மிக்க நன்றி ஐயா . Face book , RUclips , WhatsApp வகையறாக்களைப் பார்த்துக் கொண்டு மனதை அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் மனிதனுக்கு ரத்த அழுத்தம் டிப்ரஷன் போன்ற மாய வியாதிகள் பாதி அம்பேல் ஆகி விடும் . ஆனால் தங்களைப் போன்றவர்களின் அரிய பயனுள்ள தகவல்களை இழக்க நேரிடும் என்பதையும் கருத்தில்கொண்டு செயல் பட வேண்டி இருக்கிறது. நன்றி ஐயா .
There are no goitre issues in tamilnadu.. but in each family there is a patient who are suffering with thyroxine deficiency. Do you accept that doctor? magic of the iodised salts??🤔🤔🤔
உடல்நலம் மற்றும் மருத்துவம் பற்றி உங்களை போன்ற தகுதியான மருத்துவர்கள் மட்டும்தான் பேச வேண்டும்! தொடர்ந்து மருத்துவம் தொடர்பாக தவறாக பரப்பப்படும் தகவல்களை திருத்துங்கள்! நன்றி!
For a very long time I had no knowledge of all these types of salts though I use rock salt and iodised salt alternatively. This video of yours is an eyeopener indeed, doctor.
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது என்பது பற்றி விளக்கமாக கூறுங்கள் Dr.் Also chekku oil , without filtering cholestrol n fat, is advisable to use?, Esp for ppl having diabetic , bp n cholestrol ?
Doctor thyroid pathi oru video playlist podunga doctor please. I request you please doctor. Bcoz ur explanation and ur way of approaching is really very clear, understandable and Excellent. Please continue ur needful service.
நீங்கள் சொல்லுவது சரி ஆனால் இன்றைய நிலமைக்கு பிங்க் சால்ட் சிறந்தது யேன் என்றால் ..இன்று கடலில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கலவை அதில் இருப்பதில்லை அவ்ளோதான் வித்தியாசம். அது நல்லது தானே ....
Super super சார்..... தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம் மிக மிக பயனுள்ள பதிவுகள் எங்களின் தேடலுக்கு உரிய ஒரு உன்னதமான மேன்மையான வெளிப்பாடுகள்(பதிவுகள்) 🙏🙏🙏🙏🙏🙏🙏
Humorous touch always. There's a positivity emanating from seeing your videos. And the common doubts are being cleared out with lots of data. Thank you.
Doctor I have been suffering from high BP for several years now and on medication. While i don't agree with all those build up on himalayan rock salt, i feel my BP is more stable when i use himalayan rock salr than normal table salt. This is my personal feel. Will be grateful for an explanation
🤣🤣🤣🤣👍🏻👍🏻👍🏻👍🏻ipolam first onga video va than parpen nallatha kettatha nu eathavathu panna mothal ... Eanna theliva alaga trivial poorvama superb aah solringa sir👍🏻👍🏻👍🏻
Dr sir plz cancer la irundhu recover aana patients enna food saapta andha cancer marupadiyum varadhu nnu sollunga.... Plz may be useful for many patients...
நல்ல விஷயங்களை ரசிக்கத் தக்க வகையில் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. சாதாரண கல் உப்பில் மக்னீசியம், பேரியம் உப்புகளும் சிறிய அளவில் உள்ளன. அவை உடலுக்கு தேவையானவை தானே. ஆகவே இருக்கும் வகைகளில் கடல் கல் உப்பு நல்லது இல்லையா? மேலும் டேபிள் உப்பில் ஆண்டி கேக்கிங் ஏஜண்டாக டால்கம் பவுடர் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உணவில் கலந்தால் அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறேன். தயவு செய்து சந்தேகத்தை தீர்க்கவும். நன்றி
ஐயா! இப்படி எங்க வீட்டுக்குள்ளே வந்து எங்களோடு( உணர்வால்) உரையாடிவிட்டீர்கள் மிக மிக மிக நன்றி!
நன்றி டாக்டர். நீண்ட நாட்களாக இந்த வீடியோவை எதிர்பார்த்தோம்.
ஒரு மருத்துவர் தொனியில் இல்லாமல் இயல்பான வட்டார பேச்சு வழக்கில் கூறுவது உங்க ளின்சிறப்பு வெற்றி யின் காரணம்
மிக்க நன்றி ஐயா . Face book , RUclips , WhatsApp வகையறாக்களைப் பார்த்துக் கொண்டு மனதை அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் மனிதனுக்கு ரத்த அழுத்தம் டிப்ரஷன் போன்ற மாய வியாதிகள் பாதி அம்பேல் ஆகி விடும் . ஆனால் தங்களைப் போன்றவர்களின் அரிய பயனுள்ள தகவல்களை இழக்க நேரிடும் என்பதையும் கருத்தில்கொண்டு செயல் பட வேண்டி இருக்கிறது. நன்றி ஐயா .
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஆக்கபூர்வமான தேவையான ஓரு பதிவு .வாழ்த்துக்கள்.
Neenga pesura vitham ultimate. Oru Doctor maathiri illama oru friend maathiri. Super Doctor. Ungada nalla manasukku Nanri.
மிகவும் பயனுள்ள தகவல் ஆவின் பால் குழந்தைகள் தொகுப்பிற்காக காத்திருக்கும் நேயர்
நன்றி டாக்டர், நெல் உமி எண்ணெய் பற்றி ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன்
Dr .Hats off to you.
You are revealing the truth like Dr. Hegdeji.
uquri
என்னுடைய சந்தேகம் தீர்ந்தது டாக்டர் 🙏🙏🙏🙏🙏
உண்மையை உறக்கச்சொன்னமைக்கு நன்றி டாக்டர்.
தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்.
Super sir
நீங்கள் எதார்த்த மான உண்மைகளை சொல் வது மிகவும் சிறப்பு sir
தெளிவான அறிவுறுத்தலுக்கு நன்றி.
Pls pls pls pls pls...Doctor....Thyroid issues and Remedies pathi video podunga Doctor.... Thyroid series venungravanga laam like panunga pls
Definitely gonna speak about it soon
@@doctorarunkumar Thank you Doctor... we r waiting....
There are no goitre issues in tamilnadu.. but in each family there is a patient who are suffering with thyroxine deficiency. Do you accept that doctor? magic of the iodised salts??🤔🤔🤔
@@SANTHAMISS2537 I am also waiting Dr.
@@doctorarunkumar Me also waiting please .
Rommba naalaa enakku irundha confusion, today cleared Dr. 😊
செம்ம டாக்டர் 👍👏👏 மிகவும் தெளிவு படுத்தி சொண்ணிங்க ரொம்ப நன்றி 🤗
இனிய பயணம் தொடரட்டும்!
உடல்நலம் மற்றும் மருத்துவம் பற்றி உங்களை போன்ற தகுதியான மருத்துவர்கள் மட்டும்தான் பேச வேண்டும்! தொடர்ந்து மருத்துவம் தொடர்பாக தவறாக பரப்பப்படும் தகவல்களை திருத்துங்கள்!
நன்றி!
For a very long time I had no knowledge of all these types of salts though I use rock salt and iodised salt alternatively. This video of yours is an eyeopener indeed, doctor.
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது என்பது பற்றி விளக்கமாக கூறுங்கள் Dr.்
Also chekku oil , without filtering cholestrol n fat, is advisable to use?, Esp for ppl having diabetic , bp n cholestrol ?
சிறப்பான காணொளி
Doctor thyroid pathi oru video playlist podunga doctor please.
I request you please doctor.
Bcoz ur explanation and ur way of approaching is really very clear, understandable and Excellent.
Please continue ur needful service.
Sure a gud mg doctor nandri
Thank you.. for clarification may God bless you
நன்றி டாக்டர் .உப்பில் எதைவாங்குவது என்று தெரியவில்லை எத்தனை விதமான உப்புகள் இருக்கின்றன.
தூள்உப்பில் chemical இல்லை என்பதை நான் நம்பமாட்டேன்.
அருமையான தெளிவுரை நன்றி டாக்டர்
First class information, doctor. Thank you very much !
நன்றி டாக்டர் நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
நீங்கள் சொல்லுவது சரி ஆனால் இன்றைய நிலமைக்கு பிங்க் சால்ட் சிறந்தது யேன் என்றால் ..இன்று கடலில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கலவை அதில் இருப்பதில்லை அவ்ளோதான் வித்தியாசம். அது நல்லது தானே ....
my long term doubt is cleared sir. Thank you.
Super super சார்.....
தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம்
மிக மிக பயனுள்ள பதிவுகள்
எங்களின் தேடலுக்கு உரிய
ஒரு உன்னதமான மேன்மையான வெளிப்பாடுகள்(பதிவுகள்)
🙏🙏🙏🙏🙏🙏🙏
Humorous touch always. There's a positivity emanating from seeing your videos. And the common doubts are being cleared out with lots of data.
Thank you.
Sir.R o.water பத்தி தெளிவுபடுத்துங்கள் அடுத்த வீடியோவில்
Yes
Yes
Aamaam
@@meenakshibharathan4453 ⁰
Yes sir. Explain plz ..🙏
Congratulations, Very clear explanation to all, Thank you.
சரி இப்ப எந்த உப்ப சாப்பிடனும்..சட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க மருத்துவரே.
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா
சார் வணக்கம்
உப்பு சந்தேகங்கள் தப்பு என்பதை மிக தெளிவாக விளக்கினீர்கள் சபாஷ் டாக்டர் 🌹
Rombha rombha nandri Doctor 🎉🎉👍🙏🏻💐
Yes sir.Clear Explanations.Innovative and informative
Thank you sir your videos are very useful and simple to understand
Kalan or Mushrooms pathi oru clarity kudunga please
Good health information. Thank you so much. Nice explanation on salt intake.
Extremely informative video sir You have done extensive research on the subject Thanks a lot for enlightening us sir
எந்த வேதி பொருட்கள் சேர்க்காமல் தான் அயோடின் உப்பு பண்றாங்கல மிஸ்டர் டாக்டர்
Very useful information....indhu salt built up enough.....Thank You sir...
Dr.arun super information great job
Nicely compared to clear doubts. Thank you.
Super sir
You are giving science explanation sir
Super Dr
Good one Doctor sir...as usual informative....a request sir...make a video on migraine sir....
Dr. Your blunt answers really eye opener.
Doctor please talk about why we should start solid food after 6 month for baby and what food is non allergic and best to start???
Very balanced information
Kalluppu dha thala bestu. Indha purified lam venam
Rmba thanks unga informationku.
useful information sir , thank u for your explanations
Can you please enlighten us on the use of baking soda? Is use of baking soda harmful to health?
sir ungala ennaku romba pidikummmm...vedio super sir
முருங்கை கீரை போட்டு உப்பை கருத்தால் கீரையில் சத்து நிலைக்குமா...🌿🌿 கூறுங்கள் டாக்டர் 👨⚕️
அருமையான பதிவு
Sir women's back pain ,then calcium problem pathi ore video please
Sure
Then calcium ku , capsule supplements eduthukalama... Side effects irukuma.
Acceptable !!!
Doctor I have been suffering from high BP for several years now and on medication. While i don't agree with all those build up on himalayan rock salt, i feel my BP is more stable when i use himalayan rock salr than normal table salt. This is my personal feel. Will be grateful for an explanation
Neenga pesura speech supera iruku 😃😃😄😄
Thanks Dr for your explanation..
இதே மாதிரி பேரீச்சம்பழம் பற்றி விளக்கவும், நன்றி டாக்டர்
Already explained in my fruits video
S . He has sent. Must watch
🤣🤣🤣🤣👍🏻👍🏻👍🏻👍🏻ipolam first onga video va than parpen nallatha kettatha nu eathavathu panna mothal ...
Eanna theliva alaga trivial poorvama superb aah solringa sir👍🏻👍🏻👍🏻
Ist view and first comment. Thank you so much doctor. Very usefull information
Dr sir plz cancer la irundhu recover aana patients enna food saapta andha cancer marupadiyum varadhu nnu sollunga.... Plz may be useful for many patients...
Ennga amma kkum cancer eppadi saripandu please kunchem sollunga
Superb sir .well explained. I was thinking to switch over to himaliyan salt😂.
Ulcer acidity pathi video upload panunga doctor pls.
Thanks for the info Doc 👍
அருமையான பதிவு நன்றி டாக்டர்.....
Super sir👌 kal uppai varuthu use panna nlladhu nu solrangalea sir adhu pathi sollunga sir..edhu unmaya
Very useful info Dr..tqvm
Bamboo salt pathi solluga sir na make pannalamnu irukan sir
Hello doctor thanks for your useful information
Sir naattu sarkkarai வெள்ளை sarkjarai paththi sollunga sir plz
நல்ல விஷயங்களை ரசிக்கத் தக்க வகையில் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.
சாதாரண கல் உப்பில் மக்னீசியம், பேரியம் உப்புகளும் சிறிய அளவில் உள்ளன. அவை உடலுக்கு தேவையானவை தானே. ஆகவே இருக்கும் வகைகளில் கடல் கல் உப்பு நல்லது இல்லையா?
மேலும் டேபிள் உப்பில் ஆண்டி கேக்கிங் ஏஜண்டாக டால்கம் பவுடர் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உணவில் கலந்தால் அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறேன். தயவு செய்து சந்தேகத்தை தீர்க்கவும். நன்றி
முழு வீடியோ பார்க்கவும்
மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நாம் சாப்பிடும் உப்பு அளவில் தேவையான அளவு உடலுக்கு கிடைக்குமா என்பது பற்றி விளக்கி உள்ளேன்
அஜினமோட்டோ பற்றி கூறுங்கள்
Romba Nantri Nantri
Really nice speech doctor thanks for ur advise
அஜினோமோட்டோ பற்றி சொல்லவும்
ஆம் சார். விரிவாக சொல்லவும்.
Learned lot tqqq so much sir
SUPER....information👍
Sir bamboo salt video post pannuga?
அருமை டாக்டர்👌👌👌
V.good public lecturer good explain thank you
Thankyou doctor 🎉🎉🎉
Sir, very good🙏🙏🙏 information, thank you🙏🙏🙏 sir.
Doctor maida saapdratha pathi video podunga...
Lot of thanks sir God 🙏bless you sir
Pls doctor...tea kudipathum and green tea..lemon tea variety pathi video podungaa sir....plss
சூப்பர் ஐயா.....
Sir light ah blue sattai maran mathiri pesuriga😎
Super message sir thank you sir
Nice ....dr
Wt abt pink salt
Good information doctor....
Doctor salt varuthu use pananum solranga. Apdi panna adula iruka minerals poiduma. Please explain on this also sir...