Sesame rice | என்றும் இளமையுடன் இருக்க எள்ளு சாதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2024
  • #sesame #rice #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
  • ХоббиХобби

Комментарии • 61

  • @maheswarirmaheswari1944
    @maheswarirmaheswari1944 3 месяца назад +11

    உங்களது சமையல் மற்றும் நீங்கள் விளக்கம் சொல்லும் முறை அனைத்தும் மிகவும் அருமை ❤

  • @raveendranprathibha8911
    @raveendranprathibha8911 3 месяца назад +3

    யதார்த்தமான பேச்சு
    அருமையான உணவு

  • @induindumathi4385
    @induindumathi4385 3 месяца назад +4

    Indha kalathula pasangalukku sooru vadithu kattinga super

  • @balasubramaniyan2594
    @balasubramaniyan2594 3 месяца назад +6

    எங்களைப் போல் தனியே இருக்கும் இளைஞர்களுக்கு சிறு சிறு நுணுக்கமான செய்முறையும் நிதானமாக புரிய வைப்பதற்கு நன்றி மாமி. உங்களை சிரம் தாழ்ந்து வணங்கி ஆசி பெற வேண்டுகிறேன். உங்களது எல்லா பதிவுகளும் தனித்துவமாக உள்ளது. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @TheKakamuka
    @TheKakamuka 3 месяца назад +2

    Arrumai! Lovely explanation. Thank you
    we now know sesame seeds have so many great health benefits including being a good source of Vitamin B.

  • @user-sk5kx2bb5p
    @user-sk5kx2bb5p 27 дней назад

    எள்ளு சாதம் மிகவும் அருமையாக பண்ணிட்டிங்க மாமி

  • @mathysiva1425
    @mathysiva1425 3 месяца назад +1

    She looks like my amma❤ dressing style too😊
    thank you amma! Very nice❤

  • @padmaraj8482
    @padmaraj8482 3 месяца назад

    அருமையா இருக்கு எள்ளு சாதம்.. தெளிவான விளக்கம்.. நன்றி மாமி..🙏

  • @ld4274
    @ld4274 Месяц назад

    Super maami naan nichyama try pannaven

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 месяца назад

    This preparation of Ellu Sadam was demonstrated n executed so well by u. Thank u.

  • @vara1499
    @vara1499 2 месяца назад

    Nice recipe, மாமி, will try the preparation. Thank you, நன்றி .

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад +7

    கஞ்சி வடித்த சாதம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஆனால் இன்று பலருக்கு இது தெரியாது.

  • @madhupandu6840
    @madhupandu6840 3 месяца назад

    அம்மா மிகவும் அருமை🙏

  • @user-yu6dv7jp3w
    @user-yu6dv7jp3w 3 месяца назад +1

    Amma namaskaram ellu sadtham arumai

  • @Jayagn
    @Jayagn 3 месяца назад

    Hi mami fantastic recipe mouth watering thanks for this 😅

  • @favouritevideos1517
    @favouritevideos1517 3 месяца назад +2

    ELLU SADAM ROMBA ROMBA NANNA IRUKKU MAMI

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 3 месяца назад

    Thanks mami ,I will Try

  • @thirumalaikumarkumar5249
    @thirumalaikumarkumar5249 3 месяца назад

    You're very great Mami 👍

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 3 месяца назад

    நமஸ்காரம் மாமி 🙏. சூப்பர் எள்ளு சாதம்.நன்றி 👌👏👏🌹

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 3 месяца назад +1

    Namaskaram Mami. Ellu sadham superb. I will try this method. Thank you so much for sharing.

  • @user-bz5hn4gd3t
    @user-bz5hn4gd3t 3 месяца назад

    நன்றி மாமி!

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs 3 месяца назад

    Supper ❤

  • @MrUshkanna
    @MrUshkanna 3 месяца назад

    Superb mami

  • @sarojat6539
    @sarojat6539 3 месяца назад

    நன்றி வணக்கம் மா

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 месяца назад

    Nallaeruku.mami

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 3 месяца назад

    Super mami

  • @geethasriram4761
    @geethasriram4761 3 месяца назад

    Namaskaramami🎉🎉

  • @umarajan5048
    @umarajan5048 3 месяца назад +1

    Mami share rcp for pregant ladies after delivery pathiya sappadu and kappu arsi rcp

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 месяца назад +1

    Namasthey.mami.

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 3 месяца назад

    Gd evening mami namaskaram ❤❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 месяца назад +1

    🎉🎉🎉

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Месяц назад

    👌👍🙏

  • @sudhathangam2478
    @sudhathangam2478 3 месяца назад +1

    Could you plzz do video for marriage style urulai pattani curry recipe... It's my favorite dish am waiting for this recipe so long ..

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 3 месяца назад

    நாங்க சனிக்கிழமை பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்வோம்.

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7x 2 месяца назад +1

    ஜமீன் தீனா அவர்களுக்கு நீங்க போடுற சமையல் குறிப்புல வந்து கீழ அளவு போடுறீங்களா அதே மாதிரி போடுங்க மாமி

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 3 месяца назад

    Hi patti namaskaram 🙏

  • @manikandangovindarajan8930
    @manikandangovindarajan8930 3 месяца назад

    Amma
    Please use mud vessel
    The rice will be cooked properly

  • @nkrenganathanramachandran6161
    @nkrenganathanramachandran6161 3 месяца назад

    நண்ணும் trichy தான்

  • @musicfuse184
    @musicfuse184 3 месяца назад

    மாமி சம்பல் செய்து காண்பிக்கவும். நன்றி...

  • @sasikumarraju4325
    @sasikumarraju4325 3 месяца назад +1

    பால் கொழுக்கட்டை ரெசிபி போடுங்க மாமி

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  2 месяца назад

      ஏற்கனவே போட்டிருக்கிறோம்.

  • @umaradha3601
    @umaradha3601 8 дней назад

    Sadham veditha piragu kamikalame, arisi panaya adupula vechi arisi podartha ellam kamikanuma, time waste arthu illa, lentha kammi pannungo.

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 3 месяца назад

    மாமி கூட்டு குழம்பு வடாம் எப்படி செய்வது?

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 3 месяца назад

    சாதம் வடிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்கள். நன்றி.

  • @mythilis6074
    @mythilis6074 3 месяца назад

    மிகவும் அருமை வத்தல் வடாம் பத்தியகுழம்பு அப்பளம் எல்லாம் எப்போது போடுவீர்கள் என்று எதர்பார்கிறேன் வெயில் நன்றாக ுஅடிக்கிறது தயவுசெய்து போடவும்.

  • @mythilis6074
    @mythilis6074 3 месяца назад

    தினமும் இன்று என்ன விடியோ போடுவீர்கள் என்று பார்த்து கொண்டே இருக்கிறேன்.

  • @rajamanickamr2416
    @rajamanickamr2416 3 месяца назад

    புலி tamarind naalu kottai oidanum

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  2 месяца назад

      புளி சேர்ப்பதில்லை.

  • @Omsaranabava9688
    @Omsaranabava9688 3 месяца назад

    எள்ளு கோவிலுக்கு குடுக்கக்கூடாது என்று சொல்வார்கள் நல்ல நாள் வீட்டில செய்யக்கூடாத என்பார்கள்

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 3 месяца назад +1

      Wrong information.

    • @umavenkateswari4891
      @umavenkateswari4891 3 месяца назад

      சனிபகவானுக்கு எள்ளோதரை சிறப்பு.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  2 месяца назад +2

      சுவாமி நெய்வேத்தியத்திற்கு செய்யலாம்.

  • @aan2960
    @aan2960 2 месяца назад

    சாதம் வடித்தால் சர்க்கரைநோய் வராது. பித்தம் ஏறாது. மாமி அருமையாக புரிய வைத்தார்கள். கஞ்சியை கழுநீராக மாட்டுக்கு ஊற்றுவார்கள் என் பாட்டி..

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 3 месяца назад

    அம்மா... சோறு வடிக்க எல்லோருக்கும் தெரியும் அதையெல்லாம் போட்டு ஏம்மா நேரத்தை வீணடிக்கிறீங்க...?

    • @padmaraj8482
      @padmaraj8482 3 месяца назад

      தெரியாதவங்களுக்கு போட்டுருக்காங்க.. தப்பில்லை..

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 3 месяца назад

      @@padmaraj8482 அப்படியா... ஓகே