விவசாய பண்ணை - இதிலுள்ள பிழை யாது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2023
  • விவசாய பண்ணை - இதிலுள்ள பிழை யாது? #kalvisaalai

Комментарии • 254

  • @Haq05
    @Haq05 7 месяцев назад +110

    நான் தமிழன், எனக்கு தமிழ் தெரியும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தட்டி பறிப்பவரையும் விட்டு கொடுப்பவரயும் இலக்கண விதியிலேயே சமமாக பார்ப்பது எனது மொழி. எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு என் தமிழுக்கு பல உண்டு.

    • @MrRManimaran
      @MrRManimaran 7 месяцев назад +11

      தட்டிப்பறிப்பவர் என்பதே சரி

    • @Haq05
      @Haq05 7 месяцев назад +1

      @@MrRManimaran ஆம். நன்றி

    • @munirajanm4311
      @munirajanm4311 6 месяцев назад +4

      English லயும் அதே தான் நண்பா.. அதவிட English எல்லாரையும் சமமா தான் நடத்தும்... ஒருமை/பன்மை னு ஒரு விஷயமே கிடையாது. தமிழ் ல தான் வசதியானவர் னா அவர், வசதி இல்லை ன்னா அவன், உயர்ந்த சாதி னா அவர், தாழ்த்தப்பட்ட சாதி னா அவன். இதுல பெரும படுறதுக்கு எதும் இல்ல...

    • @Haq05
      @Haq05 6 месяцев назад +10

      @@munirajanm4311 bro கொலைகாரனை கொலைகாரர் என்று சொல்ல முடியுமா?

    • @thinkmakerr
      @thinkmakerr 6 месяцев назад +5

      ​@@Haq05அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் , eg: வயது வித்தியாசம் வச்சு சொல்லலாம் உங்க வயசுக்கு கீழ உள்ள ஆளா இருந்தா அவன் னும் வயது ல பெரியவ(ரா) இருந்தா அவர் ன்னும் சொல்லலாம் , எனக்கு தெரிஞ்சது நா சொல்லிட்ட சரியானு தெரியல😊

  • @panneerselvam7257
    @panneerselvam7257 7 месяцев назад +40

    மெல்ல தமிழினி சாகாது
    வேகமாய் வளா்ந்து
    விண்ணைத்தொடும்
    ஆச்சாிய தமிழ்
    ஆசிாியா் இ௫க்கையில்
    வாழ்க தமிழ்த்தொண்டு
    வணங்குகிறேன்
    பாதம்பணிந்தே
    வணங்குகிறேன்

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm 6 месяцев назад

      அருமை தோழமையே 🎉

  • @veejai
    @veejai 6 месяцев назад +8

    மறுபடியும் மாணவன் ஆனேன். என் இனிய தமிழுக்கும், உங்கள் புலமைக்கும்.

  • @sweetdreams2026
    @sweetdreams2026 6 месяцев назад +71

    வகுப்புகள் விட்டு வெளியே வந்தாலும் நமக்கு ஒரு தமிழ் ஆசிரியர் கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.❤

  • @venkataramananp3915
    @venkataramananp3915 7 месяцев назад +27

    தங்கள் பணி சிறந்து தவறுகள் திருத்தப்பட்டு தவறற்று வளரட்டும். வாழ்க நீவீர்.

  • @user-qu7iq7yv7q
    @user-qu7iq7yv7q 6 месяцев назад +17

    காரைக்குடிக்கு மேலும் பெருமை சேர்க்கும் தமிழ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்....❤

  • @ThiruneriyaThamizhan
    @ThiruneriyaThamizhan 7 месяцев назад +47

    👏🏽👏🏽👍🏽
    விவசாயம் - ஆரியம்
    உழவு - தமிழ்
    வாசகம் - ஆரியம்
    உரை, செய்தி - தமிழ்
    தட்டிப்பறிப்பதென்பது கெட்ட செயல். ஆகவே, மரியாதை குறைவாக "பறிப்பவன்" என்று எழுதியிருக்கிறார்களென்று எண்ணுகிறேன்.
    விட்டுக்கொடுப்பதென்பது மேன்மையான செயல். எனவே, மரியாதையுடன் "கொடுப்பவர்" என்று எழுதியிருக்கிறார்களென்று எண்ணுகிறேன்.
    தங்களது பணி தொடரட்டும், வளரட்டும் & சிறக்கட்டும். எனது மனமார்ந்த வாழ்த்துகள்!! 💐🙏🏽

    • @karthikeya1993
      @karthikeya1993 6 месяцев назад +1

      அருமை❤❤❤

    • @vasanthsvasu
      @vasanthsvasu 6 месяцев назад +1

      Yes so only in both words are partially underlined!

    • @mr.sarcasm9223
      @mr.sarcasm9223 5 месяцев назад

      திருவாசகம் னு எப்பிடி பேர் வச்சாங்க?

    • @ThiruneriyaThamizhan
      @ThiruneriyaThamizhan 5 месяцев назад

      ​@@mr.sarcasm9223 திரு - தமிழ்
      வாசகம் - ஆரியம்
      திருவாசகத்திற்கு திருவாசகம் என்ற பெயரை, திரு மணிவாசகப் பெருமானே வைத்தாரா, அல்லது, பின்னர் வந்தவர்கள் வைத்தார்களா என்பது எனக்கு தெரியாது. பெருமானே அவ்வாறு வைத்திருக்கிறாரெனில் அவரைத்தான் கேட்கவேண்டும். பின்னர் வந்தவர்கள் வைத்திருக்கிறார்கள் எனில், அச்சமயத்தில் யாருடைய கை ஓங்கியுருந்தது என்பது எல்லோருக்கும் கண்கூடாகும்.
      ஆரியக்கலப்பு என்பது 2,300 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
      திருக்குறள் - சில ஆரியச் சொற்கள்
      திரு காரைக்கால் அம்மையார் - சில ஆரியச் சொற்கள்
      தேவாரம் - பல ஆரியச் சொற்கள்
      திருவாசகம் - பற்பல ஆரியச் சொற்கள்
      திருப்புகழ் - ஆரியத்துடன் கொஞ்சம் தமிழ்
      சற்று ஆரியம் கலந்திருக்கும் திருவாசகத்திற்கு ஆரியப்பெயர். வெகுவாக ஆரியம் கலந்திருக்கும் திருப்புகழுக்கு திருநெறியத்தமிழ்ப் பெயர்!!

    • @SulurSekar
      @SulurSekar 5 месяцев назад +1

      வேளாண்மை என்பது...?
      விளக்கம் கொடுங்கள் ஐயா...

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 6 месяцев назад +5

    தமிழையும் தமிழ் மொழியையும் காப்பாற்றும் உங்களுக்கு, உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்🙏🙏🙏

  • @AMRaja-ie8wo
    @AMRaja-ie8wo 5 месяцев назад +1

    நமது தமிழ் வளர்ச்சி மற்றும் தெளிவுக்கு இது மிகப்பெரிய துவக்கமாக இருக்கட்டும். தமிழ் பேசுவதிலும் தெளிய தமிழ் பேசுவது அதற்கு மேலும் பெருமை சேர்க்கும். உங்கள் உயரிய நோக்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 6 месяцев назад +5

    அரசு செய்யக்கூடிய பணியை நீங்கள் செய்கிறீர்கள், முயற்சி தொடரட்டும்.

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 7 месяцев назад +8

    மிகவும் அருமையான பதிவு.. இவற்றை பார்த்து அனேகமான பெயர்கள் பிழைகள் செய்ய வாய்ப்பு உள்ளது ❤

  • @kainthailainan
    @kainthailainan 6 месяцев назад +3

    தமிழக சமூக வெளியில் இந்நாளில் ஆங்காங்கே மலிந்து போய் விட்ட பிழைகளை சுட்டிக் காட்டி திருத்தம் சொல்லி திருத்துவது உன்னதமான முயற்சி.
    வாழ்க வளமுடன்.

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 6 месяцев назад +3

    மிகச்சிறப்பாக விளக்கினீர்கள். வாழ்க.

  • @kavirajagowri6278
    @kavirajagowri6278 6 месяцев назад +5

    ஐயா உங்களைப்போன்று போல ஆசிரியரிடம் நான் பாடம் படித்திருந்தால் நானும் நன்கு படித்து வேலையில் சேர்ந்திருப்பேன் ❤அருமையாக புரிந்து கொண்டேன் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @94akeepan
    @94akeepan 5 месяцев назад +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா... தமிழை வளர்க்க கடமைப்பட்டுள்ள பல ஊடகங்களும் தமிழை பிழையாக எழுதுகின்றன.. மற்றும் பலர் தமிழை கதைக்கும் போது தமிழில் இல்லாத ஒலிகளை பயன்படுத்துகிறார்கள்...
    உ.த:-ga, ba, da, இவற்றை பற்றியும் விழிப்புணர்வு தேவை...
    இப்படி பாவிப்பதால் தமிழ் சிதைவடைய வாய்ப்புள்ளது அல்லவா?
    இப்படிக்கு அன்புடன் ஓர் ஈழத்தமிழன்

  • @vijilakshmi9818
    @vijilakshmi9818 7 месяцев назад +6

    உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @Harish-sz1ul
    @Harish-sz1ul 6 месяцев назад +4

    அய்யா, இலக்கணப் பிழையோடு அதிலுள்ள கவிதைநடையும் கருத்தும் மிகவும் அருமை. எழுதியவருக்கு எனது வாழ்த்துகள் 💐

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 6 месяцев назад +3

    சிறப்பான பணி.வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 5 месяцев назад

    ஐயா தமிழகத் தொலைக்காட்சிகளிலும் RUclips channel களிலும் தமிழைப் பிழையாகப் பதிவிடுவதைப் பார்க்கும்போது அவற்றைத் திருத்துவதற்கு ஒருவர் கூட இல்லையா என்று மனம் மிகுந்த கவலையடைவது வழக்கம். ஆனால் உங்களைப் பார்த்தவுடன் அக்கவலை பறந்துவிட்டது. மிக நன்று.

  • @pandithuraim9144
    @pandithuraim9144 5 месяцев назад

    என் தாய் தமிழ் போல அய்யாவும் பல்லாண்டு வாழவேண்டும்

  • @anniefenny8579
    @anniefenny8579 6 месяцев назад +1

    நக்கீரரே, நீவீர் வாழ்க! நின் தமிழ் வளர்க...

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 6 месяцев назад +2

    தட்டிப்பறிப்பவனுக்கு .... மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை....
    விட்டுக்கொடுப்பவர்.... கண்டிப்பாக மரியாதை கொடுக்கனும்...
    இதுதான் தமிழ் சிறப்பு....

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 месяцев назад

      தமிழில் மரியாதைப் பன்மையே தேவையில்லாதது என்பது எனது கருத்து.
      சமத்துவ சமூகத்தில் மன்னர் காலத்திய வழக்கம் தேவை இல்லை.
      ஆதியில் மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்தில் இல்லை

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 6 месяцев назад +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.... தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தங்கள் தமிழ் மீதான காதல் வெளிப்படுகிறது.

  • @harinigowrislifestyleandmu6135
    @harinigowrislifestyleandmu6135 5 месяцев назад

    நான் தமிழாசிரியர் என்பதை நினைத்து மிகவும் பெருமை அடைகின்றேன் 🙏🙂😌

  • @notprovocation
    @notprovocation 6 месяцев назад +3

    தமிழுக்குத் தொண்டு செய்பவன் சிறப்பாக வாழ்ந்தாக வேண்டும் . வாழ்த்துகிறேன்

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 6 месяцев назад

    அருமை ஐயா, இங்கே எழுதியவர் தட்டி பறிப்பவன்' விட்டு கொடுப்பவர் என்பதில்....கெட்டவனை அவன் என்றும் நல்லவரை அவர் என்றும் கூறுகிறார் போலும்...

    • @sudhakarnatarajan8332
      @sudhakarnatarajan8332 6 месяцев назад +1

      நானும் அதையே எண்ணினேன். அதனால் தான் அந்த இடங்களை அடிக்கோடிட்டுள்ளார் போலும்.

  • @mohant3686
    @mohant3686 6 месяцев назад +1

    தங்களின் தமிழ்ப்பற்றிக்கும் தங்களின் அக்கறைக்கும் இந்த தமிழினம் செய்யும் சிறு தவறுகளை சுட்டிக்காட்டி அதை அனைவரும் கடைப்பிடிக்க பதிவிட்ட உங்களின் தமிழ்த்தொண்டிற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பதிவிட்டால் உதவியாயிருக்கும்

  • @kingmusic395
    @kingmusic395 6 месяцев назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d 5 месяцев назад

    அருமை.தங்களது தமிழ் மேன்மை புகழ் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ❤

  • @MrRManimaran
    @MrRManimaran 7 месяцев назад +1

    அருமையான தமிழ்த்தொண்டு ஐயா.
    வாழ்க பல்லாண்டு

  • @ganeshapandiyarramachandra5616
    @ganeshapandiyarramachandra5616 7 месяцев назад +2

    ஐயாக்கு நன்றிகள் கோடி🙏💐

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 5 месяцев назад

    தங்களின் தமிழ்ப்பணி சிறந்தோங்க எனது வாழ்த்துக்கள் ஐயா🙏🙏

  • @veejai
    @veejai 6 месяцев назад

    உங்களை போல பல ஆசிரியர் மேன்மக்கள் வெளிவர வேண்டும். அது போதும். தமிழ் வாழும். 🙏🏻

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 6 месяцев назад

    ஐயா உங்கள் தமிழ் சேவை மிகச்சிறப்பு, தொடர்ந்து சேவையை செய்ய இறைவன் அருள் புரிவானாக

  • @user-vx4hp4nz1u
    @user-vx4hp4nz1u 5 месяцев назад

    வணக்கம்!
    அருமையான பதிவு.
    நன்றி.

  • @saravanakumar1214
    @saravanakumar1214 5 месяцев назад

    அருமை ஐயா... இன்னும் ஒன்று ஐயா... நாம் விதைப்பதை பல.... இவ்விடத்தில் இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.. விதைப்பதைப் பல ...

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 7 месяцев назад +3

    Great effort sir. Your efforts to save our language is amazing. Thank you for teaching us. People's who had written wrong words unknowingly please take a step correct it instead of calling him and threatening. Please understand.

  • @sivashanmugambshanmugam1862
    @sivashanmugambshanmugam1862 6 месяцев назад

    நல்ல தமிழ் உங்களால் இனி வாழுமையா.

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 6 месяцев назад

    அருமை...அருமை....🎉🎉🎉

  • @rgladson9544
    @rgladson9544 6 месяцев назад

    சிறந்த செயல்.

  • @velumani123
    @velumani123 7 месяцев назад

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். நானும் இது போன்ற தவறுகளை பார்த்திருக்கிறேன்.
    ஆனால் இது சம்பந்தப் பட்டவர்கள் பார்த்தால் தான் மாற்றம் ஏற்படும்.
    உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 6 месяцев назад

    தமிழை வளர்க்கும் உங்களுக்கும் நம் தமிழுக்கும் தலை வணங்குகிறேன்.

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j 5 месяцев назад

    வாழ்த்திவணங்குகிறோம்

  • @malligaealango1569
    @malligaealango1569 6 месяцев назад

    ஐயா நன்றி நன்றி நன்றி.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 6 месяцев назад

    நம் மொழி மீது காதலும்,இன வெறியும் வேண்டும்.

  • @purushothaman8333
    @purushothaman8333 6 месяцев назад

    அய்யா நீங்கக தமிழராக இல்லாமலே இவ்வளவு அழகாக இலக்கணம் சொல்கின்றிர்கள்.ஆனால் நாங்கள் தமிழனாக இருந்தும் ஒன்றுமே தெரியவில்லை.

  • @avenkatesan621
    @avenkatesan621 5 месяцев назад

    நன்றி ஐய்யா, ,,,

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 месяцев назад

    Right person
    Right time

  • @givendata13DMK
    @givendata13DMK 6 месяцев назад

    Meendum oru Mozhi Puratchiiii 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 5 месяцев назад

    சிறப்பு ஐயா

  • @kuppusamy6323
    @kuppusamy6323 6 месяцев назад

    உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 5 месяцев назад

    நல்ல விளக்கம்.

  • @gurumoorthy2326
    @gurumoorthy2326 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kumartamilan5739
    @kumartamilan5739 6 месяцев назад

    நீங்கள் சொல்கின்ற எதுவுமே எனக்கு தெரியாது இப்போதே தெரிந்து கொள்கிறேன் ஐயா நன்றி ❤❤❤❤❤❤

  • @antagonizt2708
    @antagonizt2708 5 месяцев назад

    அருமை 🔥🔥🔥

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n 7 месяцев назад

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @Rajkumarigst
    @Rajkumarigst 6 месяцев назад

    அறுவடை சொல்லின் பொருளை இப்போதே அறிந்தேன். அது முழு சொல் என்றே இத்தனை நாள் நினைத்தேன். அறுத்து அடைத்தல் என்ற பொருளை இன்று தெரிந்து கொண்டேன்

  • @paigeraya2917
    @paigeraya2917 7 месяцев назад

    மிக்க நன்றி ஐயா 💐💐

  • @rajanitha241
    @rajanitha241 5 месяцев назад

    ungal bani sirakka valthukkal sir

  • @krishnant202
    @krishnant202 7 месяцев назад

    மிக அருமை❤ஐயா

  • @c.t.sampantham5929
    @c.t.sampantham5929 7 месяцев назад +2

    விவசாயத்திற்கு உரிய பண்ணை >விவசாயப் பண்ணை . இது நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. ஆதலால் ஒற்று மிகுந்தது பொருண்மையைக் கூறி விளக்குங்கள் ஐயா!

  • @jaijai5756
    @jaijai5756 7 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா அவர்களே நல்ல தகவல் கொடுத்ததற்கு ❤❤

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 6 месяцев назад

    நன்றி ஐயா!

  • @kathirlakshmi2654
    @kathirlakshmi2654 6 месяцев назад

    தட்டிபாரிப்பவனுக்கு மரியாதை என்ன கேடு, என்று நினைத்து விட்டார் தோட்டக்காரர்.ஐயா 🙏🏻

  • @siva-jl4ri
    @siva-jl4ri 7 месяцев назад

    புது முயற்சி ...நன்றி

  • @kaviramsay1616
    @kaviramsay1616 7 месяцев назад +1

    Learnt a new concept today. Thank you sir

  • @tamilkudumpan5617
    @tamilkudumpan5617 7 месяцев назад

    நன்றி ஐயா தமிழ் வாழ்க

  • @karthikbalasubramaniam8485
    @karthikbalasubramaniam8485 5 месяцев назад

    நன்றிகள் ஐயா

  • @devapriyan2686
    @devapriyan2686 6 месяцев назад

    1:20 .... உயிர் வரின் உக்குரல் மெய் விட்டோடும்........உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு.......

  • @thulasimaran528
    @thulasimaran528 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 7 месяцев назад

    மிக்க நன்றிங்க...

  • @justfun1542
    @justfun1542 5 месяцев назад

    தமிழ் எங்கள் உயிர் மூச்சு

  • @givendata13DMK
    @givendata13DMK 6 месяцев назад

    Tamil Tamil Tamil ❤ Ungala Mari Updated version than venum Namakku ❤so Advanced ah Tamil ah kondu pogalam 🔥

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 7 месяцев назад

    அருமை ஐயா...

  • @gorillagiri7327
    @gorillagiri7327 6 месяцев назад

    Arumai ayya 👍

  • @rajjagath3118
    @rajjagath3118 5 месяцев назад

    ஒக்கூர் அண்ணாநகர் சார்பில் வாழ்த்துக்கள் தலைவரே

  • @mail2megp
    @mail2megp 6 месяцев назад

    Nalla valathururkomya namma thamila.

  • @user-rq5md1wx6q
    @user-rq5md1wx6q 6 месяцев назад

    Arumai ❤

  • @rajasekarsivaji5081
    @rajasekarsivaji5081 6 месяцев назад

    மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்

  • @vijayakumarr7488
    @vijayakumarr7488 6 месяцев назад

    அருமை அருமை

  • @senthilk494
    @senthilk494 7 месяцев назад +3

    இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா..

  • @suradell
    @suradell 6 месяцев назад

    மீண்டும் தமிழ் கற்கிறேன் 🙏🙏

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 6 месяцев назад

    Mikka nandri Ayya ❤🙏

  • @sivanandhangovindswamy4697
    @sivanandhangovindswamy4697 7 месяцев назад +14

    விட்டுக் கொடுப்பவரை, எப்படி
    அவன் என்று அழைப்பது.
    உயரிய எண்ணத்திற்கு மரியாதையாக "விட்டுக் கொடுப்பவர்" என்பதே சரி.
    தட்டிப் பறித்த தகாத செயல் செய்பவனை , தட்டிப்பறித்தவன் என்பதே சரி.
    நன்றிங்க அய்யா.
    தொடருட்டும் உங்கள் தமிழ் புரட்சி.வணங்குகிறேன். ❤

    • @krishnant202
      @krishnant202 7 месяцев назад +8

      தம்பி உங்க வியாக்கியானம் குணம் சார்ந்தது இங்கு ஒறுமை பன்மை சார்ந்தது
      இலக்கணத்தை இலக்கணமா பாருங்க
      மதிப்பை மதிப்பா பாருங்க இரண்டையும் குழப்பும் வித்தையை அப்புறம் அரசியலில் வைச்சிக்கலாம்
      நன்றி.....

    • @girivarman1408
      @girivarman1408 7 месяцев назад

      ​@@krishnant202அருமை....❤

    • @GunaseelanArun
      @GunaseelanArun 5 месяцев назад

      ​@@krishnant202நண்பரே, அந்தச் சுவரில் இந்த வித்தியாசத்தை குறிப்பிடும் வகையில் "பவன்", "பவர்" என்ற எழுத்துக்களின் கீழே அடிக்கோடிட்டு எழுதப் பட்டிருந்தது. நன்கு கவனியுங்கள்.
      அவர்கள் வேண்டும் என்றேதான், அப்படி எழுதியிருக்கிறார்கள். அதில் நாம் நம்முடைய அறிவாளித் தனத்தை காட்ட நினைப்பது வேண்டாம் என்று நினைக்கிறேன்.

  • @anandhaganesh6518
    @anandhaganesh6518 6 месяцев назад

    தமிழ் மகன் தமிழாசிரியரை வணங்குகிறேன் தமிழ் மாணவனாக 🙏💖🙏

  • @premasatheesh2305
    @premasatheesh2305 5 месяцев назад

    நன்றி

  • @gunasree5129
    @gunasree5129 5 месяцев назад +1

    அந்த இடத்து உரிமையாளர் பார்த்து... தவறான எழுத்துகளை சரி செய்தால் நன்றாக இருக்கும் 🙂

  • @Gansangoats1976
    @Gansangoats1976 7 месяцев назад

    வாழ்க வளமுடன் அருமை சர்

    • @kuganesofficial.8519
      @kuganesofficial.8519 6 месяцев назад

      ஐயா அது "வாழ்க
      வளத்துடன்" ( இதை நான் இவரிடமே கற்றேன்)

  • @shreesanjay9145
    @shreesanjay9145 7 месяцев назад

    Superb sir 👌 👏 👍

  • @sivakumartn63
    @sivakumartn63 7 месяцев назад +1

    Sholapuram to okkur road annanagar

  • @sirajudeens9752
    @sirajudeens9752 6 месяцев назад

    Super brother🎉🎉🎉❤

  • @ts.nathan7786
    @ts.nathan7786 5 месяцев назад +1

    இதெல்லாம் தெரிஞ்சாலும் "ப்" "க்" எல்லாம் போட மாட்டோமில்ல. ஏன்னா ஒரு எயுத்து எயுத இத்தினி ரூபான்னு பெயிண்டர் துட்டு கேப்பாரே. அத்தாலதான் ப் க் ட் எல்லாம் உட்டுற்ரோம். பணம் முக்கியம்.😂

  • @pishon8247
    @pishon8247 5 месяцев назад

    இப்போ தான் தமிழை இப்படி தப்பு தப்பா எழுதுகின்றார்கள்.தமிழை சரியான முறையில் பாடம் கற்பிக்கவில்லை.

  • @jp6702
    @jp6702 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா ❤

    • @moriahministries3418
      @moriahministries3418 6 месяцев назад

      வாழ்த்துக்கள் தவறு வாழ்த்துகள் சரி

  • @MadhanChemist
    @MadhanChemist 7 месяцев назад +2

    "கருப்பட்டி" புணர்ச்சி விதி சொல்லுங்க ஐயா.

  • @SathyaSathya-mj6cu
    @SathyaSathya-mj6cu Месяц назад

    sir oru doubt rambam na athuku munnadai e podanum ana raja aptinguringa word ku munnadi yarum e podurathu illaye why sir ?

  • @user-sm2hu7ow4b
    @user-sm2hu7ow4b 7 месяцев назад

    மகிழ்ச்சி

  • @sathianarayanansathia773
    @sathianarayanansathia773 5 месяцев назад +1

    விதைப்பதை+பல மடங்காக=விதைப்பதைப் பல மடங்காக

  • @xj3783
    @xj3783 6 месяцев назад

    Aruvadai 😮

  • @vasukip3286
    @vasukip3286 6 месяцев назад

    அருமையான ஒரு மொழியை ஏன் பிழை பிழையாக எழுதுகிறார்கள்? ஐயா வாழ்க! தமிழ் வளர்க!