உருட்டின் உச்சக்கட்டம் இந்த COACHING CENTRES | வெளுத்து வாங்கிய கோபிநாத் | NEEYA NAANA | ANAND TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #vijaytv #neeyanana #neeya_naana #neeyanaanagopi #starvijaytv
    EPISODE - COACHING CENTRE
    THANKS TO HOTSTAR AND VIJAY TV
    Copyright Disclaimer Under Section 107 states that under specific conditions for copyright, unauthorised use of material that is copyrighted is permitted when this use falls in the category of being ‘fair’. Under the Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, there is an allowance for ‘fair use’ of copyrighted material for such purposes as education and research, scholarship, criticism, news reporting, comment, and teaching. Fair use copyright RUclips disclaimer refers to the use allowed by the copyright statute, which would otherwise be looked at as an infringement.

Комментарии • 59

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 Месяц назад +26

    என் மகள் சேர்ந்த வருடம் தான் அந்த காலேஜ் திறந்தார்கள் என் மகள் நெட் செக்யூரிட்டி லெவல் வேலை நல்ல சம்பளம் இவ னுங்க புருடா விடுவானுங்க

  • @TN45123
    @TN45123 Месяц назад +13

    Gobi Anna 😂😂Vera level anna😂

  • @Jupiter99635
    @Jupiter99635 Месяц назад +36

    Correct என் மகன் எந்த கோச்சிங் சென்டரும் போல சாதாரண காலேஜ் ல தான் படிச்சான் நல்ல மார்க்கு எடுத்தான் காலோஜ் பிளேஸ் மென்டுல செலக்ட் ஆனா
    ஆனா அது வேனானும்னு அதைவிட பெரிய கம்பனி பெயர் சொல்ல கூடாது tidel park laa இப்ப வேலை செய்ரான் intrest knowledge passion இருந்தா பிள்ளைகள் தானா நல்ல நிலைமைக்கு வருவாங்க நம்ம புள்ளைங்க ஏதாவது ஒரு விதத்தில் திறமை சாலிகள் அவங்க intrestக்கு பெத்தவங்க கொஞ்சம் support பண்ண போதும் அவங்க jet speedula topக்கு வந்துடுவாங்க பசங்க மேல நம்பிக்கை இல்லாதவங்க தான் இந்த கோச்சிங் சென்டரை நம்புவாங்க

    • @mewedward
      @mewedward Месяц назад +2

      Placement vaikura college satharana college ah?? 😂😂😂

    • @Jupiter99635
      @Jupiter99635 Месяц назад

      @@mewedward annai voilet college meppedu go search

  • @kanagavelsudalaimuthu5652
    @kanagavelsudalaimuthu5652 Месяц назад +31

    அடுத்தவர்கள் உழைப்புக்கு பெயர் புகழ் எடுத்துக்கொள்ளும் அமைப்புக்கு மறு பெயர் coaching centre.

  • @user-by4ih1sd3t
    @user-by4ih1sd3t Месяц назад +1

    School prepares you for boards but coaching centre prepares you for JEE Advanced, JEE Mains and NEET( UG)
    If you don't want seat in IIT, NIT's or in medical colleges then go with school teaching

  • @Gajakesari_fashions
    @Gajakesari_fashions 2 дня назад

    Which episode

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Месяц назад +1

    செம செம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ramamurthy-no6vw
    @Ramamurthy-no6vw 2 дня назад

    Bro episode year

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 Месяц назад +14

    பள்ளியில் நடைபெறுவது அடைவு தேர்வு (achievement tests)!
    நுழைவு தேர்வில் நடைபெறுவது நுண்ணறிவு தேர்வு (intelligence test)!!
    இந்த இரண்டு தேர்வுகளின் நோக்கம் வேறு. நடைமுறை வேறு. மதிப்பீடு முறை வேறு!
    ஆனால் நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவரும் பணம் இருந்தால் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சமமாக படிக்கலாம் என்பதே சமூக அநீதி.

  • @fun2679
    @fun2679 Месяц назад +6

    Kojam gap vittu meme podu bro ena sollavaranga nu thriyala

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Месяц назад +4

    PCM(NEET) நீக்கினால் இந்த கோச்சிங் சென்டர் எல்லாம் உதிர்ந்து விடும் 🎉

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Месяц назад +3

    ஏன் NEET MATRA JEE +2 10TH பற்றி பேசவில்லை

  • @zozogameing9898
    @zozogameing9898 22 дня назад

    Episode date

  • @cgvenkat
    @cgvenkat Месяц назад

    NEET is a mandatory.
    First make uniform syllabus for 10,11,and 12 th standard students other than language.
    What happened to SARVODAYA SCHOOL IN T N .
    Every thing on education is political operation not for the people

  • @vishnusrinivasan9014
    @vishnusrinivasan9014 20 дней назад +1

    Gopi anna edhuku KS Academy - CA coaching centre ku advertisement pannaram

  • @srideviv9850
    @srideviv9850 Месяц назад

    Season episode?

  • @manikandanshiva4527
    @manikandanshiva4527 Месяц назад

    AFTER SCHOOL CLASSES னு அப்படி ஒரு பணத்திருட்டு.. குழந்தைகள் விளையாடி பார்க்க முடியல.
    7வயது தொடுவதற்குள் கண்ணாடி போட ஆரம்பிச்சிடறாங்க
    ரேஸுக்கு தயார் பண்ண குதிரை மாதிரியே பெற்றோர் நடத்துறாங்க

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Месяц назад +2

    பாதி காமடி போயிடுது

  • @vnorajesh4575
    @vnorajesh4575 Месяц назад +3

    1 st std la irunthe neet ku ... Ready panringala 😢😢😢😢😢 ada pavume 😂😂

  • @user-mi8un8sg4x
    @user-mi8un8sg4x Месяц назад +1

    இந்த மாதிரி பேசும்போது குறுக்கே இந்த கேலிகையான வார்த்தைகள் வேண்டாம் மே

  • @jahirhidhaya8401
    @jahirhidhaya8401 Месяц назад

    True topic for this generation

  • @raisah8439
    @raisah8439 Месяц назад +2

    Unmeiya sollapona...vedivelu comedy pakkattan vanthen😂😂

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Месяц назад +23

    5:32
    நீட் ஒரு சாதாரன பரிட்சை..
    போட்டியாளர்கள் ஏராளம்..
    நீட் வந்ததுக்கு அப்ரோமாகத்தான்
    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆகிருக்காங்க...
    2024 நீட் தேர்வுல தமிழக பாடதிட்டத்தில இருந்து
    120+ கேள்விகள் வந்திருக்கு...

    • @gururam3249
      @gururam3249 Месяц назад +12

      Ena use anga gujaratla question paper ah leak pani ec ya pass agitanungalae

    • @hareshneeraj998
      @hareshneeraj998 Месяц назад

      ​@@gururam3249leak pannavana arrest panniyachu, re-exam vekka plan pannikitrukaanga

    • @Divya-ws2lf
      @Divya-ws2lf Месяц назад +2

      ​@@gururam3249not only in gujrat also Jharkhand, Bihar etc
      In this year only bro 😔😔

    • @gururam3249
      @gururam3249 Месяц назад +6

      @@Divya-ws2lf so the conclusion is neet is only very tough for south indians to clear that exam not for the north indian coz we should hardly prepare for the exam but they just buy the question paper and the invigilator easily to clear that. But en state karan than neet than thaguthiyana doctor sa uruvakkumnu muttukuduthutu irukanunga

    • @butterfly6174
      @butterfly6174 Месяц назад

      கிராமத்து மாணவர்களின் டாக்டர் என்னும் கனவு நினைவாகிறது இது உண்மை

  • @jagadishkumar4989
    @jagadishkumar4989 Месяц назад

    Dear Medical Aspirants,
    Understand one thing ," A chronic patient is Half Doctor"
    After 12 th std. Make a group of 5 each.
    Meet different kind of chronic patients ,with different ailments. Serve them as para - medical force.
    Join as interns as lay staff ,in good hospitals. You will get a reasonable amount as stipend and abundant medical knowledge in medical field.
    Then go for medicine degree.
    Never trust Coaching centres.
    Success in NEET is nothing to do with successful doctor.
    For NEET,just revise ,your 8th to 12th std books ,that is all.

  • @Ul22s
    @Ul22s Месяц назад +10

    நீட் வேண்டும் என்று சொல்பவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால் நீட் படித்து வெற்றி பெற்ற, பயிற்சி பெற்ற மருத்துவரிடம் மட்டும் வைத்தியம் செய்து கொள்ளவும்.

  • @Lakshithan-np6wk
    @Lakshithan-np6wk Месяц назад +7

    Episode no plz

  • @Tirunelveli1984
    @Tirunelveli1984 Месяц назад

    Kilicchanunga

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Месяц назад

    Mr Gobi coaching centre is to improve the knowledge and capable of student.tamilnadu govt teachers are not capable of preparing students to meet neet mbbs because of deficit in knowledge of both teacher and student.even for tnpsc and upsc 9:29 exams coaching centres are there . Why those who do not get job inspite of achieving morethan 50 percent marks do not blame tnpsc coaching or do not commit suicide.

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l Месяц назад +5

    Padippu Perla kuzhandhaigala mental torture panranunga

  • @jayashree6123
    @jayashree6123 Месяц назад +3

    Ultimate aim is only rich people have to afford education not all of them

    • @hareshneeraj998
      @hareshneeraj998 Месяц назад

      That's how it was even before NEET. These paid media channels are fooling you. All of these channels are politically owned or have tie ups and most of the medical colleges are also associated with politicians. Because there are several rich kids who don't clear NEET, the bidding price of management quota seats becomes limited. This is the only reason why the politicians are against NEET.

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 Месяц назад

    Mark edukkara machine aah pillaigalai anaivarum paarkiraarhal. Manavarhal avarhalathu vaazhkaiyai school, tution centre and coaching centre nu avangalai mothamum 4 suvarukkula adaichu kadaisiyil oruvitha mental depression layae irukkaanga. Yeppo avangaloda vaazhkaiyai vaazhvaanga?

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 8 дней назад

    Byju scam pasanga

  • @premanitha7021
    @premanitha7021 14 дней назад

    நீட் மற்றும் அதனை நடத்தும் அனைவரும் ஒழக

  • @noorjahans2580
    @noorjahans2580 Месяц назад +3

    Getting high marks depends upon the intelligence of the students.

  • @Divya-op7tq
    @Divya-op7tq Месяц назад

    😂

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Месяц назад

    நல்ல ஆசிரியர்கள் இருக்கமாட்டர்கள் நம்ம பிள்ளைகள் புரிந்து படித்தால் அந்த பிள்ளைகளை வைத்து பணம் பண்ணி விடுகிறார்கள் கோச்சிங் சென்றர் உரிமையாளர்கள்

  • @sharmilajayaraman6539
    @sharmilajayaraman6539 Месяц назад +1

    Which episode