தோட்டத்தை அழித்த காட்டு யானை😭 |Our Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • தோட்டத்தை அழித்த காட்டு யானை😭 |Our Village life ♥️ | vanni vlog

Комментарии • 321

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l День назад +10

    ரொம்ப கவலையாக இருக்கிறது. கண் பட்டுவிட்டது. இனிமேலும் யானை வரக்கூடாது. இறைவனை வேண்டுகிறேன்😢😢😢

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq День назад +5

    கவலையாக இருக்கு தம்பி கண்பட்டுவிட்டது போல. அவ்வளவு அழகான தோட்டம்

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri День назад +15

    iyoooo . அண்ணா அது உங்களுடைய புதிதாக கட்டுகின்ற வீட்டை பார்க வந்திருக்கிறார் போல

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema День назад +7

    හරි ම අමාරුයි අක්කි අපි pray කරනවා ඔයාලා වෙනුවෙන් භය වෙන්න එපා අද 🐘 එන එකක් නැහැ ඔයාලට ජෙසු පිහිටයි 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      🥲🥲♥️♥️♥️🙏🏻👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 День назад +4

    ஜயோ 😢மிகவும் பரிதாபமாக இருக்கு . பெரிய நஷ்டம் . எனது கவலையை உங்களுக்கு தெரிவிக்கிறேன் . துன்பத்திலும் சிரிக்கும் துஷி . பாராட்டுகள் . நீங்கள் மோதகம் செய்த படியால் பிள்ளையார் வந்துள்ளார் யானை ரூபத்தில் 😢😢

  • @AntonySri
    @AntonySri День назад +7

    உங்கள் துயரத்தில் நானும் அன்புடன்..

  • @mahapara1722
    @mahapara1722 День назад +11

    அருமையான உண்மையான மக்கள் நீங்கள். உங்கள் எல்லாருக்கும் முதல் நாவூறு களியுங்கள் ❤❤❤

  • @appulaxmi2323
    @appulaxmi2323 День назад +3

    Mothagam seithu pillaiyarukku padikka maranthuviteekala? Athuthan pillaiyaruku kovam vanthutupola. Kavalai vendam pillayarin chella kovamthan. Avar eppothum unkalukku thunai eruppar❤❤❤❤❤

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 День назад +16

    இவ்வளவு தூரம் பிரயாசப்பட்டு பார்த்து பார்த்து பாதுகாத்து பராமரித்து வந்த பயிர்கள் இப்படியாகிவிட்து😔😔😔😳😳😳 நான் நினைக்கிறேன் நீங்கள் நேற்ரு மோதகம் அவித்து சாப்பிட்டனீங்கள் அவருக்கு குடுக்கேல்ல அதுதான் அவருக்கு கோபம் போல உங்கள் மேல 🫢 அதுதான் அவர் வந்து வாழத்தண்டு , பூசனிக்காய் , மரவள்ளிகிழங்கு போட்டு சாம்பார் வைத்து சாப்பிட்டு போய்ற்ரார்🫢 நான் சும்மா பன்பலா சொன்னனான் யாரும் கோபிக்காதைங்கோ🙏 சுஜியம்மா அவர் வச்சு சாப்பிட்ட சாம்பார் நல்லா இருக்குமோ😊 எல்லோரும் பாதுகாப்பா இருங்கோ தோட்டத்தையும் பத்திரமா பார்த்து கொள்ளுங்கோ👋

    • @thamvijay6081
      @thamvijay6081 День назад

      மன்னிக்கவும்

    • @keshanychristyvijithan4398
      @keshanychristyvijithan4398 22 часа назад

      சகோதர்ரே ஏன் இந்த வன்மம் தங்கள் கருத்தை பார்த்தால் நெடுங்காலமாக யானைக்கும் குரங்கிற்கும் காத்திருந்தது போல் தெரிகிறது😡 தயவு செய்து மற்றவர்கள் மேல் பொறாமையோ எரிசலோ பகையோ வேண்டாம் அது உங்களுக்கு நல்லதல்ல இவை உங்களை ஒருபோதும் வாழ விடாது வார்தைகளை பொதுவெளியில் பதிவிடும் போது நன்கு பார்தது சிந்தித்து பதிவிடுங்கள் நன்றி சகோதரனே🙏

    • @thamvijay6081
      @thamvijay6081 22 часа назад

      @@keshanychristyvijithan4398மன்னிக்கவும்

    • @keshanychristyvijithan4398
      @keshanychristyvijithan4398 20 часов назад

      மிக்க சந்தோசம் சகோதரனே🙏 மனம் வருந்தவேண்டாம் சந்தோசமாக இருங்கள்🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 часов назад

      🙏🏻

  • @sarahthamby4117
    @sarahthamby4117 День назад +3

    Pray to pillaiyar tonight
    He missed your MOTHAGAM😢 Suji thangachi.❤

  • @HiGermany
    @HiGermany День назад +2

    கவலைப்படாதையுங்க
    ருசி கண்ட யானைதிரும்ப வரபாக்கும் அவதானமாக இருங்கள் மிகுதி பயிர்களை பாதுகாத்துக்கொள்ளவும்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் День назад +3

    இதையும்,எதையும் கடந்து போகும். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @thiru2510
    @thiru2510 День назад +1

    பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது கண் பட்டு விட்டாது கஷ்டப்பட்டு செய்த தோட்டம் கவலை பட வேண்டாம் கடவுள் துணை கவனமாக இருங்கள்

  • @sarahthamby4117
    @sarahthamby4117 День назад +4

    Suji thangachi pillaiyar must have been disappointed over MOTHAGAM😊???
    Pray tonight...he will forgive 🙏 😊😊

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan День назад +7

    கவலைப்பட வேண்டாம்
    ஏனென்றால் உங்களின் அம்மா அப்பா இருவரும் இறைவன் துணையுடன் காப்பாற்றப் பட்டுள்ளன்
    கண்கட்டு விட்டுது

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn День назад +2

    அக்கா இந்த மரவள்ளிக்கிழங்கு நீங்க சீவி காயப்போட்டு மா எடுக்க லாம் மனது கஸ்ரமாக இருக்கிறது கவனமாக இருங்க இரவுநேரம் மிக அவதானமாக இருங்க

  • @santhakulasingamabarnisha
    @santhakulasingamabarnisha День назад +2

    கவலைய இருக்கு கண் பட்டுவிட்டது போல இனி
    காட்டு யானை வரக்கூடாது என கடவுள வேண்டுகிறேன்

  • @sharmilasritharan1256
    @sharmilasritharan1256 День назад +5

    கண்ணூறு பட்டுவிட்டது 😢😢😢

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 День назад +2

    கவலையாக உள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டு செய்த தோட்டம். 😢

  • @jananilogitharajah7109
    @jananilogitharajah7109 День назад +3

    அக்கா நீங்கள் யானை வராமல் என்னவும் செய்ய இயலாதா முன்னேரி கொஞ்சம் வரக் கு இப்படி ஆகிவிட்டது யோசிக்க வேண்டாம் நல்லதே நடக்கும்.❤

  • @FlorinJesuratnam
    @FlorinJesuratnam 2 часа назад

    பார்க்க பெரிய கவலையாக இருக்கின்றது நல்ல அழகாக தோட்டம் செய்தீர்கள் கண்ணூறுபட்டுவிட்டது இனியும் இப்படி நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 9 часов назад +1

    அழகான தோட்டம்,அழிக்கப்பட்டு விட்டதே என்று கவலைப்படாமல் மீண்டும் தொடங்கும் மிடுக்கு..

  • @gowriguru8857
    @gowriguru8857 20 часов назад +2

    இத்துடன் போனது பிள்ளையார் கருணை. சுகமே இருக்கவும்.

  • @kishanthysritharan4866
    @kishanthysritharan4866 День назад +1

    எதையும் தொடங்கும் போது பிள்ளையாரை வணங்க வேண்டும், அவரே வந்து தனக்கு தேவையானதை சாப்பிட்டு விட்டு போயிருக்கிறார்..இதை விட உங்களுக்கு நிறைய தருவார். Don't worry.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 14 часов назад +1

    ஆ கடவுளே இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டம்🤭😭💔🙈 கவலைப்பட வேண்டாம் சகோதரி,சகோதரன் கவனமாக இருங்கோ காட்டு யானைகளை என்ன செய்வது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      🥲🙏🏻🙏🏻🙏🏻

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 День назад +2

    கல்லெடிக்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது . 😢

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran День назад +3

    🥱🥱🥱. பாவம் உங்களைநினைக்க கவலையாக இருக்கு.

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf День назад +2

    நாவூறு வந்து விட்டது 😭மாற்று வழி இல்லையா யானையை தடுப்பதற்கு 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      மின்சார வேலி இருக்கு

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v День назад +3

    மிகவும் கவலையாக இருக்கு விரைவாக பிடுங்கி சந்தைக்கு கொடுங்கோ 🙏🙏

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 16 часов назад +1

    மிக மனவருத்தமாக இருக்கிறது எந்தவித கல்லகபடமில்லாத மனம் படைத்தவர்கள் இருவரும் உங்களுக்கு இப்படி நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்கவும் இனி எதுவும் நடக்காமல் இருக்க கடவுளை பிரார்த்தித்து கொள்கிறோம்

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 День назад +3

    Omg 😮 Nalla kaalam veeddupakkam varala thank god

  • @thangasubra4198
    @thangasubra4198 День назад +3

    அக்கா அங்கே இருந்திருந்தால் யானை அங்கே வந்திருக்காது அண்ணா.

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 6 часов назад +1

    Ohh dear. Sorry to hear that
    May the Lord Jesus protect you your plants and gardens. ❤❤❤❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 часа назад

    Hi brother and sister
    Elephant vanthathu payam than
    Unkal house varalai
    So payam than unkal life
    Eppadi elephants thurathuvathu
    God bless your life

  • @ragusuthani2906
    @ragusuthani2906 23 часа назад +2

    எமக்கும் கேட்கவே கவலைதான் பாதுகாப்பாக இருக்கவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад

      எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கவேண்டியதுதான்

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 День назад +4

    Pray for the pillager sister and bro

  • @JeyaratnamPillai
    @JeyaratnamPillai 22 часа назад +1

    நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க இனிதான் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு இவ்வளவு நாளைக்கு பிறகு அதிர்ஷ்டம் இனித்தான் பெற போறீங்க பொறுத்திருந்து பாருங்க நன்றி

  • @sarahthamby4117
    @sarahthamby4117 День назад +3

    So sorry to hear the loss of crops.😮
    Weren't you thambi aware of elephants near your area.
    Hope you will recover your loss gradually. ❤
    Take care dears.❤

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y День назад +2

    மரவள்ளி கிழங்கு சிவி காயவைத்து மா எடுத்து புட்டு அவிக்களம் அக்கா

  • @Dina-Wilde
    @Dina-Wilde 21 час назад +1

    இனி கவனமாக இருக்க வேண்டும் அண்ணா😢 முடிந்தால் மின் வேலி போடுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад +1

      அதுதான் யோசிக்கிறோம்

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 День назад +2

    🥲😭😭😭😭. மோதகம் கொடுக்கவில்லைப்போலும். எல்லோரும் ஆசைப்பட்ட பயிர்கள். 🥲

  • @syedashfa2761
    @syedashfa2761 День назад +2

    இந்தியாவிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த சட்டை போட்டு இருக்கீங்க போல புதியது 🎉

  • @dmiserv2093
    @dmiserv2093 День назад +1

    So sad 😞 but I think elephant 🐘 regular ah unga video paarkutu pola that’s why suddenly veggies hunt panni mukbang pannidu poduthu!

  • @yarav6798
    @yarav6798 22 часа назад +1

    தலைக்கு வந்தது தலைப்பாகை யுடன் போய்விட்ட்து .மனிதர்களுக்கு சேதம் இல்லை .அவ்வளவில் மகிழ்ச்ச…ஆனால் உழைப்பு வீணாகி விட்ட்து கவலை .இரவில் பந்தம் கொளுத்தி வையுங்கோ சில நாட்களுக்கு .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад

      ஆம் அண்ணா

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 День назад +2

    மிகவும் கவலையாகுள்ளது. 😂 பிள்ளையாருக்கு ்அர்ச்சனை செய்யவும். எல்லாம் சரியாகும்.🙏

  • @srilakshmir8203
    @srilakshmir8203 День назад +1

    Mothagam seithal pillayaruku kodukalathaney athan kovam pola.irunthalum kavanama irungal

  • @swissnathar1082
    @swissnathar1082 День назад +1

    உணவுத்தேவைக்கு திரும்பவும் வரலாம் பாதுகாப்பாக இருங்கள் 😮

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh День назад +2

    Pillajare appa vanthirukkirare kavalaipada vendam nallathe nadakkum

  • @sithrarajah1391
    @sithrarajah1391 День назад +2

    பிள்ளையாருக்கு நேர்த்திகடன் வையுங்கள்

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 День назад +1

    பிள்ளைகளை வைத்திருக்கிறீர்கள் மிகவும் கவனமாகவும்,அவதானமாகவும் இருக்க வேண்டும். கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும்.

  • @thevihaselliah7394
    @thevihaselliah7394 День назад +5

    உங்கள் புண்ணியத்தில் ஒரு ஜீவன் பசியாறி இருக்கிறது என்று நினையுங்கோ.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      🥲😂♥️🙏🏻

  • @mahadevan350
    @mahadevan350 День назад +2

    ,, கவலைப்படாதீர்கள்

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy День назад +1

    இனி யானையை வர விடாமல் யானயை வரும் போது வெடி வாங்கி வெடிசத்தசம் போடவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад

      வேண்டி வச்சிருக்கு🙏🏻

  • @sharasameeha8040
    @sharasameeha8040 16 часов назад +1

    Enakku ungalayum ungada garden ayum rompa pidikkum.intha vedio parthu rompa kavalaippadden.😢

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 23 часа назад +1

    உங்களுக்கு ஒன்றும் செய்யாமல போனதே பெரியவிசயம்.கன்.திருஷ்டி பார்க்கவும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад

      உண்மைதான்

  • @Jana_163
    @Jana_163 День назад +2

    கவனமாக இருங்கள் தம்பி

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 День назад +1

    பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது. 😔. பத்திரமாக இருங்கள்.

  • @rathy_v
    @rathy_v День назад +2

    Stay wake up, put fire 🔥 and veddy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 час назад

      அதுதான் ரெடிபண்ணி வாச்சிருக்கம்

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 23 часа назад +1

    I am so sorry to hear and see the unbelievable destruction inflicted by the elephant in your beloved farmland. I can fully understand your sadness and frustration- hours of sweat working in your land. Sometimes, I don't understand why these kinds of things happen to good hearted people like you. unkal udan kathaikka vendum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 760397780

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 День назад +2

    Rusi kanda yaanai Thirumba vanthaalum varum kavanama irunko 😮

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 День назад +1

    பார்க்க மிகவும் கவலையாக வேதனையாக இருக்கு எத்தனையோ நாள் உழைப்பு வீணாகிப் போச்சு உயிர் சேதம் இல்லாதது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது எனிமேல் விழிப்பாக கவனமாக இருங்கள்

  • @RyanRatnavadivel
    @RyanRatnavadivel День назад +1

    Is ok is not much damage. but be careful your living house is dangerous your lives it can come there.

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn День назад +1

    இனி வராதுன்னு எப்படி சொல்ல முடியும் இதை எப்படி நீங்கள் தடுப்பீர்கள்

  • @alagesraja
    @alagesraja 18 часов назад +1

    இந்த துன்பத்திலும் சிரித்தபடி இச்செயலை சொல்கிறீர்கள். யானை வேலி போடுகிறார்கள் அப்படி செய்யுங்கோ. பார்க்க பயம் வருகுது.

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 15 часов назад +2

    கவலைப்படாதங்க இழந்ததை விட சிறந்ததை அல்லாஹ் தருவான்

  • @ratha5471
    @ratha5471 День назад +3

    கவலைப்படாதேங்கோ என்று நாங்கள் சொல்றம் ஆனால் கஷ்ரப்பட்டு பயிர் செய்த உங்கள் வலியை போக்க முடியாது 😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      உண்மைதான்

  • @sarahthamby4117
    @sarahthamby4117 День назад +1

    Suji thangachi
    You can make maruvelli chips n you can packet them.
    Pls inform forest reserve rangers otherwise he will visit.
    Don't be sad we are with you❤

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 День назад +1

    Oh no so sad.

  • @sinthusansoba586
    @sinthusansoba586 День назад +1

    Omg so sad
    Avathanam thirumpa varavidama parunko

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 День назад +1

    மிகவும் கவலையாக இருக்கிறது.

  • @user-ut7un1wh6p
    @user-ut7un1wh6p 19 часов назад +1

    Hi anna don't worry you will get everything very soon ,
    You have to take care your family, god bless you have a nice day

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      Thank you so much 🙂

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 День назад +2

    Be careful safe

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 5 часов назад

    kavalaikkuriya vidayam peru nashdam😭😭😭😭😭

  • @bramamano5235
    @bramamano5235 День назад +2

    So sorry about .🇨🇦🍁

  • @lukrani4583
    @lukrani4583 День назад +1

    Kavalai padavendam pillajar ithaivida kudatharuvar

  • @appulaxmi2323
    @appulaxmi2323 День назад +1

    Yanaikku oru nantry sollavum. Unkalukku oru content kuduthathitku😂😂😂😂

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 14 часов назад +1

    மின்சார வேலி போடுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      கண்டிப்பாக

  • @JunaidhaSalam-z7i
    @JunaidhaSalam-z7i 23 часа назад +1

    Kavalaiku, edamahi, vittathe

  • @SLTAMILVLOG1
    @SLTAMILVLOG1 19 часов назад +1

    அடக் கடவுளே 😢😢

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 День назад +1

    அண்ணா ஏதாவது செய்யுங்கோ திரும்ப திரும்ப வரப்பாக்கும்

  • @abishaedison4257
    @abishaedison4257 День назад +1

    Eallam kan paddu pochchu😮

  • @malininarendran6951
    @malininarendran6951 День назад +1

    Very sad to see this video.

  • @abishaedison4257
    @abishaedison4257 День назад +1

    Muthalla nenthu vainga

  • @rafrafeek2737
    @rafrafeek2737 День назад +1

    Kavanama irunga onnum nadakkathu ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      Yes♥️♥️🙏🏻😊

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 День назад +1

    Very sad ! Sorry thampy & sister

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 День назад +2

    OMG so sad

  • @jeevakishanmugathasan3725
    @jeevakishanmugathasan3725 День назад +2

    Really sad

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      😃♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @Balachandran-x7c
    @Balachandran-x7c День назад +1

    Tusi paarthe jannai theruppi varrum kavennem bro

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 20 часов назад +1

    Anna inru kalai than video parthan.rombo kavalaiyaga irukuthu sapuda than vanthuirukuthu.kavalaipada vandam.ellrayum kavanammaga Parthu kollugal.

  • @anujans3330
    @anujans3330 День назад +1

    Better to install light because britnes time elephant not coming back

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      What is the light brother tell me please

    • @anujans3330
      @anujans3330 7 часов назад

      ​@@VANNI-VLOG 100 walltage nomal light.

  • @abishaedison4257
    @abishaedison4257 День назад +1

    Otu thenkaai eaduththu pillaiyatukku nenthu vainga anna eini vatathu

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh День назад +1

    Ningka mothakam avichchu pillajare appakku kodukkathapadijale than vanthirukkirare

  • @GowryRajappu
    @GowryRajappu День назад +1

    Anna rompa kavalayaka erunththu paka

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu День назад +3

    மோதகம் அவித்தனீர்கள் ஏன் யானைக்க்கு கொடுக்கவில்லை ..ஒரு கொழுக்கட்டையாவது வைத்து கொடுதனதிருக்கலாம் தானே...புறோ..

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 15 часов назад +1

    சாப்பிட்டு ருசி கண்டுட்டு இனியும் வரும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 часов назад

      உண்மைதான்

  • @ulso7904
    @ulso7904 День назад +1

    Vanni Vlog 😭😭😭😭😭😭😭😭god blees yours familys🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beulahmathews3054
    @beulahmathews3054 День назад +2

    Iooo paavam Anna neenga😢

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 День назад +1

    Ada paavame yanai manitha eanpa ippad seithaai kandippa kavalaithan bud kavai vendam brother eallam namaikke😢

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 День назад +1

    Nanum muthayan kata eruthanan
    Naan uk la erunthu pakeran

  • @MamafrarMamafrar
    @MamafrarMamafrar День назад

    Yanaiya 😮 kavanama iringa anna akka 😢😢 caring remba mukkiyam❤❤