வணக்கம் ஐயா. அங்காரகனின் அதிகாரத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அளித்தமைக்கு நன்றி. செவ்வாயின் காரகத்துவங்கள் சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டிடக்கலை (architecture நிபுணர்களையும் குறிக்குமா ஐயா ?
Guruji Namaste very nice predictions about sevvainathan sir a quiz if sevvainathan +chandran +budhan is in 9th place and laknam is rishbam and sani bhavan sits in mithunam as vakram positions is suitable for becoming a GREAT industrialist or business man please explain thank u guruji
வணக்கம் குருவே மிதுன லக்கினம் 10இல் செவ்வாய் +சனி +கேது 7இல் குரு தனித்து ஆட்சி தற்பொழுது செவ்வாய் திசை குரு புத்தி தொடங்கவுள்ளது அரசு வேலை கிடைக்குமா? 19/04/96 10.15am சிம்மம் சிம்மதிபதி சுபாத்துவம் 🌞🌞🌞🌞 11இல் suriyan+puthan+சந்திரன் 12இல் சுக்ரன் ஆட்சி 4இல்லை ராகு
எனது ராசி மிதுனம் , நட்சத்திரம் புனர்பூசம். நான் செவ்வாய் (அங்காரகன்) பகவானின் அனுகிரகம் பெற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா.
My son mithuna lagnam, mesha rasi..budhan in lagna,sukran rahu in 2, guru vakram in 5, mars kethu exalted in Makara 8, Saturn vakram in 7, moon in 11 and sun in 12. Will this exalted Mars with kethu in 8 affect during its dasa?
ஐயா.. வணக்கம்.... ஜாதகத்தின்... அதிஷ்டம் குறிக்கும் தெய்வ வழிபாடு.. திதி அடிப்படையில் பார்க்க வேண்டுமா? நட்சத்திரம் அடிப்படையில் பார்க்க வேண்டுமா?Or கி ரங்கள் அடிப்படையில் பார்க்க வேண்டுமா?
Kanni லக்கனத்திற்கு 10 ஆம் வீட்டில் சுக்கிர பகவான் உடன் செவ்வாய் திக்பலம் அடைந்து 4 ம் வீட்டில் உள்ள வக்கிர குருவின் பார்வை படுகிறது .govt work kedaikuma
Sir 🙏 எனக்கு 46 வயது கும்ப ராசி அவிட்டம் 3 /மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரி புத/ 2 ம் மிட மேஷத்தி ல் சுக்கி / 3 ல் கேது / 4 மிதுனத்தில் சனி/ 9ம் வீடு விருச்சகத்தில் ராகு/ 12 ம் வீடு கும்பத்தில் செவ் / சந் /இருப்பதால் அயன சயன போக ஸ்தானம் பதிப்பு ஏற்படுமா? உண்மை தன்மையை தயவு செய்து கூறவும் .
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அங்காரகன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 செவ்வாய் ராகுவுடன் கும்பத்தில் இருந்தால் அவரை கேதுவுடன் சேர்ந்த சந்திரன் மற்றும் துலாமில் உள்ள குரு பார்த்தால் அவர் எந்த அளவுக்கு நல்லவராக இருப்பார்???
சார் வணக்கம் நான் கடக லக்னம் என் ஜாதகத்தில் செவ்வாய் கடகத்திலும் சந்திரன் கேது மேஷத்திலும் புதன் சுக்கிரன் ராகு துலாத்திலும் சூரியன் குரு விருச்சிகத்தில் இருக்கின்றனர். நீச்சமடைந்த செவ்வாய் பலமாக யோகத்தோடு இருக்கிறாரா பலமற்றவராக இருக்கிறாரா?நன்றி.🙏
Good morning ji Very good explained sir thanks Simma laknam Medhuna rasi 2nd house in seyva (kanni house) 10th house in guru +kethu (resapam house) 11th hours santheran+sukiran (methuna house) Seyvai good or bad Any subakeraga parvai ji Please tell me
வணக்கம் குருஜி 🙏 மேஷலக்னம் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1 ல் சந்திரன் மூலம் 4 ல் இந்த நிலை சந்திரன்+ செவ்வாய் இணைவு என் எடுக்கலாமா சந்திரன் வளர்பிறை சதுர்த்தசி திதி நன்றி 🙏 குருஜி
வணக்கம் ஐயா...பெண்கள் ஜாதகத்தில் கணவனின் நிலை பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா.
You are a genius. Highly knowledged prediction.
Am both Kadaga lakana and raasi.. Sevvai with sukkiran and guru in 6th place in Dhanush veedu.. I like sevvai plant 😍
Ithaivida thelivana vilakkam solla mutiyumanu theriyala🤩🙏💐, amazing ji
Hi sir vanakkam 🙏,yaarairunthalum muthalla Kai pesum apparam vaai pesumnu ,sonnathum enga appa gabagapaduthitinga, mikka nantri sir 🙏💐🤩.
வணக்கம் குருஜி. தங்கள் ஜோதிடசேவை.எங்கள் பாக்கியம். 🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
Nicely explained. God bless u and ur family.
அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
இனிய காலை வணக்கம் சகோ..... முக்கிய பதிவு நன்றி 💥💐சகோ
ஜோதிடர் அவர்களே... ரஜ்ஜு பொருத்தம், அதற்க்கு உண்டான பரிகாரங்களும் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண் - பூரம், பெண் - உத்திரட்டாதி(பிறப்பு)/ பூரம் (ருது)
Sevvai 12th house mesha lagnam regards padma Rajesh from vizag
அற்புதமான விளக்கம்
Jii plz 🙏 valkai thunai ragasiyangal countinuenity podungal jii.
Mesha lagnam... Mithunam la chevvai vakram... Idhuku oru padivu podunga sir
நன்றி ji
Ganapaty,s Blessings Very good
Vanakkam gurugi. Mithunalakkinam lakkinaththil sevvai sevvai yogi 10 santhiran guru 4 sukkiran pls ans tnq
Star Thiruvathira
Lagnam Mesham
Kumbham rasi la chewai thanith irukar dhoshama sir please reply 🙏
Guruve saranam nanri ayya
Viruchiga rasi kadaga laganam fifth house guru+sevvai eppadi irruku sir?
நன்றிகள் ஜீ
Vanakkam jii. 👌 megavum 👌 lagnathirku 9 m veetil sevai, suriyan ,pudhan ennaivu eppadi erukumunga jii. Nandri.
Ayya thulam laknam Sevvai neecham good or bad sir pls reply
Iyya vannakam, makarathil thanitha chevvai,virchigathil chandran. Will chevvai's power get reduced? Kindly reply. Thanks
No
Sir midhuna lagna, sevvai+ chandran+budhan in mesham, sevvai dasai epadi irukum sir during higher studies time sevvai dasai varuthu
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
Thank you sir.
வணக்கம் ஐயா. அங்காரகனின் அதிகாரத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அளித்தமைக்கு நன்றி. செவ்வாயின் காரகத்துவங்கள் சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டிடக்கலை (architecture நிபுணர்களையும் குறிக்குமா ஐயா ?
Yes
நன்றி
Gragha paarvaigal patrika oru kaanoli podungal sir
காலை வணக்கம் குருஜி 🙏💐
காலை வணக்கம் சார்
செவ்வாய் துலத்தில் அமர்ந்து விசகம் நட்சத்திரதில் அமர்ந்தால் நன்மை செய்வரா குருஜி
Chandran meshathil and seivai kadagathil irunthu parivarthanai akum pothu kannilagnathuku seivai desai epadi irukum guru ji
அங்காரகன் தங்கும் இடமே! ஒன்பது கோளும் ஒன்றாய்க்கான
rishaba lagnam sevvai in 7th house sani in first thulam rasi will spouse be angry ? is this love marriage ?
Goodmorning guru🙏🙏
Anna nan kadaga lagnam risaba rasi lagnattirkku pathil sevvai
Good 👍
அய்யா very true, அதிகாரம், கை பேசும் ஆல் வெரி கரெக்ட், எப்படியோ லைப் is going on, etharruku எதாவுது பரிகாரம் இருந்த சொல்லுங்க pls😭😭😭😭🙏🙏🙏
Control your self
@@SriMahalakshmiJothidam நன்றிகள் ayya🙏🙏🙏
Ayya my son 21.11.2003 6.20 am padikka mudiuma ayya kavitha mannargudi
Sir Masha lakanam 10 ill shavaai+suriyan aana palan
guruvae saranam...simma lagnam magara rasi..6 veedana magarathil sevvai chandran inaivu chandra mangala ygam ena indha kaanoli moolam therindhu konden gurvae..nandri..nalla palan unda?
50:50
சிம்மத்தில் செவ்வாய் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தனித்து ,சிம்மலக்ன சாதகமான எனக்கு
வாழ்க வளமுடன்
Mithuna lagnam 4il guru buthan sevvai conjection it is good or bad sir?
Not bad
Ayya, அருமை, ரிஷபா லக்கினம் virischika ராசி, செவ்வாய் மகரத்தில், செவ்வாய் dasa எப்படி இருக்கும், நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Good 👍
@@SriMahalakshmiJothidam நன்றிகள் ayya🙏🙏🙏
Guruji Namaste very nice predictions about sevvainathan sir a quiz if sevvainathan +chandran +budhan is in 9th place and laknam is rishbam and sani bhavan sits in mithunam as vakram positions is suitable for becoming a GREAT industrialist or business man please explain thank u guruji
Possible
Mithunam laklama iruntha
Hi sir meena lagnam sevvai in 9th house vargothamam ...how much percent is sevvai is strong
75%
@@SriMahalakshmiJothidam thanks ji
வணக்கம் குருவே
மிதுன லக்கினம்
10இல் செவ்வாய் +சனி +கேது
7இல் குரு தனித்து ஆட்சி
தற்பொழுது செவ்வாய் திசை
குரு புத்தி தொடங்கவுள்ளது அரசு வேலை கிடைக்குமா?
19/04/96
10.15am
சிம்மம் சிம்மதிபதி சுபாத்துவம் 🌞🌞🌞🌞
11இல் suriyan+puthan+சந்திரன்
12இல் சுக்ரன் ஆட்சி
4இல்லை ராகு
எனது ராசி மிதுனம் , நட்சத்திரம் புனர்பூசம். நான் செவ்வாய் (அங்காரகன்) பகவானின் அனுகிரகம் பெற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா.
My son mithuna lagnam, mesha rasi..budhan in lagna,sukran rahu in 2, guru vakram in 5, mars kethu exalted in Makara 8, Saturn vakram in 7, moon in 11 and sun in 12. Will this exalted Mars with kethu in 8 affect during its dasa?
Yes careful
@@SriMahalakshmiJothidam Thank u sir, will affect longetivity? Rasi is mesham will it reduce the effect?
Sir, thankyou🙏🙏
Simma laknam 6 il sevvai suriyani 7 degree diff sevai utchama astangama
Ucham
Good morning sir,,, great
Sir sani sevai santhiran sukran in the magaram for simma lagna...what will be the effect sir...
Not bad
சார் வணக்கம் கடக லக்கினம் செவ்வாய் சனி 8 இல் சேர்க்கை வளர்பிறரை சிம்மதில் இருந்து சந்திரன் பார்வை இருக்கு இது நன்மை யா தீமை யா சார்
Not bad
Ayya... dhanur lagnam 5 il sevvai aatchi vagram?Penn jadhagam... vazhkai thunai evvaru amaiyum?pudhan 11 il guru serkai...(vakiya murai)..?
Good partner
@@SriMahalakshmiJothidam ty🙏... ayya
ஐயா..
வணக்கம்.... ஜாதகத்தின்... அதிஷ்டம் குறிக்கும் தெய்வ வழிபாடு..
திதி அடிப்படையில் பார்க்க வேண்டுமா? நட்சத்திரம் அடிப்படையில் பார்க்க வேண்டுமா?Or கி ரங்கள் அடிப்படையில் பார்க்க வேண்டுமா?
Arumai ayya.1st kai pesum aparam than vai pesum.correcta sonninga.kadaga lagna sevvai in magaram with Bhutan. How is this combo guruve
Not bad
@@SriMahalakshmiJothidam thank you guruve
Magara laknam... (5 sevvai+puthan ) rishapathil erukku....
Sir kanni raasi il sevvai irrukura, guru 5 aam paarvai aga pakuraru, lagna subar illai, inga yepidi palan yedukala
Good 👍
@@SriMahalakshmiJothidam thank you sir🙏
Kanni lagnam,mesha rasi(krishnapaksha chandran) ...
Sevvai 20° meenathil revathi 2nd padhathilum,
vakra sani 0.4° makharathil uthradathil 2nd padham+ (rahu 15° thiruvonam)...
Sir navamshathil sevvai+ vakra sani makharathilum..already chandra dasai 8lu irunthu fullah down inni ashtamathipathi dasai + vakra sani + rahu evalo kedu palan seyyum sir....
Yes it's not good
மிக்க நன்றி ஆசான் ஜீ, உங்களுடைய அனைத்து காணொளியும் மிக தெளிவாக புரியும் படியாக இருக்கிறது ,செவ்வாயுடன் ராகு சேர்ந்தால் செவ்வாயின் பலம் குறையுமா?
Yes
Sir yenaku sevvai 12thla nicham, na simha lagnam but guru, moon, sukran elam parvaiyum eruku. Apo sevvai ku 75% power kidaikuma
100%
Tq sir. 100%ahh spr sir
🙏🏻sir. 👌.
Kanni லக்கனத்திற்கு 10 ஆம் வீட்டில் சுக்கிர பகவான் உடன் செவ்வாய் திக்பலம் அடைந்து 4 ம் வீட்டில் உள்ள வக்கிர குருவின் பார்வை படுகிறது .govt work kedaikuma
Very brilliant explanation sir🙏
Dhanush Laguna.. 5m athipathi..Simmathil 9place la sevvai..kumbam Sani parvai
What happened sir
No problem
@@SriMahalakshmiJothidam
But sagalam Pola iruku...
கும்ப லக்னம் 5ல் மிதுனத்தில் செவ்வாய், 11ல் குரு சுக்ரன் இணைந்து செவ்வாயை பாய்கிறார்கள். 12ல் மகரத்தில் புதன் சூரியன் 7ல் சனி கேது. சூரியன் சனி பரிவர்தனை 10ல் சந்திரன் நிச்சம் மருத்துவ படிப்புக்கு யோகம் உள்ளதா செவ்வாய் வலு ஏப்படீ இருக்கிறது
75 % possible
Kanni lagnam suriyan sevvai simmathil can she become a surgeon
Does she have any planet in Krittika or Hasta nakshatra? What Mahadasha is running for her?
Your videos are awesome sir. Thank you for sharing different and more informative videos 👍
D
ytoto ty too uyy tyy to yyyy to toy tyy yt toy to you
16.03.2004 5.20pm Trichy,என்ன தொழில் ஒத்துவரும் குருஜி...
nice
Sir 🙏 எனக்கு 46 வயது கும்ப ராசி அவிட்டம் 3 /மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரி புத/ 2 ம் மிட மேஷத்தி ல் சுக்கி / 3 ல் கேது / 4 மிதுனத்தில் சனி/ 9ம் வீடு விருச்சகத்தில் ராகு/ 12 ம் வீடு கும்பத்தில் செவ் / சந் /இருப்பதால் அயன சயன போக ஸ்தானம் பதிப்பு ஏற்படுமா? உண்மை தன்மையை தயவு செய்து கூறவும் .
Yes
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அங்காரகன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
செவ்வாய் ராகுவுடன் கும்பத்தில் இருந்தால் அவரை கேதுவுடன் சேர்ந்த சந்திரன் மற்றும் துலாமில் உள்ள குரு பார்த்தால் அவர் எந்த அளவுக்கு நல்லவராக இருப்பார்???
75%
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் குரு கடகலக்னத்தில் செவ்வாய் நீசம் எனினும் விருச்சிகத்தில் குரு மகரத்தில் சுக்ரன் புதன் பார்வையால் லக்னத்தில் உள்ள செவ்வாய் பலம் பெருமா
Yes
ஐயா..ஒரு ஜாதகத்தில் தோஷ பரிகார நிவர்த்தி செய்த பிறகு மீண்டும் அந்த ஜாதகத்தில் தோஷம் இருப்பதை காட்டுமா?
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Super
சார் வணக்கம் நான் கடக லக்னம் என் ஜாதகத்தில் செவ்வாய் கடகத்திலும் சந்திரன் கேது மேஷத்திலும் புதன் சுக்கிரன் ராகு துலாத்திலும் சூரியன் குரு விருச்சிகத்தில் இருக்கின்றனர். நீச்சமடைந்த செவ்வாய் பலமாக யோகத்தோடு இருக்கிறாரா பலமற்றவராக இருக்கிறாரா?நன்றி.🙏
No problem
12ல் செவ்வாய் .4ம் இட குரு பார்வையிலும் 6ம் இடத்தில் சனியின் வீட்டில் இருக்கும் சுக்கிரன் புதன் பார்வையில் நல்ல பலனா sir
Good
சிம்மம் லக்கினம் 9இல் மேசத்தில் செவ்வாய் ஆட்சி 👍
வணக்கம் ஐயா,கன்னி லக்கினம் 8க்கு அதிபதி செவ்வாய், எட்டில் ஆச்சி பெற்றால் மற்றும் குரு பார்வை ஐயா,அந்த செவ்வாய் யோகம் செய்யும்மா?ஐயா
Kandipaga seium
Minimum
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
🙏🙏🙏
செவ்வாய் கேதுவுடன் இணைந்து இருந்தால் தைரியம் துணிச்சல் குறையுமா குருஜி
Confidant ingress
Vanakkam guruve
Good morning ji
Very good explained sir thanks
Simma laknam
Medhuna rasi
2nd house in seyva (kanni house)
10th house in guru +kethu (resapam house)
11th hours santheran+sukiran (methuna house)
Seyvai good or bad
Any subakeraga parvai ji
Please tell me
No problem
Thanks sir
ரிஷப லக்னத்தில் 11ல் செவ்வாய் சுக்கிரன் அஸ்தங்கம், செவ்வாய் தசை எப்படி இருக்கும் குருஜி.
Not bad
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா.
மிதுன லக்னம் ,மேச ராசி, பரணி nachathiram, மிதுன லக்னம் 3 இல் சிம்மத்தில் செவ்வாய் problam varuma ayya
No problem
வணக்கம் குருஜி 🙏 மேஷலக்னம் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1 ல் சந்திரன் மூலம் 4 ல் இந்த நிலை சந்திரன்+ செவ்வாய் இணைவு என் எடுக்கலாமா சந்திரன் வளர்பிறை சதுர்த்தசி திதி நன்றி 🙏 குருஜி
Good
@@SriMahalakshmiJothidam நன்றி 🙏 குருஜி
அண்ணா வணக்கம் விருச்சிகம் லக்னம் லக்னாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று லக்னத்தில் சுக்கிரன் உடன் பரிவர்த்தனை பெற்றால் நல்லது செய்யுமா
Yes
கண்டிப்பா... Radhi... Nanum... Viruchaga. Lag
@@SriMahalakshmiJothidam நன்றி அண்ணா 🙏🙏
செவ்வாய் வக்ரம் 4 ஆம் இடத்தில் அய்யா!!!கும்ப லக்கினம் கும்ப ராசி
Not bad
My son has sevvai in lagna ( meenam).. He often gets hurts in head.. .. Any parigaram i can do to avoid such accident ..
Kindly reply ji
Praying God murugan
Thank you gurujii
I am virichiga lagnam..sevvai in lagnam😅
உண்மை ஐயா
துலா லக்னம் ஐயா
இரண்டாம் அதிபதி 11 இல் உள்ள ர் ஐயா
குருஜி வணக்கம். மக நட்சத்திரம், தனுசு லக்னம், விருச்சிகத்தில் செவ்வாய் அனுஷ நட்சத்திரத்தில், வக்கிர சனி மீனத்தில், மகரத்தில் வக்கிர குருவோடு பரிவர்த்தனை. வரப்போகும் செவ்வாய் திசை எப்படி இருக்கும். நன்றிகுருஜி 🙏🙏
Good
@@SriMahalakshmiJothidamமிக்க நன்றி குருஜி 🙏🙏
மீனம் லக்கினம் 11ஆம் இடம் மகரதில் செவ்வாய் + குரு +சுக்கிரன்(வ ) எப்படி இருக்கும் குருஜி 🙏🙏🙏
Good