மருத்துவ குணம் அதிகம் உள்ள மீன்? கடல் நீர், தோல் தொற்றுகளுக்கு கிருமிநாசிநியாக பயன்படுகிறதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 316

  • @venkateshsundharam227
    @venkateshsundharam227 4 года назад +15

    வெள்ளந்தியான மனிதர்களை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 года назад

    சரியான பதில் இங்குசுண்டிக்குளம்கடல்.மீன்சுவையானது

  • @sivapithan.
    @sivapithan. 4 года назад +15

    சிறந்த விளக்கம் தோழா.....எப்பவுமே அனுபவ கல்விக்கு weight ஜாஸ்திதான் 💪கடலை பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக ஆசையா இருக்கு..நன்றி தோழா

  • @manikandaprakash
    @manikandaprakash 4 года назад +1

    செம்ம நல்ல வீடியோ, நிறைய சாமான்ய மனிதர்கள், வாழ்க்கையில் பெரிய அனுபவங்களை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களையும் வெளி கொண்டு வருவதற்கு நன்றி.

  • @கல்வாரிஊழியம்

    அய்யா அழகாக விளக்கம் தருகிறார். கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது அருமை

  • @selvambalrathinavelu1235
    @selvambalrathinavelu1235 4 года назад

    செல்வாம்பாள்.R
    நீங்கள், நண்பர்கள் இருவரும்
    பேசும் விதம் மிகவும் அருமையிலும்,
    அருமை !! சூப்பரோ, சூப்பர்.👌👍👵
    எனது பிள்ளைகள் மாதிரி இருக்கிறீர்கள். மிகவும் மனிதர்களுக்கும் நல்லதை செய்யுங்கள்!
    இந்த கொரோனாவில் உலகம் ஒன்று
    செய்ய முடியாத நிலையில் உள்ளது!
    உங்கள், இருவருக்கும்.. நன்றி! நன்றி !!🥰🥰👨👱‍♂️🐋🐋🐋🦀🦀🦐🦐🐟🐠
    🙏🙏🙏

  • @IdRamesh
    @IdRamesh 4 года назад +3

    அய்யாவிடமிருந்து நல்ல விளக்கம், அய்யாவிடமிருந்து மற்றொரு வீடியோவை எதிர்பார்க்கிrom

  • @arennowsath3473
    @arennowsath3473 4 года назад +2

    அனுபவமே மிகப்பெரிய கல்வி!சிறப்பான பதிவு தோழர்களே!

  • @jiaudeen9757
    @jiaudeen9757 4 года назад +3

    அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி, அப்பாவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்த மகனுக்கு வாழ்த்துக்கள்,சிறப்பு,
    அரியவகை மீனை போன்றது ,எல்லோருக்கும் கிடைப்பது
    என்பது அரிதானது

  • @jarinajamal914
    @jarinajamal914 4 года назад +2

    ரங்கராஜ் பாண்டே அப்பா ரொம்ப தெளிவாக பதில் சொல்லிட்டாங்க சூப்பர்

  • @jesurajan9887
    @jesurajan9887 4 года назад +6

    கேள்வி மற்றும் பதில் அருமை நண்பர்களே.

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 4 года назад +1

    அய்யாவின் பதில்கள் அருமையாக இருந்தது

  • @muthukamaraj6
    @muthukamaraj6 4 года назад +2

    நிறைய தகவல்களுடன் இந்த பதிவு சிறப்பாக இருந்தது.அண்ணாவிற்கு மனதார நன்றி கூறுங்கள். அண்ணாவை அடிக்கடி அழைத்து கேள்விகளை கேட்டு அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @adolfhitlor8094
    @adolfhitlor8094 4 года назад

    நல்லபல தகவல்களை தருவதற்கு வாழ்த்துக்களோடு நன்றிகள் கிங்ஸ்டன் அண்ணன், கிளாரட் நண்பன்...கிளாரட் உடைய தந்தையார் தொடர்ந்தும் கேள்வி நேரத்தில் இணைந்து இன்னும் பல அரிய தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்[யாழ்ப்பாணத்து நண்பன் சியான்]

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 года назад +4

    கடல்பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி

  • @selvambalrathinavelu1235
    @selvambalrathinavelu1235 4 года назад

    செல்வாம்பாள்.R
    நீங்கள், உங்கள், மீனவன் மூக்கையரும்
    ரங்க ராஜே பாண்டேவும், கடல்
    பற்றிய தகவல்கள் அதிகமாகவே 👱‍♂️👱‍♂️
    தெரிந்து கொள்ளும்படி செய்யவதற்கும்
    மிகுந்த, மகிழவே! நன்றி! நன்றி!!🙏🙏🙏🥰🥰🥰🐋🐋🐋🦀🦀🦀🦐🦐🦐👵

  • @hajimajailani4798
    @hajimajailani4798 4 года назад +2

    கடல் நீரோட்டம் குறித்து விளக்கம் அளித்தது அருமை விரைவில் அதைப்பற்றி விரிவாக ஒரு வீடியோ விளக்கம் போடவும்

  • @karthiksp6172
    @karthiksp6172 4 года назад +2

    நண்பா தோல் சம்பந்தபட்ட என் கேள்விக்கு பதில் கூறியதற்கு நன்றி 🙆‍♂️👏

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan 4 года назад +8

    அருமை. தெளிவான விளக்கங்கள்

  • @shanthielango7664
    @shanthielango7664 3 года назад

    அடடா அருமையான நிகழ்வு. கேள்வி கேட்டவர்களுக்கும் பதில் சொன்னவருக்கும் வாழ்த்துக்கள். கடலை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். மிக சிவப்பு. உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @shanthielango7664
      @shanthielango7664 3 года назад

      மன்னிக்கவும் மிக சிறப்பு

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 4 года назад +1

    மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள்

  • @ramramesh2233
    @ramramesh2233 4 года назад +5

    ஐயா அருமையா விளக்கம் சொல்றரு 💞💞❣️❣️❣️

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி.

  • @தமிழ்நாடுமீனவர்நலபேரவை

    அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அண்ணா அருமை🐧🐳🐋🐬🐟🐠🐡🦈

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 года назад +4

    Romba nalla sonnanga Anna😊 Thank you for the Information🙂 Ninachen pakrapaiye teriyuthu he is Xerox copy of his Dad🙂

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 4 года назад

    நல்ல அனுபவமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @mskarthick6122
    @mskarthick6122 4 года назад

    Arumaiyana video na athu periyavanga solratha romba supr

  • @deeparamesh6242
    @deeparamesh6242 4 года назад +4

    Experience speaks,more than an scientist

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 года назад

    ஜீ அண்ணா மூலம் அதிகமாக தகவல் தந்ததுக்கு நன்றி ஜீ

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад

    Thanks for sharing 🙏 valthagla

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 года назад

    Kelvi Netanyahu arumai pandaey Appavum super kelvi bream matrum ungal meenavan Unavagam irandukkum kidaitha thambigal Anthony matrum pandaey Appa ellorumae super choice carry on

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад

    Watched fully anna.... Very very Very knowledged person.... Semma super anna.... Pls neraiya video podungha anna... Indha mari... Arivu sarndha vishiyam

  • @francisrajaa6823
    @francisrajaa6823 3 года назад +1

    Iyya neenkalum oru book than nanri.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 года назад

    மிக்க மகிழ்ச்சி!!

  • @gokulrajg5708
    @gokulrajg5708 4 года назад +3

    பயன் உள்ள பதிவு அண்ணா

  • @SangeethaSangeetha-wm7nl
    @SangeethaSangeetha-wm7nl 4 года назад +2

    Usefull information Anna... ennoda pasanga unga video's aha vidama parthutey erupanga.. avlo pidikum parthathaiey parpan... unga video's aha parthu meen ethu venum athu venum nu ketkuran anna

  • @factfaizul1704
    @factfaizul1704 4 года назад

    Neega ரொம்ப ஜாலியா இருகிங்க....நாங்கள் கார்பரேட் கம்பெனியில் அடிமையாக இருக்கிறோம்.....😭😭😭😭😭😭😭😭😭

  • @saranyaprabu4622
    @saranyaprabu4622 3 года назад

    Vera level pa
    Katal patriya PhD
    Therinthavargal

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 года назад +2

    நன்று அண்ணா 🙏🏻💐💐

  • @rajeshkumar-zf2wg
    @rajeshkumar-zf2wg 4 года назад +7

    அண்ணா மிகவும் சிறப்பாக இருந்தது......
    ஐயா சிறப்பாக விளக்கம் தந்தார்கள்......
    ஐயா அவர்களின் பெயர் என்ன❓
    ஐயா அவர்களின் அனுபவத்தை எல்லா வியாழக்கிழமை களிலும் பகிருங்கள்.. 🙏🙏🙏

    • @stephanviyagulam1985
      @stephanviyagulam1985 4 года назад +1

      அவர் பெயர்.சூசை சேவியர்

  • @eunicemanjulaalexander8711
    @eunicemanjulaalexander8711 4 года назад

    Experience in age are really has knowledge about sea & fishes the medicine contain fish everyone can can show the picture of the fish. Thanks good job

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 года назад +10

    நானும் கடலில் குளித்து இருக்கிறேன் பொடுகு உடம்பில் இருக்க சிறு சிறு கொப்பளம் குணமாய் இருக்கு நண்பா

  • @jsramzi07
    @jsramzi07 4 года назад +1

    He has gud knowledge abt fishing 🎣 include him urs next videos

  • @malarmalar6176
    @malarmalar6176 4 года назад +1

    Useful. Thagavel.bro👌👌👌

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +2

    சூப்பர் சகோ மிகவும் பயனுள்ள பதிவு

  • @ss-cn8zk
    @ss-cn8zk 4 года назад +1

    Anne ungala vidaentha thampi nalla pesurapla super

  • @ulaganathan207
    @ulaganathan207 4 года назад +2

    மகத்தான ஒரு கடல் சார்ந்த தகவல் களஞ்சியம் நம் சேனல். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் தம்பி👍😍

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 4 года назад

    Very nice programmes. Pl continue your work. Looks very natural.🐡🐠🐟🦈🐋🦐🦀

  • @muruganannamalai6662
    @muruganannamalai6662 4 года назад +1

    Explanation very good, super, very super

  • @nowsheedasharief770
    @nowsheedasharief770 4 года назад

    Good explanation about the risk and other anser excellent experience tnx br

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 4 года назад

    நல்லாருக்கு கேள்வி நேரம்.
    நண்பா இன்னும் 3 மாசத்துல1 Million subscribe வரும்

  • @கத்தி-ப9ண
    @கத்தி-ப9ண 4 года назад +12

    சின்ன பாண்டே தந்தைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    • @vigneshmani3873
      @vigneshmani3873 4 года назад +1

      Pondaylam vendam avaru apadi onnu sathikala.
      This people are warriors

  • @sharanyavenkat5583
    @sharanyavenkat5583 4 года назад

    Rangaraj pande unga smile romba super breather 😊

  • @rajzeal8924
    @rajzeal8924 4 года назад +1

    Rangarajpandey vaalthukal.

  • @devikagovind9985
    @devikagovind9985 4 года назад

    Appa nalla solli irukkanga anna super...

  • @busyman1128
    @busyman1128 4 года назад +1

    அருமை தோழர்

  • @Take-ek1ee
    @Take-ek1ee 4 года назад

    Periyavargaluku neengal kodukum mariyadhai migavum arumai yelloraiyum madhika therindhavargal meenavargal

  • @deepadeepa-qd3is
    @deepadeepa-qd3is 4 года назад +1

    Anna antha ayya nalla villaki sollranka super

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 4 года назад +1

    Super bro his experience is we can feel by his talk

  • @sureshkumar-ir8mi
    @sureshkumar-ir8mi 3 года назад

    Nalla vilakkam
    Nandri

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 4 года назад +1

    அனுபவமே சிறந்த கல்வி

  • @subhass7249
    @subhass7249 4 года назад

    PayanuIla thagaval Anna 🙏👍

  • @Dastruiro
    @Dastruiro 4 года назад +2

    Anna top 10 fish 3 video potingala adhula Ulla 1st fish vachu eppadi samacha nalla irukumo apdi samachu video potunga anna

  • @saravanakumarsarava5989
    @saravanakumarsarava5989 2 года назад

    கிங்கிஸ் டன் ..... எங்கள் மீனவர் தம்பிக்கு வணக்கம் உழைப்பவர் உயர்வர்

  • @deeparamkumar6005
    @deeparamkumar6005 4 года назад

    Useful information brother thank you, eagerly waiting for your video

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 года назад

    மிகவும் அருமை நண்பரே

  • @swissboy25praba85
    @swissboy25praba85 4 года назад

    Bro super msg Congratz👍👍💪

  • @ponmanikandansugumar7665
    @ponmanikandansugumar7665 4 года назад +2

    சூப்பர்....

  • @venkateshvenki1712
    @venkateshvenki1712 4 года назад

    Hi I'm from srilanka my sister sofiya she tells Kingston is very handsome.

  • @jineskumarjines6183
    @jineskumarjines6183 4 года назад

    Arumaiyana vilakkam Anna

  • @aishwaryanagarajan8721
    @aishwaryanagarajan8721 4 года назад +1

    It's my dream to live my entire life in the beachside... 🌊🌊🌊You guys are lucky..

  • @jamesmani5985
    @jamesmani5985 4 года назад

    Thank you iya very useful information

  • @minajesu1660
    @minajesu1660 4 года назад +1

    Super... uncle... after a long gap.... see ur face and voice🤩🤩🤩🤩🤩#thank uu brother's

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад

    Super anna.... Enna irundhalum senior senior dhan

  • @halithali7082
    @halithali7082 4 года назад

    Nalla thagawalgal nice bro

  • @UdayaKumar-id7ou
    @UdayaKumar-id7ou 4 года назад +1

    பாண்டே தந்தை ஆசீர்வாதம்😘😘😘

  • @rajeskumar5233
    @rajeskumar5233 4 года назад

    Arumai . nama senior annan answer super. Fish taste 100% correct. Arabic see fish taste less than indian ocean. water movement very good answer. speaking like a physics student. very good experience . good luck and long life.

  • @workHome512
    @workHome512 4 года назад +6

    கடல் குச்சி பற்றி பேசுங்கள்

  • @thameemansari6831
    @thameemansari6831 4 года назад +1

    Thalasura&katharika potu samacha semiya irukum

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 4 года назад

    நண்பர்களே Bombay Duck கருவாடு பத்தி ஒரு விளக்கம் கொடுங்கள்
    நன்றி 🙏

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 года назад +1

    Super. Kingston. Super

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 года назад

    Romba super brother

  • @samuelalfred7581
    @samuelalfred7581 4 года назад +2

    Varungala superstar sianci thambi entry highlite

  • @ஆகஆக
    @ஆகஆக 4 года назад +3

    🦈🐡appa super speech anna🐟🐬ungal meena van mass🐚🦀🦐

  • @mohamedsalith5898
    @mohamedsalith5898 4 года назад

    Thambi unga vilakkam super

  • @venkadesh7324
    @venkadesh7324 4 года назад

    Kilaikan fish are kilazhan Fish ah please clarify my doubt

  • @BalaBala-uw9zv
    @BalaBala-uw9zv 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா நன்றி

    • @BalaBala-uw9zv
      @BalaBala-uw9zv 4 года назад

      பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்

  • @punithafrancis3714
    @punithafrancis3714 4 года назад

    Anna
    Neenga kilangaan meen nalladhu sonnigale
    Athula entha vagai kilangaan nalladhu?
    Vella kilangaan ah?

  • @GiftsonJacob
    @GiftsonJacob 4 года назад

    Very Good detailed info

  • @laksnmi754
    @laksnmi754 4 года назад

    Enaku meen pidikum bro. But enaku skin problem iruku...athanala meen karuvada avoid panran. Skin problem ku etha meen vagaikal pathi soluga anna

  • @s.mshifran7863
    @s.mshifran7863 4 года назад

    Anna Thundilla meen pidikka oru idea Solluga plz.nan 5 times kadal ponen meen kidaikudhu illa

  • @jeevithalakshmi8509
    @jeevithalakshmi8509 4 года назад

    கண் பார்வை அதிகரிக்கும் மீன்களின் பெயர்கள் செல்லுங்கள் அண்ணா

  • @muthuvelnaidu6922
    @muthuvelnaidu6922 4 года назад +4

    I Am first coment mr kings

  • @sundariravi7682
    @sundariravi7682 4 года назад

    Katla parai ethula ethu taste legpain entha meen sapeedalam

  • @abdullagalflife2992
    @abdullagalflife2992 4 года назад

    நன்றி சகோ..

  • @vijaykumar-ve6fl
    @vijaykumar-ve6fl 4 года назад

    Bro Pls tell about difference between valampuri male sangu and female sangu, and how it's cost??, valampuri sangu veetula bero la vacha Selvam athigam agumunu sollrangangalae Ithu unmaiya???

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 4 года назад +1

    Thambi king super

  • @vigneshmani3873
    @vigneshmani3873 4 года назад

    Nanba neenga kadaluku pogum bothu eduthutu pora 5 porul Enna.
    Sapadu thanni thavira sollunga

  • @Balamurugan-tt8ok
    @Balamurugan-tt8ok 4 года назад

    Super video Anna 👍👍👍👍👍👍👍

  • @haneefasuhail6129
    @haneefasuhail6129 4 года назад

    Super nice one Nanba