Это видео недоступно.
Сожалеем об этом.

மீன் முள் தொண்டையில் சிக்கி கொண்டால் என்ன செய்யலாம்? உயிருக்கு ஆபத்து இருக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2020
  • #ungalmeenavan #fisherman

Комментарии • 299

  • @udhayaar6367
    @udhayaar6367 3 года назад +41

    10:40 title content

  • @ramajrama35
    @ramajrama35 4 года назад +13

    உங்கள் மீனவன் அண்ணா நீங்க பேசினது செம்மையா இருக்கு அண்ணா நான் உங்கள் மிகப்பெரிய விசிறி அண்ணா 👌👌👌👌😊

  • @m.pradeepp.murugesan4338
    @m.pradeepp.murugesan4338 4 года назад +2

    அருமையான பதில்களை.

  • @ukfantasy817
    @ukfantasy817 4 года назад +11

    Anna tq very very much Anna love u support u always 😘😘😘😘tq clarat bro tq very much love u 😍😍😍 u made my day....😘

  • @thirstyboss3642
    @thirstyboss3642 4 года назад +2

    உலகில் மீனவர்கள் பற்றிய பார்வை இப்போது முழுமையாக மாறிவிட்டது நண்பா. வாழ்த்துக்கள்.உங்களுக்கு எப்படியாவது நான் உதவ வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது.ஆனால் வழி தெரியவில்லை. குழந்தைகள் நலமா? வாழ்க்கையில் உண்மையாக உழைக்கும் நீங்கள் சிறப்பாக உயர வேண்டும்.சிவன் அருள் புரிவார்.வாழ்க வளமுடன்.

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 4 года назад

    அருமை, சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 4 года назад +6

    I am a fan of Thambi Kingston’s speech. Always speaks clearly 👏👏👏

  • @sumaiahs7344
    @sumaiahs7344 4 года назад +1

    Sema ah answer panriga ...

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 года назад +1

    நன்பா இன்னைக்கு மீனவன்
    இல்லாட்டி உலகமே முடங்கிவிடும்.உங்கள் ஆர்வமும் நல்ல பண்பும் உங்களிடம் உள்ளது உண்மையிலே நீங்கள் வேறலெவல்.வாழ்த்துக்கள்.
    அடுத்தமுறை அதல் மீனைப்பற்றி கூறுங்கள்.👌👌👌👏👏👏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @palanivelrajan3930
    @palanivelrajan3930 3 года назад

    Super anna nalla peasuringa weldone

  • @krishnakopal7596
    @krishnakopal7596 3 года назад

    Amazing news, that people do not drink while fixing, very new news. Thanks.

  • @josephgoodwin1991
    @josephgoodwin1991 4 года назад +10

    Nice one ...❤️ Editing Vera level🔥

  • @suganthykrishnamohan8048
    @suganthykrishnamohan8048 4 года назад

    Ungal meenavan anna. Super ungalai anakku mikavum pidikkum.

  • @selvajesvinselvajesvin8200
    @selvajesvinselvajesvin8200 4 года назад +6

    Video editing supar

  • @SuperRagava
    @SuperRagava 4 года назад

    Nandri nanba en kelviku velakkam sonnathuku.

  • @arunpary2003
    @arunpary2003 4 года назад

    hi dear , last 3-4 months i'm looking in your videos. really super for your explanation and experience. i have one question- what is the exact

  • @sandilyansandilyan3645
    @sandilyansandilyan3645 4 года назад

    Anna ungaloda miga perya fan... Nan...

  • @balamuruganpadyachi5918
    @balamuruganpadyachi5918 4 года назад

    Kelvi neram nalla Irundhudu romba Nanndrei nanbaa

  • @selvakumar-qt1cq
    @selvakumar-qt1cq 4 года назад +1

    Really nice boss 👍

  • @devendranmudaliar2897
    @devendranmudaliar2897 4 года назад

    Very.good.cimbination.theway.u..r.answering.the.question.i.like.it.very.much.so.keep.it.up.nunba.best.of.luck.for.rest.of.your.life

  • @SanthoshKumar-pb2cq
    @SanthoshKumar-pb2cq 4 года назад +4

    சில பேர் பல பேர் நீ வேற லெவல் தலைவா

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад

    அண்ணா அருமையான பதிவு

  • @sivasakthivelk2350
    @sivasakthivelk2350 4 года назад

    Bro..your English knowledge getting well and good keep rocking ❤

  • @vijayab7275
    @vijayab7275 4 года назад

    Excellent speech bro

  • @princys6412
    @princys6412 4 года назад

    Very nice Anna......

  • @ashokthorat5025
    @ashokthorat5025 4 года назад

    Anna! Nanum unga Fan!!! Unga show pathatha romba romba casual ah eruku... yentha reality show kooda ipdi erukathu... but unga show and unga experience share pannurathu nalla eruku... innum unga experiences share pannuga

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 года назад

    Thank you!

  • @user-mn6og9sg9t
    @user-mn6og9sg9t 4 года назад

    அண்ணா செம speech

  • @ismailkismail9887
    @ismailkismail9887 4 года назад +2

    உங்கள் மீனவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன் நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் உங்கள் அனைத்து வீடியோக்கள் பார்த்தேன் நீங்கள் மீன் பிடிக்க சென்ற போது உங்களுக்கு கடலில் அபூர்வமான பொருள்கள் கிடைத்தது இருக்கா இல்லையா அடுத்த வீடியோவில் தெரியப்படுத்தவும்

  • @syedakbar1878
    @syedakbar1878 4 года назад

    Bro...... nala erukingalla ungala pakkanum ... niga pesurathu super....... all the best urs future...

  • @KTC_Mobile_Service
    @KTC_Mobile_Service 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 3 года назад

    Nandri aiya

  • @Mohdrij
    @Mohdrij 4 года назад +2

    Supr bro..

  • @saranmaha007
    @saranmaha007 4 года назад +1

    Super anna eniko vara athoum tip pana thereyatho

  • @Haridass-eh8gb
    @Haridass-eh8gb 4 года назад +3

    Super bro

  • @ajaj7652
    @ajaj7652 4 года назад +1

    அண்ணா சூப்பர் 👍👍🐟🐟

  • @durairajan7943
    @durairajan7943 4 года назад

    I am vegitarian. But I like all your vedios. Especially your cooking vedios in your home. Also when you were eating, it's really tempting to eat. Nowdays I didn't saw your cooking vedios why?

  • @tamildurai2075
    @tamildurai2075 4 года назад +1

    Big fan of u bro😎😎😎❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 года назад +3

    All fisherman's are Brave Hearted Anna🙏💪💪💪💪💪🙏

  • @shimlyyyy3143
    @shimlyyyy3143 3 года назад

    Great Anna 👏👏👏👏

  • @Rajkumar-so2kf
    @Rajkumar-so2kf 4 года назад +1

    Good topic

  • @anoopbenjamin4881
    @anoopbenjamin4881 4 года назад +2

    super anna🧡

  • @karnankarnan1051
    @karnankarnan1051 3 года назад

    Very nice super. Valampuri sanga neenga parthathunda? Pidichathunda?

  • @user-zf5si4fv2q
    @user-zf5si4fv2q 4 года назад +1

    சூப்பர் நண்பா

  • @StellaRaniunnatikirah
    @StellaRaniunnatikirah 3 года назад

    You are so innocent. I used pray for fisher men family. How do you educate your children do they go to school...

  • @rajeswarisekar6653
    @rajeswarisekar6653 3 года назад

    Great anna 😊🤝👏

  • @gopinath6812
    @gopinath6812 3 года назад

    Very good Parsons your bro

  • @bharanishree1508
    @bharanishree1508 4 года назад +2

    Good news brother

  • @citucitu5577
    @citucitu5577 4 года назад +1

    I am big fan of you thambi

  • @karunaajith263
    @karunaajith263 3 года назад +1

    நீங்க என் ரசிகர் னு சொல்ரிங்க...நான் உங்கள் நண்பர்...vera level anna...inga than neenga en manasula ninnutinga...💐💐

  • @aathithya9751
    @aathithya9751 4 года назад

    Anna super very nice

  • @dharanitamil3675
    @dharanitamil3675 4 года назад

    Anna,editing vera level,anna,super anna

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 года назад

    super bro awesome

  • @SmilingCricket-dt1pu
    @SmilingCricket-dt1pu 4 месяца назад

    Thnks pa

  • @venkateshhari5797
    @venkateshhari5797 3 года назад

    Super na

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 4 года назад

    Editing super brother

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад

    வணக்கம் நண்பா உங்கள் டீம் மொத்தமே எங்களுக்கு மிக மிக பிடிக்கும் குறிப்பாக நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப இயல்பா இருக்கீங்க கள்ளம் கபடமில்லா அழகு சிரிப்பு எனக்கும் உங்கள் வயதில் மகன் இருக்கிறார் அதனால் எனக்கு மகன் வயதில் இருக்கும் எல்லோருமே ரொம்ப பிடிக்கும் உங்களை பெற்ற தாய் ஒரு புண்ணியவதி நீங்கள் எப்பொழுதும் இன்று இருப்பது போல் தூயவனாக இருக்க வேண்டும் கடவுளின் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் கிடைக்கட்டும் நன்றி

  • @hajamusaraf4233
    @hajamusaraf4233 4 года назад

    Anna very nice video

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 4 года назад

    Good example

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 4 года назад

    Super brother

  • @sureshrock5703
    @sureshrock5703 4 года назад +1

    super anna

  • @eptvlog2970
    @eptvlog2970 4 года назад

    Suber god + u nanba

  • @devikagovind9985
    @devikagovind9985 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @thameemansari2811
    @thameemansari2811 4 года назад

    Brother super

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 года назад +1

    இதை கேட்கும்போது என்னால் ஜீரனிக்க முடியல உங்கள் வீடியோ பார்க்கும்போது தான் உங்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது

  • @dhavasri3377
    @dhavasri3377 4 года назад +1

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 you smile very cute Anna😄😄😄I love u Anna ❤️❤️❤️❤️❤️

  • @stephanviyagulam1985
    @stephanviyagulam1985 4 года назад +1

    Super

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 4 года назад

    கேள்வி பதில் நிகழ்ச்சி பதிவு மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.கிங்ஸ்டன் மற்றும் சரக்கு கப்பல் நண்பர் அருமை.எப்பொழுது மதுரை வருவீர்கள்.

  • @itzymidzy9320
    @itzymidzy9320 4 года назад +1

    Bro how to find the fresh fish n an injected fish , I heard that most of the fishes r injected n then comes to market for Sale,PLS clear my doubt bro

  • @sivasaraniya8903
    @sivasaraniya8903 4 года назад +6

    2nd view 2nd like and 1st comment 😁❤️

  • @jegadhees7754
    @jegadhees7754 3 года назад

    அண்ணா சூப்பர்

  • @veeraswamy9391
    @veeraswamy9391 4 года назад +7

    அருமையான பதிவு ஒரு 4 நாள் முன்பு எனக்கு ஒரு கணவு வந்தது நீங்கள் பொரிய படகு வங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பங்கு பாப்ஜி வீரா ஓட்டுனர்

  • @gpinternational7771
    @gpinternational7771 4 года назад +2

    Namba kadala earanthavergalin mulgunavarglin video punnunga annan pls💯💞💓💗😀😀👌💗💗

  • @kalaimani7316
    @kalaimani7316 4 года назад +1

    Paruunga semma

  • @venkatk3707
    @venkatk3707 4 года назад

    Super anna

  • @armugam.cdhanalakshmi9224
    @armugam.cdhanalakshmi9224 4 года назад +1

    Fesh Bengaluru anprengala

  • @edwinamol9903
    @edwinamol9903 4 года назад

    Very nice video

  • @sivajeshr7909
    @sivajeshr7909 4 года назад +2

    Anna odukairu patri solaranu soninga sollave Ila. Athu yepdi arambathilrunthu solunga

  • @sathamstm7576
    @sathamstm7576 4 года назад

    Bro, thoondila vira meen epdi easy ah pudikkirathu, thavala potu pudikkalama

  • @muralibio7016
    @muralibio7016 3 года назад

    என்ன சிரிப்பு சார். வாழ்த்துக்கள்

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 года назад +2

    Bro
    Fisherman ss elam insurance commonaa poduvangala bro

  • @thiyagarajanr2091
    @thiyagarajanr2091 4 года назад +1

    அண்ணா எப்படி இருக்கீங்க...வாழ்க வளமுடன் நலமுடன். 💐💐💐💐

  • @mattricks200
    @mattricks200 4 года назад +1

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி (என்றும் தோழமையுடன்)
    பகிர்வோம்........................................பயன்பெறச்செய்வோம்...........

  • @hibanathar9590
    @hibanathar9590 4 года назад

    Super super bro

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 4 года назад +1

    கேள்வி கேட்பதில் கிளாரேட் வல்லவர் விளக்கம் கொடுப்பதில் கிங்ஸ்டன் வல்லவர்...😍😎
    வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் பயணம்..

  • @sivasiva4623
    @sivasiva4623 3 года назад

    Nice bro

  • @ahmedazharimedia9307
    @ahmedazharimedia9307 3 года назад

    அண்ணா நீங்க அருமையாக விளக்கம் தர்ரீங்க ஓரு சின்ன ஆசை உங்கள் மீனவர் சமூகத்தில் உங்கள் பகுதியில்
    படித்து உயர் நிலையில் இருக்கும் சகோதரர்களை ஒரு
    பேட்டி எடுத்து விடியோ போடுங்கள் அண்ணா
    அஹ்மது அஸ்ஹரி
    கிருஷ்ணாஜிப்பட்டினம்
    புதுக்கோட்டை மாவட்டம்.

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 4 года назад

    Nice speach nanba and next please mention your name and your friends name, tq

  • @akashulakanathan6793
    @akashulakanathan6793 4 года назад +2

    hi my dear friend super super 🙏🙏🙏🙏

  • @anithamani5591
    @anithamani5591 4 года назад

    Anna yenga ooru pondicherry la thangal boat ku poravangaluku kudikaravangaluku boat owner oru naalaiku oru quarter kodupanga aana driver mattum kudikamattaru

  • @hariharaniyer3981
    @hariharaniyer3981 4 года назад

    Awaiting for your response

  • @mhoammedrayanmhoammedrayan7961
    @mhoammedrayanmhoammedrayan7961 4 года назад

    Hi anna enadu Peyar Mohammed rayan naan sri lanka anna but epo Qatar la Vela pakuren ungada vediyos yelam miss Panama parpen romba super anna romba alaga pesurenga ungada entha masegeyum vasipenganu namburen anna wish oll tha best

  • @mohan7472
    @mohan7472 4 года назад +1

    Anna harbour le kappal thaniya irukkum bodhu boat ai yaarum thiruda maattangala

  • @ranjithkumar656
    @ranjithkumar656 4 года назад +3

    5 days ku aprom iam relaxed, meen mul maati thondaiyala keeri romba kastam, kozhukatta kooda sapda mudila, hospital poi Medicines taken.. Now cleared

  • @thalapathyrasigan8067
    @thalapathyrasigan8067 4 года назад

    Meenavan na geth ah sollanum anna❤😍❤

  • @dharmarajulakshman337
    @dharmarajulakshman337 4 года назад

    Kulambu masala recepie please

  • @RajuRaju-gu1wb
    @RajuRaju-gu1wb 4 года назад

    Nanba I'm raju from srilanka niga wera lewal nanba 👍👍

  • @midhundev5462
    @midhundev5462 3 года назад +1

    Neenga yeppo visai padagu vaanguveenga

  • @arunpary2003
    @arunpary2003 4 года назад

    what is the exact secession for fishing?
    This is M
    Moorthy from DUBAI

  • @vivekmohan6128
    @vivekmohan6128 4 года назад +1

    Title nice selection