2 மணி நேரத்தில் விற்றுத் தீரும் வனிதாமணி புரோட்டா வெஜ் குருமா | Vanithamani Mess

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2024
  • Contact number of Vanithamani mess: 9345629944
    Timing of mess: Only at night from 8 pm to 10 pm
    Sunday Holiday!!!
    Address
    Vanithamani Mess
    554, Trichy Rd, opp. to KFC, Agraharam, Singanallur, Tamil Nadu 641005
    Google maps to reach restaurant:
    maps.app.goo.gl/CJAMeeXpixyjW...
    Prices:
    Parotta 1 set 30 Rs
    Kothu Parotta 70 Rs
    Egg dosa 40 Rs
    ------------------------------------------------------------------------------
    Contact For Big Brother Free Neet Education
    9841849299
    7695922039
    ------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 86

  • @rangap82
    @rangap82 2 месяца назад +68

    இந்த மாறி சின்ன கடைகளை எடுத்து மக்களிடம் சேர்த்பதில் வள்ளவர் நம்ம Monoj Sir

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +15

    மனதிற்கு பிடித்த மிகவும் நெருக்கமான பதிவு!!உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு இந்த தம்பதி நல்ல உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @DhanagnanasekarN-xs6fe
    @DhanagnanasekarN-xs6fe 2 месяца назад +12

    சிறிய கடையில் தரமான உணவு உழைக்கும் தம்பதிகளுக்கு ‌வாழ்த்துக்கள்

  • @jamburajan9274
    @jamburajan9274 2 месяца назад +6

    நமஸ்காரம் சார். மீண்டும் கோவை மாநகர் சிங்காநல்லுர் பகுதியில் இயங்கி வரும் சிறிய சுவையாண இரவு நேர உணவகம் வனிதா மணி மெஸ் மிகவும் சிறப்பு. வயதான காலத்திலும் வேலைக்குச் செல்லும் இரண்டு மகன்கள் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் தம்பதிகள் ஐயா ராகவன் பற்றும் திருமணி வனிதாமனி அம்மா இருவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் சிறிய இடமாக இருந்தாலும் சுத்தமாகவும் சுவையாகவும் இவர்களது தயாரிப்பில் புரோட்டா வகைகள் ரோஸ்ட் தோசை வகைள் ஆவி பறக்கும் வெஜ் குருமா தேங்காய் கட்டி சட்னி காரச்கட்னி கலக்கி என அனைத்தும் அருமையாக உள்ளது. வெஜ் குருமா புரோட்டா சாப்பிட்ட வுடன் தங்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்ததது மிகவும் மகிழ்ச்சி. கொத்துப்புராட்டா கட்டி சட்னி மிகவம்அருமை இந்த மாதிரி சின்ன சுவையான உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டும் இன்னும் பல நல்ல சைவ அசைவ உணவுகங்கள் கண்டறிந்து வீடியோ வழங்க வேண்டும் என்று அன்புடன் வாழ்த்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்

  • @jaiganeshkannan384
    @jaiganeshkannan384 2 месяца назад +6

    ரெகுலரா இங்கதான் சாப்பிடுவோம் மிகவும் அருமையாக உள்ளது

  • @bharr8533
    @bharr8533 2 месяца назад +7

    Singanallur la nalla mess edhir parthu irundhom... First dinner ku Unga kitta irundhu vandhuduchu... Thanks for posting this mess video to public.. Singanallur aalunga engalukku Idhu pathi theriyalai ji... Thanks

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 2 месяца назад +2

    Really appreciate you and your channel , for supporting these kinds of mess.
    All the best for your channels continuous growth.

  • @panneerselvam7656
    @panneerselvam7656 2 месяца назад +1

    நல்ல ஒரு கடையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மனோஜ் சார் மனோஜ் சாருடைய ரிவ்யூ 💯 இருக்கும்

  • @sugumaran9589
    @sugumaran9589 2 месяца назад +3

    Firstly,appreciate this video of promoting small business like this.The foods looks delicious .Again Thanks,Sir.

  • @sivakumarmeenakshijayavard1707
    @sivakumarmeenakshijayavard1707 2 месяца назад +1

    indha video va pathukittu morng breakfast saptean super

  • @user-hg4um9if4u
    @user-hg4um9if4u 2 месяца назад +3

    Monoj annaku entha dish bannalum kette chatni baccha pothum geetha sister just velai michem chatni bereyar anna
    Super o super

  • @kksrinivasan3774
    @kksrinivasan3774 2 месяца назад +1

    Super Sir. Thank u for this video which will support them. Very Nice Couple and wish them .

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 месяца назад

    Great couples ❤❤❤
    Hard work❤❤❤
    Evaloo salary vanganalum enga pathudhu..😢😢😢

  • @sajivkuriakose
    @sajivkuriakose 2 месяца назад +1

    Hai i am from Scotland i have see at yours 1 st videos you are the white vijay kanth

  • @kathirvel1093
    @kathirvel1093 2 месяца назад +2

    கலெக்டரே இங்கு வந்து உண்கிறார் என்றால் சுவை சிறப்பாக இருக்கும் என கருதலாம்.

  • @KayyananK
    @KayyananK Месяц назад +1

    நான் மதுரையில் இருந்து வாரத்தில் ஒரு நாள் கோவை சென்று இரவு திரும்புவது‌ வழக்கம் பல பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டும் பிடிக்கவில்லை.இங்கு இரவு பஸ் ஏறும் முன்பு தவறாமல் சாப்பிட்டு விட்டு வருவேன்.. நன்றாக இருக்கும்.வயிறுக்கும் தொந்தரவு இருக்காது.

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 месяца назад

    By seeing this both people's, very great achieve
    Amma and Daddy vazthughal

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 месяца назад

    Old age husband and wife hard work
    Example for young people
    Vazha nalamuden🙏❤

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 месяца назад +3

    1st upon congrats BLF. Promote like that small foods 🎉🎉

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 2 месяца назад

    அருமையான பதிவு சகோ

  • @shivas8287
    @shivas8287 2 месяца назад +2

    Valthukkal iyya amma ❤❤

  • @manitham1699
    @manitham1699 2 месяца назад

    keeranatham it park front la noruksh nu salem thattuvadai kadai irukku try pani parunga ultimate taste......and inga ilanir paysam and karupatti thengai pal irukku best ah irukkum.......

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 2 месяца назад

    Good afternoon dear Manoj bro - Wonderful of you to support such eateries . Trust me you will be blessed by the almighty 🙏😇 So wonderful it’s a love marriage between Mrs Vanithamani & Mr Raghavan . So happy that Geeta Mam has joined you for the vlog . Seems to have a modest & rustic look . Muttai Parotta is everyone’s favourite 😋 Oh wonderful that they also cater to bulk parcels .Love their smile and passing to cooking . The Paratha looks wonderful 💯 Hats off to Mr Raghavan to work hard and lead an independent life . Looks like their children are decently placed . Time to savour the Parotta Kurma & Chicken curry 😋 No review needed . Your facial expressions says it all 👌 Egg Dosa for Geeta Mam . Glad that you thoroughly enjoyed the Veg Kurma & your favourite- Kalaki 👌👌 The Kothu Paratha looks scrumptious 😋 and the quantity is adequate 👍 Thanks to the subscriber who recommended this gem 💎 to you . Every dish has been served piping hot 💯💯 Final review was very candid and to the point. I fully agree this eatery needs to be supported. Will definitely go there when I am next in CBE 👍👍 Once again thanks a lot for dishing out such a wonderful experience. Simply too good . May such vlogs be a blessing for the couple as I am sure there would be more footfalls after your visit . Have a wonderful day ahead & God Bless 😇

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 2 месяца назад +1

    அண்ணா அருமை அண்ணா

  • @NallaMohamad
    @NallaMohamad 2 месяца назад +1

    Video coverage amazing bro ❤❤❤❤❤❤❤

  • @chandru1771
    @chandru1771 2 месяца назад

    Sema bro unga video always worth

  • @Mkhader786
    @Mkhader786 2 месяца назад

    Really Super, Simply 👍
    👉💐💐💐❤💐💐💐🙏

  • @Tamilyou192
    @Tamilyou192 2 месяца назад

    Sir thanks sir yennoda comment pathu ippadi oru video panna time odukkunathukku very thanks sir

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 месяца назад

      Thank you bro 😊

    • @Tamilyou192
      @Tamilyou192 2 месяца назад

      Anna na unga huge fan neenga sapidum pothu ennaiyum kupiduveenga nu neenaicen . Paravala next time vanithamani mess pogum pothu ennaiyum kupidunga. Unga friend d squre vlogs coimbatore vandhanga na avara Anga kuppittutu ponga​@@banana_leaf_unlimited

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 Месяц назад

    super episode,, sir thanks..

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 месяца назад

    சூப்பர் மனோஜ் 🎉👌

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @dharanivk1752
    @dharanivk1752 2 месяца назад

    Congratulations

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 месяца назад

    Great one sir

  • @deepikaasai266
    @deepikaasai266 2 месяца назад

    அருமை

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 месяца назад

    Super video ❤

  • @blunttruth539
    @blunttruth539 2 месяца назад

    God bless

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 месяца назад +1

    Superb

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 2 месяца назад +3

    We need a good car all services in coimbatore.

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 2 месяца назад

    Super brother

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 месяца назад +1

    Super

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +3

    மனோஜ் ப்ரோ ரிஷிக்கு லீவு ஆரம்பிச்சாச்சா ஏன் வரல 😐😐

  • @clament2133
    @clament2133 2 месяца назад +1

    Superb👍❤

  • @muruganky8661
    @muruganky8661 2 месяца назад

    Super sir

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 месяца назад

    Super bro

  • @tzarram
    @tzarram 2 месяца назад

    Ji இதே போல சின்ன சின்ன கடைகளை தேடி வீடியோ போடுங்க...நான் இது போல சின்னகடை மற்றும் கிராமப்புற சின்ன கடைகளின் சுவையான உணவுகளை உண்பதில் அலாதி பிரியம் உடையவன் ..விறகு வைத்து அடுப்பில் சமைத்தல். ஆட்டாங்கல் கொண்டு அரைத்தல் ....அதில் உள்ள சுவையே தனிதான்...பிரமாண்டம் என்ற பெயரில் உள்ள உணவுகள் வயிற்றை நிரப்பும் தவிர மனதை ஒரு போதும் நிரப்புவதில்லை...

  • @rahulsriram083
    @rahulsriram083 2 месяца назад

    sir adutha vlog tour with ss travels epo...waiting for that.

  • @joshua_cs
    @joshua_cs 2 месяца назад

    Super anna ❤❤❤

  • @KAMiL_OP_1K
    @KAMiL_OP_1K 2 месяца назад +1

    7 minutes ha pesikite irrukinga bro konjam korachukonga

  • @antonyvinoth3536
    @antonyvinoth3536 2 месяца назад +3

    Yov chumma kadamaikkunnu food review video podura.. Ithukka un channela subscribe pannirukkom.. Kaduppa kelappatha

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 2 месяца назад

    Super super nice 👍👍👍

  • @lvcontourff8076
    @lvcontourff8076 2 месяца назад +2

    anna salem muthu mottan stall poanga pls

  • @kdineshkumar3939
    @kdineshkumar3939 2 месяца назад

    Super Anna

  • @Ronaldogiri
    @Ronaldogiri 2 месяца назад

    Superr

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o 2 месяца назад

    Made for each other

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 месяца назад

    Super anna❤️

  • @tzarram
    @tzarram 2 месяца назад

    அதே போல கோவையின் மூலை முடுக்கெல்லாம் சென்று சின்ன சின்ன கடைகள் வீடியோ போடுங்க ஜி...நாம் எங்கு சென்றாலும் அங்கு எல்லாம் ஒரு கடை தெரிந்து வைத்து கொண்டு போகும்போது எல்லாம் சுவையாக உணவு உண்ணலாம்🤣😂

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 месяца назад

    Good 😊👍

  • @RK-rj2sc
    @RK-rj2sc 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤
    Awesome
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @lvcontourff8076
    @lvcontourff8076 2 месяца назад

    ANNA salem muthu mottan stall poonga anna plz

  • @royalrakeshr
    @royalrakeshr Месяц назад

    Sir tshirt banyan lam eenga edupeenga

  • @srisaienclave3798
    @srisaienclave3798 2 месяца назад

    Sri please go to salem ramalingam hotel

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 2 месяца назад

    Enna sir neenga hotel ikku varum pothuellam unga geetha madam yum eppavum varuvangala? Why?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад

    👏👏👏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 месяца назад

    👌👌👌👌👌👌👌🙏

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 2 месяца назад

    கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ

    • @smrsaravanakumar
      @smrsaravanakumar 2 месяца назад +1

      Neengalum avar ela video la vanthu comment panringalae, super bro.

  • @nijokongapally4791
    @nijokongapally4791 2 месяца назад

    Good food and video 👍❤️🥰

  • @MuthuPandi-qz4wd
    @MuthuPandi-qz4wd 2 месяца назад

  • @radharam6293
    @radharam6293 2 месяца назад

    Unfortunate the owner/chef was wiping 5he swear on his forehead 4:25 to 4:27j c, continues rolling Parottas without cleaning his hand.

    • @soundararajansoundararajan1444
      @soundararajansoundararajan1444 2 месяца назад

      இந்த பதிவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 месяца назад

    ❤❤🎉🙏

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 2 месяца назад

    🫰🏽

  • @anandr4010
    @anandr4010 2 месяца назад +4

    எவ்ளோ பேர் சாகப்போற தெரில, இது சாப்பிட்டு 🙄

    • @kgf5749
      @kgf5749 2 месяца назад +12

      எதுவுமே சாப்பிடாமல் 90 வயசு வாழ்ந்து என்ன சாதிக்க போறீங்க bro 😅

    • @rangap82
      @rangap82 2 месяца назад +5

      Bro Speak about positive
      oru RUclips இருந்து பாருங்க.

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 месяца назад +1

      Parotta should be avoided,rest of the items okay

    • @akacademy8656
      @akacademy8656 2 месяца назад +2

      Parrota sapduvinga la illinga
      Biriyani sapduvinga la
      Appo yenda uyiroda iruka sethudu😅😅

    • @abhilashkerala2.0
      @abhilashkerala2.0 2 месяца назад

      Sappidalam daily um kudadhu avaloo dhan..

  • @muthukumar-xk6us
    @muthukumar-xk6us 2 месяца назад +1

    1st

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 месяца назад