பாஜகவில் இணைந்த இளையராஜா முகத்திரையை கிழித்த கே.ராஜன் - பேராசை பெருநஷ்டம் | Nerukku ner | K Rajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • பாஜகவில் இணைந்த இளையராஜா முகத்திரையை கிழித்த கே.ராஜன் - பேராசை பெருநஷ்டம்
    #krajan #producerkrajan #filmproducer #ilaiyaraja #maestroilaiyaraaja #isaignaniilayaraja #bjp #pmmodi #nerukkuner #mukthar #sathiyamtv
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 470

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Год назад +77

    எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பர் 🙏🙏🙏

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 Год назад +50

    அன்புள்ள முக்தார், தங்களின் நேர்காணலை அனைவரும் விரும்பி பார்க்கிறோம்.. எனது பணிவான வேண்டுகோள் நேர்காணலின் போது நக்கல் நையாண்டி செய்து உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். எவரையும் வயதுக்கேற்ற மதிப்புடன் நேர்காணல் செய்யவும். தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

  • @seeralang7226
    @seeralang7226 Год назад +83

    முக்தார் பேட்டியில் எல்லோரும் தினறியதை உடைத்த உங்களுக்கு வாழ்த்துகள்

  • @ravivenki
    @ravivenki Год назад +55

    Super rajan sir. 100% true opinion.

  • @noormohamed6098
    @noormohamed6098 Год назад +6

    அருமையான பதிவு
    ராஜன் 🎉

  • @billyhero2611
    @billyhero2611 Год назад +79

    ராஜன் ஐயா நல்ல கருத்து மிக்க பேச்சு 👌😍

    • @raa245
      @raa245 Год назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

  • @dubaidude7561
    @dubaidude7561 Год назад +19

    not a fan of Raajan, but his this interview makes sense.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +3

    எல்லாம் புகழும் இறைவனுக்கே என்று சொல்வதால் என்ன பயன்
    இசைஞானி இளையராஜா அவர்கள் இருப்பவன் இல்லாதவன் பாரபட்சம் பாராமல் ஓரே இசை புகழின் உச்சியில் இருக்கும் போதே பணம் வாங்காமல் இசை அமைத்த பல படங்கள் ஹிட் குறைந்த சம்பளம் வாங்கி பல படங்கள் ஹிட் சிறிய கம்பெனி பெரிய கம்பெனி என்று பாராமல் கதைக்கான காட்சி க்கான இசை 30வருடங்கள்முன்பே ஆன்மீக பணிகளுக்கு பல இலட்சம் நன்றி மறவாமல் அவர் செய்த நல்லவை 80 வயதிலும் சினிமா இசை மற்றும் உள்நாடு வெளிநாடு என பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி இறைவன் அருள் பெற்ற அவர் இந்த மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் இவரைப் பாராட்டி பாதுகாப்போம் 🙏🙏🙏

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +40

    ராஜன் சூப்பர்

  • @samjoel6447
    @samjoel6447 Год назад +3

    This interview is also awesome Muktaar sir........ 👏👏👏

  • @starppm
    @starppm Год назад +29

    இளையராஜா தன் பெயரை கெடுத்து கொண்டார் 😢😢 அவரின் இசையை கொண்டாடுவோம் அவரின் அரசியல் நிலைபாட்டை ஆதாரிக்க மாட்டோம்❤

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Год назад +2

      Yes correct

    • @mansurik1922
      @mansurik1922 11 месяцев назад

      @@syedibrahim7194 I don't listen any song by Elayaraasa since he insulted TMS !! I threw out his cassettes!!

    • @normanstrings12
      @normanstrings12 7 месяцев назад

      @@mansurik1922 is it so 😮,,,, he doesn’t need you ears dude .With due respect to TMS , I pitty you .

  • @winstar2039
    @winstar2039 Год назад +38

    அழகான பணிவான வயதுக்கு ஏற்ற ,உண்மையான வார்த்தைகள்....! நன்றி ராஜன் அய்யா..!

    • @raa245
      @raa245 Год назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

  • @govindrajan248
    @govindrajan248 9 месяцев назад +1

    அய்யா ராஜன் அவர்கள் நேர்மையானவர்,உண்மையை பேச கூடியவர்கள் நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வமு உங்கள் எதிரிலேயே உள்ளது.

  • @johnsonr5459
    @johnsonr5459 Год назад +2

    Thanks mukkthar and k vijayan director super 👌 👍 😍 🥰

  • @prabakaran6206
    @prabakaran6206 Год назад +17

    Super sir. I m big fan of Rajan sir.

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 9 месяцев назад +1

    ராஜன் அண்ணா தங்களை
    மானசீகமாக வாழ்த்துகிறேன்

  • @subburam7875
    @subburam7875 Год назад +32

    Rajan Sir Your Speech Is Very Super

  • @linganathan1896
    @linganathan1896 Год назад +6

    அருமையான பேட்டி

  • @PRABU53
    @PRABU53 Год назад +4

    ரெண்டு பேரும் யாரும் தமிழனான்னு கேட்க மாட்டாங்க நீங்க ரெண்டு பேரும் நல்ல மனிதனாக கேட்ட அதில் ஒரு நியாயம் இருக்கும் 😅😅😅😅

  • @myideastamil5053
    @myideastamil5053 Год назад +44

    அய்யா ராஜன் அவர்களின் உரக்க உண்மையை உணர்த்தும் அய்யா அவர்களுக்கு நன்றி. இளைய (புத்தி) ராஜாவை வெளுத்து வாங்கியது 🤞🤞🤞

    • @raa245
      @raa245 Год назад +1

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

    • @Rajiesh.M
      @Rajiesh.M Год назад +2

      ​@@raa245 இவ்வளவு பேசி எந்த பயனும் இல்லை

    • @vellinari9385
      @vellinari9385 Год назад +1

      ​@@Rajiesh.M😂😂😂😂

  • @winstar2039
    @winstar2039 Год назад +50

    எப்பவாவது இளக்காரமா பேசினா பரவாயில்ல, பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இளக்காரமா இருந்தா உங்கள் மேல் வெறுப்புதான் வரும் ரசிக்க முடியவில்லை முத்தார் அவர்களே

    • @Isravelkavalan
      @Isravelkavalan Год назад +10

      முக்தாருக்கு முத்திவிட்டது அவ்வளவுதான்.

    • @prabhakaran683
      @prabhakaran683 Год назад +4

      பைத்தியம் 🤣🤣🤣

    • @SakthiSakthi-rm1ns
      @SakthiSakthi-rm1ns Год назад

      HE is என்பவர்கள் ipapdithaan Tea kadiku pkna kood ipadithaan pesuvaana naalavela Tea monjala uthaamma vuttanga.

    • @manimaranb5201
      @manimaranb5201 Год назад

      Mr.muktar ungala vechu senchathu eangaluku niyapagam iruku ungaluku iruka sir madhan atutha video release date plz 😂

    • @praselsel144
      @praselsel144 Год назад

      Rompa ovara than nakkal panraru
      Konjam nakkal pechai kuraithal rasikkalam🙂

  • @subashe5573
    @subashe5573 Год назад +3

    உண்மையான பதில் KR sir

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 5 месяцев назад

    உண்மையான நேர்மையான நல்ல ஐயா,ராஜன் ஐயா அவர்கள்

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 Год назад +31

    Rajan sir, well natural speech 👍

  • @balrajk5672
    @balrajk5672 Год назад +43

    தலைவா பயில்வான் ரங்கநாதன் interview போடு தலைவா 😂🔥

    • @PAAKUMATTA
      @PAAKUMATTA Год назад +3

      😂😂😂😂😅😅😅😅😅😅
      நானே சிவனே என்று தானடா கிடக்கிறேன் யாராச்சும் வம்பு தும்புக்கு போனேனா எப்படி கோத்து விடுகிறான் பாரு 😅😅😅

    • @balrajk5672
      @balrajk5672 Год назад +1

      @@PAAKUMATTA waiting this mouth 😂😂😂

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 Год назад

    இசைமேதைக்கு வணக்கங்கள். கேடுகெட்ட கட்சியை இணைந்த இளையராஜாவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Год назад +2

    Hello media I have been appreciating so for fir your bravery and straight forward ness but seeing this interview I could understand bold and brave questions are not towards to truth and heart but only to boast yourself

  • @ameenahamed2004
    @ameenahamed2004 Год назад +1

    Nice tamil Speach and good ending.

  • @Askasifali
    @Askasifali Год назад +5

    Rajan sir 🔥

  • @callmebalck8436
    @callmebalck8436 Год назад +4

    K Rajan : dai soorinaiye🥵👍
    Mukhtar: yaara solluraru🤔

  • @maheshngl5162
    @maheshngl5162 Год назад +4

    பெருமை உள்ளவனுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறான் ஆகவே அடங்குங்கள்.

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 Год назад +6

    ராஜன்.... என்றும் போல் சூப்பர்....

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Год назад +14

    K ராஜன் சார் தான் உண்மையிலே தில் ராஜு வாழ்க வளமுடன் சார் 🙏🏻

    • @chingmungyung8175
      @chingmungyung8175 Год назад

      தில் ராஜூ வாரிசு பட தயாரிப்பளராச்சே

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m Год назад +4

    காலம் ஒருவரை உச்சியில் வைத்தது. தங்கம் கிடைக்குமென தாவி சகதி யில் குதிக்கலாமா?!...

  • @selvistore2902
    @selvistore2902 Год назад +19

    அவர் எங்கு சேர்ந்தாள் உங்கள் இருவருக்கும் என்னையா பிரச்சனை அது அவர் இஷ்டம்.

    • @karuppu973
      @karuppu973 Год назад +7

      நாம மாட்டு இறைச்சி தின்னா சங்கிகளுக்கு என்னயா பிரச்சினை

    • @user-pb3gc7fc3q
      @user-pb3gc7fc3q Год назад

      ​@@karuppu973 Kathariyae saavu da baadu

  • @priyar3259
    @priyar3259 Год назад +2

    Super k Rajan sir

  • @ansariraja6291
    @ansariraja6291 Год назад +3

    Final super

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Год назад +8

    Usuppethi usuppethi unmaiyai kakkavaikkum muktar 😂😂😂❤

  • @user-nb6fn5pj3v
    @user-nb6fn5pj3v Год назад +25

    முக்தார் அவர்களின் ரசிகன் ❤️

  • @Abudbm
    @Abudbm Год назад +4

    இளையராஜாவுக்கு தான் ஒரு பிராமணன் என்று மனதுக்குள் ஆசை போல.

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn Год назад +1

    Rajan sir Super 👌

  • @vijaydesikan9080
    @vijaydesikan9080 Год назад +18

    இளையராஜா சாதனையாளர், உச்சம் தொட்டவர்... இசை இமயம்.... கே ராஜன் திரைத்துறையில் என்ன கிழித்தார்????

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 Год назад

      யார் சாதனை பண்ணினாலும் மனிதம் இல்லை என்றால் குப்பைக்கு தான் சமம்

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h 4 месяца назад

      இலல்லை யா ராஜா ராஜன் சார் பத்தி சொன்ன வலிக்குது அப்போ இளையராஜா கூட இருந்த யா வொனக்கு என் வலிக்குது ராஜன் அவர் என் மனோப்ப சார் இறந்து போனார் அவர் போய் பத்தார் என்ன கேளிச்சர் ராஜா இல்லை ரோஜா முள் வைத்த ரோஜா அது அழகு ஆன ராஜா ஒரு கூஜா

  • @ilail875
    @ilail875 Год назад +4

    முக்தாருக்கு இசைஞானி மேல வேற லெவெல் காண்டு இ்போ இல்ல ரொம்பநாளாக

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Год назад +8

    இவனுகளுக்கு வேணும்போது சாமி வேண்டாத போது ஆசாமி. மக்கள் உங்களையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருக்குது உங்களுக்கெல்லாம் ஆப்பு.

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Год назад +12

    ரஞ்சிதாவை நினைத்தால் எல்லோருக்குமே முகத்தில் புன்னகை தான் வரும்

  • @jerlinrajjerlinraj8099
    @jerlinrajjerlinraj8099 Год назад +1

    சிறப்பு

  • @rskalpana1529
    @rskalpana1529 Год назад +3

    Uingaludaiy speech
    ennakku romba romba pedikkum
    SIR THINATH THANTHY ILLUILLA
    BANNDE RANGHARAJAN
    IPPOTHU PERIKIRATHILLAI

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj Год назад +14

    கே. ராஜன் சூப்பர்

  • @saransai6434
    @saransai6434 Год назад +5

    Muktha anna super

  • @rajeshjohn6548
    @rajeshjohn6548 Год назад +6

    He is trolling Mr.Rajan as well as Ilayaraja 😂

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Год назад +4

    ராஜன் சார் வாழ்த்துக்கள்

  • @subburocks1
    @subburocks1 Год назад +3

    Mukthaar fans club 🪖

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +28

    இரண்டும் வாய்க்கொழுப்பு பிடிச்சது 😂😂

    • @winstar2039
      @winstar2039 Год назад +2

      இளையராஜா அவர்கள் பேசும்போது தலைக்கனத்தோடு கலந்து வாய்க்கொழுப்பு இருக்கும் ...அதுதான் அவரது பேச்சை யாரும் மதிக்காத காரணம் சகோதரரே

    • @vjeeva123
      @vjeeva123 Год назад

      @@winstar2039 நான் சொல்வது இந்த முட்டாள் அகமது மற்றும் ராஜன் இருவரையும் சொல்கிறேன் 😀

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Год назад +2

    👏👏👏

  • @vinoth99
    @vinoth99 Год назад +22

    Big fan of mukthar annavin sarcasm 🤣🤣🤣

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 Год назад +2

    பாவம் ராஜன்

  • @asurthangam2060
    @asurthangam2060 Год назад

    முக்தாரு தம்பி நீ லஞ்சம் வாங்கும் வீடியோ பார்த்தேன் தம்பி அருமை

  • @johnabraham4681
    @johnabraham4681 Год назад +1

    Very good

  • @kosenather
    @kosenather Год назад +5

    Congratulations mukthar🎉🎉🎉🎉🎉🎉

    • @raa245
      @raa245 Год назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

  • @vae2168
    @vae2168 Год назад +15

    Mukthar lacks all the niceties of a good campere and Anchorman...Quiet against the normal psychology of a journalist and media person.
    His negative attitude should be changed or rectified.

  • @MohamedNifras-le6pt
    @MohamedNifras-le6pt Год назад +4

    Give some respect for his age

  • @saravananaara2d633
    @saravananaara2d633 Год назад +1

    பிஜேபியை யார் யாருக்கு பிடிக்காதோ விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை தேடி பிடித்து பேட்டி எடுக்கிறார் முக்தார்🤔🤔

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +4

    கூடி விளையாடு பாப்பா தினம் குவாட்டர் அடி பாப்பா

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 Год назад +2

    Super pathivu valga valamudan

  • @sreekantannair6766
    @sreekantannair6766 6 месяцев назад

    🎉

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Год назад +1

    நன்றி ஐயா

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham Год назад +1

    I enjoyed your words if she (Amma) was alive, unne gum gum na gum erupangein.

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 11 месяцев назад +1

    நம்ம கூல் சுரேஷ் ஆஹ் எப்படியாவது பிடிச்சு குஸ்கா போடுங்க முக்தார் ஜி ப்ளீஸ்

  • @jenishp9188
    @jenishp9188 Год назад +1

    17:58 confirm 😂

  • @VappaDaddy
    @VappaDaddy Год назад +5

    Rajan..Sir..Very cool❤😊

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 5 месяцев назад

    கர்வம் பிடித்தவன் ஏவளவு திறமை இருந்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது !

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 Год назад +4

    இசையில் திறமை இருக்கலாம் இளையராஜாவுக்கு.,ஆனால் ஞானி எல்லாம் கிடையாது... பாடல் பாடுவதை இளையராஜா தவிர்த்திருக்கலாம் ஏனென்றால் அவரது குரல் எருமை மாட்டின் குரலை ஒத்திருக்கும்...

    • @anumigayathri
      @anumigayathri Год назад +1

      Ivlo kashtapattu pudikadha orutharoda music a yen kekringa.. avaroda voice nalla illaya illa unga mind full a vanmam iruka??

  • @mohamedyusuf2253
    @mohamedyusuf2253 Год назад +4

    Akthaar super Anna explain the question ❓⁉️ good same to you eaveridody.. super 💯💪

    • @vinth1695
      @vinth1695 Год назад

      அஃத்தார் அது யாரு 🤔
      புது பேரா இருக்கு...

  • @senthilkumara8607
    @senthilkumara8607 Год назад +9

    ஏன்டா, உங்கள் விருப்பத்தை யாருடா கேட்டாங்க இங்க, ஏதோ பிழைக்க வந்துட்டீங்க, பிழைச்சிட்டுப்போங்க, மற்றபடி உங்கள் கருத்துக்கள் எல்லாம் இங்க வேண்டியது இல்லை.

    • @preveenstark3570
      @preveenstark3570 Год назад

      Unga karutha mattum ippo yaaru ketta? Vandhu sollitrukkinga

  • @mohamedabdulla5500
    @mohamedabdulla5500 Год назад +1

    Super sir

  • @hmibrahim81
    @hmibrahim81 Год назад +2

    Good man Rajan sir

  • @nazarahamed4046
    @nazarahamed4046 Год назад

    Sorry naai dialogue super Super ❤❤❤

  • @jmc637
    @jmc637 Год назад +2

    Mukthar is great journalist he is powerful journalist ever had....hat of mukthar thambi

  • @lsartschannel1881
    @lsartschannel1881 Год назад +2

    Super mukthar

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Год назад +1

    இளையராஜா ஆணவத்தின் உதாரணம்

  • @rajamohan6557
    @rajamohan6557 Год назад +1

    Naani raajan❤❤❤❤

  • @jpsmediaview691
    @jpsmediaview691 Год назад

    எனக்கு தெரிஞ்சு இந்த பெரியவர் கிட்ட நல்ல வாங்கி கொட்டி இருப்பான் 😅😅😅😅 அதா எடிட் பண்ணி தான் போட்டு இருக்கலாம் 😅😅😂😂

  • @Kalugoo
    @Kalugoo Год назад +2

    ராஜன் முதிர்ச்சியற்ற முதியவர், இதுல இவர் ஆசிரியராக வேற இருந்தாராம்.
    இளையராஜா தன் சுயம் மறந்த ஒரு வியாதி.
    இறுதியில் வெல்வது இயற்கை, அப்போ யார் பெரியவன்?!

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Год назад

    As a musician Ilayaraja is a genius but as a humanitarian he is zero.

  • @suryakarnan6845
    @suryakarnan6845 Год назад

    முக்தர் ஒருவர் ஆளு போல ஒரு ஆளு இருக்க மாட்டா ங்க உஷா ரா இருங்க

  • @hariharans7832
    @hariharans7832 Год назад

    Mukhtar bruh voice Rajini voice madhiriye irukku bha😂

  • @azardeen3469
    @azardeen3469 Год назад +1

    Rajan sir pesiyathu correct 👏🏼

  • @ravimurugan84
    @ravimurugan84 Год назад +14

    மூதேவி, முக்தாருக்கு, இளையராஜா மேல், இவ்வளவு வன்மம்,கூடாது

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM Год назад +1

      இசை ஞானி ரசிகரா நீங்கள்... எனக்கு வெட்கமா இருக்கு

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h 4 месяца назад

      நீ சித்த தேவி யா முக்தார் அவர் பத்தி வொனக்கு வலிக்குது

  • @sahulhameed516
    @sahulhameed516 Год назад +1

    🗣️👌👌🙏🏼

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Год назад +3

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @justbecool....mame...3744
    @justbecool....mame...3744 Год назад

    அண்ணே முகத்தார்...
    ஐயா K RAJAN அய்யா அவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு ரகசிய அறைக்கு சொல்வார்...
    நீங்கள் ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு பின்னாடி செல்லவும்....

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Год назад +4

    இரச்சல் (நாய்ஸ்) இசை ஆகாது! ஒலி (சவுண்டு)இசை ஆகும். இளையராஜா என்றால் தமிழ் இசையை உணர்த்தியவர் என்று பொருள் ஆனால் ரகுமான் இரச்சலை கையில் எடுத்துக் கொண்டு பணம் கொடுத்து இரண்டு ஆஸ்கார் விருது வாங்கும் அவலம் தமிழருக்கு கேவலம் என்று தெரிந்தும் அதை செய்த ரகுமானை உயர்வாக பேசுவது அதைவிட கேவலம் ஆகும். .இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத சகாப்தம். அவரை இழிவாக நினைப்பவன் மனித பிறவியே இல்லை.

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i Год назад

    Sema

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 Год назад

    ஒரு முட்டாள் இசையாளரை சாமி என்று சொல்லுமளவுக்கு மற்றவர்கள் தான் மரியாதை வைத்திருந்தார்கள். காப்பாற்றிக்கொள்ள தெரியாத அறிவிலிதான் இளையா.

  • @karthickmahi2541
    @karthickmahi2541 Год назад +1

    Mr.Mukthar can u pls interview Mr.Annamalai...

  • @nivia_2020
    @nivia_2020 Год назад

    K. இராஜன் -றுக்கு.இராஜன் -ன நிலை தவறிய .........

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +27

    Illyaraja is one of the best music director in the world..

    • @wildearth281
      @wildearth281 Год назад +7

      yes THE best..probably only can be matched by MSV...No other music directors can come even close

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Год назад +2

      Not true 🤦🏽‍♂️

    • @raa245
      @raa245 Год назад

      இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......

    • @preveenstark3570
      @preveenstark3570 Год назад

      ​@@raa245ilaya raka potta music eh thiruppi thattittuppaaru, old🤣

  • @habeebmohamed5655
    @habeebmohamed5655 Год назад +1

    🎉❤urugred hammad hamda

  • @anumigayathri
    @anumigayathri Год назад +5

    Mukthar sir.. enough talked about ilayaraja and people have trolled.. what else you expect??

  • @callmebalck8436
    @callmebalck8436 Год назад +1

    K Rajan: Dai soorinaiye🥵🥵