நாம் தமிழர் கட்சி சீமான் கைது வட இந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு புகார் அளித்த நாச்சியாள் சுகந்தி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • நாம் தமிழர் கட்சி சீமான் கைது வட இந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு - புகார் அளித்த நாச்சியாள் சுகந்தி
    #paul #thackeray #northindians #seeman #naamtamilarkatchi #nachiyalsugandhi #nerukkuner #mukthar #sathiyamtvdebate
    #Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #WomensDay | #InternationalWomensDay | #womenempowerment | #IWD2023 | #TripuraCM | #WomenAchievers | #CryptoGPT
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 2,6 тыс.

  • @valarumtamilan1234
    @valarumtamilan1234 Год назад +165

    தனக்கென்று வந்தால் யாதும் ஊரே யாவரும் கேளீர் இது தான் தமிழ் தேசியவாதி சீமானா அருமையான கருத்து

    • @மணிகண்டன்குமரேசன்
      @மணிகண்டன்குமரேசன் Год назад +9

      யாதும் ஊரே யாவரும் கேளீர்! இது ஏன் அகதி முகாமில் உள்ள தமிழர்களுக்கு பொருந்தாது

    • @stalinarusugan3338
      @stalinarusugan3338 Год назад +4

      @@மணிகண்டன்குமரேசன் ask indian government

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад +1

      சீமானோ ஒரு அரைகுறை. அவருக்கு ரைமிங்கா எதாவது பேசனும் என்பதில் உள்ள நாட்டம், வரலாற்று, பொருளாதார, அரசியல் அமைப்பு சார்ந்த விசயங்களை ஆழமாக படித்து தெளிந்து பேச வேண்டும் என்பதில் இல்லை.அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளைத் திரித்து பேசும் பழக்கம் . அதிகாரத்தைப் பிடிக்க நேர்மையற்ற கருத்துக்களை வெளியிடும் குள்ளநரித்தன புத்தி.
      தம்பிகளோ சுயமாக சிந்திப்பதோ அல்லது உலகறிவோ இன்றி அவர் சொல்வதற்கு தாளம் போடும் கிணற்று தவளைகள்.
      இந்த அம்மா அந்த கூட்டத்தில் இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்!
      -------------------------------

    • @DragonTechRings
      @DragonTechRings Год назад +4

      இந்த உலகமே தமிழனோடதுதான் அதனாலதான் யாதும் ஊரே.

    • @rajeshkannanm7301
      @rajeshkannanm7301 Год назад

      மேடை மைக் கிடைத்தால் எதாவது வீரவசனம் பேசிவிட்டு அப்புறம் இல்லையென்று பேசுவது இந்த கட்சிக்கு வாடிக்கையானது ஜெபஸ்டியன்சைமன் உட்பட

  • @martindevasagayam9703
    @martindevasagayam9703 Год назад +38

    நெறியாளா் சில மாதங்களுக்கு வட மாநிலத்திற்கு வேலைக்கு செல்லட்டும்,அப்பொழுது புரியும் ,சீமானின் அருமை ,கேள்வி கேட்பது மிக எளிது ,பதில் கூறுவதுதான் கஷ்டம் ......

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад +5

      katrorukku yengu sendralum sirapputhan, don't worry Mr.Aamai kunju !

    • @srinivasan341
      @srinivasan341 Год назад

      Supera sonneenga bro

    • @abiramiabirami1076
      @abiramiabirami1076 Год назад +3

      சீமான் வாழ்க🔥🔥🔥🔥

    • @aranganathannathan1343
      @aranganathannathan1343 Год назад

      ​@@sudhakaran8281.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Год назад

      உங்க நொண்ணன்தான் அடிக்கடி வடக்கு நக்கிப்பூர் சென்று அங்கு பாப்பான் சாமான் அஹ் நக்கி பிழைக்கிறான்... 😁😁😁

  • @annaitamiltech2604
    @annaitamiltech2604 Год назад +30

    என் உயிர் இருக்கும் வரை நாம் தமிழர் மட்டும் தான் என் வாக்கு
    வாழ்க சீமான்

  • @sivasakthi7496
    @sivasakthi7496 Год назад +119

    தமிழர் ஒற்றுமை அவசியம்.

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад +3

      தமிழர் ஒற்றுமை அபலபடினா என்ன தம்பி?

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Год назад +3

      Bro not only tamilans, even all Indians must be respected.

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Год назад +4

      தமிழர்களின் மொழிபற்று அவசியம்.மொழிகளின் காப்பாளராக தமிழினம் மனிதேயம் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். ஒழிக தமிழ்இனவெறியன் சீமான்?இந்தி இனவெறியன் அமித்ஷா .

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад +2

      @@kalaivananperumal5832 ஆனால் ச்ச்சீமான் மனைவி அரைத் தெலுங்கச்சி 🤣🤣🤣

    • @murugansamy5688
      @murugansamy5688 Год назад

      Eanty. Devidiyaa. Mundai. Gujarat. Kaaran. Velinattle. Gooda. Veelaikku. Illaidi. Devidiyaa. Mundai. Naan. Velinattle. Ullavandi. Mundai

  • @rabeekraja5756
    @rabeekraja5756 Год назад +21

    உண்மையில் முக்தார் இந்த பெண்மணியிடம் தோல்வியே அடைந்துவிட்டார் வாழ்த்துக்கள் சகதோரி

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Год назад +2

      அடேய் முட்டி செத்து போன முட்டு 🤣🤣🤣

  • @vijayvinutha400
    @vijayvinutha400 Год назад +33

    யார் தமிழர்கள் என்ற கேள்விக்கு மிக சரியான விளக்கம் தந்த எங்கள் தமிழிச்சி அக்கா சுகந்தியால் அவர்களுக்கு மிகப்பெரிய ராயல் salute 🔥🔥🔥🔥🔥

    • @m.murugesan4441
      @m.murugesan4441 Год назад

      L

    • @manudan3601
      @manudan3601 Год назад

      அவங்க சரியா பேசுறாங்கன்னு தெரியுது.அப்ப சீமான் பேசுவது தவறென்று புரியவில்லையா?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +54

    முக்தார் அவர்களுக்கு உண்மையில் கெட்ட எண்ணம் மிகவும் ஜாஸ்தி

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Год назад +1

      கெட்ட எண்ணம் மாத்திரம் இல்லை திமிரும் அதிகம்
      யாரிடமாவது செருப்படி வாங்குவான்

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Год назад +1

      மனித இனத்திலிருந்து மாறுபட்ட
      இனம்.

  • @karthikg1178
    @karthikg1178 Год назад +2

    இந்தியாவில் தமிழ் நாட்டை பிரிக்க பார்க்கிறார் சீமான் என்ற பிரிவினைவாதி

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +21

    நாம் தமிழர் வெற்றி ஆரம்பம்...

    • @subramaniamk2912
      @subramaniamk2912 Год назад

      டேய்,புண்டையா, நாம் தமிழர் கட்சியின் தோல்வி ஆரபித்து விட்டது. 6.85% ஓட்டு வாங்கிய கட்சி இப்போது சதவீதம் இறங்கி 6% மட்டுமே எடுத்துள்ளது. வெட்கமே இல்லாமல் நாம் தமிழர் கட்சியின் வெற்றி ஆரம்பம் என்கிறாய் ஓ.... நாம் தமிழர் கட்சிக்கு டெப்பாசிட் பறிபோய் தோற்றதே அதை சொல்றியா?

    • @skymobiles798
      @skymobiles798 Год назад +1

      அந்த அம்மா காரி காரி துப்புது நாம் தமிழர் வாழ்க வா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +63

    தமிழால் இணைவோம் அவ்வளவுதான்

  • @RRRodai
    @RRRodai Год назад +25

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

  • @thangarasa3597
    @thangarasa3597 Год назад +4

    நாச்சியாருக்கு வாழ்த்துக்கள்! From London

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +18

    தமிழன் தலைநிமிர்ந்து எல்லா உறவுகளோடும் அன்பில் நிலைத்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.நாம் தமிழர்.

  • @velmuruganvelmuruganm4353
    @velmuruganvelmuruganm4353 Год назад +45

    முக்தார் அண்ணா வணக்கம்🤝 நீங்கள் ஆரம்பம் அமைதி அடுத்தது அதிரடி சரவெடீ தான் யாராக இருந்தாலும் இதுதான் நிலையான பண்பு அருமை

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Год назад

      maatukari sapduraanu adichu kondravrgalai kaeka evanukum thuppillai seemaan seirathu thaaa kuthamaaa? enna maanagetta india arasiyal vaathigal.ithula prasad kishore eriyuthaaa...musiligal gothra rail erichu sagadikum pothu antha kishore payaluku eriyalayo.

    • @Neelagandan-pw1mq
      @Neelagandan-pw1mq Год назад +2

      துண்டித்து துண்டித்து போட்டால் இவர் சரவெடி சரவெடி என்றால் லைவ் தொலைக்காட்சிக்கு பேட்டி எடுக்க முடியுமா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +149

    நாங்கள் சாகும் வரை தமிழ் பேசும் மக்கள் தான் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும்

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 Год назад +3

      ❤️

    • @babucena402
      @babucena402 Год назад +4

      Appo ne thamizan illa😂😂😂 un veetla enna enna mozhi pesara nayae. Idha na kekala. Simon sebastin kekkaranga. 😂😂

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo Год назад

      Aanthiravil atikkimpothu sunniya vumpaya pona. .ukthar

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo Год назад +1

      Mukthar nee manusane inllai

    • @boopasaro9995
      @boopasaro9995 Год назад

      அடே சீமான் பொய் பொய்யா பேசுறான் இவளும் பொய்யா பேசுறா என்னடா கேனக்கூதியா இருக்க

  • @gunaa6155
    @gunaa6155 Год назад +134

    முக்தார் வாரா வாரம் சனி, ஞாயிறு
    பொழுது போவதே தெரியாது. தொடருட்டும் உங்கள் பணி.

    • @solmonlourducharan7233
      @solmonlourducharan7233 Год назад +5

      Dmk supporter bro avaru

    • @jomaniram
      @jomaniram Год назад

      @@solmonlourducharan7233 DMK kitta mattum vaye engayo pokum muktharkku

    • @rationalist8928
      @rationalist8928 Год назад

      @@solmonlourducharan7233 நீ யாரு சப்போட்டர் ?? ப்ளடி அவர் கேட்ட கேள்வி என்ன ?? இதுவரை நீங்க உருட்டின உருட்டு என்ன ? பார்வையாளர்கள் எங்களுக்கே நிறைய கேள்வி இருக்கு இந்தாள் சரியா கேட்கலயேனு கடுப்புல இருக்கோம்.. அந்த ஆரிய பாப்பாத்தி சுகந்தி நீ என்ன ஊருனு கேட்டவுடனே பதறினா பாரு 😁😂 போய் உங்க லேப் டெஸ்டை திடீர் ஈய அதிபன்
      சைமன் செபஸ்தியானிடம் ஆரம்பி.. ப்ளடி முட்டா ஜாம்பிகளா.. வாயை திறந்தா பொய் பித்தலாட்டம் கேட்டா மாற்று ப்ரபாகரன் மயிலுனுகிட்டு

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      சீமானோ ஒரு அரைகுறை. அவருக்கு ரைமிங்கா எதாவது பேசனும் என்பதில் உள்ள நாட்டம், வரலாற்று, பொருளாதார, அரசியல் அமைப்பு சார்ந்த விசயங்களை ஆழமாக படித்து தெளிந்து பேச வேண்டும் என்பதில் இல்லை.அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளைத் திரித்து பேசும் பழக்கம் . அதிகாரத்தைப் பிடிக்க நேர்மையற்ற கருத்துக்களை வெளியிடும் குள்ளநரித்தன புத்தி.
      தம்பிகளோ சுயமாக சிந்திப்பதோ அல்லது உலகறிவோ இன்றி அவர் சொல்வதற்கு தாளம் போடும் கிணற்று தவளைகள்.
      இந்த அம்மா அந்த கூட்டத்தில் இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்!
      -------------------------------

    • @jamuchinna-ed1lk
      @jamuchinna-ed1lk Год назад

      @@solmonlourducharan7233 இல்ல அவங்களை கூட வச்சி செஞ்சிட்டாரு

  • @malaialagu7525
    @malaialagu7525 Год назад +22

    அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி நாச்சியாள் சுகந்தி முக்தார் சகோதரி காளியம்மாளை ஒரு முறை பேட்டி எடுக்க முடியுமா முக்தார் பெண்களிடம் பேசும்போது நாகரிகமாக பேச வேண்டும் என்னய்யா வலிக்குதா இது நாகரிகம் அற்ற செயல் இது தமிழ் நாடு வாழ்க தமிழ் நாம் தமிழர்

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад +1

      சீமானோ ஒரு அரைகுறை. அவருக்கு ரைமிங்கா எதாவது பேசனும் என்பதில் உள்ள நாட்டம், வரலாற்று, பொருளாதார, அரசியல் அமைப்பு சார்ந்த விசயங்களை ஆழமாக படித்து தெளிந்து பேச வேண்டும் என்பதில் இல்லை.அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளைத் திரித்து பேசும் பழக்கம் . அதிகாரத்தைப் பிடிக்க நேர்மையற்ற கருத்துக்களை வெளியிடும் குள்ளநரித்தன புத்தி.
      தம்பிகளோ சுயமாக சிந்திப்பதோ அல்லது உலகறிவோ இன்றி அவர் சொல்வதற்கு தாளம் போடும் கிணற்று தவளைகள்.
      இந்த அம்மா அந்த கூட்டத்தில் இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்!
      -------------------------------

    • @sureshraj2195
      @sureshraj2195 Год назад

      ஒரு கட்சி பெயர் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் அறிவீலிகளுக்கு சப்போர்ட் செய்வதே அறிவற்ற செயல்... இதில் பாராட்டு வேறு... கேவலமானது🤨🤔🤔

    • @Peaceman2860
      @Peaceman2860 Год назад +2

      சீமான் பேசுவது நாகரீகம் . உடைப்பேன். கஞ்சா கேஸ்
      போடுவேன். ஒரு சண்டை காட்சியில் நடிக்கும் நடிகர் தானே அவர்...

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Год назад +1

      காளியம்மாள் வரமாட்டார் வந்தால் நிச்சயம் ஓட விடுவார் முக்தார்

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад +1

    Thanks Thanks
    Bro Mukthaar

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +20

    நாம் தமிழர்.

  • @mathivananmathivanan1767
    @mathivananmathivanan1767 Год назад +55

    நீங்க எந்த ஊரு கெளம்புங்க
    தலைவா வேற ரகம் 🔥🔥🔥

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +16

    சகோதரி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

    • @tsathish2709
      @tsathish2709 Год назад +1

      Blood brother annamalai Next Cm

  • @saravanansomaloo2935
    @saravanansomaloo2935 Год назад +5

    நகசுவையான நேர்காணல்.. சிறப்பாக அமைந்தது கேள்விகளும் தரமாக இருந்தது.. முக்தார் கேட்கும் கேள்விகள் மக்கள் கேட்கும் கேள்விகள் போல் அமைந்தது

  • @balabalamurugan7364
    @balabalamurugan7364 Год назад +10

    மூத்தார் சீமானை பேசவில்லை என்றால்... சோரு முக்கியம் ... விடாத முத்தார் நமக்கு சோறுமுக்கியம்டா தம்பி

    • @devaprasad6179
      @devaprasad6179 Год назад +4

      அப்ப சீமானுக்கு

  • @gokul7675
    @gokul7675 Год назад +30

    அன்பு அண்ணன் முக்தார் ரசிகர் நான் டாக்டர் திருமா மாணவன் கோகுல்✊

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 Год назад +4

    Sister lots of love from malaysia

  • @blessymalartrichy
    @blessymalartrichy Год назад

    🙏🏻 Anna thank you 💕 nalla kelvigalai ketkiriga🎊🎉👌👍🏻

  • @KnNn07
    @KnNn07 Год назад +293

    அயிரம் தடவை அசிங்கப்படுத்தினாலும் முக்தாரிடம் சென்றால் பிரபல்யம் ஆகலாம் என்ற அற்ப ஆசை யாரை விட்டது

    • @TheDrvel
      @TheDrvel Год назад +1

      Cheap shot

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Год назад +9

      ஆமாம் அவர் அப்படியே நேர்மையான நெறியாளுகை செய்து பிரபலம் ஆகியிருக்கிறார் அதனால் அவரிடம் சென்றால் அப்படியே பிரபலம் ஆகிவிடலாம் அப்படித்தானே.........?
      நல்ல நகைச்சுவை ☺☺☺

    • @selvakumarmudiyarasam
      @selvakumarmudiyarasam Год назад

      ​@@ARAVINDHARA pool sappi..

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Год назад +4

      @@selvakumarmudiyarasam எத்தனை பேரோடதைடா சப்புன 😂😂😂
      ஏன் முக்தாரோடது நல்லா இருக்கா 😂😂😂

    • @selvakumarmudiyarasam
      @selvakumarmudiyarasam Год назад

      @@ARAVINDHARA ne Simon sunniyae sappuniyae.. un family a sapppun pothu Epdi dà irunthuchu . Sanghi thayoli mavanae

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +18

    அம்மையார் நாச்சியார் சுகந்தி போன்ற நேர்மையான தமிழ் தேசியவாதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад

    Arumaiyana questions Mr. Mukthar.

  • @mari0579
    @mari0579 Год назад +7

    Ntk 👍👍👍

  • @longrichthendral
    @longrichthendral Год назад +31

    சீமானின் முகம் பாஜகவின் முகம்

    • @jaddusathishsathis2345
      @jaddusathishsathis2345 Год назад +1

      DMK 200 up

    • @Focus-Automation
      @Focus-Automation Год назад

      ​@@jaddusathishsathis2345 Nee 🐢🐣 ya ... illa Suthra Sangi 🐒🤣🍌

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      சீமானோ ஒரு அரைகுறை. அவருக்கு ரைமிங்கா எதாவது பேசனும் என்பதில் உள்ள நாட்டம், வரலாற்று, பொருளாதார, அரசியல் அமைப்பு சார்ந்த விசயங்களை ஆழமாக படித்து தெளிந்து பேச வேண்டும் என்பதில் இல்லை.அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளைத் திரித்து பேசும் பழக்கம் . அதிகாரத்தைப் பிடிக்க நேர்மையற்ற கருத்துக்களை வெளியிடும் குள்ளநரித்தன புத்தி.
      தம்பிகளோ சுயமாக சிந்திப்பதோ அல்லது உலகறிவோ இன்றி அவர் சொல்வதற்கு தாளம் போடும் கிணற்று தவளைகள்.
      இந்த அம்மா அந்த கூட்டத்தில் இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்!
      -------------------------------

  • @stalinstalin8148
    @stalinstalin8148 Год назад +12

    முக்தாருகிட்ட சிக்குனா மவனே சங்குதான் வாழ்த்துக்கள் தோழரே

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +12

    அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து வெல்வோம்.நாம் தமிழர்.

  • @ஓலக்கோடுஜான்

    முக்தாரின் பருப்பு அம்மையாரிடம் பெரிதாக வேக வில்லை.

  • @vishnu4734
    @vishnu4734 Год назад +9

    சீமான் சீமான் ன்னு பலபேரு செத்துருவன் போல, பயம் வேதநாயகம் னா பயம்?

  • @paranjothip1251
    @paranjothip1251 Год назад +1

    நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அக்கா

  • @ravendrapathamsinnathamby8362
    @ravendrapathamsinnathamby8362 Год назад +24

    முக்தாருக்கு சீமான் அண்ணன்தான் சோறுபோடுறார்.இவங்களுக்கு சீமான் இல்லையென்றால் பொளைப்பே இல்லை.😊😊😊😊😊

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Год назад

      புலம் பெயர் தமிழன் கிட்ட ஆட்டைய போடுற எச்சதான் உங்க நொண்ண

  • @TN_39_NTK
    @TN_39_NTK Год назад +12

    சீமான் 🔥🔥

  • @johncashmir3664
    @johncashmir3664 Год назад +19

    முக்தார் என் மாநில மக்களுக்கு பாதுகாப்பு எதுவோ அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்

    • @worldfocus1449
      @worldfocus1449 Год назад +1

      தாராளமா எடுங்க நம் மாநில மக்கள் மற்ற மாநிலங்களில் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு

    • @johncashmir3664
      @johncashmir3664 Год назад

      @@worldfocus1449 அந்தந்த மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில மக்களின் உரிமை

    • @ஜெயராமன்ரவி
      @ஜெயராமன்ரவி Год назад

      ​​@@worldfocus1449 எங்கள் மாநில மக்களும் வேறு மாநிலங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள் நாங்கள் அதை இல்லை எனக் கூறவில்லை இங்கு யாரையும் வரக் கூடாது என்பதையும் கூறவில்லை அவர்கள் வருவதை வழிமுறை நெறிப்படுத்தலாம் அல்லவா அதைக் கூறினால் முக்தார் போன்று லூசுத்தனமா ஆகவே அனைவரும் கேள்வி கேட்டால் என்ன செய்வது அக எங்களுக்கான உரிமையை நாங்கள் கேட்டுப் பெறக் கூட அருகதையற்றவர்கள் ஆகிவிட்டோமா என்ன திராவிடம் பேசுபவர்களின் மன நிலைமை என்ன❓ தமிழர்கள் அடிமைகள் என்றா

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Год назад +54

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 😂😂😂உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா 😂😂😂😂

  • @ramanathan1152
    @ramanathan1152 Год назад

    திரு.புடுங்கி அவர்களே. நானும் நாதக காரன் இல்லை ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன்...உனக்கு என்னையா பிரச்சினை..

  • @democracyforce
    @democracyforce Год назад +16

    சும்மா கிழி முக்தார் 🔥🔥🔥🔥

  • @gopithamizh
    @gopithamizh Год назад +27

    அட அட அருமை அருமை அண்ணா முக்தார் போல. ஒரு பத்திரிக்கையாளரை கண்டதில்லை தமிழ்நாடு.. வாழ்க அண்ணா பேட்டிகளை வேற லெவளுக்கு கொண்டு சென்ற பெருமை முக்தார் அண்ணா வுக்கு சேறும்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Год назад

      அடடே 200 ரூபாய் கொத்தடிமையா ?
      உன்னைப்போல் கொத்தடிமைகள்தான்
      இந்த எச்சிக்கல நாயை தலையில் வைத்து கொண்டாட வேண்டும்

  • @aarronaarron1233
    @aarronaarron1233 Год назад +16

    நீங்கள் கேட்ட கேள்வி சரியானவை முக்த்தார்

  • @sethupathi1111
    @sethupathi1111 Год назад +94

    அந்த அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டா அதற்கு முழு காரணம் நம்மாளு முக்தார் தான்😂

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 Год назад +7

      சிரிப்பை அடக்கமுடியல சசோ...

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад +7

      மானங்கெட்டவளுக்கு இதெல்லாம் சகஜமப்பா.

    • @kathir-e8m
      @kathir-e8m Год назад +3

      ​@@aruponnmathi4281 உண்மை தான் உபிக்களுக்கு அது இல்லை

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Год назад +2

      😅😅👍👍

    • @rajanganesh1929
      @rajanganesh1929 Год назад

      முத்தர் அவர்களே நீ திமுகவின் அடிமை திமுகவின் கைக்கூலி திமுகவில் இடம் காசு வாங்கி நாய் குறைக்கிறாய்

  • @arunmano4447
    @arunmano4447 7 месяцев назад

    திரு முக்தார் அவர்கள் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் பேச வேண்டும் நன்றி

  • @varmanvarman3223
    @varmanvarman3223 Год назад +47

    முக்தார் தல... தெறிக்கவிடுறிங்க...🔥🔥

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA Год назад +8

    இவ்வளவு குறுக்கு கேள்விகள் திருமாவிடம் கேட்கப்படவில்லையே..........😏😏😏
    மறைமுகமாக சொல்கிறேன் என்று சொல்லும் போது பல்லிளித்ததே.......😂😂😂😂
    டேய் டேய் நீ யார்னு மக்களுக்கு தெரியும்டா.......😂😂😂

  • @maligajaffar3935
    @maligajaffar3935 Год назад

    Super ❤I love this person the ways his interview excellent.wonderfull❤ I always see his interview from melaysia Penang Highland.

    • @Pilgili
      @Pilgili 7 месяцев назад

      அட கண்றாவியே இதுக்கு பெயர் இண்டர்வியூ இல்ல
      சாக்கடை தனமான கத்தல்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Год назад +1

    தமிழ்நாடு பூர்வீக மக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க வேண்டும் வெளிநாடு பூர்விகம் உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை வழங்கவேண்டும்.

  • @tamilnduhistory
    @tamilnduhistory Год назад +6

    சூப்பர் முக்தார் என் மனதில் எழுந்த அத்தனை கேள்விகளும் நீங்கள் கேட்டுள்ளீர்கள் இந்த அம்மா கேரளாவா அதான பார்த்தே சீமானும் கேரளாதா இப்படி தொடர்பாகுதா

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Год назад +7

    Thalaiva vera leval👍👍👍

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 5 месяцев назад

    🎉

  • @Kalaivani_Ramesh
    @Kalaivani_Ramesh Год назад +15

    எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Год назад +52

    தற்குறி 🐢 குஞ்சிகள் கதற ஆரம்பிக்கலாம்... 😆😜

    • @Eagle753
      @Eagle753 Год назад +3

      Ommala sutha mooduraa

    • @justin.s5385
      @justin.s5385 Год назад +1

      Vro chiththiran tv bjp Ulla vanduchae vroo😂 appo seeman bjp f team ah vroo 😅

  • @nazimsiva9401
    @nazimsiva9401 Год назад +2

    Thala semma neenga,nalla questions pandringa

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад

    அதிமுக வும் நாம் தமிழர் இரண்டும் ஒன்று தான்

  • @tamilraja5646
    @tamilraja5646 Год назад +7

    🤣🤣🤣🤣super anna super........................

  • @ponarasu8242
    @ponarasu8242 Год назад +13

    நெறியே இல்லாத ஒரே நெறியாளர் இவர் ஒருவரே.

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 Год назад +59

    முக்தார் அவர்களுக்கும் அக்கா அவர்களும் நன்றாக பேசினார்கள் மொத்த அவர்களின் பேச்சு நன்றாக உள்ளது

    • @ganesanchellaiah2714
      @ganesanchellaiah2714 Год назад

      Vaayai moodu daa mukthar.

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      சீமானோ ஒரு அரைகுறை. அவருக்கு ரைமிங்கா எதாவது பேசனும் என்பதில் உள்ள நாட்டம், வரலாற்று, பொருளாதார, அரசியல் அமைப்பு சார்ந்த விசயங்களை ஆழமாக படித்து தெளிந்து பேச வேண்டும் என்பதில் இல்லை.அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளைத் திரித்து பேசும் பழக்கம் . அதிகாரத்தைப் பிடிக்க நேர்மையற்ற கருத்துக்களை வெளியிடும் குள்ளநரித்தன புத்தி.
      தம்பிகளோ சுயமாக சிந்திப்பதோ அல்லது உலகறிவோ இன்றி அவர் சொல்வதற்கு தாளம் போடும் கிணற்று தவளைகள்.
      இந்த அம்மா அந்த கூட்டத்தில் இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விசயம்!
      -------------------------------

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 Год назад

      துளுக்கன் தமிழன் கிடையாது..அவன் வந்தேறி துளுக்கன்..

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Год назад

      வள் வள் ஸள் லள்

  • @antiindiantv209
    @antiindiantv209 Год назад +23

    தங்கச்சி இந்த ஆள்கிட்ட ஏம்மா மறுபடியும் வந்த....😇 செஞ்சிருவார

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Год назад +3

      இந்த உலகில் வாழ பணம் தேவைப்படுகிறது.
      பேட்டிக்கு பணம் கிடைத்தால்.......🙂

  • @jebastin7697
    @jebastin7697 Год назад +17

    டேய் முக்தார் உனக்கு தில்லிருந்தால் சாட்டை துரைமுருகன் கூப்பிட்டு உன்னால பேசமுடியுமாடா?

    • @Joker_Kid
      @Joker_Kid Год назад +9

      அந்த மாமா பயல் துரை க்கு தில்லு இருந்தா வர சொல்லு டா...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      அண்ணன் சாமானே முக்தார் பெயரை கேட்டாள் தூக்கத்தில் மூத்திரம் போகிறார் இவனுங்க வேற.....

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад

      அடேய் கிருஸ்தவர்கள் ஏன் டா சீமானுக்கு இப்படி வரித்து கட்டிகிட்டு சுத்துரீங்க... ஹிந்துகள் பிஜேபி யை ஆதரிக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்றால் நீங்கள் செய்வதற்கு பெயர் என்ன டா. மதம் என்று வந்துவிட்டால் சிறுபான்மை பேறுபான்மை எல்லாம் கிடையாது எல்லாம் ஒன்று தான் போல.... சீமானை ஆதரிக்கும் கிருஸ்தவர்கள் பிஜேபி பற்றி பேச தகுதியற்றவர்கள்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Год назад

      நடிகர் விஜய் சீமான் இவர்களை நீ ஆதரிக்க காரணம் அவர்களின் மதம்.. இது தான் டா மதவெறி

    • @worldfocus1449
      @worldfocus1449 Год назад +2

      அண்ணன் கொஸ்டின்.பேப்பர் கேட்டாரு சாட்டை எத கேட்பாரொ🤔

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +10

    அரசியல் என்றாலே சாக்கடை என்றிருந்த என் போன்றவர்களுக்கு நல்ல அரசியல் நம்பிக்கை வளரச்செய்தவர் அண்ணன் சீமான் அவர்கள்.

    • @SR-be5sf
      @SR-be5sf Год назад +2

      Athuku ne sakkadayavee irnthirkalamm

    • @s.sakthiselvakumar770
      @s.sakthiselvakumar770 Год назад +1

      @@SR-be5sf 🤣🤣🤣👌👌

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      ​@@SR-be5sf திராவிடம் அப்படித்தான் வைத்துள்ளது.

    • @SR-be5sf
      @SR-be5sf Год назад

      @@karunalatchoumy6182 13varusathulaa un nonnan enatan porattam senji saathichann

    • @SR-be5sf
      @SR-be5sf Год назад

      @@karunalatchoumy6182 peruku pinnadi saathi pera poda soldratha thaviraa

  • @velmuruganvignesh7470
    @velmuruganvignesh7470 Год назад +5

    இவர் சத்தமாகவும் வேகமாகவும் பேசுவதால் உண்மை ஆகிவிடும் என்று நம்புகிறார் போலும்..

    • @foodtracker_TN
      @foodtracker_TN Год назад

      ஓ... சவுக்கு பேசுறது கரெக்ட் ஆ இருக்குமே உனக்கு? டேய் அவன் ஒரு குடிகாரன்

    • @foodtracker_TN
      @foodtracker_TN Год назад

      உனக்கு சவுக்கு பேசுறது கரெக்ட் ஆ ஈர்க்கும்

    • @velmuruganvignesh7470
      @velmuruganvignesh7470 Год назад

      @@foodtracker_TN
      கோவம் வருது போல

  • @jacobmichealraj690
    @jacobmichealraj690 Год назад +15

    இப்படி மாநில உரிமையை பரி கொடுக்கிற ஒரு விவாதம் தமிழ் நாட்டில் மற்றும் தான் நடக்கிறது, முக்தார் மகாராஷ்ட்ராவில் ராஜ் தாக்கரே அவர்களை இப்படி மாநில உரிமையை விட்டு கொடுக்கிற ஒரு நேர்காணலை எடுகட்டும், அங்கேயே முக்தார் பினம் தான்..தமிழர்கள் நாம் எச்சரிக்கையாக இனி இருக்க வேண்டும், அல்லது நம் நிலத்தையும், நம் உரிமையையும் நாம் இலந்துவிடுவோம்..

    • @Socialrebel2023
      @Socialrebel2023 Год назад

      போடா பொறம்போக்கு

  • @noone-zz4rw
    @noone-zz4rw Год назад +11

    Naam tamilar 🇫🇷

  • @harishkarun6859
    @harishkarun6859 Год назад +1

    Thug🔥🔥

  • @sckaranr2422
    @sckaranr2422 Год назад +7

    தமிழ் தேசிய ஆதரவாளர் நாச்சியாள் தமிழ் நாடு மற்ற மாநிலங்களைவிடவளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற கருத்துக்கு நன்றி.மேலும் முக்தாரின் கேள்விக் கணைகள் அருமை

    • @sitham41
      @sitham41 Год назад +1

      ஆத்திரப்படுவதால் பொய்யை மெய்யாக்கமுடியாது முக்தார்.

    • @lv8520
      @lv8520 Год назад

      தமிழ் நாடு 2000 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களை விட முன்னேறியே உள்ளது. காரணம் வந்தேறிகளை வரவேற்றதால் மட்டுமே.

    • @yogesh.s1613
      @yogesh.s1613 5 месяцев назад

      Very good interview

  • @petchimuthus4908
    @petchimuthus4908 Год назад +26

    என்னடா குருமா கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்கவே இல்லை 🗣️🗣️🗣️🗣️

    • @Manasu-tv
      @Manasu-tv Год назад

      Otthu thallinapo varume antha guruma va solriya da kena pundai

    • @Manasu-tv
      @Manasu-tv Год назад +3

      குருமா உங்க அக்கா தங்கசிய

    • @petchimuthus4908
      @petchimuthus4908 Год назад

      @@Manasu-tv போடா லூசு குதி

    • @_Ashok381.87
      @_Ashok381.87 Год назад

      @@Manasu-tv para Naya poda

    • @Focus-Automation
      @Focus-Automation Год назад

      Nee .... 🐢🐣 OR Sutthra Sangi's 🐒 ... 😊

  • @gopinath6812
    @gopinath6812 Год назад +5

    Really super Sir good explain

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 Год назад +7

    சீமான் சிறந்த ஆளுமை

    • @jeevajee2528
      @jeevajee2528 Год назад

      டேய் பைத்தியம்

  • @ramamoorthy1519
    @ramamoorthy1519 Год назад +1

    Mukthar sir Rompa rompa Arumai sir

  • @bramananthamkumaresan7946
    @bramananthamkumaresan7946 Год назад +3

    Brilliant interview. Congrats.. hats up.

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Год назад +1

    சூப்பர். முக்தார்‌. செம்மே

  • @Kitchentasty143
    @Kitchentasty143 Год назад +13

    Naam tamizhar🔥🔥🔥

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад +2

      Adei WhatsApp velakkennaigala 😂😂😂 Article 19 Indian Constitution paaru da 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️…… Right to movement Fundamental right da ……
      Namma oru State ku pona first Domicile certificate vaangikalaam, 5 years permanent eh resident eh iruntha (EB Bill / Gas Bill / Corporation tax) proof kaatuna voting rights kuduthuruvaanunga….. Ippo Aadhar linked naala Dual card chances illa …. Once nee Enga iruka area la voters list la senthuta , unnoda previous location voters list la default la reject aagirum……
      Vadakkans Inga varravanungalukku permanent resident Katta mudiyaathu , because avanga tha unmaiyaa Patti la iruka maari onna irukaanunga (Atha Address proof eh Katta mudiyathu) …..
      padi da paramaaaaa padi …
      Psycho Seeman WhatsApp eh paathu muttal aagiraatha

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Год назад +16

    வந்துட்டாண்டா பைத்தியம்👿👿👎👎😾
    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад +2

      Adei WhatsApp velakkennaigala 😂😂😂 Article 19 Indian Constitution paaru da 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️…… Right to movement Fundamental right da ……
      Namma oru State ku pona first Domicile certificate vaangikalaam, 5 years permanent eh resident eh iruntha (EB Bill / Gas Bill / Corporation tax) proof kaatuna voting rights kuduthuruvaanunga….. Ippo Aadhar linked naala Dual card chances illa …. Once nee Enga iruka area la voters list la senthuta , unnoda previous location voters list la default la reject aagirum……
      Vadakkans Inga varravanungalukku permanent resident Katta mudiyaathu , because avanga tha unmaiyaa Patti la iruka maari onna irukaanunga (Atha Address proof eh Katta mudiyathu) …..
      padi da paramaaaaa padi …
      Psycho Seeman WhatsApp eh paathu muttal aagiraatha

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      ​@@kavibharathy5691 சில மாநிலங்களில் உள்நுழைவு அனுமதி உள்ளதே!அது எதற்காக?

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад

      @@karunalatchoumy6182 North eastern states la iruku , Athuvum constitutional Back up tha , namakku Article 370 (Kashmir) therinja alavukku Article 371 A theriyurathu illa 🤷🏾‍♂️… That’s also special Rights for North eastern states…
      Kalaingar potta Rajamannar committee tha India ku Center-State relationship guidelines, but as usual Namma (39MP) mattum senthu onnum panna mudiyathu…. We should constantly Voice for State autonomy …. Tamil desiyam oda real meaning eh Anti Delhi and pro Regionalism tha , Intha Seeman maari koolikku maaradikkura Aalunga Tamil desiyam oda definition eh maathuraanunga (which is extremely dangerous for Us)

  • @kumaravel1309
    @kumaravel1309 Год назад +27

    இதுபோன்ற நெறியாளர்கள் நடுநிலையாக செயல்படாத காரணத்தினால்தான் நீதி நேர்மை நியாயம் அழிந்து போய்விட்டது

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Год назад

      இவன் நெறியாளன் கிடையாது
      கெட்ட எண்ணம் கொண்ட புரோக்கர்

  • @duraivela943
    @duraivela943 Год назад

    Super unmai valikudu

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 Год назад +8

    Mukthar super Star 🥇🎖️🏅🏆⚔️🗡️🏹🛡️

  • @தமிழ்மறவன்பார்த்தி

    The great promoter of mukthar....
    Seeman....
    Thks daaa

  • @boopathi893
    @boopathi893 Год назад +3

    நாம் தமிழர் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் அவரை கூப்பிட்டு நேருக்கு நேர் கேள்வி கேட்கிறீங்க...🤙 முடிஞ்சா சீமானிடம் நேருக்கு நேர் கேள்வி கேளுங்கள் பாப்போம் என்றும் நாம் தமிழர் கட்சி🔥🔥

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz Год назад

    Super thaliva

  • @sevugamoorthy1378
    @sevugamoorthy1378 Год назад +10

    இவனுக்கு சீமான் மீது உள்ள வண்ணம் தான் தெரியுது சீமான் சீமான் சீமான் தான சொல்ற

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад

      Adei WhatsApp velakkennaigala 😂😂😂 Article 19 Indian Constitution paaru da 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️…… Right to movement Fundamental right da ……
      Namma oru State ku pona first Domicile certificate vaangikalaam, 5 years permanent eh resident eh iruntha (EB Bill / Gas Bill / Corporation tax) proof kaatuna voting rights kuduthuruvaanunga….. Ippo Aadhar linked naala Dual card chances illa …. Once nee Enga iruka area la voters list la senthuta , unnoda previous location voters list la default la reject aagirum……
      Vadakkans Inga varravanungalukku permanent resident Katta mudiyaathu , because avanga tha unmaiyaa Patti la iruka maari onna irukaanunga (Atha Address proof eh Katta mudiyathu) …..
      padi da paramaaaaa padi …
      Psycho Seeman WhatsApp eh paathu muttal aagiraatha

  • @SumanSuman-dz2vr
    @SumanSuman-dz2vr Год назад +5

    Seeman 🐅🐅🐅🐅💪💪💪💪🔥🔥🔥

  • @AR-xb1qt
    @AR-xb1qt Год назад +1

    முக்தர் சூப்பர்

  • @babugopal5054
    @babugopal5054 Год назад +15

    வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் இது தமிழரின் பண்பாடு முத்தார் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் மீதி கட்டு கதைகளை கட்டாதீர்கள் முத்தார்

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      சீமான் இனவெறிக்கு எதிராகத்தான் சுகந்தி சொல்லிவிட்டார் .பரம்பரையாக தமிழில் படித்து இங்கு வாழும் மக்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று சுகந்தி சொல்லிவிட்டார்
      இனி சுகந்தி அவர்களை சீமான் மிக மிக கேவலமாக திட்டுவார்.அதுதான் உன் தலைவன் (சீமான்)பண்பு

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d Год назад +36

    Always Mukthaar rockz 💥

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    1.30 மணி நேர காணொளி யை எடிட்டிங் செய்து தனக்கேற்ற மாதிரி தயார் செய்து 25 நிமிடமாக வெளியிடும் இழி பிறவி முட்டார்

  • @arulakvl5648
    @arulakvl5648 Год назад +2

    முக்தார் உங்கள் பணி சூப்பர் பாராட்டுக்கள் உங்கள் பணி தொடர வேண்டும் பாராட்டுக்கள் தோழ

  • @topstar4134
    @topstar4134 Год назад +1

    வேற லெவல் சம்பவம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... தமிழ் மொழி பேசுபவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் நிம்மதியாக வாழ விடுங்க... ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு... வேண்டாம் please...

  • @henrytupps698
    @henrytupps698 Год назад +1

    இவர் பேசியது ஒன்றிய அரசு பணியில் தமிழர்களை பணி அமர்த்த வேண்டும் என்பதுதான்

  • @vijayanvijayan5156
    @vijayanvijayan5156 Год назад +9

    முக்தார் திராவிட முட்டு நீ உண்மையான நெறியாளர் என்றால் பாரிசாலன், சாட்டை துறை முருகன் போன்றவர்கள் அழைத்து நேர்காணல் எடுக்கவும் 🧐

    • @devaprasad6179
      @devaprasad6179 Год назад +2

      நீங்க கோத்துவிடுங்க அவங்களும் அவமான படனும்.

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 Год назад +1

    மேடம் சொல்றது சரிதான்

  • @balaguru8750
    @balaguru8750 Год назад +14

    முக்தார் அண்ணா வட இந்தியர்களுக்கு வாக்குரிமை ஏன் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் உள்ள தமிழர்கள் வாக்குரிமை வைத்து இருக்கார்கலா. பதிலளிக்க வேண்டும் அண்ணா.

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад +5

      Adei WhatsApp velakkennaigala 😂😂😂 Article 19 Indian Constitution paaru da 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️…… Right to movement Fundamental right da ……
      Namma oru State ku pona first Domicile certificate vaangikalaam, 5 years permanent eh resident eh iruntha (EB Bill / Gas Bill / Corporation tax) proof kaatuna voting rights kuduthuruvaanunga….. Ippo Aadhar linked naala Dual card chances illa …. Once nee Enga iruka area la voters list la senthuta , unnoda previous location voters list la default la reject aagirum……
      Vadakkans Inga varravanungalukku permanent resident Katta mudiyaathu , because avanga tha unmaiyaa Patti la iruka maari onna irukaanunga (Atha Address proof eh Katta mudiyathu) …..
      padi da paramaaaaa padi …
      Psycho Seeman WhatsApp eh paathu muttal aagiraatha

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq Год назад +2

      S வைத்துள்ளனர் சகோதரா

    • @sureshkumar-gw4tp
      @sureshkumar-gw4tp Год назад +3

      Yes lakhs of Tamil people voted eligible for Mumbai

    • @sakthivelu9136
      @sakthivelu9136 Год назад

      Yes

    • @sakthivelu9136
      @sakthivelu9136 Год назад +2

      Yes votting is having tamil peoples are in Mumbai, Gujarat, Karnataka, Kolkata and many other states.

  • @David-tm6co
    @David-tm6co Год назад +19

    Thalaiva ..Vera level

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 Год назад +32

    Mukthar on fire 🔥

  • @vsskmuthukrishnan
    @vsskmuthukrishnan Год назад +5

    Super man(mukthar) !!! Salute

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Год назад

    சூப்பர்
    சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @venkateshnd1097
    @venkateshnd1097 Год назад +11

    முக்தார்....உன்ன நெனச்ச எனக்கு சிரிப்பு தான் வருது. 200 ரூபாய் வங்கி கணக்கில் வந்து விட்டதா.

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад +1

      Adei WhatsApp velakkennaigala 😂😂😂 Article 19 Indian Constitution paaru da 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️…… Right to movement Fundamental right da ……
      Namma oru State ku pona first Domicile certificate vaangikalaam, 5 years permanent eh resident eh iruntha (EB Bill / Gas Bill / Corporation tax) proof kaatuna voting rights kuduthuruvaanunga….. Ippo Aadhar linked naala Dual card chances illa …. Once nee Enga iruka area la voters list la senthuta , unnoda previous location voters list la default la reject aagirum……
      Vadakkans Inga varravanungalukku permanent resident Katta mudiyaathu , because avanga tha unmaiyaa Patti la iruka maari onna irukaanunga (Atha Address proof eh Katta mudiyathu) …..
      padi da paramaaaaa padi …
      Psycho Seeman WhatsApp eh paathu muttal aagiraatha

  • @venkatraman5314
    @venkatraman5314 Год назад +13

    🤣 Semma podu mukthar bro. Oora yaemathura dubakoorngaluku trouser kalandudhu. Saimaan ah kuptu aapu adinga. Kaatanah eilla kotta eadutha pulitanu therinjidum. 👌