அவன் கண்டிப்பா வரணும் - வடிவேலு பற்றி விவேக்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2019
  • Uathayam Varna Description Link: uathayam.in/
    #Actorvivek #vivekcomedy #vivek #Bigil
    In this video Actor, Vivek talks in detail about his career so far Ajith, Vadivel, K.Balachandar & much more.
    CREDITS
    Reporter - Guna | Edit - Ajith | Camera - Muthukumar, Karthick.N
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @innervoice29
    @innervoice29 3 года назад +154

    இவர் இறப்பிற்குப் பிறகு இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது.உண்மை, மேன்மை, எளிமை நிறைந்த மனிதன்.மேலுலகிலும் இவருக்கு ஒரு சிறப்பான இடம் கண்டிப்பாக உண்டு.

  • @aarthiganeshcreations3002
    @aarthiganeshcreations3002 3 года назад +338

    How many of u watching this interview after his great loss??? RIP vivek sir😭

    • @kalastrunkpotti
      @kalastrunkpotti 3 года назад +4

      What a great soul! Please plant a tree to pay respect to his soul!

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад +2

      SO,, ஐ மிஸ் யூ விவேக் சார்

    • @hariprasanth1712
      @hariprasanth1712 3 года назад +1

      Ethavathu sollira poren yaru nee vekkame ilama likes vangura 👍🏾👍🏾

    • @nahulseyon54
      @nahulseyon54 3 года назад

      @@kalastrunkpotti Not a tree. We have to plant a FOREST for HIM and Dr.KALAM sir

    • @kaushikt1615
      @kaushikt1615 3 года назад

      😔

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 4 года назад +245

    தன்னுடைய சக காமெடி நடிகர் வடிவேலுவை பாராட்டி சொல்வதிலேயே தெரிகிறது விவேக் சாரின் மனசு...
    வாழ்க வளமுடன்...

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +6

      Vijay Ajith Kumar combo
      Vadivelu vivek combobest

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад

      Nalla nanbargal Vivek vadivelu

  • @salmanahsan1232
    @salmanahsan1232 3 года назад +255

    கொள்ளையடிச்சு கேடிதனம் பன்றவன் எல்லாம் நல்லா இருக்கான்.... ஆனா சுயநலம் இல்லாத சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தான் இந்த நிலைமை 😭💔 RIP Vivek Sir

  • @TrainVideosOnline
    @TrainVideosOnline 3 года назад +133

    I broke down watching this interview especially from 6:50 till 7:50 . What a great human being he was! He did not get the recognition he deserved. Planting 33 lakh saplings on his own is a monumental achievement! Thank you for your efforts sir! we love you

  • @oneandonlythalapathyvijay1463
    @oneandonlythalapathyvijay1463 4 года назад +438

    என் நெஞ்சில் குடியிருக்கும் விவேக் சார் உங்களை பற்றி யார் என்ன சொன்னாலும் நாங்கள் நம்ப மாட்டோம்💖💖💖

    • @gokulkumar2388
      @gokulkumar2388 4 года назад +1

      Tyui ghjk hjklop uio uiok lalok iup nkloi yuio nklhj gaqwx wrio poik lmjkhio kloip nhjgl njik lopiuy mnkjlhu hjkuy gkiop lkopi myhjkkl mlopi mghjk njo mkljp hjk basrt mklo klop uioqx klopi njklax mklio hytsaxzng kloi mjkloi bnmkjhl mgseak.palamani.

    • @gokulkumar2388
      @gokulkumar2388 4 года назад +1

      Hiuyop nllju mask nask pusk meyuio mask mlopi mkio lop kiuy lpo nkoi lopk njkh mgyuio saewyu mklok lopiu xesaw njkloipu mkloiku gyuio klop oiuy lopkng xawq kask raie raie pak maki louxsaq vjkloip uyiop mawjkliopu mxsaewtyie njkloip muiop natukki pask yjklio kuyiop bsak rek yauio oaqwx bjngkl nyuer styui gseaeq njkliop bjlk msax bjkhio polk nxaz gyure ghjk vecsaxzk lopiuy njklh nkhguyi oiplkjm njiuop yewq akio lopsax buiokljop njklhoiu lopdax bhjk mnkjloi poiuy ythjk nmkhlo baxewq wxqe grtyuinkj mdsarwqrt kloipu bagtyuik maxk thosthu navap kiuoplhyt gewqdrt kiuoplk mnxsart jghkuioyp mkliopu nred arewq vhjkoi nkljm mhgbxsaui mkliop mkljh uyih nkiol mnjklh poiux ewqy yqoip laxepolm moikulp nhutu klopi mlkoplu kio loik mopli myukia opiu hkkly sawqert yiiopkl msakliop mklopi klpou kuyo klpoi mnytujk lopsaeq njkliopu.palamani.

    • @user-kw9dr4pv2l
      @user-kw9dr4pv2l 3 года назад +1

      😭😭

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +72

    விவேக் அவர்கள் மரம் நடுகின்ற பணி அருமை. வடிவேலு அவர்களின் காமெடியை பற்றி இன்னொரு காமெடி நடிகர் விவேக் கூறுவது அற்புதம்.

  • @saravanp.saravanan7676
    @saravanp.saravanan7676 4 года назад +288

    உங்கள் மகன் இறந்து போனது வருத்தம் அளிக்கிறது விவேக் ஐயா!! கவலை பட வேண்டாம் என்றும் உங்கள் மகன்களான ரசிகர்கள் இருக்கின்றோம்.

  • @ajcg956
    @ajcg956 10 месяцев назад +3

    7:22 vivek sir neenga true legend..❤

  • @micsetdharma3114
    @micsetdharma3114 4 года назад +71

    விடுங்க😍😍😍 விவேக் சார் உங்க உயரத்தையும் சேவையும் யாராலும் மறுக்க முடியாது🙏🙏

  • @vigneshsivakarthi
    @vigneshsivakarthi 4 года назад +315

    Sir, Unga rasigargal Nanga irukom sir. We love Vivek Sir.

  • @skbskb1349
    @skbskb1349 3 года назад +122

    இன்று யாராவது பாக்குரீங்களா...

  • @truthman4595
    @truthman4595 4 года назад +36

    Vivek sir 👍👍👍 தரணி எங்கும் தல யை பிடிக்க, அவருடைய தன்னம்பிக்கை மனிதாபிமானமும் தான்.. தமிழ்நாடு தல வெறியர்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 3 года назад +17

    அழகான ,அறிவான நல்ல மனுசன் இன்னும் பல வருசம் வாழ்ந்திருக்கலாம்..அநியாயமா போயிட்டார்..

  • @sathishrjkumar9307
    @sathishrjkumar9307 4 года назад +204

    Pa pinranyaa anchoruu... Positivity throughout the interview with comedy legend..... Keep rocking VJ Jina.... Vivek sir naanga irukoome nenga kavala padadeengaaa👌👌👌

  • @RajappanRajesh
    @RajappanRajesh 4 года назад +46

    வாழ்த்துக்கள் ஐயா தலய பற்றி பெருமையாக பேசியதற்கு
    தல வெறியனின் சார்பாக

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 года назад +759

    விவேக் நல்ல மனிதர்.. சேவை மனப்பான்மை உள்ளவர்... எப்பேர்ப்பட்ட நடிகரையும்... ரஜினி...விஜய் அஜித்... என.... யாரையும்.... அப்துல்கலாம்.. விரும்பல.. நம்ம விவேக் தவிர... That is the power.. of vivek sir...
    மக்களுக்கு கருத்துள்ள காமெடி எல்லாம்... இவர் போன பிறகு... டபுள் மீனிங்.. sex comedy... ஆயிருச்சு.. ச்சே தூஊ......
    7:00..ரொம்ப வருத்தம். இந்த பேச்சு.. hats of sir... Most respectable person....

    • @arunkumarp1746
      @arunkumarp1746 4 года назад +7

      Ivare double meaning than. Watch singam movie comedy

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 года назад +21

      @@arunkumarp1746 நூறு படத்தில் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து இருக்கார்... அத சொல்லாதீங்க... அத விட்டுவிட்டு... இந்த பேட்டியில் அவர் சொன்னபடி தான் நீங்கள் எல்லாம் பேசறீங்க... ச்சே.....

    • @arunkumarp1746
      @arunkumarp1746 4 года назад +5

      @@Karthi-ro2vj 1000 padathula nallatha sonnanulm oru padam Kuda thappa pesama irunthukalam. Kasu Ka Appa pesitu ippa nalavan Pola iruka kudathu.
      Kan ketta piraku Surya namaskaram ku Ru mathiri. He was respectable in his early movies like run. But movies like mappillai, singam etc are very awkward. I was a fan. Nalla comedian nannum support panren. Field la irukurappa thappu seiyama i irunthukalam. Athu therichutu neenkalum pesiirukalam. He is not bad person. He is good person. But last phase of his comedian life was bad.
      Hope he does good in future.

    • @jayasudhan8064
      @jayasudhan8064 4 года назад +5

      @@arunkumarp1746 Script ena expect panutho athaa bro pana mudyum..

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 года назад +3

      @@jayasudhan8064 correct... Super excited about

  • @Reenasrie
    @Reenasrie 3 года назад +133

    This is how people never recognize when they alive...😔😔

    • @goanhustle07
      @goanhustle07 3 года назад +5

      Ivaroda vishyathula neenga sonnathu unmai illa.Nanlam ivara paathu neraya maram natten

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 4 года назад +46

    He is not jealous about Vadivelu and want him back. He is a true friend. He doesnt consider him a rival. He treat him like a friend and admire him. Wow great man

  • @raji153
    @raji153 4 года назад +341

    விவேக் சார் நீங்கள் கலங்கக்கூடாது

  • @vicky_krishi_pavi
    @vicky_krishi_pavi 3 года назад +42

    Who are seeing after vivek sir death....😭😭😭😭...romba kastama iruky

  • @saravananthiru6222
    @saravananthiru6222 4 года назад +40

    விவேக் நீங்கள் உன்மையான மனிதர் எதுக்கு கவலை பட வேண்டாம்

  • @sparx_Leo
    @sparx_Leo 3 года назад +5

    உங்க interview ரொம்ப மேன்மையா கலகலப்பா இருக்கு விவேக் அப்பா ?😭

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw 4 года назад +74

    நான் என்றைக்கும் உங்கள் தீவிர ரசிகை விவேக் சார். மரம் நடும் ஆசை எனக்கும் உண்டு. நீங்கள் மரம் நடும் பணி புண்ணியமான பணி. God bless you & your family

    • @thiyagu.c7086
      @thiyagu.c7086 4 года назад +2

      I'm also Vivek sir fan.. avaroda comedy arumaiya irukum andha comedy cnvy panura mtr arpudhama irukum.. Vivek sir ah paathave energy thana yearudhunga💪✌️

    • @samaraveeraveera7080
      @samaraveeraveera7080 4 года назад

      Hi

    • @mohan959
      @mohan959 4 года назад

      I am also 🌲 tree

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 3 года назад +5

    சக கலைஞகரை பாராட்டுவது லும், வாழ்த்தி வரவேற்பதிலும் விவேக் சாாின் உயர்ந்த பண்பான உள்ளம் தெரிகிறது. நன்றி விவேக் சாா்.

  • @RaviKumar-og2go
    @RaviKumar-og2go 4 года назад +22

    விவேக் சார் நீங்கள் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர்

  • @MKaSpectatur
    @MKaSpectatur 4 года назад +43

    It’s not like an interview...just a casual chat between a celebrity and his genuine fan...that’s why it’s happy to watch! ❤️

  • @ethanhunt964
    @ethanhunt964 4 года назад +38

    Vadivelu thirumba varanumnu sonnar paatheengla.. that shows he is really an awesome mankind..

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 3 года назад +17

    @7:27.. ippo neengalum engala vittu poitheengale Sir.. 😢😢😢💔💔💔
    BTW, Wonderful Interview!! Vivek sir is someone who can make the interviewer Jinna completely relaxed and feel at home.. Gifted interviewer to have spoken with Vivek sir..

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 4 года назад +64

    Ultimate தல 🔥😍🙏❤️

  • @vijaydiwaakar1533
    @vijaydiwaakar1533 4 года назад +94

    I like soft spoken interviewer like jina. After asking question he is giving time for the full answer to come out. Very nice interview.

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 4 года назад +6

      Thank uuuu so muchhh brother❤❤❤

    • @Derbyjana
      @Derbyjana 4 года назад +1

      Vijay diwaakar fact brother silla paeru enna paesuomnu theriaama summa paesikittu irupaanga guest paesa vachaa dhaan good interview

    • @vijaydiwaakar1533
      @vijaydiwaakar1533 4 года назад +1

      @@Derbyjana aama bro. Correct.

    • @deathlessart
      @deathlessart 4 года назад +1

      Thank you for writing this bro

    • @Derbyjana
      @Derbyjana 4 года назад

      jinadhattan dharanendaran share your mail Id brother

  • @soundarpandiyan9350
    @soundarpandiyan9350 4 года назад +405

    தலயின் உடல் நலன் கருதி திருப்பதிக்கு நடந்து சென்றவர் விவேக்.
    யாருக்கும் தீங்கிளைக்காதவர் தல💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪✌✌✌✌✌✌✌✌✌✌✌✌

    • @prime5816
      @prime5816 3 года назад +3

      He din com to funeral

    • @sarulatha2609
      @sarulatha2609 3 года назад +2

      ana avaru funeral kuda varala.

    • @jeganjeg3597
      @jeganjeg3597 3 года назад +1

      Ana andha munda ivar death ku varlayae. Nandri ketta naai

  • @RKO508
    @RKO508 4 года назад +54

    Who want to see THALA 🔥🔥 + Vadivelu back with bang again

  • @prasannas5736
    @prasannas5736 4 года назад +96

    அதான் பெரியவங்க செல்றாங்கல, "வளர வளர பணிவும் வளரனு"ம்னு🙏

  • @Sutha-ho1os
    @Sutha-ho1os 4 года назад +31

    I can't believe tamil nadu media criticised Vivek?
    Vivek is a very good person.

  • @drchandru4529
    @drchandru4529 4 года назад +11

    விவேக் உண்ணதமான, உன்மையான நல்லமனிதன். ஆனால் அதுமாதிரி இருப்பவருக்கு இவ்வளவு கஷ்டம் வந்தது ஒர் ஆச்சர்யம்.

  • @venkateshr6031
    @venkateshr6031 3 года назад +22

    7:20 Vivek feels speaks about loss of important people in life. RIP sir. You will be in our hearts forever.

  • @shafeeq89
    @shafeeq89 3 года назад +9

    i cried when he said he lost every one of his loved ones, his parents, his son, his mentor.... no wonder he left us so soon 😢 😭

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +8

    விவேக் சார் ஒரு நல மனதிர் அப்துல்கலாம் சார் சொன்னது முலம் மரம் வளர்த்து பூமி வெப்பத்தில் இருந்து மனிதன் காப்பற்ற வெளியில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் காமெடி நடிகர் வாழ்க்கை ஆனால் நனச்சுனவ முலம் அந்த துன்பத்தை இன்பம் மாறிய கனலஞ்ன உள்னள அழைக்கிறேன் வெளியே சிரிக்கிறேன் வடிவேலு மற்றும் விவேக் சார் 8️⃣0️⃣ 's 9️⃣0️⃣'s 2️⃣0️⃣ 's Enjoy - Evergreen Comedians 👏👏👏👏👏👏

  • @gomathik3107
    @gomathik3107 4 года назад +62

    நீங்கள் தவறு செய்யவில்லை பின் ஏன் வருத்தபடுகிறீர்கள்...??? இயற்கைக்கு உயிர்கொடுக்கும் நல்ல மனிதர்🙏

  • @kimmulakshmi
    @kimmulakshmi 4 года назад +70

    I love every interview of Mr. Vivek. Absolutely honest, truthful, funny, hilarious & beautiful.

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 года назад +8

    விவேக் நீங்க எங்கள் செல்ல அண்ணன் என் உடம்பில் உயிா் உள்ள வரை நாங்கள் உங்கள் கூட இருப்போம்

  • @user-fy8sl9ev2h
    @user-fy8sl9ev2h 4 года назад +221

    11:41 *Ajith uh pathi keklaye nu nenachen apdi keklanaa naane ungala ketka vachirupan* 🔥🔥🔥

    • @Imhskalhtaees
      @Imhskalhtaees 3 года назад

      👌👌👌👌

    • @nagomid9433
      @nagomid9433 2 года назад

      Innum konja nal neenga irundurukalam but God has a different plans whom to stop

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 года назад +8

    விவேக் sir ன் அருமையான&உண்மையாக அவர் உள்ளத்திலிருந்து பேசியது சூப்பரா இருந்தது- 👌👍🎉நல்ல interview,

  • @tamilthimiru7967
    @tamilthimiru7967 4 года назад +421

    9:35 about vadivelu

    • @prasanthrathnavel6762
      @prasanthrathnavel6762 4 года назад +4

      Thx

    • @manikandan075
      @manikandan075 4 года назад +9

      Tamil Thimiru தெய்வமே தெய்வமே நன்றி சொல்றேன் தெய்வமே

    • @clikeds
      @clikeds 4 года назад +3

      Thanx

    • @suryalogesh2108
      @suryalogesh2108 4 года назад +6

      Dheivamae romba nandri

    • @rightguidance9620
      @rightguidance9620 4 года назад +5

      Inda maadri yaaravadhu potrupanga nu than vid paaka vanden

  • @lingeshlee8545
    @lingeshlee8545 4 года назад +187

    Athu than Enga thala 🔥😘😍

    • @lingeshlee8545
      @lingeshlee8545 4 года назад +4

      @Riina jr Toto Billa Mankatha search you tube real car bike racer not dup stundts

    • @tamils4436
      @tamils4436 4 года назад

      Lingesh lee avane dupe thaan

    • @lingeshlee8545
      @lingeshlee8545 4 года назад +2

      @@tamils4436 yaru Uinga Vijay ah

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 4 года назад

      @@tamils4436 nee dupe ah

    • @Mr_Karthi.
      @Mr_Karthi. 4 года назад +3

      @@tamils4436 anil inga kuda vanthu katharitu irukku pavom

  • @thimiru-dan-sharan4141
    @thimiru-dan-sharan4141 4 года назад +95

    ThalA - SpeecH...
    ThanK`s - SiR...

  • @raguprakash4915
    @raguprakash4915 4 года назад +72

    7:35 hatsoff sir

  • @user-ki5ex1lp1f
    @user-ki5ex1lp1f 4 года назад +10

    எஞ்சியுள்ள மணிதாமிக்க தமிழர்களிள் அன்னன் விவேக்கும் ஒருவர்!!!

  • @vishnu36s81
    @vishnu36s81 4 года назад +94

    Ajith- avaru oru athisayam sir..... by co actor Vivek #Thala 🔥❤

    • @jeganjeg3597
      @jeganjeg3597 3 года назад

      Ama avan manusanae kedayadhu ivaru sethudhaku kuda varla munda adhisayamam

    • @PrabaKaran-uf8is
      @PrabaKaran-uf8is 2 года назад +1

      @@jeganjeg3597 Vijay rajini Kamal vanthutanugala

    • @PrabaKaran-uf8is
      @PrabaKaran-uf8is 2 года назад +1

      @@jeganjeg3597 ??

    • @jeganjeg3597
      @jeganjeg3597 2 года назад

      @@PrabaKaran-uf8is paru da nayae funeral video la vijay vandhurkan

    • @PrabaKaran-uf8is
      @PrabaKaran-uf8is 2 года назад

      @@jeganjeg3597 kannula vellakennaya uttitu paruda punda

  • @snpm3910
    @snpm3910 3 года назад +5

    7:20 I feel like giving Vivek a hug... :(
    Really liked the way anchor responded @ 8:08 kudos, man...

  • @sundart5451
    @sundart5451 4 года назад +221

    Ponniyien Selvan la Alwarkadiyan na Yaar Venum,
    Vivek - Like,
    Jayaram - Comment.

    • @azrose2233
      @azrose2233 4 года назад +1

      Bro ivaru andha character kku suggest pannittanagalaa ivanru panna dha bro andha character kke gethu...because only he can do that role...

    • @sundart5451
      @sundart5451 4 года назад

      @@azrose2233
      Illa bro Vivek innum suggest pannala.

    • @vidhyalakshmig7814
      @vidhyalakshmig7814 4 года назад

      Thambi ramaiya is suitable for that role

    • @sudarsansudar6597
      @sudarsansudar6597 4 года назад

      Vivek

    • @manimala5391
      @manimala5391 4 года назад +1

      Vivek than.because avarunala than karutha comedy ah sollamudium

  • @romanian6176
    @romanian6176 3 года назад +20

    RIP vivek sir.my favuorite comedian.miss u sir 😭😭

  • @dannysweet4676
    @dannysweet4676 4 года назад +21

    Legend sir neengay ...dnt wry sir about bloody gossipers...very heart touching interview...gud job anchor

  • @AMIR17183
    @AMIR17183 4 года назад +15

    ரஜினி கமல். .....தல தளபதி. ... இனிமே சேர்த்து நடிப்பாங்களா தெரியாது. .... ஆனா விவேக் சார் வடிவேலு அண்ணா சேர்த்து நடித்தால் செம லூட்டிய இருக்கும் 😎😚💪👍💖காத்திருப்போம்👍

  • @aishuaish6779
    @aishuaish6779 3 года назад +15

    Omg i can't believe Vivek sir is no more. Such a great soul and big loss in indian cinema. Rip💔

  • @KamarajChelliah
    @KamarajChelliah 4 года назад +11

    பெரிய்ய அழகான மனதை உடையவரய்யா நீர், விவேக்.

  • @qazimibram4572
    @qazimibram4572 4 года назад +34

    Thala... am very proud of you...

  • @rikymartinstephen3356
    @rikymartinstephen3356 4 года назад +11

    That ajith voice🔥🔥😂😂

  • @thanushankarunakaran3915
    @thanushankarunakaran3915 4 года назад +67

    Brilliant talented vivek

  • @tamiltimes5326
    @tamiltimes5326 3 года назад +27

    Who comes after his soul rest in peace 😭

  • @mugandinibala7189
    @mugandinibala7189 3 года назад +14

    ‘Dey sharavana’..... my favourite dialogue of him of all time. Have been his fan ever since I became aware of cinema and comedy when I was a kid. It’s hard to digest that he’s no more. Feels so devastated. 💔

  • @user-fy8sl9ev2h
    @user-fy8sl9ev2h 4 года назад +65

    *Sir feel pannathinga soldravan aayiram sollatum neenga neengalaave irunga* 👍 unga style sollanumna Ele *Dont worry Be happy* 😂😂😂

  • @oneworld3988
    @oneworld3988 4 года назад +13

    "எலே Sir don't worry be happy"
    இதை சொல்வதற்கும் எனக்கு ஒரு தகுதி வேணும்,
    அடிக்கிற காத்துக்கெல்லாம் நானல் அசைந்து கொடுப்பது
    Weakness இல்ல kindness
    விடுங்க சார்....... சந்தோஷமாயிருங்க

    • @omkumarav6936
      @omkumarav6936 4 года назад

      இது சூப்பர் கமெண்ட்.

  • @karanvstatuscreators8337
    @karanvstatuscreators8337 3 года назад +6

    சாத்தியமா நீ என் கடவுள் 😞👍மிஸ் யூ sir😭

  • @ask2232
    @ask2232 4 года назад +31

    Evan venalum varattum
    Enga Thala vantha merattum 😎
    Yengal vazhkayea ungalkaka thala..lot of love frm Thala verikonda baktan frm Kerala 😍

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 4 года назад

      Ajith kumar

    • @rabulinbilla7610
      @rabulinbilla7610 4 года назад

      @Riina jr Toto lai potta

    • @ask2232
      @ask2232 4 года назад

      @Riina jr Toto bro...he is unique ..I want one day to describe about him..pls...go through RUclips... humility, confidence, gentle man, humanity, simplicity,down to earth,humble,professor in mit,drone operator,biker,car racer,photo grapher, pilot, moreover he is a nice human.. philanthropist, that's y we respect him more than a actor..we worship him as god..

  • @trivandrumganesh6218
    @trivandrumganesh6218 4 года назад +9

    We miss you Vivek sir. Feel emotional. My school days you were legend sir. Please do more movies sir

  • @kavipriya3516
    @kavipriya3516 4 года назад +4

    Nanga irukom vivek sir...
    Big respect nd love came towards u..
    Luv u lot😘

  • @pallavipallavi5964
    @pallavipallavi5964 4 года назад +18

    Love you Vivek sir நான் உங்களுடைய தீவிர ரசிகை சார்

    • @hanfarhussain209
      @hanfarhussain209 4 года назад

      Pallavi enga annan vivek avaru first rasigai neenganu sonnathuku thank you pallavi

  • @lingeshlee8545
    @lingeshlee8545 4 года назад +63

    11.40 thala daw 🔥💪 thala 🔥💪

  • @parthiborntoserve
    @parthiborntoserve 4 года назад +11

    Vivek sir.. pha what a humbleness
    Definately I personally miss Vaigai puyal & Vivek.. both of you please come back to cinema

  • @epicmoments5490
    @epicmoments5490 4 года назад +142

    11:40 thala reference

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 4 года назад +11

      13:33 தல தல ன்னு சாவுறானுங்களே பசங்க... Yes .. we are diehard fans

    • @nanu1084
      @nanu1084 4 года назад +4

      venam philipsu thank you so much bro

    • @epicmoments5490
      @epicmoments5490 4 года назад +2

      @@krishna-rn8tr 😎😎😎

    • @epicmoments5490
      @epicmoments5490 4 года назад +2

      @@nanu1084 no mention

  • @ststmsn9757
    @ststmsn9757 3 года назад +8

    உங்கள் இழப்பு பேரிழப்பு மிகுந்த வலி தருகிறது 😭😭😭😭😭😭😭

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 года назад +11

    நல்ல மனிதர் விவேக் sir

  • @kesavannair4920
    @kesavannair4920 4 года назад +10

    Tru words from his heart about Mr Vadiveloo. Hope both will act togather more movies in future.

  • @SMNITHYAPRAKASHSM
    @SMNITHYAPRAKASHSM 4 года назад +256

    11:30 THALA Ajith Kumar 😎😍🔥

    • @sivakannan3067
      @sivakannan3067 4 года назад +2

      😅😅😅

    • @SMNITHYAPRAKASHSM
      @SMNITHYAPRAKASHSM 4 года назад +11

      @Riina jr Toto I am london return and I know about THALA Ajith Kumar 😎 bcoz he is famous worldwide and who is Vijay..???? Vijay kanth ah...😍

    • @SMNITHYAPRAKASHSM
      @SMNITHYAPRAKASHSM 4 года назад +7

      @Riina jr Toto Vijay is not a good human being ¬ good person he uses his fans 😂

    • @SMNITHYAPRAKASHSM
      @SMNITHYAPRAKASHSM 4 года назад +8

      Ajith Kumar is king of box office &king of tamilnadu 😎🤘💥

    • @SMNITHYAPRAKASHSM
      @SMNITHYAPRAKASHSM 4 года назад +3

      @Riina jr Toto if u are in tamilnadu you may know 😂😂 about Ajith 😂

  • @mukilankalaimani1869
    @mukilankalaimani1869 4 года назад +9

    Thala always the king maker ❤️❤️😍😍

  • @ajiths4770
    @ajiths4770 4 года назад +28

    Thala😑❤️

  • @sriram.v5776
    @sriram.v5776 3 года назад +3

    Vivek sir and Vadivelu sir 💪💪💪one of the renown comedians forever

  • @maluviji9007
    @maluviji9007 4 года назад +2

    ஒரு முக்கியமான hero பத்தி கேட்கல கலாம் ஐயா அவர் விஷயத்தில் நீங்க அதிர்டசாலி vivek sir also nice interview

  • @yokeshram1466
    @yokeshram1466 4 года назад +12

    Loved entire interview sir,
    Lots of love to
    சின்ன கலைவாணர் sir 😍😍

  • @boobalanchandran7031
    @boobalanchandran7031 4 года назад +3

    vj jina attitude creates positive vibes....especially wen vivek sir gets emotional he consoles him with gratitude.....congrats vj jina sir.

  • @saravanan9126
    @saravanan9126 4 года назад +9

    Anchor Nalla pandringa congrats , Vivek sir I'm ur big fan always I support u.

  • @nizar1860
    @nizar1860 4 года назад +3

    Vivek oru nalla manithar
    Indha sila manamkettta **** Media kaga neenga varutha paduthinga sir ungala pathi engaluku therium❤️❤️❤️❤️

  • @utharrajutharraj4347
    @utharrajutharraj4347 4 года назад +65

    I love Thala...

  • @jayamarya1325
    @jayamarya1325 3 года назад +4

    ஒரு மனிதன் இறந் பிறகு தெரியும் அவன் யார் என்பதும் எப்படி வாழ்ந்தான் என்பதும்
    என்று பெரியோர்கள் அன்று
    சொன்னது இன்று விவேக் சார்
    விஷயத்தில் உண்மையாயிற்று.

  • @mugunthan4152
    @mugunthan4152 4 года назад +1

    Hats off Sir...... Nenga ondum ninaikathenga avangal pilaippu nadatha ungala use pannitanga ... Ungala pathi ellarukkum therium.... Mugunthan frm Srilanka..

  • @philipms0777
    @philipms0777 4 года назад +8

    Vivek sir neega Oru maberum Nalla manithan.....Kanda Naiga Soldratha ellam Kettu Neega Feel pannathinga...ungala pathi ellarum therium

  • @MrSultan90
    @MrSultan90 4 года назад +10

    some persons interview cannot be simply skipped even if its a cinema interview,,tats Genius VIVEK sir

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 3 года назад +11

    அநியாயமாக ஒரு மாமனிதர் இந்த மண்ணை விட்டு சென்று விட்டார்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramasamyiyappan7907
    @ramasamyiyappan7907 4 года назад +2

    Vivek sir ivanugalam nenga sona mathiri oru periyar ila 1000 periyar vanthalum thiruntha matanga. We are with you vivek sir. The way your are working to build trees are awsome. Thanks for the awareness you have created in your movies. Hats off.

  • @sachinkannah5782
    @sachinkannah5782 4 года назад +13

    Gentlemen vivek sir❤❤❤

  • @vishalantony11
    @vishalantony11 4 года назад +10

    We r die hard Ajith fan's

  • @wisdom1000
    @wisdom1000 4 года назад +58

    Bro you will be in heights soon !! Awesome anchor

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 4 года назад +4

      Thank uuuuu so muchhh brother 😍😍😍😍

    • @mahalingammuniandy3996
      @mahalingammuniandy3996 4 года назад +3

      I agree he did his homework...salute to the person who interview.

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 4 года назад +1

      Thanks alot Brother😍😍😍

    • @lokeshwar1343
      @lokeshwar1343 4 года назад +2

      Was scrolling the comments section to see if someone had mentioned about the Vj. I loved the way you interacted. Very few strike this cord. Wish yu all the best for yor future.

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 4 года назад +2

      @@lokeshwar1343 thanks a lot for ur mention brother😍😍😍

  • @filmnewsanandhi420
    @filmnewsanandhi420 4 года назад +13

    This interviewer is amazing. So much positivity. And well prepared! Spot on with his interactive conversations! Must be a genuine fan of Vivek sir. Keep up ur good work anna!

  • @Thiru43215
    @Thiru43215 4 года назад +3

    All time fav vivek sir,comedy is just a part but he is good person

  • @inbajeeva1231
    @inbajeeva1231 4 года назад +3

    நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா. நாங்கள் இருக்கிறோம்

  • @poomannan9967
    @poomannan9967 4 года назад +18

    I love sir... Epavum unga kuda nanga erukom...

  • @thalayogi4329
    @thalayogi4329 4 года назад +1

    விவேக் முதல் படம்
    மனதில் உறுதி வேண்டும்

  • @bookat1848
    @bookat1848 4 года назад +2

    அருமை சார்.. உங்கள் தன்னடக்கம், நாங்கள் கற்க வேண்டிய பாடம்