இந்த முறையில் மரங்களை நட்டால் குறைவான தண்ணீரில் அதிக மரங்களை வளர்க்கலாம் Deep Root Irrigation System

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • மரம் நடும் போது கவனிக்க வேண்டியவை என்ன? ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு உமா ரமணன் | AuroOrchard Uma Ramanan | CRA Technique Climate Resilient Agriculture - Water Conserving Root Zone Irrigation Technique | CRI Method of Planting | Conserving Root Zone Irrigation
    Part 01 - குளிர் பிரதேசத்தில் வளரக்கூடிய அவகடோ பழம் மரங்களை வெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்க முடியுமா | ஆரோ ஆர்ச்சர்டு பழ மரங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நீர் பாய்ச்சப்படுகிறது • குளிர் பிரதேசத்தில் வள...
    நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 110

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 года назад +5

    அய்யா தங்கள் செய்திகள் மிகவும் நல்லது ஆனால் உழவன் புரிந்து கொள்ள தாய்மொழி யில் தந்தால் நலமாக இருக்கும்

  • @perumalmani1420
    @perumalmani1420 3 года назад +9

    சகோ இன்னும் நிறைய கானொலி போடுங்கள் 👍👍👍🙏🙏🙏 செம சகோ உழவே தலை வாழ்க வளத்துடன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      கண்டிப்பாக தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +8

    பொருக்க முடியாதே.அதற்கு தெளிவான விளக்கம் நீடூழி வாழ்க நீர் நிர்வாகம்.

  • @jasonsamuel1989
    @jasonsamuel1989 3 года назад +6

    நன்றி அருமையான பதிவு

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 3 года назад +3

    அருமையான விளக்கம் தோழா 👌👌👌👌

  • @aadham73
    @aadham73 3 года назад +4

    Assalamu Alaikum
    Thank You So Much ❤️💕

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +4

    அருமை அருமை அருமை அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் தம்பி 🙏👍

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 года назад +1

      Best wishes for your help with this opportunity to be welcomes needuzi vazga magaugàm asndugal vazga please do so many happy with the service and friends to join the team ever Best happy

  • @rajadurai78
    @rajadurai78 3 года назад +24

    தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத தலைமுறையாக மாறி விட்டோம்.

    • @savetrees8625
      @savetrees8625 2 года назад

      Good comments 👍

    • @Ammuprabu91
      @Ammuprabu91 2 года назад

      Crt sir ipdi pesuravangala konjam tamil la pesuna yellorukkum puriyum.

    • @YogeshKumar-mr7tw
      @YogeshKumar-mr7tw 2 года назад

      Avaru vayasula neenga enaa panitu irunthinga

    • @rajadurai78
      @rajadurai78 2 года назад +1

      @@YogeshKumar-mr7tw அவர் செய்வது நல்ல விசயமாக இருந்தாலும் என் மொழி அழிவதை என்னால் பொறுத்து கொள்ள இயலவில்லை.
      ஓரு ஆங்கிலேயர் அவருடைய நாட்டில் ஆங்கிலமும் வேறு மொழியும் கலந்து பேசினால் ஒத்து கொள்வார்களா?

    • @Ammuprabu91
      @Ammuprabu91 2 года назад

      @@rajadurai78 super sir

  • @chandrakumar9203
    @chandrakumar9203 3 года назад +2

    Arumai arumai👏👏👏
    Arumaiyaana👌 Pathivu

  • @boobalanbalu2850
    @boobalanbalu2850 3 года назад +2

    விடயங்கள் அருமை. தமிழா இருந்தா மிக அருமை

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts 3 года назад +4

    நல்ல தெலிவான விலக்கம் நன்றி

  • @jayabalanr7555
    @jayabalanr7555 3 года назад +1

    சிறந்த விளக்கம் நன்றி.🙏

  • @achuthanarumugam9079
    @achuthanarumugam9079 3 года назад +1

    அருமையான விளக்கம்! நன்றி!!

  • @kanagarajraj6
    @kanagarajraj6 3 года назад +1

    தம்பி விளக்கம் வேறலவல் சுப்பர்

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 года назад

    அருமையான விளக்கம். நன்றி.

  • @arokkiyamhealthcaresolutio5514
    @arokkiyamhealthcaresolutio5514 3 года назад +20

    தமிழ் மட்டும் பேசுங்க விவசாயம் செய்பவர்கள் தமிழ் மட்டுமே தெரிப்பவர்கள் இருப்பார்கள் நீங்க சொல்வது புரிவதில்லை

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +3

    Thennai maratha kuli eduthu tharai mattathil vaikanum. Kuliku Ulla vaika koodathu

  • @prathapand596
    @prathapand596 2 месяца назад

    Great explanation bro..❤😊

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +3

    Super bro!!

  • @manojkr5276
    @manojkr5276 3 года назад +1

    அருமை நானும் இது போல் செய்துள்ளேன்

  • @vetrikl2314
    @vetrikl2314 3 года назад +3

    Great video...

  • @prabhus2751
    @prabhus2751 2 года назад +2

    Hi Mr Ramanna,
    Amazing knowledge and good explanations,
    Need to know the place for our visit.. to know more about the setup that you adopted..
    All the best for your researches ..
    Thanks and Regards
    Prabhu
    From Bangalore

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Its aruo orchad farm near pondicherry

    • @prabhus2751
      @prabhus2751 2 года назад

      @@SirkaliTV thank you for the information,
      Hi plan to drop in some time, while travelling to Pondicherry...
      Regards
      Prabhu
      Fr Bangalore

    • @thiagarajanm92
      @thiagarajanm92 2 года назад +1

      சிறப்பான அறிவுரை சிரந்தாழ வணங்கி மகிழ்கிறேன்

  • @elangovan7582
    @elangovan7582 3 года назад +1

    நன்றி

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад

    May the almighty bless upon you.....

  • @mslautomation
    @mslautomation 3 года назад +1

    Super excited

  • @manikandan.j6465
    @manikandan.j6465 3 года назад +3

    Superr 👍 👌 🌳

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k 3 года назад +1

    அருமை தம்பி.

  • @ramyaramya3248
    @ramyaramya3248 Год назад

    Mann epdi podrathu nu seimurai senja nalla irukum. Then manules nu etho solraaga athu ena bro?

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 года назад +2

    செயல் முறை விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      கண்டிப்பாக விரைவில்

  • @arbgardening
    @arbgardening 2 года назад

    Excellent Explanation bro🌳🎉🎉 👍

  • @kvinothini1302
    @kvinothini1302 3 года назад +2

    Super meghu aarumsi😊

  • @mallikasurendrababu7077
    @mallikasurendrababu7077 3 года назад +2

    தெளிவானவிளக்கம்

  • @selva3058
    @selva3058 3 года назад +1

    Good info bro..

  • @satheeshwaransatheesh9689
    @satheeshwaransatheesh9689 3 года назад +2

    எனக்கு மாக்கன்று தேவைப்படுகிறது கிடைக்குமா பங்கனாப்பள்ளி அல்போன்ஸ்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தங்கள் பகுதியில் இருக்கும் நர்சரியில் அணுகவும்

  • @agriman134
    @agriman134 3 года назад +2

    Bro thennai matrum panau valarpu review pannunga

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 года назад +1

    Superb bro

  • @senthilganapathy6524
    @senthilganapathy6524 2 года назад

    தமிழில் சொல்லுங்கப்பா

  • @Balaji20012
    @Balaji20012 3 года назад +1

    Unmai

  • @ramamoorthy6916
    @ramamoorthy6916 3 года назад +1

    Karisal mannil enna marangal valarkkalam oru list kudukka mudiyuma,and Kodai kalangalil neer paramarippu seivathu eppadi, manavari nilam

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      ok Sure will check and new video upload ASAP

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 2 года назад +1

    Great Ramanan bro..keep up your great work..

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 3 года назад +3

    👍👌

  • @kannusamyramasamy2517
    @kannusamyramasamy2517 Год назад

    கேமராவை செடி வைக்கும் இடத்தில் காட்டவேண்டும் அவருட்ய வாயக்காட்டிக்கொண்டிருந்தா எப்படி

  • @hi-283
    @hi-283 Год назад

    நன்றி சகோதரா 😂

  • @gopionline6146
    @gopionline6146 3 года назад +2

    மணல் ஆன பகுதியில் என்ன மாதிரி நடவு முறை பண்ண வேண்டும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 года назад +1

      செம்மண் மக்கிய தேங்காய் நார் கலந்து நடவு செய்ய வேண்டும் ,கண்டிப்பாக மூடாக்கிட வேண்டும்

  • @karthi_x03
    @karthi_x03 3 года назад +1

    2ம் அருமை

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g 3 года назад +2

    👍🙏

  • @dasan.k1424
    @dasan.k1424 3 года назад +1

    👍

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад

    Subash balekar ayya entha payirum thanni eduthukaattu namma nunuyirikku thaan neer paichanum nilathai erappaduthanum solraar etha namburathu kulappamaa iruku 😇😇

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      எல்லோருக்கும் ஒரே விவசாய முறை ஒத்து வராது அவரவர் நிலத்திற்கும் நீருக்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றம் இருக்கும்

    • @thangadurai7701
      @thangadurai7701 3 года назад

      @@SirkaliTV puriyala Ithu basic concepts Ithu eppadi maarum

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      வாய்ப்பிருந்தால் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்

    • @thangadurai7701
      @thangadurai7701 3 года назад

      @@SirkaliTV iam Madurai district kasdam Sir leave kidaikkaathu

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மதுரையில் அடிசில் சோலை என்ற இடத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் அங்கு கலந்து கொள்ளலாம்

  • @vaidi865
    @vaidi865 2 года назад

    It would have been better if demo shown bro.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      It's almost one day training session bro so unable to shoot all at once need time and sponsors for complete shoot

    • @vaidi865
      @vaidi865 2 года назад +1

      @@SirkaliTV oh ok sir. I will surely attend. Very very informative. .tnx a lot.where will u post such info reg class

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      In facebook page

  • @mohammedkalifa7202
    @mohammedkalifa7202 3 года назад

    Brother, Nan mango seed la irunthu 40 plants ready panniten. Nan athai nadalama ? Kindly Advice

  • @balakumaranlingamn6014
    @balakumaranlingamn6014 3 года назад

    Aiya enga veetu thottathula edam eruku ana rat problem eruku...control natural way la ena....onume panna mudila

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மீன் அமிலம் பயன்படுத்தினால் எலிகள் வருவது சற்று குறையும் வீடியோ நமது சேனலில் இருக்கிறது

  • @thirumalai8076
    @thirumalai8076 2 года назад

    Pijangan mulagi Patri video padam

  • @jkbaseer
    @jkbaseer Год назад

    How is it possible to keep 4 pipes for every plant? Imagine 500 plants in a acre and the amount of money to spend on pipes

    • @umaanbu3445
      @umaanbu3445 Год назад +2

      U could remove the pipe once sand was filled and then use the same pipe to another pit

  • @KarthikSingai
    @KarthikSingai 3 года назад +6

    அருமை, நாம் தமிழர் 💪 தமிழில் சுத்தமாக பேசினால் நன்றாக இருக்கும் 🤔

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +4

      அவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசிப்பதால் அதிக வெளிநாட்டவர்கள் உடன் தினமும் பேசி வருவதால் ஆங்கிலம் கலப்பு வருகிறது அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

    • @selvathafashionandart7842
      @selvathafashionandart7842 3 года назад +2

      Pesina mattum pathadu pa...antha thambi mathiri vaalkai murakku vanka

  • @செல்வா_விவசாயி

    ஒரு மரக்கன்று எவ்வாறு நட வேண்டும் என்று தெளிவான பதிவு

  • @karthik-engsoon5037
    @karthik-engsoon5037 3 года назад +1

    செய்முறை

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      ok Sure will check and upload soon

  • @thirumurugan5929
    @thirumurugan5929 3 года назад +1

    Tamil la solluga nanba apa tha ennu naraya pearuku reach agum silathu purila

  • @melai.bmurugan785
    @melai.bmurugan785 2 года назад

    நீங்கள் கூறுவது நகரத்தில் உள்ள விவசாயம் செய்யாத, ஆனால் ஆர்வமுள்ளவர்கலுக்கு புரியும் ... பாமர கிராமத்து விவசாயிகலுக்கு புரியாது .. ஏனென்றால் அதிகபடியன புரியாத ஆங்கில வார்த்தை பயன்படுதுகிறீர்கள் ...

  • @sithanbs4175
    @sithanbs4175 2 года назад

    ஆங்கில விவசாயம்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      🙄🙄

    • @nithiladanapal7698
      @nithiladanapal7698 2 года назад

      சொல்றதை கேளுங்க. குறை சொல்லியே காலம் வீணாக்காதீர்கள்.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 года назад

    அங்கு உள்ளவர்களுக்கு மட்டும் புரியும் விடியோ பார்ப்பவர்களுக்கு பிரயோஜனம் இல்லல

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      பகுதி-1 வீடியோவையும் பார்த்துவிட்டீர்கள் ஐயா

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 2 года назад

    பள்ளம் அல்ல
    குழி

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 3 дня назад

    இவ்வளவு பேசுவதற்கு ஒரு சின்ன செயல் முறை விளக்கம் கொடுக்கலாமே நீங்கள் விவசாயி மாதிரி அல்லாமல் அரசு துறை விவசாய அதிகாரி போல நடந்து கொள்கிறீர்கள் விவசாயிகள் எளிமை யானவர்கள் அவர்களை எளிமையாக அணுகுங்கள் ஆசிரியரை போல போதிக்க வேண்டாம்😮😮😮

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +2

    This is cfl method

    • @sujijebisha
      @sujijebisha 3 года назад +2

      அருமை

    • @karthikganesan1537
      @karthikganesan1537 3 года назад +3

      CRA-climate resilient agriculture...introduced in tamilnadu by satyagopal IAS

  • @hra345
    @hra345 3 года назад

    Sound is poor

  • @melurjilla5078
    @melurjilla5078 3 года назад

    முழுமையாக தமிழ்ல பேசுங்க நண்பர்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      அவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசிக்கின்றார் அங்கு வெளிநாட்டவர்கள் அதிகம் அவர்களுடன் தினமும் உரையாடுவதால் அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад

    May the almighty bless upon you.....