"எம்.எல்.ஏ-ன்னா செக் பண்ண மாட்டீங்க..மக்கள்-னா உடனே செக்-ஆ" செய்தியாளரின் கேள்வியால் திணறிய அதிகாரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • "எம்.எல்.ஏ-ன்னா செக் பண்ண மாட்டீங்க.. மக்கள்-னா உடனே செக்-ஆ".. 5 கோடி ரூபாய் பணம் ஊருக்குள் சென்றதா? - செய்தியாளரின் கிடுக்குப்பிடி கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் திணறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி….
    #Nellai | #Election | #Election2024 | #ElectionUpdateWithPolimerNews #Tirunelveli
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 2,3 тыс.

  • @rahulm6506
    @rahulm6506 6 месяцев назад +613

    தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம், செய்தி ஆசிரியர் கேட்ட கேள்வி, வாக்காளர்கள் அனைவரின் கேள்வி என்பதே உண்மை நிலை. நல்ல முன்மாதிரியாக திகழும் செய்தி ஆசிரியருக்கு, ஜனநாயகத்தை பலப்படுத்த விரும்பும் அனைவர் சார்பாக பாராட்டுகள்.

    • @skkumar8178
      @skkumar8178 6 месяцев назад +10

      What is the use? High rank Tamilnadu police official honours drug mafia inspite of intelligence reports on hiim. Here police and official closes their eyes on DMK car.

  • @naveenvarun
    @naveenvarun 6 месяцев назад +1507

    நல்ல தைரியமான செய்தியாளர் வேல்ராஜ் க்கு மனமார்ந்த நன்றி

    • @spgeneliya
      @spgeneliya 6 месяцев назад +13

      But உண்மையா ஒரு சில crime ல சரியா விசாரிக்கமா படிச்சிருக்காரு

    • @alagarsk
      @alagarsk 6 месяцев назад +7

      ​@@spgeneliya Ellaraiyum avare pana apa ethuku ???????

    • @MARITHURAI-j1j
      @MARITHURAI-j1j 6 месяцев назад +4

      சூப்பர்.

    • @ravicravi4038
      @ravicravi4038 6 месяцев назад +1

      Very nice 👍

  • @நித்யாBABL
    @நித்யாBABL 6 месяцев назад +306

    நேர்மையான உரையாடலை பார்த்ததும் என் மனசு குளுருது..... இதை பாலிமர் நியூஸ் சேனலிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை..... இதுவரை பாலிமர் மேல் பெரிதாக எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை ... ஆனால் இப்பொழுது அதன் நேர்மை தெரிகிறது.... ..... மிக்க நன்றி வேல்ராஜ் சகோதரரே......🎉🎉🎉🎉🎉

    • @--Asha--
      @--Asha-- 6 месяцев назад +2

      Ivlo naal VelRaj sir pathi theriyalaya?

    • @amsnaathan1496
      @amsnaathan1496 6 месяцев назад +6

      நீங்க கலைஞர் தொலைக்காட்சியையும்,தந்தி தொலைக்காட்சியை மட்டும் பார்த்துக்கொன்டிருந்தால் பாலிமர் டிவியை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை சகோதரி

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 6 месяцев назад

      Sun , Thanthi ,Kalingar..tv ellam ..dmk adimaigal

  • @sureshkrishna8564
    @sureshkrishna8564 6 месяцев назад +151

    பத்திரிக்கையாளர்களிலும் ஒரு நல்ல ஆண்மகன் உள்ளார்

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 6 месяцев назад +19

    ஐயா... உங்கள போன்ற செய்தியாளர் இருந்தா போதும் மக்கள் ஒரு சிறு நிம்மதி அடைவார்கள் வாழ்க வளமுடன்....

  • @natarajan.rnatarajan.r9213
    @natarajan.rnatarajan.r9213 6 месяцев назад +462

    அற்புதமான உரையாடல். வாழ்த்துக்கள்.
    கடந்த 24.3.24, ஞாயிறு, நான் மற்றும் என் மனைவி, காலை 6.30 மணி, பேருந்தில் இருந்து இறங்கி, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், நடந்தோம்.
    எந்த லக்கேஜும் எங்களிடம் இல்லை.
    என் மனைவி தோளில் ஒரே ஒரு ஹாண்ட் பேக் தொங்கியது.
    தேர்தல் அதிகாரி, காவல் துறை 3 பேர் அவளது பேக்கை திறக்க சொல்லி உள்ளே 5000 ரூபாய் இருந்தது.
    உள்ளே வீட்டு சாவி சிறு பர்சில் இருந்தது.
    அதை வெளியே எடுத்து படாத பாடு.
    நீங்கள் எங்கள் சார்பாக பேசியது மிகவும் மகிழ்ச்சி. ஆர் நடராஜன். வயது 65.கோவை.

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai 6 месяцев назад +214

    நாம் திரைப்படத்தில் காண்பது போல் ஒரு தைரியமான பத்திரிகையாளர். பாராட்டுக்கள்...

  • @Veerami-mc4fd
    @Veerami-mc4fd 6 месяцев назад +225

    இந்த தவறை தட்டி கேட்ட பாலிமர் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் வேல்ராஜ் ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 6 месяцев назад

      👍👍👏👏🤝🤝❤❤

    • @Kannannmk9659-pe9bx
      @Kannannmk9659-pe9bx 6 месяцев назад +1

      சும்மா பிடிச்சி சோதனை போடுதான் ங்க

  • @Rajesh-f1p9j
    @Rajesh-f1p9j 6 месяцев назад +27

    அண்ணன்வேல்ராஜ் அவர்கள் நீங்கள் கேட்கும் கேள்வி சரியான நன்றி அண்ணா

  • @duraisamyc463
    @duraisamyc463 6 месяцев назад +94

    இதுபோல தமிழகம் முழுவதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவது கண்கூடாக தெரிகிறது.பாலிமர் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்.இந்த அதிகாரியை பதவி நீக்கம் செய்யவேன்டும்.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 6 месяцев назад

      ஆக மொத்தம்..பல கோடிகள் அந்த திமுக காரில் சென்றுவிட்டது.. நீலகிரியில்
      ஆ.ராசா கார் போல....
      இப்படியே விட்டுட்டு இருங்க..உங்களுக்கு..பெட்டி வந்துரும்..அரசு ஊழியர்களை சொல்லணும்..சீ..ய்.ய்

    • @mariraj8198
      @mariraj8198 6 месяцев назад

      தேர்தல் நடைமு றை நேரத்தில் ஊடகம் தடை செயயப்ப வேண்டும்

    • @Renu-vh4hz
      @Renu-vh4hz 6 месяцев назад

      🙏🙏🙏

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 6 месяцев назад +221

    மனதில் தைரியம் குடி கொண்ட திரு வேல்ராஜ் அவர்கள் ஓடியாடி நூறாண்டு காலம் ஜனநாயகத்தின் தூணான பத்திரிகை தர்மத்தை நிலை நாட்டிட வாழ்த்துகளும்... பிரார்த்தனைகளும் 🙏🏻🙏🏻

    • @navanethakrishna6894
      @navanethakrishna6894 6 месяцев назад +3

      சூப்பர் சார் உங்கள் பணி தொடரவேண்டும்

  • @LegalopinionLegal
    @LegalopinionLegal 6 месяцев назад +269

    இவரை உடனடியாக சஸ்பெண்ட் பண்ண வேண்டும்

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 6 месяцев назад +400

    மற்ற செய்தி சேனல்களில் இது போன்ற மீசை வைத்த ஆண்மகன்கள் இருந்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் 🙏🙏🙏

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 6 месяцев назад +1

      எப்படி சுப்ரீம்கோர்ட் ல நீதிபதி யிடம் சவுன்ட் உட்டு குட்டு பட்ட மோடி வக்கீல் போலவா.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 6 месяцев назад

      Illa pa....2G case kuttu padapora vakillgal madihiri 😂😂😂@@ramalingamselvaraj6943

    • @MariyammalSraj
      @MariyammalSraj 6 месяцев назад +2

      சூப்பர்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 6 месяцев назад

      @@vikrantnaicker6810 ஒங்க நேர்மையதான் தலைமை நீதிபதி பாராட்னாரே ,சூத்திரசங்கிகளின் நேர்மை தெரியுமா?சாதகதீர்ப்புக்கு கூலியாக எம்பி பதவி கவ்னர் பதவி.

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 6 месяцев назад

      Other channels have only 9s as their reporters

  • @saivip4368
    @saivip4368 6 месяцев назад +33

    அண்ணா உங்க பேச்சுக்கு நான் அடிமை உங்கள் தைரியத்திற்கு நான் அடிமை உங்கள் போல ஒரு செய்தி தொடர்பாளர் நான் கண்டதில்லை, வாழ்க ஜனநாயகம் வாழ்க ஊடகம்.NTK🎤🎤🎤🔥🔥🔥🔥

  • @simplesmart8613
    @simplesmart8613 6 месяцев назад +46

    அரசு துறைகள் சாமானிய மக்களுக்காக இல்லை உங்களைப் போல் தைரியமான நிருபர்களால் தான் அரசு ஊழியர்கள் கொஞ்சமாவது பயந்து வேலை செய்கின்றனர் வாழ்த்துக்கள் நண்பரே

    • @samagros591
      @samagros591 6 месяцев назад +2

      வேலை விட்டு நீக்க வேண்டும்.2000வாங்கி விட்டாள்

    • @srinivasanr5670
      @srinivasanr5670 4 месяца назад

      🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"💚"CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU" @"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏

  • @ஒருகதைசொல்டாநண்பா

    தேர்தல் என்பது மக்களுக்கானது அல்ல அரசியல்வாதிகளின் நலனுக்காக என்று எப்போதே மாறிவிட்டது

  • @PandiPandi-ru4kg
    @PandiPandi-ru4kg 6 месяцев назад +207

    இதேபோல் அனைத்து மீடியாக்களும் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @kannanks4150
      @kannanks4150 6 месяцев назад +5

      அதுக்கு வாய்ப்பே இல்லை!

  • @Aksr-p6c
    @Aksr-p6c 6 месяцев назад +263

    நன்றி பாலிமர் சூப்பர் வேல்ராஜ் சார்

  • @duraisamy9000
    @duraisamy9000 6 месяцев назад +30

    இந்தமாதிரி ஒரு 100 செய்தி ஆசிரியர் தமிழ் நாட்டில் இருந்தால் போதும் நம் தமிழ் நாடு முன்னேறும் 👍👍👍super sir

  • @sreevaaripoomarket4250
    @sreevaaripoomarket4250 6 месяцев назад +19

    ஐயா நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நன்று

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 6 месяцев назад +630

    எதர்க்கும் அஞ்சாத நடுநிலை
    பாலிமர் டிவி வேல்ராஜ்க்கு
    நன்றி

  • @thangamalai5370
    @thangamalai5370 6 месяцев назад +172

    இந்த வேல்ராஜ் செய்தியாளர் அவர்கள் உண்மையிலே பெயருக்கு ஏற்ற மாதிரி🎉🎉🎉

  • @velua3419
    @velua3419 6 месяцев назад +95

    என் மனசே குளிர்ந்து விட்டது. வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி

  • @kuttykutty4712
    @kuttykutty4712 6 месяцев назад +8

    அருமையான கேள்வி நன்றிகள் பல வேல்ராஜ் 🙏🙏🙏

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 6 месяцев назад +9

    சிறந்த செய்திகள்.. அருமை அருமை அருமை சூப்பர்.. ஐயா.. உங்கள் தரமான கேள்வி கள்... அதற்கு பதில் சொல்ல தடுமாறி பதில் சொல்ல முடியாமல்..உளறும் அதிகாரி.. அற்புதமான பதிவு

  • @velayuthama4212
    @velayuthama4212 6 месяцев назад +573

    பாலிமர் வேல்ராஜ் அண்ணா சரியான கேள்வி

    • @abinath8569
      @abinath8569 6 месяцев назад +2

      Valthukkal tholar iam communist party of India Marxist tirunelveli mukkudal

  • @KaviyarasuNtk
    @KaviyarasuNtk 6 месяцев назад +147

    சரியான கேள்வி salute sir

  • @panduiitk
    @panduiitk 6 месяцев назад +338

    பாலிமர் வேல் ராஜி Sir Well done !

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 месяцев назад +39

    நேர்மையான பத்திரிகையாளர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @lenind7536
    @lenind7536 6 месяцев назад +12

    நல்ல தைரியமான செய்தியாளர் வேல்ராஜ் க்கு மனமார்ந்த நன்றி. பாராட்டுக்கள்...

  • @ananthank2523
    @ananthank2523 6 месяцев назад +136

    மிக அருமை வேல்ராஜ் செய்தியாளர்கள் இப்படி நேர்மையாக அனைவரையும் கேள்வி கேட்க வேண்டும் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @madhavanmbm
    @madhavanmbm 6 месяцев назад +147

    தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே ஒரு ஆண்மையுள்ள பத்திரிக்கையாளர் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் தங்கள் பணியின் நேர்மை தொடரட்டும்🙏

  • @asaitamileducation199
    @asaitamileducation199 6 месяцев назад +486

    உடனடியாகஇவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 6 месяцев назад +1

      பனி நீக்கம் செய்

  • @annaramachandranannaramach8604
    @annaramachandranannaramach8604 6 месяцев назад +27

    தமிழ்நாட்டிற்கு தேவையான ஊடகம் பாலிமர் என்பதை நிரூபிக்கிறது தங்களது செயல்பாடுகள் வாழ்த்துக்கள் இந்த செய்தி சேகரிப்பளருக்கு சிறப்பு வாழ்த்துகள்🎁🎁💐💐

  • @ganesanmelur9018
    @ganesanmelur9018 6 месяцев назад +6

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா.. நிறைய பணம் இப்படி தான் கொண்டு செல்ல படுகிறது.. அந்த அதிகாரி கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np 6 месяцев назад +195

    வேல்ராஜ் sir உங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @KaviyarasuNtk
    @KaviyarasuNtk 6 месяцев назад +126

    உங்கள மாதிரி செய்தி தொடர்பாளர் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களும் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @AARURAAN
    @AARURAAN 6 месяцев назад +1415

    பாலிமர் வேல் ராஜிக்கு நன்றி

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 6 месяцев назад +2

    வேல் ராஜா அவர்களுக்கு உங்கள் சேவை நாட்டுக்கு மிக மிக அவசியம் நண்பரே.. மிக அருமையாக கேள்விகள் கேட்டீர்கள் தட்டிக் கேட்கும் துணிவு எல்லோருக்கும் வருவதில்லை அது உங்களிடம் இருக்கிறது மென்மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும் உங்களுக்கு ஆதரவு நிச்சயமாக மக்களிடம் செல்வாக்கு பெறும்

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 6 месяцев назад +3

    ஐயா சரியான கேள்வி நேர்மைக்கு ஒரு சல்யூட் 👌👌👌👌👌

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 6 месяцев назад +142

    அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @theo1828
    @theo1828 6 месяцев назад +81

    நேர்மையான செய்தியாளர்க்கு வாழ்துகள் இந்த அதிகாரியை வீட்டை அனுப்புங்க

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 6 месяцев назад +2065

    இவர்தான் உண்மையான ஜர்னலிஸ்ட். மற்ற ஊடகங்கள் ஜால்ரா. 👍

    • @Sathyaspk
      @Sathyaspk 6 месяцев назад +29

      வாழ்த்துக்கள்

    • @inbarajinbaraj4382
      @inbarajinbaraj4382 6 месяцев назад +19

      ஏங்க ஏரியா அண்ணன் வேல்ராஜ்

    • @jeffreyjayanthi4328
      @jeffreyjayanthi4328 6 месяцев назад +10

      Ella journalist um ivarkita kathukavum.❤

    • @Raiseurvoiceagainstinjustice
      @Raiseurvoiceagainstinjustice 6 месяцев назад +15

      சரியான கேள்வி, சார்.... பொது ம‌க்க‌ள் அவசரத்திற்கு பணம் எடுத்த செல்ல முடியவில்லை, ஆனால் எம்எல்ஏ எம்பி வாகனங்கள் இவ்வாறு விட படுகின்றன..

    • @Raiseurvoiceagainstinjustice
      @Raiseurvoiceagainstinjustice 6 месяцев назад +18

      சரியான கேள்வி சூப்பர்

  • @sundarrajan5103
    @sundarrajan5103 6 месяцев назад +11

    வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி. தில் 🙏🙏🙏❤️

  • @SangilinathanSangilinathan-x8r
    @SangilinathanSangilinathan-x8r 6 месяцев назад +8

    செய்தியாளர் வெல்ராஜின் திறமைக்கு மனமார்ந்த நன்றிகள் 💐💐💐🙏

  • @krishtvtamil
    @krishtvtamil 6 месяцев назад +54

    வேல்ராஜ் சார் மிக அருமை. இதுபோல் துல்லியமாகவும் தைரியமாகவும் செய்தி வெளியிட யாருக்கும் இல்லாத துணிவு உங்களிடம் உள்ளது. நன்றி வணக்கம்

  • @annamalaip3999
    @annamalaip3999 6 месяцев назад +60

    மக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதபோது ஊடகம் மட்டுமே அதை செய்ய இயலும். தங்கள் முயற்சிக்கு நன்றி. வளரட்டும் பணி.

  • @gm9179
    @gm9179 6 месяцев назад +113

    இதற்காக தான் பாலிமர்ச்சேனல் நம்பர் ஒன் சேனல்❤❤❤❤

  • @ilayaraja6879
    @ilayaraja6879 6 месяцев назад +1

    வேல்ராஜ் அண்ணா நீங்கள் கேட்டத நினைச்சா சந்தோஷமாக இருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கு... இதை ஒரு சாமானிய மனுஷன் கேட்டான் அவ்வளவுதான்...

  • @K00711
    @K00711 6 месяцев назад +6

    Vera level, தமிழ்நாடு தேர்தல் அதிகாரி யாரு?

  • @SathishKumar-nm6re
    @SathishKumar-nm6re 6 месяцев назад +79

    ஊடகத்தில் பணிபுரிய தகுதி உள்ள ஒருவர் வேல்ராஜ் மட்டுமே ❤❤❤

    • @RamaniK-bd5tv
      @RamaniK-bd5tv 6 месяцев назад

      Thayavu.. Seidhu.. Andha Pen Adigarriyai . Perminanttaga Diss. Miss Seyyavum Annamalai . I. P. S.. Avargale.. Pleace Udane

  • @Aksr-p6c
    @Aksr-p6c 6 месяцев назад +162

    பதில் சொல்ல முடியாம எப்படி சமாளிக்குது பாரு 😂

  • @Tm_Annamalai
    @Tm_Annamalai 6 месяцев назад +46

    சரியான கேள்வி வாழ்த்துக்கள் வேல்ராஜ் அவர்களே 👌👌👌🔥🔥🔥

  • @Koilrajakoilraja
    @Koilrajakoilraja 6 месяцев назад +6

    இந்த மாதிரி அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @naveenvarun
    @naveenvarun 6 месяцев назад +244

    சாதாரணமா போற மக்கள் கார கார் உள்ளே இருக்கிற மக்களையும் ஜட்டி மோத கொண்டு அவுத்து செக் பண்றீங்க ஆனா ஒரு எம்எல்ஏ வண்டியை பக்கத்து கூட போகவில்லை விட்டுட்டீங்க

  • @vishwa-TN787
    @vishwa-TN787 6 месяцев назад +124

    பாத்துட்டு தான் கேக்குறாரு பதில் சொல்லுதா பாரு

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 6 месяцев назад +278

    "பாலிமரும் வேல்ராஜூம்"

  • @varaiamman
    @varaiamman 6 месяцев назад +3

    வேல்ராஜ் அண்ணா சூப்பர் ராதா மேடம் மற்றும் இல்லை எல்லா அதிகாரியும் இப்படித்தான் இருக்கங்க அவுககளை கேள்வி கேட்க பத்திரிகை மற்றும் போதாது பொது நிர்வாகம் உடன் இருந்தால் அருமை அருமை நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @balanperampalam2907
    @balanperampalam2907 6 месяцев назад +1

    அருமையான கேள்வி நன்றிகள் பல வேல்ராஜ்

  • @manivannan1534
    @manivannan1534 6 месяцев назад +61

    பாலிமர் நீ மட்டும் தான் உண்மையான மீடியா🎉🎉🎉🎉🎉

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 6 месяцев назад +73

    இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்

  • @senthilarya4589
    @senthilarya4589 6 месяцев назад +41

    ஒரு செய்தியாளர் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இவர்தான்

  • @rameshbhuvana
    @rameshbhuvana 6 месяцев назад +1

    இது உண்மையிலேய மிக பெரிய காரியம். வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madrasras4341
    @madrasras4341 6 месяцев назад +2

    நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர்....

  • @பாரதம்-ல9த
    @பாரதம்-ல9த 6 месяцев назад +161

    தேர்தல் முடிந்தவுடன் பதவி உயர்வு உறுதி.

    • @karthiathi5020
      @karthiathi5020 6 месяцев назад +12

      💯உன்மை

    • @rajendranv9732
      @rajendranv9732 6 месяцев назад +13

      பதவி உயர்வுடன் பரிசுப் பெட்டியும் உண்டு.

  • @kondalhari8424
    @kondalhari8424 6 месяцев назад +81

    பாதகம் செய்பவரைக் கண்டால் , பயங்கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா_ அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..... தேசியகவி பாரதியார்.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 6 месяцев назад +205

    அவ்ளோ தைரியம் அரசு அதிகாரிக்கு திமுக மாடல் குடுக்களை 😢

  • @gugan1963
    @gugan1963 5 месяцев назад +1

    நல்ல தைரியமான செய்தியாளர் இந்த மாதிரி செய்தியாளர் இன்றைய தமிழ்நாட்டுக்கு தேவை

  • @asaimanju4270
    @asaimanju4270 6 месяцев назад

    நன்றி சார் அருமை

  • @RainbowSuper
    @RainbowSuper 6 месяцев назад +33

    ஒரே நாளில் ஒபாமாவாக மாறிய அன்பர் வேல்ராஜ் 🥰👍 வேற லெவல் சூப்பர் 😂😂😂😂😂😂

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 6 месяцев назад +65

    Well said Velraj sir. I appreciate your bravery sir.

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 6 месяцев назад +70

    ஆற்றல் அறிவு பணிவு துணிவுமிக்க செய்தியாளர் திரு வேல்ராஜ் அவர்கள் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @divya6162
    @divya6162 6 месяцев назад +5

    பத்திரிக்கையாளர் வேல்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி பறக்கும் படையை பதற வைக்கும் கேள்வி வளர்க

  • @RoshanSV-ps1ge
    @RoshanSV-ps1ge 6 месяцев назад +1

    Thanks polimer

  • @gopalakrishnanmagendiran6753
    @gopalakrishnanmagendiran6753 6 месяцев назад +54

    தேர்தல் ஆணையம் அந்த பெண் அதிகாரியை விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jeevakrish6714
    @jeevakrish6714 6 месяцев назад +93

    வேல்ராஜ் அண்ணா🔥🔥🔥

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 6 месяцев назад +30

    Super reporter இப்படி எல்லா பத்திரிக்கையாளரும் இருந்தால் நல்லது.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 6 месяцев назад +5

    தங்களுக்கு பின்னால் சோதனை ஏற்படும் என்ற பயத்தால் ஆளும் கட்சியினர் வரும் வாகனங்களை அதிகாரிகள் சரியாக சோதனை இடுவதில்லை என்பது வழக்கமான நடைமுறைதான்.

  • @pathabanathanramasamy6640
    @pathabanathanramasamy6640 6 месяцев назад +44

    சொல்வது உண்மைதான் ஆளுங்கட்சி திமுகவுக்கு ஆதரவு கூடுதல் கருத்துக்கள் பதில்கள் சேர்க்க வேண்டும் ஜெய்

  • @solomonprakash1313
    @solomonprakash1313 6 месяцев назад +52

    வீடியோ ஆதாரம் இருந்த பிறகும் அவர் தொடர்ந்து சோதனை செய்தோம் என்று சொல்கிறார்கள்.... இதுதான் அரசு அதிகாரிகளின் நேர்மையான பணி ???
    இவர்களை என்ன செய்ய

    • @rajendranv9732
      @rajendranv9732 6 месяцев назад +6

      தேர்தல் பார்வையாளர் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும்.டெல்லி தேர்தல் ஆணையாளருக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் இதில் நடவடிக்கை எடுப்பாரா?

  • @vishnureddy6380
    @vishnureddy6380 6 месяцев назад +17

    இது போன்ற அதிகாரிகள் பணி நீக்கம் செய்ய வேண்டும் 🎉🎉🎉🎉

  • @kabilannauniversity5075
    @kabilannauniversity5075 6 месяцев назад +4

    இச்சம்பவத்தை செய்திகளின் மூலமாக மக்களுக்கு தெரியவைத்த செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள் .
    மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா , மக்கள் பணம் எடுத்துச்சென்றால் அதற்க்கான இரசீதோ அல்லது ஆதாரமோ வேண்டும் ஆனால் அரசியல்வாதி என்றால் தேவையில்லை .
    சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @asaimanju4270
    @asaimanju4270 6 месяцев назад

    அருமை சார் வாழ்த்துக்கள் உங்கள் நேர்மைக்கு

  • @Senthilnathan-z7p
    @Senthilnathan-z7p 6 месяцев назад +39

    அருமை இதுதான் உண்மையான பத்திரிக்கை தர்மம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 6 месяцев назад +33

    தமிழகத்திற்கு இவர் மாதிரி செய்தியாளர்கள் தேவை..

  • @sjayakumarsjayakumar1853
    @sjayakumarsjayakumar1853 6 месяцев назад +22

    இவரது நேர்மையையும் உண்மையான வார்த்தைகள் பலருக்கு ஓர் முன்னுதாரணம் அரசு அதிகாரிகள் துணையுடன் வாழ்பவர்கள் அரசியல் அதிகாரம் கொண்ட அமைப்பு மாறும் வரை மாறாதற்கு ஓர் சரியான முன்னுதாரணம் இந்த காட்சியே சாட்சி தங்கள் நேர்மைக்கும் தலைவணங்குகிறேன் நன்றி பாலிமர் செய்திகள் மற்றும் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு பெரும் நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 6 месяцев назад +2

    வேல்ராஜ் அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய வணக்கம் உங்களைப் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் இருப்பதனால் தான் இந்த நாட்டில் சிறிது ஜனநாயகம் காப்பாற்ற படுகிறது

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 6 месяцев назад +1

    செய்தியாளர்க்கு. எங்கள்ஊர்பொதுமக்கள்சார்பாக. நன்றி. நன்றி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 6 месяцев назад +46

    நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கு இதுவே சான்றிதழ் 🎉🎉🎉🎉

  • @tamilselvit95
    @tamilselvit95 6 месяцев назад +14

    சரியான கேள்வி அவர்கள் நாளை பதில் சொல்லமுடியவில்லை திணறல் பாலிமர் வேல்ராஜ் சார் தலை வணங்குகிறேன் மீடியா இப்படிதான் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @schoolboy7384
    @schoolboy7384 6 месяцев назад +115

    3.37 ம்ம் தட்டு தடுமாறுது
    பறக்கும் படை தேவையில்லாத ஆணி!?

  • @Pandig-on7wc
    @Pandig-on7wc 6 месяцев назад

    சூப்பர் நன்பாரே உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @v.lvideochannel5231
    @v.lvideochannel5231 6 месяцев назад

    மிக்க நன்றி polimer

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 6 месяцев назад +18

    இந்த மாதிரி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சப்போர்ட் பண்ணுவதை தடுக்க வேண்டும் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் 1

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo 6 месяцев назад +28

    சூப்பர் சார் உணாமையா நேர்மைமான பத்திரிகையாளர் அந்த தேர்தல் அதிகாரி யா பனியிட நீக்கம் பன்னனும்

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 6 месяцев назад +50

    Well done press reporter

  • @kishoress1052
    @kishoress1052 6 месяцев назад +7

    Polimer velraj ku vazhthukal ❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 6 месяцев назад +1

    நேர்மையான செய்தியாளர் திரு வேல்ராஜ் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 6 месяцев назад +81

    வேல்ராஜ் அண்ணனுக்கு பாராட்டுக்கள்

  • @KumarKumar-b7l1w
    @KumarKumar-b7l1w 6 месяцев назад +106

    கண்டிப்பாக பணம் உள்ளே இருக்கும்..
    இது ஆளும் கட்சியின் அராஜகம்...
    சோதனை செய்யவில்லை
    பணம் கொடைக்கனகில் உள்ளே இருக்கும்