எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | Ellu Podi Sadam | Lunchbox Recipe for Kids |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2024
  • எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | Ellu Podi Sadam |Lunchbox Recipe for Kids | ‪@HomeCookingTamil‬
    #ellusatham #sesamerecipe #lunchboxrecipestamil #varityrice
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Sesame Rice: • Sesame Rice Recipe | E...
    Our Other Recipes
    ஆந்திரா வெஜ் புலாவ்: • ஆந்திரா வெஜ் புலாவ் | ...
    டைனமைட் காலிஃபிளவர்: • டைனமைட் காலிஃபிளவர் | ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    எள்ளு சாதம்
    தேவையான பொருட்கள்
    எள்ளு பொடி செய்ய
    கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/37WWRsA)
    உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி ( amzn.to/3KBntVh)
    சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    காய்ந்தமிளகாய் - 8 (Buy: amzn.to/37DAVT1)
    மிளகு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
    புளி (Buy: amzn.to/2Sh3kJG)
    கொப்பரை தேங்காய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/393XgcY)
    எள்ளு - 3 மேசைக்கரண்டி (BUY:amzn.to/3OuTYpx)
    கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/3OrZ9qe)
    எள்ளு சாதம் செய்ய
    எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/37WWRsA)
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி ( amzn.to/3KBntVh)
    வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3s5kqyk )
    முந்திரி பருப்பு (Buy: amzn.to/3DS0FNr)
    கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/449sawp )
    காய்ந்தமிளகாய் - 2 (Buy: amzn.to/37DAVT1)
    கறிவேப்பிலை
    வேகவைத்த சாதம்
    எள்ளு பொடி - 3 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    நெய் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
    செய்முறை
    1. கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
    2. பின்பு சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
    3. மிளகு, புளி சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு கொப்பரை தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
    4. பின்பு எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
    5. பிறகு கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
    6. நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
    7. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
    8. பின்பு கடுகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
    9. பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துவிடவும்.
    10. பின்பு எள்ளு பொடி சேர்த்து கலந்து கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
    11. எள்ளு சாதம் தயார்.
    Sesame Rice is a tasty rice recipe which can be made in a few minutes. For this flavored rice, we first need to prepare a sesame powder which adds all the taste to the rice. This powder is easy to make. You can make it and store it for more than a week but preparing the sesame powder freshly whenever you want gives you a better taste. To know how to make the powder and a nice rice with it, watch the full video. I have used freshly cooked regular rice in this recipe but you can also use leftover regular rice or basmati rice if you want. This is a great lunchbox recipe too. So try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 26

  • @hdvytbluebus5490
    @hdvytbluebus5490 4 месяца назад

    Very healthy recipe .like this more recipe

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 месяца назад +1

    Super சாதம் ❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 месяца назад +2

    Mam. Amazing recipe 👍👍👍👍❤️❤️❤️

  • @radhagopal8691
    @radhagopal8691 4 месяца назад

    Romba pidichiruku .will try

  • @kumars220
    @kumars220 4 месяца назад +1

    ❤❤❤❤❤super nice rice❤❤❤

  • @chitravicky2878
    @chitravicky2878 4 месяца назад +1

    My favourite dish...
    Thank you friend
    Thank you universe

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад

    Yummy! Yummy!

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 4 месяца назад

    Yummy 😋

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 4 месяца назад

    Healthy rice. Thanks for the variety ❤

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 4 месяца назад

    Nice

  • @lakshmir4579
    @lakshmir4579 4 месяца назад

    Super

  • @sujathagopal6157
    @sujathagopal6157 4 месяца назад

    👌👌👌

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 4 месяца назад

    சூப்பர் ‌ சாதம் அக்கா.எள்ளு பொடியில நாங்க புளி சேக்கமாட்டோம் அக்கா.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊

  • @devan1938
    @devan1938 4 месяца назад

    mmm naan vera maathiri seiven seithu parkiren entha methedo🎉🎉🎉🎉

  • @user-oi6kg3qt4e
    @user-oi6kg3qt4e 4 месяца назад

    Super akka ❤❤❤❤

  • @100acre
    @100acre 3 месяца назад

    I se ❤❤

  • @shanthinichandran4391
    @shanthinichandran4391 3 месяца назад

    Heartfelt thanks to you maam. Since I came across this recipe, made it 3 times already. No side dish necessary. Quite filling. Simple prep. The best!

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 4 месяца назад

    Looking delicious. Karuppu ellu serkalama ma'am?

  • @saisea6520
    @saisea6520 22 дня назад

    I tried mam.. Very tasty.. Thank you

  • @vaishusekar3239
    @vaishusekar3239 3 месяца назад

    Today i tried this recipe and it came out really well.Thank u so much for this delicious recipe

  • @dhamudon3848
    @dhamudon3848 4 месяца назад

    Yanaku coconut pidikathu avoid panalama madam

  • @ilavarasi9495
    @ilavarasi9495 4 месяца назад

    Shall i use black sesame?

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 4 месяца назад

    ஹேமா உங்க ரெசிபிஸ் நல்லா இருக்கு ஆனா உங்க யூடியூப் பெயர் முதல் மாத்துங்க ஏன்னா இந்த ஹோம் குக்கிங் அப்படிங்கிற பேர் ரொம்ப சாதாரணமா இருக்கு நிறைய பெயர் இந்த மாதிரி பெயரை யூஸ் பண்றாங்க ஆனாலும் எங்களுக்கு மறந்தும் போகுது ஏன் உங்க பெயரிலேயே ஆரம்பிக்க கூடாது யோசிங்க யோசிச்சு ஹேமா குக்கிங் வைங்களேன் நல்லா இருக்குமே