ஊழலைப் பற்றி பேச கமலுக்கு என்ன தகுதி ... | மன்சூர் அலிகான் | Mansoor Ali Khan Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #Malaimurasu #MansoorAlikhan #Kamal #Bjp
    ஊழலைப் பற்றி பேச கமலுக்கு என்ன தகுதி ... | மன்சூர் அலிகான் ஆவேசம்! | Mansoor Ali Khan Interview
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Комментарии • 1,5 тыс.

  • @user-wp4fb6rl7x
    @user-wp4fb6rl7x 2 года назад +1184

    முக்தாரையே சம்பவம் பண்ணிட்டாரே மன்சூர் அன்னான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் வெற்றிடம் பதில் 🔥 செத்தான் முக்தார்

  • @sandysandy8387
    @sandysandy8387 2 года назад +488

    உள்ள வை உள்ள படி கூரும் மன்சூர் அலிகான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖💐💐👑👑💐

  • @boopeshkuptha
    @boopeshkuptha 2 года назад +44

    அண்ணன் மன்சூர் அலிகான் மிக அற்புதமாக உண்மைகளை பேசி உள்ளார் தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே வாழ வேண்டும்

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z 2 года назад +339

    மன்சூர் அலிகான் அண்ணன் பேச்சு அருமை.நாம் தமிழர்🇰🇬🇰🇬💪🇰🇬🇰🇬

  • @benonsudha352
    @benonsudha352 2 года назад +405

    உண்மையை இயல்பாக சொல்ல சரியான நபர் அண்ணன் மன்சூர் அலிகான் மட்டுமே

  • @malarmalar1173
    @malarmalar1173 2 года назад +301

    நடிக்க தெரியாத உண்மையான மனிதர் 💯👍

    • @mohammedmohammedghouse177
      @mohammedmohammedghouse177 2 года назад +6

      Yes

    • @Mahesh61190
      @Mahesh61190 2 года назад

      98 லனு நினைக்குறேன் சரியா ஞாபகம் இல்லை... அரபி அண்ணன் மன்சூர் அலி கான் ஒரு பொண்ண கற்பழிப்பு வழக்குல கிட்ட தட்ட 13 வருஷம் நடந்த கேஸ்... அப்பறம் ஜெயலலிதாக்கு மண்டி போட்டு கேஸ்ல இருந்து தப்பிச்ச உண்மையான மனிதன்

    • @captaincool3496
      @captaincool3496 Год назад +1

      Nalla nadigan thaanga😬yenga

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      முக்தார் நீ நடிக்காதே.
      கமல் தமிழரல்ல முக்தார்!
      தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்பவன் தான் கமல்.
      வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை
      நன்றாக தெரிந்தது கொள் முக்தார்!
      நீ மட்டும் தான் பெரிய அறிவாளி என்று நினைத்து
      நீயே
      உன் தலை மேல் மண்ணை அள்ளி போட்டுக்காதே முக்தார்!
      தமிழ் நாட்டில் வாழும் நீ தமிழினத்திற்கு எதிராக பேசுவது பச்சைத துரோகம் இல்லையா முக்தார்?
      வேறு மாநிலங்களில் இவ்வாறு அந்த மாநில மக்களுக்கு எதிராக உன்னால் பேச முடியுமா?
      முக்தார் நீ தமிழினா?
      எந்த மொழியனா இரு.
      ஆனால் மனித நேயத்தை
      மற்றவர்களிடம் காட்டுவது போல் தமிழிழர்களிடமும் காட்டுங்கள்.
      தமிழினத் துரோகியாக
      இருக்க வேண்டாம்.!

    • @YusufKhan-yj3cs
      @YusufKhan-yj3cs Год назад

      Devendra kula velalar Muslim always geththu

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n 2 года назад +769

    தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வெற்றிடத்தை நிரப்பிய எங்கள் தலைவர் மன்சூர் அலிகான் வாழ்க

  • @sscreation7672
    @sscreation7672 Год назад +138

    முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!

    • @Kar786
      @Kar786 Год назад

      Wineshop moodapaduma 🤔🤔🤔

  • @sartharjahan7925
    @sartharjahan7925 Год назад +148

    குசுவாலே பதில் சொன்ன எங்க அண்ணன் தானே தலைவன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.........

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +6

      சகோதரா மன்சூரை நன்றாக கவனியுங்கள் அவர் வாயாலே காற்று விட்டார் கூர்ந்து கவனியுங்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +218

    உண்மையைச்சொல்லி வாயடைக்க வச்ச எங்க மன்சூர் அலிகான் வாழ்க 👸

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 года назад +158

    மனதில் உள்ளதை உள்ளபடி.பேசுபவர், திரு,மன்சுர்அலிகான்.மிக்க சிறந்தவர்.இவர்- வாழ்கவளமுடன்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 года назад +48

    மன்சூர் அலிகான் அன்ணன் பேசுவது 100/சதவீதம் உண்மை

  • @arafathameen9372
    @arafathameen9372 2 года назад +220

    அண்ணன் மன்சூர் அலிகான்
    அடி நெத்தியடி வாழ்த்துகள்
    இங்கு யார் வேண்டுமானாலும்
    வாழலாம் இங்கு தமிழன் மட்டுமே ஆளட்டும்

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx Год назад +32

    அண்ணன் மன்சூர் அவர்களின் பேட்டி மிகவும் வரவேற்கத்தக்கது தமிழர் சிந்திக்க வேண்டிய ஒன்று 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @massayf0073
    @massayf0073 2 года назад +188

    அண்ணன் மன்சூர் அலிகான் மிகவும் துணிச்சலான அரசியல்வாதி

  • @jayavelraman9193
    @jayavelraman9193 Год назад +10

    மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @user-js4de8dh3n
    @user-js4de8dh3n 2 года назад +87

    மன்சூர் அலிகான் அவர்கள் எது பேசினாலும் சிரிக்க தோணும் சிந்திக்கத் தோணும் யாருக்கும் பயப்பட மாட்டார் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா பேசக்கூடிய ஒரு நல்ல குணம் உள்ள மனிதர்

    • @sankarganesh21
      @sankarganesh21 2 года назад

      தசசசசதசசசஞசதசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசஞசசசசசசசசஞசசசசசசசசசதசதசசசசசசசசசசசசசசசசஞசசசசசஞசஞசசஞசசசதளசஞசசசசஞசஞசசசசசசசசசசசசஞசச சசசசசசசசசசசசசசசஞசசசசசசசசஞசசஞஞசசசசசசசசசசசசஞசஞசசஞசசசசசசழநஹ

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Год назад +26

    உருது முக்தாருக்கு தமிழ் மன்சூரின் பதில்... அருமை

  • @Rjsathiya.
    @Rjsathiya. 2 года назад +626

    வெற்றிடம் நிரப்பிய தலைவா.......

  • @durairaj8417
    @durairaj8417 Год назад +34

    அருமை அய்யா நீங்கள் சிறந்த தமிழ் தேசிய போராளி 🔥நாம் தமிழர் காலம் உங்களை அடையாளப்படுத்தும் 🌹

  • @kalaivani6738
    @kalaivani6738 2 года назад +175

    நேர்மையான பேச்சு அருமை அண்ணா 👍👍👍🙏

    • @anthonya3664
      @anthonya3664 Год назад +1

      Mukh? 😁😁😁😁😁😁

  • @Pr-ku8dj
    @Pr-ku8dj Год назад +76

    Vijayakanth & mansoor -Legends 😎

    • @venkatesan.mvenat
      @venkatesan.mvenat Год назад

      Captain ,Mansoor, NTK Seemaan were Mass .Seemaan Always Best

    • @dtdheena7
      @dtdheena7 9 месяцев назад

      Ameer

  • @prathikbose5170
    @prathikbose5170 2 года назад +201

    மன்சூரலிகான் பேச்சு 👌

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Год назад +24

    மன்சூர்அலிகான் மாதிரி வெளிப்படையான மாமனிதர்களை அரசியலில் வரவேற்க வேண்டும் !

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Год назад

      அவர் முன்னாள் நாம் தமிழர் கட்சி காரர்தான்

  • @TheRockenroll1
    @TheRockenroll1 2 года назад +228

    Mukthar mind voice : Innaiku nalla vechu seiyalam Mansoor eh..
    Mansoor: Eppadi unna vechu seinjaen paathiya🤣🤣

  • @Julibhaisamayal
    @Julibhaisamayal Год назад +74

    இவர் மாதிரி தைரியமாக எந்த நடிகர்கள் நாட்டு நடப்பை உண்மையாகவும் எதிர்க்க முடியும் . இவர் கேட்டும் கேள்விகளுக்கு என்ன பதில் ???

  • @gowrinithyanandam2634
    @gowrinithyanandam2634 3 года назад +314

    உண்மையை உரக்கச் சொல்லும் மனிதர் 🙏

  • @sivamanisivamani2791
    @sivamanisivamani2791 Год назад +35

    எதார்த்தமாக பேசும் உண்மைவாதி, மன்ஜூர் அண்ணன் வாழ்க.

  • @thilagaraj932
    @thilagaraj932 2 года назад +77

    உங்கள் கொள்கை வளர்க. வாழ்த்துக்கள் திரு. மஞ்சூர் அலிகான். சார் 🙏

  • @cardy4u
    @cardy4u 2 года назад +78

    உண்மையாய் பேசும் ம‌ன்சூர் அய்யா வாழ்க

  • @johngerogefernandes4275
    @johngerogefernandes4275 2 года назад +75

    மன்சூர் அலிகான் என் அண்ணன் உன்மை சொல்வார் அதை உறக்க சொல்வார்

  • @gdlife863
    @gdlife863 2 года назад +305

    சமரசமில்லா பேச்சு.என்றும் மன்சூர் அண்ணன்.நாம் தமிழர்.

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 2 года назад +106

    மன்சூர் நல்ல மனிதர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +67

    அறிவு ஜீவினு நினைச்சு கிட்டு நீ கேட்கும் கேள்விகளுக்கு சாட்டையடி பதில் தருவதில்லை மன்சூர் அலிகான் சூப்பர் ஸ்டார்
    பாராட்டுகள் மன்சூர் அலிகான்

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад

      Kelvi thane ketaru mansooraiyum oru manusana mathichu kekarapla ithula enga arivu varuthu loosuthanama pesakoodathu,ennamo pathil solrave arivali maathiriyum kelvi kekurave mutal maariyum iruku ....Mansoor mela patru irukalam ...athukunu ipdiya

  • @ONEWAYPUBG
    @ONEWAYPUBG Год назад +36

    விவரம் தெரிஞ்ச பிறகு தான் தெரிகிறது விவரம் தெரியாத காலம் தான் சொர்க்கம் என்று❤❤

  • @chandrasakersekar4102
    @chandrasakersekar4102 2 года назад +121

    ஏவனுக்கும் அச்சபாடத இஸ்லாமிய மனதமிழன் மன்சூர் அலி கான் அன்புன்னா அன்பு வம்புன்னா வம்பு

    • @jacobjim8957
      @jacobjim8957 Год назад +4

      அவர் தமிழன்

    • @kammakal
      @kammakal Год назад +4

      Saathi marham tamilanai pirikka mudyathu

  • @Sivakumar-ux1eo
    @Sivakumar-ux1eo Год назад +51

    Muktar : I am inevitable
    Mansoor : I am Iron man 🔥

  • @nithishsaravanan8951
    @nithishsaravanan8951 Год назад +43

    மக்களே நீங்கள் எல்லாம் தமிழில் கருத்து சொல்ல வைத்த என் தமிழுக்கு என் மன மார்ந்த நன்றிகள்🙏🏻

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l 2 года назад +89

    மன்சூர் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு தமிழ் வாழ்க வளர்க

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +89

    மன்சூர் அண்ணன் சூப்பர் பேட்டி

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 года назад

      @Balakrishnan நீயும் பக்கத்துல உக்காந்து குடிச்சியா

  • @user-hp1hn6cu2i
    @user-hp1hn6cu2i Год назад +2

    Valga Indian tamlian......Mansor Khan give him a credit super sounds.

  • @Usmanschronicles
    @Usmanschronicles Год назад +5

    A man with zero hater 😎🔥

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 2 года назад +16

    உண்மைய சொன்னார் அண்ணன் மன்சூர் அலிகான் நேர்மையானவர்

  • @torquemaster5114
    @torquemaster5114 2 года назад +214

    15:38 - you're here for this, take it.

  • @arone1524
    @arone1524 Год назад +20

    சினிமாவிலும் எங்க அண்ணன் மன்சூர் அலிகான் வீரபத்திரன் தான்
    நிஜ வாழ்விலும் எங்க அண்ணன் மன்சூர் அலிகான் வீரபத்திரன் தான்

  • @musictamila2847
    @musictamila2847 3 года назад +36

    Super speech thalaiva .... 🔥

  • @psparameshwaran1545
    @psparameshwaran1545 Год назад +3

    11:10💯💯

  • @MrSvargees
    @MrSvargees 2 года назад +23

    Anna ..Mansooor Anna .... Real person ...to revealed truths of people of Tamil Nadu 🙏..May God bless you Anna 🙏🎊

  • @rajanfernando8575
    @rajanfernando8575 2 года назад +98

    மன்சூர் எப்போதும் மாஸ் தான்.அஞ்சா நெஞ்சன்

  • @nagendranrajendran4659
    @nagendranrajendran4659 2 года назад +48

    மன்சூர்...அவர்களே. சூப்பர் 🙏👌👌👌👌👌👌

  • @arulsparkles4270
    @arulsparkles4270 Год назад +11

    மன்சூர் அலிகான் அண்ணா ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @niresh3141
    @niresh3141 2 года назад +30

    Mansoor is correct with his views (may be not with facts) Mansoor is veera tamilan da 🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻

  • @kutty3509
    @kutty3509 Год назад +5

    முத்தார்தான் நிறைய பேத்த சம்பவம் பண்ணுவாரு முக்தாரியே சம்பவம் பண்ணவர் மன்சூர் அலிகான் மட்டும் தான் இதுவரை பார்த்த நிகழ்ச்சிகளில் இது ஒரு சிறப்பு நேர்காணல்......

  • @srinivasana4463
    @srinivasana4463 2 года назад +8

    அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மற்றும் நன்றிகளும்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 месяцев назад

    Welcome to bro mansoor அலிகான் supporting tamil peoples were welcomed you and thanks to malai murrasu media

  • @ammaster1748
    @ammaster1748 Год назад +177

    சினிமாவில் உள்ள
    ஒரே அறிவாளி
    இவர்தான்.

  • @vinothbeema323
    @vinothbeema323 Год назад +32

    செம தில்லு மன்சூர் அண்ணா 💚💚

  • @melbaa2858
    @melbaa2858 3 года назад +21

    Reality Speaking .

  • @pratheeshvirat1898
    @pratheeshvirat1898 Год назад +13

    19:08 sema point 💯🔥 thalaiva..... 👏👏

  • @academiatamil7576
    @academiatamil7576 3 года назад +83

    தமிழர் நன் நாட்டில்
    இனி எங்கள் விவசாயி நல்லாட்சியே !!
    சீறி வரும் தமிழ் இனிய
    இளம் புலிகள் தன்னாட்சியே !!

  • @sivaessar
    @sivaessar Год назад +2

    ஏனோட தலைவர் மன்சூர் கிட்ட நடக்குமா தலைவா நீங்க வேற level ❤️❤️❤️❤️❤️

  • @Muthu98765
    @Muthu98765 2 года назад +38

    விச ஊசிய போட்டுருந்துருக்கலாம் thug life 🤣🤣🤣

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Год назад +2

    Super interview Bold speech.... He will replace Captain in future....

  • @richardjunior7495
    @richardjunior7495 3 года назад +5

    Suuuuper anne
    Vanakam & nandri.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад

    பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.பதிவுகள். அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றிநல்லதொரு பதிவு எனக்கு உங்க வந்த ஞாபகங்கள் வருகிறது சரியான பதில்நான் பிச்சுமணி வெறியன்முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @chithaparamchithaparam3910
    @chithaparamchithaparam3910 Год назад +15

    முடியல சிரிப்பு 👍👍

  • @prankraviraj26
    @prankraviraj26 2 года назад +36

    மன்சூர் அலிகான் மாஸ்

  • @asvpncreation7214
    @asvpncreation7214 2 года назад +56

    ஒரே ஒரு bomb மொத்த அரசியல் வெற்றிடமும் close

  • @rajamech2455
    @rajamech2455 2 года назад +23

    Thalaiva....mansuealikan.... Vera level 🔥

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal 2 года назад +15

    எங்கள் மண்ணின் மைந்தன் ஐவ்வாதுபட்டி ஊர்க்காரர்... வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeevanm81
    @jeevanm81 Год назад +4

    சரியான பதில்

  • @srikumar1382
    @srikumar1382 2 года назад +17

    16:50 Gommala ultimate✨😂

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 года назад +117

    15:38 Yarellam meme fb la video paathuttu varinge😂

  • @vinothdevivinothdevi1072
    @vinothdevivinothdevi1072 Год назад +1

    Super speech

  • @rajadurai3013
    @rajadurai3013 2 года назад +55

    அருமை அண்ணன் .வாழ்த்துக்கள் .

  • @psparameshwaran1545
    @psparameshwaran1545 Год назад +2

    13:56💯

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Год назад +11

    விமர்சனங்கள் எல்லாம் தமிழிழ் பார்ப்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா உள்ளங்களுக்கும் மிக்க நன்றி தமிழ் வாழட்டும் தமிழனே ஆழட்டும்

  • @ntkstudents-...8701
    @ntkstudents-...8701 2 года назад +26

    அருமையான பேச்சு அலிகான் அண்ணா

  • @veerasenan9700
    @veerasenan9700 3 года назад +91

    ஊழல்ேல்ண்டும் என்று எந்த கட்சி சொல்லிருக்கு மன்சூர் கருத்து SUPER

  • @yesuantony9953
    @yesuantony9953 2 года назад +8

    அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Bhaskar_Blr
    @Bhaskar_Blr 2 года назад +34

    Mansoor Ali Khan : The Living Thuglife 🔥

  • @ragum3100
    @ragum3100 Год назад +2

    Mansoor.... Fireeeeee

  • @luthfyuvais996
    @luthfyuvais996 Год назад +7

    Excellent work great for you and brother mansoor Ali Khan

  • @robinteam2657
    @robinteam2657 2 года назад +34

    தமிழ் சமூகத்தின் ஆகசிறந்த தமிழ் மகன் 💥💥💥💥💥💥💥

  • @yaaravan8242
    @yaaravan8242 3 года назад +32

    Mr.Mansoor .thanks.. OK .Mr.Shivaji Ganesan..is well known Artist.!! He is not A Nadigan( Actor) ..There is no one comparable with This Great Legend!!! We the Tamilians must be proud of "Sevaliea..Shivaji Ganesan.!!! Thanks.

  • @liptondinesh5746
    @liptondinesh5746 2 года назад +30

    மன்சூர்.பேச்சு.சூப்பர்.தமிழ்.ஜெயிக்கும்

  • @Prem_innovation
    @Prem_innovation Год назад +14

    மன்சூர் விளக்கம் 🔥🔥🔥

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 года назад +21

    உலகில் 198 நாடுகள் என்று படித்திருக்கிறேன் அதில் இரண்டு மொழி பேசாத நாடுகள் இவர் 241 நாடுகள் என்று கூறுகிறார் உண்மை தானா

  • @user-nh4hr3tm4h
    @user-nh4hr3tm4h Год назад +30

    முக்தார் : சசிகலா அரசியலுக்கு வரலியே, பின்னாடி ஏதாவது????
    மன்சூர் : அது அவங்களோட நிலைப்பாடு, உனக்கு பின்னாடி ஏதாவது நோவுதா? 😂😂😂😂😂😂

  • @vvbb9738
    @vvbb9738 3 года назад +16

    குரங்பாத் அருமை 👌

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Год назад +6

    முக்தார் தோற்றுப்போன முதல் இடம் இங்குதான்...
    மறத்தமிழன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 года назад +5

    Super mansoor Ali Khan... Sir....

  • @sundarb4157
    @sundarb4157 2 года назад +73

    வெற்றிடம் நிரப்பிய தலைவர்

  • @irudhayaraj1000
    @irudhayaraj1000 Год назад +18

    நடிகர்களில் நான் பார்த்த முதல் சொக்க தங்கம் விஜயகாந்த். இரண்டாம் முத்து மன்சூர் அவர்கள். Love u mansoor anna

  • @chinnasamyvellaisamy8595
    @chinnasamyvellaisamy8595 Год назад +2

    என் உடன் பிரப்புகளே சொந்தங்
    களே உங்கள் பொன்னான வாக்கு
    கலை வரும்தேர்தலில் ஓரே ஓரு
    முரை நாம் தமிழருக்கு வாக்கலித்து வெற்றி பெரச்
    செய்யுங்கள் .நாம் அனைவரும்
    நாம் தமிழராக வாழலாம்.
    வாழ்க நாம் தமிழர்.

  • @davidsimiyon2987
    @davidsimiyon2987 2 года назад +18

    ட்விட்டர்ல போட்டு டுட்டு அடிங்க 😄😄 அண்ணன் எப்போதும் வேற லெவல்

  • @arangaraj671
    @arangaraj671 Год назад +2

    மன்சூர் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை நிலை ..
    நாம் அனைவரும் அவரை பற்றிய பார்வையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை
    இப்போது 🙏🙏🙏🙏

  • @arvindsagar446
    @arvindsagar446 Год назад +22

    24:30 Vera level 😂😂😂

  • @sivakumarrathinasabapathi2821
    @sivakumarrathinasabapathi2821 Год назад +14

    தமிழகதில் வெற்றிடம் உருட்ணவங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த மன்சூர்.

  • @ishakshahul3536
    @ishakshahul3536 Год назад +7

    அந்த பாடிலாங்குவேஜ் சூப்பர், வேற எந்த நடிகருக்கும் இது வராது