உடம்புக்கு உப்பு எவ்வளவு முக்கியம்!- கு சிவராமன் விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 65

  • @kavithakrishnaswamy7972
    @kavithakrishnaswamy7972 5 лет назад +58

    எல்லா மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து , சமூக அக்கறையோடு ஒரு தாய் போல நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் அருமை ஐயா!

  • @KayalVizhi-oq9ls
    @KayalVizhi-oq9ls Год назад +2

    Excellent awareness speech sir, very useful information thankyou sir 🎉🎉🎉

  • @AbuAafi2002
    @AbuAafi2002 2 года назад +5

    சரியான கேள்விகள் சரியான பதில்கள் நன்றிகள் பல
    🙏🙏🙏

  • @jebhapinky380
    @jebhapinky380 Год назад +3

    Thanks you so much Doctor good Explanation.... 😊

  • @vigneshnatarajan1211
    @vigneshnatarajan1211 Год назад +1

    Good explanation...❤
    thank you very much

  • @varunkarthik6419
    @varunkarthik6419 3 года назад +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் மக்கள் வாழ்க்கைக்கு பல செய்திகள் சொன்னீர்கள்.. அதிலும் குறிப்பாக ஒரு கார் தயாரிப்பதற்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று குறிப்பிட்டீர்கள்.. இதைத்தான் பல மேடைகளில் பல வருடங்களாக அண்ணன் சீமான் சொல்லி வருகிறார்.. அவர் சொன்னால் எதோ பைத்தியக்காரன்பேசுவது போல் மக்கள் அவரை பார்க்கிறார்கள்.. இப்போது இந்த உண்மையை நீங்கள்சொல்லும் பொழுதாவது, சீமான் சொல்வது அனைத்தும் உண்மை தான் என்று மக்கள் சிந்திக்கட்டும்..!! இப்படித்தான் ஆற்று மணல் கடத்தப்படுகிறது..! எழில் கொஞ்சும் மலைகளை உடைத்து குவாரி உரிமையாளர்களால் கடத்தப்படுகிறது..! பசுமை காடுகள் அழிக்கப்படுகிறது...! இப்படி திராவிட கட்சிகளின் ஆட்சியில் 50 ஆண்டு காலமாக தினம் தினம் பல கொடுமைகளை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது..!!! இதை எந்த விபச்சார ஊடகங்களும் காட்டாது ....... 😡😡😡 இனியாவது விழித்துக் கொள்ளட்டும் என மக்கள்..🙏🙏🙏

  • @saguchandru
    @saguchandru 5 лет назад +3

    மிகவும் நன்றி....

  • @sumathij9954
    @sumathij9954 Год назад

    நன்றி வாழ்த்துகள் மிகவும் நன்றி

  • @saravananb9319
    @saravananb9319 3 года назад +2

    Very useful information thank you

  • @rockfortking29
    @rockfortking29 5 лет назад +9

    24மணிநேரமும் ஏதோ ஒரு நாய் விரட்டுது.சார் சூப்பரா சொன்னிங்க.

  • @chitraramesh6108
    @chitraramesh6108 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி..

  • @mariya9876
    @mariya9876 5 лет назад +1

    Great explanation Doctor

  • @rajkumarj5866
    @rajkumarj5866 Год назад

    சிறப்பு

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +5

    வைத்தியர் சிவராமன் அய்யா
    வணக்கம். அறுசுவையும்
    உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவை.
    உப்பு மட்டுமல்ல மற்ற 5 சுவை
    கள் கூட குறைந்து, கூடினாலும் நல்லதல்ல என்பதை மனதில் படும்படி
    அதிக நேரம் பேசி அசத்தி
    விட்டீர்கள். நன்றி.

  • @habicrazee7523
    @habicrazee7523 5 лет назад +1

    Nice Dr...

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +2

    #DRSivaraman The explaination of the Salt & salt disease Vera Level 👍👍👍👍👍👍

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +5

    இரவும், பகலும் உப்பங்காற்றில் வாழும் மீனவர்கள், உப்பு கருவாட்டைதான் உணவாக உண்கின்றனர். நல்ல உடற்கட்டுடன் திடமாகதான் உள்ளனர்.

  • @sowmyavenkatraman3885
    @sowmyavenkatraman3885 3 года назад +1

    Super

  • @bavanikrishnan7683
    @bavanikrishnan7683 5 лет назад

    Good information thank you Sir

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Год назад +1

    Sir creatinine level 2.84 , sodium level 136, ippa Naan enna pannanum sir creatinine level kuraikkanim aana sodium level konjam koodanum Naan eppadi pannanum sir. Enga father kidney patients he is suffering from like this what to do?

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 3 месяца назад

      மூக்கிரட்டை கீரை சாப்பிடுங்கள்.

  • @hajanaseer849
    @hajanaseer849 5 лет назад

    Unga Ella video super vikatan

  • @hajanaseer849
    @hajanaseer849 5 лет назад

    Super video

  • @karthika1835
    @karthika1835 5 лет назад +1

    Mikka nanri sir...
    Insulin resistance. .pcod pathi konjam solunga sir....matrum insulin resistance kula food pathi solunga sir

  • @howareyou.48
    @howareyou.48 5 лет назад +3

    👍

  • @sedhuraja1578
    @sedhuraja1578 5 лет назад +7

    உடற்பயிற்சி செய்து வியர்வை மூலமாக உப்பை குறைக்கலாம் டாக்டர்.

  • @mohancs27
    @mohancs27 5 лет назад

    Sibi... Super bro...

  • @Muthaleluthu
    @Muthaleluthu 5 лет назад +2

    Sait iodien passuga bro

  • @hajanaseer849
    @hajanaseer849 5 лет назад +1

    Sibi well down

  • @MMOHAMEDARIFMMOHAMEDARIF
    @MMOHAMEDARIFMMOHAMEDARIF 2 месяца назад

    தண்ணீரிலும் உப்பு இதனை எப்படி கட்டுப்படுத்துவது

  • @hajanaseer849
    @hajanaseer849 5 лет назад

    Vikatan vantha varalaru pathi oru video poduka Mr sibi sir

  • @SelvakumarSelvakumarth
    @SelvakumarSelvakumarth 5 лет назад +1

    Sir diyalis
    Pandrivaink ena.sapidalam pleaseunga numper kodinga

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 Год назад

    💯💯💯💯

  • @deepalakshmanan421
    @deepalakshmanan421 3 года назад

    Doctor naan glucose eatrinen athilirunthu mukam , kaal veekkam irukkuthu ithu enna karanam

  • @thangarajvl1795
    @thangarajvl1795 2 года назад

    Prostate Vikram, urine Valli erichel. pls contact cel no apinment ?....
    Pls sir

  • @SathiyarajSathiyaraj-i8h
    @SathiyarajSathiyaraj-i8h 8 месяцев назад

    Urea vayalla podurom saputura rice fruits nuts ellam salt than poison than

  • @nagalakshmineelakantan4208
    @nagalakshmineelakantan4208 2 года назад

    Sodium deficiency how to avoid

  • @Dinesh-hm1ce
    @Dinesh-hm1ce 5 лет назад +8

    மற்ற விலங்குகள் எப்படி உப்பை எடுகின்றன?

  • @godisgreat8854
    @godisgreat8854 5 лет назад

    Indhuppu nam kal uppai bida sirandha upaa??

  • @sinthiyabalan2410
    @sinthiyabalan2410 5 лет назад +9

    இந்து உப்பு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும் என்று சொல்வது உண்மையா??

    • @tamilnadu916
      @tamilnadu916 3 года назад

      உப்பு அதிகமாக பயன் படுத்தினால் ஆபத்து

    • @natureisbest7674
      @natureisbest7674 2 года назад

      பொய் பொய் முற்றிலும் பொய் இந்து உப்பு பயன் படுத்துவது எந்த வகையிலும் நன்மை தராத ஒன்று

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад

    பினாமி மலபார் கூட 40+ கமன்ட் வருது உப்புக்கு ? நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி 🙏

  • @favoritism3717
    @favoritism3717 5 лет назад +4

    Himalayan pink salt sapidalama?

  • @thevanathen5170
    @thevanathen5170 3 года назад

    ✅👍

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад

    2-3 GM salt is enough per day

  • @lenavegg3502
    @lenavegg3502 2 года назад

    நாட்டு மருந்து கொடுத்து சுலபமாக இதை சரிப்படுத்துகின்றனர்.

  • @chitradevi4027
    @chitradevi4027 3 года назад +1

    Ennoda appavuku kidneyil urea, creatinin alavu athikamaha ullathu athuku thirvu sollunga

  • @thevanathen5170
    @thevanathen5170 3 года назад

    👍✅✅👍💯

  • @deenatgroup532
    @deenatgroup532 5 лет назад

    cibi anna .oru nallaiku 3 litersaaaaa

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 5 лет назад +1

    Nanga road la cycle vikkura salt than vangurom

  • @amitabhmama2194
    @amitabhmama2194 5 лет назад +3

    Yo sibi unna paathale apparao spparao mr excelency inikki kumar edhellam dhan ya nyabagathukku varudhu 😂😂😂😂

  • @greenparadise9020
    @greenparadise9020 5 лет назад +1

    தலையை நல்ல சீவிட்டு வாங்க சிபி.

  • @aravinthasamy848
    @aravinthasamy848 3 года назад +1

    28age sugar 38 narmal a

    • @PriyaPriya-yd8we
      @PriyaPriya-yd8we 10 месяцев назад

      Ena loosu mari mathri andr panirukinga

    • @PriyaPriya-yd8we
      @PriyaPriya-yd8we 10 месяцев назад

      38 na sethuruvenga urioda iruka matinga

  • @வெற்றிக்குமரன்

    என்னப்பா முன்னாடி சர்க்கரை இப்போது உப்பா? அடுத்து கசப்பா?

  • @வெற்றிக்குமரன்

    அவருக்கு அறிவு குறைவு.

  • @வெற்றிக்குமரன்

    பயம்தான் அட்ரலினை சுரகக்கிறது இதுதான் bp க்கு காரணுமுன்னு சொல்றதவிட்டுட்டு? உங்கள் மீது சந்தேகம் வருகிறது?😢😢😢

  • @SURESHKUMAR-gb2qr
    @SURESHKUMAR-gb2qr 5 лет назад

    Super 👌