தோட்டத்தில் செய்த முருங்கைக்காய் வறை | Our Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • தோட்டத்தில் செய்த முருங்கைக்காய் வறை | Our Village life ♥️ | vanni vlog
    #Villagelife
    #Villagelifestays
    #OurVillagecooking
    #Vannivlog
    #Vanni

Комментарии • 100

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 2 часа назад +1

    கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே ஏதோ ஒரு பெரிய நன்மை உங்களுக்கா நியமிக்கப்பட்டிருக்கும் அதை பெற்ருக்கொள்ள நம்பிக்கையோடு இருங்கள்🙏 அருமையான சமையல் ❤️ சோர்ந்து போகாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்🏃🏻‍♂️ கடவுள் எப்போதும் உங்களுக்கு துணைபுரிவார்🙏

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 5 часов назад +2

    எமது ஊர்களில்(வன்னி)சாதாரணமாய் கிடைக்கம் முருங்கைக்காய்…ஆனால் வெளிநாடுகளில் விலை அதிகம்.

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 7 часов назад +4

    இதுவரை முருங்கைக்காய் வறை கேல்விப்பட்டதே இல்லை புதிதாக இருக்கிறது சுஜி அக்காவிடம் நிறைய சமையல் விடயங்கள் இருக்கிறது அக்கா செய்யும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      மிக்க நன்றி உறவே

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 9 часов назад +10

    இப்போதுதான் என் மனம் அமைதியானது நன்றி , காரணம் ; நான் பூநகரி மற்றும் வன்னேரிக்குளம் முழுக்க முழுக்க விவசாயம் , எனக்கும் உங்கள் போல் என் இயற்க்கை வாழ்க்கையை காட்ட ஆசை ஆனால் மன்னார் திருடர்கள் பயத்தால் எதையும் காட்ட முடியவில்லை ஒரே இரவில் மூன்று பசுமாட்டை பறிக்குடுத்தவர்கள் .. அண்ணா ; இப்போ விளாம்பழம் பழுக்கும் காலம் அதனால் யானையின் நடமாட்டம் வழமைக்கு மாறாக இருக்கும் , தயவு செய்து யானையை திட்டாதீர்கள் அவனுக்கு எதுவும் தெரியா குழந்தையாக கூட இருப்பான் .. உங்க பிள்ளை போல் அவனும் ஒரு குழந்தை , நான் உங்களுக்கு எதிர்மறையானவன் யானைக்கென்றே தோட்டம் செய்கின்றேன் அதில் யானை பங்கு போட்டால் அது எனக்கு மகிழ்ச்சியே வன்னேரிக்குளத்தை குளத்தை சுற்றி எவ்வளவு விளாம்பழ புதர் இருக்கு தெரியுமா ? ? நான் கவலைப்பட்டது ஒன்றுதான் : அவன் தனியனோ என்று ஆனால் அக்கா சொல்லி இருக்காள் அவர்கள் இருவர் என்று அது போதும் எனக்கு . . நான் பன்றியை தவிர வேறு எந்த மிருகத்தையும் வேட்டையாடுவது இல்லை ! மீண்டும் யானை வந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு ஒரு யானை கதை சொல்லுவேன் . .

    • @விமர்சனம்-ந3ன
      @விமர்சனம்-ந3ன 9 часов назад +1

      அண்ணா மன்னார் கள்ளர் வேறு யாரும் இல்லை எங்கள் சோனகர் மாட்டுக்கள்ளர் ஆட்டுக்கள்ளர் பூசணிக்காய் கள்ளர் மிளகாய் கள்ளர் அண்ணா இவனுங்களுக்கு இரவுதான் வேலை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад +1

      Ahoo thank you 👍

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 9 часов назад +4

    யானை வந்த காணொளியை பார்க்கும்போது கவலையாகவே இருக்கிறது 😢😢 அந்த தோட்டத்தை பராமரிப்பதற்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பீர்கள் 😭😭😭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ravi26145
    @Ravi26145 5 часов назад +1

    உங்களுடைய கோழி குழையல் சோறு புதுவிதம்.இதையும் பார்க்க கோழிக்கறி. ருசியா இருக்கும்
    கதைப்பதில் இருவ 4:21
    ரும் ஓருவரை ஒருவர்
    வென்றவர்கள்

  • @sivayoga9547
    @sivayoga9547 Час назад

    வணக்கம் அக்கா, அண்ணா யானை சேதப்படுத்தியதை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உங்கள் இருவரின் முகத்திலும் கவலை தெரிந்தது. கவலைவேண்டாம் எல்லாம் நன்மைக்கே. நம்பிக்கை தான் வாழ்க்கை. என்றும் வாழ்க வளமுடன் என்று கடவுளை வேண்டுகிறேன்🙏
    அக்காவின் வறை சூப்பர்👌 எங்கள் அம்மாவும் இப்படி செய்துசாப்பிட்டம் அந்த ஞாபகம் வந்தது. நன்றிஇருவருக்கும்🙏🙏🙏fr.

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 часа назад

    அருமை 😃👍

  • @Karma-p4u
    @Karma-p4u 5 часов назад +2

    Nice ❤

  • @KalaiKalaivanii-lf5vr
    @KalaiKalaivanii-lf5vr 8 часов назад +3

    இது ஒரு வித்தியாசமான முறை. நன்றி கற்று தந்ததட்கு 👍❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      சூப்பராக இருக்கு👌👌👌♥️♥️♥️♥️🙏🏻

  • @GopiniKrishna-j4x
    @GopiniKrishna-j4x 5 часов назад

    So sorry to hear your loss. I am praying for you all , to be safe and sound. Luckily nothing happened to your lives.
    Please take actions to prevent the elephants to come in your farm.. But please don't upset them. Because elephants take revenge. Please pray lord Ganesh. 🙏 . Please go to a pilliar temple 🙏.My uncle was transporting lot of coconuts from his farm.
    When he passed Murugandi temple he didn't stop and break a coconut and prayed. After he passed the temple an elephant was chasing his car...boot was opened and all the coconuts fell off from the car. This incident happened many years back. Please do a special pooja for lord Ganesh 🙏 🙏 🙏

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 9 часов назад +2

    சமையல் காணொளி என்றால் வித்தியாசமான காணொளியதாக இருக்கும் பிரதர் 👍😄🎉🇱🇰🇶🇦

  • @selvikaruna4255
    @selvikaruna4255 52 минуты назад

    Hi brother and sister
    Murunkakaai varai puthusu
    Kelvi padalai.so seiyanum pol
    Sri lanka shop ponaal vanki seithu
    Parppom.❤❤❤

  • @shanp8097
    @shanp8097 2 часа назад

    எல்லாரும் முருக்கங்காய் முருக்கங்காய் என்று தான் சொல்றீங்க முருக்கங்காய் ஒருபோதும் சமையலுக்கு எடுப்பதில்லை முள்முருக்க மரத்தில் காய்ப்பது தான் முருக்கங்காய் இது முருங்கைக்காய்...

  • @MohammedRifad-v1z
    @MohammedRifad-v1z 9 часов назад +3

    நான் தான் உங்களுக்கு முதல் கமெண்ட் பண்ணுகிறேன் உங்களது முழு வீடியோக்களையும் நான் பார்த்துக் கொண்டேன் மிகவும் அருமையாக உள்ளது உங்களது வீடியோக்கள் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர நான் வாழ்த்துகிறேன் இப்படிக்கு வண்னிவிலாக்🎉

  • @Mahe15
    @Mahe15 6 часов назад

    Rasam, Mor, Pulikulambu ithellam vaika matingala ellam koottu vakaiya erukku 👍

  • @MamafrarMamafrar
    @MamafrarMamafrar 9 часов назад +2

    Akka puthusu puthusa racipe seirenga remba santosama irukku nanum senji partidu solre akka ❤

  • @jayarajrajarethinampillai3478
    @jayarajrajarethinampillai3478 Час назад

    Rompa sankadamayirukku. Kadavul ungalukk aruthal thsrattum. Ini yanai varamal irukka yethaavathu pathukappu chaungal...

  • @VithuranInthusha
    @VithuranInthusha 5 часов назад

    Nice cooking ❤😊

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 6 часов назад

    நான் பச்சையாக ‌தான் விறாண்டி தான் வறுப்போம் கொஞ்சம் முத்தலாக இருக்கவேண்டும்

  • @rathy_v
    @rathy_v 6 часов назад +1

    It is normal that elephants come in the dry season. They are looking for water, as well, just for caution.
    Ohh love, love drumstick and nature

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 9 часов назад +1

    Anna eppdi santhosamma irukenrigalla.Super varai nalaiku seithu Parkenran.iruvarum santhusomaga irugal nallathe nadakum Anna wish you all the best

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️

  • @IynkaranView
    @IynkaranView 8 часов назад +1

    முருங்கக்காய் varai super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      மிக்க நன்றி

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 часа назад

    😇🥰

  • @sarahthamby4117
    @sarahthamby4117 8 часов назад

    I have never tried this recipe
    Must find moranga first 🤷😂
    Can anyone give tips to fruit moranga kai. My tree hasn't bore fruits yet🤷‍♂️

  • @tusithankan2008
    @tusithankan2008 Час назад

    Hi anna akka super👍👍👍

  • @KavippiriyanKavi
    @KavippiriyanKavi 9 часов назад +1

    கவலை வேண்டாம் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் 😊

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 4 часа назад

    super

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 7 часов назад +2

    Valthukkal

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 часов назад

    Vanni volg bro vanakkam ean yanai ugkal thoddaththukku vanthathu theryuma ugkalathu sappaddin vasanai yanaiyin mukkul nulaithu viddathu athu thaan vathirukku innaikku murugkakkai varai vasam yanaiyin mukku sundi irukkum rediya iruggo silavelai ?????????

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      😂😂😂🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 7 часов назад

    முருக்கங்காய் வறை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      , நன்றி♥️🙏🏻

  • @rajinis1671
    @rajinis1671 8 часов назад

    சூப்பரா சகோதரி அப்போ தான் அந்தகறி அறிகின்றேன் 👌❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      சூப்பராக இருக்கும்

  • @shafeekarafeek6651
    @shafeekarafeek6651 7 часов назад +1

    Beautiful cooking akka ❤❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 9 часов назад +2

    Excellent vlog 😅

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 6 часов назад +2

    Super.🙏❤️

  • @jovithamartin185
    @jovithamartin185 9 часов назад

    Piradal kulambu do tasty this is a first time I see varai

  • @mahadevan350
    @mahadevan350 9 часов назад

    Uthay மிகவும் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      நன்றி ♥️🙏🏻

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 9 часов назад

    VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      Thank you so much ♥️

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 8 часов назад

    PRAY TO GANESHA IT WILL HELP TO EASE THERE WILL BE CHANGES.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 7 часов назад

    சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @VaratharajanNadarajah
    @VaratharajanNadarajah 2 часа назад +1

    v

  • @swissnathar1082
    @swissnathar1082 8 часов назад

    கேள்விப்பட்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      சூப்பராக இருக்கும்

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 7 часов назад

    ஓன்றுக்கு கவலைப்பட வேண்டாம்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Час назад

    உங்கள் பதிவுக்கும், உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றிகள். இந்தியா அனுரவிடம் சொன்னது? ரகசியம்! /Kuna Kaviyalahan/Jaishankar/Anurakumara/Indian foreign minister ruclips.net/video/JxUxG1e-Uf8/видео.html
    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 8 часов назад

    வித்தியாசமான சமயல். ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      மிக்க நன்றி

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 9 часов назад

    வணக்கம் அக்கா அண்ணா யானை வந்த வீடியோ பார்த்தனான் கவலையாக இருந்திச்சு நான் நினைசன் வித்தியாசமான வீடியோ போடச்சொல்லுவம் என்று நினைக்கவும் நீங்கள் வித்தியாசமான முறையில் சமையல் வீடியோ போடீருக்கீங்கள் ரொம்ப சந்தோசம் இப்படி இன்னும் வித்தியாசமான சமையல் செய்து போடுங்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      Ahoo super brother ♥️♥️👌👌👌♥️♥️🙏🏻🙏🏻👌👌🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

    • @Sk.Sharoon
      @Sk.Sharoon 6 часов назад

      @@VANNI-VLOG நான் உங்கள் சகோதரி அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      Ok ok sister 🙏🏻

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 9 часов назад

    Don’t worry Anna Sister

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 часа назад

    ❤❤❤Hi👍👍👍❤👌👌👌

  • @bjananee
    @bjananee 9 часов назад

    Super 👌 👍

  • @rajikalamayuran4527
    @rajikalamayuran4527 8 часов назад

    Nice ❤

  • @manosusee9830
    @manosusee9830 8 часов назад

    Super

  • @irfanaramalan6124
    @irfanaramalan6124 7 часов назад

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻♥️🎊♥️

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 9 часов назад

    Super akkka❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      மிக்க நன்றி

  • @nimnimzy4815
    @nimnimzy4815 9 часов назад

    Like it

  • @KawriKawrri
    @KawriKawrri 8 часов назад

    Hi Anna Akka super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 7 часов назад

    எங்கட அம்ம்மா முத்தல் முருங்கைக்காயை அவித்து விட்டு வழித்து சம்பல் போடுகிறவ.

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 9 часов назад

    Nice ❤️❤️

  • @janajana1371
    @janajana1371 9 часов назад

    Hi akka anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻