Vijayakanth வீட்ல 16 வருஷம் Kari Soru 🍗🍛சாப்பிட்டுருக்கேன் ! Actor Sara Paambu Subburaj | Vadivelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 149

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +103

    கேப்டனின் உணவை உண்டு வாழ்ந்து வளர்ந்தவர்கள் பலபேரில் நன்றி மறவாமல் இருப்பவர்களில் சிலபேர் அதில் சுப்புராஜ்ம் ஒருவராக இருக்கிறார் வாழ்த்துக்கள் சுப்புராஜ்

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 Год назад +172

    சுப்புராஜ் அவர்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கும் வரை என் தலைவர் கேப்டன் புகழ் என்றும் அழியாது. வாழ்க கேப்டன்

  • @vigneshmsd5996
    @vigneshmsd5996 Год назад +11

    Vijaykanth Sir ❤️

  • @mspking1955
    @mspking1955 Год назад +13

    அன்னே உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்.தலைவர் கேப்டன் நீடோடி வாழ்க

  • @unknown...8050
    @unknown...8050 Год назад +43

    சினிமா நடிகர்களிள இப்படி ஒரு தாராள மனம் படைத்த மணித கடவுள் 🙏👍❤️

  • @vinothkumarsangaran1404
    @vinothkumarsangaran1404 Год назад +47

    நல்ல மனிதர் சுப்புராஜ்

  • @tharmarajtharmaraj7931
    @tharmarajtharmaraj7931 Год назад +36

    அண்ணன் சுப்புராஜ் அவருகளுக்கு நன்றி 🙏

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Год назад +9

    விஜயகாந்த் அனைவருக்கும் உதவி செய்தாா். இன்னும் செய்வார் இந்த தெய்வம்❤❤❤

  • @rajeeshkumarg457
    @rajeeshkumarg457 Год назад +25

    எங்கள் கேப்டன் மிகவும் நல்லவர் 💓

  • @dhayasafetyfire5602
    @dhayasafetyfire5602 Год назад +9

    நீங்கள் செய்த தர்மம் உங்களை காப்பாற்றும் கேப்டன்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +72

    இதுவரை 20 துணை நகைச்சுவை நடிகர்களில் பேட்டியை பார்த்துள்ளேன் ஒருவர் கூட வடிவேலுவை பற்றி நல்ல விதமாக கூறவில்லை !!!

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      20 துணை நடிகர்களில் எத்தனை பேர் தமிழர்கள் ?சரி அதை விடுங்க ;சும்மாவே யாதொரு காரணம் இல்லாமல் வடிவேலு விஜயகாந்த் அவர்களை திட்டினாரா ?

    • @sushmithaprabakaran
      @sushmithaprabakaran Год назад +3

      எனக்கும் அதே ஃபீலிங்

    • @RajeshRajesh-df4km
      @RajeshRajesh-df4km Год назад +4

      ஆமா அவனுக்கு நல்ல எண்ணம் இல்ல

    • @jakirjr4639
      @jakirjr4639 Год назад +6

      ஆனால் விவேக்கை பற்றி எந்த காமெடி நடிகர்களும் குறை கூறியதில்லை

    • @prakashk3476
      @prakashk3476 Год назад +4

      ஆமாம் but Vivek pure heart

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +21

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +11

    Vijayakanth 💪

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 Год назад +13

    Captain is a great man

  • @uvtech1998
    @uvtech1998 Год назад +6

    9:25 கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @tamil_tamilian
    @tamil_tamilian Год назад +153

    அடிக்கப் போனது தவறு. அடித்திருக்க வேண்டும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +6

    Captain🔥

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e Год назад +3

    வடிவேலு வ வாடா என்று கூப்பிட்டதற்கு மிகவும் நன்றி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад

    நிலாவெளி அழகான இடம்... .. மீன் வாசம் கனடா வரை வீசுகிறதுநல்ல அழகான இடத்தில்.. அழகான குறும்புதனமான சமையல் நல்ல குழவி கடி போல உள்ளது.. நல்ல சமையல்அடுத்த episode... "இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை!!! 😢😢😢 " என்று சங்கவி அழுது கொண்டு நிற்பது போல ஒரு thumbnail உடன்...விரைவில் உள்ளதை உள்ளபடி கூறும் தென்னாப்பிரிக்க தமிழரின் வெளிப்படைத் தன்மையே அவரின் இந்நிலைக்கு காரணம் அருமையாக கேள்விகள் கேட்டு அருமையான பதிலை பெற்று எங்களுக்கு அளித்த சுதனுக்கு நன்றிகள் பல

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Год назад +19

    Captain 8:31

  • @MadhanMadhanofil
    @MadhanMadhanofil Год назад +6

    Keptan❣️🔥

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo Год назад +34

    நேர்மையான பேச்சு

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +2

    அற்புதம் யா👌👉🙏

  • @AnithaAnitha-qw9iw
    @AnithaAnitha-qw9iw Год назад +2

    I love you❤ captain v

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Год назад +3

    nandri maravatha suppuraj

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Год назад +5

    Respected person subiraj

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Год назад +3

    Captain really hero

  • @johnprithivs87
    @johnprithivs87 Год назад +9

    Neenga than anna unmaiya na manithan. Thanks anna

  • @unstoppablethirucrewdj3069
    @unstoppablethirucrewdj3069 Год назад +5

    சுப்பு ராஜ் சார் 🙏

  • @marimuthun6315
    @marimuthun6315 Год назад +25

    சிவாஜி சாரே நம்ம ஒரு ஆள் நல்லா நடிச்சாபத்தாது.கூடநடிக்கிறவங்களையும் இணக்கமான சூழ்நிலையில் வச்சுக்கனும் அப்பொழுதான் சீன் நன்றாக வரும் என்பார்
    ஒரு ஆள் மட்டும் நடிச்சா எந்த நடிகராக இருந்தாலும் மக்கள் ரசிக்க மாட்டார்கள்.

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Год назад +6

    Anchor boy so cute

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Год назад +15

    ஒருவன் தர்ம வானக இருக்கிறான் என்றால் அவனுடைய மனைவியின்
    கருணை மனமும் கலந்திருக்க
    வேண்டும் ! அப்படி இல்லை என்றால் . அவனுடைய செல்வம்
    அனைத்தும் கானல் நீரை போல்
    கண்ணுக்கு அழகு அவ்வளவு தான் !!!!!!

  • @palanik9860
    @palanik9860 Год назад +23

    சுப்புராஜ் நீ விஜயகாந்த
    பேசியே youtupe.. heroவா ஆயிட்டீங்க..

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      தெலுங்கன் இன்னொரு தெலுங்கனை விட்டுக்கொடுக்க மாட்டான்

  • @Praba2018-ig7fi
    @Praba2018-ig7fi Год назад +6

    Super suppu Anna

  • @arumugamams410
    @arumugamams410 Год назад +4

    Super sir🙏

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Год назад +82

    கேப்டன்.... மனித நேயம்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +5

    Captain🔥 Vijayakanth💪🇧🇪 dmdk💥

  • @naveenmano8851
    @naveenmano8851 Год назад +7

    Supper anna

  • @stephenstephen4521
    @stephenstephen4521 Год назад +48

    நாய் சேகர் படத்தில் இவர்கள் எல்லாரும் நடித்திருந்தால் படம் ஹிட்டாடுத்திருக்கும்

    • @bal9219
      @bal9219 Год назад +4

      Padama ji athu

    • @balajibala1630
      @balajibala1630 Год назад +1

      நல்ல வேளை பாக்கல..

  • @m.balasubramanianm.balasub9307
    @m.balasubramanianm.balasub9307 Год назад +5

    அருமை

  • @moorthyramam5515
    @moorthyramam5515 Год назад +6

    Super bro

  • @tamilarasanraju5660
    @tamilarasanraju5660 Год назад +4

    நன்றி அண்ணா

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 Год назад +3

    கேப்டன் வாழ்க

  • @palanithala769
    @palanithala769 Год назад +3

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Год назад +6

    Captain 9:30

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +5

    வடிவேல் தி மு க வில் சேர்ந்து வீனா போய்ட்டார்... பாவம்.. நல்ல சிரிப்பு நடிகன்... தி மு க வில் சினிமா காரங்களை டாய்லெட் பேப்பர் மாதிரி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்ருவாங்க 🙄🤭

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 Год назад +16

    அவன் வாய வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். வடிவேலு, அதே வாய வைத்து வீணா போயிட்டு இனி நல்லா வர வாய்ப்பு இல்லை...

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Год назад +4

    அண்ணன் கேப்டன் அவர்களுடன் அண்ணன் சுப்புராஜ் அவர்கள் இருந்த காலகட்டத்தில் நானும் கேட்டேன் அவர்களின் படத்தில் பணியாற்றி உள்ளேன்! வடிவேலு போன்று திமிரு தெனாவட்டும் ராணுவ புக்கு அழிந்து போனது!! மாயவரம் மண்வாசனை youtube சேனலில் வடிவேலை பற்றி உண்மை தெரிந்து கொள்ளுங்கள் அண்ணன் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றியுடன் அப்துல்லா!!!

  • @muthumsc8582
    @muthumsc8582 Год назад +4

    வடிவேலுவின் வயதான காலத்தில் நாய்கூட வடிவேல மதிக்காது.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 Год назад +4

    Vadivelu is unchallengable commedian in the Tamil cinema. Rest of them are subordinates to him.

  • @winningfashiondesignerssvk4918
    @winningfashiondesignerssvk4918 Год назад +2

    👍🏅

  • @prabhakaran7447
    @prabhakaran7447 Год назад +3

    🙏❤️🙏

  • @rajasuba9631
    @rajasuba9631 Год назад +1

    Nanri marakkatha manusan ne

  • @kalivijay2438
    @kalivijay2438 Год назад +2

    🙏👍👌

  • @winningfashiondesignerssvk4918
    @winningfashiondesignerssvk4918 Год назад +1

    Super

  • @AnithaAnitha-qw9iw
    @AnithaAnitha-qw9iw Год назад

    Tq sri

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Год назад +4

    Avana neengal polanthu erukkanum thambi

  • @muralic5597
    @muralic5597 Год назад +3

    வடிவேலு பற்றி உண்மையை சொன்னாலும்.... சொல்லும் முறையில் சொல்ல வேண்டும்..... இந்த மாறி திமிரா பேசினால் எந்த டைரக்டர் வாய்ப்பு கொடுப்பார்???

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Год назад +1

    Andavanuku piditha Nalla manithan than nalla nadihanaha mudiyum

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Год назад

    Andavanuku Ennai pidikum Ennai enaku pidikadhu

  • @SHAHULBAHATH-qx1ne
    @SHAHULBAHATH-qx1ne Год назад +1

    Wow

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 Год назад

    சாராப்பாம்பு வாழ்க வாழ்க....

  • @Mohanraj-i9p
    @Mohanraj-i9p 9 месяцев назад

    😅

  • @muralivijay1021
    @muralivijay1021 Год назад +8

    நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும் சரி ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும்..

    • @saravananr4387
      @saravananr4387 Год назад +10

      Mariyadhai kuduthu pesa avan echhavelu onnum nallavan Ella adhuku thaguthi yanavan Ella..

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 Год назад +3

    Vadevel. Gives respect for only money no respect for people like Vijaya kath raj Kiran co actors

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 Год назад

    Nalla Nerkanal

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 Год назад +1

    என் சாமி கேப்டன் ❤❤❤

  • @vijikumar4178
    @vijikumar4178 Год назад

    Ivar vijaykanth sir perumaya sir ..aana Ivar Prema madam ivara vachukaadhenga

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Год назад

    என்னய்யா எல்லோரும் பேசுறீங்க.நன்றி கெட்டாவனா வடிவேல்..........
    மற்றவன் எரிச்சலை பெறக்கூடாது.

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Год назад +1

    Neengal ellallum jeyichiteenga naan Epdi jeyikiradhunu theriyala

  • @chandrasekar9226
    @chandrasekar9226 Год назад

    Maedai pasum pothu rupee vangaama pasuvaangalaaaa people paavam

  • @syedameer2331
    @syedameer2331 Год назад +7

    Sir. குப்பை அள்ளும் பணியில் இருந்த நாய் வடிவேலு. பெரிய நடிகர்கள் மீது மரியாதை இல்லமால் எங்கள் caption விஜயகாந்த் அவர்களை மிகவும் தரம் பேசியது

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Год назад +2

    Vadivel time over

  • @Praba2018-ig7fi
    @Praba2018-ig7fi Год назад +2

    I'm DMDK karakkudi

  • @drdnirmalkumar
    @drdnirmalkumar Год назад +1

    PL CHANGE THE OVER ACTING ANCHOR

  • @vijikumar4178
    @vijikumar4178 Год назад

    Be and and bsc phycology padicha paiyan nan... Am 40 yrrs old....indha manusan thapanavavan....aaana captain pera sollli Ivan pesuranha

  • @vijikumar4178
    @vijikumar4178 Год назад

    Iivarbkita unmai illa.....

  • @Kishorekumar-nn5sy
    @Kishorekumar-nn5sy Год назад +2

    Dei captain too good for humanism da.. Captain ahh vadivelu pesunathu thappu tha.. But ippo maybe vadivelu realize panni irukalam.. Ippo vadivelu silent ahh movie nadikka aarambichu irukanda... Aana ungaluku chance tharalannu solli enenna pesurenga.. Avar comedy innu kalakalathukum irukum da... Nenga thani vali paathutu ponga da vennaikala

  • @vijay261086
    @vijay261086 Год назад

    நீ இப்போ எங்கடா நடிக்க ற

  • @tamilraman9271
    @tamilraman9271 Год назад +2

    Kilicha pakki payale vaaya korada

  • @sansan-ei6om
    @sansan-ei6om Год назад +2

    If these guys complaining about Vadivelu not allowing other to progress, why these same guys don't talk about Ilayaraja. He is probably worse. Never let any aspiring music directors during the 80s to prosper and treated directors and producers like gardeners. Yes he is talented and gave good music but so is Vadivelu - comedy legend and no one in India or even the world can come close, only one probably - Charlie Chaplin. These guys got no guts to condemn Ilayaraja but Vadivelu because he is a soft target? These ee-neis no backbone?

  • @RameshKumar-cr7ri
    @RameshKumar-cr7ri Год назад +7

    Sir. நீங்கள் யார் என்று தெரிவதற்கு வடிவேலுவுடன் நடித்ததால் தான் அதை மறந்து பேசாதீர்கள். சரியா?தவறா?

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq Год назад +3

      தவறு

    • @saravananr4387
      @saravananr4387 Год назад

      Yen vadivelu yaru ennu theaivadhu captain than valrthu veitar avara nandri marandha nadri ketta nayei Evanuku support pannum née oru allu

  • @vijay261086
    @vijay261086 Год назад

    இவன் என்ன என்ன சொல்றான் நன்றி கெட்ட பய

  • @premck3798
    @premck3798 Год назад +1

    Telugu friends Telugu producers Telugu soru

  • @manogaranmuthusamy
    @manogaranmuthusamy Год назад

    சாமீ

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj Год назад

    I love Captain but i dont like this jaaaalras
    Fight is between vijayakanth and vadivelu - who the fuck he is in between and if he is so fond of captain what he has done against jayalalitha who troubled vijaykanth more than vadivelu

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +1

    Ivan la vadivelu sir la thaa famous ana .ippo avarae vada poda solran. Echa kaala naainga Ivan.....
    Thalivar Vadivelu sir legend forever....
    He is worst character.
    But kings and descent comedian in Tamil cinema.

  • @vijikumar4178
    @vijikumar4178 Год назад

    Ivar fraud.... Pls vp or sp ivara vachukaadhenga pls

  • @user-ct9uh9kk2d
    @user-ct9uh9kk2d Год назад

    Vadivel dog

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 Год назад

    Vadivelu loosu

  • @pclingam5015
    @pclingam5015 Год назад +3

    Full of lies

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      வடிவேலுக்கு எதிராக பேசும் அத்தனை பெரும் தெலுங்கர்கள்

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Год назад +1

    NEENGA ANDHA AHANGAARAM PUDICCHA THIMIRU PUDICCHA MIRUGAM RAATCHASAN VADIVELU AH NEENGA ADICCHEY KONNURUKKANUM ANNA..

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ Год назад

    உறுப்படாம போனது நீங்கதான் டா

  • @govindaraj2283
    @govindaraj2283 Год назад +1

    ஷசுப்புராஜ்க்கு இல்லாத திமிரா,? ஆணவம்? வடிவேலுவுக்குஇருக்குது?

  • @sjdurga
    @sjdurga Год назад

    நீ மட்டும் விஜய் டிவியில் வந்தவர்கள பற்றி பேசுற

  • @SSM1814
    @SSM1814 Год назад

    வடிவேல் 🤣இவளவு கேவலமானவறா

  • @iyappanv7588
    @iyappanv7588 Год назад

    adichirukkanum annan adikkama vittuye

  • @kumartv8496
    @kumartv8496 Год назад +5

    உழைப்பால் உயர்ந்தவனை இவர்களைபோன்றோர் பொறாமையால் பேசத்தான் செய்வார்கள் நண்றி கெட்டவர்கள்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      பேசுபவர்கள் வந்தேறிகள்

  • @SASIKUMAR-fk4xl
    @SASIKUMAR-fk4xl Год назад +5

    விஜயகாந்த் வீட்டிலே சோத்தை சாப்பிட்டேன் அப்புறம் அவர் பீயை சாப்பிட்டேன் இதே பல்லவியை பாடுங்கடா இப்போ சினிமாகாரனுக்கு விஜயகாந்த் சீசன் போலே இருக்கு அப்படி என்னதான் பண்ணிட்டான் இப்போ ஏன் இப்படி ஆயிட்டான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததே சுயநலம் தான் ரஜினி மனதில் வைத்து வந்தான் கடைசியில் மக்கள் என்ற பெயரில் மனநலம் கூட்டணி வைத்து அவன் தான் மனநலம் பாதிக்கபட்டு அவன் கூட இருந்த கூட்டணி கட்சியினர் அவனை பயன் படுத்தி முட்டால ஆக்கி அந்த கட்சிக்கு இருந்த ஒன்னு இரண்டு டிபாசிட் இழக்க பட்டான் இன்னிக்கு அரசியலில் இருந்தால் அவன் தான் முதலமைச்சர் என்னடா காமடி ரஜினி தான் டா புத்திசாலி ஓரு பலி அல்ல இரண்டு பிலிக்காடா கமல் இரண்டு பேருரையும் கலத்தில் இறக்கி அழகு பார்த்தேனா பின்பு அவனே அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்லி திராவிட அரசியலை உசுப்பி ஏத்தி பின்பு தன்னால் நேரடி களத்தில் வர முடியாத காரணத்தால் அரசியலுக்கு முழுக்கு போட்டானே சரியான புத்திசாலி அரசிமலை நல்லா புரிந்து வைத்து இருக்கிறவன் தன் உடம்பு ஒத்து வராது உயிருக்கு ஆபாத்தா போய் விடும் துணிந்து முடிவு எடுத்தான் பாரு மக்கள் உயிரையும் காப்பாற்றினா பாரு விஜயகாந்த் அப்படியா டா தான்தா முதலமைச்சர் அடுத்த கருப்பு எம்ஜிஆர் இப்போ கோமாளி சிரிப்பு எம்ஜிஆர் வீரவசனம் நாக்கை மடித்து பேசி விட்டான் அவன் ஆளுமையுள்ள அரசியல் வாதியாடா சீமான் கோமான் அடுத்த விஜயகாந்துக்கு ரேடியா ஆகி கொண்டு இருக்கிறான்

    • @balasolai1904
      @balasolai1904 Год назад

      Devitiya.payala.captonai.pesuna.serupala.atipen

    • @SaravananManjula-t1u
      @SaravananManjula-t1u Год назад +7

      Prathchy avara pathy passa ungu thakkurhi eilla

    • @PATHI1705
      @PATHI1705 Год назад

      @@SaravananManjula-t1u 👍

    • @lakshmananmurugesan6044
      @lakshmananmurugesan6044 Год назад +5

      Dai naye captain pathi therinji pesuda avar sappadu pottavaruku unmaya irukar da padu

    • @PATHI1705
      @PATHI1705 Год назад

      @@lakshmananmurugesan6044 😁👍