கொழுப்பை குறைக்கும் உணவுகள் | CHOLESTEROL Reducing Foods | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +209

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

  • @darkmoon825
    @darkmoon825 2 года назад +690

    முடிந்த வரை தமிழில் பேசும் உங்கள் பண்பு....அதிகம் படிக்காத என்னை போன்றவர்கள் பயனடைய உதவுகிறது....நன்றி🙏🏽🙏🏽💐

    • @therightonezz
      @therightonezz 2 года назад +9

      ஆங்கில மொழிக்கும் படிப்பு அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

    • @darkmoon825
      @darkmoon825 2 года назад +8

      @@therightonezz உங்கள் அளவுக்கு எனக்கு புரிதல் இல்லை என வைத்துக்கொள்ளலாம்...சகோதரா

    • @serenaiii
      @serenaiii Год назад +3

      👌👌🙏

  • @nivethaprabu6501
    @nivethaprabu6501 3 года назад +157

    எல்லா விஷசயத்தையும் ரெம்ப ஈசியா யாரையும் பயமுறுத்தாம அழகா சொல்றிங்க அண்ணா சூப்பர் நீங்க

    • @safats7291
      @safats7291 2 года назад

      Avar anna illa athukku mela

  • @padmagovind9906
    @padmagovind9906 4 года назад +405

    Thanks for your valuable information Dr. நீங்க ஒரு டாக்டர் ன்ற கர்வம் இல்லாமல் மிக எளிமையாக பேசுறீங்க. Very nice sir

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 3 года назад +5

      Crt ah sonega...oru sila peru lam oru quality um ilama over ah scene poduranga..

    • @seenivasan143
      @seenivasan143 3 года назад

      @@harinikrishnan4945 l

    • @santhiyasivakumar1298
      @santhiyasivakumar1298 3 года назад

      s

    • @yogayoga177
      @yogayoga177 3 года назад

      My favourite doctor

    • @karthis4u
      @karthis4u 3 года назад +5

      அவர் தனியார் மருத்துவர். அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே கர்வம் இருக்கும் 😊

  • @tnpsc4581
    @tnpsc4581 2 года назад +12

    உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்....

  • @rajeshrajesh-yn1jl
    @rajeshrajesh-yn1jl 6 лет назад +366

    மருத்துவம் வெறும் நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல அது சிறந்த சேவை என்பதை நிறூபித்துவரும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துகள் 😍😍Love u anna 😍😍

  • @kumargowri3235
    @kumargowri3235 2 года назад

    அருமையான பதிவு
    தொடரட்டும் தங்களின் பணி
    வாழ்க நலமுடன்
    குமார் சத்தீயமங்கலம்

  • @dayatec
    @dayatec 4 года назад +242

    Neenga seekiram Health Minister aaganum. I pray the God 🙏🙏 🙏.

  • @Mahee1106
    @Mahee1106 2 года назад +1

    இந்த பதிவு இல்லை ஐயா நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிக அருமை மற்றும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது....👏👏👏

  • @manoharana7364
    @manoharana7364 4 года назад +232

    உங்களை படைத்த பெற்றோருக்கு இறைவன் துணைஇருப்பான்

  • @Junitha20
    @Junitha20 2 года назад +1

    பயனுள்ள. தகவல். நன்றி. டாக்டர் 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @idasudhakar220
    @idasudhakar220 5 лет назад +239

    Greting Doctor..
    You looking like HERO
    vice sooo Impressive

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад +1

    இந்த மாதிரி தான் உதவி தேவை டாக்டர் வாழ்த்துக்கள்

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 4 года назад +262

    This is what called as service to the society.. your 3 min video saves 3 million life's... Thank you for the service....

    • @loveanimals-0197
      @loveanimals-0197 2 года назад +1

      What exactly is an "orthopaedician"? That's not even a real word. Is he a real doctor?

    • @rekaarumukam2442
      @rekaarumukam2442 2 года назад

      🙏🙏🙏

    • @bakkinathan6801
      @bakkinathan6801 Год назад

      Yes no doctor is telling All this in metro cities like Bangalore, they want to admit us in hospital 🙏

  • @Makeupartist_Sareedrapist
    @Makeupartist_Sareedrapist 3 года назад

    quality speech

  • @priyanka_psa6599
    @priyanka_psa6599 3 года назад +79

    Arjundas voice mari iruku😍😍😍😍

  • @haripriyabala5017
    @haripriyabala5017 3 года назад

    உங்கள் கனிவான பேச்சு நோயை குணமாக்கும்.
    கொலஸ்ட்ரால் குறைவதற்கு நீங்கள் கூறி Tips அருமை.

  • @nanthannanthu8531
    @nanthannanthu8531 3 года назад +15

    அண்ணா நீங்களும் எங்களுக்கு கடவுள்தான் 🙏🙏🙏🙏🙏( ஈழத்தமிழன்)

    • @sparxzibr5401
      @sparxzibr5401 3 года назад

      Eelathamilan Vera tamilan veraya solunga? Enna different

  • @rakuraku9022
    @rakuraku9022 3 года назад +1

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து

  • @omaralimay14
    @omaralimay14 3 года назад +32

    Thanks Doctor. With your busy schedule giving us valuable information for health we have to appreciate.🙏

    • @LillyGanesh
      @LillyGanesh 2 года назад

      Doctor neenka bone doctor santhosam

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 10 месяцев назад

    சார்.. உங்கள பார்த்தாலே சந்தோசமா இருக்கும்.. நல்ல ஆரோக்யதோடு வாழ வாழ்த்துக்கள்!

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 4 года назад +11

    Natla nallavanga erukanga apidenrathuku eg evar tha ,,, appo entha stress eruthalum evar speech ketta happiness agidum ,,, live millions decades to inspire us Anna ,,, u r the great doc and wonderful human being ,,, and u r the rare person too ,,, keep rocking 🤩🤩🤩

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 Год назад +1

    Vazhga Valamudan Ashwin

  • @nicoboy2345
    @nicoboy2345 5 лет назад +26

    My dear brother your words become my strength 🙏❤️

    • @simtamil
      @simtamil  4 года назад +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி nico boy

  • @hajanajmudeen6241
    @hajanajmudeen6241 3 года назад

    சார் மிகவும் தெளிவாக புரியும் அளவுக்கு தங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றீர்கள் மிக்க நன்றி அதைவிட உங்கள் குரல் வளம் மிகவும் கம்பீரமாக இருக்கிறது நன்றி சார்

  • @senthilprabhu1307
    @senthilprabhu1307 4 года назад +5

    நன்றி டாக்டர் , நான் இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் பலர்க்கும் பகிர் வேன்

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி senthil prabhu

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 года назад

    Poondu..and...keerai....naan daily um eduthukuren ..am happy to see this video

  • @thilagavathychandrasekaran9529
    @thilagavathychandrasekaran9529 3 года назад +9

    .கொலஸ்ட்ரால் பற்றி நல்ல விளக்கம் கொடுத்த துக்கு மிகவும் நன்றி Dr.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 9 месяцев назад +1

    Sir,ungal.pathevu payan ullathagaullthu,nandri,Thayavuseithu, makkaluku maruthuva.nanmai seiyungal,makkal ungalai nampukerargal,nanri

  • @karthiperumal8823
    @karthiperumal8823 4 года назад +39

    கொழுப்பு கட்டி கரைய வீடியோ போடுங்க

  • @jeevithavenkatachalam5462
    @jeevithavenkatachalam5462 3 года назад +1

    Thank you sir. Very useful information. Sir enga ammaku sugar iruku avanga chakravalli kilangu sapdalama sir.

  • @bahjathfathima1419
    @bahjathfathima1419 3 года назад +13

    Voice semaya iruku...❤️

  • @cynosureissue7140
    @cynosureissue7140 2 года назад

    Semma aalu neenga. Naa expect panra mari scientific reasons kudukiranga . Romba thanks

  • @myshan3070
    @myshan3070 2 года назад +1

    Dr please explain how to consume garlic for getting maximum benefits please

  • @ggangadharan9695
    @ggangadharan9695 3 года назад +20

    You are a great person. Always your advices are soooooo precious and valuable. You never act like a doctor but like a brother who advises at home. God bless you.

  • @kavithasasi8273
    @kavithasasi8273 3 года назад

    ரொம்ப அழகாக சொல்லி இறுப்பது நன்று..

  • @sagunthala1885
    @sagunthala1885 3 года назад +19

    Thank you sir. You have a mesmerizing voice

  • @thilakab3010
    @thilakab3010 Год назад

    மருத்துவகுறிப்புகளுக்கு மிகவும். நன்றி. டாக்டர்

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 3 года назад +4

    Lots of respect to you Respected Doctor...
    From Bangalore...

  • @thulasipri6168
    @thulasipri6168 Год назад

    Thank you sir epotha en husband ku cholesterol pathom romba athigama total cholesterol 254 potruku payanthuten unga video pathithila oru nambikai vanthiduchu kandipa food items mathidren sir thanks

  • @vanajamuthaiyan8786
    @vanajamuthaiyan8786 4 года назад +7

    Sir how to remove lipoma (koluppu katti). Tell me Home made recipe sir

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 2 года назад +1

    அய்யா தங்களின் அபிப்பிராயங்களுக்கு மிக்கி நன்றி

  • @mohamedrafi5807
    @mohamedrafi5807 4 года назад +14

    Dr. Pls tell us about Fish OIL tablets,
    How Dr. will see my
    comments?🤔

  • @gayathrik4236
    @gayathrik4236 3 года назад +1

    Thank you doctor........ மதிப்புமிக்க தகவல்.

  • @HealthisWealth649
    @HealthisWealth649 6 лет назад +15

    Very nice information Dr. Your my inspiration ....

    • @simtamil
      @simtamil  4 года назад +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Health is Wealth

  • @moonparadise2641
    @moonparadise2641 2 года назад

    Im from Srilanka name riyas really your approach and body language motivation talk very nice doctor.

  • @kalaiyarasiveeran5720
    @kalaiyarasiveeran5720 3 года назад +6

    You are the best Anne.. I love the way u explain anne, always feel like u sit next to me and advice Anne.. All the best and keep Rocking as you are.. May God bless you always with Good health and wealth Anne..

  • @jeyabharathijeyabharathi6286
    @jeyabharathijeyabharathi6286 3 года назад +1

    Unga voice very nice and your videos all helpful

  • @dixsonsamuvel8130
    @dixsonsamuvel8130 4 года назад +14

    Perfect man ... perfect speech..

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி dixson samuvel

  • @aramalingam9525
    @aramalingam9525 2 года назад

    Dear sir i am a Army person from india but your all contains very good

  • @antonyantony8012
    @antonyantony8012 3 года назад +11

    Firstly your advice gives us hope and your suggestions make us self dependents. Thanks lot

  • @Thilagaschimney
    @Thilagaschimney Год назад

    Timely video thank you dr

  • @supriyapriya7412
    @supriyapriya7412 6 лет назад +17

    Everybody can understand your simple way of explaining sir. Thank you.

    • @simtamil
      @simtamil  4 года назад +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Supriya Priya

    • @supriyapriya7412
      @supriyapriya7412 4 года назад

      @@simtamil Long live sir. 🙏🙏🙏

    • @SalihaSaliha-sz2hw
      @SalihaSaliha-sz2hw Год назад

      Hi sir

  • @armunji779
    @armunji779 2 года назад +1

    Doctor கருஞ்சீரகம் பற்றி ஒரு Video . . . . . போடுங்க

  • @susannaveen6830
    @susannaveen6830 2 года назад +6

    Looking Good Dr,
    Thank you so much for all your precious time for such important medical knowkedge and information in videos Dr,
    You mean alot to all of us...
    Take Care
    Stay Save yah..
    Malaysia

  • @gopikrish5736
    @gopikrish5736 2 года назад +1

    சார் காய்கறிகள் சாப்பிடுவதால் சளி பிரச்னை ஏற்படுமா குறிப்பாக நீர்சத்துள்ள காய்கறிகள் சாப்பிடுவதால் வெண்டைக்காய் முள்ளங்கி சொவ் சொவ் சாப்பிடுவதால் சளி இருமல் போன்ற பிரச்னை ஏற்படுமா ?

  • @antonyantony8012
    @antonyantony8012 3 года назад +3

    Thank you Doctor, you are very simply explained us. Be blessed...

  • @baraneedharanbb2021
    @baraneedharanbb2021 Год назад

    தங்களின் மனிதாபிமான மருத்துவ செய்தி உதவிகள் மிக மிக பாராட்டுக்குரியது

  • @taruna2714
    @taruna2714 4 года назад +4

    Sir I want answer in my comment that "we can eat the padam as it kept it in water at and in morning we can it as it is eating as it is what is best way sir

  • @bharathikamu7656
    @bharathikamu7656 2 года назад

    Sir unga vedeo romba usefula irukku and anavasiyama pesama theliva surukkama sola vendiyatha theliva soldrenga nandri sir

  • @geethacinna3855
    @geethacinna3855 4 года назад +14

    Hi sir vanakem I am from Malaysia 🇲🇾 pls give for video uric acid how to cure n thank you so much for good information 🙏🙏🙏😊

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 года назад

    Very nice speech......... Iamproud of you instructions...... Really grate sir...... Ilikeit Thalaiva......

  • @Adeneliza
    @Adeneliza 6 лет назад +10

    You doing so great sir!! Waiting for you to upload more videos..

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Aden Anand

  • @kaverimanoharan4449
    @kaverimanoharan4449 Год назад

    Thanks Dr. Ashvin . Very useful remedy. God Bless u. 💐💐💐💐💐💐

  • @doc9037
    @doc9037 3 года назад +5

    Spinach
    Cabbage
    Opinion
    Badam
    Turmeric
    Sweet potato
    Garlic

  • @mKumar-ni8vi
    @mKumar-ni8vi 2 года назад +1

    Tku sir,garlic sapta piles varuthu sir Enna pandrathu

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 года назад +15

    Tq doctor god bless you

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Alagu Lakshmi

  • @umadinesh2944
    @umadinesh2944 2 года назад

    மக்கள் நலன்கருதிய உங்கள் நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி.
    பூண்டு எப்படி சாப்பிட்டால் நல்லது raw or Cooked

  • @jasvic4743
    @jasvic4743 4 года назад +11

    Doctor some of them have buldged cholesterol in hands and feet ..what is that ? Is that due to cholesterol? How to get rid of that?

  • @manip5053
    @manip5053 3 года назад

    Invalids Ella videos umsuper
    Nalla benifit irukku

  • @thanujadilhani5461
    @thanujadilhani5461 4 года назад +26

    உங்களுக்கும் மிக்க நன்றி மருத்துவ.......👍👍🇦🇺🇦🇺🇦🇺

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Thanuja dilhani

  • @nagalaks5614
    @nagalaks5614 2 года назад

    மிக சிறப்பான பதிவு நன்றி வணக்கம்

  • @missyazhini
    @missyazhini 4 года назад +4

    Thank you Dr sir...What can we do for mootu theimanam..adhuku ena diet sir

  • @GunaGuna-ff1qx
    @GunaGuna-ff1qx 2 года назад

    Enaku pudicha doctor neega nalla thaliva pesariga sir

  • @madhuabi1827
    @madhuabi1827 4 года назад +14

    Winter session la eppadi weight loss workout pantrathu, time sollunga bro

    • @anithadinakar5050
      @anithadinakar5050 4 года назад

      Dr. Ashwin Vijay sir, Thanks.

    • @SB-dw4ru
      @SB-dw4ru 3 года назад +1

      சார் உங்கள் போன் நம்பர் வேண்டும் சார் எனக்கு 2018ல் இருந்து எனக்கு முட்டுவலி அதிகமாக உள்ளது வயது 53வையிட் 80 கிலோ யார், யார் என்ன மருதுவம் சொல்கிரார்களே செய்து பார்த்தேன் ஒன்றும் பலன் இல்லை எழத்ததும் எதையவது பிடடித்துதான் நிற்க முடியும் டைம் ஆக. ஆக வலி குறையும் போன் நம்பர் போடுக்கல் சார்

    • @dayatec
      @dayatec 3 года назад +1

      @@SB-dw4ru
      உணவு: முருங்கை கீரை, முருங்கை காய்,
      Tiles தரையில் செருப்பு அணிந்து நடக்கவும்
      வெள்ள சர்க்கரை நிறுத்த வேண்டும்.
      கொள்ளு ரசம் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்
      Safed Musli powder , triphala powder, vitamin C (நெல்லி)
      இளமை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @arunvincentraj1466
    @arunvincentraj1466 2 года назад

    Short and sweet super doctor matter only soldringa

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 года назад +4

    நன்றி டொக்டர் 🙏🏼❤️நான் மலர் / நாதன்்இவர் மகன் romeo sivoplay

  • @manimegalaiponnan2509
    @manimegalaiponnan2509 3 года назад

    Thank you dr unga speech ketkum pothu unga video neraya parkanum poola thonuthu

  • @umaranim7449
    @umaranim7449 6 лет назад +7

    Thank you for your wonderful explanation sir.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி umarani m

    • @VijisKitchenyoutube
      @VijisKitchenyoutube 2 года назад

      Thank you

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Год назад

    You are very good human sir

  • @Nobody-hq2um
    @Nobody-hq2um 3 года назад +4

    Sir, My cholesterol level 269, LDL 206.8, Triglyceride 121, HDL 38. My age is 26, how to reduce Sir?

  • @Kalaicalligraphy
    @Kalaicalligraphy 3 года назад +5

    Unga voice semma sir🔥🔥

    • @simtamil
      @simtamil  3 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kalaivani

  • @seenivasankaruppasamy6957
    @seenivasankaruppasamy6957 Год назад

    மிக நல்ல பகிர்வு

  • @Aneesrocky
    @Aneesrocky 3 года назад +2

    Hi Dr. Ashwin, can you share how to avoid Lipoma Lumps, i have multiple lipoma lumps many places in by body. Tried surgery to remove 2 inch lump but after years started growing next to the same place. Pls check and give elaborate solution on this.

  • @Rajanadt
    @Rajanadt Год назад

    Thank doctor. How to eat each of this boiled, skin removed, raw?

  • @umarmukthar2906
    @umarmukthar2906 4 года назад +17

    வணக்கம் சாா் ,
    என் தந்தைக்கு சுகர் உள்ளது , அவர் சக்கரவள்ளி கிழங்கு சாப்பிடலமா

  • @thamilponusathyapriya3572
    @thamilponusathyapriya3572 2 года назад

    உங்கள் குறள் மிகவும் கம்பீரமாக
    உள்ளது...அருமை.🙂

  • @mahandra7291
    @mahandra7291 4 года назад +5

    நன்றி சார்

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ma Ha

  • @mohamedhamthan2576
    @mohamedhamthan2576 2 года назад

    Tnx 4re ur dr works or tamil meaning...
    Alll for videos very importand talking

  • @prabaaol
    @prabaaol 4 года назад +8

    Thanks Dr sir🙏🙏🙏❤️🙏

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி prabaaol

  • @vinothkumarvino9071
    @vinothkumarvino9071 2 года назад

    அருமையான தகவல். நன்றி

  • @vetaisingam5220
    @vetaisingam5220 4 года назад +8

    சர் ஒரு 50 வயது ஆனாழூம் நம் எலும்பு பலமாகவே இருக்க என்ன உணவு சாப்பீடுவது

  • @thanjaisugumarchannel7045
    @thanjaisugumarchannel7045 3 года назад

    சார்
    தங்களது பதிவுகள் மிகவும்
    பயனுள்ளதாக உள்ளது. மிக எளிமையான விளக்கத்துடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் உள்ளது. தங்களது பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். அன்புடன்
    பேராசிரியர். தஞ்சை சுகுமார்

    • @simtamil
      @simtamil  3 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sugumar Jothi

  • @fathimanachiyar2499
    @fathimanachiyar2499 4 года назад +20

    Ur voice.....❤

    • @SKBala..
      @SKBala.. 3 года назад

      Hello Sister,
      Are you Natchiyar channel Fathima🤔

  • @shaulkwt6906
    @shaulkwt6906 Год назад

    Super sir excellent massage thanks sir

  • @vanithafavourites9296
    @vanithafavourites9296 4 года назад +6

    His voice ,❤

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 года назад

    Mikka Nandri 🙏 Sir. Ubayogamana Thgaval.

  • @alwinchoco6977
    @alwinchoco6977 5 лет назад +8

    Doctor neenga yen nadika varakoodathu...
    Hero ila villain a try panunga
    Unga voice raghuvaran sir voice maari irukunga

    • @charudurai9071
      @charudurai9071 4 года назад

      Haha

    • @creativity2296
      @creativity2296 4 года назад +1

      He's doing great social service why are you irritating??
      This is unnecessary...

  • @sangeethak5851
    @sangeethak5851 2 года назад

    Super sr naan ungaloda big fan.....

  • @sathyasudeshsathyasudesh5886
    @sathyasudeshsathyasudesh5886 5 лет назад +4

    tanq doctor god bless u

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathyasudesh Sathyasudesh