ஏழை மக்களுக்கு பசியாற்றும், இதுபோன்ற தெருவோரக் கடைகளைப் பாராட்டி வீடியோ பதிவது சிறப்பு! எதிலும் நல்லது-கெட்டது உண்டு! எனவே, நல்ல கடைகளை உற்சாப்படுத்தி, பிரபலப்படுத்துவது சிறப்பு! கோவை குளிருக்கு ஏற்றார்போல், தற்காத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்! கீதா அவர்கள் விரைவில் குணம்பெற ஆசிகள்! தங்களின் தொடர்பணிக்கு நல்வாழ்த்துகள்!!
அருமை சார்... கொத்து பரோட்டா & தேங்காய் சட்னி....செம்ம..... combination... சார்... மதுரை காரங்க.... சட்னி இல்லாம எதுவும் சாப்பிட மாட்டோம்..... பொங்கல் வாழ்த்துக்கள்... Madam ku.. Get well soon...
நாங்க இலங்கையில பரோட்டாவிற்கு தேங்காய் பூ, வரமிளகாய் சேர்த்து உரலில் இடித்தெடுக்கும் சம்பல் சேர்த்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட நீங்க சொன்ன தேங்காய் சட்னி போல... செமயா இருக்கும்
Good evening dear Manoj bro - Looks like an interesting vlog . Looks like Father & Son duo are rocking like you and Rohan . I love such eateries . Just had my dinner , however I am still drooling after just watching the preview . Good and candid review by their customers including Mr Kumar who is a long distance Bus driver . Vinod has great cooking skills. Dexterity is important in such eateries 💯💯💯 Time for tasting the Chicken Kothu sevai ( unique dish ) along with the condiments and a Kalaki . Agree with you bro that certain food stalls have a massive reputation because of their quality & price 👌👌👌 Total value for money 💰. I genuinely like Vinod’a style of preparation and presentation ( different style ) . Wow Chapathi Kothu with eggs & chutney 😋😋 I agree that we have heard about KP but not KC . I wish to try both the items that you tried . Appreciate the candid review that the chutney is better than the Kurma ❤️❤️ Now it’s Kudal Egg Dosai with Chutney ( Ha ha good that you didn’t have the Sambhar 😀😀) Very reasonably priced . Wow peanut chutney is amazing. Thanks for the Pongal special . Wishing Geeta Mam a speedy recovery. In fact my entire family was down with viral fever since the onset of Christmas. Just recovered. Thoroughly enjoyed this vlog and wishing you and your family a Happy Pongal ❤️❤️❤️❤️
Nobody eats coconut chutney with chicken??? I was born in Puducherry!! Who is doing this non healthy combination? Our Vedas and Upanishads have decided what food can mix with what kind of chutneys and sauces??. There is a reason ???
ஏழை மக்களுக்கு பசியாற்றும், இதுபோன்ற தெருவோரக் கடைகளைப் பாராட்டி வீடியோ பதிவது சிறப்பு! எதிலும் நல்லது-கெட்டது உண்டு! எனவே, நல்ல கடைகளை உற்சாப்படுத்தி, பிரபலப்படுத்துவது சிறப்பு! கோவை குளிருக்கு ஏற்றார்போல், தற்காத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்! கீதா அவர்கள் விரைவில் குணம்பெற ஆசிகள்! தங்களின் தொடர்பணிக்கு நல்வாழ்த்துகள்!!
அருமை சார்... கொத்து பரோட்டா & தேங்காய் சட்னி....செம்ம..... combination... சார்... மதுரை காரங்க.... சட்னி இல்லாம எதுவும் சாப்பிட மாட்டோம்.....
பொங்கல் வாழ்த்துக்கள்...
Madam ku.. Get well soon...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரினர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றிகள் சார்❤
நாங்க இலங்கையில பரோட்டாவிற்கு தேங்காய் பூ, வரமிளகாய் சேர்த்து உரலில் இடித்தெடுக்கும் சம்பல் சேர்த்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட நீங்க சொன்ன தேங்காய் சட்னி போல...
செமயா இருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
நமஸ்காரம் சார். மனோஜ் சார் தங்கை கீதா குழந்தை கள் யோஹன் ரிஷி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்
சூப்பர் 🌹
Awesome sir ! We need this kind of videos it's affordable and useful for them 🎉
All the best for that kadai 🙏🙏🌷🌷
Wishing Happy Pongal to you and your family.
அருமையான பதிவு 👍
Street food மேல இருக்க perspective மாத்திட்டிங்க மனோஜ் ப்ரோ 🙏🏻 நல்ல கடைகள் இதே போல ப்ரமோட் பண்ணுங்க
Antha kadai ku opposite oru akka kada irruku super ah irrukum
வாழ்த்துக்கள்
Super erukum chicken dosai Super
Sooper vdo again 👌
Sambar Oothala.....👌👍
Good afternoon monoj sir happy pongal vazthukal 2 u and ur family members
Hope Geetha feels better soon: Great coverage with your Son Rohan : 👍👍👍👍
Pongal wishes👌🥰❤️good video 👍
சூப்பர்
Advance happy Pongal wishes to you Manoj sir and u r family members ❤❤i love all good vlogs always best ❤❤
தேங்காய் சட்னி புரோட்டாவுக்கு சூப்பரா இருக்கும்
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் மதியம் சாப்பாடு review எடுங்க அண்ணன்
கோயம்புத்தூர் விட்டு வெளியே வாங்க அண்ணாச்சி
Speedy recovery of mam
Good sir
Haii Brother..👋 I like your videos fan from Hyderabad
Road side hotel taste will be ultimate and extraordinary.Mouth watering.
Wish you and your family a very happy Pongal 🎉
Chappathi super
Sir.....plz do Chennai series 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩
Today night Pongal shopping mudichitu Inga sapda panom tast expect pannunathey vidavum nalla irunthuchi price romba kammi neraiya saptom but 200rs achu service vum nalla irundhuchi
Good 👍😊
Brother non veg mattume adhigama video podureenga pls vegetarians um alternative ah ppdunga
Super sir ❤
Good evening dear Manoj bro - Looks like an interesting vlog . Looks like Father & Son duo are rocking like you and Rohan . I love such eateries . Just had my dinner , however I am still drooling after just watching the preview . Good and candid review by their customers including Mr Kumar who is a long distance Bus driver . Vinod has great cooking skills. Dexterity is important in such eateries 💯💯💯 Time for tasting the Chicken Kothu sevai ( unique dish ) along with the condiments and a Kalaki . Agree with you bro that certain food stalls have a massive reputation because of their quality & price 👌👌👌 Total value for money 💰. I genuinely like Vinod’a style of preparation and presentation ( different style ) . Wow Chapathi Kothu with eggs & chutney 😋😋 I agree that we have heard about KP but not KC . I wish to try both the items that you tried . Appreciate the candid review that the chutney is better than the Kurma ❤️❤️ Now it’s Kudal Egg Dosai with Chutney ( Ha ha good that you didn’t have the Sambhar 😀😀) Very reasonably priced . Wow peanut chutney is amazing. Thanks for the Pongal special . Wishing Geeta Mam a speedy recovery. In fact my entire family was down with viral fever since the onset of Christmas. Just recovered. Thoroughly enjoyed this vlog and wishing you and your family a Happy Pongal ❤️❤️❤️❤️
Very good shop
Nanum Coimbatore thà bro Saravana Patti to Annur pooravilli la iruka bro
very nice video I am like it food❤🎉
Super anna
Manoj sir try annur Kasthuri bhavan onion Roast Chutney sambar and also good parotta (near annur bus stand )
Happy weekend ❤
Nice
🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir thirunelveli..near busstand..meenakshi tiffen stall try pannunga..dosai 10rs..mass taste..lunch 60rs..pl reply
Sure brother, will visit on my next trip
@@banana_leaf_unlimited super hotel sir..old building..mass veg hotel
Cuticura does Not mean CLEAN😅
Foodies have a taste of trying strange combinations who knows someone might try pizza with sambar/coconut chutney.
❤❤❤❤❤❤❤
Go to Puducherry for the real taste.
Sir try adaikala raj biryani shop Pal company details available in google
Manoj kumar ...have a SHAG and go 2bed😅
Ok Smelly
Super super
AVINASH ANNAPOORNA HOTEL VIDEO PODUNGA BROTHER
சட்னி பார்த்து ஊத்துங்க கொஞ்ச ஏமந்தா GP Signal க்கே வந்துரும் போல😂😂
😂😂😂
Nobody eats coconut chutney with chicken??? I was born in Puducherry!! Who is doing this non healthy combination? Our Vedas and Upanishads have decided what food can mix with what kind of chutneys and sauces??. There is a reason ???
🎉🎉❤❤❤🎉🎉
U selly Tamilian
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Your contents are not as before.
Cheap rate
ஏனய்யா எத்தனை முட்டையை சேர்து சாப்பிடுவது ஓமைகாட்