டாப் 10 கருவாடு மீன்கள், சுவைகளின் அடிப்படையில் | Top 10 tastiest dry fishes

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 776

  • @vixe727
    @vixe727 3 года назад +40

    10. Mathi karuvadu
    9. Kara karuvadu
    8. Vaala & kathalai karuvadu
    7. Panna karuvadu
    6. Nagara karuvadu
    5.katta karuvadu
    4.mavula karuvadu
    3.nethili karuvadu
    2. Paarai karuvadu
    1.vanjaram karuvadu / maasi (tuna)

    • @subramaniyanJintalaw
      @subramaniyanJintalaw 2 года назад

      Nalla pathvu. Nakku ecchil uuruthu

    • @MuthuMuthu-p5z
      @MuthuMuthu-p5z 6 месяцев назад +1

      Enakku sala meen karuvaadu mattum than pidikkum.vera ellam smell pidikkathu.salai supera irukkum eppadi sapttalum

    • @siraj2835
      @siraj2835 2 месяца назад

      Mathi la romba mulla irrukum.

  • @mjothimani7733
    @mjothimani7733 4 года назад +69

    எனது வேண்டுகோளை ஏற்று கருவாடு வகைகள் பற்றி தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி இனிய வாழ்த்துகள்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 4 года назад +4

      வேண்டுகோள் விடுத்து மக்கள் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    • @ashikashik889
      @ashikashik889 2 года назад +1

      9

    • @ashikashik889
      @ashikashik889 2 года назад

      9

  • @govindarajan4427
    @govindarajan4427 4 года назад +95

    10 .மத்திமீன் கருவாடு
    9 .காராமீன் கருவாடு
    8.1 ) வாலைமீன் கருவாடு
    8.2 ) கத்தாலைமீன் கருவாடு
    7 . பண்ணாமீன் கருவாடு
    6 . சின்ன நகரமீன் கருவாடு
    5 . கட்டாமீன் கருவாடு
    4 .மாவுலாமீன் கருவாடு
    3 .நெத்திலிமீன் கருவாடு
    2 .பாரைமீன் கருவாடு
    1 .1 )வஞ்சிரமீன் கருவாடு
    1 . 2 )மாசிக்கருவாடு

    • @nilakudil1998
      @nilakudil1998 4 года назад +1

      Superb

    • @seatkdi2393
      @seatkdi2393 4 года назад +1

      அனைத்து ரக தரமான,சுவையான கருவாடுகள், மீன் ஊறுகாய்,இறால் ஊறுகாய்,மாசி ஊறுகாய்,கூனி பொறியல்,மாசி பொறியல் இந்தியா முழுவதும் நியாயமான விலையில் அனுப்பி தரப் படுகிறது
      Contact
      SGR sea food
      Rameswaram
      Whatsup 8838256247

    • @anieshanika9785
      @anieshanika9785 4 года назад

      மாசி & நெத்தலி கருவாடு

    • @thayanithygunaratnam4047
      @thayanithygunaratnam4047 4 года назад

      Zmvjpc

    • @thayanithygunaratnam4047
      @thayanithygunaratnam4047 4 года назад

      @@seatkdi2393 xeic to 😜

  • @govschannel
    @govschannel 3 года назад +7

    திருக்கை கருவாட்டில் தரமான நல்லெண்ணெயை அதிக அளவில் விட்டு செய்யும் பூண்டு குழம்பு வேற லெவல்ல இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

  • @mddass9047
    @mddass9047 4 года назад +137

    கருவாடு பட்டியல் போடுவதற்காகவே கருவாடு மாதிரியே ரெண்டு பேரும் வெயிலில் காய்கிறீர்களா ??? எல்லா வகையான கருவாட்டு தகவலையும் பதிவுசெய் நண்பா

  • @sathakkatulla327
    @sathakkatulla327 4 года назад +1

    உங்கள் பதிவுக்கு நன்றி...

  • @vinothkumar7814
    @vinothkumar7814 4 года назад +19

    நெத்திலி கருவாடு i love it 😋😋😋

    • @newsspreader4726
      @newsspreader4726 4 года назад +2

      அவர் கூறிய அனைத்தையும் நான் சாப்பிட்டு இருக்கிறேன். நெத்திலி மீன் கருவாடு தான் சூப்பர். ஆனால் குழம்பை விட தொவயல் செய்ய வேண்டும்

    • @seatkdi2393
      @seatkdi2393 4 года назад

      அனைத்து ரக தரமான,சுவையான கருவாடுகள், மீன் ஊறுகாய்,இறால் ஊறுகாய்,மாசி ஊறுகாய்,கூனி பொறியல்,மாசி பொறியல் இந்தியா முழுவதும் நியாயமான விலையில் அனுப்பி தரப் படுகிறது
      Contact
      SGR sea food
      Rameswaram
      Whatsup 8838256247

  • @rojamurugan5380
    @rojamurugan5380 4 года назад +1

    அருமை அண்ணா நீங்க சொன்ன கருவாட்டில் நான் சில வகைகளில் ருசித்துயிருக்கின்றேன் உண்மையான பதிவு எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு அண்ணா அண்ணி கிட்ட சொல்லி சமைச்சி பார்ஸ்சல் பண்னி விடுங்க பிலிஸ் 🐟🐟🙏🙏🙏👌🤤🤤💐🌸🌸உங்கள் தங்கை 🙂🙏

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 4 года назад +4

    நல்ல காணொலி.
    இருவரும் மிக சிறப்பாகவே செய்திருந்தீர்கள்.

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 2 года назад

    நான் ரொம்ப நாளா என்ன கருவாடு வாங்குவது என்று தெரியாமல் கடைக்காரர் கொடுக்கும் கருவாடையே வாங்கி சமைத்தேன் உங்கள் மூலம் நல்ல கருவாடை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி நண்பா

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +1

    பால்சுறா கருவாடு மிஸ்ஸிங் சூப்பராக இருக்கும்

  • @irjjraj2179
    @irjjraj2179 4 года назад +4

    நல்ல ஆக்கர். எதார்த்தமான நேர் காணல். வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 4 года назад +1

    1st vanjiram
    2nd panna kathalai
    3rd masi karuvadu
    Ennudaiya favorite karuvadu.
    Ungaludaiya varisaipaduthiathu super
    👌👍👍

    • @seatkdi2393
      @seatkdi2393 4 года назад

      அனைத்து ரக தரமான,சுவையான கருவாடுகள், மீன் ஊறுகாய்,இறால் ஊறுகாய்,மாசி ஊறுகாய்,கூனி பொறியல்,மாசி பொறியல்,இறால்,கணவா, கருவாட்டு குழம்பு பொடி இந்தியா முழுவதும் நியாயமான விலையில் அனுப்பி தரப் படுகிறது
      Contact
      SGR sea food
      Rameswaram
      Whatsup 8838256247

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 года назад +2

    கொடுவா கருவாடு சூப்பரா இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் மா

  • @RajuRaju-eo9gd
    @RajuRaju-eo9gd 4 года назад +1

    கருவாடு பற்றி அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @vinodhkumar5498
    @vinodhkumar5498 4 года назад +17

    இறால் கருவாடு சென்னாகுன்னி கருவாடு. இவை இரண்டும் அருமையாக இருக்கும்.

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 года назад

    மிக்க நன்றி அண்ணா அருமை🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @jaijai1016
    @jaijai1016 4 года назад +6

    அண்ணா இன்னைக்கு தான் முதல வந்து உங்க வீடியோ பார்க்குறேன் ரோம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா 😍😍😉😉

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад

    Soo suuuper thambiiiingala currecta solringa en magan....engal veetil meenai vida karuvattumel dhan migavum aarvam....number 1 maasi & vanjara rendum first 1....pa thambiiiingala rombhave nandri bro's. ....👌👍🙋💙💜💝👪🌹🌷

  • @anbarasananbarasan1830
    @anbarasananbarasan1830 4 года назад +2

    அருமையான பதிவு அண்ணன் ஒவ்வொரு பதிவும் சிற்பியில் உள்ள முத்துக்கள் போல பதிவு நன்றி

  • @cheafood2801
    @cheafood2801 4 года назад +1

    My fav நெத்திலி and வஞ்சரம் கருவாடு

  • @Ravi_Kannan
    @Ravi_Kannan 4 года назад

    வணக்கம். நெத்திலி அவித்து கருவாடு செய்யும் முறை குறித்து உங்களிடம் உரையாட வேண்டி, தங்களது அலைபேசி என் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்களது பதிவுகள் மிக அருமை. நன்றி.

  • @amudhasrathinakumar5817
    @amudhasrathinakumar5817 4 года назад +21

    Vera video பாத்துட்டு இருந்தேன்... உங்க notification வந்த அடுத்த second inga odi vantan... That much I like Ur videos brother...

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад +2

    நன்றி அண்ணா. கருவாட்டை ருசியின் வகை படுத்தி சொன்னதற்காக நன்றி.

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 4 года назад

    அருமையான பதிவு. சிறப்பு.

  • @worldmancooking
    @worldmancooking 4 года назад

    அருமை வாழ்த்துக்கள் ,உங்க வீடியோ எல்லாத்தையும் நாங்கள் பாப்போம்

  • @k.rajendrasolan2977
    @k.rajendrasolan2977 2 года назад

    Romba sirappu.thambigalaa.good one

  • @spsathiya
    @spsathiya 4 года назад

    நண்பருக்கு வணக்கம், வாழ்த்துக்கள். கருவாடு வரிசை படுத்தல் அருமை. ஒரு சின்ன தகவல் அறிய ஆவல். சென்னையில் கருவாடு வாங்கும் பொழுது வஞ்சிரமீன் கருவாட்டின் விலைக்கு இணையாக கொடுவா கருவாடு இருக்கின்றது. கொடுவா மீன் வேறெந்த பெயரில் அழைக்கப்படுகிறது. உங்கள் வரிசையில் கொடுவா கருவாடு வரவில்லை அதனால் இந்த அய்யம்.

  • @ஆதிச்செல்வம்

    நன்று, அருமை

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 4 года назад +2

    வஞ்சரம்,நெய்மீன் இரண்டும் ஒன்றா. அருமை 👌

  • @dudevraj
    @dudevraj 4 года назад +4

    எங்க ஊருல “பொம்பிலி” அப்டினு ஒரு கருவாடு இருக்கு. அது சூப்பரா இருக்கும். Wishes from Sri Lanka 🇱🇰

  • @MahaLakshmi-hs1nq
    @MahaLakshmi-hs1nq 4 года назад +2

    I like netthili and valakaruvadu, well explained about dry fish, super

  • @Sathik662
    @Sathik662 2 года назад

    அருமையான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள் நண்பர்களே,

  • @aravinthpaneer4361
    @aravinthpaneer4361 4 года назад +1

    கருவாடின் பட்டியல் மிக சூப்பர் அண்ண
    👌💚💛💜👍🐟🐟🐟🐠

  • @sbainteeriorscbe3292
    @sbainteeriorscbe3292 4 года назад +1

    அருமையான விளக்கம்

  • @neel5289
    @neel5289 4 года назад +1

    உங்களை நேரில் பார்க்க லாம்னு நினைச்சேன் அதுகுள்ள lock down வந்துடுச்சு
    நெய் மீன் கருவாடு தான் no 1 எனக்கு

  • @papakutty1718
    @papakutty1718 2 года назад

    மஞ்சப்பாறை கருவாடு சூப்பரா இருக்கும்...

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 года назад +1

    நான் மீனைவிட கருவாட்டு குழம்பு👌👌

  • @makeshkumar3764
    @makeshkumar3764 4 года назад

    Anna nenga sollum pothey sapudanum pola iruku...mouth watering avuthu

  • @gamingwithavengers1056
    @gamingwithavengers1056 4 года назад +1

    Super programme thankyou thambies by captain r

  • @blackpinkthiefcraft7381
    @blackpinkthiefcraft7381 4 года назад +1

    சகோதரர்களே
    உங்களுடய நிகழ்ச்சி தொகுப்பு அருமை

  • @tamilantamilan2898
    @tamilantamilan2898 4 года назад

    நல்லதொரு தகவல் நண்பா அருமை

  • @balanagendran2636
    @balanagendran2636 4 года назад

    Mathavangalukku usefull ah Illanalum Vangi sapdra Engalukku Romba Usefull anna

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 года назад

    My favourite 😋 karuvaadu.... Karuvadunaale pidikum

  • @marimuthucuddullore6800
    @marimuthucuddullore6800 3 года назад

    சூப்பர் நண்பா....உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குது.தொடரட்டும் உங்களின் சேவை....வாழ்த்துகள்.♥♥

  • @rajkumaralguvelly7237
    @rajkumaralguvelly7237 3 года назад +7

    Can you please post the price of following dry fishes here?
    Price list per kg:
    1) Maasi (Maldive/cured tuna)Rs
    2) periya paar meen (mixed)- Rs
    3)ooli( big) thadiyan- RS
    4)Thirkkai (Ray): Rs
    5)paarai(travelly)Rs
    6)vilai meen(emperor fish)Rs
    7)mavula- Rs
    8)vaalai- Rs
    9)karal(pony fish)-Rs
    10)Nagarai(Indian goad fish)-Rs-
    11)kumla(Indian mackerel)-Rs
    12) katta(leather skin fish)- Rs
    13)Ooli- RS
    14)saalai- RS
    15) Vanjaram
    16) Nethili

  • @saharatv9646
    @saharatv9646 4 года назад

    Anna super pathivu valga valamudam..

  • @monishanisha1054
    @monishanisha1054 4 года назад

    nanum idha tha theditu irundhen.... thanks anna

  • @narayanakumar66
    @narayanakumar66 4 года назад

    அருமையான பதிவு....!

  • @arennowsath3473
    @arennowsath3473 4 года назад +12

    சாலைக் கருவாட்டுக்கு பத்தாவது எடமா...சாலைக்கருவாடு குழம்புக்கும்,பொறிச்சு சாப்பிடவும்,சுட்டு சாப்பிடவும் அருமையானது ...உங்களுடைய கருத்தை எதிர்கின்றேன்!

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 5 дней назад +1

      Salai meen rusi super aa irukum.. Ana karuvadu mullu and smell romba worst aa iruku.

  • @santhurukaruna3694
    @santhurukaruna3694 4 года назад +4

    சூப்பர் நண்பா எணக்கு பிடித்த கருவாடு 3 வது இடம் ok

  • @yogeshwariyogi1617
    @yogeshwariyogi1617 4 года назад

    🤤🤤🤤 bro semma bro i like nethili vala karuvadu

  • @sethupathy8713
    @sethupathy8713 4 года назад +2

    இராமநாதபுரமத்தில் முள்ளு வாளை தான் சிறப்பு..... No 1

  • @gvarun1814
    @gvarun1814 4 года назад +1

    Unga video ellame supper Anna 1kooda miss pannamaaten

  • @rajusraju2400
    @rajusraju2400 4 года назад +3

    கொடுவா கருவாடுதானே மிக சுவையாக இருக்கும்.

  • @VanithaVanitha-xm7ir
    @VanithaVanitha-xm7ir 5 месяцев назад

    Super super Anna

  • @BalaBala-uw9zv
    @BalaBala-uw9zv 4 года назад

    அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 года назад +1

    கருவாடு சுவையாக இருக்கும் 👌👌👌இதன் சுவை வேற லெவல் 👍👍👍

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад

    நல்ல தகவல் சகோதரர்களே

  • @umaganesh9737
    @umaganesh9737 3 года назад

    Very good information anna

  • @simesarajj9976
    @simesarajj9976 4 года назад

    கருவாடு list 👌👌👌👌நண்பா நெத்திலி வஞ்சரம் வாலை தவிர மற்றதை பார்த்தது கூட கிடையாது 👌👌👌🙏

  • @kawinvlogs4628
    @kawinvlogs4628 4 года назад +1

    Super bro super

  • @niyaskhan3738
    @niyaskhan3738 2 года назад

    நன்றி

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +1

    அருமையான வீடியோ

  • @subashinic9777
    @subashinic9777 4 года назад

    Koduva karuvadu soooper ,MARANDHUTINGALEY

  • @சாப்பாட்டுநேரம்

    வாளையும் நெத்திலியும் தான் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும்னு நினைக்கிறேன் பார்ப்போம்

  • @deepuraj5535
    @deepuraj5535 3 года назад +1

    கருவாட்டு வகைகள் நன்றி 🙏🙏🙏🙏

  • @sathyaenterprises3248
    @sathyaenterprises3248 4 года назад

    Wow superb explanation about Dry fish. Even I have tasted only one kind an I simply love that. After watching this I going to try other dry fish. Thank u bro

  • @divyadd953
    @divyadd953 4 года назад

    Super Anna VerY useful video

  • @VaseekaranVerse
    @VaseekaranVerse 4 года назад +1

    எனக்கு பிடித்தது நெத்திலி கருவாடு, மாசீ கருவாடு ரொம்ப அருமையாக இருக்கும்.

  • @காதர்உசேன்காதர்உசேன்

    தம்பிகளா கணவாய் கருவாடு நான் சாப்பிட்டு இருக்கேன் ருசியா இருக்கும்

  • @nljcathedralofficial6892
    @nljcathedralofficial6892 3 года назад +4

    He loves His Works.. and He enjoys the Tastes of fishes that tempts me too eat Once

  • @MsJackdawson
    @MsJackdawson 4 года назад +5

    Bombay duck, nei meen... Are also very tasty for Dry fish

  • @st9677
    @st9677 4 года назад

    Chennakonni idly podi is my favourite..

  • @jrnmvpm
    @jrnmvpm 4 года назад

    அருமை 👌.

  • @kalpanajayaraj702
    @kalpanajayaraj702 3 года назад +3

    Our family also sea food & Karuvadu lovers...Make a video abt the best place to buy karuvadu... Tastes will it differ as per the sea water? Or by methods of making?Generally we store karuvadu for long time.Can u tell how long we cn store ? Which karuvadus cn b stored long? And How to store? Wait fr ur reply

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 4 года назад

    My fav நகரை

  • @sekarthilakavathy1286
    @sekarthilakavathy1286 4 года назад

    Top ten dry fish super veralevel

  • @toystokids
    @toystokids 4 года назад

    அன்னா உங்கசெனல்ஒரு வீடீயோ பர்தன் கடலுக்குள்ள காமிச்ங்கா ரெம்வெ சூப்பர இருந்தது அந்த காலார்மின் சுப்பார இருந்தது அது எனாக்கு வெனும்

  • @vellaipandian4298
    @vellaipandian4298 4 года назад

    Nanri bro

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 3 года назад

    I have not eaten dry fish. Both these guys have explained it well. I shall try Vanjani one of these days

  • @MUTHUKUMAR-xn2ij
    @MUTHUKUMAR-xn2ij 3 года назад

    I like parai meen karuvadu

  • @zainuddinmurugan7271
    @zainuddinmurugan7271 4 года назад

    Surah Meen karuvadhu. Enge oorle rombe top.I m from 🇲🇾

  • @AnabiyaRecipes
    @AnabiyaRecipes 4 года назад +11

    🙏 bro top 10 👌👌👌👌

  • @sivaselvam555
    @sivaselvam555 4 года назад

    Ungal meenavan always top 1.

  • @muruganpandalam2478
    @muruganpandalam2478 4 года назад +1

    Super 👌👌👌👌👌👌

  • @kamalrajan3697
    @kamalrajan3697 4 года назад

    நல்ல தகவலை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @chrisrichievlogs9570
    @chrisrichievlogs9570 4 года назад

    Kanava karuvadhu thaveera,matha karuvadhu 1ru varshama naga vachu sappidhrom .. anna taste semma and list super 👏👏👏👏👍

  • @MuthuMuthu-p5z
    @MuthuMuthu-p5z 6 месяцев назад

    Kara karivaadu kanjikku nalla irukkum

  • @kuttya7690
    @kuttya7690 4 года назад

    Vera leval Anna super😋😋😋😋😋😋😋😋

  • @ajinesakias.e6534
    @ajinesakias.e6534 4 года назад +1

    Kilathi karuvadu( leather jacket fish) dha best karuvadu in the world. I am meenavan from kanyakumari.

  • @gurunathan7095
    @gurunathan7095 4 года назад +1

    Anna pattarai karuvadu ,veri karuvadu pathi thani vedio podunga

  • @raghuraghuraghuraghu6812
    @raghuraghuraghuraghu6812 4 года назад

    Super 🌹💖💝💘

  • @riyas1982007
    @riyas1982007 4 года назад

    kala karuvadu taste no 1

  • @vadivelk2124
    @vadivelk2124 4 года назад

    Thank you very much Sir for this videos puplised

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 4 года назад +3

    ஆயிரம் கருவாடு சொன்னாலும் நெய்மீன் அருமை

  • @paulprakashpaulrajs272
    @paulprakashpaulrajs272 3 года назад

    Supper,,

  • @dsvvinodh
    @dsvvinodh 4 года назад +2

    அருமை சகோ. கொல்லி கருவாடு நல்ல சுவையாக இருக்கும் சகோ. அது எந்த மீனில் வருவது. உங்கள் வரிசை பட்டியலில் கொல்லி கருவாடு எந்த இடம். கொல்லி கருவாடு கடல் மீன் வகை தானே சகோ.

  • @saamsatheesh7454
    @saamsatheesh7454 3 года назад

    Masi karuvadu apdiye pachaya sapdalam
    Sambal senji chappathi kuda dosai Ku sapta arumaiya erukum

  • @arjuns6419
    @arjuns6419 4 года назад

    அருமை சகோதர உங்களுடைய பதிவுகள் அணைத்தும்