'விடியல்' என்றதும், தேர்தல் பாடலா என்றார் ஜனா… கவிஞர் யுகபாரதி | Amitabh Bachchan | Suriya | Laabam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Libertytamil #Yugabharathi #Laabam #Laabamreview #LaabamSongs #VijaySethupathi #SPJananathan #Suriya #SooraraiPottru #AmitabhBachchan #Karnan #YugabarathiInterview #JaiBhim #AmitabhBachchanOnSooraraipotru
    'விடியல்' என்றதும், தேர்தல் பாடலா என்றார் ஜனா… கவிஞர் யுகபாரதி | Amitabh Bachchan | Suriya | Laabam
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 95

  • @LibertyTamil
    @LibertyTamil  3 года назад +13

    Subscribe Liberty Tamil to get more updates: ruclips.net/user/LibertyTamil

    • @freeworld8898
      @freeworld8898 3 года назад

      ஃபெலிக்ஸ்னு பெயரை உச்சரித்ததற்கு நன்றி.

  • @ஆ.அன்பழகன்ஆறுமுகம்

    தஞ்சைக்கு பெருமை சேர்கும் அன்பு சகோதரர் தஞ்சை தமிழன்

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 3 года назад +30

    பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் உரையாடல்களை கேட்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நீ இருந்தது இவ்வளவு நாளாக தெரியாமல் போயிருச்சே இராசா..
    இப்பதான் உன்னோட பாடல்களை உரையாடல்களை தேடி தேடி கேட்கிறேன், பார்க்கிறேன், மகிழ்கிறேன். மிக சிறப்பு🙏
    தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 года назад +41

    எதார்த்த கவிஞர் யுகபாரதி அவர்களின் நேர்காணல் பேச்சுரையை தந்தமைக்கு நன்றி

  • @selvakumar5663
    @selvakumar5663 3 года назад +57

    ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் யுகபாரதி.எளிய மக்களின் கவிஞர் வாழ்த்துக்கள்

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 3 года назад +24

    அண்ணா உங்கள் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சூப்பர் அண்ணா.

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 года назад +22

    கவிஞர் யுகபாரதி....
    பல யுகங்கள் பேசும் உங்கள் புகழ்...

  • @albertbasker
    @albertbasker 3 года назад +16

    அசுரன்#யுகபாரதி கவிஞர் இன்றும் என்றும் தேவையான பொக்கிஷம்

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 3 года назад +17

    வாழ்த்துக்கள் யுகபாரதி தோழர் ❤️......

  • @vickyrx1009
    @vickyrx1009 3 года назад +4

    கவிஞர் ரே..! காதலிக்காமலே❤️ இ்வ்வளவு அருமையாக பாடல்கள் எழுதிரிகா ஆன உங்கள் பாடல்களை காதலிப்பவர்கள் கோடி பெயர்கள் அதில் நானும் ஒருவன்😘

  • @babua3462
    @babua3462 3 года назад +17

    🙏 எளிமையான, மிக ஆழமான கவிஞர் யுகபாரதி. மக்களின் மனதை மேலும் மேலும் வெற்றிகொள்ள வாழ்த்துக்கள்.

  • @athreyabodhidharma679
    @athreyabodhidharma679 3 года назад +9

    Pride of Indian cinema SooraraiPottru
    SURIYA !!!
    Thanks Yugabharai sir...Waiting for JaiBhim

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 3 года назад +10

    ஜெய் பீம் சரித்திரபடதில் நீங்கள் எழுதும் பாடல் உலகம் முழுதும் பேசப்படவேண்டும். வாழ்த்துக்கள்!

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 года назад +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு யுகபாரதி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @prashanthpa3421
    @prashanthpa3421 2 года назад +1

    அண்ணாருக்கு மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்💐

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 3 года назад +3

    யுகபாரதி யுகம் வாழும்வரை வாழும் கவிஞன் சிறப்பு மிகச்சிறப்பு

  • @playmisc9426
    @playmisc9426 3 года назад +6

    அருமை..அருமை...தரமான உரையாடல்...👌👌👏👏

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    அண்ணன் யுகபாரதி அவர்கள் எப்போதுமே கவிஞர்களின் கவிஞர் எளிய மக்களின் வாழ்வியல் பாடலாசிரியர்
    புரட்சிகர சிந்தனை எதார்த்த வார்த்தைகளின் வல்லமையையால் வரிகளை வலிமையாக்கும் சிந்தனை செந்தமிழ் சிற்பி
    தமிழ் போல வாழ்க வாழ்க வாழ்கவே ❤️❤️

  • @sachinanbu3094
    @sachinanbu3094 3 года назад +3

    மிக சிறந்த கவிஞர்! எதனால் என்றால் எளிய, பாமர மக்களும் புரியும் படியும் எதார்த்த சொற்களை அடுக்கி கவிதையாக்குவதிலும் வல்லவர்! அதனால்! எனக்கு ரொம்ப பிடிக்கும்!..

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 года назад +12

    அண்ணன் யுகபாரதி அவரகளுக்கு நன்றி

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 года назад +2

    #யுகபாரதி
    "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி இல்லை யொரு சாதனை எவருக்கும்"
    "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே நல்லோர்
    எல்லோருக்கமான சாதனை என்றறி"
    என்ற பொருள்பட சாதனை குறித்து விளக்கம் அளித்தமைக்கு நன்றி பாராட்டுக்கள்.

  • @jayagopichellappan6197
    @jayagopichellappan6197 2 года назад +1

    I lost my brothers ,when i heard this song i really cant control tears....its connect my heart( ellu waya pokkaleh and manileh iram undu.

  • @tamillubtub7572
    @tamillubtub7572 3 года назад +1

    மிக சிறந்த மக்கள் கவிஞர் யுகபாதி. வாழ்த்துக்கள்

  • @mmmdass52
    @mmmdass52 3 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🙏

  • @anbuvalaioli6527
    @anbuvalaioli6527 2 года назад

    சிறப்பான எளிமையான கவிஞர்...

  • @fazlurrahman9552
    @fazlurrahman9552 3 года назад +2

    #Yugabharathi Jocker pada padal ellam rommba nalla irundhuchu...Ennanga Sir Unga Sattam romba artham nirainthathu..
    Neriyalarin kelvi romba achariyama irukku.!!!!!! Valthukkal.

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 года назад +7

    வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 3 года назад

    அருமை.. வாழ்க வளர்க தோழர் யுகபாரதி..💐

  • @colinjohn3997
    @colinjohn3997 3 года назад +3

    Thanks Liberty Tamil, wonderful interview 🙏

  • @benabraham1987
    @benabraham1987 3 года назад +2

    யுகம் என்றால் ( உலகம்) பாரதி (தமிழின் உலகத்தின் மிகப்பெரிய கவிஞர்)

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 года назад +5

    Respected thambi, I am much impressed about the meanings in different styles.social justice inside.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 3 года назад +2

    தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 3 года назад +3

    அருமையான சந்திப்பு
    சிறப்பூ

  • @smallchandruful
    @smallchandruful 3 года назад +11

    I lost my grandfather due to liver cancer in 2020. Whenever I listen this song,Ellu vaya pookalaye and this kailaye agasam, I can't control my tears. My grandfather worked hard in feilds to educate me. I had traveled to US. They were so happy about it. But, I have not given the same happiness to them..
    Pls take care of your parents and grandparents. And please do some small things that make them happy

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 3 года назад

      For you parents done something ,but many of them like me unfortunate people......how I can make them happy???? Iam also not happy , then how can I make them happy??? Tell me dear???

    • @smallchandruful
      @smallchandruful 3 года назад +1

      @@kubenthiran.s8890 I empathize your feeling brother. Not everyone is blessed with everything. Somehow, we need to find the happiness and work towards an uplifting the lifestyle or aspiring for a bigger thing . More power to you.. Stay blessed

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 года назад

    அன்புத் தம்பி யுகபாரதி...
    உங்கள் பெயரில் உள்ள
    பாரதி வேண்டாமே.

  • @seetha490
    @seetha490 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்

  • @prabakaranchandrasekar9425
    @prabakaranchandrasekar9425 3 года назад +2

    தொடர்ந்து உங்கள் நேர்காணலை எதிர்பார்க்கிறோம்....

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 3 года назад +1

    அண்ணனுக்கு அன்பு வாழ்த்துகள்!!

  • @duraisamyuthandan8611
    @duraisamyuthandan8611 3 года назад

    Serious thoughts that are important for Indians who lack think of others. Instead of writing poems alone, write novels with issues that affect people. Great delivery with human touches

  • @anandhraman5214
    @anandhraman5214 3 года назад +3

    My 2and half year kids will sing a full song Thattan Thattan. Love ur lyrics sir

  • @balchamya7096
    @balchamya7096 2 года назад +1

    பத்தாண்டுக்கு முன்பே யுகபாரதி எழுதிய தெருவாசகம் புத்தகம் படித்தேன்.அப்பவே நினைத்தேன் பெரிய எழுத்தாளர் ஆக வருவார் என....

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 года назад +13

    கிட்டடியில் என்ற சொல் தென்தமிழ் நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களும் வழக்கமாக உபயோகிக்கும் சொல். கடை கிட்டடியில்தான் இருக்கு ஓடிப்போய் வாங்கிட்டு வா என்று சொல்வார்கள் bro.

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 3 года назад +1

    யுகபாரதி....்நல்ல உரையாடல்.... Tea... சாதனையாளர் நீக்கிவிடலாம்... பக்குவமான.. சமுகம் சார்ந்த பார்வை.... அற்புதம். யுக..யுக... பாரதி....... "யுகபாரதி "

  • @selventhirandmk1540
    @selventhirandmk1540 2 года назад

    இயற்கை அழகானது நண்பா...

  • @veerappan7205
    @veerappan7205 3 года назад +3

    Super 👌👌👌

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 2 года назад

    Yugabharathi sir,, i am a fan of ur work

  • @dhanushraji158
    @dhanushraji158 3 года назад

    எளிய வாழ்வியல் கவிஞன்... 🙏

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 года назад +3

    SirGOOD

  • @captbarbaros1813
    @captbarbaros1813 3 года назад +3

    Yuga Bharathi sir always smartly escapes ...

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 года назад +1

    தம்பியின் சாதனை பற்றிய கருத்து
    அவரை மற்ற திரைப்பட பாடல் எழுதும் கவிஞர்களிடம் இருந்து
    வேறுபடுத்திக் காட்டுகிறது.அவரின் எளிமையே
    அவரது உயரம். இன்னும் நிறைய
    பாடல்கள் படைக்க வேண்டும்.

  • @smvlogs5113
    @smvlogs5113 3 года назад +1

    Miss u comrade sp jananathan sir

  • @ravin8405
    @ravin8405 3 года назад +4

    👍🔥

  • @anbua2412
    @anbua2412 3 года назад +8

    எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா மட்டும் அல்ல யுகபாரதியும் தொட்டுவிட்டார்

  • @nimalaranjan8931
    @nimalaranjan8931 3 года назад +2

    யாழில், "கிட்டடிபில்" என்ற வார்த்தை அன்றாடம் உபயோகத்தில் இருக்கிறது.

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 3 года назад +1

    Super

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 года назад

    இந்த தம்பியுடைய சிறந்த பாடல் ஒன்றை கூறுங்களேன் கேட்டுப் பார்க்கிறேன்.

  • @premlanson845
    @premlanson845 3 года назад +2

    👏

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 3 года назад +3

    கவிஞ்கர் வாழ்க ்

    • @kesavarajd8107
      @kesavarajd8107 2 года назад

      கவிஞர் நண்பா 🔥

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 года назад

    மாலைமதி யில்
    யுகபாரதி எழுதிய
    கவிதை தொடரின்
    பேர் என்ன நண்பா 🔥

  • @mathanagopal71
    @mathanagopal71 3 года назад +2

    👍

  • @linganathan1896
    @linganathan1896 3 года назад +1

    பேச்சும் பாடலும் அவரின் வாழ்கையும் ஒரு வீதப்பொதுவுடமை பன்பை வழியுறித்துகிறது

  • @lalsubu602
    @lalsubu602 3 года назад +1

    Jai bheem yugaparathi sir 💙❤

  • @juderomaric939
    @juderomaric939 3 года назад +4

    பிறந்தது முதல் ...அமிதாப் flight ல் சென்றதாக இது வரை அறியவில்லை. மிக மிக சிரமம் அடைந்து .. பல அவமானம்... புறகணிப்பு.. இதையெல்லாம் எதிர் கொண்டே வெற்றி பெற்றதாக அறிந்துள்ளேம். 🙏

    • @tamildesiyam512
      @tamildesiyam512 3 года назад +5

      Amithb father well knwn poet..he is frm rich family

  • @saminathang5211
    @saminathang5211 Год назад

    பாப்பாஅழகைபாருடா
    அதுபான்ட்ஸ்பவுடர்அழகுடா

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 3 года назад

    Love you

  • @thirumavelavan
    @thirumavelavan 3 года назад +1

    Enga annan yugabharathi eppavum mass tha

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад

    உங்கள் என்னங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை நினைவுபடுத்துகிறது

  • @SRIMANARCH
    @SRIMANARCH 2 года назад

    Intelligent person

  • @saminathang5211
    @saminathang5211 Год назад

    பல பலக்கும் மேனி அந்தப் பாண்ட்ஸ் சோப்ப காமி
    அதை நினைக்க நினைக்க
    என்நெஞ்சுக்குள்ஆசை
    வந்ததேனடி

  • @vykn80s
    @vykn80s 2 года назад

    guys - please add the song bits to make it more interesting .... grow up guys

  • @korangudluffyTamilGaming
    @korangudluffyTamilGaming 3 года назад

    Song name?

  • @vijayakumarvijayakumar498
    @vijayakumarvijayakumar498 3 года назад

    Jai Bhim Anna

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly read the following two.books if you find time. 1. Sarbachan in english. 2.radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sangh beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @karthikkeyan8314
    @karthikkeyan8314 3 года назад +5

    #Just i am wondering to see dislike for this videos...# how the people were become mentally illnesses..

  • @sukumarank7595
    @sukumarank7595 2 года назад

    யுகபாரதி

  • @Drkathirt
    @Drkathirt 2 года назад

    திராவிட கவிஞர் யுகபாரதி

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 года назад

    Tamilanda
    Sabesan Canada

  • @ajefrysahayam
    @ajefrysahayam 3 года назад +3

    Pallaku what is the hidden agenda..?? anybody knows?!

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 года назад +2

      முன்பு பல்லக்கில் பார்ப்பனர்கள் செல்வார்கள். சூத்திரர்களை கொண்டு தூக்கி கொண்டு போகச்சொல்வார்கள்.
      ராஜாக்களும் ,ராணிகளும் இப்படி தான் செய்தார்கள்.
      பல்லகக்கு அதிகாரத்தையும்,
      அடிமைத்தனத்தையும் எடுத்துரைப்பது பல்லக்கு.

  • @rammar5351
    @rammar5351 3 года назад

    4 mens lifting 1men

  • @kariyamelu7703
    @kariyamelu7703 3 года назад +2

    Yo avandha samooga needhiyappaththi pesa thyaangra pinna edhukku avangitta petti

  • @shankarmech3084
    @shankarmech3084 2 года назад

    How to manipulate girls to political,,, who randomly watching entertainment videos??

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 года назад

    Supper