காதல் திருமணத்தை எதிர்க்கும் தந்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2023
  • Neeya Naana Season 14 Episode 18
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    iq_brothers_off...
    #neeyanana #neeyanaanagopi #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @iqbrother
    @iqbrother  Год назад +174

    Neeya Naana Season 14 Episode 18

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 Год назад +16

      காதல் திருமணம் பழையகதைங்க இப்போது எல்லாம்
      dating outing. @Livingtogetherதானே
      காலசூழல் மாறும்போது சிறியவன்❤

    • @user-sg2jl6jh1s
      @user-sg2jl6jh1s 10 месяцев назад +1

      Super

    • @subramanian.manian.-xc8xy
      @subramanian.manian.-xc8xy 10 месяцев назад

      Ponna.love.pannaa.ma.evan.ponna.kalyanam.panni.kudumbam.nadatha.ppooranaa..ippadithaan.sila.naaical.nadil.ponnucalooda.tahada.uravu.vaich.iruppanungaa..jaadi.veriarcal.

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 10 месяцев назад

      P7

    • @rajupandian998
      @rajupandian998 9 месяцев назад +3

      காதல் மோகம் ...ஒரு முள்...அது மறைந்த உடன்.அதன் வடுக்கள் தான்.கண்ணீராக மிச்சம்...

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Месяц назад +22

    காதலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.
    தெருநாய் வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு.
    காதல் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் மிக மிக குறைவு

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Год назад +1545

    குடிக்க கஞ்சி இல்லையென்றாலும் சாதி ஆணவத்துக்கு குறைவிருக்காது

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 11 месяцев назад +23

      ​@poovarasanp8627😂😂😂😂😂

    • @abinaya0023
      @abinaya0023 11 месяцев назад +8

      😂😂

    • @rathinavelpandiyan6917
      @rathinavelpandiyan6917 11 месяцев назад +33

      எவன் காஞ்சிக்கு இல்லாம இருக்கான்

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez 11 месяцев назад +6

      Yes

    • @prakashn9246
      @prakashn9246 11 месяцев назад +22

      நீ என்ன ஜாதி டா

  • @__S__1
    @__S__1 9 месяцев назад +82

    தமிழ்நாட்டை பொறுத்தவரை பெற்றோர்களின் கவுரவம் மானம் மரியாதை அனைத்தும் தங்களின் பிள்ளைகளின் திருமணத்தில் அடங்கியிருப்பதாக கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்.
    மகனோ மகளோ காதலிக்கிறேன் என்று சொன்னால் ஒரு வருடம் பொறுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் காதலிப்பவரை பற்றி நன்கு விசாரித்து நல்லவர்கள் என்றால் திருமணத்திற்கு சம்மதிக்கலாம் அல்லது அவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் பொறுமையாக உண்மையை எதார்தத்தை எடுத்துக்கூறி புரியவைக்கனும் கண்டிப்பாக அவர்கள் புரிந்து கொள்வார்கள் அதன் பின்பும் புரிந்து கொள்ளவில்லை அவனோ/ அவளோ கெட்டவராக இருந்தாலும் பரவாயில்லை அவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறினால் அது அவர்கள் தலைவிதி, திருமணத்திற்கு பின் நல்லவர்களாக திருந்தி வாழவும் வாய்புள்ளது.

    • @faraway7733
      @faraway7733 5 месяцев назад +3

      Yup

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 4 месяца назад

      சார் ஆணவக்கொலைகள் நிகழ்கின்றனவே.காதல் திருமணத்தை ஆதரிக்கவர்கள் வந்து காப்பாற்றுகிறார்களா.பேப்பரில் படிக்கிறோமே.ஆணை கொலை செய்து விடுகிறார்களே.வளர்த்து தன்னை காப்பாற்றுவான் என நம்பி ய பெற்றோரின் கதி என்ன.உடுமலையில்நடந்ததே ஆணவக் கொலை.காதலன் இறப்புக்குபின்னும் அவனை நினைத்து வாழ்ந்திருந்தால் அது உண்மைக்காதல்.அரிப்பெடுத்து அடுத்த வனோடு ஓடிப்போவதுதான் காதலோ.

    • @revathikumar6134
      @revathikumar6134 2 месяца назад +2

      Arrange marriage. Best. I. Love. My. Husband ❤❤

    • @muralikrishna5435
      @muralikrishna5435 Месяц назад +2

      இதுதான் சரியான அணுகுமுறை.

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 Месяц назад +3

      இன்றைய இளசுகள் எதையும் கேட்கிற மாதிரி இல்லை

  • @jaylog8626
    @jaylog8626 5 месяцев назад +95

    We have to protect Gopi anna. He's like Modern Periyar! 🔥

    • @rajans2504
      @rajans2504 18 дней назад

      Why bring that guy who married his foster daughter here ? Poor Gopi.

  • @indirachandrasekar5120
    @indirachandrasekar5120 7 месяцев назад +102

    Gopi anna is irreplaceable 🥺❤️‍🔥

  • @pavithramarkandan7653
    @pavithramarkandan7653 9 месяцев назад +340

    நான் ஜாதி மாற்றி திருமணம் செஞ்சே....2020 இன்னக்கி என்னை விட என் கணவர்க்கே அதிக மதிப்பு இன்று என் வீட்டில‌‌.... விரும்பியவனை திருமணம் செய்வதல்ல சாதனை.....எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனுடன் வாழ்த்து காட்டுவதே.....மனிதனை மதிப்போம்.......

  • @nachiyaar4422
    @nachiyaar4422 4 месяца назад +19

    This is the beauty of gobinath 👏🤝he'll make sure they feel their mistakes, No wrong msg should be Aired.

  • @tnpolitics005
    @tnpolitics005 8 месяцев назад +97

    பாவம் இவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்... ஆனால் புரிதல் இல்லை

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 6 месяцев назад +18

    The uncle who said he will leave the son but daughter will be killed... Then neenga pls appadiye seththu poidunga. U sincerely dun deserve anything...

  • @xmanyman500
    @xmanyman500 9 месяцев назад +99

    சோத்துக்கு வழியில்லன்னாலும் நாய்க்கு இதுக்கு கொரச்சல் இல்ல

    • @sivaleo
      @sivaleo 2 месяца назад

      😂😂😂😂😂

    • @VijayaKumar-sy4yl
      @VijayaKumar-sy4yl 26 дней назад +2

      மாணம் தாண்டா முக்கியம் சோறுக்கு பதில் எதைக் கொடுத்தாலும் தின்று விடுவாயா

    • @agm598
      @agm598 24 дня назад

      ​@@VijayaKumar-sy4ylboomer boomer punda

    • @divagarudhaya512
      @divagarudhaya512 21 день назад

      ​@@VijayaKumar-sy4ylseri oombu da junni

    • @jenisirumani
      @jenisirumani 15 дней назад

      ​@@VijayaKumar-sy4ylapa poi saavunga

  • @msmani9153
    @msmani9153 Год назад +265

    சாதியை ஒழிக்க அரசு முதலில் முன்வரவேண்டும். சும்மா பேச்சு வாக்கில் மட்டும் சீர்திருத்தம் பேச கூடாது....

    • @janagama794
      @janagama794 11 месяцев назад +11

      சரி சாதியை ஒழிக்க உங்கள் முன்மொழிவு என்ன ?

    • @balakart5032
      @balakart5032 10 месяцев назад

      ​@@janagama794 civil sattam

    • @Redro256
      @Redro256 10 месяцев назад

      ​@@janagama794கிராமங்களின் அழிவு

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 10 месяцев назад +7

      ​@@kalagomathinayagam6928kena thanamaana logic appo caste certificate munnadi jaathi illaiyaa ..... Inga caste certificate naala jaathi illaiyaa....jaathi irukkurathu naala thaaa caste certificate irukku

    • @skynila2007
      @skynila2007 10 месяцев назад

      அப்போ மத தகராறுக்கு மதத்தை அழிப்பியா 😂😂.. தவறு மதங்கள் மீதோ ஜாதி மீதோ கிடையாது.
      . எல்லோரும் சமம் என்பதை அறியாத மனிதரின் தவறு...

  • @SS-qj8rc
    @SS-qj8rc 6 месяцев назад +17

    Daughter is an individual who came to earth because of you but you cannot decide her partner for her…

  • @ramasamyu5935
    @ramasamyu5935 11 месяцев назад +193

    அவர் பேசினது உண்மையாக பல சம்பவம் நடந்து இருக்கிறது. ஒரே ஜாதியில காதல் திருமண செய்தவர்களும் அவமானங்களை சந்திப்பார்கள்

    • @dharmatimes7968
      @dharmatimes7968 3 месяца назад

      சாவு லே

    • @navissundunaviskumarsundra4534
      @navissundunaviskumarsundra4534 Месяц назад

      Jathi perumai pesurava nga ellam onnu nalla therunjukkunga
      A unga devaikalai nenga poorthi pannikka kudathu
      Unga devaikkaga mattum jathi paaka matinga
      Kadaila poi shaptum pothu jathi pakkamatinga
      Nenga podura drees vikkiravankitta jathi pakka matinga
      Innum evvalavo irukku

  • @mustangsuper1973
    @mustangsuper1973 Год назад +78

    Arrange marriage
    Or
    Love marriage
    Understanding should be there

  • @rainydrops522
    @rainydrops522 10 месяцев назад +115

    All caste is equal honesty is first

  • @AthiThyan-cm6ec
    @AthiThyan-cm6ec 8 месяцев назад +26

    Yo editor nee vera level ya😂😂

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 Год назад +90

    கோபிநாத் சார் சரியான சரியான கேள்வி. நைஸா அவர் மனசுல உள்ள ஜாதி வெறியை அம்பலப்படுத்தியது வரவேற்கத்தக்கது

    • @murugesan1696
      @murugesan1696 Месяц назад

      Yellorukkum avanavan Manathil jathi pasam erukkumley, Nathari Nayey.

  • @prabaharkanmani1495
    @prabaharkanmani1495 10 месяцев назад +52

    Gopi sir....semma super....👌👌👌👌👌👌👌

    • @Rohan2B
      @Rohan2B 6 месяцев назад

      Dei sangis . School ku ponga da ithellam sari agum 😂 hospital la treatment ila da

  • @Moorthy_2018
    @Moorthy_2018 Месяц назад +1

    Summa super ah peasittu poittu erukkaru... Gopi sir mass....

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 5 месяцев назад +19

    சினிமாக்காரன்கள்தான் இல்லாத காதலை விஸ்வரூபமாக்கி பணம் பார்த்துட்டானுங்க...எவனாவது காதல் கூடாது அது நிம்மதியற்ற வாழ்க்கையை தரும் அப்படின்னு ஆணித்தரமா சொல்லியிருந்தா சமுதாயம் திருந்திவிடும் அதுக்கப்புறம் படங்கள் ஓடாது இதனாலேயே அடுத்தடுத்து படம் எடுத்தவன் பூரா பயலுமே சமுதாயத்தை பத்தி கவலைப்படவேயில்லை. இவனுங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். பெரும்பாலும் படம் பார்க்கிறவன் அப்பனோட காசுல படம் பார்க்கிற இளைஞர் கூட்டமாத்தான் இருக்கும். காதல சொல்லி மயக்குனாத்தான் இளையோர் கூட்டம் வரும்னு கலெக்க்ஷன் கல்லா கட்டுறதுக்காகவே இங்க படம் எடுத்தவன்தான் அதிகம். எவன், எவள், எக்கேடு கெட்டா அவனுக்கு என்ன வந்தது. சாதியத்தை ஒழிப்பது என்பது உலகத்தில் இந்தியா இருக்கும்வரை 90 % ஒழிக்கவே முடியாது. இந்துக்களுக்குளோ, முஸ்லிம்களுக்குள்ளோ, கிறிஸ்டியன்களுக்குள்ளோ வேண்டுமானால் சாதியத்தை ஒழித்து விடலாம். ஆனால் இவர்கள் மூவருக்குள்ளும் வாழும் சாதியத்தை ஓழிக்கவே முடியாது...ஒழிக்கவும் கூடாது. அவரவர் மதத்திலேயே ஏகப்பட்ட வாழ்முறைகள் இருந்தாலும் ஒருவிதத்தில் அவைகள் ஒன்றுபோக வகையிருக்கிறது.வழியுமிருக்கிறது. ஆனால் மதங்களில் ஒன்றினைய இயலாமல் அவரவர் வாழ்முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களும் வாழ்முறையில் உள்ள நடைமுறை திணிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒட்டாதவைகளாகவே இருக்கும். அவரவர் சம்பிரதாயங்களும், சடங்குகளும், வெவ்வேறாக பிரிந்து கிடக்கும். இளம் வயதினருக்கு இது எதுவுமே புரிந்திடாது. புரிந்திடவும்கூடாது இருக்குமாறுதான் இன்றுவரை சினிமாக்காரன்கள் மிக கவனமாக இருக்கிறான்கள். இதுவரை எவனாவது காதலுக்கு பிறகு என்னவாகும்...அதனால் பெற்றோர்களின் நிலை என்னவாகும்...மதங்களுக்குள் என்னவாகும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்கி சொல்லியிருக்கிறானா...சொல்லமாட்டான். ஏனென்றால் இங்கே சொன்னவன் எவனும போனியானதில்லை. இதற்கு மக்கள்கூட ஒரு காரணம்தான். குடல் அழிந்துவிடும், குடி முழுகிவிடும் என்று தெரிந்தும் மக்கள் குடிக்கிறார்கள், நம் கலாச்சாரத்திற்கு இந்த கேடுகெட்ட காதல் உதவாது, முன்னேற்றத்தை சிதைத்து விடும் என்று தெரிந்தும் சினிமாக்காரனின் சில்லரைக்கான சிந்தனை வளையத்தில் வீழ்ந்து விடுகிறான். நிஜத்தில் காதல் என்பது என்ன ? காமம் சார்ந்த ஒரு ஒழுக்க கேடு .அது ஒரு 0 பூஜ்ஜியம் என்பது பின்னாளில் அவர்களுக்கு தெரியவரும். அப்பொழுதுதான் நமக்கான வாழ்க்கையை இழந்து விட்டோம் என்பதும் புரியவரும். உலகத்தில் நல்லவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்...கெட்டவர்கள்தான் மலிந்து கிடப்பார்கள். காதலில் திளைப்பவர்களை விட அவர்களின் வாழ்க்கையில் இளைப்பாறுபவர்களே இங்கே அதிகம். எவ்வளவுக்கெவ்வளவு காதலிப்பவர்களை உசுப்பேத்தி உருவிவிடமுடியுமோ அந்தளவிற்கு சூடேற்றி விட்டு அவர்களது கதகதப்பில் குளிர்காய்வது, கூட இருக்கும் நரிக்கூட்ட நண்பர்களின் பொழுதுபோக்கு. எதிர்காலம் என்னவென்றே புரியாமல் காதலிக்கும் இளைஞர்கூட்டத்துக்கு கும்மியடித்து குத்தாட்டம் போட்டு, அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிவைக்கிறோம் என்கிற பெயரில் விளக்கு பிடிப்பதை தவிர்த்துவிட்டு அவர்களுக்கு நல்ல வழியை எடுத்துகொடுங்கள்... நீங்கள் உண்மையாகவே நல்ல நண்பர்கள்தான் என்றால், அவர்களுக்கு பின்னாள்களில் வரும் பிரச்சினைகளை புரியவையுங்கள். தயவுசெய்து அவர்களின் காதலில் உங்களின் பொழுதுபோக்கை போக்கிகொள்ளாதீர்கள்.

    • @selvimathi4323
      @selvimathi4323 4 месяца назад +1

      அருமையாக சொன்னீர்கள்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 4 месяца назад

      @@selvimathi4323மிக்க நன்றி

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 Месяц назад

      முற்றிலும் உண்மை அய்யா.
      என் மனசில உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டிட்டீங்க !
      சினிமாக்காரனுங்க கூத்தாடிகள். அவங்க குடும்பத்தில் 3 முறை 4 முறை கல்யாணம் அல்லது விவாக ரத்து (divorce) செய்து கொண்டு யாருடன் வேண்டுமானாலும் படுப்பவர்கள் அதிகம்.
      இந்தக் கூத்தாடிகள் நம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, உதாரணமாக இருக்கும் வரை நாடு உருப்படாது.

  • @ganavathiammu3970
    @ganavathiammu3970 Год назад +13

    Hats up gobi anna

  • @NishaNisha-pb3tg
    @NishaNisha-pb3tg 5 дней назад +1

    யோவ் எடிட்டர்... நல்லா பன்னிருக்க 🔥🔥🔥

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Месяц назад

    Wow superb sagothari 🎉🎉🎉🎉🎉

  • @ascentshiva
    @ascentshiva 5 месяцев назад +89

    மாட்டிக்கிட்டான்டா Boomer Uncle😂😂😂😂

  • @krspandian1440
    @krspandian1440 Месяц назад

    Valu Vala Vidu 😊

  • @saisri5572
    @saisri5572 11 месяцев назад +5

    Super Gopinath sir

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee Год назад +91

    கோபி அண்ணா mass maasssss🎉

  • @mathavanmathesh7390
    @mathavanmathesh7390 25 дней назад +1

    கோபிநாத் அண்ணன் உங்களுடைய பேச்சு ஒவ்வொன்னும் சூப்பர்

  • @natarajanp5950
    @natarajanp5950 9 месяцев назад +1

    Editing Vera level

  • @valluvarvasugi3497
    @valluvarvasugi3497 Год назад +3

    😍😍Gopi anna😍😘😘

  • @LokeshUchiha-fc3sk
    @LokeshUchiha-fc3sk Год назад +78

    இன்று பெரும்பாலும் நாடககாதல்தான் அரங்கேறுகிறது

    • @sudalaimani7537
      @sudalaimani7537 7 месяцев назад +1

      திரும குருப்ஷ்😂😂

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 2 месяца назад

      Jaathi veri pudichi alaiyuringa boomer

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 2 месяца назад

      ​@@sudalaimani7537thiruma groups padichi Vela paakuranga pa..but aanda jaathi penda jaathinu sollitu padikama tharkuri maari pesittu irukavanga ellam jaathi pdicha erumaingala than irukanga

  • @h.i.h3701
    @h.i.h3701 5 месяцев назад

    Addting vera level👍

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD Месяц назад

    சூப்பர் ப்ரோ

  • @BabyShalini-el3pu
    @BabyShalini-el3pu 5 месяцев назад +10

    Avarodu ponnu romba paavam😢

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana 6 месяцев назад +5

    Editor yov😂😂😂nee enga irukka😂😂

  • @user-jv8oq8uu5j
    @user-jv8oq8uu5j 5 месяцев назад +2

    Bro sema super editing 😂

    • @iqbrother
      @iqbrother  5 месяцев назад

      Thank you so much bro 🤝

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS 4 месяца назад +2

    மாற்றுச்சாதியில் காதல் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலானவர்கள் பெற்றோர் உறவினர்கள் ஆதரவின்றி தங்களது சந்தோஷத்தை இழக்கிறார்கள்

  • @GunaSekar-qn9uo
    @GunaSekar-qn9uo 18 дней назад

    சூப்பர் தல

  • @jayakumar9013
    @jayakumar9013 Месяц назад +4

    80,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் காதல் என்பது கிடையாது கணவன் மனைவி மீது வைத்துள்ள அன்பு குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பு காதல் அது காலப்போக்கில் மாறி திருமணத்திற்கு முன்பு செய்வது உண்மை காதல் என்று மாறிவிட்டது மேலும் உங்களைப் போன்றோர் இதை ஊக்குவிப்பதால் நாட்டில் குறைந்தது 100 பேர் வாழ்க்கையாவது கெ டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதுபோன்ற விவாதத்தை தவித்து இன்றைய இளைஞர்களுக்கு தாய் தந்தை மீது அன்பு செலுத்துங்கள் திருமண உறவுக்கு பின்பு வருவதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துங்கள்

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft 6 месяцев назад +3

    Gopi sir ❤❤❤

  • @user-cc8lp2xo6o
    @user-cc8lp2xo6o 6 месяцев назад

    ❤ super

  • @mythilivinothkumar4569
    @mythilivinothkumar4569 Год назад +1

    Super gooi anna

  • @srtyoga1874
    @srtyoga1874 Год назад +87

    காலத்திற்கு தகுந்தாற் போல் வாழ்வதற்கு கற்று கொள்வது நன்மை பயக்கும்.

  • @nishanthmaheswaran8647
    @nishanthmaheswaran8647 8 месяцев назад +14

    Gopi sir vera level❤❤❤❤

    • @Rohan2B
      @Rohan2B 6 месяцев назад

      En da ..apo 18 vayasu mela epdi da avanga istapadi marriage panalam NY chattam iruke da

  • @parithyilamparithy8251
    @parithyilamparithy8251 10 месяцев назад +1

    Yow creater serius ah pogume nu ninaichen payangrama sirichiten ya. Semma

  • @sundaravel3788
    @sundaravel3788 11 месяцев назад

    Bro Vera level bro

  • @rajupandian998
    @rajupandian998 10 месяцев назад +11

    காதல் மணம் நாம் அறிந்தவரை இருவருக்கும் ஒரு ஈகோவை உண்டாக்கி விடுகிறது...சுற்றத்திர்க்கு பயம் இல்லாமல் செய்து விடுகிறது.முடிவில் உரசல்,மோதல்,முறிவு...சுற்றதின் ஆதரவோடு வாழ தவறியதை.நினைத்து.நிம்மதியற்ற வாழ்க்கை.ஏன்?

    • @homosapien8849
      @homosapien8849 5 месяцев назад

      What is ur sample space for the claim where did u conduct your research

    • @rajupandian998
      @rajupandian998 5 месяцев назад

      @@homosapien8849
      ஆமாம் ஜல்லிக்கட்டில் எல்லா காளைகளுமா...?.சில.. காளைகள் அடங்கிதான் போகும்...

  • @prattyj5j5
    @prattyj5j5 Год назад +8

    2:36 😂😂

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Год назад +8

    சொல்வதற்கு நன்றாக இருக்கும் செய்வதற்குத்தான் மிகவும் சிரமமாக இருக்கும் யோசித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் நாம் உண்ணுகின்ற உணவெனும் அரிசியில் நிறைய ரகங்கள் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்

  • @jayashreerajendran7078
    @jayashreerajendran7078 Месяц назад +1

    Gobi sir i will respect to your honourable speech ❤

  • @sheelabharkavi6067
    @sheelabharkavi6067 10 месяцев назад +9

    Hats off to gobi sir

  • @JagadishThuruvan
    @JagadishThuruvan 4 месяца назад +3

    அம்மா வேணும் அப்பா வேணும்னா நாளைக்கு எவனுமே கல்யாணமே பண்ணி கொடுக்க மாட்டீங்களா

  • @jeromesheeba5809
    @jeromesheeba5809 Месяц назад

    செம காமெடி எடிட்டிங்😅😅😅

  • @RajKumar-sw4op
    @RajKumar-sw4op Месяц назад

    Editer vera leval🎉🎉🎉

  • @jaiprakash210
    @jaiprakash210 Год назад +6

    Seriyana jaadi veri pudicha moodevi😂😂

  • @Baluswetha147
    @Baluswetha147 9 месяцев назад +10

    Naa love marriage dhaan. engalukku romba nalla understanding irukku. Vera vera cast dhaan. Enga veetlaiyum accept pannala. Rombave kasta pattu parents kita sammadham vangi marriage pannom. Ippo 3 years aiduchi ennoda husband enna romba happy ah vachi irukaru. Innaikku ennoda parents ivara Vida yarum ipdi enna paathukka maatanga nu ninaikara alavukku naanga vaazharom. Innum solla pona innaiku enna Vida indha ulagathula happy ah yarum illa soldra alavukku Naa happy ah irukkan .Ellathukkum Karanam ennoda lover.

    • @selvimathi4323
      @selvimathi4323 4 месяца назад

      உன் சொந்தங்காரங்க நிகழ்ச்சிக்கு உன்னால போகமுடியுமா, உற்றார், உறவு எல்லோரும் உன் வாழ்க்கையை மாற்ற வேண்டும் அதுவே மகிழ்ச்சி, எங்கோ ஓடிப் நாங்க சந்தோசமா இருக்கிறோம் என்றால் அதுவல்ல மகிழ்ச்சி.

    • @tgfan-ve2gs
      @tgfan-ve2gs 22 дня назад +3

      @@selvimathi4323 nee aduthavangaluku ethu santhosam nu solaatha

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr 8 месяцев назад +3

    great episode sir

  • @ranjith-px4be
    @ranjith-px4be 10 месяцев назад +12

    kadhal enbathu kadavul manithanku kodutha varam, jathi ennbathu manithani saabam 🤘, god is great 🌹

  • @user-xu3zm4zu4y
    @user-xu3zm4zu4y 4 месяца назад +2

    Neeyeallaam oru thahappan toooooow

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 11 месяцев назад +1

    Great Gobi brother.

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 10 месяцев назад +26

    இந்த காதல் கால்கைமுடம் கடும் ஏழை பின் அழகுசற்றுகுறைந்த பெண்களிடம் வரமறுப்பதேன்.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 месяцев назад +2

      மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. நன்றிகள் ஆயிரம்.

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 29 дней назад +1

      Yes very true

    • @navamani854
      @navamani854 10 дней назад

      இது உடல் ஈர்ப்பு..மறைந்திருக்கும்.காமம் சம்பந்தப்பட்டது

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 3 месяца назад +5

    அண்ணா நீங்கள் சொன்னதுதான் சரி கோபி சார் சரியாக பேசுனீங்க👍👍👍

  • @saviguru1461
    @saviguru1461 11 месяцев назад +1

    Super speech

  • @ismaailismaail9482
    @ismaailismaail9482 Месяц назад

    Super

  • @7scricketer
    @7scricketer 10 месяцев назад +3

    Etha vidoe pakkam pothu romba kasta erku😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j 8 месяцев назад +3

    Ada yochika viduya editor vayiru valikuthu sami sirichu😂😂😂😂

  • @udayakumar8987
    @udayakumar8987 Год назад +1

    That mam asking super Questions

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 2 месяца назад

    2.9 - Exactly my father!😢
    Pride comes even after own daughter.

  • @lingusamy3821
    @lingusamy3821 Год назад +155

    25 வருடங்களாக வளர்த்து ஒடிபோகலாமா பெற்றவர்களை அவமானமாக பார்க்கவா

    • @AMH599
      @AMH599 Год назад +19

      Appo love pathi sonna parents yean yethurkanum. Maapilai sariya iruntha othukalaame.

    • @yazhcoovils4732
      @yazhcoovils4732 Год назад +13

      பூமர் பூமர் அங்கிள் 😂😂😂😂

    • @pasumpon8668
      @pasumpon8668 Год назад

      PASUMPON

    • @alagurajan6758
      @alagurajan6758 Год назад +6

      Oh Appdiya parents love marriage ok sonna yethuku odi poranga

    • @manimekalaimanimekalai2677
      @manimekalaimanimekalai2677 Год назад +1

      1 week ,1 month,1year ......child....money.......daily vungaveettuvelaikku thevai....
      1. Agreement pottutu eppppaaa Pillai veedarai pirithu neeeegal happy oooo happy 😊 kadaisivarai......Chi...ethellam oru pizhaipppu
      Enthamathiriyana atgal thoookil thongaaa asingam ...?..... pilllaigali vazhavedamal nee vazh...kadavul...kandipppa thandanaikoduppar....
      Kudukkanum
      Murugaaaaaaaaaaa😥😥😥🙏
      .?

  • @UshaBabu-
    @UshaBabu- 10 месяцев назад +3

    6:23 😂😂😂😂😂😂😂

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 месяцев назад +21

    தமிழின்டா.... தமிழ் என் உயிருக்கு மேல்.. சாதியின் கால் தூசுக்கு சமம்

  • @tks5210
    @tks5210 Год назад +9

    Whole episode running in one line

  • @user-zc6bs4xg9q
    @user-zc6bs4xg9q 9 месяцев назад +1

    Love love love love love love🎉🎉🎉🎉

  • @jackmass6588
    @jackmass6588 8 месяцев назад

    Claimax😂😂😂

  • @AbuAbu-vz4td
    @AbuAbu-vz4td Год назад +9

    நாம் வாழ்ந்து கொண்டிருப்பது காதலே இல்லாத தேசம் இல்லை அப்படிப்பாத்தால் காதலே இல்லா திரைப்படம் ஏது

    • @rajupandian998
      @rajupandian998 9 месяцев назад

      Super bro...but காதல் செய்ய எல்லோருக்குமே பிடிக்கும்..அதைவிட... வாழ்க்கை சந்தோச மாக இருக்க எண்டாமா? காதல் என்பதே ஒரு வித அகங்கார த்த்தில்.வருவது தானே? அது நொறுங்குவது .வாழ்க்கைக்கு வரும்போதே...so...
      காதல் செய்யுங்கள் ....கல்யாணம் வரை....

  • @aryaprabhaammu7306
    @aryaprabhaammu7306 Год назад +60

    Gobi anna👏👏🔥🔥🔥

  • @RajaMike
    @RajaMike 4 месяца назад +1

    Yov editor 😂😂😂😂😂😂

  • @roobakalirajan2514
    @roobakalirajan2514 5 месяцев назад +1

    Gopi sir great

  • @jayasrianand6133
    @jayasrianand6133 Год назад +14

    Avara rendu podanumnu thonuthu 😀😀😀😀😀😄

  • @mariyamma-kr3fm
    @mariyamma-kr3fm Год назад +1

    Kopi anna 👌👌👌👌👌

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 10 месяцев назад +1

    ஜன்னல் பார்வை சூப்பர்

  • @vikisiva459
    @vikisiva459 11 месяцев назад +6

    Gobinath sir🔥

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Год назад +4

    4:31... Super Correct kelvi 👏👏👏👏👍👌

  • @SakthivelRM.
    @SakthivelRM. 10 месяцев назад +2

    Nasama ponga ellarum😂

  • @kani369
    @kani369 4 месяца назад

    Cast ❤

  • @imaiyak7545
    @imaiyak7545 11 месяцев назад +5

    Gopi anna super anna 👏👌

  • @jayadurga966
    @jayadurga966 6 месяцев назад +3

    Naanum Vera Caste ponna love pantran othaaaa yaru yaraa vetturangaa papum

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 10 месяцев назад

    Correctsir

  • @furkhanfurkhan43
    @furkhanfurkhan43 7 месяцев назад +1

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @mates5447
    @mates5447 Год назад +7

    இப்போ காதலை வளர்த்த ததானால் வருகின்ற prachanaikalai பாருங்கள்..

    • @AMH599
      @AMH599 Год назад

      Enna vanthuchu???

  • @solarscalers2184
    @solarscalers2184 9 месяцев назад +5

    It is not love or arranged marriage,it is only the perfect understanding and give and take policy between husband life can take life smoothly and stay for long at peace.
    Truthfulness between the two and showring love amongst all relationships by both sides will ad to colour.
    If not be love or arranged marriage it will be a nightmare only,can go to any extreme of the wrong decision and more so will lead to divorce.
    Nothing to do with parents after the marriage of the couple,it is only I'm Indian culture we complicate things.
    I have seen atleast 5 love marriage in my family they married since last 35 years and 10 years and 3 years all are living happily.
    In my case I am married now for last 26 years and we both live a happy loving life.
    With two daughters.

  • @Deeba_Song_Lover
    @Deeba_Song_Lover Месяц назад

    Nala life unnaku kadaikum akka❤

  • @Fighting_Partners
    @Fighting_Partners 6 месяцев назад +1

    We are love married couples

  • @user-yb8uu3qw3l
    @user-yb8uu3qw3l 9 месяцев назад +13

    பாரம்பரியமும் கலாச்சாரமும் என்னடா செய்யுது ஈரவெங்காயம்

    • @gravichandran5522
      @gravichandran5522 Месяц назад

      காய்ந்த வெங்காயமாடா நீ

    • @murugesan1696
      @murugesan1696 Месяц назад

      Nallatho,Kettatho veettil nadaukkumpothu, Oruvanukku avanathu jathi janam venumaley, Natharippayaley.Nattamai padaththil villan Ponnambalam yennaley solluran,Avan appan seththapothu Thani oru aazhai,Avan appanai thozhil pottukkondu adakkam seithen yenban.Ethuvellam unnai pol muttappayalkazhukku yengaley puriyapokirathu?

    • @navamani854
      @navamani854 10 дней назад

      நீ ஒரு நாற வெங்காயம்

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +14

    பாரம்பரியம் கலாச்சாரம் உங்களை வெட்ட சொல்லுச்சா ❓

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h Месяц назад

      கிறுக்கு லூசு பய எந்த ஜாதி இருந்த என்ன அவங்க 2பேரும் நல்ல இருக்கணும் k

  • @RajaMike
    @RajaMike 4 месяца назад

    Gopi always mass

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Месяц назад +1

    சீனியர் பத்திரிகையாளர் சார் சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் மனிதமிருகங்களுக்கு அறிவை யூட்டுகிறீர்கள் நன்றி.திருந்தட்டும்

  • @vinishroy403
    @vinishroy403 4 месяца назад +4

    மனிதர்களே....இவர்கள் இந்த ஜாதி என்று mark பண்ண உங்களுக்கு யாரு உரிமை , அதிகாரம் கொடுத்தார்கள்....

    • @murugesan1696
      @murugesan1696 Месяц назад

      State & Union governmenttil jathi erukkuley.

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee Год назад +5

    கோபி அண்ணா செம செம