையான பாடல். இன்றைய தமிழ் திரை சூழல் மாறவேண்டுமாயின், லைக்கா போன்ற காப்ரேட் தயாரிப்பாளர்கள் ஒழிக்கப்பட வேண்டும். இந்த நேர்காணல் எமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. நன்றி TT.
"எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது .... ..... காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்டா கணமே ........ நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல் முழுதும் நிலா உதிக்கிறதே வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே" இந்த வரிகளுக்கு சொந்தக்காரரை வெகு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்... வாழ்த்துக்கள் அண்ணே !
He shown the current pain in TN Cinema. Today`s TN Cinema music industry is not HEALTHY is a fact due to "Sound Engineer" such Aniruth who kept spoils music.
Shanush Sivakarthikeyan Vignesh Sivan Mukkiyama Aniruth Thayvu senji intha video va parunga Oru padalasiriyar na enna thakuthi venumnu theliva sollirukaru ungaluku than intha video
Super Sir. Unmayagave Tamil Singers and Lyricist Ku Chance Kuranji Pochi. Ipo irukka Songs Ellam Ipo Mattum than Ketka Nalla irukkum. Future la Antha Songs Waste Agidum. Nalla Lyrics than Song ku Uyir.... Nalla Lyricists Ku Chance Kodunga
It was my instant & first guess at that. Something must be wrong with Kabilan. I understood later that he had lost his daughter. His heart and soul must be still deeply bothered by it. That loss's shadow is very much apparent on Kabilan's face. It looks sullen. Cheerful spirit is missing in his speech. Life is cruel to good people.
தயவு செய்து இந்த படம் பெயர் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் சுதாகர் ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்த படம் பெயர் தெரியவில்லை தெரிந்தால் படம் பெயர் போடுங்கள் தெரியவில்லை
கபிலன் அவர்கள் வார்த்தையில் பொய் இல்லாமல் எதார்த்தமாக பேசுகின்றார் சந்தோஷமாக இருக்கின்றது
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
காற்றாய் பறக்குது மனமே❤️❤️❤️🌈🌈🙏🙏🙏
Ordinary lyrics.
திரு கபிலனின் ஆதங்கம் உண்மையே. இவர் சொன்ன விஷயங்களை திரைப்பட இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.
அருமையான மனிதர் கபிலன் அவர்கள்
உண்மை உண்மை
Chai வித் சித்ரா நேயர்களுக்கு என் வாழ்க்கை முழுவதும் வணக்கம்.... கேட்டதும் மனது சிலிர்த்தது.
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
யதார்த்தமான அருமையான காணொளி தொடர்
பட்டுப்புடவை... பெண்... கவிஞனின்...அழகுணர்ச்சி...
மயிலிறகாய் வார்த்தைகள்... அவர் வலிகள்... நெஞ்சம்... கனத்தது ...
க பி ல ன்.... சார்.... 👍👍👍👍👍👍👍
பல நல்ல பாடல்களை எழுதியும் மக்கள் மத்தியில் இவர் இன்னும் பிரபலமாகவில்லை.
இவர் தமிழில் MA,MPhil என்பதே இப்போதுதான் தெரிய வந்தது.
That is because LYRICS need the crutches of GREAT MUSIC to stay timeless. Otherwise, even if it is PattukOttai or Kannadasan's golden words, they all are mere text in black and white (ink).
கபிலன் சார் சொல்வது 100/100 உண்மை, இப்ப வர்ர பாட்டெல்லாம் ஹிட் ஆனாலும் காலம் கடந்து நிற்காது, இவருடைய பாடல்கள் இப்போது கேட்டாலும் அதில் ஒரு ஜீவன் இருக்கும், கண்டவனெல்லாம் புலவனான பாடல் கேட்கிறமாதிரியா இருக்கும்
It is only the GREAT MUSIC that makes the lyrics timeless. All those Kabilan's songs will not stand the test of time because most of them were mere "hits".
அருமையான ஒரு நேர்காணல் மெய் மறந்து ரசித்தேன்❤
அஜித்குமார், ஆகச்சிறந்த மனிதன் ❤
நல்ல தரமான கற்பனை- பாடலாசிரியர் 👍
Vinmeen vithayil song - thegidi..
அருமை. வாலி போன்ற சிறந்த கவிஞர்கள் பாராட்டுகளை பெற்று அவர்களோடு இணைந்து படியாற்றிய விவரங்களை உங்கள் பேட்டி செவ்வனவே பார்வையாளர்க்கு தருகின்றது. “கரிகாலன் காலப்போல” பாடலை இப்போது தான் கேட்டேன். மூன்றுமுறை தொடர்ந்து கேட்டேன். ஒரு துள்ளல் பாடலில் புதிய கவிதை நடையை கொண்டுக் கொண்டு இப்பாடலை மிக சிறப்பாக தந்திருக்கிறீர்! இத்தனை சிறப்பான பாடல்களை தமிழ் சினிமா இலக்கியத்துக்கு கொடுத்திருக்கின்றீர்! 1980களில் கம்பன் கழக கவிதைப் போட்டிகளில் உங்களோடு கலந்துகொண்ட நான் உங்களின் நட்பு மீண்டும் செவ்வனவே கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன். பெருமை கொள்கிறேன்.
இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்களில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் காதலையும் சமூகம் சார்ந்த விடுதலை எழுச்சியையும் இந்த பேட்டியில் பகிர்ந்திருக்கலாம் என்பது மட்டும் தான் என்னைப்போன்றவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. பேட்டி எடுத்த சித்ரா அவர்கள் கொஞ்சம் உங்கள் சமூக கலக பாடல்களை குறித்தும் கேட்டிருக்கலாம் என நமக்குள் கருத்தெழுந்தது. தவிர, உங்கள் பேட்டியின் அனைத்து பகுதிகளையும் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். எத்தனை பெரிய சினிமா மேட்டிமைகளோடு பணிசெய்யும் கவிஞர் கபிலன்,எத்தனை எளிய மனிதராகத் தோன்றுகிறீர்! பல நற்சாதனைகளை எளிமையாக பகிர்கிறீர்! வாழ்த்தும் அன்பும்!
உங்களை இன்னும் அறிய நமக்கு வாய்ப்பளித்த ச்சாய் சித்ராவுக்கு நன்றி!
மொத்த நேர்காணலுக்கும்
ஒத்த பாராட்டு
செத்த கவிஞர் களின்
வித்து கவிஞர்
கபிலன்
இயல்
இயற்பியல்
இவர்
இயல்பியல்
வாழ்க கபி(வி)லன்🎉....
Chitra sir fantastic..nice ...oru idathil kuda kabilan sir tadperumai illai..thannai uyarthi pesavilai.. 💯 👍..
Kabilan sir nengga nice person.. unggaluku neraya vaippu varum..
அருமையான காணொளி இலக்கியம் தெரியாததால் என்னவோ தமிழ் வார்த்தைகள் தவிக்கிறது தமிழ் பாடல்களில்
திரு கபிலன் அவர்களை பற்றி அறிந்ததில்லை.இந்த உறையாடல் மூலம் முமூமையாக தெரிந்துகொண்டேன்.Stc
கபிலன் சார் ❤ உங்கள் ஆதங்கம் அப்படியே எனக்குள்ளும் இருக்கு... உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதுவும் தேங்காய்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே...அதுபோல் பல சிந்தனைக்குரிய பல பாடல்வரிகள் உங்களை தனித்துவமாக தெரிய வைக்கிறது..
உலகில்....நீண்ட இரவென்றால் எந்தன் இரேவ...❤
Aanjaneya film 'Agapporula Nee Agapporula' song one of my favorite. Thanks KABILAN sir.
சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் கவிஞருக்கு
Pure hearted, open minded, innocent souls♥️ கவிஞர் கபிலன்♥️
ஆள், அம்பு, சேனை பார்த்து பயம் கொள்பவனல்ல கவிஞன்.கபிலன் அந்த ரகம்.என் இனமடா நீ...
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
காற்றாய் பறக்குது மனமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ……
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
கரிகாலன்… பாடல் மிகமிக அருமையான பாடல்.
இன்றைய தமிழ் திரை சூழல் மாறவேண்டுமாயின், லைக்கா போன்ற காப்ரேட் தயாரிப்பாளர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த நேர்காணல் எமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.
நன்றி TT.
Nandri ayya kabilan
Super interview
நேர்காணல் அனைத்தும் இயல்பும் நேர்த்தியுமாய் இருந்தது. வாழ்த்துகள் கபிலன் அண்ணா
பெரிய மனுஷன் வாலி
"எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது ....
.....
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
........
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே"
இந்த வரிகளுக்கு சொந்தக்காரரை வெகு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்...
வாழ்த்துக்கள் அண்ணே !
Thank you touring talkies for interviewing such a great poet of our Tamil cinema ❤
வாழ்க தமிழ்,வளர்க உன் தமிழ் இலக்கிய சேவை.
Exceptional interview with Kabilan sir, it was undoubtedly one of the best interview in recent days .
kabilan anna... nice interview...stay blessed...thank you chitra sir
இப்போது வருகின்ற பாடல்கள் பற்றி இவர் கூறிய கருத்துக்கள் போலவே கங்கை அமரனும் கூறியிருந்தார்
நேர்காணல் அனைத்தும் இயல்பும் நேர்த்தியுமாய் இருந்தது. வாழ்த்துகள்
16:02 ❤சிறப்பான கருத்து
வாலிபன் வாலி ❤️❤️❤️🙏🙏🙏
Kabiĺan sir, GREAT POET SIR YOU ARE....SUPER INTERVIEW SIR...❤❤❤❤
கபிலன் சினிமா உங்களை நோக்கி வர வையுங்க. அனிருத் இசை சாதி சார்ந்தது. உண்மையான இசை கோர்வையாளர்கள் அனேகம்.
Super 👍 interesting interview.
Hats off,chithra sir.Very natural. Kabilan sir ❤️❤️❤️
மிகச் சிறந்த உரையாடல் நேர்மையான பதில்கள் ❤❤😍😍
Intresting interview with kabilan...kudos dear chitra
Vazhthukal Anna.
Ungalin padalgal miga sezhumaimikka karthukalai kondadhu, karpipadhum karpadhume oru padaipalanai, padaipalanaga mattrugiradhu.
Rajini sir sonadhu pola apadiye than irukirirgal
Suggetion: music composer ku mattum pattu ezhudhalam niraya RUclips band iruku sir adhukum pattu ezhudha try panalam. Erkanave iruka meetukaluku pattu ezhudhi RUclips vari ezhudhalam sir. Chitra sir ipo varai active ah irukarna avaroda adaptability and thinking than sir. Neengalum edhavaru oru thalathil ungalai seluthungal. Thamizh azhagana inimaiyana mozhi adhan valimai ungaluku irukiradhu adhai men melum semmai paduthungal.
Thanks note: Mikka nandri Chitra sir, camera man, editor madam. Idhai kana vaipalitha RUclipskum serthu than ❤
Very simple words with lot of meaning.
Lots of love and respect, Chitra sir !!
enga urukavinjaruku vaazhthukkal ❤❤ unga paadalkal anaku romba pudikum❤azhthamana varikal
Great man kabilan sir🎉🎉🎉
அருமை ❤
He shown the current pain in TN Cinema.
Today`s TN Cinema music industry is not HEALTHY is a fact due to "Sound Engineer" such Aniruth who kept spoils music.
அருமையான பதிவு. நன்றி.
Super sir.
Make more episodes of his interview.
கடைசில சொன்ன உதாரனம் .யதார்த்தம்
14:11 உண்மை 😢
உ. பி.லனாய் இல்லாமல் கபிலனாய் மட்டுமே இருந்தால் இன்னும் கூட சிறப்பு..❤😊
ஆரியனுக்குஅடிமையாய் இருப்பதுதான் சிறப்பு🎉🎉
Sappi yaga illaamal iruppadhey sirappu thaan😂😂
Shanush Sivakarthikeyan Vignesh Sivan Mukkiyama Aniruth Thayvu senji intha video va parunga Oru padalasiriyar na enna thakuthi venumnu theliva sollirukaru ungaluku than intha video
❤❤❤👍👍
Kavigar🎉kapilan🎉🎉🎉🎉arumayana🎉pechi🎉🎉🎉🎉🎉🎉🎉
Anirudh eh 4 uh puramum kuthu kuthu nu kuthi vitutaru manushan😂😂. Indirectly points to Anirudh.
நன்றி இருவருக்கும் ❤
❤
👍👍👍👍👍
Super Sir. Unmayagave Tamil Singers and Lyricist Ku Chance Kuranji Pochi. Ipo irukka Songs Ellam Ipo Mattum than Ketka Nalla irukkum. Future la Antha Songs Waste Agidum. Nalla Lyrics than Song ku Uyir.... Nalla Lyricists Ku Chance Kodunga
It was my instant & first guess at that. Something must be wrong with Kabilan. I understood later that he had lost his daughter. His heart and soul must be still deeply bothered by it.
That loss's shadow is very much apparent on Kabilan's face. It looks sullen. Cheerful spirit is missing in his speech. Life is cruel to good people.
ஆழ்வார் படத்துல அப்படி என்ன பா 3 கவிஞர்கள் பாட்டு எழுதி அதுல ஒரு பாடலை தேர்வு பண்ணுறாமாதிரி situation 🤔🤔🤔
தயவு செய்து இந்த படம் பெயர் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் சுதாகர் ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்த படம் பெயர் தெரியவில்லை தெரிந்தால் படம் பெயர் போடுங்கள் தெரியவில்லை
Enga Ooru Rasathi
❤
❤