அது நெல்லு வயல் என்று கூட இருக்கலாமே, ஏன் எள்ளு வயல்- தமிழின் தொன்மையை விளக்கும் கவிஞர் யுகபாரதி
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- தமிழ் சினிமா பாடல்களை எளிமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, சென்றுகொண்டிருக்கும் கவிஞர், பாடலாசிரியர் திரு. யுகபாரதி அவர்கள் தன் பாடல்களுக்குள் ஒளிந்துள்ள இலக்கியத்தன்மையை, பாடல்களுக்குள் தான் கூறும் கதையையும் அழகுற எடுத்துரைக்கிறார்.. நாம் வியந்து வியந்து ரசித்து ரசித்து கேட்கும் பாடல்கள் அனைத்திற்கும் பின்னணியில் உள்ள கலைத்தன்மையைப் புரிந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!!
Guest : Kavignar Yugabharathi
Host : Pragadeesh
Shot & Edited by Shyam
#YugabharathiInterview #Theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...
இந்த தருணத்தில் வரிகளில் வாழும் கவிஞரை(நா முத்துக்குமார்) மிகவும் இழந்த வருத்தம்...
அப்படிப்பட்ட ஒரு கவிஞரை இழந்தது எனக்கும் மிக வருத்தம் தான்..
❤
❤️❤️❤️❤️❤️
Qq
@@vijilakshmi5042 qq
யோவ் ஏனையா நிப்பாட்டீனீங்கள்..? 🥲தொடர்ந்து கதைச்சிட்டே இருந்திருக்கலாமே.. ஓர் தமிழ் காதலானாக மிகவும் இரசித்தேன். தேனீர் சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள்!
சிறப்பு...எல்லோருக்கும் இதே ஏக்கமுண்டு...மூதோரே
இன்று உருவாகும் பொயட்டுகளும் சில இயக்குனர்கள் பாடலாசிரியர் ஆகும் போது நெஞ்சம் உறுத்துகிறது. நா.முத்துகுமார், யுகபாரதி, தாமரை போன்றோரின் வரிகளில் உள்ள ஈர்ப்பு இன்றியமையாது
Entertainment இருந்தா இப்படிதா இருக்கனும்,,,
தேவ இல்லாம serial, big boss entertainment எல்லாம் bad vibration தாயா கொடுக்கும்.
சம்பாரிக்கணும்னா எது வேணும்னாலும் படி சாதிக்கணும்னா தமிழ் படி
சங்க இலக்கியத்தை பயன்படுத்தி பாடல் வரிகள் கொடுத்ததற்கு நன்றி யுகபாரதி ..., ஐயா
எள்ளு வயல் பூக்கலயே... பாடல் தலைவர் பிரபாகரனுக்காகவே எழுதப்பட்ட பாடலாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
நிறைய பேருக்கு உண்டு
ஆமா
ஈழத்து உணர்வுகள் உள்ள அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும்
Aama bro avarey sonnaru thalaivarukaga thaan eluthunen nu
பாடலாசிரியர் தாமரை அவர்களை பேட்டி எடுங்கள் சார்.எனது விருப்பம் 🙏
இன்று இந்த கானொலியை நான் பார்த்தேன் அப்படியே ஒரு நிமிடம் தமிழின் ஆழத்தையும் பாடல் ஆசிரியர்களின் அறிவையும் தேனிர் இடைவேளை மூலமாக உணர்ந்தேன் மிக்க நன்றி அண்ணா 🙏🙏❤🙏👌👍🙏
நன்பரேகவிஞர்யுகபாரதிசிற்றிலக்கியம்மூலம்எனக்குபரிச்சியம்அவரின்கவிதைவரிகளைவாசித்துஇருக்கிரேன்
P
Correct than bro ❤
நேரம் போனதே தெரியவில்லை மிகவும் சுவாரசியமான காணொளி நன்றி
Correct 🎉👍
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
Buvana oru? Kuri
அண்ணா இது போன்ற வீடியோகளை அதிகம் போடுங்க.. அருமையான பதிவு. நன்றி..
நண்பரே, “காணொளிகள்” எனும் சொல்லை பயன்படுத்தினால் மகிழ்ச்சி.
யுகபாரதிக்குள் தமிழரின் மரபியலே உள்ளது அப்பா
பார்த்து முடித்த பிறகு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
Yugaparathi Vera level ipotha antha pattu ethukku pudikkuthunu therinjukitten....
தஞ்சை மண்ணில் தமிழ் பொக்கிஷம் இந்த யுகத்தின் பாரதி நீங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாடல் இரகசியங்கள் பிரமித்து போனேன் பாடல் பின்னால் சங்க இலக்கியங்களில் சாராம்சம் நிறைந்து வழிவதை கண்டு நெறியாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கவிக்கு வயதேது வாழ்த்த
சொல்ல தெரியல ஆனா சிறந்த நேர்காணல் வீடியோ
நன்றி சகோ!
பார்க்க ஆரம்பித்த போது வீடியோ முழுவதும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
இன்னைக்கு இருந்து நான் யுகபாரதி ரசிகன்.
ஒரு பாடலை எவ்வாறு கேட்க வேண்டும் என்ற புரிந்துணர்வு கிடைத்தது 😇
எள் கூட்டல் நெய்... எண்ணெய் என்றானது. கடலை கூட்டல் நெய்.. கடலை நெய் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் எண்ணெய் என்ற சொல்லை எல்லா நெய்களுக்கும் பயன் படுத்தி தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் என்று எண்ணெய் என்பது பொது பெயரானாதால் எள் நெய் க்கு ஒரு சிறப்புப் பெயராக நல்ல என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. நல்ல என்றால் உண்மையான என்ற பொருளுமுண்டு. உண்மையில் பாம்பு என்றால் படமெடுக்கும் பாம்புதான் பாம்பு. ஆனால் மற்ற பல ஊர் வனவற்றையும் சாரைப்பாம்பு, மலைப்பாம்பு என அழைக்க வேண்டி வந்த போது உண்மையான பாம்பை நல்ல பாம்பென்று அழைக்கின்றோம். இக் கருத்துக்கள் சொல்லாய்வறிஞர் அருளியவர் அருளியவை. அவர் இன்றும் புதுசேரியில் வாழ்ந்து வருகிறார்.
மீனாட்சி அம்மனை பற்றிய குன்னக்குடி மஸ்தான் ஐயாவின் கண்ணே ரகுமானே பற்றிய செய்தி மிகவும் அற்புதமாக உள்ளது ,நன்றி தேநீர் இடைவேளை மற்றும் கவிஞருக்கு.
நான் யுக பாரதியின் இந்த வரிகள் இப்படி வருகிறது என்று யோசித்து உள்ளேன், அடுத்து வரும் 50,60 வருடம் கழித்து வரும் தலைமுறைக்கும் புரியும் அருமை யுகபாரதி 🙏🙏🙏
யுகபாரதி.. பாடல் வரிகளில் யூத்பாரதி...
ஒரு பாட்டு படத்தின் உணர்வுகளை எந்த அளவுக்கு கடத்தனும் அந்த பாடலாசிரியர் எந்த அளவுக்கு இலக்கிய புலமையோடு மக்கள் கிட்ட கொண்டு போகனும் என்பதற்கு யுகபாரதி போல சமகால பாடலாசிரியர் இருக்காங்க
அருமையான உரையாடல் .
யுக பாரதி = நா. முத்துகுமார்
மதிய உணவு இடைவேளை எடுத்திருக்கலாம்... இன்னும் நிறைய சொல்லி இருப்பார் யுகபாரதி... 😍😍😍
Ithan bro creativity
தமிழுக்கு அமுதென்றுப் பேர் இன்பத் தமிழ் எங்கள் தமிழர்க்கு
உயிருக்கு நேர் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கொடுமை
பாடல் இயற்றியவருக்கு இல்லாத மரியாதை அந்த படத்தில் நடித்தவற்கு கொடுக்கப்படுகின்றது (காரணம் தமிழர்களுக்கு தமிழன் தான் துரோகி
நிதர்சனம்
Yes correct sir
தமிழை காதலிக்கும் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் நிகழ்ச்சி🙏🙏🙏🙏🙏
புகைப்படமும் இளமை காலத்தை குடுக்கும்
tats right.... avaru avaru field ha respect ha pesuraru avalavu tan avan avanuku avan avan tholil tan deivam...
அமீர் அண்ணாவிடம் எனக்கு பிடித்தது இதுதான் பயமில்லாமல் தைரியமாக நல்லதையும் ஓர் குறையையும் நேராக பேசும் துணிச்சல்...இது நம் நண்பர் நல்ல இருக்கணும் என என்னும் நண்பன்.மட்டுமே என்னககூடியது ....வாழ்க நட்பு..
இந்த யுகத்தின் சிறப்பான பாட்டுக்காரன் யுகபாரதி.
நல்லெண்ணெய் பெயர் காரணம் தொடர்பான மிக நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...😊🤗
உயிரோட்டம் உள்ள வார்த்தைகள் இசையுடன் சேரும் போது அது மனசுக்குள் சுலபமாக சென்று விடுகிறது. அதன் தாக்கம் எப்ப கேட்டாலும் இருக்கும்.🙏
இப்ப வற பாட்ட கேட்டா காது வலிக்குது முடியல😭
இவர்கள் சினிமா கவிஞர்கள் அல்ல
இலக்கிய கவிஞர்கள், தமிழ் கவிஞர்கள்,
மாய நதி இன்று மார்பில் வழியுது... சினிமா பாடல் தான்..
மாயா - அந்த சொல் பண்டைய காலத்தில் எல்லா நாகரிக மக்களாலும் பயன்படுத்த பட்டதாம்...
Ugabharathi is very underrated.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இவ்வாறுதான் இன்னும் உயிர்ப்போடிருக்கிறார்...
திருக்குறள்க்கு உரை இருக்க மாதிரி.... யுகபாரதி பாடல்களுக்கு இலக்கிய நயம் பாராட்டல்... புத்தகம் வாங்க போறேன்,..
இப்படி எந்த ஒரு காணொளியையும் நான் உற்று கவனித்து பார்த்தே இல்லை. நன்றி
எழுத்து விரும்பியாவும்,எழுத துடிக்கும் ஒருவனாகவும் உன்னிடத்திலிருந்து கேட்டுணர்ந்தது பல..
தமிழின் வளமை அய்யோ அருமை கவிஞரே
Indha video paathathaku apram enaku innum tamil mozhiya aalama therunjuka aarvama eruku etho oru kaaranam swarasiyam enakula vandhikruku mm
அழகான விளக்கம்......கருப்பு கவிஞன் யுகபாரதி💐
😏😏😏😏😏😏😏உண்மையிலேயே மெய்சிலிர்த்து போய்விட்டேன்👌👌👌👌👌👌👌👌👌👌👌மிக்க நன்றி கவிஞர் யுகபாரதி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
அரூமை கவிஞரே✍️✍️✍️✍️✍️
ஏப்பா புள்ள சொல்ல போற மிகவும் பிடிக்கும்...
ஒரு இடம் கூட தவறாமல் கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார்த்தை thedinalum kedaikathu உண்மை வாழ்த்த ❤️👍
ஐயா அவர்கள் கூறிய பாடல் வரிகள்..
நான் மிகவும் கவனித்து இருக்கிறேன்...
இவருடைய பாடல் வரிகளின் மேன்மைக்கு ஒத்த இசை நிறைய பாடல்களில் இல்லாதது வருத்தமே...
யுகங்கள் கடந்து வாழும் இவரின் பாடல்களும் !
கண்ணானது சரிரத்தின் விளக்காயிருக்கிறது
Interview ends very quick, this will be good when some detailed questions and answers, anyway 👍,
continue the conversation videos.
இதை கேட்கும் பொழுது...
ஒரே ஒரு வருத்தம்!!!
தேநீர் "இடைவேளை" வேண்டாம் என்றே தோன்றுகிறது!!
👌👌👌👍👍👍
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Nalla RUclips channel. Nandri thozhare
கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்களும், அன்பும் ❤😇✨️
Arumai yugabharathi valka Tamiludan
வரலாற்று பதிவுகள் அடிப்படையில் அருமை அண்ணா....
Finally I proud ... about tamil authors ......
Oru Visayan nalla theriuthu,,, ivara interview eduka thagidhiyaana aalu nan iruken apdingrathula rompa santhosam
இசையும் பாடலும் நம் மனம் நெகிழ்ச்செயும் பாடல் ஆசிரியர்களுக்கு நன்றி 🙏🙏🙏👌💪👍🤝😇👏🤩
எங்கள் அண்ணன் சனநாயகத்தின் பிள்ளை யுகபாரதி
கவிஞர் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பாடல்களில் மறைத்து வைத்துள்ள பல இரகசியங்கள் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா.
அருமையான திறமைசாலி.இன்னும் உயரம் தொடுவார் யுகபாரதி
அருமை அருமை தாங்கள் பேச பேச இனிமை வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா 👍
Romba arumayaana padhivu! Narpaniyai indha channel um Yugabharathi aiyavum thodarndhu seita vendum♥️
Pls do more such videos Bro! Part 2 and more parts videos podanum neenga.. 🤩
அருமையான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
யுகங்கள் எத்தனை ஆனாலும்,
கேட்க்ககூடிய பாடல்கள், யுகபாரதி
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Ivalo irukanu sonna than theriuthu la.... Great....
வாழ்க வளமுடன், good shoot men, all the very best to the team Theneer Idaivellai
Thanks a lot brother!
எவ்வளவு சுவார்சியமான பேச்சு
அருமை... உங்கள் அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்.. இமான் மற்றும் நீங்கள் 👌👌👌
*தமிழ்*
*தமிழ்*
*தமிழ்*
*தமிழ்*
*தமிழ்*
Ayya inemey na unga song innum kavanichi kekka poren
இசை குடுக்கம் அது போல உணவும் குடிக்கம்
உன்மையான அர்த்தம் மற்றும் விளக்கம் ஐயா. தேன் தமிழ் இலக்கிய பாடல்கள்..
Ungal tamizhuku, aayiram aandugal irukkum..
நன்றி
எதார்த்தமான உண்மையை கூறிவிட்டார்...
Exactly, music is a time travel machine 🎉
யுகபாரதி அண்ணா,
நான் உங்க பாட்ட கேட்டு என் உயிரே உருகிடுச்சி. எள்ளு வய....என் மனது குமுறுது. தாய், மகனை இழந்தவர்களுக்கு வேற உலகத்துக்கு கொண்டு போய் காண்பிக்கிறீங்க. என் நெஞ்சிருக்கும்வரை உங்களை......
தெளிவான பேச்சு
Arumaiyaana vilakkangal Yugabharathi sir.......🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👍👍👍
Yugabharathi sir great lines sir
Love 💕 you sir
அண்ணன் யுகபாரதியின் அனைத்து நேர்காணலும் மீண்டும் அந்தபாடல்களை உடனே கேட்க ஆர்வம் தூண்டும்
அற்புதம். தமிழர் பண்பாட்டை முழுமையாக, எலும்பிலும், நரம்பிலும், குருதிக்குழாய்களிலும், ஏன் செல்களிலும், அவற்றின் ஊடேஉள்ள அணுத்துகள்களிலும் உள்வாங்கிய ஒரு அற்புத உயிர்தான் யுகபாரதி. உங்கள் கருத்துக்களை திரட்டி முதுகலை இலகதகியத்தில் ஒரு பாடதிட்டமாக வைக்கலாம்
Kandipa intha paatula avalvu artham Irukunu Enga veetla sonaga kavingar sonathupola ellu vayal pookalae 👍👍👌👌👌👌👌
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர்
இப்பொழுது இந்த மாதிரி பகிர்வதற்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான காணொளி. நன்றி
ipolam entha song ah irunthalum double meaning la pakura world ithu.....intha interview patha nerya per inimel apdi ninaika matanga nu Namburan....intha interview la...TAMIL oda specialty ah super ah explain panirukanga.... Expecting lot more interviews lile this 😍 Thanx for awesome info of TAMIL songs ...English Korean songs ku meaning enanu kuda theriyama ketutu irukanga....Avangaluku lam intha interview share panunga.
நல்ல விளக்கம் நன்றி ஐயா
Vera level video. Yugabharathi fanz
💚💚💚💚💚💚💚nice annna
Ur my inspiration
Na ungala mathiri lyric writer aaga than try pannittu iruken
4:20 மிக மிக அருமையான பதில்
அருமை அருமை
Super sir
பிரகதீஷ் சகோ மிக்க நன்றிகள் 🙏🙏🙏