மத்தி மீனுக்கு எந்த இடம், சிறிய வகை மீன்களில் சுவைகளின் அடிப்படையில் முதல் பத்து | Top 10 fishes

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,6 тыс.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад +3

    மீனவ நண்பரே ! வணக்கம்
    மீன்கள் குறித்து அருமையாக
    சொல்கிறீர்கள். சந்தோசம்.
    மீன்களின் சுவை தெரிந்து
    கொள்ள முடிந்தது. தாங்கள்
    எல்லோரும் நலமுடன்,
    வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN

  • @ebijuedinbaro5827
    @ebijuedinbaro5827 4 года назад +119

    10. கீளி
    9. கோலா/குத்தா
    8.பேச்சாலை
    7.சூடை
    6.சூபாரை
    5.சாலை
    4.நெத்திலி
    3.சீனிக்கொந்தல்
    3.1 தொன்டன்
    2.காரா
    1.நகர

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg 2 года назад +2

      கருவாடு க்கு top 10 podunka brother

    • @RajKumar-je7os
      @RajKumar-je7os 3 месяца назад

      எனக்கு பிடிச்ச மீன், நெத்திலி, நகர 👌👌

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 года назад +26

    நகர மீன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👌👌👌 . முதல் இடத்தில் வந்தது மிகவும் நன்றி 💐💐💐சகோதரரே 👍👍👍

  • @karpagaakitchen3184
    @karpagaakitchen3184 3 года назад +7

    கடல் மீன்களின் பெயரை தெரிந்துகொள்ளவே மகிழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றி நண்பா....👍

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 года назад +25

    மிக்க நன்று அண்ணா இருவருக்கும் அருமை 🙏🏻🙏🏻💐💐💐

  • @manivannanvenkatachalam3262
    @manivannanvenkatachalam3262 3 года назад

    அருமை சகோதரரே. மீனைப்பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே. ஈரோடு மாவட்டம். கொடுமுடி. மணிவண்ணன்.

  • @rajamahendran8283
    @rajamahendran8283 4 года назад +27

    அருமை அருமை முதலிடம் பிடித்த நகரை சரியான தரவரிசை 🥰👍👍🥰🥰

  • @rajeshsri8166
    @rajeshsri8166 3 года назад

    ரொம்ப interesting ஆன ஒரு பதிவு. இந்த பதிவும் சரி. இதற்கு முன் உள்ள பதிவும் சரி தெரியாத பல விஷயம் மீன்களை பற்றி தெரிந்து கொண்டேன். தொகுத்து valangkiya விதமும் அருமை. 👍👍Mrs. Rajes. 🇱🇷

  • @mokthiyarbashamokthi
    @mokthiyarbashamokthi 4 года назад +97

    மீனோட படத்தை நீண்ட நேரம் காட்டினாள் சிறப்பாக இருக்கும் ப்ரோ

    • @sheikmuja1363
      @sheikmuja1363 2 года назад +2

      Nenga meen varumbothu video va pause panni parunga cleara irukum

    • @venkateswaranp3652
      @venkateswaranp3652 2 года назад

      போட்டோ போட்டால் நல்லா இருக்கும்.

  • @mariraja8796
    @mariraja8796 4 года назад

    Superp ji..maththi meen epdi pathu vankanum..enga area la dam meen(katla..jilebi..kendai..ayyarai) tha kidaikum..kadal meen la particularly maththi meen nalla meena epdi parthu vankanum..ple sollunka

  • @cdcp244
    @cdcp244 4 года назад +4

    நகர மீன் கொழம்பு மிக அருமையாக இருக்கும், நகர மீனுக்கு ஒரு தனி சுவை உள்ளது.
    எதிர்பார்த்தது போல் அதற்கு முதல் இடம். நன்றி நண்பா..

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 3 года назад

    அருமையான காணொளி. அசத்தல்.

  • @jaeganesh648
    @jaeganesh648 3 года назад +3

    அருமையான வீடியோ சகோ. மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது சால்மனுக்கு அடுத்ததாக மத்தி மீன்களில் மட்டுமே ஒமேகா 3 அதிகம் உள்ளது.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад

    Thanks for sharing 🙏 valthagla

  • @PrakashPrakash-os3yt
    @PrakashPrakash-os3yt 4 года назад +88

    போராடுவோம் போராடுவோம் மத்தி மீனுக்கு முதலிடம் குடுக்கும் வரை போராடுவோம் 😭😭😭😭
    தகவல்களுக்கு நன்றி
    ஒரு பதிவில் மருத்துவ குனம் உள்ள மீன்களை மட்டும் பதிவு செய்யுங்கள் சகோ

    • @nizarjesi5839
      @nizarjesi5839 4 года назад +1

      💪🏻

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 3 года назад +1

      தகவல் சூப்பர். !நன்றி!

    • @sankarlingam501
      @sankarlingam501 3 года назад +1

      நானும் மத்தி மீனின் வெறித்தனமான ரசிகன்.

  • @harisudar7610
    @harisudar7610 4 года назад

    மிக மிக பயனுள்ள தகவல் கொடுக்கிறீங்க நான்
    செங்கனி , நகர மீன் பிரியன் .
    செங்கனி உங்க பட்டியலில் வருமுன்னு எதிர் பார்த்தேன்
    அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ..

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 года назад +3

    குட்டி மீன்களில் நம்பர் 1 சொல்லும் போது, உங்கள் அருகில் ஒரு குட்டி மீன் எட்டிப் பார்க்குது 😍

  • @002arivazhagan5
    @002arivazhagan5 3 года назад

    அருமையான தகவல்... வீடியோவும் எதார்த்தமா அழகா இருக்கு வாழ்த்துக்கள் வளர நண்பர்களே

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 4 года назад +45

    மத்தி மீன் எப்போதும் தனி சுவை தான் அருமையாக இருக்கும்

  • @arunprakash6891
    @arunprakash6891 3 года назад

    டாப் 10 பொறிக்கும் மீன்., கருவாடு.. குழம்பு மீன் சொல்ல வேண்டும்.
    மேலும் புட்டு. கஞ்சி செய்முறை கூற வேண்டும்.
    மிக மிக அருமையான பதிவு

  • @vasanthvasan8762
    @vasanthvasan8762 3 года назад +3

    அண்ணா கண் பார்வை அதிகரிக்க எந்த மீன் சிறந்தது?
    நான் திருப்பூர் கடைல வாங்கிகிறேன்.

  • @anvardheenj6213
    @anvardheenj6213 4 года назад

    Video super thalaivaa
    1st place நகர மீன் , சென்னையில் " சங்கரா "
    2nd place கார பொடி மஞ்சபால் குழம்பு எனக்கு பிடிக்கும்
    நான் சவூதியில் இருக்கேன். ஆங்கிலத்தில் தெரியாதநால நிறைய வேற வாங்க mudila.. மத்தி கேரளா காரங்க நிறைய வாங்குறாங்க.. next I will try
    Sheri fish naa வெல மீன் னு இப்பதான் தெரியும்.
    If anyone knows exact English names, type In comments

  • @feelthirsty5111
    @feelthirsty5111 4 года назад +54

    நானும் மத்திமீன் ரசிகன் சகோ😍😍

  • @dvaboutiquecollection2406
    @dvaboutiquecollection2406 4 года назад +1

    அருமையான பதிவுகள் நண்பா. உங்களோட ஒவ்வொரு வீடியோக்கள் ரொம்ப ரொம்ப நன்றாகவே இருக்கின்றன. பார்க்க பார்க்க ஆர்வமா இருக்கு நண்பா...நீங்கள் எந்த ஊரியில் இருக்குறிங்கள்....வாழ்த்துக்கள் நண்பர்களே....God bless you & your friends & your families & your friends families.....God bless you all....🙏🙏🙏

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 года назад +17

    அருமையான தகவல் நன்றி ஜீ அப்ப சங்கரா மீனுக்கு இந்த இடம் ஜீ

    • @faree1109
      @faree1109 4 года назад +2

      நகரா மீனுக்கு வேற பெரு தான் சங்கரா மீன். ஆங்கிலத்தில் sulthan Ibrahim Fish

    • @vaishueshva4025
      @vaishueshva4025 4 года назад

      🙄 poi

    • @aishm7101
      @aishm7101 4 года назад

      @@faree1109 no red snapper

    • @ahamedhussain6412
      @ahamedhussain6412 4 года назад

      @@faree1109 நகரா வேறு, சங்கரா வேறு,

    • @Rajan-tl1wr
      @Rajan-tl1wr 3 года назад

      Athu ithuku munaadi pota list la iruku.. Itha vida periya size meen list..

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 4 года назад

    நா ரொம்ப நேரமா எனக்கு ரொம்ப பிடித்த இந்த நாட்டு நகர மீன் top 10 வரிசையில் இன்னும் வரலையே என்று எதிர்பார்த்து இருந்தேன் கடைசியா முதல் இடம் கொடுத்தீர்கள் நன்றி தலைவரே. அப்புறம் விலை உயர்ந்த கிளங்கா மீன் list ஐயே வரலையே என்ன காரணம்??? கேள்வி நேரத்துல கண்டிப்பா பதில் சொல்லுங்க எதிர்பார்ப்புடன் புதுக்கோட்டை வழக்கறிஞர் மணிகண்டன்

  • @sedhudhanvanthmanoharan5376
    @sedhudhanvanthmanoharan5376 4 года назад +52

    தகவல்கள் அனைத்தும் அருமை😃 எந்த எந்த மாதத்தில் என்ன மீன்கள் கிடைக்கும் மாத வாரியாக வருசைப்படுத்தவும் ஆவலுடன் !!!!!...,,

  • @elaiyavank6222
    @elaiyavank6222 2 года назад

    Anna my fav..nakara meen... Oru velai sollama vitturuvingalo nu ninaichen....1 place..tq

  • @braveen1000
    @braveen1000 3 года назад +10

    1995-ல் நான் மூக்கையூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன்.☺️ நல்ல காற்றோட்டம் சுத்தமான கடற்கரை

  • @jaishimmas8388
    @jaishimmas8388 2 года назад

    Kara meen yepadi samaikaradhunu sonna romba nalla irukkum. Nandri

  • @MariMuthu-ee5gs
    @MariMuthu-ee5gs 4 года назад +8

    அருமையான தகவல் அண்ணா
    சிறப்பாக இருக்கிறது உங்கள் காணொளி அனைத்தும்

  • @Bulls_Bears16
    @Bulls_Bears16 4 года назад

    Nanba intha thondan meen tha yenga oorula maththi meen nu kudikaranga.......semaya irukum taste

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад +4

    தம்பிகளா நீங்கள் இருவரும் சொல்லும்போது சாப்பிட்ட திருப்தி இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @azardeen2091
    @azardeen2091 4 года назад

    நா இதுவரைக்கும் சிரியவகை மீன்ல மத்திதான் நம்பர் 1 நெனச்சன். ஆணா நீங்க சொல்லித்தான் இத்தன வகை ருசியான மீன்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன் சகோ அருமையான பதிவு....

  • @ajmeerj
    @ajmeerj 4 года назад +15

    My favourite
    நகர
    சூடை
    மத்தி

  • @sadhasivamn2032
    @sadhasivamn2032 4 года назад +1

    Bro அருமை
    உங்களின் தகவல்கள் மிக இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது.

  • @p.arputharajjeffrey8842
    @p.arputharajjeffrey8842 4 года назад +42

    அனால் நாங்க கடல் பகுதி மாவட்ட்த்தில் இல்லாததால் எங்களை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் நண்பா

  • @saravanank488
    @saravanank488 3 года назад +1

    வாழ்த்துக்கள்
    மீன் சமையல் சேர்த்து போடுங்கள்
    உங்கள் மாப்பிள்ளை நல்ல பேசுகிறார்
    நீங்கள் ஆரம்பதில் எதுகைமெனையுடன் பேசியது அருமை
    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 года назад +6

    Kara meen sodhi with coconut milk is so tasty with Idyappam. We used to eat all these small fishes in Vembar, close to Tuticorin. In western countries we find sardines or mathi meen. Any other small fish they catch in this cold sea should go back into the sea. That is law here in UK. We also find anchovies almost like nethily in size mathi meen in colour. Do you know the name? I love your chats between you. Thank you very much.

  • @umasangkar8659
    @umasangkar8659 3 года назад

    Super information, மிக்க நன்றி

  • @sathishe2732
    @sathishe2732 4 года назад +3

    மத்தி 1st, காரபொடி 2nd. And நண்டு top 10 podunga

  • @victoriarosy2524
    @victoriarosy2524 4 года назад +1

    மத்தி மீனுக்குதான் முதலிடம் இருக்கும் என்ற நினைப்பபோடு பார்த்த எனக்கு ஏமாற்றம் கிடைத்தது ஆனால் உங்க அணுகுமுறை மற்றும் கொடுத்தவிதம் அருமையாக இருந்தது தம்பிகளே இப்பதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்

  • @s.deivendrantheni6767
    @s.deivendrantheni6767 4 года назад +9

    நீங்க இரண்டுபேரும் மீன்களைப்பற்றிய அறிவு கொழுந்துகள். உங்களின் சேவை மக்களுக்கு தேவை, தொடரட்டும்.

  • @jamunaramachandran8801
    @jamunaramachandran8801 3 года назад

    Kammi selavula udambukku migavum sathaana meen, rusiyana endha fish vaangalam... ?

  • @lakshmi4912
    @lakshmi4912 3 года назад +4

    அண்ணா குழம்பு மீன், வறுவல் மீன் top 10 போடுங்க pls

  • @boomimohandoss8571
    @boomimohandoss8571 4 года назад

    சூப்பர் தர வரிசை. நகரை மீன் ஈடில்லா மீன். காரா ரசம், காரா மஞ்சள் தேங்காய் பால் பூண்டு மிளகு சேர்த்து குடித்தால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. நன்றி தம்பிகளே.

  • @mjothimani7733
    @mjothimani7733 4 года назад +36

    மிகவும் சிறந்த கருவாடு வகைகள் தெரிவிக்கவும்

  • @ramalakshmim9409
    @ramalakshmim9409 4 года назад

    Anna pregnant lady enna fish sapitalam , enna fish sapidakudathu vedio podunga pls. It's my request pls.....

  • @RajuRaju-eo9gd
    @RajuRaju-eo9gd 4 года назад +58

    அண்ணா கிழங்கா மீன் பத்தி சொல்லுங்க 10 அருமை

    • @vickyvignesh430
      @vickyvignesh430 4 года назад

      கிலங்கா ஒரு வகை தான் இருக்கு ப்ரோ

    • @nelshan1
      @nelshan1 4 года назад

      not good one.lots of fish bone but my kids likeit more

    • @salamulrahman5574
      @salamulrahman5574 3 года назад

      @@nelshan1 kelakan meen

  • @sandeepramkumar7503
    @sandeepramkumar7503 4 года назад +2

    உழைக்கும் வர்கத்தீன் முதல் digital media celebrity ungal meenavan anna we love you
    Thanks and regards,
    Mariya dass army from new delhi

  • @hakims84
    @hakims84 4 года назад +16

    Dam fish top 10
    Sea Fish top 10
    Podunga Anna💔💔💔💕

    • @kalaiivaani4176
      @kalaiivaani4176 4 года назад +1

      Very nice presentation. I expected first place to kuthippu.

    • @hakims84
      @hakims84 4 года назад

      @@kalaiivaani4176 Enna?

  • @KEERTHIRAM19
    @KEERTHIRAM19 Год назад

    Hi Anna kids ku kudukka koodiya healthy & tasty-fish & pictures videos podunga apuram Nadu mullu mattum erukka mathiru fish list solunga please

  • @swethagokulraj9382
    @swethagokulraj9382 4 года назад +6

    Anna Apo crabs,lobster,prawn squid,shrimp,shells,clams idhelam endha category la varum??apro octopus pathiyum solunga

    • @devanishat7006
      @devanishat7006 4 года назад +2

      இறால்,நண்டு இவையெல்லாம் மீன் வகையில் வராது லூசு...
      இறால் ஒரு பூச்சி இனம்.நண்டு ஒரு வண்டு இனம்😂😂😂

    • @fahadahmed9734
      @fahadahmed9734 4 года назад +4

      @@devanishat7006 oruthanga ketta yapudi paysanumnu thayriyala ungaluku .ippo Neengalay think panni paarunga yaaru lusu nu .

    • @fahadahmed9734
      @fahadahmed9734 4 года назад +3

      Thappa paysi irundha sry , One more thing I don't know who's she but give respect & take respect.

    • @mspmsp7948
      @mspmsp7948 4 года назад +2

      @@fahadahmed9734 you are right

    • @devanishat7006
      @devanishat7006 4 года назад

      @@fahadahmed9734 நீங்கதான் யாருனே தெரியாமல் அடுத்தவங்க கமெண்டுல தேவையில்லாமல் மூக்கை நூழைக்கிறீர்கள்..

  • @poochandytv2365
    @poochandytv2365 4 года назад +1

    மத்தி மீனுக்கு முதலிடம் வேண்டி போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை........சூப்பர் நண்பா உங்களின் மற்றும் உங்கள் மாப்பிள்ளையின் எதார்த்தமான தொகுப்பு மிக அருமை ஒரு நண்பருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தது போன்ற உணர்வு .வாழ்த்துகள் .நேரலை வாருங்கள்

  • @mosesy.a2175
    @mosesy.a2175 4 года назад +9

    இந்த மீன்கள் எந்தெந்த நாட்களில் அல்லது மாதங்களில் கிடைக்கும் என்பதையும் சேர்த்து வரிசைப் படுத்துங்கள் அண்ணா

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 3 года назад

    தகவலுக்கு நன்றி

  • @srinivasana6227
    @srinivasana6227 4 года назад +4

    அண்ணா கொரோனா பிரச்சனை முடிஞ்சது. ஒரு உதவி செய்ய முடியுமா அண்ணா. கடல் மீன் புடிச்சது ப்ரஸ்ஸா பஸ்ல நைட் கொடுத்து விட முடியுமா அண்ணா. ப்ரஸ்ஸா சாப்பிடணும் ஆசையா இருக்கு ப்ளீஸ்

    • @siranjeevi4989
      @siranjeevi4989 4 года назад +2

      வாய்ப்பில்லை ராஜா

  • @mohamednasarudeen6601
    @mohamednasarudeen6601 4 года назад

    நகரை பொடிக்கு முதல் இடம் கொடுத்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பா
    இந்த பொடி வகை மீன்களை சுலபமாக சுத்தம் செய்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @chandramohan9204
    @chandramohan9204 4 года назад +6

    The way of telling and the smiling face of u two is so good

  • @rajeshselvaraj5957
    @rajeshselvaraj5957 4 года назад

    Interesting ah irukku

  • @bs4720
    @bs4720 4 года назад +262

    மத்தி மீனுக்கு No 1 இடம் கொடுக்கலனா... களவரம் வெடிக்கும் சொல்லிட்டேன்

    • @soundrapandianj5009
      @soundrapandianj5009 4 года назад +4

      aamaa... haahaha

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  4 года назад +8

      😱😂🤣👌

    • @gowthamd7230
      @gowthamd7230 4 года назад +3

      😂

    • @kasimacsys1
      @kasimacsys1 4 года назад +3

      நண்பா அவுலி பொடி, பாலப்பொடி லிஸ்ட்ல வரலேயே

    • @aishm7101
      @aishm7101 4 года назад

      Kandipaa....💪

  • @varatharaja9810
    @varatharaja9810 3 года назад

    Visamulla meengalai varesaipaduthi oru video podunga pro

  • @Arun-zo3ws
    @Arun-zo3ws 4 года назад +5

    உடல் வலிமை பெற எந்த மீன் சிறந்தது ?

  • @eunicemanjulaalexander8711
    @eunicemanjulaalexander8711 4 года назад +1

    Thanks very clear about small for taste cooking recipes. I wish to know there are fishes contains mercury which not good for health can u kindly display.

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +20

    அண்ணா அடுத்து கருவாடு டாப் 10 போடுங்க

  • @divakarreddy9505
    @divakarreddy9505 4 года назад

    anna nandu la ulla vagaigal sollunga... kadaikki pona etho oru nandu vaangittu vara vendiyatha irukku... nandula enna varities irukku nu kuda theriyala... so plz help us...

  • @MahalingamAnand
    @MahalingamAnand 4 года назад +12

    நண்பா,மத்தி1,நெத்திலி2. இந்த 2மீனில்தான் ஒமேகா3 அதிகமாக உள்ளது..

  • @6666tnk
    @6666tnk 2 года назад

    மிக்க நன்றி

  • @MrAntonmary
    @MrAntonmary 4 года назад +4

    Good review. I'm really appreciate your genuine comments a about the small fish. I'm fishing from 8years old. But now living in London. One day I like to meet you.
    Antony.
    Take care brother.
    I think I just forgot mention one more thing actually me from velvetithurai (ever one know VVT..THIS MEAN OUR TAMIL LEADER BORN PLACE).

    • @tamilmkr1
      @tamilmkr1 2 года назад

      They can say about bonless
      But wont have any idea about mercury contents in fish

  • @samimanimanikandan2854
    @samimanimanikandan2854 4 года назад

    அண்ணா கும்பகோணம் பக்கம் நீங்க சொல்ற சில மீண் வகை பேர் யாருக்கும் தெரியாமல் இருக்குது இங்க வேற பேரு சொல்றாங்க so confused to me but eny way video is super all the best

  • @selvane9819
    @selvane9819 4 года назад +3

    Our assumptions found to be correct..top 2..Sudhumbu and kaarapudi ...but Nagara... really good one..thank you well explained in detail

    • @rajasekarv4444
      @rajasekarv4444 2 года назад

      எங்கள் கோபிசெட்டிபாளாயம் வந்த தற்க்கு நன்றி

  • @sivagnanamtnrock7377
    @sivagnanamtnrock7377 3 года назад

    Good information thanks friends ..

  • @surjithsurjith2654
    @surjithsurjith2654 4 года назад +12

    விஷத்தன்மையுடய மீன்களின் பட்டியல் போடுங்க அண்ணா

    • @megala708
      @megala708 4 года назад

      Vesha meen eli marunthu meen paaltayil meen

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 3 месяца назад

    நெத்திலி, நகர சூப்பர், 👌👌

  • @kamplivinod5249
    @kamplivinod5249 4 года назад +5

    நகர கரா பொடி
    ஊடகம் முரல் விலை மீன்
    சூடை வாழை எல்லாமே செம்ம

  • @punithanr1887
    @punithanr1887 3 года назад

    👌சூப்பர் சூப்பர்.

  • @Stepuplife29
    @Stepuplife29 4 года назад +34

    No:1 இடம் நகரை மீன் மிக சரியக கனிச்சிறுகிங்க..உன்மயவே அந்த வகை மீன் மிகவும் சுவயான மீன்கள்தான்..

  • @sabarishraja1107
    @sabarishraja1107 Год назад

    Enga oorla vellai podi meenu semaya irukkum. Pattukkottai’s

  • @murugavelpandian6612
    @murugavelpandian6612 4 года назад +10

    உங்களுடைய எதார்த்தமான ரிலேக்ஸான கலந்துரையாடளுக்கு ரசிகன் நான்..
    இந்த வீடியோவை நிறைய இடங்களில் வெட்டி இருக்கிங்க.. வெட்டாமலேயே போட்டு இருக்கலாம்.
    ( நீங்க சொல்லிய Top10 மீன் லிஸ்டை குறிப்பிட்டு எப்படியும் யாராவது commentல் எழுதிவிடுவார்கள். லிஸ்ட் போட்டு.. )

  • @varalakshmisundaram2589
    @varalakshmisundaram2589 11 месяцев назад

    சூப்பர் சார் உங்கள் பேச்சு எனக்குமிகவும்பிடிக்கும்சங்கராமீனுக்கு எந்தஇடம்கொடுப்பீர்கள

  • @sayamr2332
    @sayamr2332 4 года назад +11

    நான் Correct ahh கன்டுபிச்சிடேன் நகர தான் first place nu 😀😀🤝 My Favourite also this fish

    • @mrajeee
      @mrajeee 4 года назад +2

      Nagarana Sankara va?

    • @shaiksafiyudeen2569
      @shaiksafiyudeen2569 4 года назад

      Amaam bro
      Nagara meenu sanagaraa meenu appuram thullu kendai nu solluvaanga

  • @paramasivammani9036
    @paramasivammani9036 4 года назад

    வணக்கம் நான் உங்க ரசிகன் பரமசிவம். நீங்க நலமாக உள்ளீர்களா வீட்டில் அனைவரும் நலமா..... எனது கேள்விக்கு பதில் அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கடல் மீனும் குளத்து மீனும் உள்ள வித்தியாசம் சொல்லுக....... அதில் சத்து உள்ளது கடலா மீன குளத்து மீனா?????????

  • @BalaBala-uw9zv
    @BalaBala-uw9zv 4 года назад +12

    வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @kumarkumar-qe3ey
    @kumarkumar-qe3ey 4 года назад

    Sankara yathanavuthu idam
    Kanangatha yathanavuthu idam
    Solunga pls..

  • @ganapathiece26
    @ganapathiece26 4 года назад +3

    குழந்தைகளுக்கு ஏற்ற மீன் வகைகளை பட்டியிலடவும் நண்பா...

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 года назад

    Good .Thanks.

  • @சாப்பாட்டுநேரம்

    அவித்து சாப்பிடுவதை ஒரு வீடியோ போடுங்க

  • @sudharavichandran927
    @sudharavichandran927 3 года назад

    Super thambi....thogapodiya vittutingale

  • @abdullagalflife2992
    @abdullagalflife2992 4 года назад +14

    மூன்றாவது சொன்ன மீன் எனக்கு ரோம்பா பிடிக்கும் அந்த மீன் பெயர் வந்து வெள்ளை பொடி

    • @1positivevibess
      @1positivevibess 4 года назад +1

      Thala வெள்ளாம்பொடி...

    • @Kiyash05
      @Kiyash05 4 года назад +1

      In Chennai it's called வெள்ளை சுதும்பு.

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 3 года назад

    சூப்பர் ப்ரோ ஸ்.. நான் ரொம்ப எதிர்பார்த்த தோவை மீன் வரல

  • @salamonj6797
    @salamonj6797 4 года назад +9

    நகர சரியான தீர்ப்பு. ஆனால் சால மீனுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்

  • @newbegining7046
    @newbegining7046 4 года назад

    Meen maasi eppadi seiraanga? Atha paththi konjam video podunga

  • @prasathsi106
    @prasathsi106 4 года назад +20

    மஞ்சள் ஊத்தி அவிக்கிற ஒரு வீடியோ போடுங்க

  • @thamim880
    @thamim880 4 года назад

    மிக அருமையான மீன் காரப்பொடி... No1

  • @tnklcooking8114
    @tnklcooking8114 4 года назад +6

    நெத்திலி:1/காரா:2/சாளை:3/நாவரை:4

  • @krishnakumarj8718
    @krishnakumarj8718 3 года назад

    வணக்கம் சகோ.
    குழந்தைகளுக்கு மீன் சாப்பிட சொல்லி தரும்படி ஒரு வீடியோ முடிந்தால் போடவும்.
    உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள்.
    நன்றி.....

  • @sundarsundar6371
    @sundarsundar6371 4 года назад +17

    சூடைக்கு 7ம் இடமா😭 அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த மீன்😔😔

    • @tkarthika8630
      @tkarthika8630 3 года назад +1

      நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் நல்லா இருக்கு நல்ல கருவாடு இருந்த ஒரு அஞ்சு கிலோ கருவாடு
      தருவீங்களா

  • @abumst
    @abumst 2 года назад

    எனக்கு ஒரு சில மீன் வகைகள் தான் தெரியும் இன்னும் அதிகமான மீனின் பெயரை தெரிந்து கொள்ள தான் பார்த்தேன் மிக நன்று

  • @nachukumar6251
    @nachukumar6251 4 года назад +7

    கருவாடு லிஸ்ட் சொல்லுங்க அண்ணா.

    • @sheelaallwin4507
      @sheelaallwin4507 4 года назад

      Karuvadu list sollunga

    • @subramaniamappu357
      @subramaniamappu357 4 года назад

      கருவாடு பட்டியலும், தென்மாவட்ட நல்ல கருவாடு இங்கே சென்னையில் எங்கே கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள்.

  • @poogo2062
    @poogo2062 4 года назад

    ரெண்டுபேரும் சிரித்த முகத்துடன் ரொம்ப அழகாய் விளக்கம் கொடுக்கிறீர்கள். மீன் அவியல் செய்வது எப்படி?