FAQ and Answers 1. Is it safe for woman to go alone = As safe as any other city in India. 2. For couples is it a good place = It is a great place for couples and Honeymooners. 3. Travel agent or Guide = Google maps is the best Guide. 4. Local Language = Hindi, English, Konkani. 5. Is Hindi Required = No, English is enough. 1 Error in Video Airport is Near Vasco and Not Panaji
தமிழன் என்றால் நீர் தான் தமிழன் தான் பெற்ற அனுபவம் அனைவரும் பெறட்டும் என்ற நல்ல எண்ணம் ஒன்றே போதும் உன்னை ஈன்ற தாய் தந்தையருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
கோவா என்றாலே கேளிக்கைகளின் கூடாரம் என்று மட்டுமே அறிந்திருந்தேன், சிந்தையை அங்குள்ள இயற்கையின்பால் திருப்பிய விதம் அருமை! தங்கள் இசை அருமை! நல்ல குரல்! நன்று! நன்றி!
சூப்பர் சகோ இந்த வீடியோ ரொம்ப அற்புதமான வீடியோ.வெளியூர் பத்தி அதிகம் தெரியாத என்ன மாதிரி ஆட்களுக்கு தமிழ்ல இந்த மாதிரி தெரிஞ்சிக்கிற வீடியோ மிகவும் குறைவு...ரொம்ப தெளிவா நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...நன்றி👍👏👏👏
But ore oru best place ah miss pannitinga sir.that's Name NETRAVALI WATER FALLS.. 5 years Before goa poitu vanthom.... Antha feel ku ipo refresh koduthuttinga.... It's Really great feel sir.. Vera Level exploitation 👏👏👏👏👏👏
உங்களது இந்த வீடியோ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் பேசும் விதம் மிகவும் கவரும் வகையில் இருக்கிறது உண்மையில் இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாகவும் ரசிக்கும் விதத்தில் இருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் நான் இந்த வீடியோவை பார்த்து வியப்படைந்து எனக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நீங்கள் நிவர்த்தி செய்து விட்டீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் உண்மையில் இதுபோன்ற வீடியோக்களை உங்களால் முடிந்தால் கண்டிப்பாக போடவும் எனது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... நீண்ட நாட்களாக இது மாதிரியான ஒரு வீடியோ வைத்தால் தமிழ் மொழியினல் நான் தேடிக் கொண்டிருந்தேன் உங்களது இந்த வீடியோ எங்களை திருப்தி செய்து விட்டது... உண்மையில் மனமார்ந்த நன்றி.... உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னால் கோவா சென்று சுற்றிப் பார்க்க வசதி இல்லை ஆனால் எது மாதிரியான இடங்களில் எல்லாம் கோவாவில் உள்ளது, அதற்கு எவ்வளவு செலவாகும் எதிர்காலத்திற்கு செல்ல வேண்டுமானால் எவ்வளவு பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம் உண்மையில் கோவை செல்ல முடியவில்லை ஆனாலும் பரவாயில்லை உங்கள் வீடியோவை பார்ப்பதில் கோவாவிற்கு நேரில் சென்று பார்த்தது மாதிரி ஒரு ஃபீல் வந்துவிட்டது... நீண்ட நாட்களாக ஆசை கோவாவை சுற்றி பார்க்க வேண்டுமென்று ஆனால் அதற்கான வசதி இல்லை இன்று உங்கள் வீடியோவை பார்த்து நான் எனது ஆசைகளை தீர்த்துக் கொண்டேன்...
Ji.... innaiku naa GOA la irrukurathu karaname negga than... ugga video guide nala than ennala GOA sutti pakka mudinchi.... thx bro... thx for ur guide....... lot
தெளிவான குரல் மற்றும் விவரணைகளுடன் கூடிய சிறப்பான காட்சிப்பதிவு. கோவா மிக அற்புதமான ஊரில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி. உங்கங் காட்சிப்பதிவு உடனடியாகப் போகத் தூண்டுகிறது செம்ம♦
சூப்பர் நான் ஒரு முறை கேரளா விலிருந்து தனிமையில் ரயில் மூலமாக சென்றேன். மனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் கண்டிப்பாக ஏதாவது ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். ஒரு மண அமைதி மற்றும் ஒரு சந்தோஷமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் கோவா என்றால் சொல்லவே வேண்டாம் மிக அருமையான ஒரு இடம். இதை பார்க்கும்போது நான் மீண்டும் ஒரு முறை கோவா சென்று வந்தது போல் ஃபீல் இருந்தது. மிகவும் அருமை. மிக்க நன்றி சகோ... வாழ்த்துக்கள்
Goa Song by Dr Jithendra ruclips.net/video/D8rS_zFj3W4/видео.html *Mistake Airport Not Near Panjim, Airport is Near Vasco Da Gama. 0:25 Overview 0:42 Goa Introduction 2:09 Which Months to Plan 3:16 How to go (Train, Bus Flights) 4:05 Goa Taxis and buses Bike Hire 5:13 Budget Plan 6:35 South Goa, Central and North Goa 7:20 Where to Stay 8:52 Goa Bus Shuttle Service 9:24 Day 1 Plan 10:30 Day 2 Plan 11:55 Day 3 Plan 12:30 Casino Guide 14:30 Day 4 Plan Ambholi Ghat 15:35 Day 5 Plan 17:04 Must see Places in Goa
சகோ அருமை . விரிவாக, நுணுக்கமாக அழகு தமிழில் விவரித் தீர்கள். Goa போக நீண்ட நாள் நிறைவேறாத ஆசை. இதுபோன்ற நடுத்தர மக்களுக்கான பயண காணொலிகளை எதிர்பார்கிறோம்
Hi bro me and my friends around 15 members going to Goa Jan 9 to 14th at train... Already 2 times Goa paathacha... Yearly once mind relaxation panna Goa superb place with friends Koda iruntha innum semaya irukkum... Last 2 times I miss some places now I watch ur video very useful... Thanks for your great video...
அருமையான தகவல் அடுத்த மாதம் நான் செல்ல உள்ளது சூதாட்டத்தில் கொடுக்கப்படும் மூன்று ஐநூறு மதிப்பு கூப்பனை பற்றி தெளிவாக கூறுங்கள் அறியாமல் மக்கள் சில தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது.
Well said "there r more than just clubs & pubs in goa".. very beautiful place indeed.. all safe for women.. just hire a bike & enjoy ur day.. as u said, bike rides r the most beautiful.. missed many places mentioned in ur video during my first trip(before seeing ur video).. will cover it in the next trip(if got a chance)✌️✌️ thanks for the tips..
Sir I really like this video... At the same time couples Ku entha antha place lam porathuku perfect ah irukum nu solunga plsssss sir... My kind request
In my life very happy interested love to be spending time 19.02 min&seconds thanks bro ...and idha solliye aganum 10 pasia sealvu ilamaa naanum goa pathutan ..dra happy kedachruku ...soon goo see ur gudienes ..see goa ta ta ta n.... always busy goa ... Do post more 👏👏 ❤️
We 5 friends visited Goa in July 2019. We spent each only 11 thousand for 5 days; including Up and down flights from chennai. Adadada.... Believe me, its really worth.
Bro enaku theriji evlo smooth and clean ah yarum goa paththi explain panni eruka mattaga really awesome bro... And detail ah clear ah evlo pakkava planning ah solriga na many time poitu vanthu erupiga pola ... And one more thing really sema planning bro and enaku goa poganum but enga poganum yeppadi la suththanum nu oru plan Ilama eruntha now I'm clear bro ... Thanks for sharing ur memories 😍👍👍👍 big ❤️...
Such an awesome mapping and description , Awesome observation and beautiful explanation...!! Became fan of your videos💌 by just seeing one video💯 Your hardwork and study behind it is evident😌
Never seen a video explaining so genuinely and absolutely perfect...Thank you so much Doc for all the details...was waiting for this video😀 post more of this kind too...
Well detailed plan for Goa. Nice work bro. Many could not convert their thoughts and ideas into content. But you did, that too in simple manner. Subscribed! Not for similar contents but for similarly presented videos.
Traveling is always been our part of life. Which is also helped for civilization. Kindly make more videos similar to this travelogue. And thanks in advance
கோவா என்றாலே நீங்க முதல்ல சொல்லவேண்டியது புனித சவேரயாரின் உடல் இப்பவும் அங்கே இருக்கு ஆனால் நெங்க அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. அந்த ஒண்ணுதான் மிஸ்ஸிங்
Day 1 ) Book south Goa tour from hotel in Vasco which cost Rs 300 to 350 only Day 2 ) Go to Bogmalo beach from Vasco , bus fare is just Rs10/only , safe beach for swim and spend half day . Then return you can see the airport on the way and enjoy evening in Vasco. Day 3 ) Book North Goa tour from hotel in Vasco which cost Rs 300 to 350 only The above one is for 3 days stay and it cost not more than Rs5000/ to 6000-for 2 person stay in Rs
சூப்பர் சகோ நானும் இவ்லொ நாளா கோவான்னா குடிச்சிட்டு ஜாலியா சுத்துர ஊர்ன்னுமட்டும்தான் நெனைச்சன் நல்ல தகவல் கொடுத்திங்க நன்றி சகோ நான் உங்க ச்சேனல சப்ஸ்க்கிரைப் பன்னிட்டன் இனி உங்கலொட எல்லா வீடியோவையும் பாத்துடுவன்
அழகான வீடியோ நல்ல அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
Bro அருமையான பதிவு 100% உதவிய இருக்கு நன்றி,CORONA முடிவுக்கு பிறகு செல்ல திட்டம் இருக்கு,Bro சென்னையிலிருந்து Single ல சென்று,GOA ல இருக்கு நாற்களில் couple ல இருக்குற செவை இருக்கிறாத bro
FAQ and Answers
1. Is it safe for woman to go alone = As safe as any other city in India.
2. For couples is it a good place = It is a great place for couples and Honeymooners.
3. Travel agent or Guide = Google maps is the best Guide.
4. Local Language = Hindi, English, Konkani.
5. Is Hindi Required = No, English is enough.
1 Error in Video Airport is Near Vasco and Not Panaji
அருமையான பதிவு சகோ
சூப்பர்
அங்க நம்மல கூட்டிட்டு போக guide இருப்பாங்கலா தமிழ் தெரிஞ்சவங்க நம்பர் yethuvum கிடைக்குமா ஜீப் and பெஸ்ட் ahh
Thanks sir
Tq bat na 300 times poieruka
இதுவரைக்கும் பலமுறை கோவா Trip Plan பன்னி Failure ஆனவங்க லைக் பன்னுங்க
10 plan failure
😂😂😂😂✌
Ippo dhaan plan podanum nu thonudhu
Vera level thala ne😂
😌😥😂👇✌️
தமிழன் என்றால் நீர் தான் தமிழன் தான் பெற்ற அனுபவம் அனைவரும் பெறட்டும் என்ற நல்ல எண்ணம் ஒன்றே போதும் உன்னை ஈன்ற தாய் தந்தையருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
🔥
☺️👌
Channel profit சுயநல எண்ணம் இல்லாத அற்புதமான நல்ல Presentation.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அருமையான வழிகாட்டி. கோவா வை இலவசமாக வலம் வந்தோம். Best வீடியோ for tourists. வாழ்த்துக்கள்.
கோவா என்றாலே கேளிக்கைகளின் கூடாரம் என்று மட்டுமே அறிந்திருந்தேன், சிந்தையை அங்குள்ள இயற்கையின்பால் திருப்பிய விதம் அருமை!
தங்கள் இசை அருமை! நல்ல குரல்! நன்று! நன்றி!
அருமை சகோ.....கோவா ஒரு கனவா இருக்கிற நடுத்தர மக்களுக்கு தங்கள் காணொளி கோவா போய் வந்த உணர்வை கண்டிப்பாக தரும்....
My dear bro oru நாளைக்கு வாய்ப்பு உண்டு.
Me too
சூப்பர் சகோ இந்த வீடியோ ரொம்ப அற்புதமான வீடியோ.வெளியூர் பத்தி அதிகம் தெரியாத என்ன மாதிரி ஆட்களுக்கு தமிழ்ல இந்த மாதிரி தெரிஞ்சிக்கிற வீடியோ மிகவும் குறைவு...ரொம்ப தெளிவா நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...நன்றி👍👏👏👏
Correct bro
Super thambi.arumai video
But ore oru best place ah miss pannitinga sir.that's Name NETRAVALI WATER FALLS.. 5 years Before goa poitu vanthom.... Antha feel ku ipo refresh koduthuttinga.... It's Really great feel sir..
Vera Level exploitation 👏👏👏👏👏👏
Sir,
நான் 3 தடவை கோவா சென்று வந்திருக்கிறேன், அதைவிட நிறைய விஷயங்களை தங்களது வீடீயோ மூலமாக தெரிந்து கொண்டேன்.
நன்றி
Evlo per poninga evlo budget potinga
Budget solla mudiumaa
@@palanivel3110 10 members pona, oru aaluku 10k to 12k potigana 1 week eruntu varalam bro jolly ah
@@palanivel3110 bro unga number kudunga
இதுவரைக்கும் அங்க போகணுமுன்னு நினைச்சது இல்ல நீங்க சொல்லவும் போனும் போல இருக்கு மிக்க நன்றி அண்ணா
பயனுள்ள தகவல்கள்.
வா வா என்றழைக்கும் கோவாவே உனைக்காண வருவேன் ஓடோடி ஒருநாள்.
F0
உங்களது இந்த வீடியோ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் பேசும் விதம் மிகவும் கவரும் வகையில் இருக்கிறது உண்மையில் இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாகவும் ரசிக்கும் விதத்தில் இருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் நான் இந்த வீடியோவை பார்த்து வியப்படைந்து எனக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நீங்கள் நிவர்த்தி செய்து விட்டீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் உண்மையில் இதுபோன்ற வீடியோக்களை உங்களால் முடிந்தால் கண்டிப்பாக போடவும் எனது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... நீண்ட நாட்களாக இது மாதிரியான ஒரு வீடியோ வைத்தால் தமிழ் மொழியினல் நான் தேடிக் கொண்டிருந்தேன் உங்களது இந்த வீடியோ எங்களை திருப்தி செய்து விட்டது... உண்மையில் மனமார்ந்த நன்றி.... உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னால் கோவா சென்று சுற்றிப் பார்க்க வசதி இல்லை ஆனால் எது மாதிரியான இடங்களில் எல்லாம் கோவாவில் உள்ளது, அதற்கு எவ்வளவு செலவாகும் எதிர்காலத்திற்கு செல்ல வேண்டுமானால் எவ்வளவு பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம் உண்மையில் கோவை செல்ல முடியவில்லை ஆனாலும் பரவாயில்லை உங்கள் வீடியோவை பார்ப்பதில் கோவாவிற்கு நேரில் சென்று பார்த்தது மாதிரி ஒரு ஃபீல் வந்துவிட்டது... நீண்ட நாட்களாக ஆசை கோவாவை சுற்றி பார்க்க வேண்டுமென்று ஆனால் அதற்கான வசதி இல்லை இன்று உங்கள் வீடியோவை பார்த்து நான் எனது ஆசைகளை தீர்த்துக் கொண்டேன்...
Super G
Arumaiya Sonninga bro..
Ji.... innaiku naa GOA la irrukurathu karaname negga than... ugga video guide nala than ennala GOA sutti pakka mudinchi.... thx bro... thx for ur guide....... lot
Same to you bro Nanum sir video pathu than suthi pathen
Bro ovvoru naalum veliya poitu roomku varrathu night 8 manikulla vanthudalaama
@@jonijenis vanthudalam
@@surabivlogg bike rent 5 days ku edukalaama
Is it safe for couple bro
@@jonijenis ya safe rent edukalam
கோவாக்கு தான் பிளான் பண்ணி போக முடியல வீடியோ நாளும் பாப்போம்
நல்ல அழகானதொரு வழிகாட்டல்! மிக்க நன்றி! 1000கிமீ எனது மகிழுந்திலேயே பயணப்பட வேண்டுமென ஆவலைத் தூண்டிய காணொளி!
Whether i can go on my own car sir?
கடந்த வாரம் கோவா சென்று வந்ததோம்.உங்கள் வீடியோ எங்களுக்கு ஒரு வழிகாட்டி யாக உதவியது. மிக்க நன்றி
எங்கே இருந்து சென்றீர்கள்...டிரைன் எந்தனை மணிக்கு..?
ரொம்ப மெனக்கெட்டு பதிவு செய்து உள்ளீர்கள்... நீங்க சொன்ன விதம் அருமை... மேலும் சில இதே மாதிரி காணொளியை எதிர் பார்க்கிறேன்... மிக்க நன்றி
அன்லைக் போட்டவன் கைக்கு குஷ்டம் தாண்டா வரும்... அருமையான பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோ...
😊😊😊😊😊
uthaya kumar 😄😄😄😄😄😄😄😄
Fact bro..
😂😂😂😂
😂😂😂😂
ஊரடங்கு நாட்களில் மல்லாக்க படுத்துகிட்டு கோவா போக பிலான் பண்ணீட்டு இந்த வீடியோ பாக்குறேன்😂😂😂
dinesh 1111159 en inam ya ne
nanum
கொராணா முடியும்வரையில் எங்கும் செல்லமுடியாது.😆😆😆
🤣🤣🖐️
Y feeling same feeling
Thanks for taking me to goa for 20 minutes at no cost.. Iam a poor man. I enjoyed goa
Oru naal povinka .all rich man's are not beginning not so rich
இனிமையான பேச்சு .கனிவான குரல் .அழகான தமிழில் கோவா கூட்டிக்கொண்டு போனார்கள். நல்ல செய்தி நன்றிகள் பல....
Super
Thala anga enna language pesuvanga
Unga voice dha bro indha channel ku periya plus
சிறப்பு தோழர். கோவா வை அழகாக சொல்லி இருக்கீங்க. ஏதேச்சையாக வீடியோவை பார்த்தேன். ஆனால் கோவா பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. சிறப்பு.
தங்கள் பதிவும் கோவா வின் முழு விவரமும் மிக அருமையான தொகுப்பு ..சிறப்பு...குடும்பத்தோடு எங்கே எப்படி தங்கி பார்க்கலாம்...மினி பட்ஜெட் ..
உங்களுடய இந்த காணொளியே கோவா சென்று வந்ததை போல உணரவைக்கிறது
Goa pona mariye oru feelingu😊😊
Mm
Super
நண்பா,
கோவா சென்று வந்தது போலவே மகிழ்ச்சி .....நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்....நிச்சயம் செல்வோம்....இது போல அவ்வப்போது பதிவிடுங்கள் நண்பா....நன்றி🙏
இது
தெளிவான குரல் மற்றும் விவரணைகளுடன் கூடிய சிறப்பான காட்சிப்பதிவு. கோவா மிக அற்புதமான ஊரில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி. உங்கங் காட்சிப்பதிவு உடனடியாகப் போகத் தூண்டுகிறது செம்ம♦
சூப்பர் நான் ஒரு முறை கேரளா விலிருந்து தனிமையில் ரயில் மூலமாக சென்றேன். மனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் கண்டிப்பாக ஏதாவது ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். ஒரு மண அமைதி மற்றும் ஒரு சந்தோஷமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் கோவா என்றால் சொல்லவே வேண்டாம் மிக அருமையான ஒரு இடம். இதை பார்க்கும்போது நான் மீண்டும் ஒரு முறை கோவா சென்று வந்தது போல் ஃபீல் இருந்தது. மிகவும் அருமை. மிக்க நன்றி சகோ... வாழ்த்துக்கள்
20 minutes passed like 20 seconds....awesome
Kowshik Jingle
Goa Song by Dr Jithendra ruclips.net/video/D8rS_zFj3W4/видео.html
*Mistake Airport Not Near Panjim, Airport is Near Vasco Da Gama.
0:25 Overview
0:42 Goa Introduction
2:09 Which Months to Plan
3:16 How to go (Train, Bus Flights)
4:05 Goa Taxis and buses Bike Hire
5:13 Budget Plan
6:35 South Goa, Central and North Goa
7:20 Where to Stay
8:52 Goa Bus Shuttle Service
9:24 Day 1 Plan
10:30 Day 2 Plan
11:55 Day 3 Plan
12:30 Casino Guide
14:30 Day 4 Plan Ambholi Ghat
15:35 Day 5 Plan
17:04 Must see Places in Goa
girls to girls friendship pathi video podunga pls
நட்பின் பிரிவின் வலியை பற்றி சொல்லுங்க pls
super song sir congrats sir
sir honey moon couple la polama sir
security ya iruku ma sir
நன்றி நண்பரே!
உங்கள் குரல் இனிமையாக உள்ளது சகோதரர். வாழ்த்துக்கள் 👍👍
நீண்டகாலமாக கோவா செல்ல வேண்டும் என்று ஆசையை நிறைவேற்ற உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே🙏
அருமை நண்பரே உங்கள் தகவல் சொல்லில் அக்கரை யுள்ள தமிழனின் மாண்பு தெரிகிறது.
True
Please continue these kind of videos too...
Ithu varai god poganum-nu aasai irunthathu illai but intha video parthathum goa poganum-nu aassi varuthu....
Appadi irunthuchu video... V.v.Good
2020 layadhu Goa ponumnu ninaikravanga like panunga 🤸🤸
2019 la March la ponom 2020 laum March la poga porom
@@surabivlogg nagalum thaan Bro
Corona la pokama iruntha,, GOA polam bro
Ticket potom cancel panitom
Mar 18 poitu mar 23 return varalam nu plan panom carona vanthuchu so safe ah veetla irunthutom ticket rooms lam cancel panitom
சகோ அருமை . விரிவாக, நுணுக்கமாக அழகு தமிழில் விவரித் தீர்கள். Goa போக நீண்ட நாள் நிறைவேறாத ஆசை. இதுபோன்ற நடுத்தர மக்களுக்கான பயண காணொலிகளை எதிர்பார்கிறோம்
மிக அற்புதம். நேரில் சென்று பார்த்த அனுபவம் ஏற்பட்டது. வாழ்த்துக்கள். இந்த முயற்சி தொடரட்டும்
*After seeing your video I am tempted to visit again Goa. My last visit was in 1975 ! Super details.!*
✌✌
Nice grandfather
Hi bro me and my friends around 15 members going to Goa Jan 9 to 14th at train... Already 2 times Goa paathacha... Yearly once mind relaxation panna Goa superb place with friends Koda iruntha innum semaya irukkum... Last 2 times I miss some places now I watch ur video very useful... Thanks for your great video...
Thiru Arasu Bro, where you friends are stayed? Tell me some cheap hotels bro... thanks
@@Subash16 caluncut beach nearby last 2 years before...
Thiru Arasu Bro, ok 👍
Thiru Arasu Bro, ok 👍
I'm from Goa. Never thought of making such a great and useful video. Kudos to u👍👌👏
bro could you tell me....is june month good to visit the goa or not
@@samrajj6974 yes, but June ending monsoon peak ah irukum
அருமையான விளக்கம். Goa செல்லும் அனைவருக்கும் பயன்பட கூடியது.. நன்றி.
அருமையான தகவல் அடுத்த மாதம் நான் செல்ல உள்ளது சூதாட்டத்தில் கொடுக்கப்படும் மூன்று ஐநூறு மதிப்பு கூப்பனை பற்றி தெளிவாக கூறுங்கள் அறியாமல் மக்கள் சில தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது.
Second time watching this video but this time i am decide going to goa....and this video helpful to my journey thanks ...
As a travel VLog fan, I would say, this video and commentary is "The Best" of what I have seen so far. Great Job and All the best 👌👌👌👌💐💐💐
Super bro. Sema video next year nanum en friend and en brother um goa poganum nu oru plan poturundhom ipo unga video pathadhu romba use fulla iruku.
சூப்பர் அண்ணா நா கோவா போனது இல்லை ஆனால் போகனும் . கோவா பற்றிய உங்களுடைய இந்த வீடியோ எனக்கு உதவியாக இருக்கும். நன்றி அண்ணா
Already 5 months munaadi Goa poiruken...and again nalaiku kelamburen. Unga video semma helpful ah irukku. Pona vaati vitta places laam cover pana indha video useful ah irukum !! :)
By seeing this video I can feel that am in Goa
Good voice
Nice video
Well said "there r more than just clubs & pubs in goa".. very beautiful place indeed.. all safe for women.. just hire a bike & enjoy ur day.. as u said, bike rides r the most beautiful.. missed many places mentioned in ur video during my first trip(before seeing ur video).. will cover it in the next trip(if got a chance)✌️✌️ thanks for the tips..
Tell about the budget
Intha vedio supernu solluravagga like poodugga
அற்புதமான பதிவு சார் 👌👌 மிகவும் அழகான, அற்புதமான, அமைதியான ஊர் கோவா❤
அருமை.கோவா போக இயலாவிட்டாலும் போய் வந்த திருப்தி உங்கள் வீடியோவில்
Lovely video thanks a lot. Tomorrow I’m traveling goa 😀😀😀🙌🏻🙌🏻🙌🏻
Velakani to goa ,a train available route nagai, karur, erode, trichi, salem, hosur , yeswntpur, hubli , vascoda - gama,goa. Train no: 17315 weekly ones available retun also.
How many days travel
jayadheeban v
Time in train traval
Nanga athula than ponom
@@fallout2761 28 hrs travel from tiruvarur
goa pathi vandha Guide videos la idhan best.....
😊😊Super guide video brother thank you 👏👏👏🙏
தெள்ளத்தெளிவான விபரம். நன்றி.☝👏🌹
Sir I really like this video...
At the same time couples Ku entha antha place lam porathuku perfect ah irukum nu solunga plsssss sir...
My kind request
Almost most places are safe.
In my life very happy interested love to be spending time 19.02 min&seconds thanks bro ...and idha solliye aganum
10 pasia sealvu ilamaa naanum goa pathutan ..dra happy kedachruku ...soon goo see ur gudienes ..see goa ta ta ta n.... always busy goa ...
Do post more 👏👏 ❤️
We 5 friends visited Goa in July 2019. We spent each only 11 thousand for 5 days; including Up and down flights from chennai.
Adadada.... Believe me, its really worth.
July month epadi iruthuchi bro
Roomba rain iruthucha illa normal iruthucha bro
Nega etha year poniga
Pls say
Bro enaku theriji evlo smooth and clean ah yarum goa paththi explain panni eruka mattaga really awesome bro... And detail ah clear ah evlo pakkava planning ah solriga na many time poitu vanthu erupiga pola ... And one more thing really sema planning bro and enaku goa poganum but enga poganum yeppadi la suththanum nu oru plan Ilama eruntha now I'm clear bro ... Thanks for sharing ur memories 😍👍👍👍 big ❤️...
அருமையான பதிவு நண்பரே... புதியதாக கோவா போக கூடியவர்களுக்கு வழிகாட்டி இந்த பதிவு
Such an awesome mapping and description , Awesome observation and beautiful explanation...!! Became fan of your videos💌 by just seeing one video💯 Your hardwork and study behind it is evident😌
Never seen a video explaining so genuinely and absolutely perfect...Thank you so much Doc for all the details...was waiting for this video😀 post more of this kind too...
Prabha Krishna bro call me super offer is Their So Don't Miss it For Goa Trip 9025030933
அருமை .....! அருமை ..!! சகோ 👏👏👏👏👏👏👏
Planning since 2008 but not yet achieved . college days over , all were married but one day we will go to witness this beauty
சகோ உங்கள் அனுபவமும்
அதன் பின் தொடரும் நிகழ்வின் விளக்கமும்் அருமை
உங்களோடு பயணித்த உணர்வு. வந்தது.
வாழ்த்துக்கள்
நன்றி.
Extra-ordnry speech...such clarity...Best one...keep doingg✌️
Well detailed plan for Goa. Nice work bro. Many could not convert their thoughts and ideas into content. But you did, that too in simple manner.
Subscribed! Not for similar contents but for similarly presented videos.
Traveling is always been our part of life. Which is also helped for civilization. Kindly make more videos similar to this travelogue. And thanks in advance
கோவா என்றாலே நீங்க முதல்ல சொல்லவேண்டியது புனித சவேரயாரின் உடல் இப்பவும் அங்கே இருக்கு ஆனால் நெங்க அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. அந்த ஒண்ணுதான் மிஸ்ஸிங்
Romba sandhosham bro, onga video la neraiya, enaku thevapatta vishaysngala therinjukuta bro special thanks to you 👑🙏
Sir
I'm from Italy.
I'm happy for the video .
thanks .
good luck .
Antony Peter
Hi how can you understand the language bro are you tamil
😂😂😂
Day 1 ) Book south Goa tour from hotel in Vasco which cost Rs 300 to 350 only
Day 2 ) Go to Bogmalo beach from Vasco , bus fare is just Rs10/only , safe beach for swim and spend half day . Then return you can see the airport on the way and enjoy evening in Vasco.
Day 3 ) Book North Goa tour from hotel in Vasco which cost Rs 300 to 350 only
The above one is for 3 days stay and it cost not more than Rs5000/ to 6000-for 2 person stay in Rs
Hi
arumai brother... we r planning Diwali holidays for goa... thanks for the wonderful .. step up.. ..
Sathya R goa poitu vanthacha
@@karthikkeyans16 s bro
how is it
மிகவும் அருமையான விளக்கம் Lifela Use Pannikrea Anna , always Thanks Anna 👍🔥👍👌 👌👏
சூப்பர் சகோ நானும் இவ்லொ நாளா கோவான்னா குடிச்சிட்டு ஜாலியா சுத்துர ஊர்ன்னுமட்டும்தான் நெனைச்சன் நல்ல தகவல் கொடுத்திங்க நன்றி சகோ நான் உங்க ச்சேனல சப்ஸ்க்கிரைப் பன்னிட்டன் இனி உங்கலொட எல்லா வீடியோவையும் பாத்துடுவன்
Very Informative. Thank you for this video Dr.
தல எங்க போனாலும் ஹெல்மெட் கட்டாயம். இல்லாட்டி அங்கங்க மடக்கி மாமுல் கேப்பாங்க.. ஹிந்தி தெரிஞ்ச ஒருத்தர் கூட இருந்தா சிறப்பு.
ஆமா தல என்னையும் புடிச்சானுங்க 100 ரூபாயை புடிங்கிட்டானுவ
Enathu Goa layum helmet podanumaaa
Sooo detailed information sema boss👌👌👍
அழகான வீடியோ நல்ல அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
சிறப்பு நன்றி....பார்க்காத இடங்களை பார்க்கத் தூண்டும் பதிவு
உங்கள் பதிவு மிகவும் அருமை மகிழ்ச்சி..
அங்கு என்ன மொழி அதிகளவில் பேசப்படுகிறது....
தமிழ் பயன்பாடு எப்படி❓❓❓
Konghini and Hinde
கெங்கினி
Konguni
Tw bro really helpful this video
Bro next time pogum bodhu sollunga, naangalum varom
அய்யா, அருமை, வாழ்த்துக்கள்
ஒரு நல்ல பதிவு. உங்களுக்கு எனது பாராட்டுக்களும். 🙏
I went Goa 2006 Jan 1st beautiful New year celebration with my friends fabulous places Bagmoula beach really awosome.....
Thank you for your valuable information sir. Your have explained very gently, how about shoping ple for children and dresses for family?
Hello boss thank you for this video really helpful for me & plenty of information. Can you ple give any map plan ( order of visit for overall goa)
Best time is December 25 January 1 (8 days in Goa only )
Bro அருமையான பதிவு 100% உதவிய இருக்கு நன்றி,CORONA முடிவுக்கு பிறகு செல்ல திட்டம் இருக்கு,Bro சென்னையிலிருந்து Single ல சென்று,GOA ல இருக்கு நாற்களில் couple ல இருக்குற செவை இருக்கிறாத bro
Inda video vae pothum pa goa fulla patha thirupthi thanku bro
Bro ,Can u pls post a vedio with route map to vist all places easily...
புனித சவேரியாருடைய திருவுடலைப் பார்வையிட வசதியான காலம் இடத்தையும் தெரியப்படுத்துங்கள்.
You can see His incorruptible body in Bom Jesus Basilica during Church hours everyday.
நான் 2013 ல போனேன் 4இரவு 4பகல். எனக்கு அப்போ செலவானது 7000
Very nice beautiful vidio bro enakkum romba nall aasay Goa poganum nu good guide bro tq very much 👍👍🌹🌹🙏🙏🙏
Goa poitu vantha maariye iruk bro... Thank you so much... Speech good bro
4 members we covered around 18k including travel from TN, food, hotel, local sightseeing, etc.