கேள்விக்கென்ன பதில் || யோகி சந்திப்பு முதல் சூப்பர் ஸ்டார் சர்ச்சை வரை... பதில் சொல்லும் சீமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 5 тыс.

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Год назад +121

    மிக நேர்த்தியான நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துக்கள். 💪💪💪💪💪நாம் தமிழர்.

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Год назад +153

    சீமான் 🔥🔥🔥
    இனமாக ஒன்றாகி இலக்கை வென்றிடுவோம்💯💯💯 நாம் தமிழர் 💕💪💪💪💪🌾🌴🌳

    • @im1480
      @im1480 Год назад +4

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад

      இலக்கு வெகு தூரம் இருக்கு..தோ கிலோ மீட்டர்..

    • @thinker456
      @thinker456 Год назад

      @@sekerarumugam2683200 வாழ்த்துக்கள்🎉

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண

    புரட்சி வாழ்த்துக்கள்
    தூய அரசியல் கற்றுத் தரும் ஆசிரியர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்.

  • @Arunkrishna6624
    @Arunkrishna6624 Год назад +58

    I'm in Kerala But I Support Seeman Sir, ❤❤❤Good Leader

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx Год назад +88

    அரசியல் ௭ன்பது ஒரு வாழ்வியல் ௭ன்று ௭ந்த தலைவரும் அரசியல் வரலாற்றில் சொன்னதில்லை, இந்த ஒன்று போதும். சாதி, மதம் ௭ன்றுமே நம்மை பிரித்து ஆட்சி செய்வதற்கே, ௭ன் வழி ௭ன்றுமே நாம் தமிழர் 💪👑❤

  • @shankarmusicain
    @shankarmusicain Год назад +212

    சீமான் அவர்கள் மக்கள் மதத்தினால் ஒன்றிணையாமல் இனமாய் ஒன்றிணைந்தால்தான் நம் தமிழ் மக்கள் முன்னேற்றம் அடைய முடியும் என்பதற்காக்தான் போராடுகிறார்.அதை மக்களாகிய நாம்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையாக சீமான் அவர்கள் நம் மக்களுக்காகத்தான் போராடுகிறார்.

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад +3

      சசிகலாவை யம் எடப்பாடி யையும் ஒன்றிணைக்க...ப்ரோக்கர் வேலை பார்த்தவர்...(கூட்டி கொடுப்பது?)

    • @im1480
      @im1480 Год назад +4

      Naam Tamilar ❤️

    • @RamuRamu-pz1xs
      @RamuRamu-pz1xs Год назад +3

      ❤❤❤❤

    • @thinker456
      @thinker456 Год назад

      @@Mr.Truth_Seeker seeman wife kita evalo money iruku therima avar en vaithu polapuku kasta padanum?

    • @ksks7256
      @ksks7256 Год назад

      சீமான் vijayalaxmi ku பணம் கொடுக்க பொராடுறான்

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw Год назад +236

    இருவருமே போலித்தனம் இல்லாமல் உணர்வுடனும் உரிமையுடனும் உரையாடினார்கள் இது போன்ற ஒரு நேர்காணலை வேறு எந்த தலைவரும் கொடுப்பதில்லை அதுவே அண்ணனின் சிறப்பு

    • @sreenivasamani3918
      @sreenivasamani3918 Год назад

      He is trying new ways to keep his popularity rating.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +1

      ​@@sreenivasamani3918 first this is not the time he is talking in a show like this. He is popular because of DMK and BJP not from this show

    • @stonecold9897
      @stonecold9897 Год назад

      டேய் உண்மைக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம் டா ஆமைகுஞ்சு

    • @SS-qj8rc
      @SS-qj8rc Год назад +1

      Are you that much innocent to believe Seeman..

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад

      @@SS-qj8rc😂😂😂who is innocent. DMK and ADMK is doing corruption. For a change people try to give opportunity to NTK. But you guys telling that he will ruin everything if he comes to power. Without giving opportunity you are giving rating by beleiving the corrupted polticians words. You are too innocent.

  • @girishs7759
    @girishs7759 Год назад +67

    We Support Annan Seeman 🐯 🔥.... thambigal from Bengaluru

  • @Conspiracy_theorist_rsk
    @Conspiracy_theorist_rsk Год назад +67

    Confirm 1M views இந்த வீடியோ அடிக்கும் டா 🔥

  • @thamaraiboopa
    @thamaraiboopa Год назад +113

    நாம் சந்திக்கப்போகும் தேர்தல் 24...
    நாங்கள் சாத்தியப்படுத்தப் போகும் விழுக்காடு 24% .....
    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

    • @samjohnson2270
      @samjohnson2270 Год назад

      Sorry'.... Below 10 confirm

    • @thinusan2877
      @thinusan2877 Год назад +1

      மண்டை பத்திரம்

    • @samjohnson2270
      @samjohnson2270 Год назад

      @@thinusan2877 ஒன்னும் புடுங்க முடியாது

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +6

      நாம்தமிழர் ❤2026💪

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      @@samjohnson2270 only party which proved exponential growth in last two elections. 😅. Poi kadharunga

  • @SundarSundar-vd9fh
    @SundarSundar-vd9fh Год назад +73

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏💪💪💪

  • @thavaselvam.s8155
    @thavaselvam.s8155 Год назад +36

    நெறியாளர் அக்கா அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🇰🇬🇰🇬🇰🇬நாம் தமிழர்.....🇰🇬🇰🇬🇰🇬

  • @amjathamjath5446
    @amjathamjath5446 Год назад +138

    எங்கள் மனதில் நாங்கள் கேக்க வேண்டியதை கேல்வியை மிகவும் தெளிவாக கேட்ட அக்கா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      எதிர்ப்பு தெரிவிக்காத கூமுட்டைகள் ஹிந்துகளை மட்டும் தான் தமிழ் மதத்துக்கு கூப்பிடுகிறேன்... கிறிஸ்து முஸ்லிம்களை கூப்பிடவில்லை... சீமான் வாக்கு மூலம் ..

    • @velmurugan7431
      @velmurugan7431 Год назад +1

      கேள்வி

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii Год назад +5

      Porupaga bathil sonna Annan seemauku en mariyathaigal

    • @VenuSelvi-et7et
      @VenuSelvi-et7et 9 месяцев назад

      ❤oo w)aow
      Lo
      Lo9
      D
      W
      Oo
      O
      W
      Ow2l

      )o)o
      2
      9la
      A
      😊
      . 41:37 ​@@santhoshkumar-xf7ii

  • @rajusubaraj1469
    @rajusubaraj1469 Год назад +75

    அண்ணன் தங்கை நேர்காணல் மிக அருமை நன்றி தந்தி tv 🙏🙏

    • @sabirmd7100
      @sabirmd7100 Год назад

      ANNANSEMAN. O. K. AKAA. UM. OK
      THANTHY. T. V. BAAGA. DHAV. PAYA.. T. V.

  • @ssriram1974
    @ssriram1974 Год назад +59

    Though I do not support any political party I find Seeman concept in the speech logical hats off to you sir for your honesty

  • @SeemanS-jc5vn
    @SeemanS-jc5vn Год назад +37

    ஒவ்வொரு பதிலும் மிக அருமையாக உள்ளது

  • @AGK9
    @AGK9 Год назад +70

    நன்றி அக்கா❤
    நாம் தமிழர் 👨🏾‍🌾💪

  • @ThalaivaninThambi
    @ThalaivaninThambi Год назад +24

    தலைவனின் தம்பி எப்போதுமே சிறப்பு தான்...💯💯💯♥️♥️♥️♥️♥️♥️

    • @thinusan2877
      @thinusan2877 Год назад +2

      தலைவர் இவன பத்தி எங்காவது பேசினாரா ஒரு ஆதாரம் இருக்கா

  • @entertainmenttamil6718
    @entertainmenttamil6718 Год назад +335

    எதிர்ப்பது மட்டும் அரசியல் இல்லை மக்களிடம் அறிவை விதைப்பதும் அரசியல் தான் என்று சொல்லிகாட்டியவர் அண்ணன் சீமான் 💥💥💯💙💥

    • @mythilirethi8896
      @mythilirethi8896 Год назад +7

      🙏🙏🙏🙏🙏🙏

    • @zakir365
      @zakir365 Год назад +8

      சீமான் திமுக கூட்டணியில் இடம்பெற்றால் 100% முஸ்லிம்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்..!
      சீமான் தனித்து நிற்கும்வரை எங்கள் வாக்குகளை நாங்கள் பிரிக்க முடியாது.
      இன்னொரு முக்கிய அரசியல் முன்னேற்றமாக நாம் தமிழருக்கு திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 7 எம்பி சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

    • @h4hariprasath
      @h4hariprasath Год назад

      @@zakir365 இந்த சாதி vote எங்களுக்கு தீட்டு..அதுபோல இந்த dmk கூட நீன்னு வாங்குற vote um தீட்டு தான்.
      ஜெய்குற பக்கத்துல நிக்குறது வீரம் இல்லை.

    • @Manikandan-re3pd
      @Manikandan-re3pd Год назад +1

      ​@@zakir365வாய்ப்பு இல்லை ராஜா எந்த காலத்திலும் (திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் ) இந்த திருட்டு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது 🔥 do are daie நாம் தமிழர் கட்சி சரன்னடையாது தனித்து தான் நிற்கும் நாம் தமிழர் வெற்றி தனித்து நின்றால் மட்டும் தான் உறுதியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 🔥நாம் தமிழர்...🌾🌾🌾🌾

    • @thorop3496
      @thorop3496 Год назад

      @@zakir365 எங்கள் அண்ணன் சீமானுக்கு வாக்களிக்காதவர்கள் அனைவரும் தமிழ் இன துரோகிகள் சாத்தானின் குழந்தைகள்

  • @எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ

    எங்கள் அண்ணன் சீமான் 💪❤ நாம் தமிழர் விவசாயி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி 🌾🔥💯🐯🦋

    • @tigervision3141
      @tigervision3141 Год назад +4

      Jolarpettai nanba vazhtukal.naam thamilar

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад +3

      ஜோலார் பேட்டையிலும் டெபாசிட் கிடைக்காது...

    • @balraj9785
      @balraj9785 Год назад

      ​@@sekerarumugam2683அரேய்!!! ஏமி காவாலி 🤣🤣🤣 வெள்ளு வெள்ளு 😂😂😂
      ஆழ்ந்த இரங்கல் 😭😭😭

    • @ksks7256
      @ksks7256 Год назад +2

      ​@@sekerarumugam2683
      😂😂😂

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      ​@@sekerarumugam2683தீம்காவுக்கு பாஜாக RSS 100% கிடைக்காது
      ஆரியம் திராவிடம் அழிகிற காலம்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் Год назад +102

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்💛♥️🔥💪🏻🐅

  • @தா.முஹம்மதுஉசேன்

    1600 கருத்து சொல்லி இருக்காங்க. அதில் 98% அண்ணன் சீமானுக்கு ஆதரவாக இருக்கு. வளமான அரசியல் புரிதல் மக்களிடையே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤

    • @muthukumar007
      @muthukumar007 Год назад +11

      அண்ணா இந்தத் தேர்தலில் என் ஓட்டு உங்களுக்கு தான்

    • @encyclopediacr7
      @encyclopediacr7 Год назад +3

      @@muthukumar007 🙏🏽🙏🏽♥️♥️

    • @userxx007
      @userxx007 Год назад +1

      இந்த கருத்து அனைத்தும் ntk கட்சி கொள்கையில் உடன் படுகிற நபர்கள் ஆதரவு கருத்து.
      திராவிட,காவி ஆதரவாளர்களுக்கு புரிய வேண்டும் அவர்கள் ntk மாறினால் தான் வளர்ச்சி,இல்லையென்றால் இதே வாக்கு சதவீதம் தான் தொடரும்.
      குறிப்பு:நான் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Год назад

      ​@@muthukumar007மிகவும் நன்றி தம்பி ❤❤❤

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Год назад

      ​@@userxx007உண்மை தான் சகோதரர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +42

    தமிழ் நாட்டின் அரசியல் சீமான்தான்
    இனி அண்ணன் சீமானை தவிர்க்கவே முடியாது;.💯💯💯👍👋👋👋🙏🙏🙏🙏🙏
    ;
    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🌾🌾🌾
    ♥💛🔥💪🏻

  • @yogamaran5533
    @yogamaran5533 Год назад +124

    சிறந்த விளக்க பதிவு நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      நாம்தமிழர் ❤2026💪

    • @Runread
      @Runread Год назад

      முட்டாள்கள்....யார் நம்மை அடிமைப்படுத்துகிறார்கள்??

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      @@Runread
      முட்டால் ₹200ரூ ஓவாய் கோபலபுரத்து 😂

    • @Melvingold
      @Melvingold Год назад

      நீ யாருக்கு அடிமை இப்போ..

    • @Melvingold
      @Melvingold Год назад

      Online அதிபர் அண்ணன் சீமான் உருட்டுகள்..

  • @manogaransubramaniyan7538
    @manogaransubramaniyan7538 Год назад +69

    இருவரும் அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @msreb718
    @msreb718 Год назад +4

    நான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டேன் .. நான் கிருத்தவ மதத்தை சார்ந்தவன் தான் .. எங்க ஊரில் இரண்டு தேவாலயங்கள் உள்ளது .. இரண்டு தேவாலயத்திலும் செபம் முடிந்த பின் ஒலி வாங்கியை அனைத்துவிட்டு திராவிட கட்சிகளிடம் பணம் வாங்கிய சபை தலைவர்கள் திராவிட கட்சிக்கு வாக்களிக்க கட்டளை இட்டனர்..
    சீமான் அண்ணன் சொல்வது உண்மையே ஒவ்வொரு தேர்தலும் இதே நிலைதான்..
    உண்மையில் சாத்தான் பிள்ளைகள்..

  • @Agni0101
    @Agni0101 Год назад +102

    மிகவும் கண்ணியமான நேர்காணல்!! நெறியாளருக்கு வாழ்த்துக்கள்!!

  • @Tamilan136
    @Tamilan136 Год назад +105

    சிறப்பான பதிவு அண்ணன் 👏👏👏🙏💪

  • @rajeshrajeshsandhiya7908
    @rajeshrajeshsandhiya7908 Год назад +34

    மிக நேர்த்தியான நேர்காணல் சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐 அண்ணனுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் நன்றிகள்

  • @MuruganS-d1j
    @MuruganS-d1j 10 месяцев назад +2

    அண்ணான் சீமான் சோல்வது உன்மை தான்
    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @deepandev
    @deepandev Год назад +75

    மிக சிறப்பு அண்ணன் எப்போதும் தெறி ❤

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 Год назад +208

    அண்ணன் சீமான் உண்மையை மறைக்காமல் பேசுகிறார். சுய அடையாளத்தை மறைக்காமல் பேசுகிறார். அரசியலில் நிச்சயம் தூய்மை இருக்கும்

    • @im1480
      @im1480 Год назад +6

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Год назад +2

      தூய்மையான.அரசியலுக்குதமிழர்சீமானைவரவேற்போம்நன்றி

    • @arulrajk5391
      @arulrajk5391 Год назад +2

      சுய அடையாளமா அப்படின்னா அண்ணி விஜயலஷ்மியிடம் கேட்ருவோமா தம்பி

    • @sirajudeensiraj5972
      @sirajudeensiraj5972 Год назад +1

      பிராமனசங்கம் பி ஜே பி க்கு ஒட்டு போட சொல்கிராரே

    • @thinker456
      @thinker456 Год назад +3

      @@sirajudeensiraj5972 before cm: go back modii🏴🏴
      After cm: welcome modii🏳️🏳️😂
      Idhuku enna solringa UP?

  • @arumugamvel9498
    @arumugamvel9498 Год назад +125

    தமிழ் இனத்திற்கும் விவசாயம் செழிக்கவும் ஆதரிக்கணும் ஒவ்வொரு தமிழனும் உலகமே தமிழகத்தை பார்த்து வியப்படையனும் அதற்காக என் குடும்ப வாக்கு அனைத்தும் நாம் தமிழர் சீமான் அவர்களின் விவசாயி சின்னம் தான் ஒரே தீர்வு

    • @tkstudio4860
      @tkstudio4860 Год назад +4

      மயிறு ஜெயிக்கும் 😂😂

    • @இயற்கையை-ள2ழ
      @இயற்கையை-ள2ழ Год назад

      ​@@tkstudio4860poda mairu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      விவசாயத்துக்கும் கூத்தாடிப் பாவாடைப் பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயலுக்கும் என்னடா சம்பந்தம் நாய் டம்ளர் முக்காப் பைத்தியம் பிடித்த நாய்களே 😭😭 திருந்துங்கடா தேவடியாபயல்களே. மத்தியானமே சாராயம் குடித்து விட்டு மேடை ஏறும் விசயலச்சுமி புருஷன் விவசாயம் செய்து புடுங்கப் போறானாடா பாவாடைப் பயல். திருந்துங்கடா தேவடியாபயல்களே

    • @MrWowww
      @MrWowww Год назад

      ​@@tkstudio4860thiruttu thravidam😅

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +27

    நேர அறிவின் எப்போதும் தனித்துவமான தரமான நிலை கொண்டவர் சீமான் அண்ணா அவர்கள் தான்... சிறந்தது எப்போதும் தனித்துவமானது... எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை... 👍👍💪💪🤗🤗🥳🥳👏👏👏👏

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn Год назад +130

    எம் அண்ணன் சீமான் மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பொக்கிசம் அண்ணனை அறியணை ஏற்றுவோம். நாம் தமிழர் நாமே தமிழர். .

    • @thinusan2877
      @thinusan2877 Год назад

      லூசு மண்டை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +5

      கூட கயலை ஏற்றுவதா விசயலச்சுமியை ஏற்றுவதா😂😂😂

    • @darkknight1787
      @darkknight1787 Год назад +1

      ஆமாமா... மண்ணுக்குள்ளேயே வச்சிக்கோங்க... 🙄😂

    • @MrWowww
      @MrWowww Год назад +4

      ​@@murugesanthirumalaisamy5613ivlo thaanda unga thraavidam

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад

      ​@@MrWowwwithu than bro avuga pesura pen uriymai.

  • @suiyanthinilawrence3150
    @suiyanthinilawrence3150 Год назад +14

    Great seeman.god give you this knowlodge...

  • @rajapandian4178
    @rajapandian4178 Год назад +89

    எங்கள் அண்ணன் 💪💪💪 உறுதியாக வெல்வோம் நாம் தமிழர்

    • @Beeman-007.
      @Beeman-007. Год назад

      திருமதி.அசோக வர்ஷினி, "இந்துக்களும்தானே உங்களுக்கு வாக்களிக்களே 7% தானே வாக்களிச்சிருக்காங்க, அவங்கள என்ன சொல்லப்போறீங்க?"
      சங்கி ச்சீமான். "இல்லல்ல நான் சொல்றது தங்கச்சி அவங்க ஒரு முடிவெடித்து கோட்பாட்டளவுல பிஜேப்பீக்கு போடறாங்க அதிமுகவுக்கு போடறாங்க திமுகவுக்கு போடறாங்க.... ஆனா குறிப்பா இந்த இஸ்லாம் கிறிஸ்தவ மக்கள் வந்து அந்த நேரங்கங்கள்ல கூடிக்கூடிப் பேசி 'திமுகவுக்கு போடனும், காங்கிரசுக்கு போடனும் இல்லனா ப்பீஜேப்பி இங்க வளர்ந்து வந்துடும் போடாதீங்கன்னு பேசிக்கிறாங்க".....
      என்னடா இது சங்கி நாதேரியே ச்ச்ச்சைமன் (எ) சங்கி சாமான்

  • @tonytiger236
    @tonytiger236 Год назад +75

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад +10

    அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க தமிழ்... தமிழ் மண்ணை காப்போம்...

  • @visuvasamsusaimariyan8277
    @visuvasamsusaimariyan8277 Год назад +77

    சீமான் அண்ணன் இந்தப்பேட்டியில்நீங்கள் பேசியதுப்போலநிதானமா பேசுங்க அருமை

    • @danidani8573
      @danidani8573 Год назад +6

      அவரும் மனிதன் தான் நிதானமான கேள்விக்கு நிதானமான பதில் கிடைக்கும்

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Год назад

      ​@@danidani8573👌

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Год назад +1

      👍

  • @ajanthnila
    @ajanthnila Год назад +17

    Seeman best leader ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowtham8719
    @gowtham8719 Год назад +105

    என் முதல் அரசியல் ஆசான்... அண்ணன் சீமான்... 2016 முதல் இன்று வரை அண்ணன் சீமான் கரம் பற்றி நடக்கிறேன்.. இனிமேலும் இதுவே தொடரும்...

    • @sarathGinjee
      @sarathGinjee Год назад +2

      என்ன கண்றாவி என்னாச்சு பண்ணிட்டு போ

    • @Thanivali_Tamilan
      @Thanivali_Tamilan Год назад

      ​@@sarathGinjeeதம்பி தெலுங்குதேச திராவிட திருட்டு கும்பலின் தலைவன் சுடலை 200Rs தறாங்களாம் போய் வாங்குற வேலைய பாருப்பா..... ஒரு குவாட்டரும் ஒரு குஸ்காவும் சாப்டலாம்.... நீ ஏன் தமிழ் தேசிய அரசியல் உள்ள வருகிறாய் ?? போய் குடிச்சுட்டு குப்புறடுச்சு தூங்கு..... இல்லைனா தெலுங்குதேச திருட்டு திராவிட தலைவன் சுடலை வாழ்கன்னு கோசம் போடு... கடைசி வரை அடிமையாய் இருந்து செத்துடு

    • @gowtham8719
      @gowtham8719 Год назад

      @@sarathGinjee சரி நாயே... கொஞ்சம் cold water குடி, எரிச்சல் அடங்கிரும்.., 😂

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      1)திருடனுக்கு (ஊழல்) துணை போவது.
      2)திருமணத்துக்கு முந்தைய உறவு.
      3) சுய மதத்தை மறைப்பது.
      4)ஆடம்பரமான(திருமணம்) வாழ்க்கை.
      5) பொய் கூறுவது.
      இவைகளை செய்பவனும் சாத்தான்.
      யார் அவன் ???
      தெலுங்கு பிள்ளைகளுக்கு தகப்பன்.
      கட்சி கொள்கை "தமிழர்"
      🤗🤦‌‌💸🤮

  • @manopradeep4886
    @manopradeep4886 Год назад +92

    ஈழத்தில் இருந்து அண்ணன் சீமான் கூறுவது உண்மை ❤❤

    • @sanraasathy
      @sanraasathy Год назад

      இதெல்லாம் சீமான் வாய்திறந்தால் இளைஞர்கள் அறிவை பாவித்து விடுவார்கள். 14 ஆண்டுகள் வாய்க்குள் கொழுக்கட்டையா வைத்திருந்தாய் இந்தியா ? இனப்படுகொலைக்கு நடுநிலை காட்டினாய், அப்போ இனப்படுகொலை தான் நடந்ததென்று ஒப்புக் கொண்டிருக்கலாமே? இப்ப எதற்க்கு அகண்ட பாரததற்க்குள் ஈழத்தை சேர்க்கத் துடிக்கிறாய் ? இந்து சமுத்திரத்திற்க்கான யுத்தத்திற்க்கு உனக்கும் ஈழம் தேவை, இதுவே அமெரிக்காவிற்க்கும் சீனாவிற்க்கும் தேவை. ஈழத்தை அங்கிகரிக்க இந்தியா வர மாட்டாய், ஈழத்தமிழர் தனிநாடாக நிம்மதியாக வாழ்திடக் கூடாது அல்லவா? இந்தியாவில் எந்த ஆட்சி வந்தாலும் ஈழத்திற்க்கு நரகமே அதுவும் சிங்களத்துடன் சேர்ந்து நின்றபடி. சிங்களம் புத்திசாலி உன்னிடம் வறுகிட்டு விட்டுடும். உனக்கு இந்துத்துவா ஆரியம் சிங்களித்திருக்கு பெளத்த ஆரியம். தமிழர் தெளிவாக உள்ளார்கள் , இந்தியாவால் நரகம் மட்டுமே என்றது அனுபவம் மேல் அனுபவம்.. இந்திரா காந்தி தொடக்கம் இதைத்தான் இந்தியா செய்கிறது. ஈழத்தை தனிநாடாக அங்கிகரிப்பதை விட வேறொரு வழியும் இந்தியாவிற்க்கு இல்லை. இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்று அகண்ட் பாரத் திட்டத்திற்காக RSS கோஷ்ட்டி தீவீரமாக செயற்படுகிறது ...

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      நாம்தமிழர் ❤2026 💪

  • @partheebanm8698
    @partheebanm8698 Год назад +224

    ‌ நெறியாளர் அருமையாக கேள்வி கேட்கிறார் வாழ்த்துக்கள்

    • @Beeman-007.
      @Beeman-007. Год назад

      திருமதி.அசோக வர்ஷினி, "இந்துக்களும்தானே உங்களுக்கு வாக்களிக்களே 7% தானே வாக்களிச்சிருக்காங்க, அவங்கள என்ன சொல்லப்போறீங்க?"
      சங்கி ச்சீமான். "இல்லல்ல நான் சொல்றது தங்கச்சி அவங்க ஒரு முடிவெடித்து கோட்பாட்டளவுல பிஜேப்பீக்கு போடறாங்க அதிமுகவுக்கு போடறாங்க திமுகவுக்கு போடறாங்க.... ஆனா குறிப்பா இந்த இஸ்லாம் கிறிஸ்தவ மக்கள் வந்து அந்த நேரங்கங்கள்ல கூடிக்கூடிப் பேசி 'திமுகவுக்கு போடனும், காங்கிரசுக்கு போடனும் இல்லனா ப்பீஜேப்பி இங்க வளர்ந்து வந்துடும் போடாதீங்கன்னு பேசிக்கிறாங்க".....
      என்னடா இது சங்கி நாதேரியே ச்ச்ச்சைமன் (எ) சங்கி சாமான்

    • @skymobiles798
      @skymobiles798 Год назад +2

      பதில் சரி இல்லையே

    • @rameshponni8588
      @rameshponni8588 Год назад +3

      ​@@skymobiles798poi thukula thongu.😂😂😂😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +3

      ​@@rameshponni8588😂😂

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Год назад

      @@skymobiles798Ask your mom

  • @Vaazhgathamizhsr
    @Vaazhgathamizhsr Год назад +19

    தன் இனத்திற்கு நேர்மையான தலைவண் எனது அண்னண் செந்தமிழன் சீமான் அவர்கள்....
    உறுதியாக வெல்வோம் விரைவில்...
    அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்று இந்த தமிழ் இனத்தை வழி நடத்துங்கள் அண்ணா❤❤❤❤💐💐💐💐

    • @kunalankuna9755
      @kunalankuna9755 Год назад

      Kudikaran, tanni poddu,sunni ye kadda pathan

  • @gokulprakash29
    @gokulprakash29 Год назад +2

    Clear speech Seeman he must be give one chance to win this election.👍👏👏👏

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Год назад +140

    ஒரு அரசியல்வாதியாக உயிராக நேசிக்கும் ஒருதலைவன் அண்ணன் சீமான் மட்டுமே!..என்றும் உன்னுடன் பயணிப்பேன் அண்ணா?..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      சரக்கு அடித்த பிறகு பாவாடை நொன்னனிடம் பேசுடா நாய் டம்ளர் பைத்தியமே 😂😂😂

    • @VishvastudioRaja
      @VishvastudioRaja Год назад

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd Год назад +42

    ❤❤🔥🔥🔥🔥🔥🔥 அண்ணன் செந்தமிழன் சீமான் 👑👑🔥🔥🔥🔥💪💪💪💪 நாம் தமிழர் கட்சி 🌾🌾🔥💪🙏🙏

  • @தா.முஹம்மதுஉசேன்

    மிக தெளிவான பேச்சு.💪💪💪🔥🔥🔥🔥🔥🔥 நான் மதத்தால் இஸ்லாமியராக🕌 உள்ளேன் இனத்தால் தமிழன்💪🌾 எனக்கு புரிதல் இருக்கு எனது ஓட்டு நாம்தமிழர்க்கு.💪💪💪🌾🌾🌾🌾🌾🌾

  • @பிரவீன்குமார்-ச1த

    அண்ணன் சீமான் ஒரு மிக சிறந்த ஆசிரியர்.
    தமிழர்களின் ஒரே நம்பிக்கை

  • @chinnaraj8173
    @chinnaraj8173 Год назад +32

    மிக முக்கியமான நேரத்தில் முக்கியமான கேள்விகளை கேட்ட நெறியாளருக்கு நன்றி சரியான பதில்களை தந்த அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Год назад +74

    மிகச்சரியான தெளிவான பதில்கள்🔥
    அண்ணன் சீமான்❤🔥

    • @arundass7199
      @arundass7199 Год назад +2

      Innaku onnu solluvanga naalaku veranu solluvanga athu tha seeman annan

    • @Thanivali_Tamilan
      @Thanivali_Tamilan Год назад

      ​​@@arundass7199அப்படியா??? தெலுங்குதேச திராவிட திருட்டு கும்பல் தலைவனின் புதல்வன் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் உள்ள நீட் ரகசியத்தை மட்டும் வாங்கி கொடுங்கள்... அப்படியே ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு என்று சொன்ன சுடலையின் தங்கச்சியிடம் ஒரு கையெழுத்தை வாங்கி கொடுத்துட்டு அப்பறம் அடுத்தவர்களை விமர்சிக்க வாருங்கள் அன்புடன் அழைக்கிறோம்....

  • @sivasankarisivasankari3838
    @sivasankarisivasankari3838 Год назад +40

    அண்ணன் வணக்கம் நாம் தமிழர் சவுதி அரேபியா 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅🔥🔥🔥

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +5

    மிக அருமையான நேர்காணல். அண்ணனின் பதில்கள் வழக்கம் போல் அருமை. சகோதரியும் அருமையாக கேள்விகளை எழுப்பினார். வாழ்த்துக்கள்

    • @jagadeesanp6246
      @jagadeesanp6246 Год назад

      Enna seriyaa pesitaru seeman? Worst politics some play with religion some play with language this fellow always talks language 😂

  • @Kannansuba7581
    @Kannansuba7581 Год назад +124

    எதற்கும் துணிந்தவன் எங்கள் அண்ணன்.அவர் ஆட்சிக்கு வரவேண்டும் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

    • @zakir365
      @zakir365 Год назад +1

      சீமான் திமுக கூட்டணியில் இடம்பெற்றால் 100% முஸ்லிம்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்..!
      சீமான் தனித்து நிற்கும்வரை எங்கள் வாக்குகளை நாங்கள் பிரிக்க முடியாது.
      இன்னொரு முக்கிய அரசியல் முன்னேற்றமாக நாம் தமிழருக்கு திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 7 எம்பி சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

    • @mohanshankar9161
      @mohanshankar9161 Год назад

      @@zakir365 அடே பண்ணி பயலே ஏண்டா இங்கை வந்து குறுக மறுக்க வந்து ஓடுகிறாய்
      ஓரமாய் நின்னு விளையாடடா ஒக்காளி ஒளி கம்மனாட்டி

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Год назад

      சூண்ணி ஊம்ப தகுதியானவன்

    • @jayganesh6902
      @jayganesh6902 Год назад

      ​@@zakir365🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @arulnesanarulnesan3763
      @arulnesanarulnesan3763 Год назад +5

      ​@@zakir365இதுக்குத்தான் உங்களை சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டார்கள் என்று சொன்னார்

  • @ajiame
    @ajiame Год назад +92

    சத்தியத்தை பேசுகிறான் அதனால் இவன் சத்தமாக பேசுகிறான் உண்மையை பேசுகிறான் அதனால் இவன் உரக்கப் பேசுகிறான் சீமான் ❤

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 Год назад +5

      பொய்யை ஓங்கி பேசுனா சத்தமாக பேசுனா தப்பு இல்ல

    • @tonylee4534
      @tonylee4534 Год назад

      ​@@mohamedhaarish4069உங்களுக்கு தி மு க, அ தி மு க, பேசுவது உண்மையாக பட்டால் இவர் பேசுவது பொய்யாக தெரிவதில் ஒன்னும் பிரட்சனை இல்லை, உங்கள் கருத்து எங்கள் மயிருக்கு கூட சமமில்லை

    • @panchalingammani711
      @panchalingammani711 Год назад

      @@mohamedhaarish4069 ஆமா நாயே..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      யாரு விசயலச்சுமி புருஷனா. விசயலச்சுமி பேரைச் சொன்னா மட்டும் நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு அமைதியாக ஓடுகிறானே தேவடியாபயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் 😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள் டுபாக்கூர் அல்லோலுயா நாய்களே வந்துட்டாங்க தூக்கிட்டு பாவாடையை 😭😭😭

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      ​@@mohamedhaarish4069யார்ரா நீ பாடு ₹200ரூ ஓவாய்க்கு கொய்யால. ஓவார. கொலைக்கிற 😂😂 போட. டே போய் சுடலை கிட்ட. வாங்குடா

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    மக்கள் சீமான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam Год назад +1

    தந்தி தொலைக்காட்சியில் பணிபுரிவர்களில் இவர் மிகச்சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள் சகோதரி. சீமான் அவர்கள் பதிலும் சிறப்பு!

  • @nareshnaga6218
    @nareshnaga6218 Год назад +107

    என் உயிர் உள்ளவரை அண்ணன் சீமானோடு பயணிப்பேன் நாம் தமிழர்....

    • @loudhuraj4387
      @loudhuraj4387 Год назад +5

      😂😂😂😂

    • @thinusan2877
      @thinusan2877 Год назад +5

      அப்படியாஹஹஹ சீக்கிரமாக தொங்கு

    • @loudhuraj4387
      @loudhuraj4387 Год назад

      டேய் முட்டாள் நீங்க தான்டா தொங்கனும்.

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +3

      நாம்தமிழர் ❤2026💪

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад +1

      ​@@thinusan2877தமிழர்கள் இனிமேல் உனக்கு பிச்சை போடமாட்டார்கள்!

  • @kathiragan2245
    @kathiragan2245 Год назад +66

    Seeman Anna❤❤❤❤❤🎉

  • @anandanmani2865
    @anandanmani2865 Год назад +92

    புரட்சியாளர் அண்ணன் சீமான் 💓💓

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      நாம்தமிழர் ❤

  • @josephrajraj470
    @josephrajraj470 Год назад +142

    அண்ணனை பாடவைத்து அழகு பார்த்த நெறியாளர்க்கு வாழ்த்துக்கள் 💐

    • @thinusan2877
      @thinusan2877 Год назад +4

      Spb இல்லாத குறை தீர்ந்தது மூதேவி ஏன் பாடுது சகிக்கல இவனுக்கு காட்டுகருப்பு மேல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      ஆமா பெரிய மைக்கேல் ஜாக்சன்+ ஜேசுதாஸ் மச்சான். பண்ணாடை எல்லாம் பாடுதாம் . என்ன தான் ஜாதிப் பாசம் என்றாலும் இது ஓவரோ ஓவர்

    • @JohnJesuraja-j2l
      @JohnJesuraja-j2l Год назад

      ​@@thinusan2877செருப்பால் அடிப்பேன் டா ஈன நாயே

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +2

      ​@@murugesanthirumalaisamy5613 jathi pasama😂😂😂. Nadar castela BJP Congress mattum than poduvaga NTK illa. Namma aaluganu pesuna KN Nehru. Aprm KKSSR ta kelu jathi pasatha pathi

    • @stonecold9897
      @stonecold9897 Год назад

      @@karthik_askas9930 ஆமை அங்கிள்

  • @venkatesant1137
    @venkatesant1137 Год назад +1

    நாட்டுக்கானவன் சீமான் ஒருவனே. பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்துருவில் பேசுகிறார்.

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Год назад +88

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

    • @karikalan8589
      @karikalan8589 Год назад +1

      SRILANKA.. POEI....SANDA...POEDUNGADAA🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐊🐊🐊

    • @revanthmahi6722
      @revanthmahi6722 Год назад

      ​@@karikalan8589echai nayeeee 200 venuma sollu tharan echa poriki the..... DMK support pandra echa koothi nee nee ellam engala.pathi pesalama

    • @_SARAN_
      @_SARAN_ Год назад

      ​@@karikalan8589யாருடா நீ கோமாளி😂

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 Год назад +27

    🔥🔥🔥🔥ஒரு தலைவன் இப்படி இருக்கனும் 🔥🔥🔥🔥 சீமான் என் தலைவர் அவர் வழி செல்வதில் பெருமை அடைகிறேன் 🔥🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥

    • @sakthivelu9136
      @sakthivelu9136 Год назад

      விஜயலட்சுமி வழியா

  • @arunbaskar1851
    @arunbaskar1851 Год назад +68

    நாம் தமிழர்..

  • @தமிழணங்குவலையொளி

    அழிந்து போன தமிழர் மரபணுவை வரலாற்றின் பாதையிலே எழுச்சி உணர்வை ஊட்டி தமிழர் மரபணுவை மங்காமல் காப்பவன் சீமான் 🔥🔥🔥🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      அட பாவாடைப் பயலே 😭😭😭

    • @sarathGinjee
      @sarathGinjee Год назад +5

      மேல நீயே கமெண்ட் போட்டுட்டு கீழ நீயே பயிறு விடுற நீ எல்லாம் என்ன உங்க அண்ணன் மாதிரியே இருக்கீங்க

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Год назад

      ​@@sarathGinjeeஏனுங் சரத் குஞ்* அடுத்தாண்டு தேர்தலுக்காக உண்ணாவிரத போராட்டம்னு பித்தலாட்டம் செய்யுற உதைணாவுக்கு நெருப்பு விட்டா பொத்திகிட்டு நீயும் நெருப்பு விட்டிருப்ப அதானே 😂😂😂😂

    • @தமிழணங்குவலையொளி
      @தமிழணங்குவலையொளி Год назад +1

      ஏற்கனவே கமெண்ட் செய்யப்பட்டது அதை பார்க்க முடியவில்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ​@@sarathGinjeeஎல்லாம் பாவாடைப் பயல்கள் தானே 😭😭😭

  • @CaesarT973
    @CaesarT973 9 месяцев назад

    Vanakam 🦚🪷🌳🌾
    Thank you Seeman sir 🙏🏿

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Год назад +20

    Vera level Interview... Ashokavarshini Superb Questions & Expressions... Especially Anna, Thangatchi... Annan Seeman Eppavume Vera Level thaan...

  • @velmurugan-mx3rr
    @velmurugan-mx3rr Год назад +59

    I will support NTK

  • @PRATHAPB-v3e
    @PRATHAPB-v3e Год назад +82

    நாம் தமிழர்..❤

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Год назад +7

    SEEMAN🔥🔥🔥♥️💛

  • @123rajaind
    @123rajaind Год назад +1

    மிக தெளிவாக பேசி இருக்கிறார்..
    தமிழர்கள் அனைவரும் தங்கள் முத்தோர் வழிபாடு தெரிந்து கொள்ள வேண்டும் ( வழிபாடு - வழிபடுதல் வழி செல்லுதல்)
    ஆசிவகம் குல தெய்வ வழிபாடு தமிழர்களின் முத்தோர் வழிபாடு

  • @திருமாறன்வீரத்தமிழன்

    அருமை அண்ணா நாம் தமிழர் 💪💪

  • @kadaldeeban27
    @kadaldeeban27 Год назад +47

    நிச்சயம் நாம் தமிழர் அரசு இந்த நிலத்தை ஆளும் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை அரியணையில் அமர வைப்போம்❤

    • @thinusan2877
      @thinusan2877 Год назад

      அது நடக்காது அவன் சாவு திகதி 2023 . 10 . 23 நேரம் 12.30 pm

    • @kadaldeeban27
      @kadaldeeban27 Год назад

      @@thinusan2877 டேய் ஃபேக் ஐடி பயலே உன்னோட மெயில் டிராக் பண்ணி வந்து வாயிலே வெட்ர இருடா 🗡😠😠

  • @arumugamvel9498
    @arumugamvel9498 Год назад +46

    நாம் தமிழர் நாமே தமிழர் வெல்வோம் தமிழகத்தை ஆள்வோம்

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 Год назад +159

    சீமான் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆனவர் ❤

    • @ravishankars5747
      @ravishankars5747 Год назад

      Apa Annamalai yaru da...Mutta payalae

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      அப்ப கயலும் விசயலச்சுமியும் பிச்சை எடுத்து பிழைப்பார்களா 😂😂😂

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      ​@@murugesanthirumalaisamy5613
      கட்டுமரம் மகன் சுடலை சாரயத்தை விற்று தமிழர்ளை நாசம் பன்றதவிடவா சுடலை பாபு கேவளம் 😂

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      ​. உனக்கென்னடா நீ ₹200ரூ ஓவாய் கோபலபுரத்து எச்ச சோறு 😂

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 Год назад +217

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க நாம் தமிழர் வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @umeshbabu5
      @umeshbabu5 Год назад +2

      😅😅😅

    • @zakir365
      @zakir365 Год назад +1

      சீமான் திமுக கூட்டணியில் இடம்பெற்றால் 100% முஸ்லிம்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்..!
      சீமான் தனித்து நிற்கும்வரை எங்கள் வாக்குகளை நாங்கள் பிரிக்க முடியாது.
      இன்னொரு முக்கிய அரசியல் முன்னேற்றமாக நாம் தமிழருக்கு திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 7 எம்பி சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

    • @katharmeeran
      @katharmeeran Год назад

      பைத்தியம் போல உளற வேண்டாம்.உங்களைப் போன்ற திமுக அடிமைகள் ஓட்டு போட வேண்டாம்.என்னைப் போன்ற புரிதல் உள்ள முஸ்லிம்கள் கூட்டணி இல்லாமல் செயல்படும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம்

    • @mohanshankar9161
      @mohanshankar9161 Год назад

      @@zakir365 அடே பண்ணி பயலே ஏண்டா இங்கை வந்து குறுக மறுக்க வந்து ஓடுகிறாய்
      ஓரமாய் நின்னு விளையாடடா ஒக்காளி ஒளி கம்மனாட்டி

    • @mahendranrajendran9527
      @mahendranrajendran9527 Год назад +8

      ​@@zakir365வாய்ப்புள்ள ராஜா 😂

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 Год назад +52

    அண்ணன் சீமான் அவர்களின் சிறப்பான பதில்கள்

    • @sarathGinjee
      @sarathGinjee Год назад

      அப்படி ஒரு மயிரும் தெரியவில்லையே

  • @thanguuuchannel601
    @thanguuuchannel601 Год назад +57

    என்னுடைய தலைவர்...அண்ணன் சீமான்

  • @ajithvanagamudi4105
    @ajithvanagamudi4105 Год назад +42

    புரட்சி வாழ்த்துகள் !

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 Год назад +8

    Seeman 💕

  • @prakashpandian4710
    @prakashpandian4710 Год назад +103

    Seeman is very honestly,great leader of Tamilnadu he is stand correct my family is support to him

    • @johnantony4619
      @johnantony4619 Год назад

      You might be his follower or party person.., he is a clown

    • @ravishankars5747
      @ravishankars5747 Год назад +3

      Saaman honest na...Apa Annamalai yaru da

    • @sureshung2371
      @sureshung2371 Год назад +1

      🤣🤣🤣 u first read Wikipedia seeman history importantly end

    • @sureshung2371
      @sureshung2371 Год назад +1

      @@ravishankars5747 நீ பூமில வாழ்றிங்கலா இல்ல வேற கிரகமா

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Год назад +1

      @@sureshung2371 சீமான் வரலாறு க்கு எதுக்கு விக்கி பீடியா?இங்க சென்னைல எல்லாருக்கும் தெரியும்..AVM studio பின்னால உள்ள சுடுகாட்டில் தான் தூங்குவான் பகலில் KK நகர் சிவன் பார்க் பெஞ்ச் ல மல்லாந்து படுத்து கிடப்பான்..சுடுகாட்டு படையல் சோறு தான் அவன் உணவு...யாராவது பரிதாப பட்டு tea வாங்கி கொடுத்தால் உண்டு....மணிவண்ணன் தயவால் நல்ல சோறு சாப்பிட ஆரம்பித்தான்...பின்னர்....அவன் ஆசானாக ஏற்று கொண்டது..சுப வீ...அய்யா அவர்களைத்தான்....இலங்கைக்கு அனுப்பியது...கொளத்தூர் மணி தான்....இதெல்லாம் விக்கி பீடியாவில் இருக்க தெரியவில்லை...

  • @ManikandanPullanthody
    @ManikandanPullanthody Год назад +66

    ❤seeman❤❤❤

  • @nds7987
    @nds7987 Год назад +106

    Seeman super speech 💯

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад +1

    அருமையான காணொளி..... சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய பேச்சை தவிர்த்து......

  • @abhilashaseeker9802
    @abhilashaseeker9802 Год назад +125

    Seeman is a brand after 2020 ❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆமா நாகர்கோவில் பலான பாதிரி பொலிகாளை பெனடிக்ட் ஆண்டோ நாய் கூட அப்படித் தான் சொன்னான் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்த பிறகு ஜெயிலுக்கு போகும் போது 😂😂😂😂

    • @மட்டனும்மருமகனும்
      @மட்டனும்மருமகனும் Год назад +2

      vaappilla raasa

    • @PredatorX16
      @PredatorX16 Год назад +6

      ​@@மட்டனும்மருமகனும்padi da kothadimai 🤡😂

    • @_SARAN_
      @_SARAN_ Год назад

      ​@@மட்டனும்மருமகனும்கோமாளிகான்

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Год назад

      @@PredatorX16 கவுன்சிலர் ஆக முடியாத துப்பில்லாத துப்பு கெட்ட தாயோலி ஆமைக்கறியான்😏

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Год назад +25

    நான் அண்ணன் பேச்சு களைகேட்டபிறகுவிழிப்புனர்வுஅடைதேன்👌👌👌👌👌💪💪💪💪💪

  • @arjundhoni678
    @arjundhoni678 Год назад +44

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉

  • @tamizhanantony7725
    @tamizhanantony7725 9 месяцев назад

    சீமான் அண்ணா சொல்றது சரிதான் உண்மையில் நடக்கிறது

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m Год назад +27

    எப்பவுமே சீமான் அண்ணன TV ல பாக்கறது சந்தோஷம் தான்

  • @kumaresantamilan
    @kumaresantamilan Год назад +138

    அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan Год назад +55

    நாம் தமிழர்...2024 ல் 1 கோடி வாக்கே நம் இலக்கே!💪🔥⚔️💯

  • @Kavikart
    @Kavikart Год назад +3

    சீமான் 💪💪💪

  • @leninsamy3856
    @leninsamy3856 Год назад +32

    சிறப்பு...திரு சீமான் பேச்சு... காலத்தின் தேவை...வாழ்க தமிழ் குடிகள்...

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Год назад +51

    எல்லாக்கேள்விகளுக்கும் நேர்மையான பதில் சொல்ல கூடிய ஒரு தலைவன் சீமான் அண்ணா மட்டும் தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      தத்தி டிவி ஜாதிப் பாசத்தில் வைக்கும் செட்டப் செல்லப்பா கேள்விகள் தானே. விசயலச்சுமி லீலைக்கு விளக்கம் கொடுப்பானா பாவாடைப் பயல் 😂😂😂

  • @ஓம்முருகா-ர4ண

    அண்ணன் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களின் பாதுகாவலன்

    • @SelvaKumar-st2iu
      @SelvaKumar-st2iu Год назад

      இவரிடம் இருந்து பெண்களை காப்பாத்துங்க..

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Год назад +1

      How can you do it without power😂

    • @tonylee4534
      @tonylee4534 Год назад

      ​@@pichumanisankar2617you hv to vote for power

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      1)திருடனுக்கு (ஊழல்) துணை போவது.
      2)திருமணத்துக்கு முந்தைய உறவு.
      3) சுய மதத்தை மறைப்பது.
      4)ஆடம்பரமான(திருமணம்) வாழ்க்கை.
      5) பொய் கூறுவது.
      இவைகளை செய்பவனும் சாத்தான்.
      யார் அவன் ???
      தெலுங்கு பிள்ளைகளுக்கு தகப்பன்.
      கட்சி கொள்கை "தமிழர்"
      🤗🤦..

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      வைகுண்ட ராஜனின் பினாமி

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 Год назад +256

    என் ஆதரவு சீமானுக்கு தான்

    • @zakir365
      @zakir365 Год назад

      சீமான் திமுக கூட்டணியில் இடம்பெற்றால் 100% முஸ்லிம்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்..!
      சீமான் தனித்து நிற்கும்வரை எங்கள் வாக்குகளை நாங்கள் பிரிக்க முடியாது.
      இன்னொரு முக்கிய அரசியல் முன்னேற்றமாக நாம் தமிழருக்கு திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 7 எம்பி சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

    • @mohanshankar9161
      @mohanshankar9161 Год назад

      அடே பண்ணி பயலே ஏண்டா இங்கை வந்து குறுக மறுக்க வந்து ஓடுகிறாய் ஓரமாய் நின்னு விளையாடடா ஒக்காளி ஒளி கம்மனாட்டி @@zakir365

    • @jeyaganeshs9621
      @jeyaganeshs9621 Год назад +24

      ​@@zakir365நீங்க உங்க ஓட்ட போடவே வேணாம். தாராளமாக அவங்களுக்கு போடுங்க. உங்க ஓட்டுக்காக சாக்கடைக்கு உள்ள குதிக்க முடியாது.👍🙏

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Год назад +2

      ​@@zakir365
      30 varusha ma ulle irukkanga.
      Avanga lu kku company kudunga.

    • @encyclopediacr7
      @encyclopediacr7 Год назад +11

      @@jeyaganeshs9621 இது தான் என் நாம் தமிழர் பிள்ளைகளின் நேர்மை🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️

  • @mohammednalla7209
    @mohammednalla7209 Год назад +1

    அண்ணன் சீமானை நான் நேசித்து வந்தேன் அவர் பேச்சு தடம் மாறி செல்கிறது

    • @amirthamdevasahayam682
      @amirthamdevasahayam682 9 месяцев назад

      Seeman will always talk about the past to supress the present issues.
      He will even praise BJP in Manipur issue.

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Год назад +170

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      நாம்தமிழர் ❤2026