அதிக சுவை, அதிக விலை முதல் பத்து மீன்கள் | Top 10 tasty fishes based on the price

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 375

  • @puriyamapochu
    @puriyamapochu 4 года назад +14

    நல்ல பதிவு.... ஊசிக்கடம்பா.... Love that.....
    கருவாட்டு பதிவுக்கு காத்திருக்கின்றேன் அண்ணா.....

  • @selvambalrathinavelu1235
    @selvambalrathinavelu1235 4 года назад +1

    செல்வாம்பாள்.R
    நீங்கள், இருவருமே TOP-TEN
    உரையாடல், மிகவும் நன்றாகவும்
    கடலில் வாழும் உயிர்இனங்களை
    கூறுவதில், அருமையிலும், அருமை!
    அற்புதம் ! சூப்பரோ, சூப்பர்!👱‍♂️👱‍♂️
    நன்றிகள்! நன்றி!!👍😌🤔🦐🦞🦀💞💞💞🗣🗣🙏🙏🙏

  • @GuRu-od5pz
    @GuRu-od5pz 4 года назад +24

    நண்பா...நாங்க சாத்தூர்..😇உங்க விடியோ அனைத்தும்..உதவியாக இரூக்கின்றன...👍

  • @thangambhel
    @thangambhel 3 года назад

    தலைவா வேற லெவல்.. நல்ல முயற்சி... இன்னும் நிறைய வீடியோ போடுங்க... நன்றி

  • @ThePippi301
    @ThePippi301 4 года назад

    nanba ungala la than nan vilai meen e therinjukiten..ipo adikadi vangi sapudren..romba nalla iruku. mikka nanri

  • @sharmiladevaraj8934
    @sharmiladevaraj8934 4 года назад +4

    Mapillai gunam arumai. Vilakam super.

  • @seeni9591
    @seeni9591 4 года назад +3

    Hi Anna
    Top 10 பொரிக்கிரதுக்கு taste ta na meenu
    Top 10 கொலம்புக்கு taste ta na meenu
    Top 10 மருத்துவ meenu

  • @masalabae6880
    @masalabae6880 4 года назад +4

    I am Punjabi... And don't know tamil... But I love watching your videos.. can you give English subtitles below
    Love from Mumbai

  • @syedferozkhan2131
    @syedferozkhan2131 4 года назад +5

    மீன விட நீங்க சொல்றதே விதமே வாயில் நீர் ஊருது!!!! செம்ம ஜி

  • @naseemabanu6419
    @naseemabanu6419 4 года назад

    Rompa alaha varusai patuthi ergireerhal good ethel naan saptitathu 5 vahai nice video..👌👌

  • @manoharanm2600
    @manoharanm2600 4 года назад +2

    இறால் எனக்கு மிகவும் பிடித்த உணவு ....கடல் உணவிலே😘😘😘😍😍

  • @srinivasannatarajan2389
    @srinivasannatarajan2389 4 года назад +1

    அருமையான டாப் டென் !!! Waiting for Dry Fish top ten!!!

  • @verathaparthiban1935
    @verathaparthiban1935 4 года назад

    வணக்கம் நண்பா...
    தங்களது முயற்சிக்கு நல்வாழ்த்துகள் 🤗 உங்கள் மொழி நடையும், வட்டார சொற்களும் அருமை 👌

  • @saravanakumarm85
    @saravanakumarm85 4 года назад +1

    அருமையான பதிவு சகோதரா 👌, முட்கள் குறைவாக உள்ள மீன்களை வரிசைபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துக்கள்👍😇

  • @SirajSiraj-yl6vv
    @SirajSiraj-yl6vv 4 года назад

    Unga comination super bro arumaiya pandringa

  • @stephanviyagulam1985
    @stephanviyagulam1985 4 года назад +6

    நீங்க சொன்னீங்கனா அது சரியாத்தான் இருக்கும் - அருமை

  • @jjrajeshalegria
    @jjrajeshalegria 4 года назад

    Bro.... உங்கள பார்த்தலே பொறாமையா இருக்கு.... கடல் உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.....

  • @csshankar408
    @csshankar408 4 года назад

    அருமை மீனவ நண்பா.....நல்ல முயற்சி....பாராட்டுக்கள்.....👏👏👏

  • @sathishkumar7017
    @sathishkumar7017 4 года назад +3

    Rombo arumai bro, very interesting, nanu vage vageianna meen vangi saptiniruke, buy bangalore le rate konjo adigo, aanalu paravailla na rusika tha porae............

  • @vsmahinderanvangli5158
    @vsmahinderanvangli5158 4 года назад

    Tq anne...nalla mesaj...

  • @govintharajgovintharaj3373
    @govintharajgovintharaj3373 4 года назад

    Anna unga pathiu enaku romba pudikum

  • @jenny23131
    @jenny23131 4 года назад

    Anna nanga Melbourne, Australia la irukom. Enga export pannura fish top 10 poduga anna. English name sethu solurathu engaluku useful ah iruku. Engaluku neraya fish theriyama vangama irunthom but unga videos romba useful ah iruku

  • @parthibanparthiban9559
    @parthibanparthiban9559 4 года назад

    அண்ணா நான் உங்க விடியே எல்லாத்தையும் பாா்பேன் முதலில் பாா்க்க ஆசையா இருந்தது எப்பட அடுத்த விடியே வரும் என்று இப்ப உங்க விடியே வர வர கடுப்பாக இருக்குது.தூத்துக்குடி மினவன் நாகை மினவன் இந்திய பெருங்கடல் மினவன் இப்போது மிக அதிகம்மாக பாா்கிறேன் அவா்களின் விடியே மிகவும் அரும்மையாக உள்ளது.மனதில் பட்டதை சொன்னேன்.

  • @irfan878
    @irfan878 4 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பா

  • @selvam.selvamselvam7287
    @selvam.selvamselvam7287 4 года назад

    நாங்களும் வாங்கி சாப்பிட்டு பார்த்தோம் சூப்பர் துபாய்

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 года назад

    சூப்பர் அண்ணா அருமையான Top 10 வீடியோ

  • @RIVA_SPARROW
    @RIVA_SPARROW 4 года назад +45

    அண்ணா top 10 விஷம் உள்ள மீன்கள் சொல்லுங்கள்..... நானும் ஒரு மீனவரின் மகன் தான்... ஊர் இடிந்தகரை

    • @sjdeenkalvi1662
      @sjdeenkalvi1662 4 года назад +1

      Bro unga kitta fish kidaikuma

    • @RIVA_SPARROW
      @RIVA_SPARROW 4 года назад

      ஊருக்கு வாங்க வாங்கலாம். நீங்க எந்த ஊரு

  • @RajRaj-ke5bf
    @RajRaj-ke5bf 4 года назад

    கூனி மீன் குழம்பு சுவை வேர மாதிரி செம😋

  • @gandhigandhi8081
    @gandhigandhi8081 4 года назад

    சூப்பர் சகோ அருமை

  • @dhivyakesav6860
    @dhivyakesav6860 4 года назад

    Nice video anna useful ah iruku

  • @dreamrose6233
    @dreamrose6233 4 года назад +1

    6:49 to 6:42 Blue Sattai maaran மாதிரி பேசுறீங்க ப்ரோ 😂.. unga video romba super ah irukku

  • @kalaivanir7511
    @kalaivanir7511 4 года назад

    Hi brothers.valarka padura vawval meen udambuku nalatha? lockdown la antha meen niraya kidachuthu.engalaku pidithathu naanga sapitom.niraya per athula cheru(mun)smell varuthunu solarnga.neenga solunga.nallatha kettatha

  • @jineskumarjines6183
    @jineskumarjines6183 4 года назад

    Super anna vaalththukkal

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 года назад +2

    Thanks a lots sir for your information... Next time descriptions layum add panunga anna.. Inum useful aa irukum...

  • @abdulnazar816
    @abdulnazar816 4 года назад

    Super brother different episode ....bro ne vera level

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 4 года назад +2

    Fish fry top 10 poduga ji

  • @mjothimani7733
    @mjothimani7733 4 года назад +4

    மிகவும் அருமை இனிய வாழ்த்துகள்

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 4 года назад +3

    மீசைய முறுக்கு சூப்பர்....்

  • @Sam-pk9re
    @Sam-pk9re 4 года назад

    Anna.. thanks for the video.. you have nice smile and handsome person.. yu have become an idol..!!

  • @seeni9591
    @seeni9591 4 года назад +2

    Anna top 10 crab
    top 10 era
    top 10 (sura , thiruka...)
    ithala poduga anna

  • @aslamsahrn8097
    @aslamsahrn8097 4 года назад

    Nan qatarlla eruthu pakuran super boro ollvideo nan varuvan oigalla Paka India varuvan

  • @thangamani2512
    @thangamani2512 3 года назад

    Gud info brother

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 4 года назад +1

    சிறப்பான பதிவு சகோ வாழ்த்துக்கள் 🙏🐟🐠🐡🦈🐙

  • @ramanalakshmi6519
    @ramanalakshmi6519 4 года назад

    Bro.. 1st time comment pandra... Unga channel la.. neraya therinjikura.. vetlaium soldra... prawan is my favourite... Keep going bro.. all the best👏👏👏

  • @jenithraj8014
    @jenithraj8014 4 года назад +4

    அண்ணா ஆற்று மீன்களை Top 10 வரிசைப்படுத்தி சொல்லுங்கள்.

  • @amar4133
    @amar4133 4 года назад

    Awesome your top 10 Bro

  • @Kknr5529
    @Kknr5529 4 года назад

    மதுரையில் இந்த வகைகளை பார்த்ததே இல்லை

  • @anneaugustine5364
    @anneaugustine5364 4 года назад

    Super
    Sangu vagai il top ten varuma
    Appadi irundal phodavum

  • @prakash-kg6cp
    @prakash-kg6cp 4 года назад

    Anna kaal nutty valiku sapdara mathidri Nandu sollunga please..

  • @udhayakumars6910
    @udhayakumars6910 3 года назад

    I love blue crab...

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 4 года назад +2

    Anna super 👍

  • @ponnumpavi2247
    @ponnumpavi2247 4 года назад +2

    Superb brother🌹🌹🌹 You selected nice location 👌

  • @sundharmoorthy2148
    @sundharmoorthy2148 4 года назад

    I like your video... Please reply green parrot fish yellow parrot fish... Taste and rupees sollunga

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 года назад +1

    சூப்பரோ சூப்பர்

  • @saravanananu2948
    @saravanananu2948 4 года назад

    Anna top 10 varieties fullum solunga...Romba benefits ah iruku

  • @directorkarikal
    @directorkarikal 4 года назад +1

    eagerly waiting for next Top 10..
    sema bro...🙂

  • @babygeethanjali2701
    @babygeethanjali2701 3 года назад

    Manga vangi sapidura means solunga

  • @ram8375
    @ram8375 4 года назад

    Mani singi I bought $1000 ten years before, really good taste

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 года назад

    அருமை நன்று🙏🏻🙏🏻💐💐💐

  • @kalaiselvigovindaraju3017
    @kalaiselvigovindaraju3017 4 года назад

    Chinna meengal samayal receipe sollegaa

  • @giriprasath8079
    @giriprasath8079 4 года назад

    Thalaiva, Top 10 quicka kettu poga koodiya meengal pathi podunga. I mean fishes that will rotten soon.

  • @seethak1295
    @seethak1295 4 года назад

    Sprrrrr bro semmmaaa good information

  • @yousufyounus8718
    @yousufyounus8718 4 года назад

    I love your life style

  • @k.dharmarajraj6983
    @k.dharmarajraj6983 4 года назад

    Unga papa superb bro

  • @kalaiselvan3183
    @kalaiselvan3183 4 года назад

    Bro ezaikaligil best fish na athu sakara meenu thaa ,please tell antha meenu pathi

  • @Saropavi143
    @Saropavi143 4 года назад +3

    அண்ணா
    டாப் 25 Q&A
    மக்களின் கேள்விகள்
    என்ற தலைப்பில் போடுங்க
    என்னோட கேள்வி
    ஏன் அண்ணா மீன்களிள் ஒரு சில நேரம் மருந்து வாடை அடிக்கிறது விளக்கம் வேண்டும் அண்ணா

  • @ruknow1626
    @ruknow1626 2 года назад

    Anna paluththa meen....paththi oru video podungana

  • @nkmovies5656
    @nkmovies5656 4 года назад +1

    அண்ணா உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு இந்த டாப் 10 அருமை எங்க அம்மாவுக்கு மீன்கொழம்பு சரியா செய்யமாட்டாங்க சுத்தமா நல்லா இருக்காது டிப்ஸ் சொல்லுங்க

  • @kenkne6509
    @kenkne6509 4 года назад

    சூப்பரோசூப்பர்

  • @shanmugapriya7347
    @shanmugapriya7347 4 года назад +2

    Anna super

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 года назад +59

    நீங்க வரிசையா சொன்னாலும் சரி, குண்டக்க மண்டக்க சொன்னாலும் சரி நான் வீடியோவ எப்போதுமே முளுசா தான் பார்பேன் அண்ணா.

  • @sathiyaprabu5975
    @sathiyaprabu5975 4 года назад

    மாசி கருவாட்டின் நன்மைகள் பற்றி தனியாக போடவும்

  • @skviknesh
    @skviknesh 4 года назад

    Super ba!!!! Nalla panringa

  • @RajuRaju-eo9gd
    @RajuRaju-eo9gd 4 года назад +1

    அருமை அண்ணா

  • @trbphysics2468
    @trbphysics2468 4 года назад

    அண்ணா மீனவர்களின் வாழ்க்கையை பற்றியும் அவர்களின் வலிகளையும் பற்றி அழகாக சொல்லிய படம் "நீர்ப்பறவை"...அப்படத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன?....ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +3

    நல்ல பதிவு

  • @gopijeya3537
    @gopijeya3537 4 года назад

    தம்பி உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு. ஆனா மார்க்ட்ல பார்மலின் கலந்து மீனை விற்பனை செய்றதை நினைச்சா தான் பயமா இருக்கு.

  • @bharanishree1508
    @bharanishree1508 4 года назад

    Unmai than Anna...
    Lopstar fish Sema taste ahh irukkum

  • @rebecalstellasathiskumar7125
    @rebecalstellasathiskumar7125 4 года назад

    Anna manjal vittu eppadi seivathu video podunga

  • @gnanambalan1697
    @gnanambalan1697 4 года назад +1

    Thala nerla vantha meen kilo kanakka tharuveengala ?

  • @rajendranp8135
    @rajendranp8135 4 года назад

    நன்றி நண்பரே,
    நீங்கள் சொல்லும் விலை அதிகமாக உள்ளது.
    எந்த சீசனில் எந்த மீன் வகைகள் அதிகமாக/ பாடு கிடைக்கும் என்றும் அப்போது அதன் குறைந்த பட்ச விலை என்ன என்பதையும் தெரியப்படுத்தவும்.

  • @k.ramesh789
    @k.ramesh789 4 года назад

    Good top 10

  • @உங்கள்திரு
    @உங்கள்திரு 4 года назад

    நீங்க இரண்டு பேரும் சொல்லுறத எங்களுக்கு சாப்பிடணும் னு தோணுது பிரதர்

  • @soniyak3751
    @soniyak3751 4 года назад +1

    Dryfish (கருவாடு மீன்) pathi soluga bro 🙂

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 года назад

    Soooooooper Bro

  • @selvarajchettiar6619
    @selvarajchettiar6619 4 года назад

    super my pradher

  • @Valavan1980
    @Valavan1980 4 года назад

    நண்பா மீன் பிடித்தலின் வகைகள் பற்றி கூறுங்கள்

  • @Dastruiro
    @Dastruiro 4 года назад

    Anna inaiku nagarai meen varuval pannom Vera level

  • @umamani1532
    @umamani1532 4 года назад

    Hi Anna I like your video

  • @mathanpandi9022
    @mathanpandi9022 4 года назад

    Nice.tampe

  • @ayyappanganeshayyappan2047
    @ayyappanganeshayyappan2047 4 года назад

    Intresting

  • @mandukannan8890
    @mandukannan8890 4 года назад +4

    Hi this is #mandukannan oru like pannunka💞

  • @mailnellys
    @mailnellys 4 года назад +9

    For the non Tamil audience of Your Fisherman Channel:
    10. Red Crab
    9. Spotted Crab or 3 Spot Crab / Baby Red Shrimp/ Prawn
    8. Conch Snail
    7. Indian Ocean Squid and Common Squid
    6. Blue Swimmer Crab
    5. Tiger Prawns
    4. Rainbow Lobster
    3. Mud Crab
    2. Rock or Spiny Lobster
    1. Reef Lobster

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад

    Video super

  • @sivayathu3773
    @sivayathu3773 4 года назад

    vanakkam Anna from Sri Lanka

  • @suzannepasteur2990
    @suzannepasteur2990 4 года назад

    Thank u so much 😊👍

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 4 года назад

    Super brother

  • @6nkuma6
    @6nkuma6 4 года назад

    Nenga soldrathe Echil varuthu 😋😋

  • @eghavadhanethiraj5578
    @eghavadhanethiraj5578 4 года назад

    Izhuvai valai making video podunga bro

  • @mdyazar
    @mdyazar 4 года назад

    Bro put video about how much size all fish will grown...