Bagalabath | பார்த்ததும் சாப்பிடத் தோன்றும் பகாலாபாத்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #bagalabath #curdrice #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Комментарии • 75

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад +13

    பல காலம் கழித்து இந்த பெயர் கேட்க முடிந்தது. நன்றி . உங்கள் சமையல் அனைத்தும் மிக எளிது மற்றும் அருமை. வாழ்க

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 5 месяцев назад +2

    நமஸ்காரம் மாமி 🙏. அருமை 👌 பாரம்பரிய மிக்க இந்த தயிர் சாதம் செய்யும் போதே என் வாயில் நீர் வர ஆரம்பித்து விட்டது.நன்றி 👏👏🌹

  • @rajashanthi2697
    @rajashanthi2697 4 месяца назад +1

    அருமையான தயிர்சாதம் கைபக்குவம் ஆஹா நன்றி

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 5 месяцев назад +1

    பார்க்கும்போதே சாப்பிட ஆவலைத் தூண்டுகிறது.உங்கள் தாத்தா செய்த சமையலை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி மாமி

  • @vedaji6577
    @vedaji6577 5 месяцев назад +4

    Saree super , valaiyal matching Lakshmiharama erukku 🙏🙏🙏

  • @usha6229
    @usha6229 5 месяцев назад +1

    இன்னிக்கி தயிர் சாதம் பண்ணினேன் romba super. மிகவும் சந்தோசம். நன்ரி

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 5 месяцев назад +1

    Arumaiyana original thayir sadham . Mouth watering recipe 👏👏👌👌😋😋

  • @ramachandra9806
    @ramachandra9806 5 месяцев назад +2

    🙏🏻🌹 மிகவும் ஆரோக்யமான உணவு
    வேனில் காலத்தில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இதை பழமை மாறாமல் செய்து காட்டிய மாமிக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan3186 5 месяцев назад

    Mami romba Arumei explanation, ungalai Parkum pothu ,enga patti nayabagam varathu..thank you..

  • @umashanker4627
    @umashanker4627 5 месяцев назад +1

    The way you are explaining the bagalabath is fantastic Mami.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 месяцев назад

    Yes, my mother used to do this Bhagala bath once in a fortnight. U did very well, n I enjoyed watching it. Thank u.

  • @vedaji6577
    @vedaji6577 5 месяцев назад +1

    Mami romba santhoshama erukku , nanum Thanjavur than

  • @Ashwinthrock
    @Ashwinthrock 5 месяцев назад +1

    You have explained it well mam. In this age, you have so much Patience to teach us. Tq❤️🙏. Not adding milk is ultimate.

  • @usha6229
    @usha6229 5 месяцев назад

    Namasakaram mami.
    Paarthale thayir sadam (bagalabath) arumaya irukku.
    Super, ,👌👌👌👌🙏

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 5 месяцев назад +1

    பகலாபாத் 🎉 ஜஸ்ட் லைக் எ தயிர்சாதம் ஆனாலும் சிறப்பு🙏 பெயரைக் கேட்டவுடன் நான் வேறு ஏதோ புதுவிதமான டிஷ் என்று நினைத்தேன் 😂

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 5 месяцев назад +1

    Thank you அம்மா

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 5 месяцев назад

    Namaskaram Mami. Bagalabath Superb. Iwill try this method. Thank you so much Mami for sharing.

  • @seethalakshmi87
    @seethalakshmi87 5 месяцев назад

    Sooooooper maami. 🙌🏻👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 4 месяца назад

    Maami soooooper thank you ❤🙏

  • @ushavenkatachalam5940
    @ushavenkatachalam5940 5 месяцев назад

    Thank you so much for sharing this very traditional receipe mami

  • @rajaramankrishnamurthy
    @rajaramankrishnamurthy 4 месяца назад

    Nice

  • @bhagyalakshmithanthondri9275
    @bhagyalakshmithanthondri9275 5 месяцев назад +1

    My grandmother used to do bagalabath with jawarisi

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 5 месяцев назад

    Super Bagalabath looks yummy thank you mami

  • @sathishk2726
    @sathishk2726 5 месяцев назад +1

    Woww looking so yummy 😋🤤 🤤🤤❤🙏

  • @tigernano
    @tigernano 5 месяцев назад

    Simply awesome Mami!
    Lots of love from Singapore ❤.

  • @lakalakagaming1386
    @lakalakagaming1386 5 месяцев назад

    Super mamai Nika parkuraduiku enka Patti mathri irrukinka mami

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 месяцев назад

    OLD STYLE CURD RICE ROMBA NANNA IRUKKU MAMI

  • @rajpadma6888
    @rajpadma6888 5 месяцев назад

    Super maami

  • @seetharagavan9500
    @seetharagavan9500 5 месяцев назад

    Thank you Maami very nice

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 5 месяцев назад

    Nice recipe for all age group fr this hot climate.

  • @selvim5711
    @selvim5711 5 месяцев назад

    சூப்பர் மாமி

  • @indusricreations2145
    @indusricreations2145 5 месяцев назад +2

    நமஸ்காரம் மாமி. நீர் சீடை எப்படி செய்வது என்று சொல்லி தருவேளா. என் அம்மா பண்ணி சாப்பிட்டு இருக்கேன். அம்மா இப்போது இல்லை. வெங்கலப் பாணையில் தான் செய்வார். கொஞ்சம் சொல்லுங்கோ மாமி. நன்றி

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 5 месяцев назад +1

    Namaskaram mami ❤❤

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 5 месяцев назад +1

    Namaskarammami.new.mami.

  • @HARIKRISHNAN-t3g
    @HARIKRISHNAN-t3g 5 месяцев назад

    Super mami💐💐❤️❤️

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 месяцев назад

    Supper thanks mami

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 5 месяцев назад +4

    மாமி அடை மாங்கா எப்படின்னு சொல்லுங்க மாமி எங்க அத்தை போடுவாங்க அவங்க சித்தலவாய் இருந்தாங்க

  • @thiruthiru5646
    @thiruthiru5646 4 месяца назад

    Mami thogayal recipes podungo.

  • @allisdarbar477
    @allisdarbar477 5 месяцев назад

    மாமி சூப்பர் பார்க்கும்போதே தட்டுல சாதத்தை போட்டு நீங்க சொல்ற மாதிரி துவையல் , ஊறுகாய் , மோர் மிளகாய் இப்படி எதை வேண்டுமானாலும் தொட்டிக்கிட்டு சாப்பிட்டா அடடா அடடா இந்த வெயிலுக்கு சும்மா குளுகுளுன்னு ஜம்மென்று இருக்கும் மாமி உங்கள் கை பக்குவமே அலாதி தான் தொடரட்டும் உங்கள் கைமணம் 🎉❤😊
    க்ஷ

  • @meenalsp7498
    @meenalsp7498 5 месяцев назад

    Super👌❤

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 5 месяцев назад +1

    Looks tasty mami

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 5 месяцев назад

    Mouth watering ths mami

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 месяцев назад

    Super

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 5 месяцев назад

    Super recipe mami

  • @suesrinivasan1222
    @suesrinivasan1222 5 месяцев назад +1

    முந்திரிபருப்பு சேர்க்கும் வழக்கம்

  • @manjarigopal8024
    @manjarigopal8024 5 месяцев назад

    Pls post sambar saadham catering style

  • @ramaraghunathan588
    @ramaraghunathan588 5 месяцев назад

    Looks appetising!

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz 5 месяцев назад

    Supre mame

  • @momthegreatest
    @momthegreatest 5 месяцев назад

    ❤❤

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 месяцев назад

    Hi paati namaskaram.

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 4 месяца назад

    என்ன அரிசி?

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚂

  • @fshs1949
    @fshs1949 5 месяцев назад

    நெய்,தயிர் சேர்க்கும்போது மாட்டிறைச்சி மணம் வரும். இதுபோடாமல் செய்யமுடியாதா? நாம் மகாசைவம்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  5 месяцев назад

      நெய் சேர்க்கவில்லை.

    • @rasheedmars
      @rasheedmars 2 месяца назад

      Thalippu neiyil thane​@@Thangammamisamayal

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 5 месяцев назад

    சூட்டோடதயிர்சேர்க்கலாமா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 месяца назад

      சேர்க்கலாம். அப்பொழுதுதான் கட்டி விழாது.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @vasanthik5668
    @vasanthik5668 5 месяцев назад

    🤤🤤

  • @indiraramani5732
    @indiraramani5732 5 месяцев назад

    Neenga buttere podalaye

  • @klmkt4339
    @klmkt4339 5 месяцев назад

    தயிர் சாதம் மாமி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 месяцев назад +1

    மாமி இதற்கு மாவடு சரியான சேர்மானமாக இருக்கும்.எனக்கு சந்தேகம் 1மணி நேரத்தில் புளித்து விடாதா மாமி

  • @TheKakamuka
    @TheKakamuka 5 месяцев назад

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @sankarganesh3237
    @sankarganesh3237 5 месяцев назад +2

    அம்மா இது தைர்சாதம் தான

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 5 месяцев назад

    முந்திரி பருப்பு கட்டாயம் வறுத்து போடவேணும். மங்களா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  5 месяцев назад

      வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 5 месяцев назад

    Super mami. Milk serthaal nalla irukkadhu mami. Neenga solradhu miga miga sari

  • @ganesanramasamy3678
    @ganesanramasamy3678 5 месяцев назад +2

    Super

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 5 месяцев назад

    Super mami