Salt and the human physiology (Tamil) - உப்பு மற்றும் மனித உடலியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • உப்பு - மனித உணவில் மிகவும் தவிர்க்க முடியாத கூறு.
    Contact us @ vu3cnn@gmail.com

Комментарии • 92

  • @Ila130868
    @Ila130868 2 года назад +17

    தலை சிறந்த தமிழ் விஞ்ஞானம் என்னை தலை வணங்க செய்கிறது
    மெய்சலிர்க்கவும வைக்கிறது….நன்றி 🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +14

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏

  • @mahajothi-yk2rw
    @mahajothi-yk2rw 6 месяцев назад

    உங்கள் பயனர் உங்களுடைய கருத்துக்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது வாழக வளமுடன்

  • @AshokKumar-it9uv
    @AshokKumar-it9uv Год назад +9

    மதிப்பிற்குரிய திரு ராஜேஷ் அவர்களை கண்டு நான் வியக்காத நாளே இல்லை யெனென்றால் இவலவு வயதிலும் துடிப்பான இளைஞனானை போல் எப்படி இறுக்க முடிகிறது,,இவருடன் நடித்த நடிகர்களில் சிவகுமார் மட்டும் தான் தற்போது நலமாக உள்ளார் என்றும் நலமுடன் வாழ்க

    • @skventhan7215
      @skventhan7215 Год назад

      Mr Rajesh.sir.neenga.edukkira.interview.miga.miga.Arumai.thamizhaan.50.Aayiram .yrs.munbae.Arivali.enbathargu.neengalum.Dr.C.k..n..Avargal.Evidence.ungalukku.miga........Nandri.Syya

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +7

    வணக்கம் சார்
    உப்பின் பயன்பாடுகள் பற்றிய உரையாடல் சிறப்பு.
    நன்றி

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb 10 месяцев назад

    மகிழ்வுடன் வாழ்க..ங்க...ஐயா...❤❤❤

  • @priyadarshinisithu2780
    @priyadarshinisithu2780 2 года назад +9

    Sir. Humble request. Can you put some light on Probiotic foods. If salt is used in curd it kills all probiotic bacteria it seems. Is it true? Should curd rice be taken in without salt?

  • @skventhan7215
    @skventhan7215 Год назад

    Ayya.C.k.n.Great.man.sir.Neenga.pallaandu.vaazha.vaendum

  • @kumarr.p.266
    @kumarr.p.266 2 года назад +18

    ஆயுர்வேத்திலும் சித்த மருத்துவத்திலும் 5 வகை உப்புக்கள் பயன்பாட்டில் உள்ளது. பஞ்ச லவணம் என்று குறிப்பிடப்படும்
    கல்லுப்பு, இந்துப்பு, கருப்பு உப்பு, மூங்கிலுப்பு, வளையலுப்பு.

  • @leemaantony7317
    @leemaantony7317 Год назад +3

    Awesome speech and reality of life

  • @meenakshig-q4b
    @meenakshig-q4b 9 месяцев назад +1

    Super explanation sir

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Год назад

    Dr. Nandha kumar Sir, my age now 54. I used to take less salt since my age 16. I have lot of memory loss in my life carrier. My motherin-law admitted hospital for low salt problem & memory loss. Once salt water by drips given she able to recognise everything. That time my age 52, I started use promotional salt to taste to my tongue. I found lot of memory good.
    Kindly diagnose the same & reveal.

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад +3

    Your great man sir

  • @vadivelj833
    @vadivelj833 11 месяцев назад +1

    நன்றி

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 Год назад +2

    இருவருக்கும் நன்றி. நன்றி .நன்றி.! ! !

  • @ebanesh6027
    @ebanesh6027 Год назад +1

    ஐயா கடல் நீரின் அடர்த்தியும் குழந்தை கருவிலுள்ள போது கருப்பையுள் உள்ள நீரின் அடர்த்தியும் ஒன்றாகத்தான் இருக்குமாம் இறையின் சட்டம்
    பின்பு குழந்தை வழுக்கி வெளிவருவதற்காக அந்த நீர் விளக்கெண்ணையின் அடர்த்தியாக மாறுமாம்
    எந்த விஞ்ஞானியும் இப்படி ஒரு வழிசமைப்பார்களா?
    உப்பில் குளித்த நாம்
    தொடர்ந்தும் பிறந்த பினனரும் தொடரவேண்டும்

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 4 месяца назад

    Arumai

  • @bwrgb
    @bwrgb 2 года назад +1

    Get water from spring water.... Water falls.... God bless... U... All.........

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +1

    நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +8

    கல் உப்பிலும் தற்போது அபோறன் கட்டாயமாக சேர்க்கப்பட்டு தான் தொழிர்சாலையிலிருந்து வியாபாரத்திறகு வருகிறது.

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 2 года назад +2

    Pl inform us how to make Naneer.Thanks a lot for informing about Naneer.

  • @jothiprakash224
    @jothiprakash224 2 года назад +2

    above all your Tamil knowledge amai

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Год назад +2

    இருவருக்கும் நன்றி உப்பு பற்றி விளக்கமாக சொன்னீர்கள் நன்றி.நன்னீர் எப்படி கிடைக்கும்.

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 года назад +3

    👍

  • @gayathrik5624
    @gayathrik5624 Год назад

    Thank you so much

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Год назад

    நன்றிசார்💐

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Месяц назад

    ❤❤🎉🎉

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 2 года назад +17

    அய்யா நன்னீர் கிடைக்குமா

    • @sivasankarshakthivel5852
      @sivasankarshakthivel5852 Год назад +1

      Ippadi comments la keyta nitchayam kidaikadhu, avaroda number ku call pani order panna kidaikum.

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    💐👍

  • @shasha7710
    @shasha7710 Год назад +1

    *வெண்ணிற ஆடை அழகு அதுவும் வேட்டி சட்டை கொள்ளை அழகு*

  • @vadivelj833
    @vadivelj833 11 месяцев назад +1

    வணக்கம் ஐயா

  • @rajaam5436
    @rajaam5436 2 года назад +4

    நன்நீர் என்றால் என்ன?
    சொல்லவில்லயே சொல்வீர்கள? இல்லை இதுவும் ?

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 года назад +12

    ஐயா கல் உப்பை முருங்கை கீரை போட்டு பதபடுத்தலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மையா?...

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 года назад +5

      ஆம் கல் உப்பை முருங்கைக்கீரையுடன் வாணலியில் வறுத்து பயன் படுத்தலாம். உடம்புக்கு நல்லது

  • @p.selvarajp3172
    @p.selvarajp3172 6 месяцев назад

    முருங்கையிலையை ப்போட்டு உப்பை வறுத்து சுத்திசெவதாக கேள்விபட்டுஇருக்கிறேன் சார்

  • @bwrgb
    @bwrgb 2 года назад

    Take any food... Little.... Good........

  • @lakshmipraba5234
    @lakshmipraba5234 4 года назад +4

    Nalla thagaval

    • @asgasg3705
      @asgasg3705 2 года назад

      uppusappillatha urayadal

  • @vilavongsvk2343
    @vilavongsvk2343 Год назад

    Nanneer how to get or how preapare

  • @princejesus8675
    @princejesus8675 2 года назад +3

    ஐயா நன்னீர் வேண்டும். எங்குகிடைக்கும்.

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 года назад +1

      9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
      நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்

  • @TrickShotHeroes90
    @TrickShotHeroes90 2 года назад +4

    Enanga ithu

  • @bullseye3844
    @bullseye3844 2 года назад

    Thavirana pathivu

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +3

    அயோடின் என்பதற்கு பதிலாக அபோறன் என்று தவறுதலாக எழுத்துக்கள் விழுந்திருக்கிறது.

  • @anbumaran7235
    @anbumaran7235 2 года назад +3

    How we get that Naneer

  • @jayashree2122
    @jayashree2122 Год назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Palanisubbs
    @Palanisubbs 2 года назад

    Uppu can be used de - cynide fication &polutin free. I made my to daughter to get prizes in school expo

  • @nandhagopalan4986
    @nandhagopalan4986 Год назад +2

    நன்னீர் எங்களுக்கு கிடைக்குமா?
    வழிமுறை தெரியபடுத்தவும்

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  Год назад +1

      Contact us on 9150422382 / 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.
      Address : Old no 29 New, no 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    talk to to the point

  • @rregu4353
    @rregu4353 2 года назад +1

    உப்பினை கட்டி சாப்பிடுதல் அவசியம் என்பது என்ன? தயவுடன் விளக்கவும்.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад

    Doctor அண்ணா
    கண் சிமிட்டாதிங்க.

  • @dhanasekar3525
    @dhanasekar3525 2 года назад +4

    உப்பை அறியாதவன், துப்பு கெட்டவன்.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 года назад +3

    நன்னீர சொல்லவே மாட்டிங்களோ

  • @slrfoods3976
    @slrfoods3976 2 года назад +5

    நன்நீர் எங்கு கிடைக்கும்

    • @youbarani
      @youbarani 2 года назад

      www.tamilsceince.in

  • @bharatx143
    @bharatx143 Год назад

    100

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    i advise you both we have salt in all our vegetables.we have enough salt.no need to have salt at all.loose pasagala

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    try to teach basic scince.enough

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад

    மருத்துவர் அவர்கள்.. எவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறார்.ஆனால்,கேள்வி, மீள் பதிவிடுதல்.. ஆகியோர்..எதோ, ஆங்கிலேயனுக்கு.. பிறந்தவன் மாதிரி, செய்வதையும்,தங்லீஸில்.. கேவலமா பதிடுவதையும்.. தயவுசெய்து நிறுவனங்கள்.. தமிழில் பதிவிடுங்கடா..!!

  • @balakrishnan9036
    @balakrishnan9036 8 месяцев назад

    Sir your ct no ple

  • @abdulnasar1721
    @abdulnasar1721 2 года назад +1

    Tamil language

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    paithiya kara

  • @Indianscholargd
    @Indianscholargd Год назад

    *"A BEAUTIFUL TOPIC. BUT UN-*
    *FORTUNATELY THE HOST DIDN'T*
    *PERFORM WELL. THE HOST HAS*
    *CERTAIN NORMS TO FOLLOW."*
    *RESULT : I HAVE TO ABORT MY*
    *VIEWING.*

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    suthi valaithi pesathingaya,paithakara pasagala

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    dont mis guide fools

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    loose a da rajesh nee

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    nee alla eppidi da teacher ana,paithiya kara

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    asingama pesudiduve rajesh

  • @mykalamcareerguidance8194
    @mykalamcareerguidance8194 Год назад

    blody everything lies their

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 2 года назад +3

    யோவ் 5 நிமிடம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுற.... நறுக்குன்னு பேச கத்துக்கங்க.....

    • @maharaja2675
      @maharaja2675 2 года назад

      எல்லாவற்றிக்கும் அவசரம், வேகம்... மனதை பொறுமை நிலைக்கு கொண்டு வந்து கேட்க அமிர்தம் கிடைக்கும்....

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад

      Rajkumar பலான படம் போட்டா இப்படி சொல்ல தோணாது இல்ல ?

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад

    மூங்கில் உப்பு பற்றி சொல்லுங்களேன்..?

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад

    எங்க ராஜேஷ் அண்ணன்..பேசுற.. பட்டுக்கோட்டை..ஸ்டைலே..தனி.. தான்..என்னாங்க இது..!!

  • @siva4959
    @siva4959 2 года назад +4

    நன்றி