பாக்கு போடுவது கூட தவறு என்று நினைக்கிறோம்னு சொன்னது ரொம்ப பிடிச்சது அண்ணே இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோசம் எப்பவுமே இப்படியே இருங்கள் இறைவன் அருள் கிடைக்கும்
@@vimalalamiv yes இருக்காங்க ஒத்துகிறேன் ஆனால் கடின வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஏதாவது கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள் கேட்டால் வேலைப்பளுவை காரணம் சொல்வார்கள் அதனால் தான் சொன்னேன். அதையும் தாண்டி இது போன்ற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்👏👏👏👏👌👌
தம்பி உங்கள் இந்த முயற்சி மிகவும் சிறப்பானது. அதற்கு முதலில் வாழ்த்துகள். நான் ஒரு ஈழத்தமிழர் எனது கேள்வி பல நம்மவர்கள் கடல் ஊடாக இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்த அனுபவங்கள் உண்டா? அல்லது கடல் புலிகளை கண்ட அனுபவங்கள் உண்டா? இப்படியான கேள்விக்கு பதிலளிப்பதால் ஏதாவது சிக்கல் வரும் அல்லது வரலாம் என்று நினைத்தால் கேள்வியை தவித்து விடவும்.
எனக்கு நிறைய மீன நண்பர்கள் உண்டு. ஆனால் நான் இப்போது பெரூவில் இருப்பதால் உங்கள் பேச்சை என் நண்பர்கள் பேச்சை கேட்பது போல உள்ளது. நிறைய வீடியோக்கள் போடுங்கள். நன்றி. வாழ்த்துகள்
Thank you brothers, I appreciate your videos and questions/answers sessions. It helps a lot to learn. மீன் மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தோல் நிபுணர்கள் மருத்துவர்கள் (dermatologist) எச்சரிக்கிறார்கள், ஒன்றாக சாப்பிடுவது தோல் நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
செல்வாம்பாள்.R இந்தியா& ஆர்மி🇮🇳🇮🇳🇮🇳 RIP😂😂🇮🇳🇮🇳🇮🇳 ராணுவத்தில் இருந்த பழனி அவர்கள் நாட்டுக்காக உயிர் பிறந்த பிள்ளைக்காக நானும் தலைவணக்குகிறேன்.. நீங்கள், இருவரும் உரையாடலை பார்த்து என்பிள்ளைகள் என்றும் மனம் மகிழ்வோடு இதை நான் அனுப்புகிறேன்.. நீங்கள், இருவரும் மீனவர்கள் குடும்பத்தில், பிறந்து இந்த மீன்கள் பற்றிய கடலில் வாழும் உயிரினங்கள் தெளிவாக இருவரும் கூறுவதும். மிகையாகது! அருமை! நன்றி! நன்றி!!⭐️🔥🐟🐡🐠🐟🐋🦀🦐🦈👏👏👏🥰🥰🥰
அன்பு நண்பர்கள் கிங்ஸ்டன்❤கிளாரட்....என்னுடைய இந்த தயிர் மீன் கேள்வியை கருத்தில்கொண்டு உங்களால் முடிந்தளவு தெளிவான பதிலை தந்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்.மற்றும் இந்திய இராணுவத்தை சேர்ந்த வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினர் நண்பர்களுக்கும் எனது கண்ணீர் கலந்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்..[யாழ்ப்பாணத்து நண்பன் சியான்]
நான்கு கேள்விகள்: 1. Urine kadalula povingala ila bottle use pnuvingala 2. Antha kutti Sheela meena Enka vitula oru 2000 litre tank iruku athu bore water salt irukum so athula vitu sapadu Poda perusa valaruma 3. Life of pi mathiri unkala kadalula vita vnthuruvingala 4. Captain Jack Sparrow and black pearl kapala kadalula pathurikinkala Unka boatku captain yaru
நண்பா வணக்கம் மீடியாவில் பணிபுரியும் தொழில்முறை கலைஞர்களைப் போல (சீரியல் நடிகர்கள் செய்தி வாசிப்பாளர்கள் வீடியோ ஜாக்கிகள்) மிக இயல்பாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் சொல்கிறீர்கள் இதற்கென ஏதேனும் பயிற்சிகள் எடுத்தீர்களா? கேள்வி பதில் நிகழ்ச்சி மிக இயல்பாகவும் பதில்கள் எவ்வித தட்டுத் தடுமாறாமலும் மிக அருமையாக உள்ளது மு சிவப்பிரகாசம் கரூர்
வளர்ப்பு மீன்களோடுதான் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. வெண்புள்ளி நோய் வருவதுண்டு. கடல் மீன் தயிர் சேர்த்து சாப்பிடலாம். நீர்பறவை படம் பற்றிய உங்களுடைய கருத்து 👍👍👍👍 நீர்பறவை படம் எங்கள் ஊர் கடற்கரையில் படமாக்க பட்டது.
அண்ணா நிர் பறைவை படத்தில் மீனவர் குடிக்கரமாதிரி காட்ட மாட்டாங்க மீனவர் பையன் குடிச்சிட்டு ஊதாரிய சுத்திட்டு இருப்பார். திருந்தி அவர் boat வாங்கி கடல்ல இரக்கி தொழில் போவர் குடும்பத்தினர்க்காக இறப்பார் .நல்ல படம் அண்ணா
U guys are doing great 👍. Giving respect for our indian soldiers who lost their lives for us. Want to guys to do more an more an wishing u all the very best an sucess
Hi bro... Ungaloda Ella information ku first thanks and super ah iruku Anna ungala pakkum pothu en anna nabagam varuthu en anna irunthu iruntha ungala mari tha irupanga but he is passed away unga age tha irukum I miss my bro when you ennaku enga anna nabagam tha anna . Solanum thonuchi atha sonna anna . Unga vedio lam super, keep rocking, take care be safe anna. Bye
மீனில் புரதச்சத்து அதிகம். தயிரிலும் புரதம் அதிகம். ஒரளவுக்கு மேல் புரதம் உணவில் இருந்தால் செரிமானப் பிரச்னை உண்டாகும். நமக்குத் தேவையான மூன்று சத்துக்களில் கொழுப்பு உணவில் அதிகம் இருந்தால் சேமிக்கப்பட்டு உடல் குண்டாகும். மாவுச்சத்து அதிகம் இருந்தால் சுகர் வரும்! புரதம் அதிகம் இருந்தால் சேமிப்பில் சிரமம் ஏற்பட்டு உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு வயிறு வலிக்கும்! எனவே தான் மீனையும் தயிரையும் சேர்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இறந்த போன நமது தேச ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் அவர்கள் வீரமும் தியாகமும் விதைக்கப்பட்டு இருக்கு உயிருடன் மீன் பிடிக்கும் படகு பற்றி முடிந்தால் நேரடியாக படம் பிடித்து தெளிவாக ஒரு காணொளி போடு பாண்டேவின் உறவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறிவிட்டதா நண்பா
Meenum thayirum onna sapta onu agadhu Anna ana meen la iron sakthi iruku thayir la calcium iruku adhanala rendum serthu sapdrapo edha onu dhan odamby eduthukum adhanala dhan apdi solranga na 😃 adhu unma dhan..
என்னுடைய கேள்வி இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.......அதைவிட ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதில் மகிழ்ச்சி அண்ணா
எல்லோரும் இந்த மாதிரி பதில் அழிப்பதில்லை இப்படி சகஜமாக பேசுவதற்கே ஒரு மிக பெரிய நன்றி
பாக்கு போடுவது கூட தவறு என்று நினைக்கிறோம்னு சொன்னது ரொம்ப பிடிச்சது அண்ணே இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோசம் எப்பவுமே இப்படியே இருங்கள் இறைவன் அருள் கிடைக்கும்
இது மாதிரி நல்ல மனிதர்களும் இருக்கங்க
@@vimalalamiv yes இருக்காங்க ஒத்துகிறேன் ஆனால் கடின வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ஏதாவது கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள் கேட்டால் வேலைப்பளுவை காரணம் சொல்வார்கள் அதனால் தான் சொன்னேன். அதையும் தாண்டி இது போன்ற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்👏👏👏👏👌👌
yes neega sollurathu correct. naga enga vittula 4 girls enga appa kothanar velinattula work enga food ku kuda. panan anupa mataru salary vangana day and night kudiparam dapdave mataram avanga friend enga amma ku call panni solluvanga but enga amma engala kasta pattu nalla padika vachi mrg panni. vachitanga
@@stammu1820 உங்க அம்மா ஒரு சிங்க பெண்💪👏👏👏👏வாழ்த்துகிறேன். இறைவன் நற் கூலி வழங்குவான்
@@trichyvirunthu thank you sis
தம்பி உங்கள் இந்த முயற்சி மிகவும் சிறப்பானது. அதற்கு முதலில் வாழ்த்துகள். நான் ஒரு ஈழத்தமிழர் எனது கேள்வி பல நம்மவர்கள் கடல் ஊடாக இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்த அனுபவங்கள் உண்டா? அல்லது கடல் புலிகளை கண்ட அனுபவங்கள் உண்டா?
இப்படியான கேள்விக்கு பதிலளிப்பதால் ஏதாவது சிக்கல் வரும் அல்லது வரலாம் என்று நினைத்தால் கேள்வியை தவித்து விடவும்.
எனக்கு நிறைய மீன நண்பர்கள் உண்டு. ஆனால் நான் இப்போது பெரூவில் இருப்பதால் உங்கள் பேச்சை என் நண்பர்கள் பேச்சை கேட்பது போல உள்ளது. நிறைய வீடியோக்கள் போடுங்கள். நன்றி. வாழ்த்துகள்
ரெம்ப அழகான இருக்கு அண்ணா... தங்கள் பேச்சும்,,விளக்கமும் .....👏👏🤝🤝🙏🙏
Thank you brothers, I appreciate your videos and questions/answers sessions. It helps a lot to learn.
மீன் மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தோல் நிபுணர்கள் மருத்துவர்கள் (dermatologist) எச்சரிக்கிறார்கள், ஒன்றாக சாப்பிடுவது தோல் நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
குடிக்காமிலிருப்பது நல்ல பலம் ..நீங்களும் எங்க கட்சிதான்.மகிழ்ச்சி. நான் 3வது தலைமுறை..தாத்தா,அப்பா,நான் குடிக்காமிலிருக்கிறோம்😄
சூப்பர் keep it maintain all your generation in sha allah
பதில் சொல்கிறவருடைய தன்மை நன்றாக இருக்கிறது.
செல்வாம்பாள்.R
இந்தியா& ஆர்மி🇮🇳🇮🇳🇮🇳
RIP😂😂🇮🇳🇮🇳🇮🇳
ராணுவத்தில் இருந்த பழனி
அவர்கள் நாட்டுக்காக உயிர்
பிறந்த பிள்ளைக்காக நானும்
தலைவணக்குகிறேன்..
நீங்கள், இருவரும் உரையாடலை
பார்த்து என்பிள்ளைகள் என்றும்
மனம் மகிழ்வோடு இதை நான்
அனுப்புகிறேன்..
நீங்கள், இருவரும் மீனவர்கள்
குடும்பத்தில், பிறந்து இந்த
மீன்கள் பற்றிய கடலில் வாழும்
உயிரினங்கள் தெளிவாக இருவரும்
கூறுவதும். மிகையாகது! அருமை!
நன்றி! நன்றி!!⭐️🔥🐟🐡🐠🐟🐋🦀🦐🦈👏👏👏🥰🥰🥰
உங்களின் பேசும் தமிழ் கேட்க"கேட்க இனிமையாக உள்ளது.
அன்பு நண்பர்கள் கிங்ஸ்டன்❤கிளாரட்....என்னுடைய இந்த தயிர் மீன் கேள்வியை கருத்தில்கொண்டு உங்களால் முடிந்தளவு தெளிவான பதிலை தந்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்.மற்றும் இந்திய இராணுவத்தை சேர்ந்த வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினர் நண்பர்களுக்கும் எனது கண்ணீர் கலந்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்..[யாழ்ப்பாணத்து நண்பன் சியான்]
மீன் மற்றும் தயிரில் புரோட்டீன் அதிகமாக உள்ளது.இரண்டும் சேர்த்து சாப்பிட ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நான்கு கேள்விகள்:
1. Urine kadalula povingala ila bottle use pnuvingala
2. Antha kutti Sheela meena Enka vitula oru 2000 litre tank iruku athu bore water salt irukum so athula vitu sapadu Poda perusa valaruma
3. Life of pi mathiri unkala kadalula vita vnthuruvingala
4. Captain Jack Sparrow and black pearl kapala kadalula pathurikinkala
Unka boatku captain yaru
கேள்வி பதில் அருமை நீங்கள் சொன்ன பதில் அருமை
நீங்க solra ஞாயிறுக்கிழமை னு solrathu semaya இருகும்.. சுத்த தமிழ் ல solving. I like you... 😁
நல்ல பதில்கள் நல்ல கேள்விக்கு கிடைக்கும் பரிசு அருமையான பதிவு அண்ணா
Nanmai nirainda možgalukku mikka nandri..!! 🙏
Unga video remba clearavum usefullavum nalla irukku neraye videos remba lengtha boringa irukkum but unga videos short & sweeta irrukku CONGRATS
மீனோடுரோட ,பால்,தயிர் பொருள்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது வயிற்று, மற்றும் தொழுநோய் வர அதிக வாய்ப்புள்ளது
தொழு நோய் இல்லை.வெண்புள்ளிகள ஏற்படும்
@@anverdeen1919 correct
Ama venpuligal than varum
அனைவரையும் கவறும் உங்கள் சிரித்த முகம்.வாழ்க வளமுடன்
கேள்வி பதில் அருமை நண்பர்களே
உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
நல்ல தகவல். நன்றி அண்ணா.
thanks dear very nice advice i like you people good explain about fishes
Neenga panrathu payanullah thagaval nanri anna
நண்பா உங்க பேச்சை கேட்டாலே நம்ம ஊரு பாஷை.... கேக்க கேக்க இனிமை தான் எங்களுக்கு....
நண்பா வணக்கம் மீடியாவில் பணிபுரியும் தொழில்முறை கலைஞர்களைப் போல (சீரியல் நடிகர்கள் செய்தி வாசிப்பாளர்கள் வீடியோ ஜாக்கிகள்) மிக இயல்பாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் சொல்கிறீர்கள் இதற்கென ஏதேனும் பயிற்சிகள் எடுத்தீர்களா? கேள்வி பதில் நிகழ்ச்சி மிக இயல்பாகவும் பதில்கள் எவ்வித தட்டுத் தடுமாறாமலும் மிக அருமையாக உள்ளது மு சிவப்பிரகாசம் கரூர்
INDIAN ARMY🇮🇳🇮🇳🇮🇳
😭😭 RIP😭😭🇮🇳🇮🇳🇮🇳
💔💔
God bless you Anna
Amazing program, thanks to exhibit your life, struggles ,hands off
Meenavargal yendrale thalisiranthavargal than.super bro..😎
Kadal amma madhiri - super answer
தோழர்கள் தோழீகள் என்றும் சொல்லலாம்
Vanakkam anna....alaigalil pen alai an alai nu irukka....nandri.
வளர்ப்பு மீன்களோடுதான் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.
வெண்புள்ளி நோய் வருவதுண்டு. கடல் மீன் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
நீர்பறவை படம் பற்றிய உங்களுடைய கருத்து 👍👍👍👍
நீர்பறவை படம் எங்கள் ஊர் கடற்கரையில் படமாக்க பட்டது.
குழந்தைகளுக்கு ஏற்ற மீன் வகைகள் பற்றி கூறுங்கள். முள் இல்லாத அல்லது முன் குறைவான மீன்கள பற்றி.
migavum payanulla 💐💐💐padhivu 🙏🙏🙏 brothers 👍👍👍
Vazhthukkal bro we realize Fisher man life, hands off.👍 Oru request... nenga podra video english subtitle podunga mudincha varaikum ulagamae pakkatum, theriyanum bro. Nenga solra points ellamae nalairuku👍
I like your speech bro...👏👏💕💕💕
அண்ணா நிர் பறைவை படத்தில் மீனவர் குடிக்கரமாதிரி காட்ட மாட்டாங்க மீனவர் பையன் குடிச்சிட்டு ஊதாரிய சுத்திட்டு இருப்பார். திருந்தி அவர் boat வாங்கி கடல்ல இரக்கி தொழில் போவர் குடும்பத்தினர்க்காக இறப்பார் .நல்ல படம் அண்ணா
😀
Nan canada vil irunthu parkiran intha nigalchi ellam romba worth discovery channel mathiri
U guys are doing great 👍. Giving respect for our indian soldiers who lost their lives for us. Want to guys to do more an more an wishing u all the very best an sucess
Blue tshirt mugaththil kalyana kalai kottuthu💝
Bro indha panivu thanadakam mariyadhai idhu yellam ungakita iruku neenga nala irupinga future la, yekaranatha kondum naan than periya allu yenaku than yellam theriyum indha yennam matum unga manasula varama paathukonga.. All the best..
Vaaval fish sappitom unga video parthu brother rich taste
Indian soldier ah represent panathuku rmba nandri nanba🙏🙏
Anna kadal muthu (Pearl) pathi solunga..... Nenga atha pathurkegala????
Super answers Anna....💖💖💖💖💖👌👌👌👌👌👍👍👍👍👍
Meen enna(oil) solluranga endha meen la irundha edukuranka. Indha tablet saptta odumbukuu nallatua atha pathi konjam explain pannu ka nanba.
Hi bro...
Ungaloda Ella information ku first thanks and super ah iruku
Anna ungala pakkum pothu en anna nabagam varuthu en anna irunthu iruntha ungala mari tha irupanga but he is passed away unga age tha irukum I miss my bro when you ennaku enga anna nabagam tha anna . Solanum thonuchi atha sonna anna .
Unga vedio lam super, keep rocking, take care be safe anna. Bye
Bro
Arumayana pathivuu keep it up👍💪👌
Fish and curd serdhu sapta thol(skin) problem varum..... Serthu sapta mattum... Thani thaniya oray time sapta innum aakadhu
மீனில் புரதச்சத்து அதிகம். தயிரிலும் புரதம் அதிகம். ஒரளவுக்கு மேல் புரதம் உணவில் இருந்தால் செரிமானப் பிரச்னை உண்டாகும். நமக்குத் தேவையான மூன்று சத்துக்களில் கொழுப்பு உணவில் அதிகம் இருந்தால் சேமிக்கப்பட்டு உடல் குண்டாகும். மாவுச்சத்து அதிகம் இருந்தால் சுகர் வரும்! புரதம் அதிகம் இருந்தால் சேமிப்பில் சிரமம் ஏற்பட்டு உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு வயிறு வலிக்கும்! எனவே தான் மீனையும் தயிரையும் சேர்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
நல்ல கேள்வி பதில்
Anna kadal kani , peyalam pathurukingala ......ungaloda vedio nalla erukku anna
கடல் தொழில் யார் வேண்டுமானாலும் செய்யலாமா அதற்குண்டான வழிமுறைகள் என்ன?
அருமை நன்றி
Intha detail oru video pannuga
வரி மட்டி பற்றி சொல்லுங்க.. எனக்கு ரொம்ப பிடித்த கடல் உணவு❤️
Sago enn parviyil ooru menavarum eyarkai udan poradum verrakal..🙏 nandri vanakkam.....
Kingston Anna neenga intha vediola azhaga irukinga anna...unga maplayoda voice nalla iruku anna...☺
Approach appreciated at right time
We are eating curd with fish. No problems.
We are eating from our Childhood
Nice talk.
பதிவு சூப்பர் நண்பா
Eapudi sugam brother we’re from. Sri Lanka
Anna, naa ungaloda fan, enaku oru doubt, pls answer pannunga next video la, Meen sapidum pothu , mulla theriyama muzhingita, immediate ah enna Pannanum, ennena problem varum? Vayithukulla mull matikuma? Pls answer.
கண்டிப்பா.... Itha seivom... இது மாறி.... சின்ன வயதில் நிறைய... Problem..... பார்த்தும்..... Apdi la varathu nu solirukkaga...
God bless you all . I’m proud of my Tamil Seamen.
Gps repair ஆன என்ன பண்ணுவீங்க ? Repair பண்ண பிறகு setting மாறுமா ??
இறந்த போன நமது தேச ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் அவர்கள் வீரமும் தியாகமும் விதைக்கப்பட்டு இருக்கு உயிருடன் மீன் பிடிக்கும் படகு பற்றி முடிந்தால் நேரடியாக படம் பிடித்து தெளிவாக ஒரு காணொளி போடு பாண்டேவின் உறவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறிவிட்டதா நண்பா
கடல் நீரோட்டம்,கடல் காற்று பற்றி ஒரு காணொளி போடங்க சகோ
Normal person meen pudika varalama unmaiya solluga
Super super thalaiva👍👍👍👍👍
அருமை வாழ்த்துக்கள்
Thank you very much madam for this videos puplised
சூப்பரோ சூப்பர் அசத்துறிங்க
Vanakkam naaan ungal subscriber😊
Naanga unga ooruku vandha unga kooda meen pudika kadal ku kootitu povingala??
வாழ்த்துக்கள் நண்பா நன்றி
அண்ணா gps கருவி எப்படி பயன்படுத்துவது என்று சொல்ல வேண்டும்.
Nanum meenum tayirum searthu sapituirukkean
First view And First Comment From Kerala Palakkad
கின்ஸ்டன் சகோதரர், தனுஷ்கோடி மற்றும் அரிசல்முனை பற்றிய தகவல்,மீனவர்கள் வாழ்வியல் முறை மற்றும் அவரது தற்போதய நிலை பற்றி விளக்குக
Super info... Anna
அருமையான பதிவு 👏👏👏
Anna kadalukkul porathukku panam kattanuma anna?
Anna nanga kadal orama summa asaiku thoondil pottu meen pidikalama
தயிர் சாதம் மீன் எனக்கு ரொம்பம் பிடிக்கும்
Yailarum meen pudika polama , ila athuku special yathachum pananum
Thanks for the information. Super
Meenum thayirum onna sapta onu agadhu Anna ana meen la iron sakthi iruku thayir la calcium iruku adhanala rendum serthu sapdrapo edha onu dhan odamby eduthukum adhanala dhan apdi solranga na 😃 adhu unma dhan..
Kaala Fish (Salmon) pathi sollungha bro.
Meenum thayirum sapida koodathu sappittal vayiru problem varum
From which age fishermen leaning swimming.
Anna Unga anubhavathula meen pudika ponanavaga aasanmbavidhagal nadanthu Tholaji poii adhiga nal kalichu vanthuru kagalaa avaga anubavam yethana solliruntha solluga....
எனக்கு தெரிஞ்சி... Innaiku varaikum curd and மீன் குழம்பு.... Sapta onnum aagathu nu.. Solirukka...
Anna neathu enakku jellimeean enakku thodaila pattutuchu athanala ethachum problem varuma
Sema news brother... Good 🙏🙏🙏
Enjoyed your interview
அதிகமான படகுகளிள் நீல நிறம் கான முடிகிறது ..எதாவது காரனம் இருக்குமா ...