ஆ.ராசா காருக்குள் பெட்டிகள்.. டிராலி பேக்குகளைத் திறக்காமல் ராஜா போல அனுப்பிய பறக்கும்படை..! A Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @NarenMariappan
    @NarenMariappan 6 месяцев назад +1205

    ஊடகம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக துனிச்சலாக செயல்படும் பாலிமர்க்கு வாழ்த்துக்கள் . நன்றி 🙏🇮🇳

    • @venkatachalamoorthyr.v435
      @venkatachalamoorthyr.v435 6 месяцев назад +5

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @NarenMariappan
      @NarenMariappan 6 месяцев назад

      @@elavarasim9583 மழுப்பல் அந்த ்அம்மா

    • @maheshwarir4899
      @maheshwarir4899 6 месяцев назад +2

      Pthhooo.. polimer News ..malam thinnum news

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 6 месяцев назад +99

    உண்மையான தைரியமாக கேட்கும் வேல்ராஜ் அவர்களுக்கும் பாலிமர் செய்தி நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 6 месяцев назад +997

    பாலிமர் தொலைக்காட்சி மட்டுமே இப்போதைக்கு உண்மையான ஊடகம், வேல்ராஜ் அவர்களே வாழ்த்துக்கள்.

    • @Bajji7777
      @Bajji7777 6 месяцев назад +4

      IRUNTHU ENNA PRAYOSANAM AMMAJALIKKU PRAYOSANAMILLA ,NANDRI POLIMER🙏🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 6 месяцев назад +7

      Vel.👍👍👍👍🔥🔥🔥🔥🔥

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад +4

      என்ன ஸாரி மேடம். உடல் நிலைசரியில்லலை என்றால் லீவு ல் செல்லவேண்டியதுதானே. மேலும் இவர் பெட்டியை வெளியே எடுத்துபார்க்கிறாரா. உதவியாளர்கள் தானே.

    • @amanullah4419
      @amanullah4419 6 месяцев назад

      Bjp channel

    • @chandranmurugan7451
      @chandranmurugan7451 6 месяцев назад

      @@amanullah4419 அதனால் தான் உண்மையாக இருக்கிறது.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 6 месяцев назад +115

    நன்றி வேல்ராஜ் ஜி இந்த அதிகாரியை நிரந்தரமாக ஓய்வெடுக்க வைக்கவேண்டும்

  • @Sparklingcolours2022
    @Sparklingcolours2022 6 месяцев назад +383

    Mr. வேல்ராஜ் உங்கள் பணி இது போல உண்மையாக, மக்களுக்கா இருக்க வாழ்த்துக்கள்

  • @n.b.sundararajan2898
    @n.b.sundararajan2898 6 месяцев назад +36

    வேல்ராஜ் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 6 месяцев назад +523

    உண்மையை உரக்க சொன்ன பாலிமருக்கு பாராட்டுக்கள்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 6 месяцев назад +86

    நல்ல காலம் பாலிமர் தொலைக்காட்சி ஒன்றாவது நேர்மையாக தைரியமாக செயல்படுகிறது ❤

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 6 месяцев назад +1030

    இது மாதிரி சமயத்துல சோதனை பன்ன பேசாம துணை ராணுவத்தை தேர்தல் கமிஷன் அழைக்கலாம்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 месяцев назад +15

    🎉 good job 🎉 திரு வேல் ராஜ், super 💞 அண்ணா 🎉

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 6 месяцев назад +235

    ராசா வண்டிய சோதனை பண்ணா வேலைல இருக்க முடியாது அந்த பயம் தான் 😂😂😂

    • @anithanagaraaj9936
      @anithanagaraaj9936 6 месяцев назад +2

      ஆம்
      பெரும்பாலான அரசு ஊழியர்களே தவறான பாதைக்கு வழி செய்கிறார்கள்
      அப்பாவி ஏழை மக்களை நோகடிக்கிறார்கள்

    • @hrsmani
      @hrsmani 6 месяцев назад +4

      வேலையைப்பற்றியல்ல, உயிர்போய்விடுமோ என்ற பயம்தான்.

    • @jayabalsathi5830
      @jayabalsathi5830 6 месяцев назад +1

      @@hrsmani உண்மை அய்யா

  • @trichyrockzzzz5853
    @trichyrockzzzz5853 6 месяцев назад +10

    நீங்க தாப்பா உண்மையான ஊடகம் great salute

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 6 месяцев назад +322

    கீதாவின் பாவம் அவர் வம்சத்தையே சேரூம்😅😂😂😂😂

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 6 месяцев назад +7

      It will come to whole tamilnadu people only, corrupt family can enjoy with their money .
      Only poor public will suffer in corruption..

    • @umamaheswari604
      @umamaheswari604 6 месяцев назад +4

      I am seeing many govt servants who enjoyed during DMK govt benefits children are useless in one way either family colapse or career colapse

    • @mgopal4649
      @mgopal4649 6 месяцев назад +10

      இவள் மலம் தின்னும் உபீஸ்க்கு சொந்தகாரியோ .

    • @akshaychandra6693
      @akshaychandra6693 6 месяцев назад +1

      Innocent woman.She doesn't have the courage to check the bags of the man.

    • @umamaheswari604
      @umamaheswari604 6 месяцев назад

      @@akshaychandra6693 then not fit

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 6 месяцев назад +39

    புடுங்க வேண்டிய இடத்தில் விடுவதும் புடுங்கக் கூடாத இடத்தில் புடுங்குவதும்........என்ன ஞாயம்.

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 6 месяцев назад +434

    கீதா மேடத்திற்கு‌ அதுல ஒரு பெட்டி போய் சேர்ந்து விட்டது அதனால் தான் பொறுப்பில்லாத பதில் வருகிறது

    • @umamaheswari604
      @umamaheswari604 6 месяцев назад +14

      Ithuga vamsam ellaam naasaama pogum

    • @jaganathansrinivasan4500
      @jaganathansrinivasan4500 6 месяцев назад

      kandippa poirukkum atha check pannama anupuraga dmk admk both are worst

    • @P.kalimuthuKalimuthu
      @P.kalimuthuKalimuthu 6 месяцев назад +4

      @@umamaheswari604 correct

    • @skr176
      @skr176 6 месяцев назад +2

      அப்பாவி அதிகாரிகள்,

    • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
      @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் 6 месяцев назад +2

      இல்லை திமுக மேல் உள்ள பயம் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் கொடுக்கும் தொல்லையை தாங்கமுடியாமல் விருப்பம் ஓய்வில் செல்ல நேரிடும் இது தான் உண்மை பாவம் அந்த அதிகாரி

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 6 месяцев назад +88

    இங்கு ஒழுங்காக பணியாற்றத அத்துனை அரசு ஊழியர்களையும் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu 6 месяцев назад +77

    அண்ணன் வேல்ராஜ் அவர்களின் நேர்மையை பாராட்டி மிக தைரியமாக கேள்வி கேட்கக்கூடிய இந்தியாவின் மிக தலைசிறந்த செய்தியாளர் அண்ணன் வேல்ராஜ் அவர்களின் சேவை தொடரை மிகப்பெரிய வாழ்த்துக்கள் வாழ்த்தோ

  • @mjgramstories
    @mjgramstories 6 месяцев назад +39

    சுற்றுலா வருபவர்கள் பணத்தை பறிக்கும்போது அந்த ஆய்வுக்கு உடம்பு நன்றாக இருந்ததுபோல...

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 6 месяцев назад +370

    ஆ.ராசா அப்படி ஒரு யோக்கியன் அதனால் பரிசோதனை செய்யவில்லை.

    • @sssss3048
      @sssss3048 6 месяцев назад +4

      😂😂

    • @jsaran7938
      @jsaran7938 6 месяцев назад +4

      😂😂😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад +5

      கீதாமேடம் உயிருக்கு பயந்து சோதனைசெய்யவில்லை

    • @sathana625
      @sathana625 6 месяцев назад +2

      தே பய ஆ ராசா

  • @Siren0007
    @Siren0007 6 месяцев назад +29

    யார் எல்லாம் பெட்டி பெட்டியாக பணம் கொண்டு செல்கிறார்கள் என நினைக்கிறீர்கள்...

  • @gomathistore2631
    @gomathistore2631 6 месяцев назад +112

    பாலிமர் தொலைக்காட்சி தமிழக சானலில் NO 1 இருப்பதற்கு அதன் நடுநிலை வாழ்த்துக்கள்.தேர்தல் கமிஷன் தேவையில்லாத ஆணி.மாற்று பற்றி ஜனாதிபதி,சட்ட நிபுணர்கள் சிந்திக்கலாம்.

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 6 месяцев назад +30

    இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 6 месяцев назад +145

    ராசா கனிமொழி இன்னும் ஊழல் அரசியல்வாதிகள்இவர்களின் ஊழல்களை வெளிப்படையாக தெரிந்தும் அறிந்தும் இன்னும் மக்கள் இவர்களுக்கு முட்டுகொடுப்பது வேதனையாக
    உள்ளது.

  • @TnCricket-eu4zm
    @TnCricket-eu4zm 6 месяцев назад +181

    சாதாரண மக்களிடம் மட்டுமே இவர்களின் மிரட்டல் செயல்பாடு😂😂😂

  • @saravanank5524
    @saravanank5524 6 месяцев назад +13

    இந்த மாதிரியான அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்

    • @ESAKKIPANDIM-OTHERS
      @ESAKKIPANDIM-OTHERS 6 месяцев назад

      avangalukku thaan first promotion koduppanunga.... DMK.......dvdisssss

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 6 месяцев назад +217

    பணம் வாங்காத சில ஊடகங்களில் polimer No1

  • @anthiyuragro4600
    @anthiyuragro4600 6 месяцев назад +2

    ஆண்மையுள்ள ஒரே ஊடகம் Polimer மட்டுமே

  • @s.lakshminarayanan1722
    @s.lakshminarayanan1722 6 месяцев назад +335

    கீதா மேல் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 6 месяцев назад +13

      அரசியல்வாதிகளுக்கு பயந்து தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள்.

    • @udayasooriyanr5838
      @udayasooriyanr5838 6 месяцев назад +8

      She must be dismissed immediately..

    • @mahalingammuthaiahpillai6330
      @mahalingammuthaiahpillai6330 6 месяцев назад +1

      அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக...செய்யவேண்டும்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 месяцев назад +9

    இதே மாதிரி தான் போதை மருந்து கடத்தல் வண்டிகள் சோதனையும் நடக்குது போல.

    • @HjFh-o3j
      @HjFh-o3j 6 месяцев назад +2

      Yes...😂

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 6 месяцев назад +125

    மத்திய போலீஸ் இருந்தால் விட்டு இருக்காது

  • @lebronk279
    @lebronk279 6 месяцев назад +11

    இருப்பவனுக்கு ஒரு நியாயம், இல்லாதவனுக்கு ஒரு நியாயம்...😢

  • @Sparklingcolours2022
    @Sparklingcolours2022 6 месяцев назад +167

    இவனுங்கள திருத்தவே மாட்டானுங்க... மக்கள் கேள்வி கேட்கும் வரை... கூத்தாடிகள் பின்னாடி திரியும் தமிழ் மக்கள்

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 6 месяцев назад +13

      உண்மை தான், சமுதாய பொருப்பு இல்லாத மக்களாகவே வாழ்ந்து பழகியதன் விளைவு இன்று எல்லாமே எல்லை மீறி சென்று விட்டது. மிக முக்கியமாக பெண்களின் பங்கு.

    • @santhanamsanoj6580
      @santhanamsanoj6580 6 месяцев назад +8

      மக்கள் எப்படி கேள்வி கேட்பார்கள்? அந்த பணம் மக்களுக்காக தானே செல்கிறது முதலில் மக்கள் திருந்த வேண்டும் அப்புறம் அரசியல்வாதி தன்னால திருந்துவான் அதுக்கப்புறம் அதிகாரிகள் நேர்மையுடன் நடப்பார்கள்

    • @umamaheswari604
      @umamaheswari604 6 месяцев назад +2

      ​@@santhanamsanoj6580true words. If money not given public are fighting. These dravida parties made public mentality begging shameless

    • @surya3600
      @surya3600 6 месяцев назад +2

      💯 0000000 truuth

    • @sundarananthavalli4897
      @sundarananthavalli4897 6 месяцев назад +5

      Sorry என்ற வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது.
      கடமையைச் சரியாகச் செய்யாத அதிகாரியின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாரபட்சமின்றி செயல் படுபவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மக்களே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @rajendrangounder6237
    @rajendrangounder6237 6 месяцев назад +2

    Super ji 🙏🏿👍🏼🌺
    Super Tamil Nadu

  • @sruthih7509
    @sruthih7509 6 месяцев назад +105

    வாழ்த்துக்கள் பாலிமர்

  • @ksivasuresh4717
    @ksivasuresh4717 6 месяцев назад +1

    வேல்ராஜ் அண்ணாக்கு கோடான கோடி நன்றி அண்ணன் இது மாதிரி துணிச்சலாக இன்னும் நிறைய வெளிக்கொண்டு வரவேண்டும்

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 6 месяцев назад +197

    தேர்தல் பறக்கும் படையால் பொது மக்களுக்கு தொந்தரவு மட்டுமே. அரசியல்வாதிகள் எப்படியும் பணத்தை கடத்தி விடுகிறார்கள்.

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 6 месяцев назад +7

      Evidence is this video...

  • @aravinthraj2412
    @aravinthraj2412 6 месяцев назад +6

    Really appreciate polimer news channel for your gut actions by calling to the police officer hats off ❤❤

  • @Susupapaa
    @Susupapaa 6 месяцев назад +181

    கண்டிப்பா சோதனை செய்திருக்க வேண்டும்

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 6 месяцев назад +26

    நேர்மையாகக் கடமை செய்யாத அதிகாரிகள் குடும்பத்தினர் விபச்சாரம் செய்பவர்களை விடவும் கேவலமானவார்கள்.

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 6 месяцев назад +94

    அன்னாடம் காய்ச்சிய சோதனை போட்டு ஆயிரம், இரண்டாயிரம் பிடிக்கும், காவல் துறை, திமுக மந்திரிகளை சோதனை போட மாட்டார்கள்.

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 6 месяцев назад +16

    தேர்தல் ஆணையம் பல்லு பிடுங்குன பாம்பு..... அதில் வேலை செய்பவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்.....

  • @premaprem5482
    @premaprem5482 6 месяцев назад +75

    பணம் இருக்கும் என்பது தெரிந்தே விட்டிருப்பார்கள்

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 6 месяцев назад +3

    மிக அசிங்கம்.

  • @ganesanm9906
    @ganesanm9906 6 месяцев назад +100

    கத்தரிக்காய் வியாபாரம் செய்கிறவர்களை தான் செக்பன்னுவோம்

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 6 месяцев назад +70

    திருந்துங்கடா ஆபிசர்ஸ்

  • @sivanandam4891
    @sivanandam4891 6 месяцев назад +4

    இப்படிதான் மற்றவர்களை சோதனை செய்வீர்களா

  • @elango2434
    @elango2434 6 месяцев назад +73

    காசுக்கு ஓட்டளிக்கும் கூட்டம் இருக்கும் வரை இவனுங்க காட்டில் மழை தான். சாமானிய மக்கள் தான் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 6 месяцев назад +3

      1000 rs kodukkaraanga , fair and lovely pottukuttu rotil nikkavendiyathuthaaan... Vetkapadaama kaiya thuukkikittu nillungannu solluvaanka .. appuramaaa...

  • @koteeswaran2250
    @koteeswaran2250 6 месяцев назад +2

    உண்மையான
    நேர்மையான
    பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும்
    செய்தி ஆசிரியர்
    வேல்ராஜ் சார் அருமையான நேரடி கேள்வி சார்
    வாழ்த்துக்கள்
    நன்றி சார்
    வேல்ராஜ் சார்

  • @jagadeeswaranb.c.a4846
    @jagadeeswaranb.c.a4846 6 месяцев назад +9

    பொதுமக்கள் ஒரு நியாயம் அரசாங்க அதிகாரிகள் ஒரு ஒரு நியாயம்

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 6 месяцев назад +80

    தீம்கவுக்காக தான் போலீஸ் வேலை செய்கிறதா????? ஜனநாயக படுகொலை 😢

  • @jeyachandran8933
    @jeyachandran8933 6 месяцев назад +3

    பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் 🎉

  • @Susupapaa
    @Susupapaa 6 месяцев назад +36

    ரெண்டு நாளாக night duty sir... avalothan 2000 கோடி border thaandiruchu..... sorry sir😂😂😂😂

  • @balamurugan561
    @balamurugan561 6 месяцев назад +39

    உண்மையில் இதான் நடக்குது எல்லா இடத்திலும் சுட்டிக்காட்டிய பாலிமருக்கு ஒரு சல்யூட்

  • @godbless2858
    @godbless2858 6 месяцев назад +6

    பறக்கும் படை -
    எல்லாம் இந்த ஒரு சான் வயித்துக்கு தான் 😂😅

  • @DailyTrendin
    @DailyTrendin 6 месяцев назад +48

    எனக்கு தெரிந்து கேள்வி நிறைய கேட்ட பத்திரிக்கை ஆசிரியர்... அது வேல்ராஜ்.... Missing ranjith & velraj compo... Polimer youtube அதிக views இவங்க News தான் இருக்கும்

  • @sarveshaudio313
    @sarveshaudio313 6 месяцев назад

    குறுக்கு விசாரணை பண்ண அண்ணன் வேல்ராஜ் அண்ணா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் 💐💯❤......... கடவுள் பார்வையிலும் அன்ன வேல் ராஜாவின் பார்வையிலும் யாரும் தப்ப முடியாது.......

  • @BabuKanniah
    @BabuKanniah 6 месяцев назад +57

    தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

  • @jjnanthu6186
    @jjnanthu6186 6 месяцев назад +1

    🎉👍👍 Polimer Really great channel. 🙏வாழ்த்துக்கள்🎉

  • @selvamv5968
    @selvamv5968 6 месяцев назад +28

    பாலிமருக்கு பாராட்டுக்கள் ....

  • @venkys1488
    @venkys1488 6 месяцев назад +1

    Super sir

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 6 месяцев назад +35

    அநியாயம் இப்படி செய்தால் எப்படி நியாயமாக தேர்தல் நடக்கும்? தேர்தல் ஆணையம் எல்லா தேர்தலிலும் வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறது.

  • @subamsenthil55
    @subamsenthil55 6 месяцев назад

    வேல்ராஜ் வெறியன்ஸ்
    ரஞ்சித் ரசிகன் ஸ்
    வாழ்த்துக்கள்
    பெருமையா இருக்கு
    2015 ல polimerla கள்ள காதல் செய்தி பார்க்க ஆரம்பிச்ச நான் அதுல இருந்து வேற சேனல் எதுவும் பாக்க மாட்டேன்
    ஒரு நாளைக்கி 10 தடவ( ஒரு நாள் முழுசா ) உங்க செய்தி பாப்பேன்.
    லாஸ்ட் எலெக்ஷன் ல ஒரு அமைச்சருக்கு ஆதரவா போட்டத பாத்து திட்டினேன்
    இடையில் கொஞ்சம் செல் fault.
    இருந்தாலும் என் மூலியமா ஒரு ஆயிரம் பேருக்கு உங்க சேனல் ல கொண்டு போன பெருமை என்னை சேரும்.
    என்னால் தான் polimer நியூஸ் டெவெலப் ஆனதாக நான் அடிக்கடி கூறுவது உண்டு.
    அனா இப்பவும் அப்படி தான் வேல்ராஜ் and ரஞ்சித் குரூப்ஸ்.
    என் பழைய கமெண்ட்
    வேல்ராஜ் வெறியன்ஸ்
    ரஞ்சித் ரசிகன் ஸ்
    வாழ்த்துக்கள்
    வேல்ராஜ் வெறியன்ஸ்
    ரஞ்சித் ரசிகன் ஸ்
    🎉🎉🎉🎉🎉
    சுபம். செந்தில்
    விராலிமலை.

  • @sridharhi6378
    @sridharhi6378 6 месяцев назад +11

    காக்கி சட்டை களுசடைங்க😅

  • @sajithakutty9445
    @sajithakutty9445 6 месяцев назад

    இந்த செய்தி போட தைரியம் வேணும் வாழ்த்துக்கள் பாலிமர் நியூஸ்

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 6 месяцев назад +32

    இல்லாதவர்களிடம் தான் இவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுவார்கள் இது போன்ற வர்கலை நிறந்தரம்மா பணி நீக்கம் செய்ய வேன்டும்

  • @saahithyan4457
    @saahithyan4457 6 месяцев назад +16

    அரசு அலுவலக ஆயம்மா பதவியில் இருப்பவரை போய் இது போன்ற முக்கிய பொறுப்புகளை தருவது தவறு.

  • @SakthiVel-cj3xr
    @SakthiVel-cj3xr 6 месяцев назад +21

    சூப்பர் சார்🎉🎉🎉

  • @subramanians1440
    @subramanians1440 6 месяцев назад +47

    குழந்தைகள் திட்ட அலுவலரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 6 месяцев назад +1

      Dismiss the officer. Cash suspense?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад

      குழந்தைகள் திட்ட அலுவலருக்கும் சோதனைசெய்வதற்கும் என்ன சம்பந்தம். யார் நியமித்தது.

    • @subramanians1440
      @subramanians1440 6 месяцев назад

      @@SA-xe1ez குழந்தைகள் திட்ட நல அலுவலர் அவர்கள் தான் தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக செயல்படும் பொழுது அவர் தானே தன் பணியை சரியாக செய்ய வேண்டும் .

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 6 месяцев назад +7

    அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணக்காரர்கள் மட்டும் தனி சட்டம் 🤦🤦🤦

  • @venkateshindian7686
    @venkateshindian7686 6 месяцев назад +8

    இதை சாதாரணமாக விட்டு விட கூடாது.

  • @deepanprasadjaganathan9200
    @deepanprasadjaganathan9200 6 месяцев назад +1

    Super officer fantastic replay 😂😂😂

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 6 месяцев назад +32

    ஆம். கையடக்க பர்ஸ் ஐ கூட திறந்து காட்ட சொல்கிறார்கள். அதிகபட்சம் அதில் 4 நோட் வைக்கலாம். பிறகு கணக்கு காட்டுவதற்கான ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

  • @MKSKathir
    @MKSKathir 6 месяцев назад +2

    உண்மையில் பாலிமர் தொலைக்காட்சி ❤❤❤ சூப்பர்

  • @chellasamys9057
    @chellasamys9057 6 месяцев назад +12

    கீதாவும்ஆ ராஜா வும் உறவினர்

  • @rajamano3457
    @rajamano3457 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பாலிமர் 👍🏻

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 6 месяцев назад +21

    ஏன் சோதனை பன்னலை??

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 6 месяцев назад +5

    சோதனையில் இப்வெல்லாம் உஷாராஇருக்காங்க
    ஆசிரியரே
    பணம்பதுக்கி பலநாள்ஆகுது
    ஏன்தொந்தரவுசெய்ரீங்
    புடிப்பான்னுதெறியாதா

  • @sridharhi6378
    @sridharhi6378 6 месяцев назад +20

    சாரி சார் என்னால முடியல❤முடியலன்னா செத்துப் போடி😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад

      செய்யாதவேலைக்கு சம்பளம்இல்லை ஒருமாதம்.

    • @vijayang8504
      @vijayang8504 6 месяцев назад

      .yes

  • @kandhasamic2926
    @kandhasamic2926 6 месяцев назад

    சூப்பர் தலைவா

  • @Tn-bjp7
    @Tn-bjp7 6 месяцев назад +11

    நன்றி பாலிமர்

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 6 месяцев назад +7

    வாழ்த்துக்கள்... Polimer news channel 😎👍😊
    Intha video va trending akkungal
    Nanbarkaley😎👍😊🇮🇳🎉

  • @V.M.Textiles
    @V.M.Textiles 6 месяцев назад

    Super arumaaiyana sothanai
    Yelavittudunga

  • @bilalk7827
    @bilalk7827 6 месяцев назад +16

    இந்த மாதிரி செய்தியாளரை பறக்கும்படை athikariya போடணும்😊

  • @ramachandran1599
    @ramachandran1599 6 месяцев назад +1

    அநியாயம் அக்கிரமம். பாலிமர் செய்திகளுக்கு பாராட்டுக்கள்.

  • @prabakarankrishnaswamy7908
    @prabakarankrishnaswamy7908 6 месяцев назад +23

    இது தான் திராவிட மாடல்

  • @pavithra.m1505
    @pavithra.m1505 6 месяцев назад +6

    Appreciate ur courage in reporting this news....Its really sad that blatant violation of laws happen infront of us and we are unable to do anything...

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад

      What the election commission and court are doing

  • @gunasekaran4851
    @gunasekaran4851 6 месяцев назад +1

    ❤🎉🎉 thanks 🙏 for Polimer TV

  • @praveenarajasekaran6314
    @praveenarajasekaran6314 6 месяцев назад +5

    Sun dth la polimer news மட்டும் ஏன் இல்லைனு தெரியுதா மக்களே. தனி ஒருவன் நம்ம பாலிமர்

  • @Klj897
    @Klj897 6 месяцев назад

    நன்றி பாலிமர்

  • @rameshsaritha8646
    @rameshsaritha8646 6 месяцев назад +15

    அந்த பொம்பளைய புடிச்சி விசாரனை செய்யவும்.. விட்டுவிடாதீங்க..

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 месяцев назад

      அந்த பொம்பளைக்கு மேலிட உத்தரவு

  • @Sunilraj-in2lu
    @Sunilraj-in2lu 6 месяцев назад +1

    Velraj Anneaa super❤

  • @rameshthiyagarajan344
    @rameshthiyagarajan344 6 месяцев назад +4

    அரசியல்வாதிகளின் எடுபிடியாக மாறிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்க

  • @VelMurugan-ro7xi
    @VelMurugan-ro7xi 6 месяцев назад +8

    இது தேர்தல் அரசியல் படை தேர்தல் வசூல் வேட்டை அதிகாரிகளுக்கு லாபம்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 6 месяцев назад

    தகவலுக்கு நன்றி

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 6 месяцев назад +10

    நல்ல சோதனை பண்றிங்க இதுக்கு உங்களுக்கு மெடல் கொடுக்கணும் தூ

  • @Muthupandi-k2o
    @Muthupandi-k2o 6 месяцев назад +1

    பாலிமர் சேனலுக்கு மிக்க நன்றி

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 6 месяцев назад

    பாலிமர் டி விக்கி வாழ்த்துக்கள் பாராட்டுகள் 👌👍👍👍🙏🙏🙏

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 6 месяцев назад +6

    என்னங்க சார் உங்க சட்டம்! தயவுசெய்து சாதாரண மக்களையும் இப்படி சோதனை செய்து விட்டு விடுங்கள்.

  • @hakkims5455
    @hakkims5455 6 месяцев назад

    பொது மக்களுக்கு ஒரு நியாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம் இதுதான் இந்தியாவா

  • @saganagandhisaganagandhi817
    @saganagandhisaganagandhi817 6 месяцев назад +8

    Velraj 👌