@@sundarlingam5161 இலங்கை என்ன தமிழ்நாடா என்ன மானாவுக்கு வேறு ஒரு நாட்டில் இருந்து தமிழுக்கு உதவி கேட்க வேண்டும் இங்கே உள்ள தமிழர்கள் செத்து விட்டார்களா செத்த நாட்டை உதாரணமாக சொல்கிறார்கள் வெக்கப்பட வேண்டும் நாடு அழிந்து மக்கள் முட்டாள்களாக அகதிகளாக நாடற்றவர்களாக வெளியேறிய ஒரு நாட்டை உதாரணமாக காட்டலாமா ?
தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசுவதை கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் பெண்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் ஒரு பேச்சை ஆரம்பிக்கும் முன் தாய் மொழியில் இருந்து ஆங்கிலம் உட்பட வேறு மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் பேசுவார்கள். இவர்கள் உண்மையான தமிழனாக இருந்தால் பேசும் முன் தமிழ் மொழி தான் முதலில் மனதில் தோன்றும். உதாரணமாக ஒரு வயதுக்கு கீழ் உள்ள வெளிநாட்டுக் குழந்தைகள் முதலில் சொல்லும் வார்த்தைகள் தாத்தா, மாமா, பாப்பா, ஆத்தா என்று தான் சொல்கிறார்கள். அதன் பின்னர் அவர்களது தாய் மொழிக்கு மடைமாற்றம் செய்யப் படுகிறார்கள். இங்கே ஆங்கில மோகத்தில் பேசும் நபர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. காரணம் தாழ்வு மனப்பான்மை.
வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மறந்துவிட கூடாது என்பதற்காக சோறு என்று தான் சொல்கிறார்கள் , பிராமணர்கள் சாதம் என்று சொல்வார்கள் , வெளிநாட்டில் அமேரிக்கா , லண்டன் , பேரீஸ் ல் பிள்ளைகள் தமிழ் மொழியும் கலாச்சாரமும் மறைந்தும் மறந்தும் விடக்கூடாது என்பதற்காக அங்கே தமிழ்ச்சங்கம் நடத்துக்கிறார்கள் பல தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள், இன்னும் வெள்ளைக்காரன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில் நம் நாட்டில் இருந்து சென்ற தமிழர்களின் பிள்ளைகள் இன்னும் மோரிஷியஸ் , ரெயுனியன் , செஷல்ஸ் , ஃபெரன்ச் வெஸ்ட் இன்டியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் மொழியான தமிழை கற்றுக்கொடுக்க அங்கே ஆட்கள் இல்லை என்று சொல்கிறார்கள் மொழி அழிந்து French English African Tamizhan மொழி கலந்த creole என்ற வெறும் பேச்சு மொழி பேசுகிறார்கள் எழுதும் போது அதே சொல்லை french அல்லது English ல் எழுதுகிறார்கள் அங்கே முற்றிலும் தமிழ் அழிந்துவிட்டது என்று மிகவும் கவலையுடன் சொல்கிறார்கள் ஆனால் நம்ம ஊர்களில் தமிழில் பேச தமிழில் கல்வி கற்க இப்படி எல்லா வசதியும் இருந்தும் தமிழை அழிப்பீர்கள் இருக்கும் போது அதன் பழமை மதிப்பு தெரியாது இல்லாத போது தான் தெரியும் இவர்களை என்னவென்று சொல்வது 🤔. 150, 200, வருடத்திற்கு பிறகு அன்று சொல்வார்கள் இடையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் வேண்டும் என்றே பிடிக்காமல் நம் அழகிய தமிழ் மொழியை அழித்து விட்டார்கள் என்று . இப்போது இருப்பவர்கள் அன்று மண்ணுக்குள் இருப்பார்கள் , நமக்கு தமிழ் பேசுவது பிடிக்கவில்லை என்றாலும் ஒரு மணி நேரமாவது யாரிடமாவது தமிழ் கற்றுக்கொள்ள அனுப்புங்கள் அது போதும் தமிழ் அழியாது நன்றி 🙏
இதில் பகிடி என்னவென்றால் ஆங்கில ஆசிரியர் எல்லாரும் ஆங்கிலத்தை முழுபிழையாகத்தான் உச்சரிக்கிறார்கள். இதை கேட்க நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா? ஆங்கில ஆசிரியர்களுக்கே அவமானம். உங்களுக்கு ஆங்கில ஆசிரியர் என்று சொல்ல வெட்கமாக இல்லையா.
இங்கே ஆங்கிலம் பேசுகிறேன் எனக் கூறிக்கொண்டு அதைக் கடித்துக் குதறுபவர்களைக் கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. எடுத்துக் காட்டாக, pronounce, pronunciation என்ற வார்த்தைகளையே தப்பாக pronounce செய்கிறார்கள்.
இதில் ஏற்றுக்கொள்ள முடியாதது எதுவென்றால்:- நமது தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதி பதிவு செய்வது. உங்கள் அலைபேசியில் தமிழ் இல்லையெனில் ஆங்கிலத்தில் எழுதி பதிவு செய்யுங்கள். அல்லது தமிழ் மொழியை பதிவிறக்கி தமிழில் எழுதுங்கள். அதை விட்டுவிட்டு தமிழை ஆங்கிலத்தில் எழுதி நமது மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம்.🙏
@@BM-et3vb தாய் மொழியில் பதிவிடுவது மிகவும் அவசியம்…. வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன் அவன் மொழியில் செய்வான், நமக்கு அவசியம் இல்லை, எத்தனை மொழி வேண்டுமானாலும் தெரிந்து வைத்திருக்கலாம், வெள்ளையனிடம் ஆங்கிலத்தில் பேசலாம், பதிவிடலாம்….இது ஒன்றும் ஆங்கில காணொளி இல்லை
Unfortunately our Tamil brothers and sisters in Tamil Nadu not only speak in tamglish also they say the word SUPER/SUPERRAH about 20 times in just 10 minutes, its just a shame to one of the oldest, sweetest and rich cultural Tamil language.
சோறு சாதம் ஆகி சாப்பாடு ஆகி இப்போதெல்லாம் கல்யாணம் போன்ற விருந்து நிகழ்ச்சியில் ஒயிட் ரைஸ் என்றாகிவிட்டது.. ஆங்கிலத்தில் ரைஸ் என்றால் அரிசி என்றுதானே அர்த்தம்??
தாய் மொழியை கற்றுக்கொள்ள இவர்களிடத்தில் இவ்வளவு போராட்டம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இவர்களெல்லாம் தமிழர்களுக்கு பிறக்கவில்லை கலப்படமாய் பிறந்து இருக்கிறார்கள் போல தெரிகிறது.
ஆங்கிலவழிக் கல்வியைக் கட்டுப்படுத்த வேண்டும்.புரியாமல் கற்பதைவிட தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.முந்தைய தலைமுறை பெரும்பாலும் தமிழ்வழிக் கல்விதான்.அறிவியல் பாடங்கள் உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்கிறார்கள்.தமிழ் பயன்பாடு இல்லாமல் அழிந்துவிடும்
We used little down ah...... seruppala adi Soru nu sonna avlo avamaanama irukkutha ungalukku pinna epdi today generation farmers ku respect kudupanga...... kadavulae😢😢😢😢😢😢😢
எங்கள் குழந்தைகள் சோறு என்று சொல்லுவார்கள் இலங்கையில்
We in Malaysia said soru also... Soru vadhaicharuunu Amma solluvanga to my sister
In Singapore and Myanmar (Burma) also
In Sri Lanka, no one say Saatham
Tamilnadu la soru than
naanum sri lanka
நாங்க இங்கிலாந்தில் வசிக்கிறோம். நாங்கள் வீட்டில் சோறு என்றுதான் சொல்கிறோம். இது என்ன நம்ம ஊரில் ஆங்கில கலப்பு 😪
@@featherminds
சரி நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியர்களை கூப்பிட்டு தமிழ் நாட்டை காப்பாத்துங்க!
மிகவும் சரி.
என் இனமடா நீ?
@@sundarlingam5161 இலங்கை என்ன தமிழ்நாடா என்ன மானாவுக்கு வேறு ஒரு நாட்டில் இருந்து தமிழுக்கு உதவி கேட்க வேண்டும் இங்கே உள்ள தமிழர்கள் செத்து விட்டார்களா செத்த நாட்டை உதாரணமாக சொல்கிறார்கள் வெக்கப்பட வேண்டும் நாடு அழிந்து மக்கள் முட்டாள்களாக அகதிகளாக நாடற்றவர்களாக வெளியேறிய ஒரு நாட்டை உதாரணமாக காட்டலாமா ?
ஆம்... இங்கு சைவமும் தமிழும் எம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளன...
நாங்கள் மலேசியாவில் சோறு என்று தான் சொல்லுவோம்
எப்போதும்....இனிமேலும்....
@@PragashMuniandy naan sri lanka ingeyum soru thaan
@@gamingmaster98755 👍👍👍👍
Yes nangulum ta soruta soluvom Malaysia kl😊
சோறுனு தான் சொல்லுவோம் மலேசியா
இலங்கையில் அனைவரும் சோறு என்றே சொல்கிரார்கள் அதிகமான செந்தமிழ்சொற்களை இன்றும் இலங்கை மகாகள் பாவிக்கின்றனர்
தென்பகுதி முஸ்லிம்கள் வீட்டிற்குப் பின பக்கத்தைக் கொல்லை என்பார்கள் ்நான் ஆச்சரியத்திற்கே போய்விட்டேன் ்
ஒரு உண்மையான விவசாயிக்கு மட்டுமே தெரியும் ஒரு சோற்று பருக்கையின் மதிப்பும் அது நம் தட்டில் வரும்வரை என்னன அவதி என்று..😢😢
Nalla serupasla adujaala maathi solreenga
எதுவாக இருந்தாலும் நமது தேவைக்கேற்ப அந்தந்த இடத்தில் பேசவேண்டியதுதான். இதில் எதுவும் தவறுகிடையாது.
In kerala, we also say choru..
நாங்களும் சோறு தான் சொல்றோம்... திருநெல்வேலி - தென்காசி
Chennai Karan.. I also say choru...also satham
*எங்க ஊரிலும் சோறு என்று தான் சொல்வோம்.* *திருநெல்வேலி*
2 1/2 வயசு என் பையனுக்கு அவன் சோறு தான் கேப்பான்
அவனுக்கு கஞ்சி தான் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
மலேசியர்கள் சோறு என்று தான் சொல்லுவார்கள். பெரும்பாலான தமிழர்கள் அதிகம் ஆங்கிலம் பயன் படுத்துவது இல்லை.
இலங்கையில் தமிழர்கள் நாம் அனைவரும் சோறு என்று தான் சொல்வோம்
சோறு தான் சரியான தமிழ் உச்சரிப்பு ❤
தமிழ ஒரு அழகன மெழீ! இதை கேவலம் என்று நினைப்பவர்கன் தமிழர்கள என்று செல்திர்கள்!
நாங்க சோறு தான் சொல்வோம் நெல்லையப்பர் அருள்
ஙணக
ணணண
நாங்க ஏல வால போல என்று சொல்வதிலே பாசம் அன்பு உரிமை கோபம் எல்லாம் இருக்கும்
டேய்தம்பி சோறு வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினாய் பார் கோபிநாத் வேறலெவல்
😔இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் தான் அதிகம்.🙄
ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை கௌவரமா நினைக்கிறார்கள் ஆனால் இலங்கையில் மலையகத் தமிழர்கள் பேசுவதை வந்து பாருங்கள்
தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசுவதை கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் பெண்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் ஒரு பேச்சை ஆரம்பிக்கும் முன் தாய் மொழியில் இருந்து ஆங்கிலம் உட்பட வேறு மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் பேசுவார்கள். இவர்கள் உண்மையான தமிழனாக இருந்தால் பேசும் முன் தமிழ் மொழி தான் முதலில் மனதில் தோன்றும். உதாரணமாக ஒரு வயதுக்கு கீழ் உள்ள வெளிநாட்டுக் குழந்தைகள் முதலில் சொல்லும் வார்த்தைகள் தாத்தா, மாமா, பாப்பா, ஆத்தா என்று தான் சொல்கிறார்கள். அதன் பின்னர் அவர்களது தாய் மொழிக்கு மடைமாற்றம் செய்யப் படுகிறார்கள். இங்கே ஆங்கில மோகத்தில் பேசும் நபர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. காரணம் தாழ்வு மனப்பான்மை.
That's 2000000000% true
சண்டை வந்துடுச்சினா..படித்தவர்கள்கூட..ஆங்கிலத்தில்...சண்டையிடுவதில்லை. தமிழில்! அதுவும் ..என்னன்னமோ..வார்ரைகளில் தமிழ் என துணைகொண்டு பேசுவார்கள்.
நாங்க..சோறு ஆக்கியாச்சா? ன்னுதான் கேட்போம்..
❤ அழகு மற்றும் அருமை சிறப்பான வீடியோ
நான் இலங்கையின் கொழும்பில் வசிக்கின்றேன். நாமும் சோறு என்று தான் சொல்லுகிறோம்….
சோறு ஆக்கியாச்சா சோறு சோறு சோறு
எனக்கு சோறு தான் முக்கியம்.
😂😂
சோறு ஆக்கியாச்சா இல்லையா😂 - திருவண்ணாமலை
சாமி எனக்கு எப்பயு சோறு தான் முக்கியம்
தென்காசி சோறுன்னு தான் சொல்லுவோம்❤❤❤❤❤
வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மறந்துவிட கூடாது என்பதற்காக சோறு என்று தான் சொல்கிறார்கள் , பிராமணர்கள் சாதம் என்று சொல்வார்கள் , வெளிநாட்டில் அமேரிக்கா , லண்டன் , பேரீஸ் ல் பிள்ளைகள் தமிழ் மொழியும் கலாச்சாரமும் மறைந்தும் மறந்தும் விடக்கூடாது என்பதற்காக அங்கே தமிழ்ச்சங்கம் நடத்துக்கிறார்கள் பல தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள், இன்னும் வெள்ளைக்காரன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில் நம் நாட்டில் இருந்து சென்ற தமிழர்களின் பிள்ளைகள் இன்னும் மோரிஷியஸ் , ரெயுனியன் , செஷல்ஸ் , ஃபெரன்ச் வெஸ்ட் இன்டியன் தீவுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் மொழியான தமிழை கற்றுக்கொடுக்க அங்கே ஆட்கள் இல்லை என்று சொல்கிறார்கள் மொழி அழிந்து French English African Tamizhan மொழி கலந்த creole என்ற வெறும் பேச்சு மொழி பேசுகிறார்கள் எழுதும் போது அதே சொல்லை french அல்லது English ல் எழுதுகிறார்கள் அங்கே முற்றிலும் தமிழ் அழிந்துவிட்டது என்று மிகவும் கவலையுடன் சொல்கிறார்கள் ஆனால் நம்ம ஊர்களில் தமிழில் பேச தமிழில் கல்வி கற்க இப்படி எல்லா வசதியும் இருந்தும் தமிழை அழிப்பீர்கள் இருக்கும் போது அதன் பழமை மதிப்பு தெரியாது இல்லாத போது தான் தெரியும் இவர்களை என்னவென்று சொல்வது 🤔. 150, 200, வருடத்திற்கு பிறகு அன்று சொல்வார்கள் இடையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் வேண்டும் என்றே பிடிக்காமல் நம் அழகிய தமிழ் மொழியை அழித்து விட்டார்கள் என்று . இப்போது இருப்பவர்கள் அன்று மண்ணுக்குள் இருப்பார்கள் , நமக்கு தமிழ் பேசுவது பிடிக்கவில்லை என்றாலும் ஒரு மணி நேரமாவது யாரிடமாவது தமிழ் கற்றுக்கொள்ள அனுப்புங்கள் அது போதும் தமிழ் அழியாது நன்றி 🙏
I'm from Malaysia...naangalum soru nu tha solluvom...
இலங்கையில சாதம் என்று சொல்வது மிக மிகக்குறைவு .சோறு என்றுதான் சொல்வார்கள்.
தமிழைப்பற்றி எழுதமுடியாது பேசவுதென்றால் நாட்கணக்கில் மாதக்கணக்கில் பேசலாம்.
மதுரை ராம்நாதபுரம் சிவகங்கை எல்லா பகுதிகளிலும் சோறுஎன்றுதான் சொல்வார்கள். சாதம் என்றால் என்ன என்பார்கள். சென்னையில்தான்சாதம் என்கிறார்கள்.
சென்னைல தான் சோறு போடுமா சொல்லுவாங்க...❤
எங்க முகவை பக்கம் சோறு என்றுதான் சொல்லுவோம். சாதம் என்று சொன்னால் நம்மாளு ஒரு மாதிரியா பாப்பான்.
நா சென்னை தான் அம்மா சோறு போடுமானு தான் நா சொல்வேன்
என் அம்மா அடிக்கடி பல பழமொழிகள் பயன் படுத்துவார்.
1. மூணுமுழமோ,
முப்பது முழமோ,
ஒரு சுத்துதான்.
2 . போனாப்போன இடம், வந்தா வந்த இடம்.
பல பழமொழிகளை கேட்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்.
இவங்களுக்கு சோறு போடவே கூடாது😂😂
அப்போ சாப்பாடு என்பது இவர்கள் பேசுவதில் இல்ல. நான் சாப்பாடு போடு அப்படினு சொல்லுவேன் அந்த வார்த்தை இல்லையா😮
இதில் பகிடி என்னவென்றால் ஆங்கில ஆசிரியர் எல்லாரும் ஆங்கிலத்தை முழுபிழையாகத்தான் உச்சரிக்கிறார்கள். இதை கேட்க நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா? ஆங்கில ஆசிரியர்களுக்கே அவமானம். உங்களுக்கு ஆங்கில ஆசிரியர் என்று சொல்ல வெட்கமாக இல்லையா.
தாயையும்,தாய் மொழியை மறந்தவன் மறுப்பவன்....
தருதலைகள்...
தமிழ் ஆசிரியர்களுக்கே தெரியாது
அகரம் திரு வருட்பா வசனபகுதி படிக்கனும்
நல்லா சொன்ன இங்க ஹிந்தி சேருந்த நாசமா போகும் 🌹🌹
இங்கே ஆங்கிலம் பேசுகிறேன் எனக் கூறிக்கொண்டு அதைக் கடித்துக் குதறுபவர்களைக் கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. எடுத்துக் காட்டாக, pronounce, pronunciation என்ற வார்த்தைகளையே தப்பாக pronounce செய்கிறார்கள்.
இலங்கையில் சோறுதான் பயண்பாட்டில்
கன்னியாகுமரியில் சோறு தான் கூறுவோம்
சோறு என்பது தான் சாதரண மக்கள் உபயோகிப்பது
I m from Canada. We use soru for cooked rice
In Tirunelveli we say Soru
சோழ வளநாடு சோறுடைத்து என்பதுதான் பழமொழி.
அருமை👌🏻
தென்மதுரை சோறுடைத்து.
9:07 😂😂😂 9:09 😂😂சிரிப்பு அடக்க முடியல 😂😂
🤣
சோறு ❤
நீங்கள் எல்லாவற்றிற்கும் இலங்கையை பின்பற்றுங்கள் அப்போது எல்லாம் சரிவரும்
Neneppu than pongga. Sorru sappida vangga, aanam podungga, pasiyara (breakfast). Entha varthaiye ellam ennaikkum en kudumbatula pesurom . I'm from Malaysia. Nellu ...arisi... sorru ithan proses
சிங்கையில் நாங்கள் சோறு என்றே சொல்வோம்!
Rice is the end product from paddy fields!!
இதில் ஏற்றுக்கொள்ள முடியாதது எதுவென்றால்:-
நமது தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதி பதிவு செய்வது.
உங்கள் அலைபேசியில் தமிழ் இல்லையெனில் ஆங்கிலத்தில் எழுதி பதிவு செய்யுங்கள். அல்லது தமிழ் மொழியை பதிவிறக்கி தமிழில் எழுதுங்கள். அதை விட்டுவிட்டு தமிழை ஆங்கிலத்தில் எழுதி நமது மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம்.🙏
அப்படி ஒன்னும் அவசியம் இல்லை
@@BM-et3vb
எது அவசியம் இல்லை???
@@BM-et3vb
தாய் மொழியில் பதிவிடுவது மிகவும் அவசியம்…. வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன் அவன் மொழியில் செய்வான், நமக்கு அவசியம் இல்லை, எத்தனை மொழி வேண்டுமானாலும் தெரிந்து வைத்திருக்கலாம், வெள்ளையனிடம் ஆங்கிலத்தில் பேசலாம், பதிவிடலாம்….இது ஒன்றும் ஆங்கில காணொளி இல்லை
Soru ku war uh 😅😅😅
சோறு ...குழந்தை- அழகான தமிழ் வார்த்தைகள்
தென்னாற்காடு மாவட்டத்தில் சோறு அல்லது சாப்பாடு என்று சொல்வதுண்டு
சென்னையை தவிர்த்து எல்லா மாவட்டங்களிலும் சோறு என்றே சொல்வார்கள்
சோறு தான் 👍🏼👍🏼
Egg rice.. Everybody says egg rice nobody says mutta rice in hotel
இந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கும இருபாலருக்கும் தமிழ் தூய்மையாக தெரியாது
இலங்கை சொல்லுவாங்க சோறு 😂
Unfortunately our Tamil brothers and sisters in Tamil Nadu not only speak in tamglish also they say the word SUPER/SUPERRAH about 20 times in just 10 minutes, its just a shame to one of the oldest, sweetest and rich cultural Tamil language.
Ena panalam ipo?
சோறு... எப்போதும் இப்படித்தான் பேசுவோம்.. சென்னை
Tamil is such a beautiful language ❤. I only know to speak normal Tamil but I really love pure traditional Tamil
சாப்பாடு என்று தான் நங்கள் சொல்லுவோம்
சாப்பாடு என்பது உணவு என்று தமிழிலும் Food என்று ஆங்கிலத்திலும் பொருள்படும். சோற்றை ஒருபோதும் குறிக்காது
மலேசியாவிலும் சோறுதான் சாப்பிடுகிறோம்
குமரி மாவட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைவரும் சோறு என்ற சொல்லைத் தான் பயன்படுத்துகிறோம்😊
Ironically, Kanyakumari people also use more Sanskrit words than others.
சோரு தான் உன்மையா தமிழ்
நூலைப் பொல சீலை சரியான வேட்டு 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Soru tha enaku therinju thamil ❤❤
நாங்களாம்...நெல்லுச் சோறு,சோழச் சோறு ண்டு தான் சொல்லுவோம்...திண்டுக்கல்
என் மாப்பிள்ளை சோறு போடு என்று தான் செல்லுங்கா
வாங்க
Sami sooru poduthu❤
Enga oorla saadham nu sonna sora nakkal panromnu ninaikiranga.😔
சோறு சாதம் ஆகி சாப்பாடு ஆகி இப்போதெல்லாம் கல்யாணம் போன்ற விருந்து நிகழ்ச்சியில் ஒயிட் ரைஸ் என்றாகிவிட்டது.. ஆங்கிலத்தில் ரைஸ் என்றால் அரிசி என்றுதானே அர்த்தம்??
நான் நட்சத்திர ஓட்டலில் வேலை செய்கிறேன் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு சோரு தான் சொல்லுவாங்க
In malaysia we’re said sooru even my son 2 years old said sooru - ❤
கேரள ஹோட்டல்களில் சோறு வேணுமா.. ன்னு தான் கேட்ப்பாங்க
தாய் மொழியை கற்றுக்கொள்ள இவர்களிடத்தில் இவ்வளவு போராட்டம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இவர்களெல்லாம் தமிழர்களுக்கு பிறக்கவில்லை கலப்படமாய் பிறந்து இருக்கிறார்கள் போல தெரிகிறது.
1:13 baby nu ungala paarthu avan kooppiduraan na, kannuh theriyaathavan ah irukkoanum illa na Keezhpaakkaththula irunthu vanthirukkoanum
2.15😂😂
ஆங்கிலவழிக் கல்வியைக் கட்டுப்படுத்த வேண்டும்.புரியாமல் கற்பதைவிட தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.முந்தைய தலைமுறை பெரும்பாலும் தமிழ்வழிக் கல்விதான்.அறிவியல் பாடங்கள் உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்கிறார்கள்.தமிழ் பயன்பாடு இல்லாமல் அழிந்துவிடும்
Madam
Epovum peeza burger thean eating welldone english teacher.....
புருஷன அசிங்க படுத்துறதையே வேலையா வச்சுருக்குங்க சில பக்கிங்க...😆
GOBINATH ANNA ALWAYS BEST
🎉🎉🎉
We used little down ah...... seruppala adi Soru nu sonna avlo avamaanama irukkutha ungalukku pinna epdi today generation farmers ku respect kudupanga...... kadavulae😢😢😢😢😢😢😢
சாதம் தமிழ்தான..
பலவீட்டுல திட்டுறதுக்கு கூட "தண்டச்சோறுன்னுதான்" திட்டுவாங்க
என் அனுபவத்துல சொல்றேன்
👏👏👌😂😂😂😂😂😂
Super editer 🎉🎉🎉🎉🎉
🙏🏻நன்றி
சரி சரி ரொம்ப நீளமா போகுது சட்டுபுட்டுன்னு பேசி முடிங்க உலை கொதிக்குது சோறு பொங்கணும் நேரம் ஆகுது
😂
சாதம் சாமம். சோறு சுகம்
சோறு என்று சொல்ல கேவலம் என்றால் எதுக்கு சோத்த திங்கிறிங்க எதக்காரம்
சோறுதான் சோறு
தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்றுவதற்கு கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது கறுமம்
அவங்க ஒயிட் ரைஸ் சாப்பிட்டுப்பாங்க 😂
சோத்தபோடுண்ணு தானே வீட்ல சொல்ரோம்
தமிழ் ல திட்டுறதே அழகா இருக்கும்
Annam is a word for Saadam or Choru or Tandula is better too.
அது இல்லன்னா சோர்ந்து விடுவாய் சோர்வை நீக்கவதால் அது சோரு
👌🏻
சோரு இல்லை சோறு அன்பரே. சோறு என்பதற்கு சோறு என்பதைத் தவிர வேறு பொருள் எதுவும் இல்லை.